இருக்க இடம்,உண்ண உணவு இரண்டு இருந்தால் போதும்.சந்தோசம்.அது மாளிகையா இருந்தால் என்ன மண் வீடா இருந்தால் என்ன.உங்க வீடு சூப்பர் ❤❤❤
@iniya-shorts-pipАй бұрын
@@M.palani-z8t yes
@manonmanimuruganandam1988Ай бұрын
yes. house is supper
@uva_vinayАй бұрын
@@M.palani-z8t correct ah sonninga 👏✌🏻🥰
@yosothagirisri340124 күн бұрын
Super sister ❤️
@yosothagirisri340124 күн бұрын
Vara11 sister
@GeethaMurugan-wt5smАй бұрын
Super திறமையோட கட்டி இருக்கீங்க ரொம்ப nalla இருக்கு வீடு நமக்கு பிடிச்சா சரி ஆனால் உங்க வீடு உண்மையாவே எல்லா வசதியோட ரொம்ப nalla irukku😊
@umag6337Ай бұрын
அருமையாக உள்ளது. இயற்கையுடன், கடனில்லாமல் வாழ்வது என்பது ஒரு பெரிய வரம். வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@gowrimuthukrishnan5090Ай бұрын
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. அன்பாலே அழகாகும் வீடுன்னு சொல்வாங்க இல்லையா அதை பார்க்கிறேன். வாழ்க வளமுடன் 💐
@shanmugami6967Ай бұрын
உங்கள் மனநிறைவே சிறப்பாக வாழ வைக்கும் நேரில் வீடு பார்த்ததுபோல் உள்ளது.முருகன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@ranjithgopalakrishnan6987Ай бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். 2 பேரோட மனசு போல வீடும் சூப்பர்.From Kerala palakkad kongad.
@DevakiM-on6kmАй бұрын
சுத்தமும் ஆரோக்கியமும் நிம்மதியும் இருந்தால் போதும் வாழ்க வளமுடன்
@divyaviswanathan3515Ай бұрын
இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வது எப்படி என்பதற்கான அழகிய சாட்சி நீங்களிருவரும்...எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்....
@nassarabdulsyed7489Ай бұрын
@@divyaviswanathan3515 Ameen Ameen summa Ameen
@arunpandi996829 күн бұрын
supar
@paixamour1794Ай бұрын
சூப்பரா இருக்கு எனக்கு இந்த மாதிரி தான் பிடிக்கும் இந்த மாடுலர் கிச்சன்ல எல்லாம் விருப்பமில்லை... ரொம்ப அழகா இருக்கு நீட்டா வச்சிருக்கீங்க கசகசன்னு இல்லாம 👌👌👌👌👍
@drselvaranikaliaperumal4600Ай бұрын
அற்புதமான வீடு.... வாழ்க்கையின் உண்மை உணர்ந்த அன்பான குடும்பம் .... வாழ்க.... மகிழ்வுடன்..
@kuttythambi4840Ай бұрын
உங்களைப் போலவே உங்களின் எதார்த்தமான மனசும் போலவே அன்பான பேச்சும் போலவே ரொம்ப நல்லா இருக்கு கிராமத்து சைடுல இருக்கிற வீட்ல தாங்க அன்பு ஆரோக்கியம் நிறைஞ்சிருக்கும் உங்க வீட்ல அது நிறைய இருக்கு வாழ்க வளமுடன்
@srividhyanatesan4404Ай бұрын
ரொம்ப அழகாருக்கு ❤❤❤❤❤ இயல்பான மக்கள் இயல்பான வாழ்க்கை ❤நல்ல புரிதல் இருக்கு உங்களுக்கு கடன் இல்லாத வாழ்க்கை தாம் நிம்மதி ❤️
@madhaselvi1322Ай бұрын
❤❤❤❤❤❤❤
@kavitha231aАй бұрын
Super congrats❤
@Mariammal-d4xАй бұрын
எதுவாக இருந்தாலும் சரி அதில் சந்தோஷம் இருந்தால் போதும்
@madhukowsalya2169Ай бұрын
Akka 1st time unga video pakuren really super ra iruku veedu....chinna chinna visiyamum nambale paathu panurathu epovume namaku santhosatha kudukum really I like your home
@indiakuttyАй бұрын
Nandringa nalvaravunga 🙏
@sasivelusamyАй бұрын
தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்!! அருமையான வீடு பழமையான பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பது மிகவும் அருமை. இருவரும் ஒத்துழைத்து அம்மாவோட சேர்ந்து பதிவு போடுவது மிகவும் சிறப்பு. எனக்கு தெரிந்து எந்த பெண்ணும் இந்த மாதிரியான வாழ்க்கை வாழ சம்மதிப்பது இல்லை. மாப்பிள்ளை நீங்க lucky தான். நீங்கள் இருவரும் அன்புடனும், அறத்துடனும் பல்லாண்டு பல்லாண்டு இன்புற்று வாழ இந்த அன்பு அண்ணனின் ஆசிகளும் வாழ்த்துக்களும்!!
