Hits of Pr. Reegan Gomez | Official Audio Jukebox

  Рет қаралды 159,539

Rejoice Gospel Communications

Rejoice Gospel Communications

4 жыл бұрын

Jukebox Song List:
1. Ebinesarae [0.01 to 6.48]
2. Umathu mugam [6:50 to 11:48]
3. Yellai illatha [11:50 to 16:35]
4. Oru varthai [16:37 to 21:53]
5. Nesa pillai [21:55 to 28:08]
6. Paar potrum [28:10 to 35:58]
7. Dhevathi Devan [35:55 to 42:38]
8. Azhinthu pokamal [42:40 to 47:35]
jukebox creater : Ijo Media
Pr. Reegan Gomez is one of the passionate song writter in the tamil gospel music world and his songs drag people so closer to God's presence. Here we have a lovely collection of pastor Reegen gomez's ever best worship songs hope you will have a best time listening to it and also don't forget to comment about your other favourite songs of pastor Reegan Gomez!!!
This Juke box contains some of the best worship songs of Pastor Regan Gomez from his albums which was released by Music Mindss and especially this two songs Umathu mugam and Ebinesarae is sung in every tamil churches across the globe!!!
Released By : Rejoice Gospel Communications
Music On: Music Mindss
Conceptualized By : Vincent Robin
Digital Promotion: Vincent Sahayaraj
Project Owned By : Vincent George
#hitsofregangomez
#audiojukebox
#rejoicegospelcommunications
#newyearsongs
#vaakkuthatha paadalgal ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
🤝Enjoy And Stay Connected With Us🤝
👉Join Facebook : / rejoicegospelcommunica...
👉Join Instagram : / rejoicegospelmusic
👉Join Twitter : / rejoicechannel

