Hogenakkal Meen Kulambu | Hogenakkal fish curry | ஒகேனக்கல் மீன் குழம்பு

  Рет қаралды 796,410

Pondy Boys

Pondy Boys

Күн бұрын

Hogenakkal Sathya Akka Contact - 8098885977
Hogenakkal Fish Fry Video : • Hogenakkal fish fry | ...
Hogenakkal Boating Details Video - • Hogenakkal falls corac...
Hello Friends, Make use of this video if u have plan to visit Hogenakkal..
Sathya Akka was really helpful in fish purchase and little bargaining..
Normal Days Rate for Cooking
Curry - 200rs
Fry - 150rs
price range varies during peak season..
INGREDIENTS:
FISH - 1KG
For Masala Preparation:
OIL- 25ML
SHALLOTS (SMALL ONION) - 200GM
TOMATO - 200GM
Cumin seeds - 1/2 tbsp
Pepper - 10 nos
Curry leaves
Tamarind - 50gm to 75gm (based on tanginess)
Coriander powder - 40gm
Fish fry masala - 20gm
Sambar Powder - 10gm
Curry masala - 10gm
Fish curry masala - 30gm
Red Chilly powder - 20gm
Salt - As per Taste
Grind this into fine paste and then curr preparation
Oil - 20ML
Mustard seeds - pinch
Fenugreek seeds - Pinch
Ginger Garlic paste- 1tbsp
Add grinded paste
Salt - As per taste
Water - As per requirement
Hogenakkal Fish Curry | Best fish curry in hogenakkal | ஓகேனக்கல் மீன் குழம்பு
#hogenakkal #hogenakkalmeenkulambu #fish
#hogenakkalwaterfalls #hogenakkalfalls #hogenakkalfishcurry #hogenakkalfishfry #hogenakkalfish #hogenakkalbestcook #meenkulambuintamil #meenkulamburecipe #meenkuzhambu #meenkulambu #fishcurry #fishfry #hogenakkalfood
#ஒகேனக்கல் #hogenakkal #karnataka #hogenakkalfish #fishmarket #fish #fishing #kaveri #veerappanstory #hogenakkalnews #waterfalls #hogenakkalfalls #veerappan #veerappanaar #veerappaninterview #veerappanstories #tamilnadutokarnataka #hogenakkalkarnatakaroute #hills #hillstrekking #trekkingtrip #trekkingvlog #indianhills #hillsstation #temple #hillstemple
#hogenakkalfishing
#meenkulambu
#மீன்குழம்பு
#hogenakkalfishcurry
#fishcurry
#riverfishcurry
#spicyfishcurry
#foodforlife

Пікірлер: 227
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
Fish Fry Video : kzbin.info/www/bejne/iIClaoFpZ8qqa7ssi=BKlndoDTy7c_Swei
@manimani-hz4lj
@manimani-hz4lj 6 ай бұрын
ஒரு 30 பேரு ஒகேனக்கல் 2022 போணோம் சத்யா அக்கா சமையல் தான் அவ்ளோ பிரமாதம் சூப்பர் .. படகு சவாரி செய்து அருவியில் நீராடிவிட்டு பசியோடு வந்து சாப்பிட்டோம் அவ்வளவு ருசியோடு இருந்தது.. கைகாளல் அரைத்த மசாலா மீன் குழம்பு ;ரசமும் பிரமாதம் .. ❤️சத்யா அக்கா நன்றி🙏
@pondyboys777
@pondyboys777 6 ай бұрын
அடேங்கப்பா.. 30 பேர் 👌🏻👌🏻 சூப்பர் நண்பா ❤❤
@patturajan9025
@patturajan9025 4 ай бұрын
Arumai
@jeyapolice07
@jeyapolice07 7 ай бұрын
Cut பண்ணாம வீடியோ போடுங்க, கறி மசாலா அடுத்து ஏன் வீடியோ cut செய்திற்கள். போட்ட முழுமையா போடுங்க!
@pondyboys777
@pondyboys777 7 ай бұрын
Cut pannalainga. Charge problem. உடனே எடுத்தாச்சு.. எல்லாமே காண்பித்து இருக்கிறோம் 👍🏻 Descriptionல Detailed Ingredients இருக்கு..
