ஜெர்மனியிலும் நமது தமிழ்... வாழ்ந்து கொண்டிருக்கிறது... நீங்கள் பேசும் தமிழும் அழகு... உங்கள் வீடியோ பதிவும் 😍💓 அழகு.. 👏👏👌👌
@kunjilakshmiachuthan93793 жыл бұрын
My son live in studgurd
@santhi36582 жыл бұрын
@@kunjilakshmiachuthan9379 Madam Educational consultant name sollunga Daughter wants to study in germany
@padmadevir.padmadevi87482 жыл бұрын
குழந்தை தமிழ்.வாழ்க வளர்க.
@chandrika95852 жыл бұрын
Vry nice gud pronounciation intamil sweet voice oru German veetukul ponadupol irunthathu
@s.a.francis82312 жыл бұрын
தெளிவாக தமிழில் பேசியதற்கு நன்றி அதுபோலவே வீடியோவில் விளக்கிய விதம் அருமை நாமும் இப்படி வாழ்ந்தால் என்ன என்ற எண்ணம் வருவதை சிந்தனையில் எடுத்துக்கொள்ளலாம் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@tamilcottage3 жыл бұрын
அழகிய அமைதியான இடம். உயரமான கட்டடங்கள் இல்லாமல் மிகவும் சுத்தமாக உள்ளது. அருமையானபதிவு சகோதரி 👍👍
@sasisnaturepath3 жыл бұрын
ஆமாங்க, அமைதியான கிராமம். நன்றிங்க. மகிழ்ச்சி.
@srivivekanandasevalayam94213 жыл бұрын
அருமையான பதிவு. ஆமாம் உங்க வீட்டிலே பூஜை அறை இல்லையா?
@hemakutty66133 жыл бұрын
இப்போது தான் உங்களுடைய வீடியோ முதல் தடவை பார்க்கிறேன். ரொம்ப அருமை. அமைதியா., அழகா பேசறிங்க. ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லோருக்கும் இது மாதிரியான சூழல் அமைப்புக்கு தான் ஏங்கும் மனம். அது தவறில்லை. நிறைய வீடியோ போடுங்கள். எல்லா ஊரும் இப்படி அருமையாக ஆனால் எப்படி இருக்கும். சந்தோசம் பொங்கும். நன்றி🙏💕 சகோதரி. எங்கள் ஆதரவு உங்களுக்கு. 👏👏👏🙏🙏🌹🌷💐🌺🌸
@sasisnaturepath3 жыл бұрын
ஆமாங்க ஹேமா, எல்லோரும் அமைதியா, இயற்கையோட இணைந்த வாழ்க்கை வாழும் போது மகிழ்ச்சி சாத்தியப்படும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
@kumar-cx9bi3 жыл бұрын
Super super super
@seethalakshmi99003 жыл бұрын
@@sasisnaturepath முதல் வீடியோ. உங்க வீடும், ஊரும் ரொம்ப அழகாக அமைதியாக இருக்கு. ஊரடங்கு எப்படி இருக்கு? கோவிட் சிகிச்சை பற்றி சொல்லுங்க. அரசு உதவிகள் பற்றியும், பள்ளி மற்றும் கல்லூரிகள் பற்றியும் சொல்லுங்கள். சைக்கிளை எப்படி வெளியில் கொண்டு வருவது?
@ethuvmaevenampoda84443 жыл бұрын
Ipo Germany flood nu you tube la search pannunga
@sasisnaturepath3 жыл бұрын
@@ethuvmaevenampoda8444 ஆமாங்க, வட ஜெர்மனியில் அதிகம். நாங்கள் தென் ஜெர்மனி. மழை அதிகம் தான்.
@ambedkarmari67982 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கள் கானொலியில் எனக்கு பிடித்த செய்தி கழிவுகளை தரமாக பிரித்தாலே கழிவும் நன்மை தரும் அருமை
@malarkulenthiran27873 жыл бұрын
உங்கள் தமிழ் தெளிவான பேச்சு எனக்கு பிடித்திருக்கு.
