The dark side of Edison | எடிசனின் மறுபக்கம் | Big Bang Bogan

  Рет қаралды 475,289

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

Пікірлер: 1 100
@vmsaravananvdrm4116
@vmsaravananvdrm4116 2 жыл бұрын
தமிழ்ல இப்படி ஒரு சேனல் எங்களுக்கு கிடைச்சது நாங்க தான் பெருமைபடனும்
@RAJAS-mn8lk
@RAJAS-mn8lk 2 жыл бұрын
ரொம்ப பெருமை பட கூடாது சைடு லா அடிச்சு உட்டா தெரியவா போது
@Jacob_christian_P
@Jacob_christian_P 2 жыл бұрын
@@RAJAS-mn8lk apdina....neenga poi research panni comment pannu....
@RAJAS-mn8lk
@RAJAS-mn8lk 2 жыл бұрын
@@Jacob_christian_P NI VELAIYA PARU
@vkettavan2068
@vkettavan2068 2 жыл бұрын
Ellam okay than but ithu konjo over oruttala irukku. Enathan sonthakaran, nanbanoda channel ah irunthalum ivalo orutti oruttatha pa.
@balakumar3708
@balakumar3708 2 жыл бұрын
Y
@kishor5464
@kishor5464 2 жыл бұрын
இந்த வரலாற்று கதை எனக்கு முன்பே தெரியும் ஆனாலும் இதை நீங்கள் சொல்ல கேட்கும்போது எனக்கு மீள்நினைவு செய்வது போல் இருக்கிறது...... நன்றி போகன்
@first_ne_yaru
@first_ne_yaru 2 жыл бұрын
Zzzz,,,zz,zz,zzzzzzzzzzz,
@mano.bpharm
@mano.bpharm 2 жыл бұрын
அடேங்கப்பா கப்ஸா...
@kishor5464
@kishor5464 2 жыл бұрын
@@mano.bpharm neenga 90skids na intha kathai therinthirukka vaippukal irukkum.....
@kanishkayashika3750
@kanishkayashika3750 2 жыл бұрын
Hi
@saraswathivenkatanarasimha4363
@saraswathivenkatanarasimha4363 2 жыл бұрын
Noo this is true....
@mohanp5809
@mohanp5809 2 жыл бұрын
ஆக எடிசன் நம்ம ஊரு அரசியல் வியாதிகளை போலத்தான் என்று தெரிகிறது. மிகவும் பயனுள்ள தகவல்.
@pugazhselvam123
@pugazhselvam123 9 ай бұрын
Thanks
@BigBangBogan
@BigBangBogan 9 ай бұрын
Thanks for the support 🙏
@tamilravi3709
@tamilravi3709 2 жыл бұрын
இதிலிருந்து என்ன ஒன்று தெரிகிறது என்றால் நாம் படிக்கும் அனைத்து வரலாறுகளும் 100% உண்மை என்பது கிடையாது சிலபல புனையப்பட்ட செய்திகள் மட்டுமே
@Bhuvanesh_Rajendran
@Bhuvanesh_Rajendran Жыл бұрын
வரலாறு என்பதே இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் இப்படியும் இருக்கலாம் என்று காதால் கேட்டது ஏடுகளில் எழுதியது ஓலைச் சுவடிகளில் செதுக்கியது மட்டுமே முழு வரலாற்றை எவராலும் கூற முடியாது
@rosy4834
@rosy4834 2 жыл бұрын
எடிசனை நானும் ஹீரோவாக நினைத்து இருந்தேன்...நிகோலஸ் டெஸ்லாவின் வரலாறு பார்க்கும் வரை.....😤
@uthayanp
@uthayanp Жыл бұрын
Me too
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
தாமஸ் ஆல்வா எடிசன் இப்போதும் கதாநாயகன் தான் அவர் கண்டுபிடித்த விஞ்ஞான சாதனங்கள் பல பல பல பல பல இருக்கிறது
@davidlivingston3754
@davidlivingston3754 2 жыл бұрын
எடிசன் மட்டும் இல்ல நண்பா, ஊருக்குள்ள இருக்குற பிரபலமான அத்தனை பேரு பின்னாடியும் ஒரு கருப்பு பக்கம் இருக்கு 😞
@makkaltheerppu-n3d
@makkaltheerppu-n3d 2 жыл бұрын
தற்போதைய போலியான இந்திய வரலாறு போல..
