Meivazhi Salai ll மரணத்தை வெல்ல வழி காட்டும் மெய்வழிச் சாலை ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 100,622

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

#meivazhisalai,#aandavar
மெய்வழிசாலை ஆண்டவரின் தத்துவங்கள் பற்றிய விளக்கம்

Пікірлер: 380
@muthuramans9127
@muthuramans9127 Жыл бұрын
மக்களுக்கு எளிதாக ஞானத்தை போதிக்கும் மெய்வழி சாலை ஆண்டவர்கள்
@peacebuilder3164
@peacebuilder3164 Жыл бұрын
Verum bodhanai alla.. Sonnadhai (bodhithadhai) seyalaaga seigiraargal.. Mukthi yai vaari vazhangi kondu irukiraargal.. 🎉
@Raja-yw9mt
@Raja-yw9mt Ай бұрын
@@muthuramans9127 ஞானமா அப்பிடீன்னா என்னா அது யாருகிட்ட இப்ப இருக்கு
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
மெய்வழிச்சாலை பற்றி இப்போதுதான் அறிந்தேன், மரணபயம்தான் எல்லா மதங்களினதும் மையப்புள்ளியாக உள்ளது, அதனைச் சுற்றியே ஆன்மா, மறு உலகம், மரணமில்லாப் பெருவாழ்வு என்னும் கருத்துகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு நன்றி பேராசிரியர் அவர்களே.
@maheswaryraj8222
@maheswaryraj8222 Жыл бұрын
பரமாம்ஷ யோகானந்தரின் உடல் கூட ( சில வருடங்களுக்கு முன்பு சமாதி அடைந்தார்) புன்னகையுடன் பல நாட்கள் அப்படியே இருந்ததாக தகவல் உண்டு. மெய்வழிச்சாலை ஒலிப்பதிவு கேட்க கேட்க அருமையாக உள்ளது. அரியதகவலுடன் தருகிறீர்கள். உங்கள் குரலில் சலிப்படையாமல் செவிமடுக்கலாம். நன்றிகள். உங்கள் ஆன்மீக உரையாடல்கள் எல்லாம் சிறப்பு வாய்ந்தவை.நன்றிகள்.
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
அருமையான விளக்கம்...மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் வாழ்கையையும் உபதேச விபரங்களையும் ரத்தினச் சுருக்கமாக விளக்கினீர்கள் ஐயா...மிக்க நன்றி ஐயா...
@uthayansooriyan8603
@uthayansooriyan8603 Жыл бұрын
இன்று இப்பொழுது தான் மெய்வழிச்சாலை பற்றி முதன்முதலாக அறாகின்றேன் மிக்க நன்றி ஐயா. உங்கள் பணி சிறக்க வேண்டுகின்றேன்,
@VeerasekaranMahitBukitvi-ze9lg
@VeerasekaranMahitBukitvi-ze9lg Жыл бұрын
ஐயா, மிகவும் நெகழ்ச்சியாக உள்ளது..வணங்குகிறேன் மெய்வழிச்சாலை.. வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..🙏🏻🙏🏻🙏🏻
@peacebuilder3164
@peacebuilder3164 Жыл бұрын
Meivazhi Salai ku vara vendum.. Vandhu mukthiyai inamaaga prasadhikkum yemperumaan Sri brahma prakasa meivazhi salai aandavargalai dharisithu mukthi yai petru yeman yennum saavai velga.. 🎉
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா! எதிர்பார்க்கவே இல்லை...... நீண்ட நாட்கள் முன்பே இவரது வாழ்க்கை புத்தகத்தைப் படித்துவிட்டேன்.
@vskytube
@vskytube 6 ай бұрын
புத்தகத்தின் பெயர் என்ன சார்
@STV005
@STV005 4 ай бұрын
@@vskytubei also searched for thier books i didnt got it i directly visited the place then i got to know about the real fact than book , better visit directly to place👍🏻
@nameraj
@nameraj Жыл бұрын
Professor... உங்கள் கண்களில ஒரு தீர்கம், அனைத்தையும ஊடுருவி பார்கும் ஒரு திறன் இருப்பதை நான் பார்க்கிறேன். I see that you are connecting with the listeners directly. I feel your presence when I listen to this video.
@kaffarthegreat8734
@kaffarthegreat8734 Жыл бұрын
மெய்வழிச்சாலை என்பது உண்மையாகவே மெய்வழிதான் 🙏🙏🙏🙏🙏🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 7 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@SalaipandiyanSalaipandiyan
@SalaipandiyanSalaipandiyan Жыл бұрын
எங்கள் வேண்டுகோளை ஏற்று மெய் வழி மற்றும் மெய் வழிச் சாலை பற்றிய காணொளியை வெளியிட்டுள்ளீர்கள் சார்.... நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் இதைக் கடந்து போய் விட முடியாது.. என் வாழ்நாள் முழுமைக்கும் நான் பெற்ற ஆகச் சிறந்த பரிசாக , ஒரு பொக்கிஷமாக இந்த காணொளியைக் கருதுகிறேன்... மிகுந்த நன்றிப் பெருக்கோடு தங்களை நமஸ்கரிக்கின்றேன் முரளி சார்.... Very very Thank you Sir... 😂
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
அதென்ன சார், ஐயா என எழுதலாமே .....
@Dhanalakshmi.KLaksh
@Dhanalakshmi.KLaksh 3 ай бұрын
Thank u 🙏🙏🙏🙏🙏🙏
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
*சக்தி மிகுந்த விலங்குகளும் தன்னுள்ளில் இருக்கும் இறைதன்மையை உணர வாய்ப்பு இருக்கிறது* என்று என் உள்ளுணர்வு சொல்கிறது.