@deshucooking29603 жыл бұрын
Hi malar
@megavarnamm36823 жыл бұрын
Mam job irukuma I m tamilnadu
@annnbsss6403 жыл бұрын
என் வாழ்க்கை யில் தமிழ்நாடு கூட சுத்தி பாக்க முடியாது நீங்கள் ஜெர்மனியை சுத்தி காட்டியதற்கு நன்றி வாழ்த்துக்கள்
@indragandhiindragandhi46343 жыл бұрын
ஆமாங்க
@gurusamy75063 жыл бұрын
Yes
@sombukkan40843 жыл бұрын
@Yesuve Rakshaka ಯೇಸುವೇ ರಕ್ಷಕ good
@tamilanfilmmakers7183 жыл бұрын
kzbin.info/www/bejne/oai4emedm8h_qs0
@padmavathykrishnaraju90192 жыл бұрын
Nice.what u r workong. Ther is any chance to eork for my son. Thanku
@m.chandrasekaran20573 жыл бұрын
I am proud to see a tamil Family in Germany and much happy about your narration with pure tamil. Vazhthukkal!!!
@Natarajvasu..3 жыл бұрын
உங்களின் video இப்பொழுது தான் 1st time பார்கிறேன்..... உங்களின் தமிழர்க்கு நன்றி சகோதரி.....
@arputhasamysa37403 жыл бұрын
நானும் இப்பொழுதுதான் பார்த்தேன் சிறப்பு
@fathima.ashifa.ashifa90013 жыл бұрын
Hi. U.Name.enna.
@Natarajvasu..3 жыл бұрын
@@fathima.ashifa.ashifa9001 y? Am வசுமதி
@geethanagarajan97713 жыл бұрын
kzbin.info/www/bejne/Z4bQYnR-lsdkrK8
@gayathriajithkumaru26473 жыл бұрын
Yes
@sivalingamd35233 жыл бұрын
தமிழ்ல எவ்வளவு அழகாக பேசறீங்க மகிழ்ச்சி. எங்க தமிழகத்துல ஆங்கிலத்த3/4 வாசி கலந்து பேசுவதுதான் இங்க சிலருக்கு பெருமை.
@tharshib.65133 жыл бұрын
She is from Tamil Nadu
@muthurm19903 жыл бұрын
Pls speak rural tamil
@tharshib.65133 жыл бұрын
@@muthurm1990 what is rural Tamil?
@roseking1763 жыл бұрын
சூப்பர்
@chitraj31453 жыл бұрын
வெட்டி பெருமைய்க்கு குறைச்சல் இல்லை ஒரு சிலருக்கு ஏன் என்று புரியவில் லை
@NithyaEswaramoorthy3 жыл бұрын
Divine speech.... Hearing like old days of lovely tamil. Humble soul and no show off....
@babua62253 жыл бұрын
ஊரை விட தமிழ் அழகு. உங்கள் தமிழில் வேறு இடங்களையும் காணொளி ஆக்குங்கள், வாழ்த்துக்கள்!
@syedali52093 жыл бұрын
உங்களுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் உங்கள் பெற்றோருடைய வளர்ப்பு தெரிகிறது.நன்றி சகோதரி
@johnvadayil83783 жыл бұрын
realy beter than india always need
@ushaedwin36013 жыл бұрын
I liked it very much your home and you because so not and tidy
@jagadishjagadish47093 жыл бұрын
I like very much
@venkatachalamsathy34723 жыл бұрын
Very nicely and superbly explained and well maintained house. How long you r staying in Germany. Thks fr woñderful message about your village and city also
@santhiak2693 жыл бұрын
ரொம்ப நன்றி மா. அழகு தமிழ். அலடிகாத பேச்சு .எளிமை I love you Da குட்டி ஜெர்மன் ஊர் super வீடு அருமையான வித்தியாசமான வீடு. Tour ku நன்றி டா. என் daughter அங்க infosys la work paana. அவ கூட இப்பிடி சுத்தி காட்டல
@p.muruganp.murugan14293 жыл бұрын
தாய்த் தமிழை தேன்போன்று பேசியதற்க்கு என் மனமார்ந்த நன்றி தமிழை உங்கள் நாட்டில் மற்றவர்களுக்கு கற்றுத்தாருங்கள் தமிழ் வாழ்க. தாங்கள் வளர்க
@lifetips5413 жыл бұрын
Super neraya videos podunga..😊
@michael195903 жыл бұрын
Good
@anniefenny85793 жыл бұрын
ஒரு கவிதையை மிக அழகாகப் படிக்கக் கேட்பதுபோல் இருக்கிறது உங்கள் கானொலி.சிறப்பு.
@sasisnaturepath3 жыл бұрын
நன்றிங்க. மகிழ்ச்சி.
