கீரை குழம்பு மிகவும் அருமையாக இருக்கிறது. பார்க்கவே செம்மையாக ருசியாகவும் இருக்கிறது.
@Village-samayal_10002 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰
@muthumarimuthumari1267Ай бұрын
சாப்டிங்களா?
@kalaivani56982 ай бұрын
ஆயா அருமையான விரகு அடுப்பு .செம்மையாக இருக்கிறது. எதையும் வீணாக்காமல் மறுசுழற்சி செய்து உள்ளார்கள். அருமையான முயற்சி 👍👌.
@premadharmalingam39382 ай бұрын
விறகு
@Village-samayal_10002 ай бұрын
நன்றிங்க 🙏🥰🥰🥰🥰
@SelvaLakshmi-hu6ji3 ай бұрын
கொஞ்ச நாளாக உங்க வீடியோ எல்லாம் குளிர்ச்சியாக மலர்ச்சியாக ப்ரஷ்ஷாக உள்ளது. சூப்பர் சூப்பர் சூப்பர் பாட்டிமா
@SelvaLakshmi-hu6ji3 ай бұрын
Sorry sorry. 3 நாள் முன்பதிந்த Commentஐ படிக்கவில்லை. இன்று தான் பார்த்தேன். இன்று வீடியோவை பார்க்கும் முன்பே comment பண்ணிட்டேன்.போட்டோ போஸ் அவ்வளவு அழகு. வீடியோவயே அப்புறம் தான் பார்த்தேன். பாப்பா சோ க்யூட். இந்த குழம்பை கண்டிப்பாக செய்வேன். நன்றி பாட்டிமா.
@Village-samayal_10003 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க செய்து சாப்பிட்டு சொல்லுங்க 🤝🥰🥰🥰🥰
@Akshaya-kitchen093 ай бұрын
ஆத்தா பேச்சுக்கு நான் அடிமையாகிவிட்டேன். ❤❤❤❤❤
@Village-samayal_10003 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰 இனிய இரவு வணக்கம்🙏🌹🥰🥰🥰🥰
@AnilKundeavin_thollaigal2 ай бұрын
எனக்கு சமையலை விட அந்த சின்ன குழந்தை தான் பிடிச்சிருக்கு அது எவ்வளவு அழகா வாங்கி சாப்பிடுது❤❤❤❤
@Village-samayal_10002 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
@sujeethkumar13153 ай бұрын
சட்டியில் செய்தாலே செமையா இருக்கும்👌👌 👌👌👏👏👏👏
@Village-samayal_10003 ай бұрын
உண்மைதாங்க... மண்சட்டியில் செய்யும் எல்லா குழம்பும் சுவையோ சுவை தாங்க🥰🥰🥰🥰
@vimalx48512 ай бұрын
Super paati..❤
@Village-samayal_10002 ай бұрын
Thankyou nga🙏🥰🥰🥰
@lathadurairaj46332 ай бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி🙏🏻🙏🏻
@Village-samayal_10002 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
@suganthidhanasekaran17352 ай бұрын
🤔 arumai Ithu sappidare kirenne theriathu😊
@Village-samayal_10002 ай бұрын
நிச்சயமாக சாப்பிடலாம்... நன்றிங்க 🙏🥰🥰🥰
@prabavathybalanb5817Ай бұрын
சூப்பர்
@Village-samayal_1000Ай бұрын
நன்றிங்க 🙏🌹🥰🥰🥰
@KannamaKannama-s6v3 ай бұрын
கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது ❤❤❤🎉🎉🎉
@Village-samayal_10003 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰
@SriKanth-tq7ys3 ай бұрын
🙏Ammaaa Arumaing 🎤💥💝
@Village-samayal_10003 ай бұрын
ரொம்ப நன்றிங்க.... 🌹🥰🥰🥰🥰
@mageshwarib3077Ай бұрын
Superஇதுவும் சாப்பிடலாம்னு இம்பதான் தெரியுது
@Village-samayal_1000Ай бұрын
Nandringa 🙏🌹🥰🥰🥰🥰
@amarneethiamarneethi97053 ай бұрын
அருமை அம்மா துடியாக செயல்படுவது இன்னும் அருமை.
@Village-samayal_10003 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰🥰🥰
@gowthamim30033 ай бұрын
மழை நாட்களில் நிறைய காட்டு கீரைகள் வளர்ந்து கிடக்கும் அனைத்து கீரை வகைகளையும் சமைத்து காட்டுங்கள் ஆச்சி. எங்களை சுற்றி நிறைய எது சாப்பிடக் கூடியது என்று தெரியவில்லை உங்கள் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டு பயன்படுத்துகிறோம்🙏🏻
@Village-samayal_10003 ай бұрын
கண்டிப்பா செஞ்சு காட்டுகிறோம் ங்க
@aishusathish27733 ай бұрын
Ama pa rombha use full ah irukum
@mytrades32412 ай бұрын
😂😂.. உண்மை... நிறைய இலைகள் பார்க்க முடிகிறது.. ஆனால் எந்த வகையானது என்று தான் தெரியவில்லை...