@savitham5835
@savitham5835 8 ай бұрын
உண்மையாகவே நல்ல இருக்கும் நாங்க அவங்ககிட்ட தான் சாப்பாடு ஆர்டர் செய்வோம்
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
அருமை அருமை ❤👌🏻
@devendranramasamy6965
@devendranramasamy6965 8 ай бұрын
Rate Bar gaining panunuma ??
@ravimp3111
@ravimp3111 4 ай бұрын
நா வேணா ஆட்டிவிடவா, தள்ளிவிட ஆள் வேணுமே, நீயே தள்ளிக்கோ... ஹய்யோ ஒரே தமாசு போ... 😅😅😅
@pondyboys777
@pondyboys777 4 ай бұрын
அது வேற ஒன்னும் இல்ல கேடுகெட்ட சில புத்திக்கு எல்லாமே தப்பா தான் தெரியும்... ஹையோ தமாசு போ 🤣😄
@PRASANNASELVI
@PRASANNASELVI 6 күн бұрын
நீங்க வைக்கிற குழம்பு சூப்பரா இருக்கா செம டேஸ்டா இருக்குது பாக்க சாப்பிடணும் போல இருக்கு அக்கா
@pondyboys777
@pondyboys777 6 күн бұрын
@@PRASANNASELVI நன்றி ❤
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 7 ай бұрын
சத்யா அக்கா 🐟 வீடியோ பார்த்தேன் ஆட்டு உரலில் ஆட்டி செய்யும் மீன் குழம்பு எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது 1985 நம் அம்மா வீட்டில் செய்தது போல் இருந்தது பார்க்கும்போதே ஆசை வந்துவிட்டது சாப்பிடணும் போல் இருக்கிறது கண்டிப்பாக இந்தியா சத்யா அக்கா கடைக்கு வருகிறேன்🎉 மதுரக்காரன் இப்ராஹிம் ராவுத்தர் இப்ப சவுதியில் இருந்து 🇸🇦💪
@pondyboys777
@pondyboys777 7 ай бұрын
உங்கள் மனதில் இருந்து எழுதி இருக்கீங்க.. கண்டிப்பாக ஒரு முறை ஒகேனக்கல் சென்று சத்யா அக்கா கைபக்குவத்தில் சாப்பிட்டு பாருங்கள் ❤👍🏻
@SheshaShesha-k5j
@SheshaShesha-k5j 7 ай бұрын
😊😊
@Snakethiru
@Snakethiru 2 ай бұрын
எல்லாம் ஓகே நண்பா கடைசியில கிளம்பும் கையை வேகமா காட்றாங்க😅😅
@pondyboys777
@pondyboys777 2 ай бұрын
அடுத்த நபர்களுக்கு சமைக்க அவசரம். வேறு ஒன்றும் இல்லை 🤣
@pavethrakrj
@pavethrakrj 6 ай бұрын
Measurement spoon kanaku sona Nala irkum
@rvk7796
@rvk7796 8 ай бұрын
Waste of money ellamae packed masala aparam ena. Natural ingredients use panna dan taste
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Ennamo 10 time poi saptu paatha madhiri comment poda vendiyadhu.. First saptu aprum comment podunga...
@rvk7796
@rvk7796 8 ай бұрын
@@pondyboys777 idhae veetla nanga pannuvaomae. Aparam ena spl anga??
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Ungala yaarum anga poi sapdunganu force pannala🙄🙄. Stay in home...
@miffi8289
@miffi8289 9 ай бұрын
4.14 cut pannathaan tomato la Puzhu irukkanu therium?
@pondyboys777
@pondyboys777 9 ай бұрын
Good Point... But Stay positive... Avlo periya meen sapidumbodhu oru chinna puzhu dhaana... Haaa haaa
@shaliniw5426
@shaliniw5426 8 ай бұрын
GHelanmary❤❤🐠🐋🐟FiSh,👌👌👌👌
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
❤😍
@TamilSelvi-cv3ng
@TamilSelvi-cv3ng 6 ай бұрын
Antha sathya sister phone number kodungal bro nanga pogum pothu call pannittu povom
@pondyboys777
@pondyboys777 6 ай бұрын
Phone Number Description la iruku and video la pottu irukom check panunga..
