அன்பு சகோதரி (அக்கா) திருமதி மோகினி கிறிஸ்டினா அவர்கள் மாதாவை பற்றிய இவ்வளவு தகவல்கள் தந்துள்ளார் உங்களுக்கு கோடி நன்றிகள் ஆண்டவர் என்றும் உங்களோடு இருப்பார் வாழ்த்துக்கள்
@limarose62944 ай бұрын
பிறப்பிலிருந்து கிறிஸ்தவர் களாக வாழும் பலருக்கு , மாதாவைப்பற்றிய உங்கள் அற்புதமான உரை புதிய வெளிச்சத்தைக் காட்டி யுள்ளது.அருமை.
@ammumary3203 ай бұрын
உங்கள் சாட்சிகள் பிரிந்த வேறு சபைனாருக்கு சிறந்த சாட்சி...🤝🤝வாழ்த்துக்கள் சகோ
@antonyashok46064 ай бұрын
❤ஆமென் அல்லேலூயா நடிகை மோகினி அவர்களுக்கு மாதாவின் அருளும் ஆண்டவராகிய ஏசுபிரானின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்
@dpuviarasu88434 ай бұрын
ஆசீர்வதிக்க பட்ட சாட்சி. நன்றி சகோதரி 🙏
@ThiyadoreMaryColostica4 ай бұрын
மிகவும் பயனுள்ள சாட்சிஉண்மையைவெளிப்படுத்திய சகோதரியை யேசுவும் தாரும் நிறைவுடன்ஆசீர்வதிப்பாராக
@maharajancp65024 ай бұрын
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க சகோதரியின் உடைய மாதா சாட்சியங்கள் நூத்துக்கு நூறு உண்மை மாதாவின் உடைய அருளையும் அன்பையும் மகிமையையும் அனுபவித்து கூறிய சாட்சிகள் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் உள்ளது சகோதரியின் உடைய இறைப்பணி மற்றும் மாதாவின் சாட்சிய வாழ்வு தொடர்ந்துசெயல்படுத்திட சகோதரிக்காக நாம் அனைவரும் ஜெபிப்போம். மரியே வாழ்க.
@JohnPeter-yc5nd4 ай бұрын
Dear sister You are the real living apostle of Christ and the firm devotee of Mother Mary. Your speech has reality of spirit which touches the heart. May God bless you for ever sister. Ave Maria.
@johnjprabhakaran90384 ай бұрын
கடவுளின் தாய் அன்னை மரியே வாழ்க ❤❤❤ இறை இயேசுவுக்கே புகழ் ❤❤❤
@sangeethaa63444 ай бұрын
உண்மை மதாஎன் வழ்கையில் நிறைய அற்புதம் செய்துகிட்டு இறுக்காங்க நன்றி மாதா ஆவே மரியா
@rameshkanna57803 ай бұрын
God bless u sister ..Ramesh kanna..actor/director
@chantaljules4 ай бұрын
மரியே வாழ்க 🙏🙏🙏 மனம் நிறைவாக இருந்தது உங்களின் கருத்துரை கேட்டு அன்பு சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
@devakialogan53224 ай бұрын
🙏மரியா வாழ்க🙏சிஸ்டர்ருக்கு வாழ்த்துக்கள் 🌹🙏🙏இயேசு அப்பாவுக்கு புகழ் ஆமென் 🙏ஆமென் 🙏❤️🌹➕🧎♀️💇♀️🙌
@dmiserv20934 ай бұрын
Amazing testimony 🥰Proud to be Catholic!! Ave Ave Maria 🙏
@mariastanley4894 ай бұрын
மாதாவைப் பற்றி மிகச் சிறப்பாக அனுபவப் பூர்வமாக உணர்ந்து கூறிய உங்களுக்கு அன்னையின் ஆசிர்வாதம் நிறைவாக கிடைக்க ஜெபிக்கிறோம் உங்கள் சாட்சிக்கு நன்றி சகோதரி❤❤❤
@roydancecrew78094 ай бұрын
❤ அற்புதமான சாட்சி சகோதரி மோகினி அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉 Praise the Lord AVE MARIA HALLELUJAH AMEN
@i.a.yagappar32374 ай бұрын
மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் அம்மா 🙏🙏🙏
@matharasivellaisamy96843 ай бұрын
அம்மாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..❤❤❤
@theresasamela2734 ай бұрын
Happy to hear this message from her. God bless her for ever...
