No video

800Km தாண்டிய பயணம், குமரியின் மீன்குழம்பு! Native SPL Fish Curry | CDK 1669 |Chef Deena's Kitchen

  Рет қаралды 303,328

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Ай бұрын

Recipe By Mrs. Anitha
9442442514
Palma Garden - Kottavilai
Kanyakumari
Meen Kuzhambu
Ingredients
Fish -500g
Tomato - 1 Nos
Drumstick - 1 Nos
Mango - 1/2 Nos
Green Chilli - 5 Nos
Grated Coconut - Half Shell
Chilli Powder - 2 Tsp Coriander
Powder - 1 Tsp
Cumin Seeds - 1/4 Tsp
Turmeric Powder - 1/2 Tsp
Shallots - 10 Nos
Salt - To Taste
Tamarind - A Lemon Size
Fenugreek Powder - 1/2 Tsp
Pepper Powder - 1/2 Tsp
Mustard - 1/2 Tsp
Fenugreek - 1/4 Tsp
Curry Leaves - As Required
Coconut Oil - For Tempering
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #kaniyakumari #fishcurry
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 258
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl Ай бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் டெய்லியும் மீன் குழம்பு தான் எல்லா வீட்டிலும் ☺️
@thankamahizh3878
@thankamahizh3878 8 күн бұрын
எங்க மாவட்டத்தில் சென்று மீன் குழம்பு செய்யும் முறை உங்கள் சேனலில் வந்தமைக்கு நன்றி. இன்னும் எங்க மாவட்டத்தில் நேத்திரம் ஜிப்ஸ் ரொம்ப நல்லாயிருக்கும். நன்றி
@mumthajyasin4942
@mumthajyasin4942 29 күн бұрын
எங்கள் நாகர்கோவில் வருத்து அரைச்ச மீன் குழம்பு தேங்காய் எண்ணெய் டேஸ்ட் வேற லெவல்
@Chef-Geo-oman
@Chef-Geo-oman 23 күн бұрын
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் இதே முறையில் மீன் குழம்பு வைப்பது இல்லை. ஒவ்வொரு ஊர்களுக்கும் மாறுபட்ட செய்முறைகள் இருக்கின்றன. செய்யும் விதமாக இருந்தாலும் சரி சேர்க்கின்ற பொருட்களாக இருந்தாலும் சரி அனைத்திலும் ஒவ்வொரு ஊர்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றது. இந்த செய்முறையும் நன்றாக இருக்கின்றது.. ❤
@muhmmadaslamabdulraheem2085
@muhmmadaslamabdulraheem2085 Ай бұрын
சிறப்பான நேர்காணல். அறிவும் அனுபவமும் கலந்த செய்முறை. புளிநீரில் வேகவைக்கும் பொழுது அதில் வேகும் பொருட்களின் சத்துக்கள் கெடாமல் பாதுகாக்கப் படும் என்பது பாராம்யரியமான புரிதல். அனைவருக்கும் பாராட்டுகள்.
@rathnamary5529
@rathnamary5529 Ай бұрын
மீன் குழம்பு மட்டும் இல்லாம எங்களுக்கு ஒரு நல்ல HOME STAY அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தீனா சார்
@Rathi_sLifestyle
@Rathi_sLifestyle Ай бұрын
நாங்க இப்படித்தான் மீன் குழம்பு வைக்கிறது. எங்க ஊர் மீன் குழம்ப படம்பிடித்தற்கு நன்றி.