@kandasamyk843
@kandasamyk843 2 жыл бұрын
அருமையான பதிவு இது போன்ற விஷயங்களை
@Karthikeyan-le6fo
@Karthikeyan-le6fo Жыл бұрын
👌👌👌
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 Жыл бұрын
​@@makkaltheerppu-n3d உண்மையான வரலாற்றை சொல்லுங்கள், தெரிந்து கொள்கிறோம்
@VeerasamyRajan
@VeerasamyRajan 2 ай бұрын
TR ம்உண்டாம்.
@கோட்டைசாமி-ர9த
@கோட்டைசாமி-ர9த 2 жыл бұрын
ஐன்ஸ்டீன்க்கு நிகராக போற்றப்பட வேண்டியவர் டெஸ்லா. நான் ஒரு மின்னியல் (Electrical) பேராசிரியர். மின்னியல் துறையில் டெஸ்லா உடைய பங்கு அளப்பரியது. நன்றி போகன், டெஸ்லா பற்றிய காணொளி பதிவுக்கு.
@bearkitchen4806
@bearkitchen4806 Жыл бұрын
First Einstein ye Helen kita irunthu yemathi kandu pidichathu tha yellame... Helen is his lover she s deaf he cheated on her.. she s very brilliant than him... Einstein TAE Vida rombo mosam.... Helen ku rombo kodu pannikappula
@prakashaero1987
@prakashaero1987 8 ай бұрын
​@@bearkitchen4806yes he cheated on his wife.
@VeerasamyRajan
@VeerasamyRajan 2 ай бұрын
Super 👌 👍 🎉🎉🎉
@KarthiKarthi-cs6cr
@KarthiKarthi-cs6cr 2 жыл бұрын
காலம் மாரியதே தவிர,அன்று போல் இன்றும் திறமை கொண்டவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.உண்மையான எடிசன் இவர்தான் என்ற பல்பை எங்கள் மண்டையில் எரிய செய்த உங்கள் குழுவிற்கும்,உங்களுக்கும் நன்றி...வாழ்த்துக்கள்
@sivam.s7104
@sivam.s7104 2 жыл бұрын
உண்மை. 👍
@CharalTamizhi
@CharalTamizhi Жыл бұрын
எடிசன் ஒரு கள்ளன் என்று நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கின்றேன் நியூட்டனின் கதைகளும் அவ்வாறானது தான்
@kirubakaran6270
@kirubakaran6270 2 жыл бұрын
இவ்வுலகத்திற்கு பல்பு கண்டு பிடிக்கல பல்பு கொடுத்துட்டான் 😪💡 நாம வாங்கிட்டோம்....
@daicydaicy157
@daicydaicy157 Жыл бұрын
Q
@kirubakaran6270
@kirubakaran6270 Жыл бұрын
What 🤔
@pistolvicky7065
@pistolvicky7065 2 жыл бұрын
இந்த ஸ்டோரி எனக்கு தெரியும் ஆனாலும் திரும்ப உங்க மடலேசன்ல பகுறேன் 😁 Love from #Bcubers
@Bravo.6
@Bravo.6 2 жыл бұрын
இந்த ஸ்டோரி தான் தெரியுமா? அப்போ இந்த கதை தெரியாதா?
@hanp2183
@hanp2183 2 жыл бұрын
@@Bravo.6 oombu
@sakthit7269
@sakthit7269 2 жыл бұрын
பயமா இருக்கு அறிவை திருட உயிரையும் திருடியது. இதுவும் போதைதான்.
@joelfrancis3379
@joelfrancis3379 2 жыл бұрын
இந்த மாதிரி சில Chanalgal இருப்பதால் தான் KZbin வர பிடிக்குது அண்ணா Good Information God Bless You அண்ணா Francis Xavier Trichy
@mangalambikairajaratnaiyer3935
@mangalambikairajaratnaiyer3935 2 жыл бұрын
இந்த புலுடாதிருடன் கதையை நானும் சில வருடங்களுக்குமுன் அறிந்து அதிந்தேன்.
