Plz check my other popular videos: 1. 💵 Software Engineer Salary - kzbin.info/www/bejne/mJzFlntjZp6Kf6c 2. 🔥 Hooters Bar in America - kzbin.info/www/bejne/al6xnKFqhpibha8 3. 🍩 Krispy Kreme Doughnuts - kzbin.info/www/bejne/b4DMnXWVgNqAnJI
@shaikhdilindia94932 ай бұрын
நாங்களே அமெரிக்காவுக்கே நேரில் வந்து வீடு கட்றமாதிரி ரொம்ப ரியாலிட்டியா இருக்கு உங்க வீடியோ... ரொம்ப யூஸ்ஃபுல் உங்க வீடியோ... கடவுள் நம்பிக்கை இருந்தால் நம்புங்கள்.... நிறையபேரின் ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கும்.... ❤❤❤
@praveenamd8755 Жыл бұрын
கரையான் பூச்சி வீட்டை அாித்து விடாதா இல்லை தீப்பிடித்து எரிந்து விடாதா💯🤔🙄
@sivaa7580 Жыл бұрын
Eco friendly, easy to dispose, less use of iron, cement. The land still remains in its origin form. Good one. Thanks great walkthru
@ajithjohn7303 Жыл бұрын
But more price ...in this price in India we would build beautiful building..🇮🇳❤️🔥
@umamaheswari604 Жыл бұрын
@@ajithjohn7303 beutiful building at the cost of spoiling nature
@sreejithradakrishnan.r2120 Жыл бұрын
Life time low
@kannakanna3895 Жыл бұрын
நடுத்தர மக்களுக்கு தான் இந்த மாதிரி வீடு, அது மட்டும் இல்ல வேற சில காரணங்களும் இருக்கு
@Blue_angel_6527 Жыл бұрын
அத்தனை லட்சம் மரங்களை அழித்து வீடு கட்றது eco friendly ஆ????😅😅😅
@Mythili-g9j9 ай бұрын
ஒரு வீடு எத்தனை வருடங்கள் வரை strong ஆக இருக்கும். மீண்டும் புதுப்பித்துக் கட்ட வேண்டும் எனில் அதற்கான முயற்சிகள் யாவை? என்று கூற முடியுமா... நன்றிகள்.
@yuvarajmani8544 Жыл бұрын
Well explained 😃. Fantastically shooted the flow. I felt like I was literally standing next there. Not sure whether the constructor or owner of that building is able to explain with this much info.
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
Happy to see your comment Bro.. Thanks.
@natureloverkarthik Жыл бұрын
good explanation and interesting content
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
Thank you!
@kumaresankumareshh Жыл бұрын
Kindly explain about job opportunities in usa and post a video
@Siva_Kumaran Жыл бұрын
Bro intha maari vlog pannum bodhu background music podathinga bro
@amuthakandhasamy2177 Жыл бұрын
Super👌
@kandasamy5452 Жыл бұрын
Very fine explanation & Indian construction cost very worth when compared
@radhadineshbabu9935 Жыл бұрын
Hi, can you make a video about mortgage and interest rates plus loan types pl? 😊
@hariprasath7756 Жыл бұрын
Arumai brother your work.thank you your information.
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
Thank You so much ❤️
@santhamuthusamy9386 Жыл бұрын
Veedu katta land total how meny rupee paa
@radhamanojkumar157 Жыл бұрын
Nice information about us house
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
Thanks for liking
@chezhiyansuganya409 Жыл бұрын
Intha 3 kodiya naa ooru la 3 cent ku 3 floor veedu 1 Kodi budget kana ku ku motham 9 veedu katti oru veetuku 12000 vadagai nu masam oru latcham Kita sambaruchruven adhu podhum 😀😀😀😀🙏
@VenkatesanS Жыл бұрын
இரண்டாவது நிமிடத்தில் செங்கல்லை வைக்கும் போது வரும் சத்தம் அதன் தன்மையை சொல்கிறது .
@tamilpaiyan7470 Жыл бұрын
It's nice atleast for 2.5 crores we can built a nice independant house. But in Metro cities 2bhk only will cost 2.5 to 3.5 crores. One of my friends relative bought a 2bhk in mumbai for 3.2crores. It's nice in US we can built a beautiful house. Thank you fir the video brother.
