History of Maruti | மாருதி மோட்டார்ஸின் கதை | Big Bang Bogan

  Рет қаралды 323,165

Big Bang Bogan

Big Bang Bogan

2 жыл бұрын

இந்தியர்களின் மனம் கவர்ந்த கார் பிராண்டான மாருதி காரின் கதை இந்திய அரசியலோடு பின்னிப்பிணைந்தது.
The Story of Maruti has a larger influence in Indian politics and economy
#marutimotors #marutihistory #bigbangbogan #bcubers
___________
Thanks for Sponsoring the Video
Nivetha E Academy
Scale Your Business Online
Download the app now
bit.ly/3sGqABM
Use coupon code "BCUBERS22" for upto 50% discount on courses
For Further Details Contact
nivethamurali.in
Book Appointment
Ad Partner
Pickmyad
pickmyad.com
____________
To shop at www.angi.in
use the below link to get 10% discount
angi.in/discount/bcubers10
____
Join this channel to get access to perks:
/ @bigbangbogan
_____
Sources
Books
The Maruti Story: How A Public Sector Company Put India On Wheels
R C Bhargava
amzn.to/3gNj56q
Online
Go Mechanic
bit.ly/3oM7EQD
Autoriders
History of Maruti - Autoraiders
Motoraids
bit.ly/3GRBh9m
_____
For Advertisements - contactbogan@gmail.com

Пікірлер: 611
@jayarajprasad6011
@jayarajprasad6011 2 жыл бұрын
ஒரு சின்ன தனிமனிதனுடைய கனவு எல்லோருக்குமானதாய் எப்படி நாட்டையே அழகாய் மாற்றி இருக்கு!.. சுவாரஸ்யம் நிறைந்த மாருதி வரலாறு இனிமை நண்பா. தொடரட்டும் உங்கள் தேடல் பயணம் எல்லோருக்குமானதாய். வாழ்த்துக்கள் 🙏
@varunprakash6207
@varunprakash6207 6 ай бұрын
1:09 Maruti Suzuki 2:22 Sanjay Gandhi dream 4:49 Maruti motors 8:45 Indira Gandhi govt 9:18 Emergency 13:04 Suzuki company 15:34 Maruti 800 16:02 1st car 🚗 delivery 18:01 maruti cars History of Maruti Suzuki by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
@world2viewsystem637
@world2viewsystem637 2 жыл бұрын
Super Bro, மாருதி கார் ஒரு இந்தியா அரசலா உருவாக்கப்பட்டதுனு கேக்கும் போது ஆச்சிரியமாவும் வியப்பாவும் இருக்கு….. Thank your your information... Information is Wealth.!!!!!!
@vivekanandrkb1036
@vivekanandrkb1036 2 жыл бұрын
Revolution in history: 1. Cuba revolution 2. German revolution 3. Chinese cummunist revolution 4. Industrial revolution 5. Iranian Revolution 6. American Revolution 7. The Haitian Revolution 8.young Turk Revolution 9. Taiping Rebellion 10. Glorious Revolution 11. Russian revolution 12. French revolution Brief sollunga bro
@travelsofvelu6860
@travelsofvelu6860 2 жыл бұрын
Yemadi
@mohammedismail-lx2dq
@mohammedismail-lx2dq 2 жыл бұрын
S am also looking
@raththikapavazhamalli2654
@raththikapavazhamalli2654 2 жыл бұрын
மாருதி காரின் கதையை மிகவும் விரிவாகவும், சுவாரசியமகவும் கூறியிருக்கிறீர்கள். நன்றி.
@sivaerode05
@sivaerode05 2 жыл бұрын
tata-vin valarchikku muttukattai pottathu con. thaan. india-vil car companikalai varaea vidaamal seiththea andraya fiat company muthalali thaan kaaranam.... yengalai pondra nadu nilaiyaalarkalukku theriyum.....
@abusalih7226
@abusalih7226 2 жыл бұрын
எந்த ஒரு வரலாற்றையும் மிக நுட்பமாக திறைமையாக எடுத்து செல்வதில் நீங்கள் மிகவும் கைதேர்ந்தவர். வாழ்த்துகள்
@forthidiot4297
@forthidiot4297 2 жыл бұрын
வரலாறு திறமை
@forthidiot4297
@forthidiot4297 2 жыл бұрын
சொல்வதில்
@thangarajp4587
@thangarajp4587 2 жыл бұрын
Recently(1 month before), I bought new Baleno car... without knowingly history. but, i got full histroy... Thank you ji...