@MilkyWay-lq3iq
@MilkyWay-lq3iq 2 жыл бұрын
அவரை பற்றி நிறைய உண்மையான முகத்தை நீங்கள் கண்டு பிடித்தது மிகவும் அருமை.....நண்பா வாழ்த்துக்கள்.
@gajanmass6281
@gajanmass6281 2 жыл бұрын
Unakku ellam seience pathi unakku enna da theriyum
@MilkyWay-lq3iq
@MilkyWay-lq3iq 2 жыл бұрын
@@gajanmass6281 enna question ithu konjam theliva kelunka...
@subburajm3934
@subburajm3934 2 жыл бұрын
எனக்கு தெரிந்து இவ்வளவு விவரங்கள். எப்படி அண்ணா..நடமாடும், பேசும் பல்கலை கழகம் நீங்கள்... அருமை அண்ணா...
@கவியரசன்.செ
@கவியரசன்.செ 2 жыл бұрын
ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா
@KumaranD-2005
@KumaranD-2005 2 жыл бұрын
👍
@socalledsoundsystem16
@socalledsoundsystem16 2 жыл бұрын
அவர் சொல்லுவார்... ஆனா சாதிய படிநிலை பத்தி சொல்லும் போது பல திராவிட கசப்புகளும் இருக்கும்... அதை ஏத்துக்குற பக்குவம் நம்மாளுக்கு இல்லை....
@powerabuse8960
@powerabuse8960 2 жыл бұрын
This Edison topic is something similar bro . . . Think about it
@vijayathri9319
@vijayathri9319 2 жыл бұрын
வரலாற்றில் இதைப் போன்று நிறைய துறைகளில் இணைப்புகள் மிகைப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது அவைகள் எல்லாம் களையப்பட வேண்டும் உங்கள் சேனலுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
@navaneethakrishnanafcons7262
@navaneethakrishnanafcons7262 2 жыл бұрын
சிலம்பாட்டம் வரலாறு கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு Video போடுங்க
@rajkumar6583
@rajkumar6583 2 жыл бұрын
தலைவர் சூப்பர் பதிவு தலைவரே இந்த மாதிரி தான் தமிழ்நாட்டில் பெரியாரை டவுன்லோட் பண்றாங்க
@balasuriyankanesapillai1357
@balasuriyankanesapillai1357 2 жыл бұрын
அடப்பாவி பெரியார் பற்றி 4 வரி சொல்லு பார்ப்போம்😂
@inderbalaji9833
@inderbalaji9833 2 жыл бұрын
வரலாறு என்பது நடந்தது அல்ல அது சிலருக்காக எழுதப்பட்டது
@duraipandis1873
@duraipandis1873 2 жыл бұрын
Unnai adhula tamil jaathi peruma pesuravangalukkum porundhum
@kingdom_gospel_fellowship6090
@kingdom_gospel_fellowship6090 2 жыл бұрын
அய்யா ஞானி... பகவத் கீதை நிறைய வாசிப்பிங்களோ.....
@ra.rangamani2212
@ra.rangamani2212 2 жыл бұрын
முதல் முதலாக உங்கள் சேனலை பார்க்கிறேன். நன்றி. உங்கள் குரல் explanation அருமை.
@1tmoorthy
@1tmoorthy 2 жыл бұрын
கண்டிப்பா திட்டமாட்டோம் நண்பா. டெஸ்லா வ ரொம்ப கஷ்ட படுத்துன முதலாளி. முதலாளித்துவம் ரத்ததில்லையே இருக்கு.😶😶😶😶
@yusupali3211
@yusupali3211 2 жыл бұрын
Yes✅
@beemajagan4316
@beemajagan4316 2 жыл бұрын
Good
@thandayuthapanipani2513
@thandayuthapanipani2513 Жыл бұрын
குறைகூற முடியாத அளவு நன்றாக இருந்தது. பெருமை கொள்கிறோம். நன்றி!!!
@amenmediaministries9088
@amenmediaministries9088 2 жыл бұрын
அருமை தோழரே. கடின உழைப்பின் திறனாய்வு பாராட்டுக்குரியது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்!
