தூய தமிழில் பேசுவதை கேட்கும் போது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி வருவது அண்ணா ❤️keep doing more videos like this
@shanthidhananjayan59233 жыл бұрын
அருமையான தமிழ் அற்புதமான உச்சரிப்பு வார்த்தைகளை அவ்வளவு அழகாக கோர்த்து பேசும் விதம் மிகவும் ஆரோக்கியத்தைத் தந்து இனி நேரத்தை சிறப்பாக கையாள செய்யும் இந்த அற்புதமான பதிவு இனி யாராலும் இவ்வளவு அழகாக தமிழைப் பேச முடியாது மிகவும் மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு
@hishamm3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி! கனிவான வார்த்தைகளில் நெகிழ்ந்தேன்.
@anbupriya18503 жыл бұрын
உங்கள் கருத்து மிகவும் சரியானது.உங்கள் தூய தமிழ் வார்த்தைகளை படிக்கும் பொழுது இனிமையாக உள்ளன.
@yashkutty44223 жыл бұрын
@@hishamm 👍
@shanthidhananjayan59233 жыл бұрын
@@hishamm சகோதரரே உங்கள் நேரத்தை ஒதுக்கி நன்றி சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி
@srk83603 жыл бұрын
அருமையான பதிவு ஹிஷாம்.. உங்கள் வார்த்தைகளும் குரலும் உச்சரிப்பும் அற்புதம்.. வாழ்த்துக்கள் ஹிஷாம்.வாழ்க வளர்க.. வெல்க 👍👍👍👍. 💐💐🙏💞🤣🤣☑️💙💙
@AjeAccounting2 жыл бұрын
உங்கள் காணொளிகளை தொடர்ந்தும் பார்த்துக்கொண்டு வருகிறேன்.. மிகவும் அருமையான ஆக்கபூர்வமான காணொளிகள். உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகச்சிறப்பாக உள்ளது...
@superdogs6289 Жыл бұрын
எல்லாமே நன்றாக இருக்கிறது பயனுள்ளதாக இருக்கிறது குரல் நன்றாக இருக்கிறது
@suresh58403 жыл бұрын
இது முற்றிலும் எனக்குத்தான் பொருந்தும் எண்ணை திருத்திக் கொள்வேன்
@abiananya27293 жыл бұрын
Good
@immanuelravikumar80692 жыл бұрын
Not only you..all of us the same
@mathivanan94713 жыл бұрын
Ella video um pathutten annan.. nan ups and down a irukkum pothu ellam unka video than papen annan love you annan🥰😍😊
@indranis91972 жыл бұрын
பயனுள்ள பதிவு. எல்லோ௫க்கும் நேரம் ஒன்று தான் .நேரத்தை சரியான முறையிவ் பயன் படுத்துவதில் தான் சிறப்பு உள்ளது. நன்றி.
@KrishnaMoorthy-kv5rx Жыл бұрын
Speech is speech less
@renukagopalan34793 жыл бұрын
Thank you Hisham .each and every word is important.
@hishamm3 жыл бұрын
Thank you Renuka
@suzisubrasubra5333 Жыл бұрын
Great video brother.!❤ God bless you for having a last longest healthy life. Im very very proudly say that your parents guide the way very amazing since from your birth. Your each of every video clicks admire for Us. You are always our God gift and also you made your parents!!! Hats iff Brother. Im keep on telling my 11+ daughter about you and teach her tamil to understanding your videos. Again i said her if you don't have anyone in the world his videos create you make another a new world. Be confident aways her! Bro ...your small small video tips are considering a lots of lots mean full , technique, these all suddenly into our mind then if we are keep on practicing then happen us big changed. Successful life happens every day.❤🎉🎉🎉. God gave all of us every day is new day.full filled by positive energy 😅 Thanks a lot bro
நீங்கள் கூறிய அனைத்தும் சத்திய வார்த்தைகள்...மனம் தெளிவடைந்தேன்..Last ah repeat revision writing word amazing
@hishamm3 жыл бұрын
Thank you Mathi
@Nebinsan3 жыл бұрын
@@hishamm hi anna entha books enga vangalam
@focuslightcreations Жыл бұрын
Hisham....excellent presentation. Being a freelance motivational speaker, I really appreciate the way you presented the video. Hats off to you.
@toshieselva38643 жыл бұрын
மிகவும் அற்புதமான கருத்து 😘
@vishwaasofficial3 жыл бұрын
Micro second...valthukkal hishaam...
@hishamm3 жыл бұрын
Valthukkal nanba
@prithivsethu3 жыл бұрын
அற்புதமான தமிழ் உச்சரிப்பு. அருமை...
@hishamm3 жыл бұрын
Nandri nanbare
@nagarajyashvanth44533 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே!
@5sundaram4053 жыл бұрын
நன்றி.!!