@jeyakanthankanagasabapathy3505
@jeyakanthankanagasabapathy3505 8 ай бұрын
எல்லாம் வளர்ப்பு மீன்கள் அதெல்லாம் அந்த அளவுக்கு டேஸ்ட்டே இருக்காது. நாட்டு மீன்கள் கடல் மீன அதெல்லாம் டேஸ்ட் தான். பிராய்லர் கோழி மாதிரி தான் ஒகேனக்கல் மீன் எல்லாம்.
@jeyakanthankanagasabapathy3505
@jeyakanthankanagasabapathy3505 8 ай бұрын
ஆனால் அதுவும் டேஸ்டாக இருக்கும்
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
90% வளர்ப்பு மீன். சில கடைகளில் குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சம் ஆத்து மீன் கிடைக்கிறது.. நாங்கள் குழம்பு வைத்தது ஆத்து மீன்.. வறுவல் செய்தது வளர்ப்பு மீன்..
@RajeshRaj-pn4xv
@RajeshRaj-pn4xv Ай бұрын
அண்ணா எனக்கும் கொஞ்சம் கிடைக்குமா மீன் குழம்பு
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
@@RajeshRaj-pn4xv Romba Naal aagidichi Bro 😄 Hogenakkal pona try pannunga 😍
@SssBlader-rt7vu
@SssBlader-rt7vu 8 ай бұрын
I tried. So Tasty. This is the best fish gravy
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Ohhh Nice 👍🏻❤
@kssouls3358
@kssouls3358 7 ай бұрын
Yes
@sugascreationscookingvlog2049
@sugascreationscookingvlog2049 7 ай бұрын
Eangalukum sapdanum thonuthu
@pondyboys777
@pondyboys777 7 ай бұрын
Oru time Hogenakkal Family or Friends kooda visit pannunga. Enjoy panunga 👍🏻😍
@sugascreationscookingvlog2049
@sugascreationscookingvlog2049 7 ай бұрын
@@pondyboys777 ok TQ for your reply
@pondyboys777
@pondyboys777 7 ай бұрын
@@sugascreationscookingvlog2049 Welcome 😊
@aravindhr-vp2uj
@aravindhr-vp2uj 11 күн бұрын
𝐄𝐥𝐥𝐚𝐫𝐚𝐤𝐮𝐦 𝐫𝐞𝐩𝐥𝐚𝐲 𝐩𝐚𝐧𝐝𝐫𝐢𝐧𝐠𝐚 𝐬𝐮𝐩𝐞𝐫 𝐛𝐫𝐨❤❤❤
@pondyboys777
@pondyboys777 11 күн бұрын
@@aravindhr-vp2uj Thank you ❤
@Rஆதிரா
@Rஆதிரா 8 ай бұрын
ரொம்ப சூப்பரா இருக்கு
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
மிக்க நன்றி 😍
@sankarganesh3817
@sankarganesh3817 8 ай бұрын
Fish name enna bro and fish rate
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Kalpasi fish for Kuzhambu.. Mullu adhigama irukum but Kuzhambu taste semma 👌🏻👌🏻 Katla fish for fry.. Mullu kammi. Taste also good.. 1 kg kalpasi - 150 Katla - 200 But konjam bargain pannalam. Akka help panuvanga. Contact her..
@vinothvr3191
@vinothvr3191 8 ай бұрын
சத்யா அண்ணா வேற லெவல் enjoy mm..mmmm...🎉
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
நன்றி ப்ரோ ❤
@SathyaArumugam-n4h
@SathyaArumugam-n4h 8 ай бұрын
இந்த விடியேபாக்கரநான்சத்யா
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
அடடா இதுவும் அருமை ❤👌🏻
@RamachandranPillai-d4z
@RamachandranPillai-d4z 5 ай бұрын
அண்ணே பாத்து சாப்பிடுங்க வயிறு வலிக்கப்போகுது
@pondyboys777
@pondyboys777 5 ай бұрын
சரிங்கணே 😄
@thirumuruga8964
@thirumuruga8964 8 ай бұрын
Fish fry eppadi pannanga
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Video seekiram potudran 👍🏻
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
@SamiYappan-ff9gk
@SamiYappan-ff9gk 8 ай бұрын
இது என்ன மீன் ஐயா
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
குழம்பு - கல்பாஸ் வறுவல் - கட்லா
@allsetready_CP
@allsetready_CP 9 ай бұрын
🔥🔥🔥 Anda climax 3 reviewers oda reviews bayangrama irke pa.
