நார்த்தங்காய் ஊறுகாய் | Narthangai pickle recipe in Tamil | Narthangai oorugai |

  Рет қаралды 569,543

Nellai Village Food

Nellai Village Food

Күн бұрын

உரலில் இடித்த மசலா போட்டு செய்த கமகமக்கும் நார்த்தங்காய் ஊறுகாய் | Narthangai pickle recipe in Tamil | Narthangai oorugai | Periya amma samayal
நார்த்தங்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
நார்த்தங்காய் - 1 கிலோ
காய்ந்த மிளகாய் - கால் கிலோ
உப்பு - 200 கிராம்
துண்டு பெருங்காயம் - 10
மஞ்சள் தூள் - நாலு ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய் - 300 கிராம்
தாளிப்பதற்கு - கடுகு ,கருவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெந்தயம் ,பெருங்காயம் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே எண்ணையில் மிளகாயையும் போட்டு சூடுபடுத்திக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நார்த்தங்காயை முழுதாக போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்திருக்கக்கூடிய மசாலா உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
வேக வைத்த நார்த்தங்காயை ஆற வைத்து சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை போட்டு தாளித்து இறக்கி வைத்துக்கொண்டு அதில் நறுக்குன்ன நார்த்தங்காய் ,மசாலா பொடி சேர்த்து நன்கு கிளறினால் சூப்பரான நார்த்தங்காய் ஊறுகாய் ரெடி .
இந்த முறையை பயன்படுத்தி செய்தால் மூன்று மாதம் இருந்தாலும் கெட்டுப்போகாது ஊறுகாய்.
#NarthangaiPickle #NarthangaiOorugai #CitronPickle
#Periyammasamayal #samayal, #samayalkurippu, #samayalintamil,
For More Recipes Visit samayalkurippu....
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Kulambu vagaiga...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Пікірлер: 180
@krishna1529
@krishna1529 Жыл бұрын
நார்த்தங்காய் ஊறுகாய் எப்போது செய்தாலும் பார்க்கும் ஒரே ஒரு வீடியோ இது மட்டும் தான்‌‌.. அவ்வளவு ருசி இதை செய்து சாப்பிடும் பொழுது..
@NellaiVillageFood
@NellaiVillageFood Жыл бұрын
Thank you
@muthamilselvisivarajan5217
@muthamilselvisivarajan5217 3 жыл бұрын
நாவில் நீர் ஊறுகிறது ஊறுகாய் வீடியோ பார்க்கும் போது அம்மா love you Amma ❤️❤️
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
நன்றி மா முத்தமிழ்.
@lovelydevileditszz
@lovelydevileditszz 2 жыл бұрын
Ennakkum than
@UITAThamotharanS
@UITAThamotharanS Жыл бұрын
Super
@SarawathyVijayakumar
@SarawathyVijayakumar 11 ай бұрын
​@@NellaiVillageFood❤7788
@santhoshnaveen5530
@santhoshnaveen5530 3 жыл бұрын
En periyama ural ammikal ella sedikule iruku ooruga semma 👌👌👌👌👌
@munishamaiah.c8989
@munishamaiah.c8989 Жыл бұрын
Thanks madam Danyavadam. Vanakkam sister.
@NellaiVillageFood
@NellaiVillageFood Жыл бұрын
Thank you
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 жыл бұрын
எனக்கு பிடித்த நாட்டு நார்த்தங்காய் ஊறுகாய் சூப்பர் பெரியம்மா மிக மிக அருமையாக இருக்கிறது சுவை கையில் தொட்டாலே போதும் மணமும் ருசியும் சொல்லவா வேனும்👍
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much
@kumaresanperumal3218
@kumaresanperumal3218 3 жыл бұрын
Q
@ramulingam9200
@ramulingam9200 2 жыл бұрын
Htyht CNN
@saffrondominic4585
@saffrondominic4585 2 жыл бұрын
Thank you for sharing this beautiful heart-warming video🙏. This is video is my 50th video of traditional South-Indian making lime pickle I've watched. I'm actually still searching for my late Grandma's pickle recipe; none of the style I've watched similar to my Grandma's. She used to use raw whole lime sliced slit and stuffed with salt, layered with pickle masala and store in a ceramic jar, top it with hot mustard oil and left it untouched for months. The problem is I don't know the pickle masala ingredients???
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 3 жыл бұрын
வாழ்க வளமுடன் பெரியம்மா ...
@hemachandrasekharan6522
@hemachandrasekharan6522 3 жыл бұрын
Periamma rocket aduppu seithu samayal seiyingal.adhigamaga viragu selabagathu.pugai irruk kadhu.👍 thank you.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
கருத்துக்கு நன்றி.