@vijimanickam30033 жыл бұрын
Even though it is a village, it has broad roads and a very disciplined system. Blessed countryside
@dhanpani22443 жыл бұрын
அழகு தமிழுக்கு ஒரு Like
@anithafood3 жыл бұрын
கண்டிப்பாக.. 😃
@KrishnaMoorthy-zf5pd3 жыл бұрын
Alaluyyyyyyyylusya
@R.G.43 жыл бұрын
ஜெர்மனியில் இருந்துகொண்டு தமிழ் பேசியதர்க்கு நன்றி அழகான தமிழ் ஜெர்மனியும் நன்றாக இருந்தது
@jothikalamani21363 жыл бұрын
Nane German vanthadhu pola irrundhadhu ma SUPER
@KIRANKUMAR-pt3rt3 жыл бұрын
Suppara tamil pesarenga sistar
@SureshKumar-lw4eb3 жыл бұрын
Good morning
@alicemetildajacobraj45703 жыл бұрын
Lovely tamil speech.And also beautiful explained of German
@balasubramanianelamurugu37353 жыл бұрын
அழகு தமிழில் பேசி ஜெர்மனியை சுற்றிபார்த்த அனுபவத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி.
தங்களை வாழவைக்கும் ஜெர்மன் மண்ணையும் மக்களையும் மொழியையும் மதிக்கும் தங்கையே...! நீங்கள் கணியன் பூங்குன்றனாரின் பேத்தியன்றோ..! உயிர்த் தமிழை உடமையென போற்றும் பண்பே உமது சிறப்பு அம்மா.. நீவீர் வாழ்க...குலம் வாழ்க ..💐 மைசூர் இரா.கர்ணன் துணைத் தலைவர் மைசூர் தமிழ் சங்கம் 🙏
@anithafood3 жыл бұрын
🙏🙏🙏தாங்கள் கனியன் பூங்குன்றனாரை இன்னும் மறக்காமல் உவமையாக காட்டியதற்கு மிகவும் நன்றி
@ranjaniganesh73683 жыл бұрын
நாங்கள் பார்க்க முடியாத ஊரைசுற்றி காண் பித்தற்க்கு நன்றி👍👍❤️❤️
@vimalam50213 жыл бұрын
உங்களை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை மிக மிக அருமை அனைத்துமே. இதே போல் பனி வரும் நாட்களையும் போடுங்கள். தங்கையே.
@ebenezermanoraj53323 жыл бұрын
Never seen a video like this. Thank you. Looking forward to seeing many more. Thank you once again ma'am.
@chandrasekar26483 жыл бұрын
அருமை🙏🙏
@puththakutty13883 жыл бұрын
உண்மையாவே நீங்க ஜெர்மனி ய... இவ்ளோ அழகான தமிழ் +உங்க வாய்ஸ் 👌👌👌👌
@karthikvt76593 жыл бұрын
உங்கள் வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன்....நீங்கள் பேசும் தமிழ் மிக அழகு....உங்கள் உச்சரிப்பு மிக அருமை....நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகள் சகோதரி 👌👌
@karthikvt76593 жыл бұрын
நன்றி சகோ
@kalpanasankaralingam48473 жыл бұрын
வீட்டைக்காட்டிலும் நீங்கள் பேசிய தமிழ் மிக அருமை
@kodivkp39803 жыл бұрын
😂😂😂
@saravanans33873 жыл бұрын
Really
@saravanans33873 жыл бұрын
Very nice tamil and sweet voice akka
@geethanagarajan97713 жыл бұрын
kzbin.info/www/bejne/Z4bQYnR-lsdkrK8
@rajeshnagarajan36683 жыл бұрын
Correct I also thought
@kaderkader40243 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ளவர்களும் கூட உங்களை பேர் தமிழ் பேசத் தெரியாது இவ்வளவு துல்லியமாக பேசுகின்ற தமிழுக்கு உங்களுக்கு 100 முறை அல்லது பல்லாயிரம் முறை கடமைப்பட்டிருக்கிறோம் வாழ்த்துக்கள் தமிழ் மென்மேலும் வளர்வதற்கு 🙏
@anbalaganvelu71783 жыл бұрын
Thank you madam
@selvarajusubbaiya54062 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@mohanraj.r.39493 жыл бұрын
அன்பு சகோதரி ! உண்மையாகவே சொல்வதென்றால் இந்த காணொலி மிகவும் ரம்மியமாக இருந்தது. மிக்க நன்றி... தங்களது எளிய நடைமுறை விளக்கம் .... மிகவும் நேர்த்தியாக இருந்தது.God bless your family sister
@arumbu36353 жыл бұрын
உங்களுக்கு மிகவும் அருமையான குரல் ஏதோ ஒரு டிவியில் வர்ணனை கேட்பது போல் இருந்தது மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
உங்கள் காணொளி சிறப்பாக இருந்தது. இனி ஜெர்மன் என்ற பெயரைக் கேட்டாலே உங்களுடைய அழகான குட்டி ஊர்தான் மனக்கண்ணில் தோன்றும். நன்றி.