@thilagarani96803 жыл бұрын
Valga valamudan
@gurusamymadasamy9038 Жыл бұрын
தாங்கள் பல தலைப்புகளில் பேசியதை மொத்த தொகுப்பு பெற வேண்டும் எப்படி பெறுவது
@Raja-tt4ll4 ай бұрын
Very useful information
@sharmeelam5200 Жыл бұрын
Superb
@kuperanhari2070 Жыл бұрын
👍நன்றி தம்பி
@saravanannilavi19742 жыл бұрын
அருமையான பதிவு நன்பா 🙏🏼
@selvalakshmi62643 жыл бұрын
Thanks a lot Anna. Here after I never waste the time in my life. Because I think this is my last day in my life. Every day l follow your valuable words Anna. Thank you so much Anna.
@hishamm3 жыл бұрын
Hi Selva Lakshmi! Use the precious time effectively!
@udayakala5333 жыл бұрын
Doll endral.....Seyal.... So solvathai vida seiyungal.
@selvalakshmi62648 ай бұрын
@@hishamm ok Anna .
@raviabrahaam77963 жыл бұрын
sir how do you know all these things. Great knowledge.
@Vaibavam3 жыл бұрын
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்த்துக்கள்
@vestigecrownteame5843 жыл бұрын
Super sir 👍 congrats
@sixerrrrvlogs57863 жыл бұрын
Super pro
@time37613 жыл бұрын
Preserve time for yourself....be a thief in preserving time when others use your time for their dreams... distraction is the main problem....
@Juma301173 жыл бұрын
Important video thanks bro
@rajasekar30443 жыл бұрын
Good message
@hishamm3 жыл бұрын
Thank you
@ramachandran35262 жыл бұрын
அற்புதமான கருத்துக்கள் நண்பா
@ramprathipa58623 жыл бұрын
Thanks sir ☺
@hishamm3 жыл бұрын
You’re welcome
@6butterfly2793 жыл бұрын
Thank you Hisham You're right
@hishamm3 жыл бұрын
Thanks Sasi
@pichaimuthud53043 жыл бұрын
Above all this time mgmt. Concept is important. Thank Hisham. Vazga valamudan.
@dharmaraj_ayyar Жыл бұрын
அருமையான பதிவு
@rowdyboys2780 Жыл бұрын
Excellent Tamil pronunciation Thanks
@damodarankrishnan5283 жыл бұрын
Very good vedio and information sir. Thanks
@parthipanramadoss85432 жыл бұрын
Thanks for the video bro
@manikandan-ey4me3 жыл бұрын
Super very great 👍 motivated.🙏🙏🙏
@ragavspritz26253 жыл бұрын
Kumkonam to Rameswaram ..Train ticket. Reserve panirundhn ...bt 5 Minutes late ah poi train miss panitan ... # Time ..is ultimate 🔥
@tailorbirdapparels1062 жыл бұрын
நன்றி சகோ 🙏
@gopinathgj52813 жыл бұрын
Nice motivation.
@sareetextile81962 жыл бұрын
அருமை நன்பரே நன்றி
@sriganeshvideoskanchipuram8213 жыл бұрын
thanks brother. your voice super
@hishamm3 жыл бұрын
You’re welcome
@prabathprabath81782 жыл бұрын
thank you so much bro pushpalatha kuwait
@AathmikYoga3 жыл бұрын
Ur voice, tone and pronunciation is perfect!!
@rajmohans16092 жыл бұрын
Arumai bro 👌👏💐
@twosidebrothers2513 Жыл бұрын
Super sir
@rajeswarit43233 жыл бұрын
Excellent Brother 👌
@giridharangiri3163 жыл бұрын
Sir, my daughter is 4 years old. She wants to speak like you in fluent Tamil. How to train her sir.
@sgeethapriya12293 жыл бұрын
Thanks thambi🙏🙏🙏🙏🙏
@Pushpalatha-pv4vt3 жыл бұрын
Super bro..
@jayakumarg23283 жыл бұрын
Super KZbin THALA
@gschanneltamil32513 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா 👍 நான் இனி நேரத்தை வீணாக்க மாட்டேன் 👍🙏🙏🙏
@RAVICHANDRAN-kj8lh3 жыл бұрын
😂
@gschanneltamil32513 жыл бұрын
@@RAVICHANDRAN-kj8lh why bro
@RAVICHANDRAN-kj8lh3 жыл бұрын
@@gschanneltamil3251 ella motivational videos pakumbothum nanum ipadithan nenachitu irupen...but reality la its not possible
@gschanneltamil32513 жыл бұрын
@@RAVICHANDRAN-kj8lh all is possible bro .(thoughts and actions )
@hishamm3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@nandhiniyuva46513 жыл бұрын
Time management is on the playback speed 1.5X in your videos
@paulpaul74753 жыл бұрын
Welcome Wonderful Amen
@prabhakar18823 жыл бұрын
Fantastic super 👌
@vtamilmaahren3 жыл бұрын
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