Over speed தான் 71% இறப்பிற்கு காரணம் என்று சொல்லியிருப்பது சிறந்த message 👏👏👏🙏 editing, troll as usual mass🔥
@ARULMOZHI_TNBJP2 жыл бұрын
விபத்திற்கு 90% காரணம் போதையில் வாகனம் ஓட்டுவது மற்றும் நம்முடைய கவன குறைவு தான்..நீங்கள் கூறும் அதி வேகம் (over speed) அதுவும் ஒரு வகையான போதை தான்👍
@poongodinatarajan74782 ай бұрын
Correctly said
@aslamsaja3332 жыл бұрын
சகோ நமது சாப்பாடுகளில் கலக்கப்படும் Ajinomoto என்ற இரசாயன பதார்த்தத்தை பற்றிய ஒரு தெளிவான video பன்னுங்க
@CharalTamizhi2 жыл бұрын
😍🇱🇰🤝
@shunmugamfurniturekovilpat76632 жыл бұрын
ajitomoto use பண்ணுவது பற்றி
@sofersalexander26952 жыл бұрын
Many people might have a wrong perception of 'KTM' by branding it as a 'Death Machine'. But, it all lies in the mind of the rider. I learned to ride a bike when I was almost 27 years old and the first bike I used for learning was a KTM 250 Duke (I bought this even though I had no clue how to ride). I haven't had any accidents, close calls or damages to the bike so far. So, It all comes down to the mentality of the driver at the end of the day.
@ashiffbilly74012 жыл бұрын
14:40 awsome words true bro hatsoff 🙏🏻🌹
@SivaKumar-rp4kr2 жыл бұрын
Bogan Venezuela country hyper inflation video போடுங்க ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன் 😭😭😭😭😭
@moorthymk62282 жыл бұрын
Ne romba ரொம்ப நாளாக kekuren.nu ipo tha therithu 😉
@girijaaadhi66542 жыл бұрын
🤣🤣🤣🤣🤦🏻🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
@CharalTamizhi2 жыл бұрын
Good efert bogan வாழ்த்துக்கள்
@Mani16mk2 жыл бұрын
13.01 Cherry bro va solli erukalaam example #Support_cherry_vlog Cherry fans❤️
@yugendar44982 жыл бұрын
I think he didn't see cherry vlogs channel or he may don't know about cherry's milestone's and now world ride
@heerthirajah16612 жыл бұрын
@@yugendar4498 bro avar over speeding pathi solraru apo ttf tha solanu
@yugendar44982 жыл бұрын
@@heerthirajah1661 Sry 😔 you misunderstood i mean bogan I mean big bang bogan he didn't acknowledge the world ride of cherry vlogs in his channel nor to support or promote also it is his channel whether to support or not it is own decision and has subscriber i just a reminder I didn't care of compare Cherry vlog and TTF it waste of time arruguement They both add there own of representative video Those like they can choose one they Those like to support both nevermind that there decision
@heerthirajah16612 жыл бұрын
@@yugendar4498 yep bro. Me too 3 year follower or tagore bro. Ttf vs cherry is waste. In this video he says about KTM ktm means speed. Nowadays ttf only big influencer in speeding bike. So only i said that. In this video there no little loop hole to note cherrry bro
@skypondy2 жыл бұрын
Rumbu over cherry etha subject pathetu pasaga bro 🤣🤣🤣
@bharathshiva78952 жыл бұрын
KTM bike pathi pesinathuku romba nandri 😇😇🙏🙏 super video anna 😍👍 congrats for achieving 240k subscribers 👏👏👏👏😇😇👍👍👍.
@BigBangBogan2 жыл бұрын
Thankyou
@mannarmani64202 жыл бұрын
அருமையான வீடியோ. ஒரு சின்ன தகவல். நான் ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கிருக்கும் ஒருவர் சொன்னது. அதை KTM என்று சொல்ல கூடாதாம்...காடிஎம் (KaTM) என்று சொல்வதுதான் ஆஸ்திரிய மொழியில் சரியாம். ஜெர்மன் நாட்டை சேர்ந்த வோல்க்ஸ்வேகன் என்பதற்கும் ஃபோக்ஸ்வேகன் என்பதற்கும் உள்ள வித்தியாசம் போல.