@KarthiKarthi-cs6cr
@KarthiKarthi-cs6cr 2 жыл бұрын
அருமை அண்ணா. அப்போதைய இந்திய தனியார் செய்ய கூடிய மகிழுந்து தயாரிப்பை அரசு உருவாக்கியது. இப்போதைய இந்திய அரசு நிறுவனங்களை எல்லாம் தனியார் நிறுவனமாக மாற்றுகிறது. நல்ல காணொளி அண்ணா
@ajaykannan1323
@ajaykannan1323 2 жыл бұрын
That leftist policy followed by Indian Govt failed terribly at 1991..Afterwards India moved to Open market..After 1991 all successive govts following the privatization policy...Also Tamilnadu govt companies have occurred a loss of around 27000 crores..Indain govt / TN govt have to change the HR policy of govt companies like Hire and fire else they cannot survive..
@ananthkumar4923
@ananthkumar4923 2 жыл бұрын
எந்த அரசு மாருதியை சுஸுகிக்கு விற்றதுனு கொஞ்சம் தேடி படிங்க
@Sunny-ll8pz
@Sunny-ll8pz 2 жыл бұрын
Maruti 800 is not a car ,it’s an emotion ❤️
@manoharanbullet6971
@manoharanbullet6971 2 жыл бұрын
Super 👌 sf
@hariharankg6210
@hariharankg6210 2 жыл бұрын
மாருதி காரின் வரலாறும் வளர்ச்சியும். மிக அருமையாக சொல்லப்பட்டது ஆனால் ஒரு குறை. மாருதியின் முன்னே ற்றத்துக்கு அரும் பாடுபட்டவர் ஒரு தமிழன். சேர்மனாக பணி புரிந்த திரு வி. கிருஷ்ணமூர்த்தி. அவர் பெயர் குறிப்பிடப் படவில்லை
@haris11222
@haris11222 2 жыл бұрын
நண்பா charles darwin and உயிர் பரிணாமம் பத்தி சொல்லுங்க... ❤
@mohanakannan1989
@mohanakannan1989 2 жыл бұрын
Yen nee poi padichi therinjiko
@suryakumar6413
@suryakumar6413 2 жыл бұрын
@@mohanakannan1989 ஒரு
@paramarajshankar4289
@paramarajshankar4289 2 жыл бұрын
@@mohanakannan1989 6666
@bjchera1922
@bjchera1922 2 жыл бұрын
Yes
@bharanidharan1279
@bharanidharan1279 2 жыл бұрын
@@mohanakannan1989 uwtrefssdedrk4quaneujefawrselgfrggfgsgutufgggttftvguaTggqrvddyq7ewds1htdezsasw5wtefthlawrqsqa6eseqwqweifhfeafsrdggsdaegawd6686o677967998863rbaaaedadrdaewfrs66w5r45
@surishivam6
@surishivam6 2 жыл бұрын
வணக்கம் மிக அருமையான தெளிவான பேச்சு தடையில்லாத வார்த்தைகள் அனுபவம் மிகுந்த அற்புதமான மனிதர் வாழ்த்துக்கள்
@thinagarrajakano610
@thinagarrajakano610 2 жыл бұрын
I'm always getting motivated when you talk about biography/brand. Getting informatic when talk about insects and animals. Getting wondering when talking about foods.. 2 videos on Tuesday and Friday with 20mins are satisfying.