@doraemonedits Жыл бұрын
Super bro
@janvikannainika8988 Жыл бұрын
Super Home 🏡
@Ayshavlogsme Жыл бұрын
Super home 🏡🏡 video nice 👍👍 anna
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
Thank you so much 🙂
@Saran54673 ай бұрын
4:51 They're Shingles
@NirmalKumar_M Жыл бұрын
namma naadu and namma ooru evalovo paravala bro. kekka nalla irunthalu sengal veedu mathiri varuma. inga elamae paathu irunthalu aataya poduranga....intha model la veetayae vetti edaiku potralam pola
@Mythili-g9j9 ай бұрын
இந்தியாவே பரவாயில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் , இந்தியாவிலும் cost of living இப்போது அதிகமாகி விட்டது.
@sangeethadurairaj2326 Жыл бұрын
Bro americava life la oru time machum pakanumnu asai but money over ah venum pola so dreamz laye pathuka vendiyadhu than
@MrBell2289 Жыл бұрын
I'm the 1000th liked person. Congratulations 🎉
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
Thanks Bro ❤️
@steebankraj9664 Жыл бұрын
It's great information as well as cost reduction when we think to build home . We may try in tamil Nadu.
@surya5832 Жыл бұрын
Raraiyan gadget soluinga bro
@NN-fb7kq Жыл бұрын
Actually what you were saying and showing as "beam" is really column. The horizontal things near the roof were the beams. Just FYI and nothing else.
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
Thank you... 😊😊
@KavishWorld2022 Жыл бұрын
Super 💜
@florencesuriya114 Жыл бұрын
சினிமா செட் போல இருக்கு. மணல் M SAND மாதிரி. EB புதிய கனெக்சன் வாங்க அமெரிக்காவிலும் லஞ்சம் தரணுமா???
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
இங்கே லஞ்சம் என்ற வார்த்தை அவ்வளவாக எங்கும் காண முடியாது. இங்கே வாழ்ந்த 10 வருடங்களில் ஒரு தடவை கூட நான் யாருக்கும் எதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவை இருந்ததில்லை யாரும் கேட்கவும் இல்லை.
@florencesuriya114 Жыл бұрын
அப்போது நீங்கள் நல்ல ஆட்சி செய்யும் நாட்டில் இருப்பது தெரிகிறது. இங்கே சாதி சான்றிதழ் வாங்க கூட ஒரு ரேட் வச்சிருக்காங்க..
@mohamedidris24 Жыл бұрын
bro superb but oru dout wooden la insects karaia la varadha ah?
@vparani Жыл бұрын
Full wood la katana karayan Veeda arichidatha?
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
Yes. Its a problem here. Adhai arikama irruka appo appo treat pannuvanga bro.
@Rames601 Жыл бұрын
Buying link please
@funnyunlimited738 Жыл бұрын
நீங்க மணல் காட்டுணிகள்ளே அது எந்த அளவுக்கு storage ka இருக்கும்
@arunmusic7209 Жыл бұрын
Kudusaa vedunu sollunga. ..
@arunmusic7209 Жыл бұрын
Reply comment?
@nambasalem8708 ай бұрын
He he awesme comment
@raymondabiya.e8728 Жыл бұрын
Zombie drug atha pathi sollunga
@The3206 Жыл бұрын
If storm affects what happened
@factsintamil2.O Жыл бұрын
Bro unga vedu eppo kattimudippinga 🤔🤔 eppudilam eruntha 😕😕🙁
@sureshssav1439 Жыл бұрын
அண்ணா எனக்கு வெளிநாட்டு ல வேலை பண்ணனும்னு ஆசை யா இருக்கு அண்ணா ஆனால் எனக்கு ஆங்கில அறிவு கமி நா எதாவது ஹெல்ப் பண்ண முடியுமா?
@kkrishnan6632 Жыл бұрын
வெளிநாட்டு வாழ்க்கை வாழ ஆசை வருத்தம் இருக்கும் இடத்தை விட்டு அங்கு பச்சை இங்கு பச்சை மாடு மாதிரி போக நினைப்பது
@arunbw6114 Жыл бұрын
Thalaiva, Can i apply 2 lottery applications from 2 different vendors??( H1b) Is this illegal or possible?? Please suggest me
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
It's not illegal. You can apply. But applying two application through same vendor is illegal. But it is not morally correct. If both application gets picked, then u have to leave one consultancy which will be bad for them as they might have spent some money on you for applying. Also you are wearing one application which other wise some one else might have got it. People some time do apply like this..