@scienceknowledge10002 жыл бұрын
அருமையான வர்ணனை. வேகத்தை விட விவேகம்தான் அவசியம். உயிர் முக்கியம். உடல் உறுப்புகளும் முக்கியம். நல்ல பதிவு. நன்றி.
@CharalTamizhi2 жыл бұрын
தம்பியும் ரொம்ப விவரமான ஆளு
@ManiKandan-uf5gh2 жыл бұрын
3:12 yeiiiiii 🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏👏👏👏👏
@praveenkamaraj21622 жыл бұрын
First comment.... Andha Cristiano Ronaldo biography 😍😍
@PLScience2 жыл бұрын
@15:10 namakku nalla mileage thara platina ve pothum.
@balajinatarajan61892 жыл бұрын
நான்தான் எங்க ஏரியாவுல தாம்பரத்தில் முதல் கே டி எம் டியூக் 200 வாங்கினேன் சாலையில் செல்லும்போது அனைவரின் பார்வையும் என்பக்கமே அந்த ஒருசந்தோசம் இருக்கே அது வேற லெவல் அத அனுபவித்தால்தான் தெரியும் அந்த விதத்தில் நான் அதிஷ்டசாலி அதுக்கப்பறம்வித்துட்டேன் ராயல் என்பீல்டு தண்டர்பேர்ட் வாங்கி ஓட்டினேன் அதையும் வித்துட்டேன் .இப்ப யமாஹா ஏரோக்ஸ் 155 .மான்ஸ்டர் மோட்டோ ஜிபி ஸ்கூட்டர் வாங்கியுள்ளேன் பத்துமாதம் ஆகிறது எனக்கு வயது 62 💪🏼💪🏼💪🏼 போற்றுவோர் போற்றுங்கள் தூற்றுவோர் தூற்றுங்கள் எல்லாம் சிவ மயம் மகிழ்ச்சி 🙏💪🏼🙏💪🏼🙏💪🏼🙏💪🏼🙏💪🏼🙏💪🏼
@subburajm39342 жыл бұрын
Super bro... தங்கள் தகவல்கள் அனைத்தும் 🔥 வாழ்த்துக்கள் நண்பரே......
@IMRANKHAN-on6xf2 жыл бұрын
AWESOME BRO U ARE MAKING AWARENESS ❤️❤️❤️❤️
@sivaramakrishnanchandrasek83722 жыл бұрын
You have kid inside you by default...Your certain childish behaviours, you laugh and your smile are so very admirable...Love you bro👍❣️
@ajinrj18442 жыл бұрын
KTM is not the Deadly Machine its a Beast so u should control it carefully 💯🧡
@MANIYA982 жыл бұрын
Yamaha R100 pathium potoga bro 🔥
@srinivasanvaradaraju62692 жыл бұрын
RX 100
@manojkumar.r23012 жыл бұрын
Mr.Bean video va pathi inime kekkave maata ... Kaduppudan bCubers sangam ...
@athish-REAL2 жыл бұрын
Bro Next Husqvarna Brand Oda History Pathi Video Podunga Bro
@mahii_932 жыл бұрын
KTM😻💥💯❤️🔥
@ranjithakikumar46292 жыл бұрын
கடைசி நிமிடங்களில் நீங்கள் கூறிய வார்த்தைகள் அருமை Bro...2009ல் எனது இளமை வயதில் தேவையே இல்லாமல் முட்டாள்தனமாக வேகமா சென்றதால் நடந்த சாலை விபத்தில் எனது கால் எலும்பு கடுமையான முறிவு ஏற்பட்டது.அந்த விபத்தின் பாதிப்பு இன்றளவும் உள்ளது...