@santhid92Ай бұрын
உண்மையில் நீங்களே கட்டிய வீடு... அந்த மகிழ்ச்சி உங்கள் இருவரின் முகத்தில் தெரிகிறது. அருமையான வீடு. வாழ்த்துக்கள்...
@valgavazhamudan5300Ай бұрын
அடுத்தவர்கள் பத்தி கவலை படாதீங்க வீடு சூப்பர் ஆக உள்ளது🎉🎉🎉
@iniya-shorts-pipАй бұрын
ஆம்
@valarmathikalaimani7207Ай бұрын
Romba nala iruku naagalum village varanum pola iruku sama idea oda katti irukiga very nice 😊
@poongothairamakrishnan3125Ай бұрын
மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து பார்க்கணும்னு ஆசையாக... இருக்கிறது முகவரி தெரிவிக்கவும் நேரில் சந்திக்கலாம்.. என்னுடைய கனவு இல்லமும் இதுதான்
@umamaheshwarim4230Ай бұрын
எலி வளை யானாலும் தனி வளை....இது கிராமத்து பழ மொழி... இதற்கு உருவம் கொடுத்தது இந்த வீடு.
வணக்கம் குடும்பமே, உங்கள் வீடு அருமை, இயற்கையான குளிர்ச்சியான வீடு. கிராமத்தில் இருப்பதும் அத்தகைய வீட்டில் வாழ்வதும் சொர்க்கம். கடனைப் பற்றி நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இன்றைய இளைஞர்கள் கடனில் வாழ்கிறார்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@malligasakrapani5135Ай бұрын
❤❤❤
@IndraS-so2kiАй бұрын
பல்லாங்குழி சூப்பர் அருமையான வீடு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்❤❤❤
@sugik556Ай бұрын
இயற்கையோடு சேர்ந்த அழகான வீடு.. உங்க வீடு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. உங்க எதார்த்தமான பேச்சு உங்க கிரியேட்டிவ் மைண்ட் எல்லாம் புடிச்சிருக்கு.. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப understanding ஆன couple.. இதே மாதிரி எப்போதும் ஹாப்பி ஆக இருங்க❤
@indiakuttyАй бұрын
நன்றிங்க 🙏
@ranjanikangatharan6561Ай бұрын
These couple are the role model for the couple come from rich backgrounds, zero understanding to each other, treat the daughter in law like a shit, these mentality , people watch this,. OMG both of talking about snakes as very simple matter and happily talking about the dangerous snakes. Guys please use “ kerosene “ at the door step, snakes won’t come , it hates the smell and even spread on the snake , it will run away , because kerosene irritates the skin of the snake.
@malarsangeeth9715Ай бұрын
உங்களையும் உங்க எதார்த்த பேச்சு ரொம்ப பிடிக்கும்
@sasikalapadmanabhan1590Ай бұрын
அழகான அன்பான தம்பதியினர் வீடு.வாழ்க வளமுடன் பல்லாண்டு
@meenakshivenugopal2555Ай бұрын
உண்மையான உழைப்பு சிக்கனமான வாழ்க்கை யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் 🎉🎉 God bless you Unga amma veedu பக்கத்தில் தனியாக இருக்காங்களா பரவாயில்லை அவர்களையும் அன்புடன் கவனித்து வருகிறீர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@renu4369Ай бұрын
Azhagana veedu and kadan illamea nimmathiyana life koduthu vachuvange romba santhoshama iruku...