@marimurhumuthusubramanian8405
@marimurhumuthusubramanian8405 3 жыл бұрын
Mouthwatering so thank you periyamma😁😁😁
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@KasthuriBPs
@KasthuriBPs Жыл бұрын
Nanum senjen amma, super ah ierunthuchu
@H.P-GAMING-TAMIL
@H.P-GAMING-TAMIL 2 жыл бұрын
Super enga amma panra madhri neenga panrenga paakavae achi vurudhu
@jeyasri623
@jeyasri623 11 ай бұрын
ithe mathiri than na seiven 👍🏼🥰
@SNM007
@SNM007 2 жыл бұрын
She is amazing. I love her so much
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thank you
@shanthigunasekaran3264
@shanthigunasekaran3264 3 жыл бұрын
Amma super
@rojaasraf1026
@rojaasraf1026 2 жыл бұрын
Super amma niga pannura oorugai romba arumayana samayal vaalthukual
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
மிக்க நன்றி
@makasundarmakasundar6693
@makasundarmakasundar6693 7 ай бұрын
வாழ்க அம்மா
@pandianirula2130
@pandianirula2130 2 жыл бұрын
அருமை அம்மா...நம் மண் வாசனை மாறாமல் கூறினீர்கள்.. வாழ்த்துக்கள்...நாவின் சுவை கூடிவிட்டது
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
நன்றி
@superdeluxe2636
@superdeluxe2636 3 жыл бұрын
அருமையா இருந்தது பாட்டிமா.... 😍👌😋
@thanikaiselvankgr8730
@thanikaiselvankgr8730 3 жыл бұрын
.m
@thanikaiselvankgr8730
@thanikaiselvankgr8730 3 жыл бұрын
Kc, w
@vijayalakshmin8267
@vijayalakshmin8267 3 жыл бұрын
பெரியம்மா நார்த்தங்காய் ஊறுகாய் அட்டகாசம் செம்ம
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much
@selvisk706
@selvisk706 3 жыл бұрын
அருமை பெரியம்மா நார்த்தம்பழம் ஊறுகாய் , எலுமிச்சம்பழம் ஊறுகாய் செய்து காண்பிங்கள்
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much
@rakshana5103
@rakshana5103 Ай бұрын
Superb pattima. 🎉🎉
@poonkodik5753
@poonkodik5753 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பெரியம்மா.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
நன்றி மா.
@subramanisubramani1788
@subramanisubramani1788 2 жыл бұрын
My favourite nantrei amma
@nilofornilofor8144
@nilofornilofor8144 Жыл бұрын
Thank u Paatti amma Love u so much
@beinghuman2602
@beinghuman2602 3 жыл бұрын
arumai👌🏻👌🏻👌🏼👌🏻👌🏻
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much
@kovaianusallinone6542
@kovaianusallinone6542 3 жыл бұрын
Arumai Stay connected
@navaneethakrishnan9613
@navaneethakrishnan9613 10 ай бұрын
Yummy.
@viji1923
@viji1923 3 жыл бұрын
Wow semma amma tq
@muthamilselvisivarajan5217
@muthamilselvisivarajan5217 3 жыл бұрын
Super Amma pickle I will try ❤️❤️👍
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
All the best
@geethakrishnasamy3582
@geethakrishnasamy3582 2 жыл бұрын
Super Amma
@karthick9609
@karthick9609 3 жыл бұрын
MOUTH WATERING PERIAMMA 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@chinnaraj6303
@chinnaraj6303 Жыл бұрын
I tried it's very tasty
@NellaiVillageFood
@NellaiVillageFood Жыл бұрын
Thanks for liking
@minairfan5883
@minairfan5883 3 жыл бұрын
Hello Amma eppadi irukkinka and unkal family super naakkil etchil ooruthu paatti kaimanam kaimanam thaan semma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
நன்றி.
@ezhilarasi49
@ezhilarasi49 3 жыл бұрын
சூப்பர் பாட்டிமா
@ramab7591
@ramab7591 3 жыл бұрын
Super method amma. Supera.irrukku.
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much
@MR_DRK_GAMER
@MR_DRK_GAMER 2 жыл бұрын
ஊறுகாயும் சூப்பர் பின்னணி இசையும் சூப்பர். அம்மாவுக்கு நன்றி.