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
ஒரு காகம் என் வீட்டு பால்கனியின் உள்ளே க்ரில்லை தாண்டி வந்து அங்கு வைத்திருந்த விளக்குமாரிலிருந்து இரண்டிரண்டு குச்சிகளை உருவி முதலில் தரையில் வைத்துவிட்டு பின் வெளியில் பறந்து சென்றது. மீண்டும் உள்ளே பறந்து வந்து அந்த உருவி வைத்த குச்சிகளை எடுத்து பறந்துசென்றது. வெளியில் ஏதோ ஒரு இடத்தில் கூடு கட்டுகிறது. நாங்கள் இந்த விளக்கமாற்றை பால்கனியை விட்டு எடுத்து அதை ஒட்டி உள்ள அறையில் மூலையில் காகத்திற்கு தெரியாமல் மறைத்து வைத்தோம். ஆனால் காகம் இப்போது பால்கனியை தாண்டி அறைக்குள் வந்து விளக்கமாறை கண்டுபிடித்து குச்சியை உருவிகொண்டு செல்ல ஆரம்பித்தது. நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் சூட்சும அறிவு -அதாவது ஆராயும் அறிவு மனிதனுக்கு மட்டும் இல்லை. அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆராயும் அறிவு உள்ளது.
@peacebuilder3164
@peacebuilder3164 Жыл бұрын
Kaakka kuchiya Kandu pidikkalaam.. Thanudaya uyirai kandu pidikka mudiyadhu.. Adharkku andha sakthi illai.. Idharkku layaki aanavan manuvaagiya naam dhaan..
@peacebuilder3164
@peacebuilder3164 Жыл бұрын
Raranai vida oru kodiya mirugam indha ulagathil illai..
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
@@peacebuilder3164 அதற்கு அந்த சக்தி இல்லை என்பது தவறு. உங்களுக்கு புரியவில்லை.
@peacebuilder3164
@peacebuilder3164 Жыл бұрын
@@ganesanr736 oru video la oru yeruma maadu pump adichitu thanni kudikkudhu.. Idharku yenna solluvinga.. Arivu yella jeevarasikum ondru dhaan.. Adhai arindhu, adhai adaibavan manu aavaan.. than jeevanai (Maga kaarana degathai) kandukondu than kai vasam aaki kollum vallabam petravan Manu aagiya naam dhaan.. Manu andri veru yendha jeevarasikum andha thagudhi kidaiyaadhu..
@-karaivanam7571
@-karaivanam7571 Жыл бұрын
அருமை.வெல்க வழி வழியாக தொடர்ந்து வரும் தமிழரின் ஆன்மீக முயற்சிகள்.தங்களுக்கும் நன்றி அய்யா.
@Maheswari-vf9vr
@Maheswari-vf9vr Жыл бұрын
அடியேன் சில காலம் மெய்வழிச்சாலையில் கொள்கையை பின்பற்றும் வாய்ப்பு கிடைத்தது.தாங்கள் மெய்வழிச்சாலையின் தகவல்கள் மிக அருமையாக,தெளிவாக சொன்னவிதம் மிக அருமை அய்யா.மறந்து போன நினைவுகளை திரும்பி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.நன்றி அய்யா
@peacebuilder3164
@peacebuilder3164 Жыл бұрын
Yedharku marandheergal?
@kamalesanperumal
@kamalesanperumal 11 ай бұрын
வணக்கம் ஐயா உங்களால் அந்த பாதையை தொடந்து கடைப்பிடிக்க முடியவில்லையா ?
@sowhat758
@sowhat758 8 ай бұрын
Why did you not follow it?
@sowhat758
@sowhat758 8 ай бұрын
Why did you not follow it?
@sowhat758
@sowhat758 8 ай бұрын
Why did you not follow it?
@thamizhthendral2455
@thamizhthendral2455 Жыл бұрын
செம... 20 நிமிடத்திற்கு பிறகு மிகச் சிறப்பாக இருந்தது
@duraiamudhudurai1219
@duraiamudhudurai1219 11 ай бұрын
அந்த 20நிமிடம் தெய்வத்தின் வாழ்க்கை வரலாறு
@TheOyamari
@TheOyamari Жыл бұрын
சிறப்பு தோழர். தங்கள் காணொளிகள் தத்துவம் சார்ந்த பெரும் புரிதல்.
@ramgopalrengaraj1877
@ramgopalrengaraj1877 9 ай бұрын
I am 73 year old.I visited Salai in early 80s and astonished to see many educated retirees of Govt/Non Govt followers.I also had an opportunity to meet the wife of Andavar.I realised some great power Andavar had and attracted people of different walks of life
@eswarisivanandam3091
@eswarisivanandam3091 Жыл бұрын
Ayya as usual very good Talk. When I was in India at Pudukkottai working Ranees Hospital I had a family from Metvalzi Salal to whom I was attracted and became crazily involved took that Pregnant woman to stay in my house itself before delivery with much objection from families and society and that experience was over in few months but still I remember lot of things. I appreciated and learnt much from your talk. Simplicity wiuout discrepancy no Jathi samuga differences have practiced equality so forth affected our life especially my husband posessed all such super qualities And wonder thinking comparing a minority society who live here in America named Amish country living in such low desire free from facilities money and material ! Your way of narrating is excellent!!
