Beautiful house இது அந்த அம்மாவின் வீடா.? இயற்கை வளம் பார்ப்பதற்கு இதயத்திற்கு இதமாயிருக்கிறது . அதுவும் அம்மாவின் சமையல் பிரமாதம் .சிரித்த முகத்துடன் சிறு பிள்ளைகள் போல் பேசுவது , சகோதரி நீங்களுங்கூட அசத்துகிறீர்கள் . 😯😍🤙🙌
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@sethumadhavi4 жыл бұрын
இப்ப எதேச்சையா இத பார்த்தேன். ரொம்ப superஆ இருக்கு. நாட்டுப்புற சமயல் நிறைய போடுங்க. I’ve subscribed. உங்கள் உறையாடல் மற்றும் சமயல், அற்புதம் !
@NellaiVillageFood4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@NellaiVillageFood4 жыл бұрын
Welcome my channel Madhavi
@உமையாள்-ச4ன3 жыл бұрын
தகுரு வாழ்க!!! குருவே துணை!!! குருவே சரணம்!!! நல்ல அற்புதமான பயனுள்ள சமையலுக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
@Syedali-cg8ye4 жыл бұрын
Perimaa super paruppu keerai
@NellaiVillageFood4 жыл бұрын
மிக்க நன்றி
@rrajendran42355 жыл бұрын
நல்லா இருக்கும் நல்ல சமையல் சூப்பர்
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@lhariharanthothadri29493 жыл бұрын
அருமை,திருநெல்வேலி மாவட்டத்தில் தோட்டம்,விளை,இதேமாதிரிகூரைவேய்ந்தவீட்டில்வசித்துக்ராமத்துஉணவுசெய்துசாப்பிட்டுகாலம்கழிக்கஆசை,நீங்தள் ஆத்தோரமாக விளை வீட்டுடன் வாங்கித்தர வேண்டுகிறேன்
@vasukichandrasekaran77824 жыл бұрын
Super nice
@Murugan-kn3qy5 жыл бұрын
அருமை...பெரிம்மானு குப்பிடுவது அழகாக இருக்கிறது
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@chitrakala25034 жыл бұрын
Rombe arumayana samayal sapeda venum nu eruku super amma
@NellaiVillageFood4 жыл бұрын
மிக்க நன்றி.
@ganeshrekha61173 жыл бұрын
Enakku villege romba pudikkum akka I love my village and patti samaiyal sssssspr 😋😋😋👌👌👌👌
@raseethraseeth42434 жыл бұрын
Akka super nalla vedeo arumai
@NellaiVillageFood4 жыл бұрын
மிக்க நன்றி.
@sanobarafsar82065 жыл бұрын
Rombo nalla irukku
@NellaiVillageFood5 жыл бұрын
நன்றி மா.
@mohammednowzil83084 жыл бұрын
Super healthy yummy 😋Recipe wow big mom ❤️👍🌷😍
@muthamilselvisivarajan52175 жыл бұрын
சுற்றுசூழல் அழகாக உள்ளது ,களி பருப்பு கீரை பார்ப்பதற்கு நன்றாக இருக்கு.
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@shanthinivedha33084 жыл бұрын
Arumaiyana samaiyal thq patti
@NellaiVillageFood4 жыл бұрын
Thank you
@sakkinafarid68704 жыл бұрын
Amma village samayal superp.. 👌👍
@Harish-fd4dl4 жыл бұрын
அருமை
@mohammedrifath75505 жыл бұрын
Wow super
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@umamaheswarimadhavan79335 жыл бұрын
Mara anjarai pettai... Soolavu .. nalla quality maan sati .. olai rettu.. pana olai kudai.. idikura oral.. lovely patti.. . nice house ... nice to see patti eating...
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி.
@maheskalai33704 жыл бұрын
அம்மாச்சி சூப்பர் மாலை போட்டதுனால கீரை சாப்பிட முடியாதே சோ வருத்தமா இருக்கு ஆச்சி
@sarravanabairava60952 жыл бұрын
👌👌👌👌
@shanmugafilmfactory13135 жыл бұрын
இயற்கை முறைக்கு வாழ்த்துக்கள் அம்மாச்சி
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@castingsangeethaabalan80634 жыл бұрын
Arumai
@NellaiVillageFood4 жыл бұрын
நன்றி.