@renu3786
@renu3786 Ай бұрын
ரொம்ப நாளாக கேரளா மீன் குழம்பு யாராவது செய்ய மாட்டாங்களானு பார்த்துகிட்டே இருந்தேன் தம்பி இப்பதான் கிடைச்சிருக்கு. சந்தோஷமா இருக்கு ரொம்ப நன்றி தம்பி❤❤
@manjusabari361
@manjusabari361 Ай бұрын
Super sir very interesting
@rajeshdaniel9391
@rajeshdaniel9391 Ай бұрын
மீன் குழம்பு அருமையாக செய்து காட்டினீர்கள் இருந்தாலும் எங்கள் சார் தீனாவுக்கு வெள்ளை சாதமும் கூட கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் சகோதரிகளே
@gnanarajdaniel206
@gnanarajdaniel206 9 күн бұрын
Yes
@subinsubin4585
@subinsubin4585 Ай бұрын
Kanyakumari yaarachum irukingala
@jothiudhi8806
@jothiudhi8806 28 күн бұрын
Im
@queenvenugopal6374
@queenvenugopal6374 28 күн бұрын
I am
@sundarithiruvalluvan129
@sundarithiruvalluvan129 28 күн бұрын
Yes
@RadhikaRaja-sd1vk
@RadhikaRaja-sd1vk 28 күн бұрын
I am
@mariyasonya4479
@mariyasonya4479 25 күн бұрын
Sss
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 Ай бұрын
மீன் குழம்பு அருமையாக உள்ளது இந்த மாதிரி தேங்காய் அரைத்து செய்ய வேண்டும் என்று எனக்கு ஆர்வம் சகோதரி மிக விளக்கமாக செய்து காண்பித்தார் அவருக்கும் தீனா தம்பிக்கும் மிக்க நன்றி
@manikarnigamanu35
@manikarnigamanu35 Ай бұрын
இந்த மீன் fresh ah இருக்கு அதனால் இவ்வளவு நேரம் வேக வைத்தாலும் உடையவில்லை நம்ம ஊரில் கிடைக்கும் ஐஸ் மீனை இப்படி வேக வைத்தால் குழம்பில் முள் மட்டும் தான் இருக்கும் மீன் இருக்காது 😂
@janakinagarajan8095
@janakinagarajan8095 Ай бұрын
ஆமாம்
@gopit.u922
@gopit.u922 Ай бұрын
Q😅😅😮😮😅😅​@@janakinagarajan8095
@Vegee_
@Vegee_ 29 күн бұрын
Correct ah sonninga
@kalaivani3251
@kalaivani3251 29 күн бұрын
Correct 💯
@aniitacarol4632
@aniitacarol4632 27 күн бұрын
Yantha meenum udayathu meen first la pottu masala podanum
@masthanfathima135
@masthanfathima135 Ай бұрын
தீனா சார் அவர்களுக்கு வணக்கத்துடன் வாழ்த்துகள். எளிமையான முறையில் சிரமம் இல்லாமல் நல்ல மீன் குழம்பு வைக்க சொல்லித்தந்தற்க்கு உங்களுக்கும் சகோதரிகள் இருவருக்கும் நன்றிகள் பல .
@kalaivani3251
@kalaivani3251 29 күн бұрын
Yes parka easy nu thonudhu very nice
@samwienska1703
@samwienska1703 Ай бұрын
16:15 கறிவேப்பிலை ஒரு இணுக்கு. a sprig of curry leaves= ஒரு இணுக்கு கறிவேப்பிலை. இணுக்கு = sprig கொத்து = bunch. பல இணுக்குகள் சேர்ந்தது ஒரு கொத்து.
@rameshsn2283
@rameshsn2283 Ай бұрын
எதார்த்தம் நிதானம் திறமை. செய்து கட்டிய செய்ததை காட்டிய உங்களுக்கு நன்றி
@siva4390
@siva4390 Күн бұрын
இன்று எமது வீட்டில் சங்கரா மீன் வாங்கி மேற்சொன்ன ‌முறையில் சமைத்தோம்..நல்லசுவை. அதில் போட்ட மாங்காய் முருங்கை சுவை வேற மாதிரி.நன்றி தீனா..... மற்றும் வழிமுறை செய்த சகோதரி அவர்களுக்கு... இனி என்ன செஞ்சு பாத்து சொல்லியாச்சு...கிளம்புங்க மீன் கடைக்கு...
@jansirani4134
@jansirani4134 Ай бұрын
நான் ரொம்ப நாளாக நாகர்கோவில் மீன் குழம்பு செய்யனும்னு ஆசை தினா சார் நன்றி
@karthikamohan9547
@karthikamohan9547 26 күн бұрын
Super ah irukum seithu paarunga
@nithyakamaraj5534
@nithyakamaraj5534 Ай бұрын
Im also from nagercoil...cover centre and east side of kanyakumari district also.. enga oorula ovvoru fish kum oru chinna chinna changes irukum kulambu la..ovvorthar kai pakuvam and fish freshness poruthu taste change aagum..athayum try panunga 😂
@kingkutti7185
@kingkutti7185 11 күн бұрын
Naanum idhe madhiri curry vachen...unmaile supera irunthadhu & different taste...en veetla ellarukum romba pidichirunthadhu...thank u so much dheena sir ❤🎉🎉❤
@user-uf9wb6gt2n
@user-uf9wb6gt2n Ай бұрын
45 வருஷத்துக்கு முன் மேட்டூரில் என் சித்தப்பா ஆபிசில் வேலை செய்த பீயூன் ஒருவரின் மனைவி செய்தமீன் குழம்பு ருசி மறக்க முடியாது.இன்று வரை அந்த ருசி வரலை.கிடைக்கவில்லை.