@rajendranbv8427
@rajendranbv8427 7 ай бұрын
Very beautiful narration n even d Company can't give such ! I am 66 n know d history little bit since there was no medias as now !! True as u said all !!!Such narrations r very needed !❤❤❤
@divyaramachandran6335
@divyaramachandran6335 2 жыл бұрын
Unga channel patha Oru nalla book padicha feel iruku. Eavlavo Peru naraya vishayam paththi pesuranga aana athu sariyana purithal irukathu aana Neenga pesura vitham explain pandra Murai romba nalla iruku nalla puriuthu..... Arputham. Melum nalla vishayangala pagirungal. Vazhthukal 🙏
@rkmaheshgowri4607
@rkmaheshgowri4607 2 жыл бұрын
கண் கலங்க வைத்த பதிவு
@sharva_12
@sharva_12 2 жыл бұрын
Bro it has been 1year since I started watching your channel never you disappointed us Ur always my Favourite ❣️❣️#bcubers
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
Thank you so much 😀
@user-yy6jt2ct5f
@user-yy6jt2ct5f 2 жыл бұрын
@@BigBangBogan யானை 🐘
@travelsofvelu6860
@travelsofvelu6860 2 жыл бұрын
@@user-yy6jt2ct5f ethana videos potrukarulla ongalala oru video 20 minutes ku poda mudiyuma
@jayakumarramalingam250
@jayakumarramalingam250 Жыл бұрын
bro, please
@jayakumarramalingam250
@jayakumarramalingam250 Жыл бұрын
bro. நீங்கள் இதைவிட முக்கியபமாக இதனை பதிவு செய்யவும் எந்த விதமான உதவியும் இல்லாமல் கோவையில் g.d. Naidu அவர்கள் இதற்கு முன்னரே உற்பத்தி செய்து அதனை அழித்து விட்டார். இதற்கென கோவை போத்தனூர்ல் வாங்கிய இடம் உள்ளது. இந்த தகவலை பகிரவும்.
@sridharr4251
@sridharr4251 2 жыл бұрын
1982 83 களுக்கு பின் வெளி வந்த தமிழ் படங்களில் மாருதி 800 பழைய முதல் மாடல்களை பார்க்கலாம் (சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்). Maruthi 800 was a revelation and a revolution.👍👍
@ravichandran-mb6fn
@ravichandran-mb6fn 2 жыл бұрын
மாருதி சுசுகி நிறுவனத்தைப் பற்றி நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை அண்ணா.. கதை கேட்பது போல் 25 நிமிடம் நேரம் போனதே தெரியவில்லை அண்ணா.. 👌👌👌
@paranjothi5040
@paranjothi5040 2 жыл бұрын
இன்னைக்கும் மாருதி 800 பொக்கிஷமாக தான் பார்க்கப்படுகிறது 😍😍😍😍,..... Video vera level 👌👌👌👍,.....
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
I was watching an interview of Jagdish Khattar ( former chief of Maruti Udyog ) couple of years back. In that interview, he said that when Maruti wanted to make a car for Indians in india, they didn't know what kind of car might suit or prefer Indians (whether a big car or a medium sized car ),.so for the first time in the history of Indian market research, they painstakingly did a public market survey and got the feed back from the Indian public. The result was so astonishing to the contrary to what they wanted to manufacture. Overwhelming public response was that they actually wanted a SMALL car and not a long heavy built big family car. And so they shortlisted to partner with suzuki and the rest is history.....
@mugil9949
@mugil9949 2 жыл бұрын
அண்ணா, ரொம்ப நன்றி, இதுவரை தெரியாத மாருதி suzuki வரலாற்றை தெளிவாக, எளிமையாக புரிய வைத்ததற்கு 💐💐💐👏👏👏.
@rajendranv4327
@rajendranv4327 2 жыл бұрын
மாருதியின் கதை விவரம் அருமை நன்றி
@johnisaac3107
@johnisaac3107 2 жыл бұрын
நண்பா மகேந்திரா நிறுவனத்தைப் பற்றி வீடியோ போடுங்க
@mutakanu
@mutakanu 2 жыл бұрын
Mahindraen urvanadu mega suvarasiyama irukum
@yasikarasan
@yasikarasan 2 жыл бұрын
ஆம் வேண்டும் ஆனந்த் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்
@rameshkarthick6653
@rameshkarthick6653 2 жыл бұрын
Mahandra pathi solunga bro
@vibewithmusic666
@vibewithmusic666 2 жыл бұрын
Brother : நன்றியுள்ள உயிரினம் நம்ம நண்பன் நாய பத்தி பேசுங்க
@karthikchan7492
@karthikchan7492 2 жыл бұрын
என்னடா பொழுது போச்சே ஆள காணோமேன்னு பாா்த்தேன். வந்துட்டாரு, நம்ம அறிவை ஆயில் சா்வீஸ் பண்ண. வருக வருக.