@karpagamramesh8125 жыл бұрын
Super Aachi enku sapudanu pola irruku
@NellaiVillageFood5 жыл бұрын
வாங்கசேர்ந்து சசாப்பிடலாம். உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relativ
@chandhranannapoorani47825 жыл бұрын
அருமை ங்க
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@naveens27755 жыл бұрын
Super patte mm
@unbox_treasure2 жыл бұрын
You deserves more 🔥
@naganandhinirameshbabu16074 жыл бұрын
Periyammavum, avarkalin sirippum super👏👏
@NellaiVillageFood4 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
@elizabeththorarajoo53015 жыл бұрын
Arumai yana samyal kurrippu periamma!
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@kavinbharathi6983 жыл бұрын
வாழ்த்துக்கள் பாட்டி
@rakshithashetty96373 жыл бұрын
She is an excellent cook 👩🍳 I just love her innocence
@NellaiVillageFood3 жыл бұрын
Thank you.
@meenamm91195 жыл бұрын
அம்மாச்சி சூப்பர். எனக்கு கேப்பை கூழ் பருப்புக் கீரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அக்கா ரொம்ப ரொம்ப நன்றி. சாப்பிடனும் போல இருக்கு.
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@kali-lp5ol5 жыл бұрын
,நம்பாரம்பரியஉணவு,அருமைபாட்டி,நன்றிஅக்கா
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@pandiyanpt5035 жыл бұрын
Super
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@Murugan-kn3qy5 жыл бұрын
வீடு super
@NellaiVillageFood5 жыл бұрын
நன்றி.
@lalivijayarathnam37804 жыл бұрын
வாழ்த்துக்கள்
@NellaiVillageFood4 жыл бұрын
நன்றி.
@kadalfish40544 жыл бұрын
Super cute
@NellaiVillageFood4 жыл бұрын
Thank you! 😊
@Anu_Anu8.25 жыл бұрын
கொஞ்சம் முன்னாடிகூட சொன்னேன் என் வீட்டுக்காரர்ட்ட களினா எனக்கு ரொம்ப பிடிக்கும்னு😇😇😇😇
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி தோழி . Please subscribe our channel share this video friends and relative
@தமிழ்வாசனை5 жыл бұрын
பாட்டிமா சமையல் எப்பொழுதும் அசத்தல் தான்
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@rajagopal66075 жыл бұрын
Akka super Prima is smiling face very nice
@rajandinesh92445 жыл бұрын
அருமை அம்மம்மா
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@punithaganapathy95265 жыл бұрын
9
@precilamadhi1964 жыл бұрын
Amma, l like your village
@Yamini.R215 жыл бұрын
My favvvvv dish enga patti kuda senji tharuvanga but side dish vera 😋😋😋
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@suganthapriya93585 жыл бұрын
Super patti
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி.
@senthiln.natesan30175 жыл бұрын
அழகான வீடு அமைதியான சூழல் ங்க அம்மா
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@dbanupriya22204 жыл бұрын
Nice patti
@NellaiVillageFood4 жыл бұрын
மிக்க நன்றி.
@Manikandan-qd6hu5 жыл бұрын
Super பாட்டி
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@jesiswetha96744 жыл бұрын
Super pattima healthy food God bless you patty
@NellaiVillageFood4 жыл бұрын
Thank you so much.
@selvasudhas48545 жыл бұрын
Samayal semma enaku aachi napakam varthu unga samayaluku thanks patti
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@rjnithyakannan.12784 жыл бұрын
Super ma 🙏
@NellaiVillageFood4 жыл бұрын
மிக்க நன்றி.
@rajeshthillan2510 Жыл бұрын
Unga videos ellam super paatti very super, kali, koozh ithellam seiyum bothu eppadi athu venthu vittathu nu kandu pidipathu athai sollalaye....solla mudiyuma....