@jayanthir9702 ай бұрын
Kanavazi pakoda,baji all aate very taste,
@KalpanaMs-vg9wqАй бұрын
நான் இந்த காணாவாழை கீரையை அடிக்கடி சமைப்பது ண்டு
@ShanthiRamachandran-t1c2 ай бұрын
Super.. இறி செய்து சாப்பிடுவோம்
@Village-samayal_10002 ай бұрын
கண்டிப்பா செய்து சாப்பிடுங்கள் நன்றிங்க 🙏🥰🥰🥰
@nafi39962 ай бұрын
Love your videos❤❤❤
@Village-samayal_10002 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰
@SumathiSumo-l7d3 ай бұрын
❤❤❤ Aayooow arumai 👌👌👌👌🥰
@Village-samayal_10003 ай бұрын
Romba makilchinga.... Iniya iravu vanakkam🌹
@KaliRajeshwari-eq7us2 ай бұрын
எனக்கும் அது சாப்பிடரது இது என்று இப்போ தான் தெரியும் ஆச்சி ❤🎉
@Village-samayal_10002 ай бұрын
நிச்சயம் சாப்பிடலாம், நன்றிங்க 🙏🥰🥰🥰
@MM-yj8vh3 ай бұрын
❤❤❤ அருமைங்க பாட்டி....❤❤
@Village-samayal_10003 ай бұрын
♥️♥️♥️♥️மிக்க மகிழ்ச்சிங்க ♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰
@krishnanduraikannu85923 ай бұрын
அருமை.
@Village-samayal_10003 ай бұрын
மிக்க மகிழ்ச்சிங்க இனிய இரவு வணக்கம் 🌹
@poweringodswordministry95992 ай бұрын
எங்க தோட்டத்துல இருந்த கானாவாழயை நான் இப்பதான் கண்டுபிடி ச்சேன்
@Village-samayal_10002 ай бұрын
M சமைச்சு சாப்பிடுங்க 🥰🥰🥰🥰
@danielmckenzie16562 ай бұрын
Super cooking n serving
@Village-samayal_10002 ай бұрын
Thankyou nga🙏🥰🥰🥰
@Asekar-mw3fq3 ай бұрын
I,have not seen last three or four episodes due to work .l felt somthing missed wile at work.That is Pattie's cooking in pure Village agri field with no plastic waste.Thanks a lot ..🎉🎉🎉.
@Village-samayal_10003 ай бұрын
Thankyou nga.... Really soooooo haaaappy 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 Thankyou nga happy diwali🌹🌹
@balakumarvm5312 ай бұрын
எங்கேயும் எப்போதும் இந்த கீரையை பார்க்க முடியும்.... இதன் தளிர்களை நான் அடிக்கடி மென்று தின்பேன்..... பச்சை கீரைகளை பச்சையாக மென்று தின்றால் உங்கள் முகத்தில் என்றும் இளமை தாண்டவமாடும்.....
So healthy. We call this greens gubbachi vaazhai. Make bajji with this very tasty
@user-wk4nl5kp3g2 ай бұрын
பாட்டி போடுற video ellam super❤
@Village-samayal_10002 ай бұрын
Romba nandringa 🙏🙏🙏🥰🥰
@jahannaranmathar77893 ай бұрын
New recipe super patti
@Village-samayal_10003 ай бұрын
Thankyou nga.... Super ah irukkum nga
@sumathivikramsumathi85283 ай бұрын
Nice
@Village-samayal_10003 ай бұрын
Thankyou soo much🥰🥰🥰
@chitrafoodrecipes3 ай бұрын
அம்மா கீரை குழம்பு சூப்பர் மிகவும் அருமை அம்மா எப்படி இருக்கீங்க நலமா அம்மா🎉🎉🎉🎉🎉
@Village-samayal_10003 ай бұрын
இங்கு அனைவரும் நல்லா இருக்குமுங்க.... உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளமா.. ஏன் வீடியோ போடுறது இல்ல.... இனிய இரவு வணக்கம்🌹
@chitrafoodrecipes3 ай бұрын
@@Village-samayal_1000 ப்ராப்ளம் எதுவும் இல்லா வீடியோ எடுக்க டைம் இல்ல கொஞ்சம் வேலை அதிகம் இன்னும் ஒரு மாசம் ஆகும் அம்மா ரொம்ப நன்றி மா 🙏🙏🙏 ஏன் வீடியோ போடல என்று மிகவும் அக்கறையுடன் கேட்டீங்க அம்மா 🙏🙏🙏🙏🙏
@SriKanth-tq7ys3 ай бұрын
🙏Ammaaa unaperarngal kuralidu video innum inaming Ammaaa!!,,,,,🌍💝💥
@Kannan-ji7lp3 ай бұрын
Super paattima Unga family member Detils video podunga paatti amma
உண்மைதாங்க.... விலைக்கு வாங்கி அப்பளம் நனைத்து பஜ்ஜி செய்கிறோம்... வாழக்காயில் பஜ்ஜி செய்கிறோம்... ஆனால் நம் கண் முன்னே இருக்கும்.. கோவை கீரை... தண்ணி கீரை இதில் எல்லாம் பஜ்ஜி செய்வதில்லை... காரணம் இதற்கு விலை இல்லை.. 😔😔😔😔