என்ன புரோ விளையாட்டு வீடா நல்ல முயற்சி.எங்கு சம்பாதிக்கும் பணம் விவசாயம் செய்து பிழைக்க முடியுமா முயற்சி வெற்றி தரும் நன்றி சிஸ்டர்.உங்களின் வீடியோக்கள் விவசாயிகள் வெற்றி பெறுவது உறுதி.நன்றி நன்றி........... தொடரட்டும்
@anandbabu7648Ай бұрын
எனக்கு பிடித்த மாதிரி வீடு அழகா இருக்கு❤❤❤❤❤
@GayathriGayathri-px3pmАй бұрын
Enaku intha mathiri koorai potta veedu romba pudikum. Cooling irukum veetukula, super irukku unga veedu.
@roselineselvi2399Ай бұрын
தம்பி ஐசு அருமையான வீடு ரொம்ப அழகா இருக்குமா, பழைய ஞாபகத்துக்கு கூட்டிட்டு போயிட்டீங்க, இந்த வீட்டில் இருக்கும் சுகம் மாடி வீடுகளிலும் டைல்ஸ் போட்டு இருக்கும் வீட்டிலும் இருப்பதில்லை, கோடைக்கு மாலைக்கும் இதமான வீடு உங்கள் வீடு அழகாக இருக்கு, அருமை,❤❤❤❤👏👏👌👌👌👍
@ajithasubramanian7591Ай бұрын
அருமை. அழகான, இயற்கை சூழலில் அமைந்த வீடு. பொறாமைப் படும் அளவிற்கு..
@KalavathyN-ic5bpАй бұрын
அருமை அருமை சிஸ்டர் இதைவிட என்ன சந்தோஷம் வேண்டும் கடனில்லாத வாழ்க்கை கேட்கும் போதே ஆனந்தமாக இருக்கிறது
பழங்கால பொருள்களோடு உங்கள் மூதாதையர்களின் ஆசிர்வாதமும் என்றென்றும் உங்களுக்கு இருக்கும். எதார்த்தமான அன்பான குடும்பம். வாழ்க மகிழ்வுடன்
@suganthisundaralingam972Ай бұрын
உங்கள் வீடு அருமையாக உள்ளது. உங்கள் பேச்சும் அருமையாக உள்ளது.
@SangeethaSelam-jr9pxАй бұрын
என்னதான் மாடி வீடு கட்டியும் டைல்ஸ்கள் போட்டு இருந்தாலும் ஆனா இந்த மாதிரி சுகம் நமக்கு கிடைக்கவே கிடைக்காது இப்ப இருக்கவங்க எல்லாம் யார் அதை விரும்புவது கிடையாது என டவுன் ல இருக்க மாதிரியே இருக்கணும் நினைக்கிறாங்க ஆனா அதுல இருக்குற சுகம் எதுவுமே இல்ல ஓட்டு வீட்லயும் சிமெண்ட் தரையிலும் இருக்கிற சுகம் இந்த மால் மோல்டு போட்ட மாடி வீட்டிலும் டைல்ஸ் கல்லில் உங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஓட்டு வீட்லயும் சிமெண்ட் தரையில் வாழ்ந்தோம் ஆனா கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் பாத்தீங்கன்னா சுத்தமா டோட்டல் மாறிப்போச்சு எல்லாமே வீட்டுக்குள்ளே எல்லா வசதியும் இருக்கிற மாதிரி நல்ல டவுனில் வந்து மாட்டிக்கிட்டோம் நரக வேதனை அணிவிக்கும் டவுன்ல இருந்திட்டு நாங்க😊
கோடி கோடியாக செலவு செய்து கட்டும் பங்களாவை விட மண் சுவராலான சாலை வீடு தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது நீங்கள் சொல்வது 💯% உன்மை நமது பொருளாதார சூழ்நிலைக்கு தகுந்தவாறு வாழ்வதுதான் மிகச் சிறப்பு நீங்கள் சாலை வீடு என்று ஒரு போதும் வருத்தப்பட வேண்டாம் ஏனெனில் நீங்கள் வாழ்வது தான் சிறப்பான வாழ்க்கை மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் தாங்கள் பெரும் பாக்கியசாலி ❤இதே மகிழ்ச்சியுடன் பல்லாண்டு காலம் வாழ்க ❤
@manmanam4849Ай бұрын
மிகவும் அழகாக இருக்கிறது வீடும், உங்கள் பேச்சும். வாழ்க வளமுடன்
@vinishroy403Ай бұрын
ரொம்ப அழகான வீடு 🤗கொள்ளை அழகு உங்க வீடு 🥰இந்த வீடு கூட இல்லாமல் எத்தனையோ பேர் இருக்காங்க... எங்களுக்கும் இது வரை சொந்த வீடு இல்லை....😢நகரத்தில் உள்ள வீட்டில் சுத்தமான நீர், காற்று, சுகாதாரம் கூட கிடைக்காது....😢இது பார்ப்பதற்கு மனம் கொள்ளை போகிறது....❤