@janakarajmanickam5978
@janakarajmanickam5978 Ай бұрын
"பீயுன்" என்ற பதவி பெயரை "கடைநிலை ஊழியர்" என்றாக்கி, பல ஆண்டுகளுக்கு முன்பே "அலுவலக உதவியாளர்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது... எனவே பீயூன் என்ற சொல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது...
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt Ай бұрын
Adhoda English translation than peon
@jpadharsh5216
@jpadharsh5216 Ай бұрын
From watching Chef Deena's show in the TV to being on his show displaying her skills, Proud of you, Amma❤
@athirajerald6844
@athirajerald6844 Ай бұрын
@@jpadharsh5216 ❤️❤️
@Bharatham369
@Bharatham369 3 күн бұрын
Hai Deena anna....neenga oru periya chef. But...antha thalaikaname ila unga kita. Inum kathukanum nu intha mathiri thedi thedi poringa. Very good anna. Hats off anna.👏👏👏
@jennymax614
@jennymax614 24 күн бұрын
நேற்று செய்து பார்த்தோம் மிகவும் அருமை ❤ எல்லோருக்கும் நன்றி😊
@user-rg7zd7uz5u
@user-rg7zd7uz5u Ай бұрын
தீனா சார் எங்க ஊரு க்கு வந்ததற்கு மிக்க நன்றி!❤
@priyasarathy2740
@priyasarathy2740 Ай бұрын
Chef u r so lucky sir. Yella orukum poringa anga spl Dish ah saapidiringa. Naangalum lucky andha dish a kathukurom. Thanks chef❤
@Mohan-nb7ds
@Mohan-nb7ds Ай бұрын
I am 63. The recipe is new to me. Even though living in the neighbor district.
@sathiyadhasdhas8424
@sathiyadhasdhas8424 Ай бұрын
சார் எங்க ஊருக்கே வந்தீர்கள்.... வாழ்த்துக்கள்... அருமை
@Kevinmanoharan51
@Kevinmanoharan51 13 күн бұрын
Enga ooru Meen kolambu Engaluku Romba special , thanks Chef Dheena to Showcasing it to the world ❤️
@VijuKurian
@VijuKurian 15 күн бұрын
KZbin has become the best way to preserve traditional recipes! Waiting for you future jounreys Deena sir!
@Beatrice154
@Beatrice154 Ай бұрын
My next visit to India, I will see this place,Palma Garden, stay there and taste their Fish curry.
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg Ай бұрын
அபாரமான பதிவு சூப்பர்ங்க தீனா ❤❤ தூள் தூள்ங்க ❤❤
@HaseeNArT
@HaseeNArT Ай бұрын
Love the step-by-step video tutorial! Makes me feel confident to try this recipe at home 👨‍🍳
@rajendravarma7517
@rajendravarma7517 28 күн бұрын
I made this curry with the same fish,it was very tasty,thanks for the recipe,and thanks to chef dheena.The curry was over in 15 minutes.thanks again.
@sudalaiventhan
@sudalaiventhan Ай бұрын
பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுது தீனா சார்.
@jegadeswarimani4765
@jegadeswarimani4765 Ай бұрын
Thank you sir....🎉 welcome to our native Kanyakumari....you will find many unique recipes here....let me tell you some special dishes here மாம்பால் சக்கா வறட்டி சக்கா பாயாஸம் நேந்திரம் பழ பாயாஸம் மீன் அவியல் We make 2 types of fish kolambu பச்சை தேங்காய் மீன் குழம்பு வறுத்து அரச்ச மீன் குழம்பு (கருத்த கறி) Innum irukum....enaku ivlo dhaa thonichu
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d Ай бұрын
கொழுப்பு அதிகம் உள்ள மீன் குழம்பு வைக்கும் போது முருங்கைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் சேர்த்து வைக்கலாம் டாப் ஆக இருக்கும் கருவேப்பிலைவிட தண்டில் வாசம் அதிகம் இருக்கும்
@stephena.rajavoor6405
@stephena.rajavoor6405 10 күн бұрын
கத்திரிக்காய், வெண்டைக்காய் சேர்ப்பது எந்த ஊரு பழக்கம்
@asavandhids618
@asavandhids618 Ай бұрын
"ஒரே மாதிரி செய்யாமல் வித்தியாசமாக புது சுவையோ டு செய்ய கற்றுக் கொடுத்த சகோதரிக்கும் அதை வெளிக்கொண்டு வந்த தீனா தம்பிக்கும் மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன்,
@ammu7vk805
@ammu7vk805 Ай бұрын
@@asavandhids618 enga area special meen kolambu tha ithula irruka taste vayra engaium kedaikathu...