@ranjitham.s72553 ай бұрын
ஆமாங்க
@நெருஞ்சில்உவர்பொன்3 ай бұрын
பல பெயரில் அழைப்பர் அது தவறு இல்லை பயனை மட்டுமே காண வேண்டும் மூலிகைகளை காக்க வேண்டும் மரபை மறக்க கூடாது
@SriKanth-tq7ys3 ай бұрын
Appdinglaaa m,,,,, Arumaing
@நெருஞ்சில்உவர்பொன்3 ай бұрын
@@SriKanth-tq7ys செய்து சாப்பிட்டு தகவல் தாருங்கள் ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டு ஊளையிட கூடாது
@MurugammalMurugammal.G3 ай бұрын
அம்மாஉங்கபெயர்எந்த.ஊர்❤❤❤❤
@Village-samayal_10003 ай бұрын
அம்மாவின் பெயர் மாரியம்மாள், ஊர் பவானி ஈரோடுங்க, ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
@sreesrinivasan3503 ай бұрын
Super maa ethana, naala theriyama pochi ma...
@Village-samayal_10003 ай бұрын
நன்றிங்க...
@arumugams49543 ай бұрын
Enga vitu kita iruku ma kirai enaku ifpathan therium sapadalanu thanks amma
@Village-samayal_10003 ай бұрын
சமைத்து சாப்பிட்டு சொல்லுங்க மிகவும் சுவையாக இருக்கும்.... 🥰🥰🥰
@nishanth27742 ай бұрын
இந்த வயசுலயும் பாட்டி நல்ல சுறுசுறுப்பாக இருக்காங்க....👍👍👍
@Village-samayal_10002 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சிங்க.... ஆரோக்கியமான உணவும், நல்ல உடல் உழைப்பும் இருக்கும் போது, சுறுசுறுப்பு தானா வந்துருங்க... ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰
@peacebuilder31642 ай бұрын
aaya va oru gramathu paatu paada sollunga samachadhuku apparam.. it will give a video more nice touch
@Village-samayal_10002 ай бұрын
Thankyou nga🙏🥰🥰🥰
@dharshiz_passion3 ай бұрын
Super patti
@AnandhiJ-hh8of3 ай бұрын
Super Aya
@Village-samayal_10003 ай бұрын
Thankyou nga... Good nigt🌹
@Village-samayal_10003 ай бұрын
Thankyou soo haaaappy 🥰🥰🥰🥰
@RX_BOYS_COMEDY3 ай бұрын
இது கீரைன்னு இப்ப தான் தெரிகிறது...நாங்க இதை குதிரை கோவை இலைன்னு சொல்லுவோம். Silatulla இது கூட கரி சேர்த்து தேய்ச்சு எழுதுவோம்.
@Village-samayal_10002 ай бұрын
இனி சமைச்சு சாப்பிடுங்க... ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
@simpletamil2 ай бұрын
இந்த தாவரத்தைச் அமைக்கலாம் என்று இன்றுதான் தெரியும்.
Patti samayal super nanum sapada varalama today ainoda 23 th birthday patti anaku samachi tareingala 3.11.2024 my birthday
@Village-samayal_10003 ай бұрын
கண்டிப்பா வாங்க உங்களுக்கு என்ன வேணும்.... நிச்சயமா சமைச்சு தருகிறோம்.... தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... அனைத்து உறவுகளும் கிடைத்து.... வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்.... என்றும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் குறைவில்லாமல் இருக்கட்டும். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் மனதை கடவுள் உங்களுக்கு கொடுக்கட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹 100 வருஷம் எந்த நோய் நொடியும் இல்லாமல் நலமுடன் வாழ்க....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@meenameena-gl9rb3 ай бұрын
@Village-samayal_1000 tq so much bro huinga channel naila valara ainoda valthukal bro
@Village-samayal_10003 ай бұрын
@meenameena-gl9rb ரொம்ப நன்றிங்க 🙏 God bless you💐💐💐💐💐💐 Happy birthday 💐💐💐💐💐🌹
Itha nangao pullunu solluvom... Inniku tha itu keerainu thirinjukuren
@Village-samayal_10002 ай бұрын
இது கானா வாலை கீரை தாங்க.....
