இதெல்லாம் எனக்கு இருக்கு. 3days fever next குளிர் காய்ச்சல் என 1week காய்ச்சல் இருந்தது. இப்ப என் பையனும் அவதி படுகிறான்.blood test எடுத்தோம். ஒன்னும் இல்ல சொல்லிட்டாங்க.but இன்னும் இருமல், சளி, தலைவலி போகல. ரொம்ப மோசமா இருக்கு. எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க.
@mubeenthajbegam2244Күн бұрын
Yes same for me
@rajkumarj7351Күн бұрын
இந்த காய்ச்சல் வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்ற அனைவருக்கும் சீக்கிரமாக பரவும் தன்மை கொண்ட காய்ச்சல் தும்மல் இருந்தால் அருகில் செல்ல வேண்டாம் இல்லாவிட்டால் உங்களுக்கும் காய்ச்சல் வந்துவிடும்