@harafathullahharafth57642 жыл бұрын
Awesome explaination bro,.. 👍👌
@athiG20202 жыл бұрын
ஃபர்ஸ்ட் லைக் தான் அப்புறம்தான் வீடியோ பார்க்க ஆரம்பிக்கிறது எப்பவுமே உங்க கன்டென்ட் நல்லா இருக்கும்
@DHANARAJ_IYYAPPAN2 жыл бұрын
Unga last video la paathuttu Malala oda story Kettan na Ku ku la Semma Inspiration aah irundhuchu, Ellaam irundhum Scl ku epdi leave podalaam nu yosicha naama enga padikka vea koodaathu nu soldra edathula irundhu padichu munnukku vandha avanga enga nu thaan feel aachy
@sakthivinayagam9192 жыл бұрын
🏍️🏍️🏍️🚦🚦🚦 good message na💐💐💐💐
@tailoringcoach2 жыл бұрын
Your speech is good for lost advise is warry beautiful. I care to traffic rules.
@praveendurairajan21522 жыл бұрын
பல அதிர்ச்சிகளையும் இழப்பு ஏமாற்றங்களையும், வெறுப்பு என்கிற அனுபவத்தால் கடந்த பிறகு தான், ஆசை என்கிற போதை தெளியும்....
@CharalTamizhi2 жыл бұрын
உண்மை தான்🇱🇰🤝
@jishanhaq58802 жыл бұрын
Hi அண்ணா உங்களுடைய வீடியோ எல்லாத்தையும் பார்கிறேன், எல்லாம் சூப்பர் சூப்பர் சூப்பர்
@subbumohan64902 жыл бұрын
அண்ணா அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றி ஒரு வீடியோ போடுங்க ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
@rameshembraer2 жыл бұрын
Same comment always
@santhoshnp69622 жыл бұрын
Bro Yamaha rx💯 history pathi sollu bro ❤️
@vishalvk222 жыл бұрын
Clapping 👏 history Solugea bro
@mohamedsaud38812 жыл бұрын
Toyota car company pathi video podunga bro please
@worldofvijaygp2 жыл бұрын
Psychologically i m affected with this KTM bike 😔 Wherever i see this bike i feel sick... but i watched your video only for you. Good one anna
@MrKRISH-cz1vy2 жыл бұрын
Why bro?
@msabapathy29722 жыл бұрын
Good. Bro please do review for Bajaj Avenger cruise 220, if possible.
@kabilakabila70242 жыл бұрын
வண்டியதான் வாங்க முடில.... கழுத வரலாறுயாவது கேட்டு வச்சுகுவம்...2k பயலுவ கிட்ட சீன் போடயாச்சும் உதவும் 😘😘😘😘😘😘😔😔😔😔😏😏😏😏😏😏😏😏😏
@DR-vy3km2 жыл бұрын
Opening Ella nallatha iruku ana finishing athavida super, mind voice kekuthu, new try inbetween troll it's different and nice Pls continue, loved the video 🥰🥰🥰🥰
@lightupthedarkness80892 жыл бұрын
Good information on KTM...
@saranyashanmugam14872 жыл бұрын
Bro ... semma.. "kakka utkara panam palam viluntha kathai" ya nu theriyala 😶🌫 but comment ku nalla response
@BigBangBogan2 жыл бұрын
😁
@purushothamanv95732 жыл бұрын
நீங்க எல்லோரும் book ah audio format la கேக்க சொல்றிங்க ஆனா ஒரு book ah வழக்கம் போல கண்ணல பாத்து படிசாதன் மனசுல நிக்கும் அதுவும் இல்லாம படிகும்பொதுதான் அறிவு திறன் வளரும் மூளை செயல்பாடு அதிகரிக்கும் அதுகுதான் western countries books எந்த நேரமும் கூடவே எடுத்து போய் படுகிறது பழக்கமா வச்சி இருக்கான்.
@Black_soulss2 жыл бұрын
Next video topic is about german scientist fritz haber....i am 100% sure of😎😎😎
@rajwilliams37682 жыл бұрын
Hero Honda , TVS-SUZUKI vs Yamaha vs Royal Enfield vs Jawa vs BSA history pathi video podunga bro please 🙏😘
@m.krishna22972 жыл бұрын
nice one brother. Please do a video on Royal Enfield.