@pondyboys777
@pondyboys777 9 ай бұрын
Special Guests.. Avanga dhaan inaiku leading reviewers in Pondy😄
@isainagaraj4964
@isainagaraj4964 3 ай бұрын
Yalla kadailaum rate adikam paaaa
@pondyboys777
@pondyboys777 3 ай бұрын
Enna rate? Fish?
@rifanaunaideen8053
@rifanaunaideen8053 5 ай бұрын
Bro fish fry kkum same masalava?
@pondyboys777
@pondyboys777 5 ай бұрын
No. It's different. I'll upload the video soon..
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
@ZaraSquar
@ZaraSquar 6 ай бұрын
lasta ta kulambu milagai thool evlo gm potanga ???
@pondyboys777
@pondyboys777 6 ай бұрын
Ella alavum description la detailed ah kuduthu irukan. Please check panikonga 👍🏻
@LeenaRs
@LeenaRs Ай бұрын
Fish name bro
@mugavaitamizhan007
@mugavaitamizhan007 Ай бұрын
கட்லா (டேம்) ல் பிடித்த மீன்
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
Katla for Fry.. Kalpasi for gravy
@keerthanamani6291
@keerthanamani6291 3 ай бұрын
anna fish fryku masala ena potanganu solunga
@pondyboys777
@pondyboys777 3 ай бұрын
Sorry Sister. Soon video upload panidran. Sorry for the delay 👍🏻
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
@narayananm1555
@narayananm1555 Ай бұрын
Super anna
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
Thank You ❤
@gramathuangel7952
@gramathuangel7952 7 ай бұрын
Fish fry recipes podavale bro but fish fry looks so yummy with colour full fish fry details kedachirdha better pa
@pondyboys777
@pondyboys777 7 ай бұрын
Sorry.. Fish Fry Video iruku.. Seekiram upload panna try panran kandipa 👍🏻
@kandhanthunaivelavaa
@kandhanthunaivelavaa 5 ай бұрын
Broooo fish fry video link send pannugaaaa
@gramathuangel7952
@gramathuangel7952 2 ай бұрын
​@@pondyboys777fish fry recipes pa
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
​@@kandhanthunaivelavaaFish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
​@@gramathuangel7952Sister, Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
@Velumani-g4h
@Velumani-g4h 8 ай бұрын
😂😂🎉🎉🎉🎉🎉❤❤
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
❤👍🏻🙏🏻❤
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 3 ай бұрын
வாழ்க்கையில் ஒரு நாள் ஓகேனக்கள் நீர் வீழ்ச்சியில் குளித்து விட்டு , படகு சவாரி செய்து விட்டு , மீன் குழம்பு சாப்பிடவும் . மனம் மகிழ்ச்சி அடையும் .
@pondyboys777
@pondyboys777 3 ай бұрын
அது ஒரு அற்புதமான அனுபவம் ❤
@vjstatus6429
@vjstatus6429 2 ай бұрын
Bro total 350 rs? Is it for one person or a whole of 8 members???
@pondyboys777
@pondyboys777 2 ай бұрын
Fish?? Or for Cooking
@normalmanusan
@normalmanusan 9 ай бұрын
மசாலா அதிகமாக இருக்கு
@pondyboys777
@pondyboys777 9 ай бұрын
வீடியோ தெளிவா பார்த்தால் புரியும். அது 5 கிலோ மீனுக்கு ஏற்ற மசாலா... மசாலா அரைத்த பின்பு எங்களுக்கு ஒரு கிலோ மீனிற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் சேர்த்து குழம்பு வைத்தார்கள்... மீதம் நான்கு கிலோ வேறு ஒரு நண்பர்கள் குழுவிற்கு உபயோகித்தார்கள்...