@carolinvpm2654 ай бұрын
Blessed message... In right time to enhance faith to pray August 29th to September 8th novena
@Nnn-ql5or4 ай бұрын
கையில் ஜெபமாலையுடன் காட்சிதரும் மரியன்னை ஜெபமாலை இயேசுவை மட்டுமே நனைவு கூறுகிறது எனவே மாதா இயேசுவின் தாய்
@kandhavel84423 ай бұрын
மாதா பக்தி மற்றும் ஜெபமாலை ஜெபிக்க வேண்டும் இன்று பைபிளில் இயேசு ஆண்டவர் அல்லது அன்னை மரியா கூறி இருக்கிறாரா என்று சிந்தித்து பிரிவினை சபையின் கேள்விகளால் மாதா பக்தி கைவிட்டு விட்டேன் தற்போது உங்களுடைய பதிவை பார்த்தவுடன் அன்னை எனக்கு செய்த அற்புதங்கள் அனைத்தும் என் கண்முன் வந்து நின்றது நன்றி பெருக்குடன் தாயே என்று அவளிடம் ஓடி வந்தேன் அன்னை மீண்டும் என்னை கத்தோலிக்க திரு அவைக்கு என்னை திரும்பி வர வைத்தமைக்கு உங்கள் சார்பாகவும் அன்னையின் பரிந்துரையின் சார்பாகவும் ஆண்டவர் இயேசுவிற்கு கோடான கோடி நன்றிகளை செலுத்துகிறேன் நன்றி மோகினி அம்மா 😊🙏
@antonydavid43434 ай бұрын
Ave Maria God bless you dear sister Mighty witness to the Glory of God. Indeed there's fullness in the One holy,, catholic and Apostolic Church instituted by Our lord Jesus. May God bless your ministry.
@effeebin58334 ай бұрын
மரியே வாழ்க.நன்றி அம்மா.
@johnsekar94793 ай бұрын
சகோதரி. மோகினி கிறிஸ்டினாவின் இந்த சாட்சி பிற சபையை சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஒரு விழிப்புணர்வை தரும் என நம்புகிறேன். மரியே வாழ்க...
@Gtmoop4 ай бұрын
கடன் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டுகிறேன் 🎉🎉
@AslineDevarajan4 ай бұрын
Thank you for your Revelations Sr. Glory to God
@juliyamary.saccounts-asst.50504 ай бұрын
மரியே வாழ்க 🙏🙏🙏
@prakashmiranda5544 ай бұрын
தரமான பகிர்வு🙏💕 AVE MARIA 🌈 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@amalaranivigitha39134 ай бұрын
ஆவே மரியா அல்லேலூயா 👍🙏
@dpuviarasu88434 ай бұрын
மெய் சிலிர்க்கும் சான்று 🙏🙏🙏
@victormohanraj87494 ай бұрын
Thank you sister.Ave Maria
@kazudoto16204 ай бұрын
இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க!
@thegod9274 ай бұрын
Ave Maria 🙏 இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏😘
@panneerselvan29624 ай бұрын
True catholic. May God bless you sister.May our blessed Mother ever be your mother
@selvaraj27554 ай бұрын
மாதாவை தேர்ந்தெடுத்ததே கடவுள் தான். பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவர் என்று.இயேசுவின் தாயாகிய அன்னையை நமக்கு தாயாக இயேசுவே அருளினார். அதை தாய் திருச்சபையாகிய கத்தோலிக்க திருச்சபை நன்கு உணர்ந்து இன்று காலை வரை தேவ அன்னையை போற்றி வணங்கி வருகிறது. தாங்கள் ஏற்றமுடிவும் இறை சொற்பொழிவும் மிகவும் அவசியம் சிறந்தே வாழ்த்துக்கள்
Your speech very good madam. really 💯 crt.....big boost enargy your advice ma.naanum madha amma dhan saranam enaku ❤ 🙏
@babababa25664 ай бұрын
அருமை....