Пікірлер: 81
@monymony2961
@monymony2961 2 жыл бұрын
எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே எழியோனை கண்நோக்கி பார்த்தீரையா பெயர் சொல்லி என்னை அழைத்தீரையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
@jelinshiny8457
@jelinshiny8457 2 жыл бұрын
Praise the lord
@bakayalakshmir1216
@bakayalakshmir1216 Жыл бұрын
Amen🙏🙏🙏🙏
@mohanrajlawrence5190
@mohanrajlawrence5190 Жыл бұрын
இந்த தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@DevDoss9922
@DevDoss9922 2 ай бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே ❤❤ ஸ்தோத்திரம் அப்பா ❤❤
@davidraj8430
@davidraj8430 2 жыл бұрын
Super brother God bless you brother
@LIONKING2K577
@LIONKING2K577 Жыл бұрын
Daily one time all songs watching
@chandraganeh472
@chandraganeh472 9 ай бұрын
En soanthan en yesu rajavea amen
@suthaalveta6505
@suthaalveta6505 3 жыл бұрын
Ella songs um jesus Mel ungallukku ulla anbai kattukirrathu pastor love you jesus
@balamohanathas2833
@balamohanathas2833 3 жыл бұрын
கர்த்தர் இன்னும் பெலன் தந்து வல்லமையாய் பயன் படுத்த நானும் ஜெபிக்கிறேன் . அருமையான பாடல்கள் . தேவனுக்கே மகிமை .
@monymony2961
@monymony2961 2 жыл бұрын
எல்லை இல்லாத உம் அன்பால் என் மனம் கொள்ளை கொண்டவரே மகா ராஜாவே என் இயேசையா என்னை ஆளும் மன்னவரே என் ஆசை நாயகரே மங்கி எரியும் தீயாய் வாழ்ந்தேன் என்னை வெறுக்கவில்லை நெரிந்துபோன என் வாழ்வை முறிந்திட விடவில்லை ஒன்னுமே புரியலப்பா என் அறிவுக்கும் எட்டலப்பா ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா தாயைபோல தேற்றினத எப்படி நான் சொல்லுவேன் ஒரு தந்தையைபோல சுமந்தத என்னனு நான் சொல்லுவேன் அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே என்னையும் கைவிடத நேசமே
@johnbosco7788
@johnbosco7788 Жыл бұрын
Praise. The lord
@puspabsba2575
@puspabsba2575 3 жыл бұрын
கர்த்தருக்கு மகிமை உன்டாவதாக
@thanalatchumyrengasamy1453
@thanalatchumyrengasamy1453 2 жыл бұрын
Praise the Lord, amazing songs. Amen Hallelujah 🙇‍♀️
@Ravikumar-pu1wd
@Ravikumar-pu1wd 2 жыл бұрын
Amen hallelujah praise God.thank you pastor Very nice wonderful songs...
@abishegaolivamaramidhuvara4056
@abishegaolivamaramidhuvara4056 3 жыл бұрын
1Jesus amen praise the lord Halleluiah sthothiram good good good good good 👏👏👏👍💓💓💓💖thank you Brother 💓💓💓
@abishegaolivamaramidhuvara4056
@abishegaolivamaramidhuvara4056 3 жыл бұрын
Jesus
@INIYAVALSSrilanka
@INIYAVALSSrilanka 2 жыл бұрын
Praise God pastor 🙌🙏🏻 உங்கள் பாடல்கள் எல்லாம் பரிசுத்த ஆவிக்குள் நடத்துகிறது ...கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@nimmijeni332
@nimmijeni332 2 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல்கள் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ❤❤❤❤✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️💐💐💐💐💫💫💫
@idajudy07hannahkiruba15
@idajudy07hannahkiruba15 Жыл бұрын
Manida Mathiyil Eratchiyanya Kombhai Parisuthadhil Sumakkinreer Ethu Devakirubhaidhan glory to god.
@sirushtybala7282
@sirushtybala7282 2 жыл бұрын
Wonderful lyrics God bless you brother
@dsrkfamily6584
@dsrkfamily6584 2 жыл бұрын
Amen daddy I love Jesus god bless you pastor
@sarojinidevisarojinidevi4528
@sarojinidevisarojinidevi4528 3 жыл бұрын
ஆமென்
@corinesembougam7717
@corinesembougam7717 Жыл бұрын
Amen🙏🙏🙏
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
ஆமென்ஆமென் ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி அண்ணா
@vaithegimurugan6262
@vaithegimurugan6262 2 жыл бұрын
Praise the Lord Pastor 🙏 🙏🙏💖💖💖💖💖💖
@anitha2525
@anitha2525 Жыл бұрын
GLORY TO GOD
@santhoseabimannan7583
@santhoseabimannan7583 2 жыл бұрын
So blessed PASTOR
@PraveenKumar-ur6lq
@PraveenKumar-ur6lq 3 жыл бұрын
Sir super
@monymony2961
@monymony2961 2 жыл бұрын
ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா வறண்ட நிலங்களை வயல் வெளியாக்கிடுவீர் பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனையாக்கிடுவீர் உம்மால் கூடும் ஏசைய்யா எல்லாம் கூடும் ஏசைய்யா ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா இருண்ட உலகினிலே ஒளியை தந்தவரே பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே உம்மால் கூடும் ஏசைய்யா எல்லாம் கூடும் ஏசைய்யா ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா மரித்த லாசருவை உயிர்பெற செய்தவரே எங்களின் தேசத்தையே உயிர்பெற செய்யுமையா எங்களின் சபைகளையே உயிர்பெற செய்யுமையா உம்மால் கூடும் ஏசைய்யா எல்லாம் கூடும் ஏசைய்யா ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா அக்கினி இறங்கிடட்டும் அற்புதம் நடந்திடட்டும் கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும் உம்மால் கூடும் ஏசைய்யா எல்லாம் கூடும் ஏசைய்யா ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஏசைய்யா எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமை ஆகும் ஏசைய்யா
@AmirAmir-ye7ih
@AmirAmir-ye7ih 7 ай бұрын
@manjulaamma6592
@manjulaamma6592 Жыл бұрын
Amen 🙏 Brother yours songs are so touching and blessings 🙌 🙏 You are very Very precious 💙 to God
@DivyaDivya-gc7qu
@DivyaDivya-gc7qu 2 жыл бұрын
All songs my favorite😍
@nancynancy7064
@nancynancy7064 3 жыл бұрын
Very comforting song..it has life and melting my heart..thank you Lord Jesus..thank you pastor
@arulj.d2279
@arulj.d2279 2 жыл бұрын
Praise to Jesus. Praise to Jesus for this Song