@normalmanusan
@normalmanusan 9 ай бұрын
Ok 👍
@selviisrael8236
@selviisrael8236 2 ай бұрын
This is not natural Masala. All packet Masala
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
So what now
@holiya6558
@holiya6558 8 ай бұрын
Poda dei romba over ah scene podre
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Sari da dei ok da dei
@illfanabegam8678
@illfanabegam8678 4 ай бұрын
Tq u fr telling the measurements too
@pondyboys777
@pondyboys777 4 ай бұрын
Thanks & welcome ❤
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml 8 ай бұрын
😋😋😋😄👌🏼👌🏼
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
🙏🏻😍🙏🏻
@lakshmiLakshmi-fs8zc
@lakshmiLakshmi-fs8zc 8 ай бұрын
அண்ணா நாங்கலும் பன்நேன் சூப்பரா இருக்கு நன்றி
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
சிறப்பு. சந்தோஷம்.. மிக்க நன்றி ❤
@gowthamswethagowthamswetha1917
@gowthamswethagowthamswetha1917 6 ай бұрын
அக்கா உங்க வீடியோ பார்த்து அதே மாதிரிதான் நான் குழம்பு வைக்கிறேன்.வீட்ல எல்லோரும் சூப்பராக இருக்குனு பாராட்டுறாங்க❤ரொம்ப நன்றி அக்கா🎉🎉
@pondyboys777
@pondyboys777 6 ай бұрын
சிறப்பு மிகச்சிறப்பு 😍❤👌🏻👌🏻
@lycanzvlogs6318
@lycanzvlogs6318 5 ай бұрын
❤​@@pondyboys777
@cmathiyalagan6738
@cmathiyalagan6738 4 ай бұрын
நீங்க சொன்னதுக்காக 3 கி மீன் வாங்கி இவங்க கடைக்கு போய் சமைக்க சொல்லி சப்பிட்டேன். சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து ஆரம்பித்த தாகம் அரை நாள் முழுக்க 5 லி தண்ணி குடித்தும் அடங்கல. காரணம் அஜ்னமோட்டோ
@pondyboys777
@pondyboys777 4 ай бұрын
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க.... தாகம் எடுக்க காரணம் அடிக்குற வெயில் & குளிச்சிட்டு வந்து சாப்டதும் அப்படி தான் இருக்கும்.... அப்புறம் அவங்க கடைல சமைக்க குடுத்தனு ஒரு உருட்டு உருட்டுனீங்க பாருங்க அங்கயே வெளுத்துடிச்சி உங்க சாயம் 🤣 அவங்க தனியாக கடை எல்லாம் வச்சி இல்ல 🤭
@Pyas3024
@Pyas3024 2 ай бұрын
அசிங்கம் பட்டான் c mathiyalagan 😂😂😂😂😂
@CommonMan-u8q
@CommonMan-u8q 9 ай бұрын
Avanga samayal superu ungal merpaaevayil 😂superr annaa papa va ketatha sollunga ❤❤❤
@pondyboys777
@pondyboys777 9 ай бұрын
மிக்க நன்றி நட்பே ❤ கண்டிப்பா சொல்றேன் 👍🏻
@sathishraja5315
@sathishraja5315 8 ай бұрын
Iam new subscriber🤗
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Welcome and Thank You ❤
@arund2140
@arund2140 8 ай бұрын
Super
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Thanks ❤
@n.arumugammugam4284
@n.arumugammugam4284 7 ай бұрын
Naanga neraiya vaagikoduthom kamiya essence kamiya uttariga .it's super !
@pondyboys777
@pondyboys777 7 ай бұрын
Ilainga neenga enna solringa puriyala.. Essence ah??
@BabyVeera-tl5ip
@BabyVeera-tl5ip 6 ай бұрын
Fish niraia vaangi kudutha konjama sapadu kudukuranganu solraanga
@mariyaprakashamamburose1806
@mariyaprakashamamburose1806 9 ай бұрын
How much she's charging for making the fish curry, fry and rice. Till the end of the show you never told.
@pondyboys777
@pondyboys777 9 ай бұрын
I have mentioned in the description in detail... Usually they will charge 200 for curry and 150 for fry... But varies depends upon season..
@sahil0sahil
@sahil0sahil 8 ай бұрын
Bro, it's an excellent video. How many people (men) can eat rice with fish curry made with one kg fish. Thanks
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Thank You Bro❤ It's totally depends upon people bro. Some eats more and some eats less.. On an average one kg fish curry can serve 8 people.. For fry u can buy another 1.5kg to 2Kg which most people will love..
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Also if u visit kindly contact her. She will guide u genuinely on buying fishes too..