@somusundaram2316
@somusundaram2316 10 ай бұрын
ஐயா உங்கள் சேவை பலருக்கும் நன்மை தரும்.யானும் திருக்குறள் கவனகர் ஐயா உடன் மெய்வளி சாலையில் ஒரு இரவு ஒரு பகல் தங்கி இருக்கிறேன். தாங்கள் சொன்னது அனைத்து செய்திகளையும் அங்கு கண்டேன். உண்மையாகவே அது ஒரு தனி உலகம். மெய்வளி ஆண்டவரே போற்றி.
@prabathrani6365
@prabathrani6365 11 ай бұрын
Thank u sir இப்போது நான் மெய் வழி சாலையில் சேர்த்து உள்ளேன். உங்கள் பேச்சு மிகவும் புரிந்து கொள்ள முடிகிறது. 🙏🙏
@Lifeoftnpscaspirant
@Lifeoftnpscaspirant Ай бұрын
How to join sister
@socratesganeshan8968
@socratesganeshan8968 Жыл бұрын
மெய் vazhichalai பற்றிய கருத்தை தங்கள் மூலம் அறிந்தது மகிழ்வு. நன்றி சார்
@sivapandi370
@sivapandi370 Жыл бұрын
உலக அளவில் உள்ள பல்வேறு தத்துவம் ஒரே இடத்தில் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை மிக்கநன்றி இந்த காணொலி தான் நீங்கள் இந்த கருத்து அத்வைதம் கருத்து ஒற்றுமை வேற்றுமை என்று சொல்லவில்லை
@muthukumaran1706
@muthukumaran1706 Жыл бұрын
மிக்க நன்றிகள் சார். இது குறித்து நான் அறிய விரும்பினேன். மிகவும் அருமையான விளக்கம்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
அதென்ன சார் ?
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Жыл бұрын
உண்மை தான் என்றும் வெல்லும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் புத்தகங்கள் அவசியம் தேடி படிக்க சிந்திக்க வைக்கும் பாடத்திட்டம் உருவாக்குதல் வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை பிறப்பு இறப்பு சூழல் உண்மை சிந்திப்போம் மக்கள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை பிரபஞ்சம் இறைவன் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@manimekalaichandrasekar4954
@manimekalaichandrasekar4954 5 ай бұрын
Markampatty is his birth place
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
நன்றிகாலத்துக்கேற்ற பதிவு இவ்வளவு விரிவு தேவையில்லை சுருக்கமாக தேவையான கருத்துக்களை பதிவிட்டு இருக்கலாம் நன்றி
@sbssivaguru
@sbssivaguru Жыл бұрын
மரணமில்லா பெருவாழ்வு!என்பதை நிலை நிறுத்துவர்கள் ! மெய்யுணர்வு அடைந்தவர்கள்.
@vajrampeanut2453
@vajrampeanut2453 Жыл бұрын
உண்மைதான் நானும்கண்டேன் வித்தியாசமான வாழ்வியல் முறை
@ullagellam5856
@ullagellam5856 Жыл бұрын
Thanks for the wonderful explanation sir. Very depth analysis and I could see you have referred lot of books/materials and interacted with people involved in Nobel salai. I am happy to see the professor is dwelling in to the core spiritual path.
@sundararajann6007
@sundararajann6007 Жыл бұрын
நாங்கள் வைணவ சமூகத்தை சேர்ந்தவர்கள் எங்கள் உறவினர் ஒருவர் அரசு அதிகாரியாக உயர் பதவியில் இருந்தவர் இந்த மர்கத்தில் சேர்ந்தார் அவர் இறந்த போது நீங்கள் சொல்வது போல் நடந்தது .இறந்த உடல் தண்ணீர் குடித்தது.
@ganesan3453
@ganesan3453 Жыл бұрын
உடல் இறக்கவில்லை ஐயா. உயிர் உடலில் அடங்கும் இதனை தான் அடக்கம் என்கிறோம் . உடல் அழியாது இதுவே சாவா னிலை (வரம்)மரணமில்லாப் பெருவாழ்வு ஆகும்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
​@@ganesan3453வணக்கம் கணேசன், உடல் இறக்கவில்லை, உயிர் உடலில் அடக்கம் என்கிறீர்கள், ஆக உயிரும் உடலும் ஒன்றாக உள்ளது, அப்படித்தானே. அடக்கம் ஆவதற்கு முன்னர், இந்த மண்ணில் நம்மை போன்று நடமாடும் போது, உயிர் எங்கே இருந்தது, உடலில் தானே அடங்கி இருந்தது. இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு தான் என்ன ?
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@01az01az வணக்கம், தங்கள் நீண்ட பதிவிற்கும், விளக்கத்ற்கும் மிக்க நன்றி. வெளியில் இருந்து வரும் நம்பர்களை அவர்களது குழுவில், அவர்களது ஊரில் ஏற்கிறார்களா ? அப்படி ஏற்றால் அவர்களின் மக்கள் தொகை கூடிக்கொண்டே செல்லும் அல்லவா, எவ்வாறு அனைத்து மக்களையும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர் என்பது வியப்பாக உள்ளது. நன்றி.
@padmanabhanayiramuthu5014
@padmanabhanayiramuthu5014 11 ай бұрын
தண்ணீர் குடிப்பது மட்டுமல்ல, இறந்த உடலுக்கு வேர்வை வருமாம். Heart beat கூட கேட்குமாம். வாசனை வருமாம். இப்படி எந்த தொந்தரவும் தராத பிணத்தை ஏன் அடக்கம் செய்ய வேண்டும், வீட்டில் ஒரு ஓரமாக வைத்து மம்மி போல வழிபடலாம். Embalming not necessary..