@VeerasamyRajan
@VeerasamyRajan 2 ай бұрын
Super 80 ல படிச்ச வரலாறு நினைவு படுச்திட்டீங்க நன்றி.
@manikandanv3911
@manikandanv3911 2 жыл бұрын
எடிசன் ஒரு விஞ்ஞானி அல்ல வியாபாரி I love நிக்கோலா டெஸ்லா மிகவும் அருமையான சுயநலமில்லாத மனிதர்
@NOTHING-dc9gf
@NOTHING-dc9gf 7 ай бұрын
அருமையான தகவல்கள்...! அருமையான பேச்சு...! நண்பா, தங்கள் மொழி அருமை....! வாழ்த்துகள்....!!
@navinprabakaran8072
@navinprabakaran8072 2 жыл бұрын
Respect for Tesla 👍👍👍
@jothibasu3007
@jothibasu3007 2 жыл бұрын
நண்பரே.. உலக நாடுகளையும், உலகத்தவர்களை மட்டுமே தொடர்ந்து காணொளி இட்டு வருகிறீர்கள். வாழ்த்துகள். நம்ம ஊர் செய்தி குடியாத்தம் நகரில் 50 வருடகளுக்குமேல் வாழ்ந்திருந்த ஒரு லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக தவிக்கின்றனர். இதற்கு ஒரு வறலாறு உண்டு முதல்வர் வேட்பாளராக விருது நகனில் நின்று காமராஜர் தோற்று போனார். அவரை ஈ.வே.ராமசாமி குடியாத்தம் தொகுதியில் நிற்க சொன்னார் அதற்கு காமராஜர் நானோ விருது நகரில் பிறந்தவன் என் சொந்த மண்ணிலேயே என்னை தோற்கடித்தார். இவர்கள் எப்படி எனக்கு வாக்களிப்பார்கள் என கேட்டார். அதற்கு ஈ.வே.ரா, குடியாத்தம் மக்களுக்கு ஒரு தேவை இருக்கிறது அதை செய்வதாக உருதி கூருங்கள் காமராஜரே வெற்றி பெறுங்கள் முதல்வர் நாற்காலி உங்கலுக்கே..என்றார் பெரியார். அது என்ன தேவை என கேட்டார் காமராஜர். கௌடண்ய மா நிதியின் என்னும் ஆற்றில் குருக்கே ஒரு சிறிய பாலம் கட்டித்தந்தால் பத்து மயில் சுற்றி நகருக்குள் வரும் மக்களுக்கு சுலபமாக இருக்கும். என்றார் ஈ.வே.ரா. "சிறியபாலம் என்ன பெரிய பாலமாவே ஒண்ண கட்டி குடுத்துடுவோம் என்றார் காமராஜர். அவர் சொன்னதுபோல் பெரிய பாலம் ஒன்றை கட்டி தந்தார். இப்போது அந்த பாலம் எவ்வளவு நீலம் இருக்கிறதோ அதற்க்குள் இருக்கும் வீககளை இடிக்க நீதி மற்றும் உத்தரவிட்டிருக்கிறது. கொரொனா ஒரு புறம் கொன்று விட்டது. தன் பங்குக்கு நீதி மற்றமும் கொன்று கொண்டிருக்கிறது..
@kedharisivashankar9905
@kedharisivashankar9905 2 жыл бұрын
அரிய தகவல்கள். பாராட்டுகள். அரசியலிலும், எழுத்துலகிலும், கலையுலகிலும், சமூகத்திலும், அறிவியலிலும் எத்தனையோ மன்னிக்க முடியாத துரோகிகளை இவ்வுலகம் அறியாமையால் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அவர்களுள் இந்த மாபாவி எடிசனும் ஒருவன். உங்கள் பணி தொடர்க!
@vaithi2
@vaithi2 2 жыл бұрын
எடிசனால் பல நன்மைகள் தெரிந்தோ தெரியாமலே கிடைத்துள்ளன. அருமையான பதிவு
@venugobal6317
@venugobal6317 2 жыл бұрын
இந்தப் பதிவு நமக்கு உணர்த்தும் உண்மை என்னவெனில், எடிசன் இல்லாமலும் உலகத்திற்கு இந்தக் கண்டுபிடிப்புகள் (நியாயமான முறையில்) வந்துசேர்ந்திருக்கும் என்பதே!!