@nandagopalkrishnan3342 жыл бұрын
எவ்வளவு சுத்தம்....நம் இந்திய மக்கள் இன்னும் நிறைய நாகரிகம் வெள்ளை காரர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்....
@chitirakumar94563 жыл бұрын
Really going.i am 60 years old.This is the first time knowing beautiful Village in Germany
@mahalingamrathinam3 жыл бұрын
நான் ஜெர்மனியை சுற்றி பார்ப்பதை போல உணர்ந்தேன்.
@sasisnaturepath3 жыл бұрын
அப்படியா? நன்றிங்க. மகிழ்ச்சி.
@imranm24243 жыл бұрын
👍👍👍👍👍
@GunaSekaran-tw9lv3 жыл бұрын
உணர்வுபூர்வமான குரல். நம்ம வீடுன்னு நீங்க சொன்னது ரொம்ப டச்சிங். வீடு அழகு
@rajug70723 жыл бұрын
முதல் முறையாக இந்த சேனலை பார்த்தேன். இனிய தமிழ். எளிய நடை.தெளிவான விளக்கம். மைக் மூலம் ஒலி பதிவு செய்திருந்தால் இன்னும் தெளிவாக கேட்டிருக்கும். இன்னும் நிறைய பதிவுகள் வரவேண்டும்
@velumanijayaraj20543 жыл бұрын
Seeing a part of Germany with your sweet Tamil voice is enjoyable.Excellent video
@gunavathyg60382 жыл бұрын
Thank 🌹🌹
@sathyasathyanathan42733 жыл бұрын
நான் இப்பொழுது தான் உங்களின் வீடியோவை பார்த்தேன் அருமை உங்களின் தெளிவான விளக்கமான குரலும் அருமை சகோதரி. வாழ்த்துக்கள்
@TodaysRecipeTamil3 жыл бұрын
இன்னும் நிறைய இடங்கள் ஜெர்மனியில் சுற்றி காட்டவும் சகோதரி 😍😊
@sasisnaturepath3 жыл бұрын
கண்டிப்பா போடுறேன். நன்றிங்க. மகிழ்ச்சி.
@angrygirlkalai37673 жыл бұрын
@@sasisnaturepath medam..unga Country...la oru job vangi koduga..mam
@alagappanrengasamy69323 жыл бұрын
உங்களின் தமிழ் பேச்சு இனிதாக இருந்தது. ஜெர்மனியை அதன் கிராமியத்தை கண்ணாறக் கண்டேன். அவ்வூர் மக்களை காட்டியிருந்தால் இன்னும் மகிழ்ச்சி! நன்றிங்க.
@kulothunganchokalingam25973 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி... எனக்கு ஜெர்மன் என்றாலே பிடிக்கும்... நேர்த்தியான கிராமத்தை காட்டினீர்கள்... மிகவும் அற்புதம்...
@lakshmananlakshmanan66343 жыл бұрын
உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அருமை பல ஆண்டுகளாக ஜெர்மனில் இருந்தும் ஒரு ஆங்கில வார்த்தை பயன்படுத்தாமல் வார்த்தைகளை சுத்தமாக உச்சரித்து பேசுறீங்க
@k.s.tgroup44623 жыл бұрын
நீங்க ஆழ்ந்த. திறமையுள்ளவர் இந்த. அம்மணிக்கு திருஷ்டி சுற்றி போடவேண்டும்
@parvathis98793 жыл бұрын
Yes right sago 👍
@NadaPuvee-bv3bq3 жыл бұрын
germany இல் ஆங்கிலத்துக்கு மதிப்பு இல்லை ..deutsch (டொட்ச் )தான் ஜேர்மன் மொழி
@sasisnaturepath3 жыл бұрын
@@NadaPuvee-bv3bq உண்மைங்க
@vky43 жыл бұрын
நான் சேலம் மாவட்டம். ரொம்ப பெருமையாக இருக்குங்க நம்ப தமிழர்கள் உலக முழுக்க அமைதியா வாழுறாங்க, மரியாதையா வாழுறாங்கனு நினைக்கும் போது.. subscribe pannittan..