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
நன்றி
@chitraaselvan5246
@chitraaselvan5246 2 жыл бұрын
ஊறுகாய் சூப்பர் நாவில் நீர் ஊறுகிறது😀😀😀
@chitraaselvan5246
@chitraaselvan5246 2 жыл бұрын
சூப்பர்
@chitraaselvan5246
@chitraaselvan5246 2 жыл бұрын
Super
@thamaraithamarai6285
@thamaraithamarai6285 3 жыл бұрын
செம்ம
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@umayammalumayammal
@umayammalumayammal 10 ай бұрын
Tq appatha😋😋😋😋🥰🥰🥰🥰
@divisam226
@divisam226 5 ай бұрын
Amma 1kg narthangaiku ¼kg milakai potta rempa Karama irukkumey kammi pottalama
@villagevirunthu-qn6wc
@villagevirunthu-qn6wc 2 жыл бұрын
அருமை
@rramanathan18
@rramanathan18 2 жыл бұрын
SUPERO SUPER THAYEE
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thank you so much
@mumtajbegam2163
@mumtajbegam2163 3 жыл бұрын
வாய்ஊறுதுஇப்படிஒருபாட்டிஇருந்துஇந்திராவுக்குசமச்சிகுடுத்துகொண்டிரிங்காங்ககுடுத்துவைச்சவங்க
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@mathudeva9168
@mathudeva9168 3 жыл бұрын
Super Amma👍
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@ggowri2500
@ggowri2500 Жыл бұрын
Super ma❤️🙏
@jasminesm1413
@jasminesm1413 2 жыл бұрын
👌👌👌👍💯💯👌
@kalpanapraburasu1902
@kalpanapraburasu1902 2 жыл бұрын
இதுல நாட்டு சக்கரை கலந்து துவக்காது. சுவையாக இருக்கும் ரொம்ப நாள் வச்சி சாபிடலாம்.
@hellohellonanba7330
@hellohellonanba7330 3 ай бұрын
தேங்காய்எண்ணெயில் சமைத்தால் நல்லா இருக்குமா
@kannikasakthivel661
@kannikasakthivel661 3 жыл бұрын
Nala eruku.....Periyamma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@bharathifabschennai1397
@bharathifabschennai1397 3 жыл бұрын
👌ok
@Varadaraju-ly6pz
@Varadaraju-ly6pz 4 ай бұрын
Aur koi super party
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 2 жыл бұрын
" உரல் இல்லாதவங்க மிக்ஸியில் இடிச்சு போட்டுக்கலாம்" . We really loved hearing these words. கிராமத்துக்கு இணை கிராமம் தான்.
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thank you
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
வணக்கம்மா❤️
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@mallikas6108
@mallikas6108 3 жыл бұрын
👌👏🙏😊
@ManjuManju-ez8eh
@ManjuManju-ez8eh 3 жыл бұрын
Thanks Patti
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
You are so welcome
@senthamaraiselvi4368
@senthamaraiselvi4368 3 жыл бұрын
சூப்பர் நார்த்தங்காய் ஊறுகாய் எனக்கு அனுப்பி வையுங்கள் பெரியம்மா அக்கா
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much
@shashibushanshashi122
@shashibushanshashi122 2 жыл бұрын
Super ma
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
நன்றி
@wanna_know_something7888
@wanna_know_something7888 Ай бұрын
Evalo neram boil pannanum narthangai ya
@navaneethakrishnan9613
@navaneethakrishnan9613 2 жыл бұрын
Super patty.
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thank you
@SPARKLESG
@SPARKLESG 2 жыл бұрын
Sema
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thank you 😃
@snowcat8609
@snowcat8609 2 жыл бұрын
Thanks. You dont put jaggery?
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
அக்கா பெரியம்மாக்கு என்னாச்சு அவங்கள வீடியோல ஒரு தடவை காட்டுங்கள் ப்ளீஸ்
@sreehariharan9b115
@sreehariharan9b115 3 жыл бұрын
Can we put chilli powder
@boopathig7086
@boopathig7086 2 жыл бұрын
Okk Tq akka
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thank you so much
@leprimetalkies
@leprimetalkies 3 жыл бұрын
super achi nice 1👏👏👏
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you so much
@Yogesh_554
@Yogesh_554 5 ай бұрын
Neenga entha oor patti
@murugeshmurugesh6171
@murugeshmurugesh6171 2 жыл бұрын
I love u lm miss you da patti my patti daath 😭😭😭😭😭
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Super 👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thank you
@chinnathambiselvarajan3603
@chinnathambiselvarajan3603 3 жыл бұрын
👌👌👌
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
நன்றி.
@sindhu.p9275
@sindhu.p9275 3 жыл бұрын
👍
@puventhirajalaxshmanan9170
@puventhirajalaxshmanan9170 3 жыл бұрын
Super
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thanks
@arivuganesan5673
@arivuganesan5673 3 жыл бұрын
Semma
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@subramanianrengasamy2931
@subramanianrengasamy2931 3 жыл бұрын
Nice
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thanks
@s.thambuthambu8003
@s.thambuthambu8003 2 жыл бұрын
👌👌👌👌👌🙏👍👍👍
@radhasaminathan2195
@radhasaminathan2195 Жыл бұрын
Evlo neram vega vaikanum
@rajismangai239
@rajismangai239 2 жыл бұрын
❤️❤️❤️❤️😋😋😋😋😋
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thank you
@KarthikKarthik-xf7fm
@KarthikKarthik-xf7fm 3 жыл бұрын
super 👍👍
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
Thank you 👍
@KannigaKanniga-o7w
@KannigaKanniga-o7w 5 ай бұрын
வெயிலில் வைக்கவில்லையே கெட்டுப்போகாதா ?