@Ansarali.1994
@Ansarali.1994 2 жыл бұрын
20:55 யானைக்கும் அடி சறுக்கும்😍😍😍
@sureshraj1353
@sureshraj1353 2 жыл бұрын
Hi bro மூங்கில் மரங்கள் பற்றி வீடியோ போடுங்க. மரம் தான் நாட்டின் வளர்ச்சி பயனுள்ளதாக இருக்கும்.
@babuselvaraj2959
@babuselvaraj2959 2 жыл бұрын
It has been so many sweet memories about maruti 800 for 80s kids, we called maruvati during our childhood days.
@Kavithomas_Engineer
@Kavithomas_Engineer 2 жыл бұрын
It's better to know our history, the way your narrating is amazing, quite impressed by your videos for last 6 to 7 months. Thank you very much.
@r_m_n_17
@r_m_n_17 2 жыл бұрын
Maruti Suzuki Swift Dzire Tha Vechu Irukom 8 years a Oru Problem kuda vanthathu illa Inaki tha therinju kiten Maruti Was Started by Indian Government nu Thank for the information bro 😍
@trichymahesh1
@trichymahesh1 2 жыл бұрын
Superb information Boss. Very clear information. Keep up the good work
@jamesnadar300
@jamesnadar300 2 жыл бұрын
என்னுடைய மாருதி 800 இப்போது 21 ஆண்டு அடி எடுத்து வைத்திருக்கிறது இப்போது வரை நம்பகத்தன்மையான வண்டி இப்போதுகூட தொலைத்தொடர்பு பயணம் கூட நாங்கள் செய்வதுண்டு
@ramlakshmi5308
@ramlakshmi5308 18 күн бұрын
Yes yengalin maruthi 800 5 speed carum yengalidam vanthu 22 years mudiyapoguthu,indrum long journey porom supara petrol save
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
One of my favourite informative channel is Big bang bogan 😁😁😁👍👍👍 asathureenga anna. 😍😍😍❤️❤️👍👍👍 Well done 😊👍
@krishnaraj-fu3ri
@krishnaraj-fu3ri 2 жыл бұрын
Coimbatore shanthi social service பற்றி பதிவிடவும் தோழா. நல்ல உதாரணம்
@mohamedyasin3307
@mohamedyasin3307 Жыл бұрын
Excellent explanation in detail... thanks bro
@MohamedFerozAPMECH
@MohamedFerozAPMECH 2 жыл бұрын
Good information about maruthi. Thank you for uploading this video.
@rainbowtps
@rainbowtps 2 жыл бұрын
Bro last two months I am watching ur videos and almost watched more then 100 videos in short period thank u for giving the history.
@hidhayathullah3959
@hidhayathullah3959 2 жыл бұрын
Really Amazing explanation 👍🏻
@nagarathinamnagamuthu2659
@nagarathinamnagamuthu2659 2 жыл бұрын
மாருதி காரின் வரலாறும் வளர்ச்சியும். மிக அருமை. Thank you !
@nishanthbabu9709
@nishanthbabu9709 2 жыл бұрын
Excellent video with great info 👏👏
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 2 жыл бұрын
Excellent coverage & content. Congratulations
@naveenshankar4493
@naveenshankar4493 2 жыл бұрын
Super video bro... Legendary Maruthi... ✨
@rajendirann7498
@rajendirann7498 2 жыл бұрын
நல்ல தகவல்
@mfaruk12345678
@mfaruk12345678 2 жыл бұрын
Excellent Narration Bro... I inspired ..
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 2 жыл бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி
@ashwinivinayagam1143
@ashwinivinayagam1143 2 жыл бұрын
After a long time i am watching good informative content... I have watched all your videos in 2 days and now i am watching it again... If possible please post 2 videos in a week... All the best... 👍
@BigBangBogan
@BigBangBogan 2 жыл бұрын
we already posting 2 videos per week bro, Tuesday and Friday.