@fraainyvs5286
@fraainyvs5286 Ай бұрын
Kanyakumari laye oru oru oorula preparation vera maadiri irukum .... Jeeragam podalana athu oru flavour... Thalipu elama naadan meen curry vera taste .... Pepper add Panama athu oru taste ....
@prabhat3421
@prabhat3421 Ай бұрын
Vela meen na ithavida taste ah irrukum bro Ithu thaan Chennai meen kulambukkum kanniya Kumari meen kulambukku irrukura different
@Vimal-z4z
@Vimal-z4z Ай бұрын
எங்க அம்மாச்சி குழம்பு ருசி ஞாபகம் வருகிறது 😢🎉❤
@komalas.komala4221
@komalas.komala4221 22 күн бұрын
Sir I tried this meen kolambu very very Nice Thank you so much 🎉❤
@mr.rockey6803
@mr.rockey6803 5 сағат бұрын
Murungai manga ...pottu meen kuzhambu vaithal ...semaiya irukum 🫣♥️
@kumaranthiru7788
@kumaranthiru7788 Ай бұрын
Tapioca kari, ulli theeyal, thirali mundri kothu podunga
@antonysasither5232
@antonysasither5232 21 күн бұрын
i love the kkm style fish curry sir...on entire coastal from muttam to tuticorin the taste is same sir...
@davidmangalaraj8288
@davidmangalaraj8288 19 күн бұрын
இந்த மீன் குழம்பு எவ்வளவு ருசியாக இருப்பதற்கு முக்கிய காரணம் கை பக்குவம் அதுமட்டுமில்லாமல் அங்கு கிடைக்கும் மீன்கள் மிகவும் பிரஷ்ஷாக இருக்கும் அது மட்டும் இல்ல அங்க உள்ள தண்ணீர் ரொம்ப ருசியாக இருக்கும் ...அங்க உள்ள மீன் குழம்பு போல. அதே ருசியில் நாம் செய்ய கடினமாக இருக்கும்
@rameezabegam4149
@rameezabegam4149 Ай бұрын
இராமநாதபுரம் மீன் குழம்பில் கத்தரிக்காய், அல்லது முருங்கைக்காய் போட்டு மீன் குழம்பு செய்வது சுவையாக இருக்கும்
@Kailash.892
@Kailash.892 Ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் நாங்களும் எல்லா வகையான குழம்புகளுக்கும் தாளிப்பு கடைசியாக தான்
@sreevidhya9066
@sreevidhya9066 20 күн бұрын
Yes, ithu than kanykumari style.....
@lourdeslouis8846
@lourdeslouis8846 20 күн бұрын
Thank you dear chef Deena for sharing this unique recipe. Keep posting recipes from different parts of South India. God bless you and your family.🙏
@prabhat3421
@prabhat3421 Ай бұрын
Kanniya Kumari velameen saptu paarunga, saala meen saptu paarunga bro
@indirapriyadarsini9065
@indirapriyadarsini9065 Ай бұрын
கன்னியாகுமரி மாவட்டம் ஸ்பெஷல்❤❤❤❤
@PalakkadanPalakkadan
@PalakkadanPalakkadan 6 күн бұрын
Kerala style meen curry💓
@vdr551
@vdr551 Ай бұрын
Taste Nethali meen kulamboo with mango and drumstick,' Also try vendaya kulambu with salai(sardine) -pepper with mango/drumstick. Try paruppu kulambu with matta rice and Ayilai/paarai fish thick curry and fried piece of fish. Above all don't forget to taste karuvattu kulambu with egg ommelette.....Ayo dheena you are really gifted ....enjoy the blessings. All the best wishes
@drvijayashealthcare7641
@drvijayashealthcare7641 Ай бұрын
Welcome to Kanniyakumari
@sunitharemi4873
@sunitharemi4873 22 күн бұрын
Kanyakumari style meen kulambu ❤❤
@poornibalaji
@poornibalaji 21 күн бұрын
Chef, this recipe is so very easy and very tasty...kudos to you and special mention to Palma garden Anitha ma'am for sharing this wonderful recipe.