@lakshmilakshmikanthan49183 жыл бұрын
Very nice
@muruganandhamr.99952 жыл бұрын
மிக மிக எதார்த்தமான விளக்கமும். தெளிவான படப் பிடிப்பு. சாதாரணமாக கப்பல்களில் வாழ்விட அமைப்பு.விசாலமாக உள்ளது. ஆமா உங்களைபத்தியும் எங்களுக்குச் சொல்லியிருக்கலாம். வாழ்த்துக்கள் 😊👌
@kuralarasandakshinamurthy86653 жыл бұрын
உங்கள் தமிழ் கேட்க கேட்க இனிமை. மிகவும் அருமை சகோதரி.
@pavaithirunavukarasu17163 жыл бұрын
நமது சகோதரி அழகான தமிழில் வாழ்விடத்தை பகிர்ந்து கொண்டடமைக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி
@pvenkatakrishnan17893 жыл бұрын
Even a small town like wallheim is more advanced than metro cities in India.
@anusaction98292 жыл бұрын
S
@palaniammalvajram53913 жыл бұрын
அழகான தமிழில் பேசிதனற்கே வாழ்த்துக்ள் .
@anithafood3 жыл бұрын
👏👏
@kalabharathi33323 жыл бұрын
நீங்க பேசின நம் தமிழ் ரொம்ப அழகுங்க...ஜெர்மனியின் கிராமம் கூட நகரத்தின் பாதிப்பாகவே உள்ளது....நன்றி தோழர்...
@s.vijayalakshmi55532 жыл бұрын
Nice tour. I've been to Germany 17 yrs back. Very calm place. Less population. Highly clean roads. Very good nostalgia. Thanks 🙏🙏🙏
@Cookwithgv20203 жыл бұрын
வர்ணனை அருமை, தெவிட்டாத குரல் வளம், பதற்றம் இல்லாத விளக்கம், அருமை🙏🙏🙏
@akr_53 жыл бұрын
எங்க ஊரு, நம்ம ஊரு 😇 உங்கள் குரல் வளம் இனிமையான தேன்குழல் மாதிரி இருக்கு 🥰
@sasisnaturepath3 жыл бұрын
Thank you so much
@elangovang63573 жыл бұрын
Th
@shanthit16943 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்த உடன் எனக்கு வெறுமையாக தோன்றியது! மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு சோக உணர்வு! இந்த சினிமா பாடலை எழுதியே ஆக வேண்டும்! "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கீடாகுமா? பல தேசம் முழுதும் பேசும் வார்த்தை தமிழ் போல் இனித்திடுமா ஆஆ? எனக்கு உங்கள் உதவி தேவைப்பட்டால் உங்களை தொடர்பு கொள்கிறேன் சசி! வாழ்த்துக்கள்! 😍
@rajkumarkr22813 жыл бұрын
கடவுளின் கிருபையின் காரணமாக, நீங்கள் ஒரு நல்ல நாட்டில் நல்ல வாழ்க்கையைப் பெற்றிருக்கிறீர்கள்
@AmuthanVethanayagam3 жыл бұрын
இக்கரைக்கு அக்கரை பச்சை..
@moses5jjj3 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் 😷
@moses5jjj3 жыл бұрын
@Tamilmathy Tamilmathy சட்டை, pant போடுவது தமிழ் கலாச்சாரமா.
@thavamanir74493 жыл бұрын
அருமையான தமிழ் பேச்சு, கேட்கவே இனிமையாக உள்ளது. வாழ்க.
@techsartamil45293 жыл бұрын
எங்கேயோ கேட்ட குரல் , ஜெர்மனியில் அழகான தமிழ் பேச்சு....