@preethijerome4858Ай бұрын
எந்த வீட்ல இருக்கோம் அப்படிங்கறது இல்ல அதுல சந்தோஷமா இருக்கோமாங்கறதுதான் முக்கியம். அழகான வீடு அன்பான குடும்பம் வாழ்த்துக்கள்,
@yellowlotus919Ай бұрын
அருமை.இந்த வீடு கடடின வீடியோ போடுங்க .....போதும் இதுவே போதும்.நிம்மதியான ஆரோக்கியமான வீடு
@K.K.jothi.3831Ай бұрын
இயற்கை அழகான வீடு
@SaravananSaravanan-on5skАй бұрын
I Live you house i come India
@meenameenukutty800228 күн бұрын
அக்கா அண்ணா உங்க வீடு எனக்கு ரொம்ப புடிச்சியிருக்கு நீங்க சொன்னவிசயங்கல்எல்லாம் உன்மைதான் அதுவும் கடனைப்பற்றி. இருப்பதை வைத்து இன்பமாய் வாள்ஓம் .வாழ்துக்கள்அண்ணா அக்கா❤
@divyapriya532429 күн бұрын
Super last speech 100% unmai ungaloda veedu roompa alaka erukku Super family ❤🎉🎉🎉🎉
@sindhusindhur2769Ай бұрын
U both are made for each other,gud understanding couple...be happy just like this...gud house❤
@barekberak9088Ай бұрын
உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு ரொம்ப புடுச்சுருக்கு😊😊, என்ன பாம்பு,எலி ன்னு சொல்லும் போது தான் பயம்மா 😮இருக்கு save அ இருங்கள் .😍😍😍
@Santhosh0302Ай бұрын
I am a new subscriber to your channel. Saw your video today. Neenga rendu perum romba edharthama pesuringa. Enna iruko adha apdiye solringa. I wish you both all success and happy to see you both!
@indiakuttyАй бұрын
Nandringa 🤗 nalvaravunga 🙏
@farmingtime1978Ай бұрын
அருமையான தம்பதிகள். அம்மாவும் குழந்தைகளும் எங்கே?
@mahalakshmimahalakshmibalu9397Ай бұрын
அருமையான பதிவு இந்த தகவல் எல்லோருக்கும் பொருந்தும் கடன் வாங்ககூடாது அந்த வார்த்தை எனக்குபிடித்து இருந்தது ஐஸ் சூப்பர்
@a.mehathaja.mehathaj3470Ай бұрын
மிகவும் அருமையான வீடு எனக்கு மிகவும் பிடிக்கும் என்னுடைய கனவு வீடு இது . இதில் நீங்கள் சந்தோசமாக வாழ. என் இறைவனை வேண்டுகிறேன்
@sujikathir1780Ай бұрын
ஐஸ் கிச்சன் நல்லா வச்சிருக்கீங்க வீடு நல்லா கட்டி இருக்கீங்க கிச்சன் எல்லாம் ரொம்ப நல்லா நீட்டா வச்சிருக்கீங்க சூப்பர் பா
@sudhashneha9746Ай бұрын
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழு என்ற பழமொழியை எடுத்துக்காட்டாக வாழும் தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நீண்ட காலம் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் வீடு மிகவும் அழகு உங்கள் இருவரின் உள்ளம் போல்❤❤❤❤❤
@iniya-shorts-pipАй бұрын
ஆம்
@gnanamramaswamy593Ай бұрын
அருமையான, செயற்கை தனம் இல்லா எளிமையான வாழ்க்கை.வீட்டை மிகவும் தூய்மையாக வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.வாழ்க வலமுடன் நலமுடன்.உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்கள் 🌹❤️
@boldadv7908Ай бұрын
I like your house a lot ❤❤❤❤❤. Vazhgha valamudan sagodhari and thambi❤❤ ungal niraivana manasu paraatudhalukuroyadhu. I too have the same policy of not buying anything in EMI.