@jeyalekshmichandanamuthu8769
@jeyalekshmichandanamuthu8769 20 күн бұрын
We put fish together with the masala, Nagercoil style.
@kavithagopipaul
@kavithagopipaul Ай бұрын
Sir nan Bangalore unga samyal yellame nalla erukku indha meen kolambu saidhen romba nallairandadu thank you so much sir 🎉🎉
@Anne-yb1jr
@Anne-yb1jr 9 күн бұрын
This is how my mom cooks. Same recipe. Awesome taste
@OSCAR-AVANESH
@OSCAR-AVANESH 8 күн бұрын
அக்கா வீரல் காயம் போல ரத்த சிந்திய சமையல் பாவம்
@virginiebidal5434
@virginiebidal5434 Ай бұрын
Parkumbhodhe seidhu parka thonudhu chef very nice meen kuzhambu thank you
@kalaivani3251
@kalaivani3251 29 күн бұрын
mouth watering sir tomorrow seithu asathidalam
@shank245
@shank245 Ай бұрын
My mom she cook in similar way. Actually curry leaves should be full with the stem which gives good flavour. Even for rasam
@thamizhachisuriya5538
@thamizhachisuriya5538 24 күн бұрын
மிகவும் அருமையாக உள்ளது மீன் குழம்பு தீனா அண்ணா ❤❤❤
@ushab1969
@ushab1969 Ай бұрын
My place Kanyakumari ❤
@khathar6776
@khathar6776 29 күн бұрын
@@ushab1969 nanumthannapa
@santhiyam9945
@santhiyam9945 5 күн бұрын
Same kanyakumari method preparation But mostly of the families dont add thaalipu at the last even
@GauthamShankarRavishankar
@GauthamShankarRavishankar 17 күн бұрын
Turned out better than I expected. Great easy recipe. 😀
@shirlynprem8529
@shirlynprem8529 3 күн бұрын
Very nice recipe 😊
@geetharani953
@geetharani953 Ай бұрын
Sea fish epadithan saivan superb yga erukum bro❤
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@SuseelaBose
@SuseelaBose 26 күн бұрын
Wow...enga ooru meen kulambu
@user-jy7ue3tv9m
@user-jy7ue3tv9m 21 күн бұрын
Srilankans can make delicious fish curry. None other can make
@jisha573
@jisha573 25 күн бұрын
Soora meen ku coconut varuthu araipom
@JA-cg1he
@JA-cg1he Ай бұрын
Thanks for sharing this recipe and place of stay..God bless you
@karthikamohan9547
@karthikamohan9547 26 күн бұрын
Kanyakumari meen taste jaasthi matha oor meena vida
@nacha788
@nacha788 17 күн бұрын
Chef Deena please come to trivandrum,kerala I will show some Authentic recipie of trivandrum. Always welcome
@prabhat3421
@prabhat3421 Ай бұрын
Santeyadi , kottaram oor pooi marriage function food saptu paaruga bro
@Hindumathi4199
@Hindumathi4199 Ай бұрын
பூண்டு இல்லாமல் நாங்க மீன் குழம்பு வைக்க மாட்டோம். இது எப்படி இருக்கும் தெரியல. பட் எங்க தமிழ்நாட்டு முறை தான் எனக்கு பிடிக்கும்😊
@jayapriyapaulraj1580
@jayapriyapaulraj1580 Ай бұрын
@@Hindumathi4199 avangalum Tamil Nadu than sister...but avanga ஊர style kulambu...
@seethas6211
@seethas6211 Ай бұрын
​@@jayapriyapaulraj1580 என் அம்மா நாகர்கோயில்தான்,அவர்கள் சிறுவயதிலே சென்னை வந்துவிட்டார்கள். என் கணவர் திருநெல்வேலி என் அம்மா இப்படிதான் சமைப்பார்.ஆனால் தாளிப்பு கிடையாது.நாங்க பூண்டும்சேர்ப்பதில்லை சுவை அருமையாக இருக்கும்.முருங்கைக்காய் மீன் குழம்புடன் சாப்பிட சுவை அள்ளும்.பூண்டு சேர்த்து செய்யும் போது சுவை மாறி புளிகுழம்பு போல் இருக்கிறது.எனக்கு சென்னைமீன் குழம்பைவிட நாகர்கோவில் மீன் குழம்பே பிடிக்கும். சில மீனுக்கு தகுந்தது போல் அரைப்பதுவும் மாறும்.