Paati is a very hard working strong lady. Eppavum eppadiye erungo paati. I'm not sure paati has access to KZbin and all. Please let her know everyone of us love her so much and she is an inspiration to everyone... love you so much paatima ❤
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்கநன்றி. Please subscribe our channel.
@naveens27755 жыл бұрын
Patte uga samayal ellame super uga ouruku varanu pola iruku patte
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . Please subscribe our channel.
@srisri-ep2ko5 жыл бұрын
village samaiyal super
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@devianushyadevianushya75135 жыл бұрын
Super amma u make me remember my native
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you so much ma.
@shobanashobanashobana95415 жыл бұрын
Super periamma👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@mathiarumugam59685 жыл бұрын
Super sapdanum pola iruku
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@malarkodibalakrishnan11455 жыл бұрын
Super Patti.Vellandhi siripu
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@krishnandhukrishnandhu1045 жыл бұрын
Akka papa is very nice.... cooking is very very nice.... unga papA VA KA
@NellaiVillageFood5 жыл бұрын
பாப்பா எங்களோட குட்டி பேத்தி. உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@galattas41304 жыл бұрын
My fav
@NellaiVillageFood4 жыл бұрын
மிக்க நன்றி.
@manjulaa4525 жыл бұрын
Kali seiya theriyaadhu ini try pannuvaen. Thank u for choosing healthy recipe
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@manjulaa4525 жыл бұрын
@@NellaiVillageFood Sure
@s.saravanans.sankaranathan21855 жыл бұрын
Amma Samayal super
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@sivarajan12135 жыл бұрын
Super🌹👏👌
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@sangeethas78195 жыл бұрын
Super peariyamma neenga seira ellam samyalumea super semmaya erugu 👌👌👌😍😍
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@appa2455 жыл бұрын
Super party naan virumbi sappituvayen
@NellaiVillageFood5 жыл бұрын
அப்படியா மா. ரொம்ப நன்றி மா.
@gopinaththiyagarajan90695 жыл бұрын
Nice amma
@NellaiVillageFood5 жыл бұрын
நன்றி.
@a.dhashwinlkg-d7472 жыл бұрын
Hi periyamma and akka nan nethu kombu koozh pathutu panna intha veyiluku super irunthuchu enga veetla ellarum nalla saptanga nalla irukunu sonnanga romba thanks rendu perukum nalaiku kepa kali pannurathukaga itha patha rusiyum saththum neraintha parambariya unavukal podunga pls nellai ULUNTHANG KANJI PODUNGA PLS unga channel nan subscribe pannita periyamma and akka
@NellaiVillageFood2 жыл бұрын
Thank you ma welcome my channel
@jothikannan41223 жыл бұрын
Sound konjam athikama eruntha nalla erukum
@rajalakshmi33885 жыл бұрын
Supermma
@NellaiVillageFood5 жыл бұрын
மிக்க நன்றி.
@palduraipaldurai6125 жыл бұрын
super achi
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@sindhugobi74935 жыл бұрын
Super Patti
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@preethaapreethavenugopal89535 жыл бұрын
அருமைய இருக்கு சமையல் செய்யும் இடம் அழகு கண்களுக்கு விருந்தாக உள்ளன என்ன ஊர் மேடம் வாழ்த்துகள்
@NellaiVillageFood5 жыл бұрын
திருநெல்வேலி.மிக்க நன்றி.
@Butterflythoughts20185 жыл бұрын
Super..ragi kali with rakkiri super ah erukum coimbatore side la panuvanga
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@mageshashir8525 жыл бұрын
Amma super Receipe thanks
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@user-hd2yh2vl1z5 жыл бұрын
Sema ya erukku sister thanks for the recipe sister
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@rajeshwariarumugam27995 жыл бұрын
Unga samayal ellamaey manpathiram use pandrathu super.pakumpothu pasikuthu.atmosphere semma sssssuper varthaigal illa.nalla varanum neenga valthukal
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@ponnugomathi59524 жыл бұрын
@@NellaiVillageFood lpl
@adarshrahul28715 жыл бұрын
ஈரங்காயம்... சொல்றது தென்காசி செங்கோட்டை மக்கள் மட்டுமே ....