@kingkavi7849
@kingkavi7849 2 жыл бұрын
தலைவா அப்படியே பெரியார், காந்தி, வா.உ.சி, பாரதியார், வல்லபாய் படேல் ,நேரு இவர்களைப் பற்றிய உண்மையை எடிசனை போன்று விளக்குங்கள்.நன்றி
@naveena_comali
@naveena_comali 2 жыл бұрын
சார் நடுநிலையான்னு பெயர் வைத்தை நாம் டம்ளரின் அரை சங்கியோ
@rio_ar7494
@rio_ar7494 Жыл бұрын
Apdiye simon di urutum poda solunga
@kingkavi7849
@kingkavi7849 Жыл бұрын
@@rio_ar7494 nimmadhiya oru comment poda vidungada Uyira vangadhingada. Na yenda night 12 manikku sudu kattukku poganum.
@kpmurugankpmurugan9035
@kpmurugankpmurugan9035 Жыл бұрын
சூப்பர்,இவருக்கு எங்கே இருந்து இது கிடைக்குது. நல்ல உழைப்பு.
@teslamediatv4786
@teslamediatv4786 2 жыл бұрын
எடிசன் மேட்ச் அது எருமை அதுல என்ன பெருமை..by TESLA MEDIA
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 Жыл бұрын
அருமையான செய்தி நணபா இதெல்லாம் எப்படி கண்டுபிடிப்பு என்னவெல்லாம் படிக்கனும். நல்ல முயற்சி வாழ்க வளமுடன். நண்பா இதுபோல் ஒவ்வொரு நாட்டு உளவு துறையையும் விவரமாக சொல்ல முயற்சியுங்கள் நண்பா வாழ்க வளமுடன்
@nandakrishnanchitra7425
@nandakrishnanchitra7425 2 жыл бұрын
I’m worrying y this kind of good content is not getting millions of views
@exampoststamil4709
@exampoststamil4709 2 жыл бұрын
Poi spread aagara speedku unmai spread aagathu bro😩
@kukesh_K
@kukesh_K 2 жыл бұрын
because almost everyone knows this one
@kkrajj8114
@kkrajj8114 2 жыл бұрын
Caz, it has good content. More Specifically, it has content
@anwarbatcha57
@anwarbatcha57 2 жыл бұрын
Reason ennana entha ponnum adala araium kuraima poi sollala negative a ethum sollala kalla kathal illa prank nu solli act pannala ithu Mari la iruntha millions million views poirukum bro 😀
@Fatimabful
@Fatimabful Жыл бұрын
நாம் அறியாத பல தகவல்களைத் தந்தமைக்கு நன்றி.
@Kutykunjaan
@Kutykunjaan 2 жыл бұрын
இதே மாதிரி நம்ம பெரியார் தாத்தா பத்தி ஒரு உண்மையான வீடியோ போடுங்க பாஸ்😇
@arasuarasu4087
@arasuarasu4087 2 жыл бұрын
It's correct
@sartharbasha2878
@sartharbasha2878 7 ай бұрын
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது? பயனுள்ள தகவல் நன்றி
@arung8063
@arung8063 2 жыл бұрын
நல்ல content... நம் மக்களுக்கு பிடிக்குமா என்று யோசிக்காமல்..தொடர்ந்து பதிவிடுங்கள்... டெஸ்லா உடன் வந்த மோதலில்..ஒரு யானைக்கு மின்சாரம் கொடுத்து கொன்ற கொடுமையும் வரலாற்றில் உண்டு..