@vasanthijagan9701
@vasanthijagan9701 2 жыл бұрын
Vega veipadhal seekiram kettu vidadha amma
@RajaN-ez1jl
@RajaN-ez1jl 3 жыл бұрын
Karuvattu kulambu sollunga
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
kzbin.info/www/bejne/oobJYnlqi8p6ocU&pbjreload=101
@sakthidevisubramanian2571
@sakthidevisubramanian2571 2 жыл бұрын
Edhula store pannalam? Jar or silver vessel
@Esakkipattu1206
@Esakkipattu1206 Жыл бұрын
Ceramic bowl or class bottle use pannungha steel bowl use panna steel bowl ketupoirum
@BalaMurugan-iz4mk
@BalaMurugan-iz4mk 6 ай бұрын
Amma kidaikkuma
@vasukikesavamoorthy9362
@vasukikesavamoorthy9362 Ай бұрын
Vega vachi pantringa saththu poyidatha
@KavithaKavitha-ix6uq
@KavithaKavitha-ix6uq 3 жыл бұрын
Azhagu pechu neinga kovama pesura mari the theriuthumma
@sathishkumar-ys7ig
@sathishkumar-ys7ig 21 күн бұрын
நார்த்தங்காய் வேக வைக்காம அப்படி போடலமா
@leveluptamil9146
@leveluptamil9146 Жыл бұрын
I love you ma
@josphinesexclusive
@josphinesexclusive 2 жыл бұрын
Naaku oorudhe paati..
@NellaiVillageFood
@NellaiVillageFood 2 жыл бұрын
Thank you
@babukrishnan1993
@babukrishnan1993 3 жыл бұрын
Location Change Pannitingala. Y
@marythangapandian3218
@marythangapandian3218 3 жыл бұрын
நார்த்தங்காய் எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும் ???
@sundarsivam1307
@sundarsivam1307 2 жыл бұрын
morning 8 00 to evening 6 00 varaikkum,, 25 litre water,, stove shim la vaikkanum
@beinghuman2602
@beinghuman2602 2 жыл бұрын
One bottle parcel send for me please
@Anbu-vt8qz
@Anbu-vt8qz Жыл бұрын
Sales pannieeungala mam
@NellaiVillageFood
@NellaiVillageFood Жыл бұрын
No ma
@disney_world5806
@disney_world5806 3 жыл бұрын
அம்மாவின் ஊர் எது
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
திருநெல்வேலி.
@basheernellisseri9970
@basheernellisseri9970 3 жыл бұрын
Venthayam, kayam thani thaniya varthudanum maa..
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
yes ma
@KumarKumar-tb2df
@KumarKumar-tb2df Жыл бұрын
உப்பு போடல அம்மா🤔🤔
@pavithrajanakiraman6869
@pavithrajanakiraman6869 19 күн бұрын
L lo😅
@soorimalar3872
@soorimalar3872 2 жыл бұрын
உங்களுக்கு உடையாம்புளி தானே பாட்டி
@mumtajbegam2163
@mumtajbegam2163 3 жыл бұрын
வாய்ஊறுதுமா
@NellaiVillageFood
@NellaiVillageFood 3 жыл бұрын
மிக்க நன்றி.
@Fan_girl_havoc_sudhan
@Fan_girl_havoc_sudhan 6 ай бұрын
Nalla va illa
@VijithaKR
@VijithaKR 2 жыл бұрын
I felt the karam was too much
@elamparithisubramaniam7280
@elamparithisubramaniam7280 3 жыл бұрын
Periyama araigum Edam very worsed place
@pramessethu2905
@pramessethu2905 3 жыл бұрын
Ethu narathagkai Ella kolujje Kai...
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 115 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 114 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
ஆயா செஞ்ச கானா வாழை  கீரை குழம்பு l #kanavalai keerai kulambu l traditional cooking l villagecooking
7:04
𝗨𝗞𝗦 𝗔𝗹𝗹 𝗜𝗻 𝗢𝗻𝗲 /𝗩𝗶𝗹𝗹𝗮𝗴𝗲 𝗦𝗮𝗺𝗮𝘆𝗮𝗹
Рет қаралды 174 М.
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 115 МЛН