@RANJITHVBM2 жыл бұрын
டைட்டானிக் கப்பல் பற்றிய முழு வரலாறு வீடியோ போடுங்கள்
@Flower-gd6wg2 жыл бұрын
Yamaha கம்பெனி பற்றிய வரலாறு போடுங்கள்
@ramachandranramachandran2840 Жыл бұрын
Suzuki company pathi video podunga
@rewinddecade34292 жыл бұрын
Evlo bike vanthalum....Royal Enfield pakkathula kooda nerunga mudiyathu ......Royal Enfield the Monster🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.....Royal Enfield fans hit like here🥳🥳🥳🥳
@Vignesh.TN552 жыл бұрын
intha video patha piragu than KTM vaanga thonuthu Anna 💗
@Shakirasha8882 жыл бұрын
13:38 ல் சொன்னது தான் உண்மை. இந்த விசயங்களைக் கடைபிடித்தாலே 80% விபத்துகளைத் தவிர்த்திடலாம்.
@subramanirajesh51452 жыл бұрын
Next episode ல 90's kids ஓட favourite bike ஆன Suzuki samurai அதோட எழுச்சி, வீழ்ச்சி பத்தி சொல்லுங்களேன், please sir.
@prasantha80482 жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா 👍
@mk_mahendiran2 жыл бұрын
தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....
@OMK_VIEWS2 жыл бұрын
Very interesting i am also KTM Bike lover but i can't afford this bike, who buy this bike pls pls pls think ur family and friends drive safely....... thank you Big Bang bogan I love ur all videos.... ❤️❤️❤️❤️ Thanks for editor.
@chandiranchandiran95162 жыл бұрын
Hero தான் அதிகமாக வாங்குகிறார்கள் ஏழைகளின் நண்பன் 💪💪💪💪💪
@dhonijoedhoni42532 жыл бұрын
Sam bro..தமிழீன தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வரலாற்று video பன்னுங்க...plz ........by(தமிழன்)
@kamalesalton6432 жыл бұрын
Leonard da vinci hestory and monalisa painting secret video panunga bro
@rajasekarnagaraj93082 жыл бұрын
Thanks Brother Unga Channel'a Varra Video Neraiya Useful'ah irukkunga Ennoda request Butterfly🦋 Effect pathi Oru Video Podaringala
@muthu4782 жыл бұрын
Semma bro KTM full form sollubothu athu anthae punnagaiyoda sollurathu....
@tamizhazhagan69482 жыл бұрын
Editing super bro KTM format layea iruku 👌
@kuttimiyamiyaa57972 жыл бұрын
அப்படியே தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா 🙏🙏
@MukeshKumar-hw2hr2 жыл бұрын
I support you bro💥💕
@mahendrancoimbatore14412 жыл бұрын
பன்றி வீடியோ நல்லா இருந்தது bro . இப்போது தான் பார்த்தேன் rs 40 thanks செய்துள்ளேன் bro .
@RamKumar-tu2gl2 жыл бұрын
Sago unga videos polave unga msgs arumai.
@srilanka40712 жыл бұрын
Bro ur big fan from sri lanka ❤️🇱🇰
@narenkarthik45652 жыл бұрын
KTM @pulsar 150₹ இப்போதைய இளைஞர்களின் விருப்பமான பைக்குகள் ஆனால் போதிய பாதுகாப்பு இல்லை
@alvinaletitiavlogs42 жыл бұрын
Sam super pa nee ipadi pesi nan parthathe illa pa
@santhosxplore2 жыл бұрын
Super bro😍
@TheDeva922 жыл бұрын
Thumbnail so superb
@praburamasamy40368 ай бұрын
KTM DUKE 200 அதிவேகமாக ஓட்டியதால் 28.05.24 அன்று மேட்டூர் வட்டம் நங்கவள்ளியில் விபத்து ஏற்பட்டதால் இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்தில் உயிரை விட்டனர்.ஆகவே போலீஸ் அதிகாரி அவர்கள் இந்த மாதிரி அதிவேகமாக ஓட்டும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்பாவி மக்கள் மீது ஹெல்மெட் போடவில்லை என்று வழக்கு பதிவு செய்ய வேண்டாம்.
