எல்லை இல்லா உம் அன்பால் என் மனம் கொள்ளை கொண்டவரே❤❤❤❤❤❤❤ ஆமென் ஆமென்
@maggiealbert90652 ай бұрын
என்ன பாடல் வரிகள்.கண்ணீர் வருகிறது கேட்கும்போது நன்றி ❤❤
@MuruganMurugan-up1ot4 ай бұрын
குரலுக்கு ஏற்ற இசை மிக அருமை, தேவன் இன்னும் அதிகம் பயன்படுத்துவராக. கர்த்தருக்கு நன்றி.
@vedhamedia60262 ай бұрын
😊
@IndhiraniIndhirani-kd5mi2 ай бұрын
ஸ் த்திரம் பாஸ்டர் உங்கள் அன்பு குரல் ஆண்டவரை துதித்து பாடுற ஒவ்வொரு நாளும் உங்க பாட்டை டெய்லி 5 6 தடவை கேட்பேன் ஆனாலும் ஆண்டவர் உள்ள அந்த பாட்டை கேட்க கேட்க கேட்க இன்னும் அதிகமா ஆண்டவருடைய ஆசிர்வாதம் அபிஷேகத்தை பெற அந்த பாடல்களை கேட்க எனக்கு ஒரு நல்ல தருணத்தை கொடுக்கிறேன் நன்றி
@SubaSuba-fz5wh15 күн бұрын
Amen❤❤❤❤❤❤❤
@SubaSuba-fz5wh15 күн бұрын
😊😊😊😊Jesus amen ❤❤
@MarySutha-tq7wi4 ай бұрын
Wow wonderfull song Be blesed every one🎉
@MunirajA-x7z3 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இந்தபாடலைககேட்டாலும்என்னுடைய கவலைகள் எல்லாம் தூசி போல காணமல் போய்விடும் கர்த்தர் இன்னும் உங்களை அதிக அதிகமாய் ஆசீர்வாதிப்பாராக