@NellaiVillageFood5 жыл бұрын
ஆமாம். உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@Ezhilpari5 жыл бұрын
ஏனுங்க, எங்க கொங்கு நாட்டுலயும் ஈராங்காயின்னு சொல்றது தாணுங்க
@kanimozhimanokaran71164 жыл бұрын
Arumai. Venthathu pothum nu eppadi kandu pidikanum
@NellaiVillageFood4 жыл бұрын
கையை தண்ணீர்ல் நனைத்து விட்டு கழியை தொட்டு பார்த்து கையில் ஒட்டவி்ல்லை என்றாால் வெந்து விட்டது என்று அர்த்தம.
@kanimozhimanokaran71164 жыл бұрын
@@NellaiVillageFood nandri
@jeyalalithamala56785 жыл бұрын
Tq ma super
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@kausarjahanas.s95963 жыл бұрын
Hi.. Sis i am new to this channel... I saw few video all r really amazing. Ivanga unga sondha periyamava? I saw this video jst 4 her..
@NellaiVillageFood3 жыл бұрын
Welcome 😊
@gomathiraju3545 жыл бұрын
ராகி இரும்புச்சத்து நிறைந்தது. பருப்பு கார்போஹைட்ரேட் நிறைந்தது. கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைந்தது. வளரிளம் பெண்களுக்கு ஏற்ற அருமையான உணவு.
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@rebeccavictor3105 жыл бұрын
All recipes சூப்பர்....மண் சட்டி பக்குவப்படுத்துற video போடுங்க pls.
@NellaiVillageFood5 жыл бұрын
கண்டிப்பா போடுறோம்உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@preethapreetha72445 жыл бұрын
Patti 🙏🏼 palakeera ippadi panna la ma Patti. Inga pala keera , murunga keera mattu tha kidaikum. Na Forgein country la eruka. Unga samayal romba useful ya eruku. Do more... Patti ma.
@NellaiVillageFood5 жыл бұрын
பெரியம்மவிடம் கேட்டு சொல்றேன்..
@preethapreetha72445 жыл бұрын
@@NellaiVillageFood thank u.....
@sanobarafsar82065 жыл бұрын
Nice i want to live in that place.
@NellaiVillageFood5 жыл бұрын
Thank you .
@pallavilazarus88314 жыл бұрын
Please try to learn how to do ragi ball from karnataka.
@ashalittleprincess66625 жыл бұрын
Nalla smile periammavodathu
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
அக்கா எனக்கு ஊர் சாம்பவர் வடகரை உங்களுக்கு எந்த ஊர் அக்கா...நான் தற்போது மும்பை யில் வசிக்கிறேன்
@k.jeyanthiboothasamy10585 жыл бұрын
உங்க சமையல் சுப்பர் எங்க பாட்டி அம்மா சமையலை ஞாபகம் வருகிறது.....😢😢அம்மாவும் இல்லை பாட்டியும் இல்லை உங்க பெரியம்மா பார்த்தால் பாட்டி ஞாபகம் வருகிறது அக்கா வாழ்த்துக்கள் பெரியம்மா
@NellaiVillageFood5 жыл бұрын
எங்கள் ஊர் திருநெல்வேலியில் ஆலங்குளம் அருகில் உடையாம்புளி . உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@thatchayinim97595 жыл бұрын
Pakapothu Aasiya eruku
@NellaiVillageFood5 жыл бұрын
உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@Nature31-e5s5 жыл бұрын
Super o super 😅👍👏👏👏, enaku thaanga periyammaaaa., Akkaaaaa 😀🤣🤗 . I'm from chennai
@NellaiVillageFood5 жыл бұрын
வாங்கசேர்ந்து சாப்பிடலாம். உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative
@Nature31-e5s5 жыл бұрын
@@NellaiVillageFood thank you , thank you nijamavey vara poran ungala paaka 😀👍 . Yes I subscribed your channel . Unga channel start pannapvey subscribe panniten.