@dr.k.tamilselvi6294
@dr.k.tamilselvi6294 9 ай бұрын
போடா டும்மி, மம்மியாம் மம்மி, அடக்கம் ஆகியபின் அதற்கு வேறு வேலை இருக்கு அதனால்தான் மண்ணில் வைக்க வேண்டும். அதுவும் 3-மணி நேரத்திற்குள் மண்ணில் புதைத்துவிடவேண்டும். வெளிக்காற்று படக்கூடாது. அடக்கம் ஆகி அந்த தேகம் (உடல்) விளைவேறி முத்தி தேகம் எடுக்க வேண்டும். அதற்கு பல வருடங்கள் ஆகும். அதனால்தான் மண்ணில் புதைக்க வேண்டும். அதன்பின் ஒரு பிறப்பு இருக்கு அதுதான் 7-வரு பிறப்பு@@padmanabhanayiramuthu5014
@sbssivaguru
@sbssivaguru Жыл бұрын
Socrates studio தங்களின் மெய்ஞான சபையை இயக்கியது வியப்பு!🎉
@ganesan.mganesan2068
@ganesan.mganesan2068 Жыл бұрын
தெய்வம் மரணிக்கவில்லை . வான்கண்ணி விராட்தவத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.னமஸ்காரம்.
@vadivelannamuthu1804
@vadivelannamuthu1804 3 ай бұрын
அந்த தவம் உங்களுக்கு தெரியுமா? அவர் அதை செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
@antonycruz4672
@antonycruz4672 Жыл бұрын
Everyday I would like to hear your voice sir .
@arninarendran5028
@arninarendran5028 Жыл бұрын
I recollect attending their full moon session with Andavar giving a talk followed by meditation - this was at Gobichettypalayan almost fifty years ago. Andavar had a Burma connection. A Group like the Maromons in the US .
@kalakandhasamy7940
@kalakandhasamy7940 3 ай бұрын
புதியதாக அறிகிறேன்
@mrvsomasundaram
@mrvsomasundaram Ай бұрын
Super unity in divercitied
@santhoshkumar64
@santhoshkumar64 9 ай бұрын
எங்கள் தெய்வம் அவர்கள் தவத்தில் உள்ளார்கள்... இறக்கவில்லை... சரியான புரிதலை பெறுங்கள்
@SalaipandiyanSalaipandiyan
@SalaipandiyanSalaipandiyan Жыл бұрын
சார்..! இந்த காணொளி பற்றிய தங்கள் விளக்க உரையில் ஒரு சிறிய திருத்தம்..! மெய்வழியை பின்பற்றி வருபவர்களை அனந்தர்கள் என்று அழைக்கப்பர்.. ஆண்கள் அனந்தர்கள் என்றும், பெண்கள் அனந்தகியர் என்றும் அழைக்கப் படுகிறார்கள்... குரு நாதர் (மெய் வழிச் சாலை ஆண்டவர் களை) மட்டுமே ஆண்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார். ( Follow ers are called by the name of Anantharkal; not Aandavarkal.. ( Only GURU was called by the name of Aandavarkal)
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
A Real Spritual person will not stuck in a Religion 🙏🙏🙏
@peacebuilder3164
@peacebuilder3164 Жыл бұрын
Religion means "ROAD"
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
@@peacebuilder3164 Path/Road is just a guide not the destiny.... real path for each person has to be created by his own to reach destiny else will end up in "prop alley" "முட்டு சந்து"
@r.sureshraj66
@r.sureshraj66 Жыл бұрын
இந்த மார்கத்தைப் போல் தான் சுவாமி சிவானந்த பரமஹம்சர் வழியை பின்பற்றும் சித்தவித்தியார்த்திகள்.
@KamalKamal-ut1sb
@KamalKamal-ut1sb 11 ай бұрын
ஆளோட ஆளாக அழுதாளாம் ஓவாச்சி
@dr.k.tamilselvi6294
@dr.k.tamilselvi6294 9 ай бұрын
சிவானந்த பரமஹம்சர் வழியை பின்பற்றி எத்தனை பேர் அடக்கம் ஆகியிருக்கிறார்கள் சுரேஷ்??
@r.sureshraj66
@r.sureshraj66 9 ай бұрын
@@dr.k.tamilselvi6294 கோவையில் வெள்ளியில் 50 க்கும் மேல் ஜுவ சமாதி உள்ளது. மதுரை அலங்காநல்லூர் இல் ஆன கோவில்பட்டியில் 10 க்கும் மேல் ஜுவ சமாதிகள் உள்ளது. சென்னை மற்றும் பல இடங்களில் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் சித்திரத்தை உபதேசம் பெற்று தவம் செய்து சமாதி நிலை அடைந்தவர்கள் பலர். நீங்கள் KZbin இல் தேடினால் பல விவரமறியலாம்.
@r.sureshraj66
@r.sureshraj66 9 ай бұрын
@@dr.k.tamilselvi6294 கோவை வெள்ளளூரில். சமீபத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை விழாவின் போது செய்திகளில் வந்த 13 சமாதிகள் இடிக்கப்பட்டது......இவை யாவும் சிவானந்த பரமஹம்சரின் வழி வந்த சித்த வித்தியார்த்திகளின் ஜீவ சமாதிகள்.
@gopinathselvam599
@gopinathselvam599 11 ай бұрын
அய்யா, அவர் அனைத்து மதங்களும், தீர்க்கதரிசிமார்களும் ஒரே கருத்தை கூறினார்கள் என்பதை நிருபிக்கவே எல்லா வேதங்களிலிருந்தும் எடுத்து நிரூபித்தார்.. இக்காலத்தின் உண்மையான தீர்க்கதரிசியாக இருந்தவர், மெய்வழி பற்றிய புரிதலை இன்னும் அதிகமாக அறிய முற்படுங்கள்...