@royirou1590
@royirou1590 11 ай бұрын
Godblssyou pasta
@kuttyselvarathinam3480
@kuttyselvarathinam3480 3 жыл бұрын
I like is song
@victoriasundar9829
@victoriasundar9829 2 жыл бұрын
⚡😍😭😍🔥super pastor
@deepas5395
@deepas5395 3 жыл бұрын
Amen Jesus 🙋
@immanuvela5418
@immanuvela5418 2 жыл бұрын
GOD BLESS YOU
@ranjithajithking3167
@ranjithajithking3167 3 жыл бұрын
love song pastr Enaka jabam panngu pastr
@50.rubyisrael30
@50.rubyisrael30 3 жыл бұрын
Amen Amen Kanneerai varavaiththe song
@meruvinruba9773
@meruvinruba9773 3 жыл бұрын
Praise the lord jesus christ
@kalasubramanian5540
@kalasubramanian5540 3 жыл бұрын
Amen
@sunithaanbuselvan8442
@sunithaanbuselvan8442 3 жыл бұрын
Amen hallelujah wonderful songs
@arthia6376
@arthia6376 2 жыл бұрын
So meaningful songs praise god
@pushpasri3134
@pushpasri3134 3 жыл бұрын
Praise the Lord. Very nice 👍👍👍👍
@chalsomega8291
@chalsomega8291 4 жыл бұрын
nyc songs
@s.michealjesurajs.michealj3360
@s.michealjesurajs.michealj3360 3 жыл бұрын
Thank you jesus . Aseervathiyum um Ness ha pillayaii
@selvarani3391
@selvarani3391 3 жыл бұрын
Wonderful songs that God had given with sweet voice it's really amazing really touch our hearts glory to Jesus
@judahmercy3516
@judahmercy3516 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா பாடல்கள் சூப்பர்
@sumathiyesu5101
@sumathiyesu5101 3 жыл бұрын
Amen........
@sandhyanalluru9920
@sandhyanalluru9920 3 жыл бұрын
What a tremendous voice pastor Regan Gomeez I feel he is the next Father Berchamans....
@nancynancy7064
@nancynancy7064 3 жыл бұрын
Yes ofcourse..God bless
@selvarani3391
@selvarani3391 3 жыл бұрын
Father brecham is the prince of beautiful songs , actually their voice quite near very soft n soft glory to God only He is the King of creations .
@sumathiyesu5101
@sumathiyesu5101 3 жыл бұрын
Amen. Super voice brother...God bless you.
@delishiya1
@delishiya1 3 жыл бұрын
Glory to God
@nirmalap8051
@nirmalap8051 3 жыл бұрын
Pastor pray for my family
@pcnrrubivelavan793
@pcnrrubivelavan793 3 жыл бұрын
Wonderful songs 💖
@p.vimalarani4539
@p.vimalarani4539 3 жыл бұрын
God bless you 🙏
@ebe1988
@ebe1988 3 жыл бұрын
Thalaimirai thalaimuraiyai my fav song..
@nirmalap8051
@nirmalap8051 3 жыл бұрын
Amen Glory to Almighty lord 🙏🙏🙏
@LavanyaLavanya-fn3tp
@LavanyaLavanya-fn3tp 9 ай бұрын
🎉🎉
@JohnAvonOfficial
@JohnAvonOfficial 4 жыл бұрын
💓 touching songs
@monymony2961
@monymony2961 2 жыл бұрын
என் இன்ப துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் 1. நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே! ராஜனே! தேற்றி என்னை தாங்கிடுவார் - என் 2. இவரே நல்ல நேசர் - என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார் - என் 3. பார்போற்றும் ராஜன் - புவியில் நான் வென்றிடச் செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன் - என்
@ranibhaskar1563
@ranibhaskar1563 3 жыл бұрын
Marappeno umadhu annai naanumadhupillai
@rathikamercymercy4131
@rathikamercymercy4131 3 жыл бұрын
Very nice song brother 🙏🏻🙏🏻 praise the Lord 🙏🏻
@shanthianand5977
@shanthianand5977 4 жыл бұрын
🙏🙏
@ranibhaskar1563
@ranibhaskar1563 3 жыл бұрын
Mandieduven um paathathile
@shibuselvan5882
@shibuselvan5882 3 жыл бұрын
Praise God
@sweety-br5ju
@sweety-br5ju 3 жыл бұрын
god bless you appa
@johnsonc9548
@johnsonc9548 3 жыл бұрын
Amen 👌🙏❤️❤️
@monymony2961
@monymony2961 2 жыл бұрын
நேசபிள்ளை என்று அப்பா நீர் சொல்ல வேண்டும் பாசமுடன் என்னை அணைத்திடனும் தந்துவிட்டேன் என்னை உம் கரத்தில் -2 ஆசீர்வதியும் ஐயா 1.நல்ல பிள்ளையாக உம்மோடு நான் இருப்பேன் நாளெல்லாம் உம்மையே பற்றிக் கொள்வேன் தொல்லைகள் இல்லை ஐய்யா வாழ்வெல்லாம் இன்பம் ஐயா அப்பா நீர் என்னோடு இருப்பதினால் உம் சத்தம் கேட்டிடுவேன் உம் சித்தம் செய்திடுவேன் உம் தூய வழியில் நடத்திடுவேன் உள்ளத்தில் ஆனந்தமே இல்லத்தின் பேரின்பமே அப்பா நீர் எந்தன் நிரத்தரமே நம்பிக்கை தந்திரய்யா நங்கூரம் ஆனீரய்யா நாளெல்லாம் பாடுவேன் மகிழ்ந்திருப்பேன் கவலைகள் இல்லை ஐயா கலங்கமும் இல்லை ஐயா அப்பா நீர் என்னோடு இருப்பதினால்
@lightoftheworldjesusminist2277
@lightoftheworldjesusminist2277 3 жыл бұрын
Super song
@ajaysri4290
@ajaysri4290 4 жыл бұрын
Paster how to write Christian songs explain me tamil
@ashadaniel4970
@ashadaniel4970 Жыл бұрын
Could you plz upload pirantha naal mudhal song vudeo
@nivasb5788
@nivasb5788 2 жыл бұрын
Ongaludai phone nomber soluga
@asijesi928
@asijesi928 2 жыл бұрын
Praise the lord
@lidiyajhoshva8344
@lidiyajhoshva8344 3 жыл бұрын
Amen
@vmmvijaykumar1438
@vmmvijaykumar1438 4 жыл бұрын
Praise the lord
@hemalathajegadheson5402
@hemalathajegadheson5402 3 жыл бұрын
Praise the lord
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 113 МЛН
ORU VARTHAI |  Pr.REEGAN GOMEZ | JAMAKKARANIN SATHAM |TAMIL CHRISTIAN SONG | HD
5:17
Rejoice Gospel Communications
Рет қаралды 400 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,5 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 858 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 690 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 19 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 124 МЛН