@sengalanisselvan75503 жыл бұрын
Superb i felt that i am so happy to hear your clear voice in tamil from Germany madam thank you . My daughter is also studying Architecture and seen this video ,wanted to visit any foreign tour for her curriculum but it could not be possible during Covid 19 pandemic the year is also completing . However your video is given lot of ideas, technology used , innovation and exposure as if she was in Germany. Thanks a lot
@mohammedmohideen42733 жыл бұрын
I have my personal experience with a weeks stay with chengan visa at present we can only hope for it
@krishnavenikannan72502 жыл бұрын
அன்புள்ள சகோதரிக்கு வணக்கம்.உங்களுடைய தெளிவான பேச்சு, ஜெர்மனி பற்றிய செய்திகள் என்னை கவர்ந்தது. நன்றி💜💜
@suganthni83733 жыл бұрын
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் பாராட்டு கள் சகோதரிகள் 💮🌸🌼💐🏵️
@indiraperumal4643 жыл бұрын
இப்போது தான் முதல் தட.வை உங்கள் சே னைலை பார்க்கிறேன் அமைதியான உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
@nishanth.s66453 жыл бұрын
Super
@bagavathip52903 жыл бұрын
👌👍
@umaraniad67612 жыл бұрын
Wow what a lovely voice and tamil pronouncation. Nice to see the virtual tour in Germany. It was too good . 🥰❤😊
@g.devsabanathan81853 жыл бұрын
உங்கள் வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன். அழகாக, அமைதியாக, நிதானமாக உள்ளது உங்களது தமிழ் உச்சரிப்பு ❤️
@gnanapandithan57313 жыл бұрын
மாம் நீங்க தமிழை அழகா, அமைதியா பேசுவதை கேட்கும்போது, ஏனோ தெரியவில்லை, என் மனம் மிக ஆறுதல் அடைவது போல் உணர்ந்தேன். Subscribe பண்ணிட்டேன். ஜெர்மனி பத்தி நிறைய வீடியோ போடுங்க. நன்றி, வாழ்த்துக்கள்.
@sasisnaturepath3 жыл бұрын
நன்றிங்க சகோதரரே .
@vishwafurnituresparamakudi56372 жыл бұрын
நன்றி மேடம் ரொம்ப அருமையாக பேசி நீங்க நல்லா சுத்தி காமிச்சீங்களே ஜெர்மனியை பார்த்த மாதிரி ஒரு பீலிங் ரொம்ப சந்தோஷம்
@gabrielnadar59853 жыл бұрын
Unbelievable it's a village. Looks so advanced, natural beauty, appreciation to germany administration and of course your Tamil language.
@stephenrajstephenraj60472 жыл бұрын
சூப்பர் robba azhaga eruku நாங்களும் vandudrom eangaluku வீடு parthu vainga.anga rent eapdi.
@jayananthan7323 жыл бұрын
Amazing country. It is very beautiful. After the First and Second World War Germany has improved a lot. It has reached its zenith. Fantastic to see the village.
@srk86053 жыл бұрын
அருமையான பதிவு. என்னால் இது போன்ற video ல தான் Germany ய பார்க்க முடியும். மிக்க நன்றி 🙏
@im_a_potato75243 жыл бұрын
Namaskaram,i'm an bangalorean, first time I watched ur video, I liked ur Tamil n the way u carried it, it's simply superb n awesome.ur place is very beautiful n pleasant, happy to see my INDIANS are all over the world, TC n be safe.
@mazhalaimozhibharathi6473 жыл бұрын
உங்க தமிழ் பேச்சு அழகா இருக்கு sis 😘... உங்க வீடும் நீங்க சொன்ன விதம் நாங்களே ஜெர்மனி வந்த மாதிரி இருக்கு ❤️... subscribe pannitan 👍
@subapriya66082 жыл бұрын
அயல்நாட்டில் அழகான தமிழ்.. 👌அருமை சகோதரி..
@pariselva98683 жыл бұрын
மனிதர்களையே பாக்கமுடியலையே. அழகா இருக்கு உங்க தமிழ்
@narmathaanbuprabhu3 жыл бұрын
Such a voice clarity ❤️
@sasisnaturepath3 жыл бұрын
Really, thanks for your compliment Narmatha
@jamalmohamed2 жыл бұрын
தங்களின் வீட்டை சுற்றி காண் பித்தற்கு மிக்க நன்றி. அதுவும் கூடிய வரை நல்ல தமிழில் விளக்கினீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் நலமுடன்.
@senthilkumar-vm4pp3 жыл бұрын
I stayed 15 days in Baden -Baden. Really nice place. Enjoyed lot.
@Shiva683 жыл бұрын
I love this type of house it looks so beautiful...I felt like I visited germany ..thanks madem
@vedhamoorthisundaram15493 жыл бұрын
nallaa pannirukeenga, super, konjam town area um video podunga
@sasisnaturepath3 жыл бұрын
கண்டிப்பாக
@lalithamoorthy12353 жыл бұрын
சத்தியம்மா இந்த ஊறு எல்லா நமக்கு ஓத்துவராதுப்பா சாமி நிங்க அழகா தமிழ் பேசறிங்க நன்றிம்மா
@sasisnaturepath3 жыл бұрын
நன்றிங்க லலிதா மா . மகிழ்ச்சி
@KS-wj4bc3 жыл бұрын
நிச்சயமாக உங்களுக்கு ஒத்துவரும். அஞ்சாதீர்கள். வாருங்கள் சுமார் 40000 தமிழர்கள் இங்கே வாழ்கின்றோம். உங்களை கைவிட்டுவிடுவோமா?