@p.shanmugasundaram9913
@p.shanmugasundaram9913 Жыл бұрын
12 சன்னதங்ஙள் (முத்திரைகள்) சூலம்,உடுக்கை,சங்ஙு,சக்கரம்,வில்,வாள்,கதை, வேல்,மோதகம், அங்ஙுசம்,பாசம்,ஆகிய இதுவரை தெய்வங்கள் பெற்ற சன்னதங்ஙள் அல்லாமல் கிள்னாமம் என்ற அரிய சன்னதத்தையும் பெற்றவர்கள்
@sathiskumar5641
@sathiskumar5641 Жыл бұрын
னமஸ்காரம் அண்ணா
@davadacreations1743
@davadacreations1743 Жыл бұрын
உண்மையே உண்மை
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
​@@sathiskumar5641அதென்ன னமஸ்காரம் ?
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 Жыл бұрын
Merci beaucoup
@ALIYYILA
@ALIYYILA Жыл бұрын
..பரிசுத்த வேதாகமம் இப்படிச் சொல்கிறது: "அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" யோவான் 14:6.....
@VarsiniS
@VarsiniS Жыл бұрын
🙏🏽🌷👍🤝valgavalamudan ayya.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
*வாழ்க வளமுடன் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 Жыл бұрын
1975ஆம் ஆண்டு பெரும் பரபரப்பாக தின இதழ்களில் செய்திகள்
@Tj-sl
@Tj-sl 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@ganesans1607
@ganesans1607 3 ай бұрын
நன்றி அய்யா
@Deebdremers
@Deebdremers 11 ай бұрын
எதற்க்கு மரணம் இல்லா வாழ்க்கை? 80 வயது ஆனால் போரடித்துவிடும். நமக்கு இறந்தபிறகும் வாழ்க்கை உண்டு என்பதை நம்புங்கள் நாம் 7000 வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 3 ай бұрын
@RamaniVenkatachalam 🤣😂🤣அதென்ன 7,000 ஆண்டுகள் கணக்கு?
@Subramani-if6xs
@Subramani-if6xs Жыл бұрын
ஐயா மன்னிக்கவும்.. நீங்ஙள் ஆண்டவர்களை பற்றி தெரிந்நு கொண்டது 1% ட்டுமே அறியவில்லை. அதற்கு ஓர் குருவை பெற வேண்டும்.
@rajaswinathi
@rajaswinathi 11 ай бұрын
நன்றி 🌹நற்பவி
@ManiKannaR
@ManiKannaR Жыл бұрын
தென்தமிழகத்தின் தாத்தா ஆண்டவர் காதர் ❤
@peacebuilder3164
@peacebuilder3164 Жыл бұрын
Indha uzhagathirke Sri Saalai Aandavargale ore nar gadhi.. 🎉
@anitha1369
@anitha1369 11 ай бұрын
சாலையில் நடக்கும் அதிசயங்கள் பத்தி தெரியாமல் பேச வேண்டாம் சகோதரர் மணி கண்ணா.சாலைக்கு வந்து பாருங்கள். அதன் பலனை அடைந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
@senthilsenthil8803
@senthilsenthil8803 7 ай бұрын
அருமையான பதிவு❤
@Ushasathish3003
@Ushasathish3003 7 ай бұрын
Thanks sir superb speech
@vellapandi5989
@vellapandi5989 9 ай бұрын
Tiruvalluvar studio, Buddha studio You didn't name like this. Until Hindus are majority different ways of living can be easily said to the society. Congratulations for your intense intellectual effect.
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 10 ай бұрын
Sir பரஞ்சோதி மகான் பற்றிய கானொளி பதிவிடுங்கள்
@reshvasu8943
@reshvasu8943 Жыл бұрын
🙏🙏🙏(10/9/23) Athiye Thunai ❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
அதியே துணை ?
@Srinivasan-ee9kx
@Srinivasan-ee9kx Жыл бұрын
வள்ளலார் மரணம் ஆண்டவர் இறப்பு.....மரணம் இறப்பு சொல் இந்த ஞானியர்களுக்கு பொருந்தாது......சீனுவாசன் சிதம்பரம்
@Raja-yw9mt
@Raja-yw9mt 11 ай бұрын
எம ன் தீண்டமுடியாத .....சாலை ஆண்டவர்....இப்போ எங்கே ?.......உயிர் உடன் உள்ளாரா?.......
@duraiamudhudurai1219
@duraiamudhudurai1219 11 ай бұрын
அது புதுக்கோட்டை மாவட்டத்தில் மெய்வழி சாலை என்ற கிராமம் உள்ளது தெய்வம் கன்னிவீராட் தவத்தில் இருந்து எங்களுக்கு அருள்பாலிக்கிறார்
@truthfully8753
@truthfully8753 Жыл бұрын
Very unequivocally. informative. Thanks.
@pandiselvi5617
@pandiselvi5617 Жыл бұрын
நன்றி🙏
@venkatesan8724
@venkatesan8724 9 ай бұрын
உண்மை உண்மை சத்தியமான உண்மை.
@HameedullahshaRazik
@HameedullahshaRazik Жыл бұрын
Real way of spirituality meiyvali
@jbbritto223
@jbbritto223 11 ай бұрын
Vanagam aiya vanagam
@ahmedjalal409
@ahmedjalal409 Жыл бұрын
தணிகைமணியோட இயற்பெயர் முஹம்மது ஸாலிஹ் - பக்தாதைச் சேர்ந்தவர்
@anandarajs5315
@anandarajs5315 Жыл бұрын
Neenga salai serndhavanga la ungakita pesalama number tharuveengala ayya
@ahmedjalal409
@ahmedjalal409 Жыл бұрын
@@anandarajs5315 மன்னியுங்கள். நான் சாலையைச் சேர்ந்தவனல்ல.