@sahil0sahil
@sahil0sahil 7 ай бұрын
Thanks for the reply, brother
@pondyboys777
@pondyboys777 7 ай бұрын
@@sahil0sahil Welcome Brother 👍🏻❤
@lanubabu9280
@lanubabu9280 5 ай бұрын
5:01
@tulsi3252
@tulsi3252 4 ай бұрын
Puliyila puluvu irukkum, appadiye podaranga pakkave illa
@pondyboys777
@pondyboys777 3 ай бұрын
🙄
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 8 ай бұрын
அண்ணா வறுவல் காட்டவே இல்லை😮மத்தபடி அந்த அக்கா கஷ்டப்பட்டு அரைச்சு சமைத்து கொடுத்தார்கள் அருமை🎉🎉🎉அண்ணா👍
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
வறுவல் வீடியோ தனியாக வரும் Sister.. விரைவில் 👍🏻
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 8 ай бұрын
@@pondyboys777 ok அண்ணா👍
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
​@@kalaivani-dp3uvவறுவல் வீடியோ போட்டு இருக்கோம். நேரம் கிடைத்தால் பாருங்கள் சிஸ்டர் 👍🏻
@farhana7271
@farhana7271 7 ай бұрын
1 kg meenukku ,,, 200 gm thakkali podhuma
@pondyboys777
@pondyboys777 7 ай бұрын
Yes podhum.. Puli add pananum. So pulipu correct ah irukum 👍🏻
@farhana7271
@farhana7271 7 ай бұрын
@@pondyboys777 thank you souch the reply
@CommonMan-u8q
@CommonMan-u8q 9 ай бұрын
Firstu❤❤❤❤
@pondyboys777
@pondyboys777 9 ай бұрын
Best uhhh ❤
@eswarieswari887
@eswarieswari887 6 ай бұрын
Lakshmi ka arumaiya samaiyal pannuvanga
@pondyboys777
@pondyboys777 6 ай бұрын
Avanga engaluku theriyala Sister.. Thank you 👍🏻
@sagoananthisagoana6281
@sagoananthisagoana6281 4 ай бұрын
😋😋😋
@pondyboys777
@pondyboys777 4 ай бұрын
😍
@thenmozhis4776
@thenmozhis4776 4 ай бұрын
Super akka 😋😋😋
@pondyboys777
@pondyboys777 4 ай бұрын
❤👍🏻
@RosiRosi-xo9id
@RosiRosi-xo9id 6 ай бұрын
Mmm😂
@rajendiranrajendiran428
@rajendiranrajendiran428 4 ай бұрын
Wery worst place
@pondyboys777
@pondyboys777 4 ай бұрын
Very worst comment by very worst person 🤣
@udhayakumarudhayakumar2058
@udhayakumarudhayakumar2058 2 ай бұрын
1950 ல் நான் என் 100 நண்பர்களோடு சத்யா அக்கா கடைக்கு போனோம் சமயல் சூப்பர்..😂
@pondyboys777
@pondyboys777 2 ай бұрын
நாங்களும் 1950 சுமார் ஒரு 1500 நண்பர்களுடன் சென்றோம் 🤣
@reyassutha2146
@reyassutha2146 3 ай бұрын
Kaasu kuduthu samayal pandradhuku...fish vaangitu poyi indha video paathu v2 la samaikalam....😅😅😅😅😂😂
@pondyboys777
@pondyboys777 3 ай бұрын
வீட்ல சமைக்கறதுக்குதாங்க இவ்வளவு விளக்கமா வீடியோ போட்டு இருக்கோம்.. அதே போல ஒகேனக்கல் போறவங்க அங்க சமைக்க சூழ்நிலை இருக்காது. அவங்க கண்டிப்பா காசு குடுத்து தான் சமைக்கணும்.. So அவங்களுக்கு பயன்தரும் இந்த வீடியோ... நன்றி ❤
@sundarraju8846
@sundarraju8846 6 ай бұрын
❤❤❤❤
@pondyboys777
@pondyboys777 6 ай бұрын
😍
@kalpanapriya4122
@kalpanapriya4122 5 ай бұрын
1kg kulambuku alavu kettu sollunga
@pondyboys777
@pondyboys777 5 ай бұрын
Description la 1KG alavu potu irukan paarunga👍🏻
@premilapremila9579
@premilapremila9579 2 ай бұрын
இதேபோல் மீன் குழம்பு வைத்தேன் சூப்பர் டேஸ்ட்
@pondyboys777
@pondyboys777 2 ай бұрын
@@premilapremila9579 அருமை அருமை ❤
@thilagathilaga5352
@thilagathilaga5352 3 ай бұрын
Today I tried this recepies came out very well... thank u bro..
