இந்த அவசர உலகினில் ஆரோக்கியத்தை இழக்கிறோம் பழையதை மறந்து தொழில் மறக்க கூடாது என்பதற்காக உழைக்கும் ஓர் தொழிலாளி இவர்கள் இந்த பதிவை இட்டவர்களுக்கு நன்றி🎉🎉🎉🎉
மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் லோன் கிடைக்கும் தஞ்சாவூர் கனரா வங்கியில் சென்று கேட்கவும்
@KannanKs-ABC4 ай бұрын
ஐயா வணக்கம் கலைகள் அழிய தொடங்கிவிட்டது.ஆனால் அதன் மகத்துவம் அனைவராலும் ஈர்கப்படுகிறது.தொழில் செய்பவர்கள் அதை தன் வாரிசுகளுக்கு கற்றுக்கொடுங்கள். மண்ணை பொன் ஆக்கும் வித்தை குயவர் நமக்கு தெறிந்த வித்தையே .அதனால் பெருமிதம் கொள்ளவேண்டும்.
@vasudevan10825 ай бұрын
Which place sir
@vijaykumarr141411 ай бұрын
Location send me sir
@vasanthkumar40635 ай бұрын
Why dont you update address and contact details kind of promoting them ans their buisness atleast for their better survey. Make seperate video of same peraons making with proper address and contact details. Thwy are professional than you