@periyannankrishnaveni73675 күн бұрын
போதுமென்ற மனமே முக்கியம்.கடன் இல்லாமல் வாழ்வதே சிறப்பு. நீங்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுகிறீர்கள்.வாழ்த்துகள்.
@Cutedog-pd7wxАй бұрын
உங்கள் மனசு அரண்மனையை விட உயர்ந்தது உங்கள் இருவரின் அன்பான குணம் வாழ்வில் உயரங்களை தொட்டு நீங்களும் குழந்தைகளும் உங்கள் குடும்பமும் மகிழவோடு வாழ இறைவன் ஆசிர்வாதம் செய்வார்😍
@MaheshwariPerumal-mc4vuАй бұрын
இயற்கை அழகு நிறைந்த ஆரோக்கியமான வாழ்க்கை 🎉🎉
@kiruthikaganesan9755Ай бұрын
இப்போது என் விட்டில் துணிகள் இப்படி தான் கிடக்கும். உங்கள் குடும்பத்திற்கு இறைவன் அருள்கிடைக்கட்டும்
@roselindinakaran52618 күн бұрын
Azhagana veedu..athuvum kadanilatha veedu...super sister...innaikku ithu theriyama thaan niraiya per perumaikkaa...aduthavarkazhukkaka... kadan vaangi thavikkiranga.,ithu kadavul kodutha veedu...god bless you
@vijikrishna114 күн бұрын
Ungaludaya veedu super 👌 Ungaloda siricha mugamum pidichirukku. We live for ourselves Happiness is important Bungalow la dhan happiness aaaa? Happiness kum materials kum Sammandhame illai. God bless you both ❤
@pavyaarunprasath8129Ай бұрын
Nan ithuvara patha home tour laye rompa azhakana home tour ithan❤❤❤
@SlochanaSlochana-e2hАй бұрын
Pothum yenra maname ponseyum marunthu. Super veedu romba alaga eruku super. Enduru pol yenrum valga
@SudhaS-yn9whАй бұрын
உங்க வீடு ரொம்ப அழகு.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@rajaranith851Ай бұрын
Iyarkaiyodu inintha veedu. Romba alagaka irrukkunga. Plastic porulkal illama irrunthal inum alagaga irrukkum. Man veedu man v2 tha... ❤❤❤
@Noornoor-ti8yvАй бұрын
Budget friendly home Home sweet home ❤❤ super ah irrukku yaar enna sonna yenna "namb vazhkai namba istam " be happy may God bless you abundantly 😍😍
@padmavathyv3645Ай бұрын
பிரம்மாண்டமான வீடு பா இது. ❤மகிழ்ச்சி ததும்பும் அழகிய வீடு🎉
@Prem_official_9441Ай бұрын
உங்கள் வீடு மிகவும் அழகாக உள்ளது எனக்கு இது போல் வீடு கட்ட ஆசை
@PriyaSigamАй бұрын
மிகவும் அழகான இயற்கை யான வீடு சூப்பர் நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை❤❤❤
வீடு மிக மிக மிக மிக அழகாக உள்ளது.எனக்கு மிகவும் பிடித்துள்ளது.வீடியோ கடைசியில் பேசிய விஷயம் சூப்பர்.கடன் இல்லாமல் வாழ்வது சிறப்பு.பந்தா தேவையில்லை.வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@iniya-shorts-pipАй бұрын
எனக்கும்
@sivagnanamavinassh7840Ай бұрын
அருமை கடன் இல்லாமல் பெரிய பங்களா உடல்நலம் மனநலம் நன்றாக இருக்கும் சொன்னீகபாரேங்க ஒருவார்த்னாலும்திரு வார்த்தைகடன் வாங்காத வாழ்க்கை நலமுடன் வாழவும்
@pattukutties-hj8fxАй бұрын
எனக்கு உங்க வீடு ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு இந்த மாதிரி வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கும் இப்டி கட்டணும்னு ஆசை
@ThamizhachiVlogs-x4iАй бұрын
மிகவும் அழகான அமைதியான வாழ்க்கை வாழ்க வளமுடன் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அம்பானியை விட மிகப்பெரிய பணக்காரர் நீங்கதான் நீங்கள் மட்டுமே❤❤❤❤❤
@amutham4074Ай бұрын