@helansing42804 ай бұрын
Its very ture mathavin aruputham i realized many times mary amma my mother mariyae valka. Ave mariya amen
@MarieStella-f6i3 ай бұрын
மரியே வாழ்க இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@josephnoelharry39183 ай бұрын
Holy Mary Mother of God Bless You And Your Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏
@JoysInfanta-ry8vu4 ай бұрын
Ma'am you are in right track God Bless you
@JessieSwamikannu4 ай бұрын
Superb!! Dear sister,congrats am a catholic born catholic 4the past 6 generations now at present am in YWCA SENIOR CITIZEN HOUSE, really l wonder how this sweet pretty young cinema star turned into Christian moreover A CATHOLIC THRILLING As you said the power of O.Lady Mary Madonna God bless with sound health and long life is my sincere prayer and wish dear
@lathasakayam1154 ай бұрын
அம்மா மரியே உம் அன்பு பிள்ளைகளை உங்கள் பரிந்துரை வழியாக ஆசீர்வதித்து நிலை வாழ்வை அடைய வழி காட்டி சான்று பகர அக்கா மோகினியை ஆசர்வதித்த கிருபைக்கு நன்றி அம்மா. Ave Maria ❤
@francisarulappanhgn38424 ай бұрын
Praise the Lord. Ave Maria.. Alleluia! Thank you so much Sister for your wonderful witness,.. may the good Lord bless you and your family. May He guide you continue to be His instrument in spreading His love and BVM's humility. Thanks again
@baskarana7472Ай бұрын
தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. தினமும் குடும்பம் ஜெபம் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையில் ஏந்தி ஜெபிப்போம் மரியே வாழ்க அல்லேலூயா
@normanfernando47814 ай бұрын
Ave Maria Wonderful message sister
@pamelamachado57374 ай бұрын
Ave Maria Mamma Mary Bless me and my children and deliver my family from ancestral bondages and all the evil plans of the enemies in Jesus name I pray Amen 🙏🏽 Thank you Jesus Praise the Lord Victory in the blood of JESUS 🙏🏽
@Sajanvinu4 ай бұрын
அன்னை மரியே வாழ்க 🙏
@laluanthony8346Ай бұрын
Best sister all will understand the truth thanking you for the spiritual speech please spread these words the person who not believe mother Mary tq❤❤❤
@gdgggggg4 ай бұрын
God bless you and your family Sr. Mohini. May Our Lady protect you.
@josephamalraj98834 ай бұрын
Praise the lord A Truly fine witness
@TamilRoadsAndVillages4 ай бұрын
இயேசுவுக்கே புகழ் ❤❤❤❤❤❤❤❤
@louisranivs71304 ай бұрын
Amma matha is truly gods amma our amma through god we save by our matha
@jesusendtimeministrysrilan55094 ай бұрын
my father Catholic my mother Anglican i am csi church priest. please you will come to madu shrine church in sri Lanka. mother mary bless you sister❤❤
@Jeya_antony4 ай бұрын
Amen மரியே வாழ்க 🙏
@NaliniLily4 ай бұрын
அருமை சகோதரி எனக்கு தெளிவாக எடுத்துக் கூறி புரிய வைத்ததற்க்கு மரியே வாழ்க
@jenistanaijay7684 ай бұрын
என் கூட இருப்பவரும் நற்கருணையை வயிற்றில் தாங்கிய விண்ணக மண்ணக அரசியான என் தாயே எனக்கும் என் குடும்பத்திற்கும் மரியே
@janzybernard49074 ай бұрын
God bless you sister
@Elizabeth-vn2bv4 ай бұрын
Mathave neenga illama naanillai. Thaye amma ennai eppothume kaththu varingale. Neengathan en kudumbathukku ellame. En kulandaikala thadam maaramal paathukkanga Amma. Amen.