@KiramaththuAlagi3 ай бұрын
ஆச்சி நாங்க நீங்க சொல்லுற கீரை பாத்தது இல்ல அதனால் நீங்க வீடியோ காட்டும் போது கொஞ்சம் தெளிவாக காடுங்க ஆச்சி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Village-samayal_10003 ай бұрын
குறையை தெரியப்படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க..... கண்டிப்பா இனி தெளிவாக காட்டுகிறோம் 🙏 இனிய இரவு வணக்கம்🌹🌹🌹
@saravanakrsnaАй бұрын
பக்கத்துல உள்ள தோட்டத்துக்கு போங்க, மழை காலங்களில் நிறைய கிடைக்கும்..
@parameswarishanmugalingam21563 ай бұрын
மயில் கீரை எப்படி சமைக்கிறது சொல்லிக் கொடுங்க அம்மா
@Lalithakavi2 ай бұрын
கையில் கீரையை வந்து சமைக்கிறது மயில் கீரையை நல்ல பூச்சி இல்லாமல் சுத்தம் செய்து பின்பு தக்காளி காய்ந்த மிளகாய் கடுகு ஒரு ஒரு சோலை புலி நல்லா வேக வச்சு பருப்பு மத்து போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளலாம் கோல்ட் வின்னர் தாளிச்சு சுடு சோத்துல ஊத்தி உருளைக்கிழங்கு யம்மி. யம்மி . கவி குழலி லலிதா கவிக்கோ யூடியூப் சேனலில் போட்டு இருக்கேன் பாருங்க அக்கா
@Lalithakavi2 ай бұрын
🙏
@Village-samayal_10002 ай бұрын
நன்றிங்க 🙏
@Chithra-ui5tw2 ай бұрын
நன்றி
@Village-samayal_10002 ай бұрын
நன்றிங்க 🥰🥰🥰 ரொம்ப மகிழ்ச்சிங்க 🌹🌹🌹🌹
@ezhilsweet69053 ай бұрын
Nanga kanakozhainu solvom
@Village-samayal_10002 ай бұрын
கானாங்கோழி 🥰🥰🥰🥰🥰👌 name நன்றிங்க 🙏🙏
@ரைசோஇ3 ай бұрын
காணா வாலை
@amarneethiamarneethi97053 ай бұрын
வாழை
@Village-samayal_10003 ай бұрын
ஆம் கானா வாழை தாங்க
@venimanogaran3973 ай бұрын
பாட்டி இது எந்த ஊர் கொஞ்சம் சொல்லுங்க
@Village-samayal_10003 ай бұрын
ஈரோடு பவானிங்க... நம்ம ஊர் எந்த ஊர் சொல்லுங்க 🥰🥰🥰🥰
@SamDavis-b4u3 ай бұрын
Thanks amachii
@Village-samayal_10003 ай бұрын
Thankyou nga🌹🤝🥰🥰🥰🥰
@GEGEOTAKIESАй бұрын
ஆமா இது தண்ணீர் தளை தானே இத வச்சு சிலேட் அழிக்க வேண்டும்😂😂😂
@naveevnaveev2 ай бұрын
கீரையை தெளிவாக காட்டுங்கள்
@Lalithakavi2 ай бұрын
அந்த வீடியோ உள்ளேயே தெளிவா மேல இருக்குங்க பாருங்க நானும் உங்களைப் போலத்தான் பார்க்க இது வந்து எங்க ஊர்ல வழுக்குப் பூடு என்று சொல்லுவோம். ஆனா இந்த பாட்டி இப்பதான் சாப்பிட்டு😊
@Lalithakavi2 ай бұрын
👍
@MageshKeerthi3 ай бұрын
அம்மா நல்லாயிருக்கிங்களா?
@Village-samayal_10003 ай бұрын
அனைவரும் நல்லா இருக்கோங்க.... அங்கு அனைவரும் நல்லா இருக்கீங்களா?? அக்கறையோடு கேட்ட வார்த்தைகள்,...... ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க 🥰🥰🥰🥰🥰 வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்🌹🌹🌹🌹
@chellathaljayakumar41562 ай бұрын
கீரைக்கு தக்காளி போடக் கூடாது.
@Village-samayal_10002 ай бұрын
தகவல் தெரியப்படுத்தியதற்கு நன்றிங்க 🙏🥰🥰🥰🥰 தவறை சுட்டிக்காட்டியது ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க 🥰🥰🥰