@pondyboys777
@pondyboys777 3 ай бұрын
Wow.. Nice to hear it came well. Thank you Sister ❤
@muralim2588
@muralim2588 9 ай бұрын
Akka samiyal Vera level..
@pondyboys777
@pondyboys777 9 ай бұрын
Yes 😍😍 Thank You ❤
@suseelar7319
@suseelar7319 7 ай бұрын
Super super sama verry good👌👌🙏🙏🍚🍚🍚🍚🍚
@pondyboys777
@pondyboys777 7 ай бұрын
Thank You 😍
@கலியபெருமாள்காடுவெட்டி
@கலியபெருமாள்காடுவெட்டி 4 ай бұрын
Masala waste
@pondyboys777
@pondyboys777 4 ай бұрын
Comment waste
@Jayamary-bl7jr
@Jayamary-bl7jr 7 ай бұрын
Very nice
@pondyboys777
@pondyboys777 7 ай бұрын
Thank you ❤
@ltcolumbo9708
@ltcolumbo9708 8 ай бұрын
Where is ingredients and recipe you said you going to put in description?? Come on brother...America is waiting I LOVE THE SISTER.. JUST FANTASTIC!! COOKING WITH A SMILING FACE WHICH TRANSLATES TO HAPPY FOOD
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Bro. I said the Ingredients and it's measurement only.. It's mentioned already in description. Check
@kandasamypanchu8623
@kandasamypanchu8623 4 ай бұрын
Packet.masala.udampuku.aksdu..
@pondyboys777
@pondyboys777 3 ай бұрын
Ok
@rangamharsha
@rangamharsha 7 ай бұрын
Can you tell me the ingredients for fish fry ...
@pondyboys777
@pondyboys777 7 ай бұрын
Will upload the video soon bro.. They were adding some local chilly powder Masala's...
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
@rangamharsha
@rangamharsha Ай бұрын
@@pondyboys777 thanks a lot bro..
@sethuparamesh1365
@sethuparamesh1365 6 ай бұрын
Lusa nenga
@pondyboys777
@pondyboys777 6 ай бұрын
Ohhh paithiyama neenga...
@MaheshKumar-hk7qi
@MaheshKumar-hk7qi 4 ай бұрын
சத்யா சப்பை😂
@pondyboys777
@pondyboys777 4 ай бұрын
நீ ஒரு குப்பை 🤣
@chandruperumal8182
@chandruperumal8182 9 ай бұрын
❤ Happy New year ❤bro🎉🎉 video s la podunga 🎉🎉🎉🎉🎉🎉
@pondyboys777
@pondyboys777 9 ай бұрын
Thank You Bro.. Happy New Year.. ❤ Inimey video regular ah poda try pandren bro 👍🏻
@MaheshKumar-hk7qi
@MaheshKumar-hk7qi 4 ай бұрын
தூ..தூ..
@pondyboys777
@pondyboys777 4 ай бұрын
உன் மூஞ்சிலயே துப்பிக்கோ நாயே 🤣
@thirumoorthi4590
@thirumoorthi4590 8 ай бұрын
Rate evlo ? Total food
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Watch the video
@kavikavi4824
@kavikavi4824 4 ай бұрын
Anna na intha mari try pana semaya irunthuchu thank u
@pondyboys777
@pondyboys777 4 ай бұрын
Wow nice ❤ Thank You ❤
@shreemathigopalakrishnan5598
@shreemathigopalakrishnan5598 4 ай бұрын
Step by step ah sollugala masala ennaku purila
@GopalsamiG
@GopalsamiG Ай бұрын
மீன் குழம்பு ருசியாக இருப்பதற்கு காவிரி தண்ணீரும் ஒரு காரணம்
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
சரியா சொன்னீங்க ❤
@sharmiraj1157
@sharmiraj1157 5 ай бұрын
The recipe is too good. I tried and it tasted so good👌👌
@pondyboys777
@pondyboys777 5 ай бұрын
Wow.. That's great to hear. Thank You ❤
@sdsaranraj137
@sdsaranraj137 9 ай бұрын
Chithar J.P mass
@pondyboys777
@pondyboys777 9 ай бұрын
Haaaa Haaa 😄😄🤣
@mahiorganicfarm2551
@mahiorganicfarm2551 9 ай бұрын
Colour adding in fish not good
@pondyboys777
@pondyboys777 9 ай бұрын
Color not added.. It's Chilly Powder..