@mstellarani96724 ай бұрын
மரியே வாழ்க.. Ave Mariya
@Reginaw514 ай бұрын
🙏🙏🙏wonderful message God bless you 🙏
@leelabalu51374 ай бұрын
உண்மை சகோதரி ஆமென்
@peterpandiyan4862 ай бұрын
Praise the Lord mam super message
@DavidDaniel-ny2od4 ай бұрын
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க
@ApologeticsAnil4 ай бұрын
ഹല്ലേലൂയ ആവേ മരിയ 💐ആമേൻ 🙏🏻✝️🙏🏻
@DaisyA-ih6fm2 ай бұрын
அம்மா தாயே என் வாழ்கையில் நடக்கும் பிரச்சினைகள் உமக்கு தெரியும் முடிவு உன் கையில் ஒப்படைக்கிறேன் எனக்கும் என் பிள்ளைகள் மூவருக்கும் ஒரு வழியை நீங்கள் காட்டும் மரியே வாழ்க
@telmaa12284 ай бұрын
ஆவேமரிய ஆவேமரியா .....அல்லேலூயா ஆவேமரியா.....
@BUDDY_DJ3 ай бұрын
Really inspired by your speech madam.
@MariyaDavid-be1fl3 ай бұрын
அம்மா எனக்கு செபிக்க கற்றுதாருங்க மரியே வாழ்க ஸ்கை
@louisvasanthi51694 ай бұрын
Hail Mary and full of grace
@vinoddsouza72063 ай бұрын
Super sister you make catholics proud 🎉❤😮
@mathiyazhagansettu63953 ай бұрын
அம்மா மரியே வாழ்க ❤
@BUDDY_DJ3 ай бұрын
I love Mother Mary ❤. Ave Maria .I am Proud to be a Roman Catholic.
@susaimary40754 ай бұрын
Mariye vaazga god bless you Mohini mam
@josephinebenedict2454 ай бұрын
Sister Mohini may god bless you and our mother Mary lead you to the path of god's Kingdom. Praise the lord. Ave Maria 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
@renishathanivel35864 ай бұрын
மாதா அம்மா வாழ்க
@AnanthRaj-t7y4 ай бұрын
AVE MARIA ❤❤❤
@mariyamadha-il6zw4 ай бұрын
Amen
@jayshreemoses74423 ай бұрын
Impressed i m also a staunch believer of mother mary and jesus please pray for the goid health and marriage of my children. Hail. Mary Christina im imoressed pray for my family
@charlesjohn55914 ай бұрын
அன்னை ஜெபமாலை மரியே துணையின்றி ஏதுமில்லை மரியே வாழ்க
@stellarani-hh4jw4 ай бұрын
Mariyea vaazhga amen thank you mohini sister
@SwethaGuna-w1e4 ай бұрын
Arul Niraintha mariye vazhga 🙏
@annaimary30884 ай бұрын
Yes 💯 correct sister thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻 AVE Mariya Ave Maria
@pabilars38714 ай бұрын
மரியே வாழ்க! நன்றி இயேசுவே!
@Xx2wldf53 ай бұрын
Mariye vazga 🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐⛪⛪⛪✝️✝️✝️⛪⛪⛪✝️✝️✝️✝️✝️⛪⛪ en theiva thai Mother Mary 🙏
@PhiloSr-gd9bg3 ай бұрын
You are really great Mohini in front of our Mother GOD bless you pray for me Amen
@Santamaria-11114 ай бұрын
Amma Thai solve all my house financial problems and gold loan problem touch holy spirit
@dasnavishermaston76464 ай бұрын
Happy Birthday Amma
@annammaljayarani59394 ай бұрын
மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
@Noelinragel4 ай бұрын
மாதா இறைவன் தந்ந வரம்.❤
@sofeallen18234 ай бұрын
Good Testimony 😊
@Reganmark-s8s3 ай бұрын
அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.❤❤❤
@arun.sebastin3 ай бұрын
அருமையான விளக்கம் ❤. Rosary is the powerful weapon .
@valanrakini98554 ай бұрын
Right dicisen sister
@fathimaseeli52973 ай бұрын
I am very glad to see this video sister l am ur fan God bless you my dearest sister ❤