ரொம்ப அழகான, குளிர்ச்சியான, இயற்கை சூழ்நிலையோட அருமையான வீடு. வாழ்த்துக்கள்.. பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. அப்புறம் நீங்க இரண்டு பேரும் உங்க கையாலயே கெட்டிய சொந்த வீட்ல ரொம்ப சந்தோசமா இருக்கிறத பார்த்தா ரொம்ப சந்தோசமா இருக்கு. ஏன்னா இன்னைக்கு எவ்ளோ வசதிகள் இருந்தாலும் ஒரு நிம்மதி, சந்தோசம்லாம் பார்க்க முடியல. வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்...!God Bless your family...! !😃😃👍🏻👍🏻😇😇😇
@mharini6774Ай бұрын
வீடு👌👌👌👌👍🥰
@karthickraj4734Ай бұрын
It take me to my childhood memories ❤❤
@usefulent9257Ай бұрын
1:52 yes, next video atha post pannunga
@nisadevi9492Ай бұрын
A Real BLESSED Family. A very Sincere, Honest and Happy Presentation of Home tour. HAPPY COUPLE . HAPPY FAMILY. GOD'S BLESSINGS!
@kmshahul20 күн бұрын
இருக்கும் இடத்தில் மனமகிழ்வுடன் இருப்பதே முக்கியம் அது குடிசையில் கிடைத்தாலும் சந்தோசமே. சகோதரியும் நீங்களும் இருக்கும் இடத்தை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளும் விதம் அருமை, கடனில்லாமல் பிடித்தமாதிரி வாழ்வது சிறந்தது வாழ்த்துகள்
@sundaramoorthi1526Ай бұрын
Super akka ❤ beautiful nature house ❤ really akka nice home tour ❤ happy our life akka and anna ❤😊
@sangeetha_saravananАй бұрын
Hi akka kadan ilama vittu katti athalam kidaikkara sonthosam evlo kas kuduthalum kidaikarhu akka .mathavanga la Mari valanumnu asai padama unga kitta enna iruko atha veachi happya irukaringa parunga .neenga unga husband kidaitha varam akka .ipdi vittu kattanum apdi irukanum nu niraiya pear asai irupanga .neenga vanthu apdi ila.ipdiyea happya irukanga akka ❤❤
@indiakuttyАй бұрын
Nandringa 🤗
@ramarchs4913Ай бұрын
Super home.i like this house 🏠
@Aadam1980Ай бұрын
Nalla iruku veedu antha box ku clear varnish paint pani vanga innum life varum rain vanthale veetu kulla varatha.
@hemavathikrishnan425Ай бұрын
Unga veeta Vida Unga rendu per pechu rompa natural a irukku. Unga veedu simply superb. All the best for your family🎉
@meerar9134Ай бұрын
வீட்டை பார்த்தால் எங்களுக்கு பழைய நினைவுகள் வருகிறது அந்த காலத்து வீப்ட்டை கன் முன் கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க, உங்க வீட்டுக்கு எப்படி வருவது
@meerar9134Ай бұрын
AIR COOLER BAND NAME சொல்லவே இல்லையே
@indiakuttyАй бұрын
கவிந்தப்பாடி சேவா கவுண்டனூர் ங்க
@indiakuttyАй бұрын
Novamax nga
@usharaja5635Ай бұрын
ஆனா, இவளோ பெரிய வீடியோ😂, வீடு சூப்பர்
@anithajohn485Ай бұрын
அருமையான வீடு, அழகான குடும்பம்….அண்ணா நீங்க சொன்ன வார்தை அனைத்தும் உண்மை….இப்போது நாங்கள் வீடு கட்டி கடனில் இருக்கிறோம்…. ஒரு பொழுதாவது உங்கள் வீட்டில் இருக்க வேண்டும்…
@indiakuttyАй бұрын
நல்வரவு ங்க 🙏
@susilakamalraj2895Ай бұрын
மிகவும் அழகான வீடு.நல்ல இயற்கை சுழலுடன் அமைந்த ஆரோக்கியத்திற்கு ஏற்ற வீடு.எல்லாவற்றிற்கும் மேலாக அடுத்தவருக்காக அன்றி உங்கள் கருத்துப்படி வாழ நினைக்கும் எண்ணம் போற்றத்தக்கது.இருவரும் ஒன்றிய மனதுடன் மேலும் பல வளங்கள் பெற்று வாழ கடவுள் அருள் புரிவாராக. வாழ்த்துக்கள்
@sakunthalamahesan6955Ай бұрын
தயவுசெய்து புளி ஜாடியை தனித்தனியாகவும் நெருக்கமாகவும் காட்டுங்கள். நான் அப்படி ஒரு ஜாடியை வாங்க விரும்புகிறேன். பழைய கால ஜாடியை எப்படி, எங்கே வாங்குவது என்று சொல்ல முடியுமா? புதியது அல்ல. ஆனால் பழைய கால ஜாடி;. ஏனெனில் பழைய ஜாடி மிகவும் வலிமையானது..