@mahiorganicfarm2551
@mahiorganicfarm2551 9 ай бұрын
@@pondyboys777 okay brother
@durgavenkat1228
@durgavenkat1228 5 ай бұрын
Bro tirupati ku motta potu erunthinga
@pondyboys777
@pondyboys777 5 ай бұрын
Yes correct..
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 8 ай бұрын
They charged us for 3 people 1000rs for cooking👨‍🍳👨‍🍳🍲🍲.
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Ok. How many kg curry and how many kg fry?? Charges are not for person.. It's for quantity..
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 8 ай бұрын
@@pondyboys777 1/2 kg curry 1/2 fry, 3 people... Rice also not good, granny cheated slice of fishes after counting down when fish was cleaned, went for massage,bathing came to eat...
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
@@lightupthedarkness8089 Doesn't look like it's true.. First of all no one will agree to pay 1000 rs for 1/2kg fish curry & 1/2 kg fry.. There itself ur true color revealed.. Next time come up with valid lie to spoil others business... Better luck next time... 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@dhanalakshmidhanalakshmi8866
@dhanalakshmidhanalakshmi8866 8 ай бұрын
Fish fry masala where?
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Soon will upload the video 👍🏻
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
@ZaraSquar
@ZaraSquar 6 ай бұрын
fish fry vedio podunga anna ??
@pondyboys777
@pondyboys777 6 ай бұрын
Already Uploaded. Check panunga 👍🏻
@pondyboys777
@pondyboys777 Ай бұрын
Fish Fry Video Uploaded now. Link in description. Time kedacha paarunga..
@bala4321
@bala4321 2 ай бұрын
Idhu varaikkum akka kooda santhosama poitu irukku....that dialogue added to my script❤
@pondyboys777
@pondyboys777 2 ай бұрын
@@bala4321 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vahinichandramohan4011
@vahinichandramohan4011 5 ай бұрын
Cook pani kuduthadhuku 1000 ah bro? Ila fishkum sethu 100 ah
@pondyboys777
@pondyboys777 5 ай бұрын
3KG Fish & 2KG chicken mattum vangi kuduthom.. All masala and ingredients avanga dhaan.. Fush curry, fish fry, chicken fry, white rice, Rasam ellathukum sethu we gave 1000 for cooking... Amount season ku season change aagum..
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 4 ай бұрын
Everything ok bro but u called her as akka 😂 but i feel she's younger than u bro 🙂
@pondyboys777
@pondyboys777 4 ай бұрын
That's to register her as a brand "Sathya Akka"..
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 4 ай бұрын
@@pondyboys777 ok bro 🙂
@BabuBanu-dm1cd
@BabuBanu-dm1cd 5 ай бұрын
Adhu Enna ellarum veetla samaikra madhiri iruku nu soldringa dei veetlaye ippo avanga seira madhiridha iruku
@pondyboys777
@pondyboys777 5 ай бұрын
Dei enna da edhachum solanum nu solitu iruka
@BabuBanu-dm1cd
@BabuBanu-dm1cd 5 ай бұрын
@@pondyboys777 Ada mokka wortha edhachi podu video kaga over buildup pannadha da dei mokka
@pondyboys777
@pondyboys777 5 ай бұрын
@@BabuBanu-dm1cd ada venna veetla vela ilana edhachum nalla vela irundha paaru.. Apdi ilana andha akka kitta poi paathiram kazhuvu... Ipdi mokka mokkaya vandhu elaru video layum comment potunu iruka kevalama 🤣😂 po poi veetla periyavanga irundha anupu po po 🤣
@santhoshsunty7146
@santhoshsunty7146 9 ай бұрын
Dai mentel 9:25
@pondyboys777
@pondyboys777 9 ай бұрын
Dey parama padi da 😂🤣
@muniraj4962
@muniraj4962 8 ай бұрын
Bro Akka Number send me Anna
@pondyboys777
@pondyboys777 8 ай бұрын
Kindly check description Brother
@muniraj4962
@muniraj4962 8 ай бұрын
Send me bro
@muniraj4962
@muniraj4962 8 ай бұрын
Mmmm ok bro thnx💕😘
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19