@lakshmiindiran8909
@lakshmiindiran8909 27 күн бұрын
இதுக்கு பூண்டு போட மாட்டாங்க, கருத்தகறின்னு ஒரு மீன் குழம்பு உண்டு, அதுக்கு தான் பூண்டு
@SureshS-em2dc
@SureshS-em2dc 19 күн бұрын
Tried this recipe... Ultimate to the core. Very tasty
@Sms_631
@Sms_631 12 күн бұрын
Vatthal podi ena sis?
@athiraahi5218
@athiraahi5218 6 күн бұрын
@@Sms_631 thani milagai thool
@dorisfrancis4414
@dorisfrancis4414 8 күн бұрын
Looks delicious
@sanasana-of5do
@sanasana-of5do Ай бұрын
Andha vatha kulambu podi epadi seiyuradhu nu solli irundha innum nalla irundhu irukkum deena sir
@Sangeetharaj-sd6jh
@Sangeetharaj-sd6jh 29 күн бұрын
Athu normol chilly powder than sis
@Sangeetharaj-sd6jh
@Sangeetharaj-sd6jh 29 күн бұрын
Athu normol chilly powder than sis
@sanasana-of5do
@sanasana-of5do 29 күн бұрын
Oh apadiya nandri sagodhari
@vargheseantony1604
@vargheseantony1604 27 күн бұрын
❤ Amazing Fish curry Receipe ❤
@santhiyasan1568
@santhiyasan1568 8 күн бұрын
My favourite
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re Ай бұрын
Last week we took fish. Myself alone ate 1.00kg😂 dont think its enough for one family😂😂
@LathasHerbalkitchen
@LathasHerbalkitchen Ай бұрын
Deena ,sir,neenga ungaloda showla jaya tvla engala mathiri house wifea vara selibritiies kooda sernthu samaythal nalla erukkum.En Appady oru show neenga pannakoodathu.pannunga sir,Nangalum happya parppom
@alien6295
@alien6295 Ай бұрын
Who are all fan of Dheena Sir's voice ?
@jamilamoosa4494
@jamilamoosa4494 24 күн бұрын
Chef meen fresh eruntha meen udaiyathu very simple
@TheUniverse245
@TheUniverse245 20 күн бұрын
Preparation looks same as Kerala fish curry.
@Anukumar-ze9fr
@Anukumar-ze9fr Ай бұрын
Deena sir yenga ooruku vantheengala vanakam( kalingarajapuram nithiravilai)
@shivasartworld3243
@shivasartworld3243 Ай бұрын
Nanga sapida matom but dheeena ka ka video pathen spr bro valka valarka❤
@kvijayalakshmi5944
@kvijayalakshmi5944 27 күн бұрын
அவர்கள் சொன்ன மீன் வறுவல் காட்டவும்.
@geethasuresh7273
@geethasuresh7273 29 күн бұрын
All malayalies will do like this only and we put 2 teaspoon coconut oil, in the last .
@umavincentg1703
@umavincentg1703 Ай бұрын
Super...... I try this recipe
@brindhabrighton2755
@brindhabrighton2755 14 күн бұрын
I’m also from Nagercoil.. living in Chennai. This type of preparation is suitable only for Arabian Sea fishes which are fresh catch. Chennai fish will break if we cook in this method.
@jayandanrajaram1728
@jayandanrajaram1728 Ай бұрын
I have seen my friends from Kanyakumari & Nagercoil do this recipe. They say this method as kooti vekradhu. I think this method works well for them as they get really fresh fish, mostly the ones caught on the same day. I doubt if the fish will stay intact in this method if we use cold preserved fish that we get in non coastal regions! Eager to know ur thoughts on this!
@Gayu3419f
@Gayu3419f Ай бұрын
I am Kanyakumari same a tha fish curry vappom same prosas
@jothis1051
@jothis1051 23 күн бұрын
First fish serthaa udayaatha fresh fish enbathaal udayavillayo
@Gayu3419f
@Gayu3419f 23 күн бұрын
@@jothis1051 first fish potta tha antha masala la fish la serumm
@prabhat3421
@prabhat3421 Ай бұрын
Bro intha video thaan kanniya Kumari video la first video va potturukanum bro
@deenadayalan3498
@deenadayalan3498 6 күн бұрын
Super
@deepakbauliah1508
@deepakbauliah1508 Ай бұрын
தயவு செய்து திருநெல்வேலி வரவும். உங்களை சந்திக்க மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன்❤
@vigneshkumarr271
@vigneshkumarr271 5 күн бұрын
Mutton sheek kabab recipe panning chef
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 31 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 13 МЛН
Special Masala Fish Fry Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...
10:19