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative speech I thank Big Bang Bogan tv for uploading this video in KZbin
@captaincool3496
@captaincool3496 2 жыл бұрын
Semma useful videos bro❤enna maariyaana education system idhu🙄... Columbus history maatra patturuku... Edison history maatrapatturuku... Western countries ooda plan la thaan namma education system pogudho🤔adhaan namma IT ngra per la avanungaluku ingalerndhu adimaya irukomo... Ipdi laam thonudhu... 👍
@worldview5996
@worldview5996 2 жыл бұрын
😁
@krishalanvlogs
@krishalanvlogs 2 жыл бұрын
எங்க ஸ்கூல் ரீச்சர ஏமாத்தி , எங்களையும் ஏமாத்திட்டாங்கடா 😡😡😡😡
@satheeshkumar77770
@satheeshkumar77770 2 жыл бұрын
மாவீரன் அலெக்சாண்டரையே அலரவிட்ட நமது நாட்டு மன்னன் போரஸ் பற்றி போடுங்க bro
@SriRam-co2uu
@SriRam-co2uu 2 жыл бұрын
Super 👏🏼Amazing work bro ✌🏻
@gowthamtechy94
@gowthamtechy94 2 жыл бұрын
Tesla tha enodiya inspiration... True science legend.🙌
@46cycleking67
@46cycleking67 2 жыл бұрын
Yes bro
@ahdhithya622
@ahdhithya622 Жыл бұрын
மிக அருமை👌👌👌 தேவையான தகவல்👍👍👍
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 2 жыл бұрын
Chinna vayasula irunthu Yara inspiration ah nenajano Avara innaiku verukra....
@mageshnadar7163
@mageshnadar7163 Ай бұрын
Alexandra greham Bell history podhuga bro ❤
@durgapooranimsathya
@durgapooranimsathya 2 жыл бұрын
The something you said in start is right 😢 I hate him he betrayed and done a lot of wrong things to NIKOLA TESLA. Tesla is the biggest inventer and remain broken because of no one cared of his inventions and he didn't get the recognition.
@Asokan-bn4pb
@Asokan-bn4pb 2 жыл бұрын
வாங்க பார்க்கலாம்.... சூப்பர்!!
@ranjithkumarranjith6625
@ranjithkumarranjith6625 2 жыл бұрын
Angkor Wat temple patthi sollunga bro
@ganeshsharp
@ganeshsharp 2 жыл бұрын
Unga digging thodarattum, great 👍
@saravanasundarsaravanasund6119
@saravanasundarsaravanasund6119 2 жыл бұрын
நடிகர் சத்தியராஜ் கண்ணில் இந்த வீடியோ படும் வரை Share செய்யவும்
@srinivasaraghavan.r8348
@srinivasaraghavan.r8348 2 жыл бұрын
Why
@veeraragavan2153
@veeraragavan2153 2 жыл бұрын
Bro nice explain Voice quality improvement Pannuga bro. Mems sound ahh reduce pannuga Voice ahh vida mems sound athigama irruku
@vinothvideos5651
@vinothvideos5651 2 жыл бұрын
ஜாக்கிஜான் நடிச்ச around tha world 80 days படம் எடிசன் நிக்கோல டேஸ்ட்லாவுடைய கதைய வச்சி எடுக்க பட்ட திரைபடம் எனக்கு தெறீயும்
@riselvi6273
@riselvi6273 Жыл бұрын
Miga chirappu,bro. Thanks.
@josephpradeepraj7638
@josephpradeepraj7638 2 жыл бұрын
Great video bro, like Edison-Tesla, another scientist rival is Albert Einstein-Niels Bohr, and another Marconi (world believes he completely invented radio communication) was initiated by many including Jagadish Chandra Bose and Oliver Joseph Lodge. You will find this interesting about a documentary named 'Copenhagen Fallout' - its between Niels Bohr and Werner Heisenberg who had almost a father-son relationship but had to separate due to Hitler. Heisenberg couldn't talk freely about nuclear weapon to Bohr.
@mohamedazaarudeens1311
@mohamedazaarudeens1311 2 жыл бұрын
Albert einstein kum philip lenard kum thane rivalry?
@NagaMagesh2
@NagaMagesh2 2 жыл бұрын
இப்படி ஒரு தகவல்கள் சேனல் தமிழில் இல்லையேன்னு முன்னாடி கவலைபட்டேன் சகோ. வாழ்த்துக்கள்.