@sathiskumar5641
@sathiskumar5641 Жыл бұрын
பாட்டையர் தணிகைமணி பிரானவர்கள் - மக்காவிலிருந்து தைஃப் செல்லும் பாதையிலுள்ள ஹீனைன் தேசத்திலிருந்து வந்தவர் என்றும் 900 வருடங்கள் தணிகை மலையில் தவவாழ்வு மேற்கொண்டவர் என்றும் சாட்சாத் முருகப்பெருமான் என்றும் நம்புகிறோம். நன்றி
@anandarajs5315
@anandarajs5315 Жыл бұрын
@@sathiskumar5641 Sir Salai serndhavanga la neenga unga number kidaikuma
@சிலஆச்சரியங்கள்
@சிலஆச்சரியங்கள் Жыл бұрын
என் மதம் உன் மதம் என்ற பாகுபாடு இல்லாமல் நடக்கும் அருமையான குரு குலம் சர்வ மத மார்க்கங்கலின் செயல் நடக்கும் இடம்
@rajsu9294
@rajsu9294 Жыл бұрын
நன்றி. 🎉
@elangovanelangovan.r-oe6yt
@elangovanelangovan.r-oe6yt Жыл бұрын
Super speech sir
@Changes2025
@Changes2025 Жыл бұрын
Thanks Sir
@Aminama-zw5kn
@Aminama-zw5kn Ай бұрын
Gnanappathai.
@balaoneten
@balaoneten 3 ай бұрын
Thank you Sir
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless aiya
@vaidi865
@vaidi865 11 ай бұрын
My humble request sir to name your fr who made medicine for illness.. I need to consult him to help someone. . Please
@p.shanmugasundaram9110
@p.shanmugasundaram9110 4 ай бұрын
What form of Thamizh writing is this.
@prabu7925
@prabu7925 Жыл бұрын
ANTINATALISM-ஐப் பற்றி பேசி ஒரு பதிவு போடுங்கள் SIR
@pranavareengaram
@pranavareengaram Жыл бұрын
Thanks for the meaningfull speech sir. God bless you
@MuthuKumar-fo3tp
@MuthuKumar-fo3tp Жыл бұрын
Gospel of Thomas pathi oru video podunga iyya 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் முத்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@MuthuKumar-fo3tp
@MuthuKumar-fo3tp Жыл бұрын
@@Dhurai_Raasalingam Enaku tamil keypad use panna therila iyya 😞 Spelling mistake neraya varuthu athanakatha tanglishla type panna, ithu ennudaya thavaruthan 🙏
@ramanchandran6685
@ramanchandran6685 Ай бұрын
மெய் வழி சாலை கருணாநிதி வழிக்கு எதிரானது. 1) விரால் மீன் பிரியர். மெய் வழி சைவம். 2) கடவுள் இல்லை என்று கிண்டல் செய்யக் கூடாது. 3) பிராமணர் கிண்டல். கருணாநிதி. இங்கு எந்த மத துவேஷம் கூடாது. 4) கடவுள் சொத்து கருணாநிதி கொள்ளை. எளிமையான வழிபாடு மெய் வழி. 5) ஹிந்தி ஒழிக நாட்டில் கலவரம் துப்பாக்கி சூடு வன்முறை கருணாநிதி. அனைத்து மொழி சமம் மெய் வழி. 6) எந்நேரமும் அரசியல் கொலை கருணாநிதி. காமராஜர் ராஜிவ் காந்தி தமிழர்கள் இல்லை. மெய் வழி அரசியல் இல்லை.
@sakthisaran4805
@sakthisaran4805 Жыл бұрын
❤❤🙏
@peacebuilder3164
@peacebuilder3164 Жыл бұрын
Daily 11 prayers around the clock in Meivazhi salai
@mohanraj4405
@mohanraj4405 Жыл бұрын
Nice video sir
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 Жыл бұрын
Tku Sir!
@சக்திவேல்ராஜ்
@சக்திவேல்ராஜ் Жыл бұрын
வணக்கம் ஐயா
@ragavansadasivam328
@ragavansadasivam328 Жыл бұрын
சாமி சிவானந்த பரமஹம்சர் பற்றி பதிவிடுங்கள், உங்கள் நேயர்களுக்கு பயன்படலாம்
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
Nandri ❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
*நன்றி* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
@@Dhurai_Raasalingam நிச்சயமாக.வருந்துகிறேன்🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@nadasonjr6547 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@sangeethaamuthan9878
@sangeethaamuthan9878 11 ай бұрын
வெள்ளை தலைபாகை கட்டுனவங்க தலைபாகைல நிலா பிறை வெக்கமாட்டாங்க சார் அனந்தர்கள் மட்டும் தான் தலைப்பாகைல நிலா பிறை வெச்சிப்பாங்க நீங்க சரியா விசாரிக்கலைனு நெனைக்கிறேன்
@duraiamudhudurai1219
@duraiamudhudurai1219 11 ай бұрын
அவருக்கு மெய்வழி சாலை பத்தி முழுசா தெரியலைங்க
@marimuthup8015
@marimuthup8015 5 ай бұрын
மெய்வழிச் சாலையில் ஆண்டவர்களிடம் நேரடி தீட்சை பெற்றவர்கள் மட்டுமே சிவப்பு உரு மாலை & கில்நாமம் பெற்ற அனந்தர்கள். இவர்களின் வாரிசுகள் வெள்ளை தலைப்பாகை கட்டுவார்கள். அனந்தர்கள் அடக்கமாகிவிட்டால் மெய்வழிச் சாலையிலிருந்து காஷாய தீர்த்தம் கொண்டு வந்து கொடுத்து விட்டு அடக்கமானவரின் கில்நாமத்தைப் பெற்றுச் செல்வார்கள். அடக்கமானவரின் அருகில் அமர்ந்து ஆதிமெய் உதய பூரண வேதாந்த வரிகளை வாசிக்க அடக்கமானவரின் முகம் வியர்ததும், சுமார் ஆறு மணி நேரம் கழித்து கொடுத்த தீர்த்தம் குடித்ததையும் நான் பார்த்தேன். சாலை ஆண்டவர் களுக்கு னமஸ்காரம்!!