@ashwinkumar3889
@ashwinkumar3889 2 жыл бұрын
@@BigBangBogan thala nee ena purest form of single ah😅 nala name ah padi thala adhu ashwini. Ashwini na girl 😁
@gopinaththiyagarajan9069
@gopinaththiyagarajan9069 2 жыл бұрын
Very nice thanks
@ajeyaraman7567
@ajeyaraman7567 2 жыл бұрын
Very good information
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
சகோ இலங்கை பொருளாதாரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@srilanka4071
@srilanka4071 2 жыл бұрын
Apdi ondu irukka sl a
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
@@srilanka4071 இருந்தா செல்லுங்க
@kumarapandi479
@kumarapandi479 2 жыл бұрын
அதான் சினாகாரனுட்ட. அடகு வச்சுட்டிங்கிலே போடுரதுக்கு என்னருக்கு
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
@@kumarapandi479 ஏதோ நான் அடகு வைத்தமாதிரி சொல்லுறீங்க சகோ
@kumarapandi479
@kumarapandi479 2 жыл бұрын
@@subbumohan6490 சும்மா தமாசு 😁😆
@changeyourlifechangeyourli4965
@changeyourlifechangeyourli4965 2 жыл бұрын
Hi Sam ,John super information Keep rocking❤️☺️👍
@saivenkatraman3082
@saivenkatraman3082 2 жыл бұрын
Actually neenga ellarukkum car nu sollave Ratan tata voda Tata Nano idea pathi sollapporeenganu nenachen but simply surprised. Semma infornative
@vinothr9060
@vinothr9060 2 жыл бұрын
Super videos neraya effort panni irukiga 🤝🤝🤝🤝🤝💝
@Mani16mk
@Mani16mk 2 жыл бұрын
Bro when you have 30k subscribers I Started to watch your videos still I am waiting day by day your videos plz put weekly 3 videos.. and keep it up I am always with you 🥰
@Dan_Js
@Dan_Js 2 жыл бұрын
Very informative videos. Subscribing your channel is worth!
@loginramanan
@loginramanan 2 жыл бұрын
Superb. Excellent explanation. Infact your voice is highly suitable for PODCAST.
@VijayAnandJambulingam
@VijayAnandJambulingam 2 жыл бұрын
Neenga vera level bro. I mean neenga, unga fluency, unga content, unga team. Well done 👏 Keep up the good work
@NAWINDAVS
@NAWINDAVS 2 жыл бұрын
Semma bro..unga videos ellame very interesting and informative bro 😎..thanks for your effort .. because intha info va collect panna neenga neriya refer panni irupinga .. thanks bro …. Hopefully I guess next video about Jungle maker- Elephant 🐘
@kingkavi7849
@kingkavi7849 2 жыл бұрын
யானைக்கும் அடி சறுக்கும். யானைகள் பற்றி உங்கள் பாணியில் தெறிந்து கொள்ள I am waiting...🙏
@helinalawrance8900
@helinalawrance8900 2 жыл бұрын
Already there
@vijayabhaskarans2332
@vijayabhaskarans2332 2 жыл бұрын
super sir Its Amazing news keep it Thank you
@kamalakannanelangovan1663
@kamalakannanelangovan1663 2 жыл бұрын
Bro velupillai prabharan pathi solunga bro
@akvoice2801
@akvoice2801 2 жыл бұрын
Yes we want .
@babupattabiraman1456
@babupattabiraman1456 2 жыл бұрын
Hi Friend, Very nice video.A lot of facts and figures about the content is always your unique style... Very nice. Keep rocking... Thanks for this detailed Maruti History...,,,😀
@subburajm3934
@subburajm3934 2 жыл бұрын
உங்கள் தகவல்கள் அருமை அண்ணா...மாரூதியின் சரியான தொலைநேக்கு பார்வை....
@krkavinsandron
@krkavinsandron 2 жыл бұрын
அருமையான பதிவு.
@engr.praveen5044
@engr.praveen5044 2 жыл бұрын
Really interesting bro.❤️
@subhashree.rrangan404
@subhashree.rrangan404 2 жыл бұрын
Very informative 👏 👌
@rmahendran5394
@rmahendran5394 2 жыл бұрын
அருமை அருமை தம்பி... உங்கள் முயற்சி...👌👌👌
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏😍🔥
@goodvibes1289
@goodvibes1289 2 жыл бұрын
Nalla pathivu ...
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
நல்ல பதிவு.
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 2 жыл бұрын
Great sir … Nice explanation 😊💪.