@sujees_networkah3 жыл бұрын
@@KS-wj4bc German language therinja tha ainga job ku try paina mudiuma ??, Na 2 yearsah ainga job ku try paindre.... Kadaikala... :-( (from Tamilnadu, looking for Librarian )
@kingmega87303 жыл бұрын
Yes namma oora pothum
@anthoninesan1533 жыл бұрын
@@KS-wj4bc unga ooruku epdi varradhu... Evvalavu selavu aagum
@oorvasi78523 жыл бұрын
நமக்கு அந்த ஊர் ஒத்து வருமா என்று ஆனால் இருக்கும் வரை அது நம் ஊராக நினைத்து அந்த ஊரின் சட்ட திட்டங்களை கடைப்பிடித்து வாழ்க 🙏
@devanara80563 жыл бұрын
. வாழ்த்துக்கள் சிறப்பாக இருந்தது
@fredy28612 жыл бұрын
Germany..... தமிழ்ச் சகோதரிக்கு அன்பின் வாழ்த்துக்கள். சகோ. தங்களின் explaination super 🎉
@kanan5683 жыл бұрын
இலங்கை தமிழர் இந்திய தமிழர்கள் என்று பாரபட்சமின்றி அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் இருப்பது அந்நிய தேசத்தில் மட்டுமே.
@sasisnaturepath3 жыл бұрын
ஆமாங்க, உண்மை தான். நன்றிங்க. மகிழ்ச்சி.
@balasubramanianna17433 жыл бұрын
False ! Sri Lankan Tamils don't treat Indian Tamils as Tamil ! For them Indian Tamil are "Vadakathaan"
@sasisnaturepath3 жыл бұрын
@Kandy Nayakkar Ich werde versuchen, richtig zu sprechen. Vielen Dank für den Hinweis.
@sasisnaturepath3 жыл бұрын
@@balasubramanianna1743 Sorry, I don't understand what do you mean exactly.
@KS-wj4bc3 жыл бұрын
யாராவது ஒரு குரங்கு தவறு செய்யலாம். தமிழக உறவுகள் எங்கள் சொந்தங்கள்.
@kalaikalaiyarasi10203 жыл бұрын
அழகான தமிழ், அழகான குரல், ஜெர்மன் தூய்மையாக உள்ளது 👍
@NadaPuvee-bv3bq3 жыл бұрын
ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஜெர்மனி தூய்மை ,,சுகாதாரம்,,ஒழுக்கம்,, கட்டுப்பாடுஎன்பவற்றில் முதலிடம் ...ஆனால் இனத்துவேசம் கொஞ்சம் கூடுதலான நாடு ..
@kannank29392 жыл бұрын
அழகான ஜெர்மனி கிராமத்தில் ஒரு தமிழச்சியின் குரலும் வாழ்க்கையும் அழகோ அழகு.
@kanchaniraman35573 жыл бұрын
ஜெர்மனி யில் கிராமங்கள் கூட எவ்வளவு சுத்தமாக வரும் அழகாகவும் இருக்கிறது. நம்நாட்டில் எப்போது இந்த நிலைமை வருமோ? உங்கள் ஊரும் அழகு. உங்கள் தமிழும் அழகு!👍🙏❤️
@NANDHITHIRUVADI3 жыл бұрын
இந்த அக்காவும் ரொம்ப அழகு
@dilipvijay10573 жыл бұрын
intha mari voice azhaga pesrathulam 90's kids tv la epavo ketadhu.palaya memories lam thirumba kondu vantha mathiri irunthuchu.superb
@nivedhasakthi27503 жыл бұрын
Akkasupratmileregasuppr
@hepzibai55253 жыл бұрын
Super Tamil
@Dreemitspositive2 жыл бұрын
உங்களின் அமைதி கலந்த எம் தமிழ் மொழியை கேட்டது மிக மகிழ்ச்சி சகோதரி உங்கள் கானொலி முதல் முறை பார்கிறேன் மிக அருமை வாழ்த்துக்கள். 👍🏻
@priyangakumari99293 жыл бұрын
உங்கள் தமிழ் மொழி மிகவும் 😍💓😍💓நான் முதல் முறையாக பார்க்கிறேன் 👍💯
@priscillaponnarasi54273 жыл бұрын
தெளிவான உச்சரிப்பு வாழ்க தமிழ். வளர்க தமிழர் வாழ்வு. 🙏
@ravim51403 жыл бұрын
Nice. messages 🙏 thank you 🙏
@ganapathythamarai90793 жыл бұрын
@@ravim5140 ஜெர்மனியின் கிராமம் நம்பமுடியவில்லை. நகரம் மாதிரி இருக்கு. கிராமமே இப்படின்னா நகரம் சூப்பராக இருக்குமே
@abcabc21793 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கவுரையுடன் உங்கள் ஊரின் அழகான கட்டமமைப்பான தோற்றங்களை காண்பித்துள்ளீர்கள்..நன்று... உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை..