@manjuladevi2723Ай бұрын
என் வீடும் மண் வீடு தான் அண்ணா❤ நானும் கிராமம் தான் நம்மால் என்ன முடியுமோ அது தான் முக்கியம் அண்ணா இன்று இருக்கிற நிலமைக்கு இது தான் அழகான வீடு மனிதர்கள் பல விதம் அவர்களுக்காக வாழ முடியாது நமக்கு பிடிச்ச மாதிரி வாழனும் அது போதும் நமக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கடன் வாங்கி நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு குடிசை வீடாக இருந்தாலும் நிம்மதி தான் முக்கியம் ❤ultimate home
@komalamadhavan8079Ай бұрын
😮nமண்வீடே மகிழ்ச்சியாக இருக்கு இயற்கையான சூழ்நிலை
@komalamadhavan8079Ай бұрын
இருவரும் பேச்சும் ஸூப்பர் கண்ணாடி போல திறந்தபோது
@komalamadhavan8079Ай бұрын
,திறந்த மனசு
@komalamadhavan8079Ай бұрын
.எதிர்காலத்தில் இன்னும் செம்மையாக இருப்பீங்க
@komalamadhavan8079Ай бұрын
சிக்கனம் கெட்டிகாரங்கள்
@user-bp5jw6qg5jАй бұрын
மிகவும் அருமையாக இருக்குங்க, நிம்மதியான வாழ்க்கை இருந்தா போதும், வாழ்க வளமுடன்
@sindhuthasan6 күн бұрын
Oru 22 yrs back pona mari iruku 😍😍 intha mann v2la thn na nimathiya thoonguna childhood memories❤❤❤
@malathivasanth3486Ай бұрын
Unga veedum pidutchirukku..ungalayum pidutchurukku...neenga sonna karuthum pidutchuyrukku...vaalthukkal 🎉🎉❤❤
@annantharani4724Ай бұрын
அழகான வீடு உங்கள் வீட்டிற்கு வர வேண்டும் ஆசையாக உள்ளது மதுரை வந்தால் எங்கள் வீட்டிற்கு வரவும்
@indiakuttyАй бұрын
கண்டிப்பாக வந்தால் வரோமுங்க 🤗 நீங்களும் வந்தா வீட்டுக்கு வாங்க நல்வரவு ங்க
@RajeswaranKapilrajАй бұрын
Neenha en continues ah video podreenha ila nalla talent everyday video podunka 500 K varanum nu pray panirukan
@indiakuttyАй бұрын
Saringa 🤗 nandringa 🤗
@rajeshkmr571Ай бұрын
Veedu semaya irukku. Old is gold. Ippo lam 50 lakhs pottu veedu katnalum. 10 years kooda life Vara matengudhu. Yellam kalapadam. Unga veedu 100% 50 years ku Mela life varum. Low cost, old tradition but high quality and loan less life. Love this spacious house❤❤❤.
@anithadevi366028 күн бұрын
எலி வலையாக இருந்தாலும் தனி வலை.. தான் சந்தோஷம்.. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
@baghyalakshmivenkatesan2240Ай бұрын
ஐஸ் உங்கள் பேச்சு அருமை அருமை பாம்பு வரும் என்று சொல்லு போது கொஞ்சம் பயமாக உள்ளது குழந்தைகள் களையும் கவனமாக பார்த்து கொள்ளவும் மேலும் மேலும் வளரவேண்டும் உங்கள் ஊரு பேரு சொல்லவும்🎉🎉