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar 9 ай бұрын
Great
@tamileelamsenthil
@tamileelamsenthil 2 жыл бұрын
அருமையான பதிவு
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 2 жыл бұрын
Super nanba Super 👌
@mkmahendiran
@mkmahendiran 2 жыл бұрын
Nice information anna...💖
@Ashwinthrock
@Ashwinthrock 2 жыл бұрын
Super narration bro .very interesting. Nambi va anga lam namba maruti
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
நம்ம காமராசர் அய்யா வாழ்க்கையில் மக்களுக்கு செய்த ஒரே ஒரு பெரிய துரோகம் 😢 " இந்திரா காந்தியை " இந்திய பிரதமராக கொண்டு வந்தது 😢 🙁 😡 🔥 🔥 🔥
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 жыл бұрын
So what she Only Had the brave to make bangladesh and made our Country Uplift.
@Muthu_56
@Muthu_56 7 ай бұрын
ஈழ தமிழ் கு தனி நாடு பெற்று தரேன் நு சொன்னாங்க சொல்லி கொஞ்ச நாள் ல அவுங்க கொலை செய்யப்பட்டார்
@tommaxchannelz8895
@tommaxchannelz8895 2 жыл бұрын
Bro we still the same old Maruti 800 Red. Awesome car
@VigneshViki11
@VigneshViki11 2 жыл бұрын
Watta a explanation 👌 Almost your covered congress history in this video, irrespective of the video political awareness is must 👏👏👏
@jegadheeshwaranlr7425
@jegadheeshwaranlr7425 2 жыл бұрын
Most valuable information for automobile industry
@sathyashiva865
@sathyashiva865 2 жыл бұрын
Sagodhara unga video ellamay nalla irukku 👍❤
@RaghuRaghu-kb1bi
@RaghuRaghu-kb1bi 2 жыл бұрын
Super ya nee! Keep going
@narayanank80
@narayanank80 2 жыл бұрын
Super thaliva
@j.ssportsclub6040
@j.ssportsclub6040 2 жыл бұрын
arumai
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 2 жыл бұрын
Thalaivaaaaaa🤩🔥
@chandrupavi3379
@chandrupavi3379 2 жыл бұрын
Super bro semma interesting video 😍
@randomdood414
@randomdood414 2 жыл бұрын
Good info
@umanathgopal1368
@umanathgopal1368 2 жыл бұрын
Advance wishes for 2 lakhs subscribers
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@Arunkumar_MR
@Arunkumar_MR 2 жыл бұрын
Super speech
@dharanieshdevaraj6756
@dharanieshdevaraj6756 2 жыл бұрын
Hi bro, have been keep watching your videos but didn't subscribe to your channel. Today I did it. Reason I read this story long ago but your video made it more interesting and easy to understand. Even your Biriyani history, Ooty history was also amazing. True information more than that amazing and usefull information.
@gv.pradeepmohan
@gv.pradeepmohan 2 жыл бұрын
Super review about suzuki 🔥💖
@madhanc5407
@madhanc5407 2 жыл бұрын
Super video bro
@Thetagainer
@Thetagainer 2 жыл бұрын
That word" maruti vanthu Suzuki ah maarunalum nammala porutha varai maruti than"
@sridhar4712
@sridhar4712 2 жыл бұрын
I think next video is about *Elephant* *- யானைக்கும் அடி சறுக்கும்-*
@vivekanandrkb1036
@vivekanandrkb1036 2 жыл бұрын
Types of civilization in history The Incan Civilization. The Aztec Civilization. The Roman Civilization. The Persian Civilization. The Ancient Greek Civilization. The Chinese Civilization. The Maya Civilization. The Ancient Egyptian Civilization Kindly Elaborate about this topic
@santhoshsathish781
@santhoshsathish781 2 жыл бұрын
Bro.. semma
@nishanthannishanthan3541
@nishanthannishanthan3541 2 жыл бұрын
Super speech bro
@akilanakilan4922
@akilanakilan4922 2 жыл бұрын
Mahindra & Mahindra company pathi solu ga bro
@ramassamylourdemarie1702
@ramassamylourdemarie1702 2 жыл бұрын
Nalla pathivu💐, Mahendra niruvanathai patriyum sollunga thozhar.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 13 МЛН