@Jamalhussain19122 жыл бұрын
அண்ணா இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@dmsact54852 жыл бұрын
bro romba naala kekuren... kallapirargal pathina oru history video plzz
@moorthymk62282 жыл бұрын
Cherry vlogs ahh sollirukalam.❤️
@olympusvasan87192 жыл бұрын
Brother unga video naanum romba pakuren neraya vishayam kathukittaen brother yenakaga wing chun kung fu patti pesunga bro
@vishnuprasath46212 жыл бұрын
அண்ணா அந்த காலத்தில் நடைபெற்ற போர்கள் பற்றி தெளிவான சொல்லுங்க அதுவும் தமிழ் நாட்டில் நடந்த போர்,அதன் தண்டனை பற்றி...pls
@CharalTamizhi2 жыл бұрын
ம்ம்ம்ம்👌
@janushaanstudios2 жыл бұрын
Super bro
@kuttimiyamiyaa57972 жыл бұрын
சிறப்பு 🔥🔥
@yuvasreethangavelu86352 жыл бұрын
Ore take la full name soninga parunga vera level bro... ☺☺☺final touch ah speed pathi soningale athu 100 percent true...eagerly waiting for your videos...
@Dcjvlogs309172 жыл бұрын
Bro onga unga video speech style super I like it
@murugananthams13262 жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@ashokkumar-nw5ex2 жыл бұрын
Birsa munda pathi video poedunga bcubers😇💪
@raffic96132 жыл бұрын
Indha vandhutanla en chellam😜✌️
@rajp7132 жыл бұрын
நன்றி 👍🙏
@ranjaneee31332 жыл бұрын
Bro Yamaha paththi video podunga plz
@preethivasanpreva79092 жыл бұрын
Kamal Hassan pathi podunga pls pls pls
@manimickey19022 жыл бұрын
KTM♥️🔥🔥🔥🔥🔥
@headshotgaming74402 жыл бұрын
3:27 inga sila peru athu indian made bike endu thirinchutu kidakanuhal
@indhumathi50292 жыл бұрын
Aircel company Patti sollunga
@yugendar44982 жыл бұрын
I think he didn't see cherry vlogs channel or he may don't know about cherry's milestone's and now world ride I support both Cherry vlog and TTF And i am proud my myself i am old subscriber of cherry vlogs from his 50k of channel i watch his video offend when I get free time
@kimjong-un97292 жыл бұрын
dont support cherry , he promote scam app binomo , i loose 40k because of cherry.. hate cherry..!! and hate ttf too..!!
@chandiranchandiran95162 жыл бұрын
ரத்தன் டாடா பற்றி வீடியோ போடுங்க 👊💪💥
@Bravo.62 жыл бұрын
உந்துருளியில் நீண்டதூர பயணம் என்றதும் நம் cherry vlogs முதலில் நினைவுக்கு வந்தால் நீயும் என் தோழனே/தோழியே!
@mokkavideo47872 жыл бұрын
Bro I want to Datsun and Nissan ,Renault 90 years complete.Kindly request 👍
@Xeelee834 Жыл бұрын
What to mounting
@suresharumugam3462 жыл бұрын
அருமையான பதிவு
@Srinivasan_15322 жыл бұрын
தெளிவான அறிவுரை நண்பா...
@viperpandy88932 жыл бұрын
ஜாவா பைக் பத்தி போடுங்க அண்ணா ❤️
@pugalendhisaraboji42142 жыл бұрын
Royal Enfield story potunga bro🙏🙏
@madhanc54072 жыл бұрын
Super video bro
@albieepapu2 жыл бұрын
Hi Bogan, Please include facts about sea creatures as well in the upcoming videos…