@jeevaratinamarunachalam1079 Жыл бұрын
பல மாடி கொண்ட கட்டிடங்களை எப்படி கட்டுவார்கள் என்பதை தெரிவிக்கவும்.
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
அதற்கு கண்டிப்பாக Concrete and steel பயன் பண்ணுவார்கள்.. மத்த படி வீடு இப்படி தான் இருக்கும்.
@Peerhassan46 Жыл бұрын
Bro unga home tour kaatunga
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
Shorts video onny recent a poturuken bro.. 🙂
@RajeshRajesh-qg4pr Жыл бұрын
Thiruttu bayam irukathanga? Wood la veedu kattuna, easy ya thirudan cut senju thiruda matangala? Epdiveetukulla payam illama irukurathu?😨
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
Inga incu inchu ku CCTV coverage irrukum.. Permission illama Veetukulla pona shoot at site dhan..
@santhamuthusamy9386 Жыл бұрын
Land construction total cost reply paa
@chitrakumar4275 Жыл бұрын
Which place is this in usa?
@pradeepcozy1441 Жыл бұрын
What is the lifetime of these house. How wood is not affected by termite?
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
approx 30 years. It does, they will treat the wood for safety. but still some time it does. you need to take care of it immediately.
@pmganesh412 Жыл бұрын
Bro 2.5 crores nu potrukinga. But thumbnail description la 25 laks dhan potrukinga. Extra zero podunga
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
Cha.. Chance ae illa Bro.. Corrected. Thank you..!!
@qatartimesfrds Жыл бұрын
anna my life usa
@__S__1 Жыл бұрын
Intha type wooden houses lifetime evlo bro
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
On average 30 years...
@__S__1 Жыл бұрын
@@AmericasLifestyleWithRJ Ok bro thanks for your information 👍👍👍
@gamingden5159 Жыл бұрын
Bro Emi monthly evlo varum?
@saranyapriya3855 Жыл бұрын
Minmum 3000 to 4000 dollars
@sri_creations9757 Жыл бұрын
Which city is this
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
It's Alabama state.
@vrkingstudio9941 Жыл бұрын
Bro America la b. Pharm vacancy erukka
@cookmaster3626 Жыл бұрын
Yes. If you are a Doctor of Pharmacy (DPharm) degree holder, you can write an exam and if you pass a board certification exam you can get a job even if you are from a foreign country. Minimum requirement is a Dr. of Pharmacy not a bachelors degree
@khalidhabdul9179 Жыл бұрын
Broo neenga PR vangitingla
@vaishnavpradeep31 Жыл бұрын
What's the name for that tool?
@Star-rq3jd Жыл бұрын
India far better than US except Air Quality.
@harihari-fs3ql Жыл бұрын
6 min 56 sec I was in US
@btsworlds7812 Жыл бұрын
Unga salary yevlo sollunga nanga kanaku potukuro rendra kodiya elle Mundra kodiyan 😉😉
@AmericasLifestyleWithRJ Жыл бұрын
Check this video Bro. kzbin.info/www/bejne/mJzFlntjZp6Kf6c
@krishb1145 Жыл бұрын
பரவாயில்லையே நிலத்தோட கட்டுன வீடு 3கோடிக்கே கிடைக்குதே🤔🤔நியாமா விற்பாங்கபோல அமெரிக்காவுல. எப்புடியாச்சும் அமெரிக்காவுல ஒரு வேலை வாங்கிட்டா சீப்பா ஒரு வீட்டை வாங்கி போட்டுடலாம். 2012வாக்குல சென்னைல வாங்கின வீடே 2.65கோடிக்கு வித்தான் பில்டரு🤔😳 அமெரிக்காவுலியே கம்மியா கிடைக்கும்போது ஏன் நடிகர் சூர்யா 70கோடிக்கு மும்பையில வாங்கினாரு. சரி அவரு நடிகர் வாங்கிட்டாரு நம்ம இட்லி டைரக்டர் 38 கோடிக்கு கெட்டகேடுக்கு அபார்ட்மெண்ட் வாங்கிருக்காரு🤦, இதுல எது சரி 🤔🤔