@stalinv9473
@stalinv9473 2 жыл бұрын
வெரும் பொழுதுப்போக்கை மட்டுமே மைய்யமாக வத்து செயல்படும் சேனல்களுக்கு மத்தியில் , இந்த சேனல் மங்களின் பருத்தறிவுக்கான து . அனைத்தும் அருமை தோழா
@lboopathiraj_karaikudi
@lboopathiraj_karaikudi 2 жыл бұрын
எதிர்பார்த்து இருந்தேன் முகநூலில் Uல ஆண்டுகள் களுக்கு முன் நான் இந்த தகவலை பதிவிட்டு இருந்தேன் டெஸ்லா என்ற தலைப்பில் மகிழ்ச்சி
@b.x.probert8578
@b.x.probert8578 2 жыл бұрын
இன்றிலிருந்து தோமஸ் அல்வா எடிசன்.... *அல்வா* எடிசன் என்று அழைக்கப்படுவார்...😁😂
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
Athai nan valimoligran
@manasamanu.k6958
@manasamanu.k6958 2 жыл бұрын
@@hariprasath7756 naanum valimozhikirean
@prabhud1703
@prabhud1703 2 жыл бұрын
ஆமாம் உண்மையில் இவன் எல்லோருக்கும் பல்பும் கொடுத்துட்டான், ரீலும் ஓட்டிடான். தற்போது ரீல் அறுந்துவிட்டது.
@blacktiger8351
@blacktiger8351 2 жыл бұрын
The Best of Tamil KZbin channel
@tamil_motovlogger
@tamil_motovlogger 2 жыл бұрын
Edison not a scientist or inventor he's just a business man and registered lot of patent rights only
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி
@Creepy5555
@Creepy5555 2 жыл бұрын
இன்று தான் Tesla ❤அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது எடிசன் 👹என்கிற மனித மிருகத்திடமிருந்து.
@nithinb369
@nithinb369 2 жыл бұрын
Kandipa varalatril ithu pondra sambavangal irupathai aarambathileye solli valarum thalaimurai ku puriya vaikanum... Education system to be update...
@aneesht2237
@aneesht2237 2 жыл бұрын
Super data...very nice compilation. Actually, all your videos are striking, not even feels to skip a second of the assertive information and expecting many treasure troves from you
@arun7253
@arun7253 2 жыл бұрын
அருமையான தகவல்🍄👍
@Kamal25217
@Kamal25217 2 жыл бұрын
Very useful video for people who have no idea about some people who portrayed themselves as great beings by destroying others invention.👍👍 Well done
@suriyasilvensilven4513
@suriyasilvensilven4513 2 жыл бұрын
Super brother you gave good information to All people's. And try to make clip about Nicolas tesla The man of invention
@ganeshramamurthi9663
@ganeshramamurthi9663 2 жыл бұрын
Superb explanation. The dark side of the moon.. Edison was an inventor, innovator driven by a business mind. He had the friendship with who is who in government and an influencer. Greed poisoned his mind...
@user-fj5hx9gj6m
@user-fj5hx9gj6m 2 жыл бұрын
Namma logo bulb marithan theriudhu boga❤️❤️
@K.Vee.Shanker
@K.Vee.Shanker 2 жыл бұрын
Very interesting. May be every great man employs Others' contributions morally or immorally in their life. The question is whether it's more or less. From what you have said, if it were true, Edison doesn't deserve his reputation. Thanks!
@funnydude5112
@funnydude5112 2 жыл бұрын
Bro ஆக்கிமிடிசுர history podunge bro
@exampoststamil4709
@exampoststamil4709 2 жыл бұрын
Really loved the way you convey the truth bro... Hates off🙏👏
@stephenn6504
@stephenn6504 2 жыл бұрын
சத்தியம் தோற்றுப்போவதில்லை அருமையான பதிவு
@sarandv
@sarandv 2 жыл бұрын
Wow.... You are doing a great job. Great information. I too like Telsa more than Edison.
@crazymaddy07
@crazymaddy07 2 жыл бұрын
அருமையா சொன்னிங்க 💯 உண்மை
@manoharana892
@manoharana892 2 жыл бұрын
Bro நீங்க என்ன தான் சொன்னாலும் ஒரு கண்டுபிடிப்ப improve பண்றதும், உலகத்தோட அத்தனை மக்களுக்கும் பயன்படுற மாதிரி எளிமையாக்கி அத market பண்றதுக்கும் ஒரு அறிவு வேணும் இல்லியா. அந்த விதத்துல எடிசன் ஒரு Genious தான.