@malinivelu6383
@malinivelu6383 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@NGSekarSekar
@NGSekarSekar Жыл бұрын
தியாசபிகல் சொசைட்டி யில் தேஹத்தை ஏழாக குறித்து ரூப தேஹம் அரூபதேஹம் காரண தேஹம் மனோ தேஹம் புத்தி தேஹம் என...
@sankarshanmugavel9723
@sankarshanmugavel9723 Жыл бұрын
@vaalaadimani
@vaalaadimani Жыл бұрын
எத்தனையோ மனநோய்களிள் இது ஒரு வகை அவ்வளவுதான் வாழத்தான் பிறந்தோம் அமைதியாக வாழ்ந்துவிட்டு போகுறத விட்டுட்டு இதெல்லாம் நேர விரயம்
@sgn789
@sgn789 Жыл бұрын
Vanthom ponom nu miruga mananilaiyil irrupathum, nega sollura mathiri oru mental disorder than !
@sivaramakrishnankrishnan2910
@sivaramakrishnankrishnan2910 Жыл бұрын
மனதை அடக்க முடியாமல் தவிக்கிறீர்கள் அதான் இப்படி பட்ட பேச்சு 😂
@ganesan3453
@ganesan3453 Жыл бұрын
இறுதியில் சாவு(மரணம் மா ரணம் கொடிய வலி இருட்டு )வரும் போது தெரியும் எது மன னோய் என்று
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
​@@sgn789வணக்கம் கோபிநாத், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sgn789
@sgn789 Жыл бұрын
@@Dhurai_Raasalingam I wish to write, but I donot know to type in tamil language bro .... all languages are God given including thanglish ( I mean English - combination of all languages)
@revathitamilselvan3975
@revathitamilselvan3975 Жыл бұрын
0:02
@mcsmychoices9945
@mcsmychoices9945 3 ай бұрын
சார்
@meenachilingamnadarajan9487
@meenachilingamnadarajan9487 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chanthirasekaranc5428
@chanthirasekaranc5428 Жыл бұрын
ஆம் உன்மை
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 Жыл бұрын
மரணம் அடைந்த வீட்டுக்கு போக கூடாது, இரங்கல் கேட்க செல்லக்கூடாது என்று சொல்பவர்களாச்சே
@davadacreations1743
@davadacreations1743 Жыл бұрын
சாவில் இரண்டு வகை உள்ளது. இதை படித்து பாருங்கள். விளங்ஙும்.
@சிலஆச்சரியங்கள்
@சிலஆச்சரியங்கள் Жыл бұрын
தீட்டாகும் மரணம் நாறும் தீட்டாகாத பரிசுத்த மரணம் வாசசமாக இருக்கும் என்று இறைவனை அடைந்ததுக்கு அடையாளம் மரணம் வாசசமாக இருக்கும்
@p.shanmugasundaram9913
@p.shanmugasundaram9913 Жыл бұрын
24 மூப்பர்கள்
@ananthsaravanakumar4178
@ananthsaravanakumar4178 2 ай бұрын
❤🫰🏽🙏🏽
@kalaijothiermeditation9816
@kalaijothiermeditation9816 3 ай бұрын
மரணமில்லா பெருவாழ்வு என்பது புரிதல் சரியாக இல்லாத ஒரு கருத்து. இறைமையில் கலந்த நிலையே இறுதி நிலை. அதற்கு செல்லும் வழியில் உடல் பிரிதல் விதி. ஒளியுடலில் நின்று விடுதலையே கூறுகின்றனர்.அதற்கு மேல் ஒளியுடலை பிரித்து பரவெளியில் கலக்கும் வழி உணர்வு நிலை எப்படி என்னது யாரும் கூறவில்லை .
@sarathygeepee
@sarathygeepee Жыл бұрын
ஏன் மரணத்தை வெல்லவேண்டும்
@sgn789
@sgn789 Жыл бұрын
Yen Manithan piranthan? What is the purpose of our life ? If we search the answers for the above questions , will get the answer of yours ...
@ganesan3453
@ganesan3453 Жыл бұрын
னாம் ஏன் பிறந்தோம் னம் கதி முடிவில் என்னவாகும் என்று ஆய்ந்து தேடுகின்ற தேட்டமுடையவனே மனு- மெய்வழி சாலை ஆண்டவர்கள்.
@padmanabhanayiramuthu5014
@padmanabhanayiramuthu5014 11 ай бұрын
No one has won the death including Andavar , Jesus, Budha Mahaveer, Gurunsnak, etc. After death, we worship them as God , Praise them because of their noble living. Here we have to understand that way of living is significant not the death. Death is certainly happen to all. Why should we bother about it. When we live in this world we must live with honesty, integrity, love and affection for fellow living beings, trustworthy, gratitude to all. Focus your mind on these qualities. Try to cultivate these qualities . If you fail to cultivate, as your andavar describe, after death your body will emit very very bad smell. Your dead body cannot drink water. DO you want such pathetic status. Focus on this uncertainties.Donot worry about death which is certain. All will die one day.
@ganesan3453
@ganesan3453 11 ай бұрын
மரணத்தை நீங்கள் வெல்ல வேண்டும் இல்லை என்றால் அது உங்களை வென்று விடும். மரணம் (ம+ ரணம்) மிகப்பெரிய வலியை ஏற்படுத்தும்.கொடிய இருளில் தள்ளப்படுவோம் சாவிலும் இருவகை உண்டு. நாற்றமும் மணமும் ஒன்றோ .தீட்டு ஏற்பட்டு பிண னாற்றம் உருவாகி சாவது பின்பு அலகை தேகம் எடுத்து யுகங் கோடி காலம் னரகில் கிடப்பது ஒன்று மற்றொன்று நறுமணம் கமழ்ந்து அழியா தேகம் பெற்று உயிர் உடலில் அடக்கம் ஆகி இறைவனை அடைவது இதனையே திருவள்ளுவப் பெருமான் அவர்கள் அடக்கம் அமரருள் (தேவர்) உய்க்கும் அடங்காமை (உயிர் உடலில் அடங்காமை)ஆரிருள் (கொடிய இருள்)னரகம் உயித்துவிடும் என்று கூறினார் - மெய்வழி சாலை ஆண்டவர்கள். அனைத்து உயிர்களும் ஏதேனும் ஒரு னன்மைக்காக படைக்க பெற்றிருக்கிறது மனிதன் எதற்காக படைக்க பட்டிருக்கிறார் என்று யோசிங்கள்
@ganesan3453
@ganesan3453 11 ай бұрын
@@padmanabhanayiramuthu5014 if you not seen Direct means that's not truth you are saying like that but I seen water taken inside after death . A good seed only will go further and long like same way to human. Whatever you said truth geniune life attitude is basic of life but what is your result of output who performed living here. See we can see anything in good and bad is there in the same way death also good who attain enlighten and bad is most of the people attain decomposing body after death. Think should you among one of them
@Srinivasan-ee9kx
@Srinivasan-ee9kx Жыл бұрын
பாடி அடக்கம் முறையான வார்த்தை இல்லை. சீனுவாசன் சிதம்பரம்
@jjc633
@jjc633 Жыл бұрын
Sir can I get your mob no. Through messenger... eager to talk to you..சாருப்ரபா சுந்தர்
@vikiraman8398
@vikiraman8398 Жыл бұрын
Mei vali salai maya kannadi pathi enn sir solla villai,anda kannadi ya partha hypnotise agi meivali salai la serthuduvanga.
@p.shanmugasundaram9913
@p.shanmugasundaram9913 Жыл бұрын
னம்முடைய மாய கண்ணை மாற்றி அறிவுக்கண்ணை திறந்நு விடுகிறார்கள். அறிவுக்கு பொருத்தம் இல்லாத எதுவும் மெய்வழியில் இல்லை.பயப்படவேண்டாம்.
@sathiskumar5641
@sathiskumar5641 Жыл бұрын
மாயையிலிருந்து வெளியே வந்து மாயோனின் பார்வையில் ஆகி அந்திம காலத்தில் பிரம்மப்பிரகாச சாலை ஆண்டவர்களின் இரட்சிப்பு அருள் வருசிப்பால் உயிர் மனதோட சேராமல் , உயிர் அறிவோட சேர்ந்து பரமபதம் சேர்ந்து இன்புறும். உடலை விட்டு உயிர் போகாது மாறாக உள் அடங்கும் இந்த பிரம்ம வித்தைக்கு(முக்தி) வரிந்து கட்டி படி அளப்பவர்கள் தான் சாலை தெய்வம். இங்கே இந்த பெருங்கருணை அருங்காரியமன்றி வேறொன்றும் இல்லை. தமிழ் கடவுள். மூக்குக்கு வெளியே மூச்சு ஓடாத தவமுடைய ஊண் உறக்கமற்றவர் எங்கள் சாலை குரு. னமஸ்காரம்
@davadacreations1743
@davadacreations1743 Жыл бұрын
ஆம். மாயக் கண்ணாடி உண்டு. மாயைக்குள் சிக்கியிருக்கும் னம்மை மாயை திரையை கிழித்து ஜீவ கண்ணாடியை காட்டுவார்கள் தெய்வம் / ஆண்டவர்கள்
@sgn789
@sgn789 Жыл бұрын
Sounds like old fantasy movie 😂
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் விக்ரமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@swathiselvam1067
@swathiselvam1067 Жыл бұрын
பிராமணர் ஊடுருவல் இல்லாத இடம் இல்லை. பின்னர் வரலாறு மாற்றி அமைக்க படும்
@abdulrahmansmy2767
@abdulrahmansmy2767 10 күн бұрын
காதர் பாட்சா என்கிற பரஞ்சோதி மகான் எறழைக்கப்பட்ட மெய் வழிச்சாலை யை தோற்றுவித்தவர் ஒரு இஸ்லாமியர்.. அவர்.முரஈது எனும் சூபியிச கொள்கையை பின்பற்றி போதித்து மக்களை சேர்த்தார்.... பிறகு பிராமணர்கள் சேர்ந்து மெய் வழிச்சாலையின் காதர் பாட்சா அவர்களின் கொள்கையை. மாற்றி விட்டார்கள்...உண்மையில் மெய்வழி அனந்தர்கள் இஸ்லாத்தை ஏற்று பின்பு வந்த தலைமையால் மாற்றப்பட்ட வர்கள் தான்.
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 9 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 11 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 9 МЛН