@gnanamalar76383 жыл бұрын
முதல் தடவை பார்க்கிறேன் அருமை.... பேசும் விதம் அழகு... வாழ்த்துக்கள் மா ❤🌹🌹🌹🌹👌
@kanakavalligopalan19183 жыл бұрын
G8
@vanisridharan86783 жыл бұрын
நீங்கள் தமிழ் பேசும் விதமும், இனிமையும், உச்சரிப்பு சுத்தமும் மிகச் சிறப்பு
@agilavijayan53522 жыл бұрын
எங்கே போனாலும் நம்ம இந்தியா தமிழ்களு திருவண்ணாமலைபோல் வராது நம்ம ஊர் நம்ம ஊரு தான் வாழ்க வளமுடன்
@solomontradingco77393 жыл бұрын
Brilliant video! A thorough yet clear explanation. Thank you so much!!
@cometochristministry35633 жыл бұрын
உங்களுடைய தமிழ் மிகவும் அழகான உச்சரிப்பு 👍👌🙌🌹🙏
@sasisnaturepath3 жыл бұрын
நன்றிங்க. மகிழ்ச்சி.
@mythilirajaraman62083 жыл бұрын
Nice
@srmediastamil3 жыл бұрын
அருமையான சுற்றுலா சென்ற உணர்வு... நன்றி சகோதரி
@nikeethanlingaraj28673 жыл бұрын
கொஞ்சும் தமிழ்.அருமையான விவரணம் சகோதரி,
@sasisnaturepath3 жыл бұрын
நன்றிங்க. மகிழ்ச்சி.
@Journeyofsiddhayogam3 жыл бұрын
இலவசமாக தங்களின் வசிபிடத்தையும் , செர்மனியின் உள்ள உங்கள் அமைதி பகுதியினை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றிங்க, அப்பாட எனக்கு டிக்கெட் செலவு மிச்சம் , அதுக்கும் தங்களுக்கு நன்றி
@sasisnaturepath3 жыл бұрын
உங்களுக்கு இன்னும் நிறைய இடங்கள் சுற்றிக்காட்டும் எண்ணம் உண்டு அண்ணா!
@sundharapandiyansundharapa68963 жыл бұрын
உங்களுக்கு தமிழ் நாட்டில் எந்த ஊர்.ஜெர்மனியில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்
@esakkisankaralingam56923 жыл бұрын
அமைதியும்,தூய்மையும், அழகும் நிறைந்த இயற்கை அழகுடன் கூடிய ஊர்/கிராமம்.ஆர்ப்பாட்டமில்லாத, சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஏற்ற ஊர்/கிராமம். மிகவும் அருமை. இதில் குறிப்பிட்டே ஆக வேண்டிய மிக முக்கியமான விஷயம் உங்கள் அன்பான,கனிந்த, நேர்த்தியான விளக்கம் மற்றும் உங்களின் இனிய குரல்.வாழ்த்துக்கள்.
@sasisnaturepath3 жыл бұрын
மிக்க நன்றிங்க
@thanneermalaim5633 жыл бұрын
தமிழும்,தங்கள் குரலும் மிக மிக அருமை
@Ammukutty-mg3dc3 жыл бұрын
நீங்கள் பேசிய தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது சகோதரி
@saishirani48592 жыл бұрын
அருமையான பதிவு. அழகிய தமிழ் உச்சரிப்பு. முதல் தடவையாக பார்க்கிறேன்
@एकोनारायणा3 жыл бұрын
you are so lucky you live in such a beautiful place in Germany