@sivakumar-ro7ch
@sivakumar-ro7ch 2 жыл бұрын
மிக சரியா சொன்னீங்க.
@nasimabanu2808
@nasimabanu2808 Жыл бұрын
Correct dhn
@globelangelscharitabletrus1310
@globelangelscharitabletrus1310 2 жыл бұрын
Paravailleye nalla than pesara thambi Good news 👍
@prabakaran9618
@prabakaran9618 2 жыл бұрын
அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது💖
@rajeswaransubramanian409
@rajeswaransubramanian409 2 жыл бұрын
Really you look like anandhavikatan MADHAN. Very good.
@kalaimagaljudesuthagar2146
@kalaimagaljudesuthagar2146 2 жыл бұрын
என்னமோ தெரியல .. எனக்கு Director முருகதாஸ் ஞாபகம் வருது 😂😂😂
@KrishnanSuga
@KrishnanSuga 2 жыл бұрын
ஆமாப்பா .. ஆமா
@epicshortmoviesind3037
@epicshortmoviesind3037 2 жыл бұрын
எனக்கும் சகோ.....
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 2 жыл бұрын
😂😂😂
@PLScience
@PLScience 2 жыл бұрын
ஹாமா
@sandysanraj2550
@sandysanraj2550 2 жыл бұрын
முருக நோலன்
@silambumohan8600
@silambumohan8600 9 ай бұрын
நானும் அவரை பின்பற்றியவன் ஆனால் இப்போது வெட்க படுகிறேன் டெஸ்லா நல்ல மனிதரை பழி வாங்கியது
@vjayarun
@vjayarun 2 жыл бұрын
Perfect he is an investor not an inventor ..
@karthikkeyan1168
@karthikkeyan1168 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@deepakm9816
@deepakm9816 2 жыл бұрын
Hats off to your research work... Do more videos we will support always
@rajmohanraj8732
@rajmohanraj8732 2 жыл бұрын
Nice brother... keep it up❤🔥
@jafarsadhiqdeobandi
@jafarsadhiqdeobandi 2 жыл бұрын
எடிசன் உடைய முகத்திரையை ஆதாரபூர்வமாக கிழித்ததுக்கு பாராட்டுக்கள்
@ramamoorthys2274
@ramamoorthys2274 2 жыл бұрын
அரிய தகவல்கள் நன்றி சகோ
@vigneshlakshumanan284
@vigneshlakshumanan284 2 жыл бұрын
Royal Enfield history pathi video podunga bro
@abhabhabhabh5227
@abhabhabhabh5227 2 жыл бұрын
இப்படி நம் புத்தகங்களில் பல வரலாற்று திரிப்புகள் உள்ளது. உ.த. முகலாயர் படை எடுப்பு, ஆரியர் வருகை. இன்னும் பல.
@classickarnatic7676
@classickarnatic7676 2 жыл бұрын
யாரையும் விட்டுவைக்காதீங்க. காந்தி லேயிர்ந்து எடிசன் வர எல்லோரும் கெட்டவங்க. பின்ன யார்தான் நல்லவன். 😂😂😘😘
@albertjohnson1499
@albertjohnson1499 Жыл бұрын
Ivar mattum than.
@MurugesanMuthiah-e9t
@MurugesanMuthiah-e9t Жыл бұрын
Very good speaking 👍 brother
@rk2ktech415
@rk2ktech415 2 жыл бұрын
bro can you please explain about Bernard Arnault & family
@rajeshmurugan8309
@rajeshmurugan8309 2 жыл бұрын
வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே 👏👏👏😂😂😂
@ssvyoutubechannel3936
@ssvyoutubechannel3936 2 жыл бұрын
My favourite scientist APJ and Tesla ❤️🥲
@samsudeen7654
@samsudeen7654 2 жыл бұрын
I agree with you Tesla is a genius but APJ is not a scientist he is one of the member of space research team he never invent anything like Tesla
@sarbin_RT
@sarbin_RT 2 жыл бұрын
Once again great video bro 👍
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН