பாட்டீ எனக்கு உங்கள் சிரிப்பு ரொம்பவும் புடிச்சிருக்கு நீங்கள் பேசுற விதமும் கூடத்தான்..மலேசியாவில் இருந்து பாட்டியோட ரசிகை
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@dr.s.chidambaram23565 жыл бұрын
நம்ம திருநெல்வேலி மண்ணின் பேச்சும் சமையல் முறையும் அருமை. பாட்டி, மகள் சமையல் செய்யும் விதம் அருமை. பாட்டி யின் வெள்ளந்தி உள்ளம், நம்ம ஊரு மண்ணின் பெருமை. இப்போது எல்லாம் காண்பது அரிது. உங்கள் இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்.
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி மா.
@manin70594 жыл бұрын
Periyamma paati samayal super o super
@Stalin_Rethinam4 жыл бұрын
ஆகச் சிறந்த பணி , சகோதரி வாழ்த்துகள், பெரியம்மா விற்கு நன்றிகள் கோடி....
@NellaiVillageFood4 жыл бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.
@prabhasanthi18803 жыл бұрын
நானும் இனி இப்படித்தான் கருவாட்டு குழம்பு செய் ய போறேன். நன்றி அம்மா.
@ckirubhar5684 жыл бұрын
Very nice recipie
@pravinfernandes964 жыл бұрын
Superb
@NellaiVillageFood4 жыл бұрын
Thanks 🤗
@krishipp013 жыл бұрын
நான் சைவம். ஆனா இந்த பாட்டியோட சிரிப்பும் அவருடைய பேச்சு நடைக்காகவும் தான் தொடர்ந்து அனைத்து காணொளிகளையும் பார்த்து வருகிறோம். ❤️❤️❤️
@sothivadivelshanmuganathan39394 жыл бұрын
Beautiful super cooking
@NellaiVillageFood4 жыл бұрын
Thank you so much
@santhoshnaveen55303 жыл бұрын
Patte ella samayalum man sattela seirega ega ammachii polave nega pandra sapatu super patte
@NellaiVillageFood3 жыл бұрын
மிக்க நன்றி.
@Latha-bk2om5 жыл бұрын
அருமையான சோளசோறு டேஸ்ட் வேர லெவல் 😊😊
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@sriramrathi13594 жыл бұрын
Spr
@karthikeyan2514 жыл бұрын
Eerangiyam, vellangiyam.... What a superb traditional words!!!
@divyar19485 жыл бұрын
அருமையான பதிவு.......👌👌👌👌👌👌👌
@NellaiVillageFood5 жыл бұрын
ரொம்ப நன்றி மா.
@leojosephine55004 жыл бұрын
Semma...dryfish kulambu wid millet rice
@NellaiVillageFood4 жыл бұрын
Thank you so much.
@mohammednowzil83084 жыл бұрын
Wow so very nice 👍 yummy 😋 super your garden 🌶🍉so cute
@NellaiVillageFood4 жыл бұрын
Thank you so much 😊
@silviyarajendran45175 жыл бұрын
Very good parabriyam
@muthamilselvisivarajan52175 жыл бұрын
பழைய உணவு வகைகளை செய்வது அருமை அம்மா.
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@seethalakshmi41475 жыл бұрын
பார்க்கும் போதே செய்து சாப்பிட தோணுது.இன்னும் நிறைய சமையல் போடுங்க.
@NellaiVillageFood5 жыл бұрын
கண்டிப்பா மா. மிக்க நன்றி மா.
@eshan2405 жыл бұрын
மிகவும் அருமை சிறு தானிய வகைகளின் புதுமையான சமையல் குறிப்பு போடவும் பெரியம்மா
@NellaiVillageFood5 жыл бұрын
கண்டிப்பா. மா. நன்றி.
@ruchi-vk4cr3 жыл бұрын
Supero super mouthwatering.yenge oor nabengo varuthu
@NellaiVillageFood3 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@maheshwarichandrasekar84465 жыл бұрын
Karuvattukulambu super
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி.
@FF-tx5vz5 жыл бұрын
Very nice 👍
@NellaiVillageFood5 жыл бұрын
அன்புக்கு நன்றி.
@rameshdaya93054 жыл бұрын
Mass
@NellaiVillageFood4 жыл бұрын
Thank you so much
@gamingwithlord2274 жыл бұрын
அக்கா 🙏ரொம்ப ரொம்ப சூப்பராயிருக்கு நா ஊருது பாட்டி வயல்வெளி சமயல்😋🥰🙏பாட்டி 30 வருட ஞாபகம் வருது எங்கள் சித்தி சமயல்லும் அத்தை சமயலும்😋😋😋தொடரட்டும் நாங்கள் பார்க்க நாவூர😋😋😋🥰👌👌👌👌
@NellaiVillageFood4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
@TamilKathaiPoonga5 жыл бұрын
சோளம் இடிச்சு மாவு பண்ணி கூழ் .. அருமை அருமை
@NellaiVillageFood5 жыл бұрын
நன்றி.
@SharmilaS-bx2mu4 жыл бұрын
Super patti👍🏿nalla pandrigaa🔥ennum videos pannuga patti
@geethadevendran29302 жыл бұрын
இதை போல் நாங்க ளும் செய்ய வேண்டும்
@pushpalathamohan46555 жыл бұрын
௧ருவாட்டு குழம்பு 👌
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி.
@shubhlaxmiiyer3692 Жыл бұрын
Yummy ka
@thilahamsellamuthu14875 жыл бұрын
Arumai arumai
@DeepakKumar-sz6sz4 жыл бұрын
Super super
@NellaiVillageFood4 жыл бұрын
Thank you
@selvaranirani25234 жыл бұрын
👌👌
@Riding_rockerzzz Жыл бұрын
தெய்வங்கள் நீங்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இன்றைய சில உணவுகளுக்கு விடை கொடுத்து, மறந்து போன பழைய முறை உணவு முறைக்கு மாறினால் நாம் அனைவருக்கும் நல்லது. மண்ணின் மனம் மாறாது. நன்றி எனது அருமை நெல்லை தோழியே 🙏🙏🙏
@NellaiVillageFood Жыл бұрын
Thank you
@Riding_rockerzzz Жыл бұрын
@@NellaiVillageFood உங்களது KZbin channel -ஐ விரைவாக வளர்ந்து கொள்ளுங்கள். பயனுள்ள channel , பலருக்கு பயன்படும். நன்றி தோழியே 🙏🙏🙏
Sis what karvadu is ts all types of karvadu k va please tell superrrrr
@king_harish50105 жыл бұрын
உங்களது சமையல் முறை மிகவும் அருமையாக உள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது மன்னார்குடியிலிருந்து வித்யா
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி வித்யா.
@mahalakshmiarivalagan99264 жыл бұрын
Na ethuvaraikkum solam satham kelvi pattathey ella akka first time unga video pathu therinjikitten eppaway saptanum pola erukku akka ethu mathiri neraiya video pottunga periyamma smile unga voice super akka
Super sister you r doing great job, recalling all the old village receipe. Thank you
@NellaiVillageFood3 жыл бұрын
Welcome 😊
@vinitamorrison33085 жыл бұрын
Very nice! Thanks for keeping old traditions alive.
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you so much.
@satyashreesatyashree90063 жыл бұрын
Very nice madam good program
@NellaiVillageFood3 жыл бұрын
மிக்க நன்றி.
@suhailsuhail22365 жыл бұрын
Super.nice.old.recipe.achi.and.karupia
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி
@marikannu2195 жыл бұрын
Super super super Aachi
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@prasathvarshini52655 жыл бұрын
Super!!! பாட்டி
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@qatardoha27405 жыл бұрын
பாட்டியம்மா சமையல் வேற லெவல் சகோதரி
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி.
@elizabeththorarajoo53015 жыл бұрын
Arumaiyana pagirvu!
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@shobanashobanashobana95415 жыл бұрын
Super periamma 👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி.
@JV-zq3dh4 жыл бұрын
மகிழ்ச்சி
@NellaiVillageFood4 жыл бұрын
நன்றி.
@thayaparanchelliah78864 жыл бұрын
பெரியம்மா நான் லன்டனில இருந்து அம்மிக்கு எங்க போவன் .இரண்டுபேரின் அசத்தல் தாங்கமுடியல. பெரியம்மாவின் சிரிப்பு இந்திராவின் தமிழ் உச்ரிப்பு என்ன ஒற்றுமை .நான் இதை செய்து சாப்பிடபோறன்.அதுவும் லன்டன் மாநகரில் .கொரோனாவின் மத்தியில் இலங்கை கருவாடு.அடிச்சா போச்சு
@NellaiVillageFood4 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி. பத்திரமாக கவனமாக இருங்கள்.
@naturelove20375 жыл бұрын
Paati unga sirippu aluga iruku.enga pati niyabagam varuthu
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி மா.
@jituuu21404 жыл бұрын
അമ്മച്ചി pwlichu
@dr.soumyasworld11775 жыл бұрын
Sooper,tasty and healthy food😍👌🏻😋
@valarmathi56225 жыл бұрын
super paatti... paattiyai mudinthal kiramaththu paadal paada sollalam.
@sriram66765 жыл бұрын
Super paati
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி.
@vanajasuresh38425 жыл бұрын
Pattima unga samayal ennaku romba romba pidikum
@NellaiVillageFood5 жыл бұрын
சந்தோசம் மா. உங்கள் அன்புக்கு நன்றி.
@sarojat65394 жыл бұрын
நன்றி
@sugiiim.62735 жыл бұрын
பாட்டி செய்கிர அனைத்து உணவும் மிக அருமை சோழகளிக்கு எவ்வளவு தண்ணீர் வைக்கனும் சொல்லுக நாங்களும் செய்து பார்கனும்
@NellaiVillageFood5 жыл бұрын
1 டம்ளர் சோளத்துதுக்கு 3 டம்ளர் தண்ணீர் தேவைப்படும்.
அம்மி நீங்க அரச்சிருக்கலாம். பெரியம்மா இராங்யம் சொல்லும் போது என் பாட்டி நியாபகம் வந்துருச்சு. சமையல் மசாலாவுடன் நெல்லை தமிழ் வாசமும் சேர்ந்து மனதை கொள்ளை கொண்டது.
@leprimetalkies5 жыл бұрын
vera level achi nenga pandrathu super akka nenga explain pandrathu 👏👏👏
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி மா.
@jstotrasenthil21804 жыл бұрын
I remember the days when we used ammi kallu and aatu kallu. Good old memories
நல்ல உள்ளத்தின் சமையல் நல்லாவே இருக்கும் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்தே வெகுகாலம் ஆகிவிட்டது.
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி.
@JayaLakshmi-xr1ge5 жыл бұрын
பாட்டி சிரிப்பு சுப்பர்
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா.
@gayugayu36185 жыл бұрын
பாட்டி நீங்க எங்களுக்கு கிடைச்ச வரம்
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@cellammahavishnu5593 жыл бұрын
Amma vunga sirripum mookuti rembapeddikum ma
@NellaiVillageFood3 жыл бұрын
நன்றி
@mugi97375 жыл бұрын
Super sooru
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா.
@christybosco60605 жыл бұрын
Nice cooking akka.thanks for both.
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you ma.
@gkvsri11285 жыл бұрын
Super pattima ...
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி.
@gohisekar5 жыл бұрын
Namma. Oooru karuvattu kulambu oru thani rusi poga 😋😋
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றீ.
@vania45725 жыл бұрын
Super sister 👍👍
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@kalaimagalj85365 жыл бұрын
Akka super
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@rajamailbox5 жыл бұрын
Hai nanu village ponnu tha .ithella ennada paatti Amma panuvanga .I love that food 😘🤤
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி.
@vijayalakshimir37263 жыл бұрын
Erangiyam endral enna
@NellaiVillageFood3 жыл бұрын
வெங்காயம்.
@devimarimuthu92795 жыл бұрын
I am first like super Aachi ma 😋
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா.
@paulduraisamuel61775 жыл бұрын
இவை அனைத்தையும் என் பாட்டியம்மா சமைத்து கொடுத்து சாப்பிட்டு இருக்கிறேன், ஆனால் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. இப்போது பாட்டி உங்களிடம் கற்றுக் கொண்டேன். நன்றி இருவருக்கும்.
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.
@sumithrasumithra44985 жыл бұрын
Super vedio sister .thank you Aachi .
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி மா.
@asfiasahana31034 жыл бұрын
Nethili karuvadu kozhambu vachu kamikavum
@dhanamlakshmi69305 жыл бұрын
Pareymma valaimavu seithu katukal
@NellaiVillageFood5 жыл бұрын
கண்டிப்பா மா. மிக்க நன்றி.
@sangeethasundar9666 Жыл бұрын
Superb
@sasikalasathishkumar56225 жыл бұрын
Akka mixila cholam thirikkalama
@NellaiVillageFood5 жыл бұрын
அரைக்கலாம் மா. உங்கள் அன்புக்கு நன்றி.
@sasikalasathishkumar56225 жыл бұрын
@@NellaiVillageFood thank you akka.
@Nature31-e5s5 жыл бұрын
Super o super , paakavey arumaiya iruku, mixie la adhu madhri araika mudiyuma ?