ராகி ரெசிப்பீஸ் | Ragi Recipes In Tamil | Healthy Recipes | Ragi Kozhukattai | Ragi Upma

  Рет қаралды 26,336

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

ராகி ரெசிப்பீஸ் | Ragi Recipes In Tamil | Healthy Recipes | Ragi Kozhukattai | Ragi Upma | ‪@HomeCookingTamil‬
#ragirecipes #ragikozhukattai #ragiupma #healthyrecipes
Chapters:
Ragi Kozhukattai - 00:13
Ragi Upma - 08:57
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
ராகி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
வெல்லம் - 1 கப்
தண்ணீர் - 1/4 கப்
ராகி மாவு - 1 கப்
பொடித்த அவல் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
பொடித்த வேர்க்கடலை - 1/2 கப்
கரைத்த வெல்லம்
நெய்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
செய் முறை
1. ஒரு பானில் முதலில் ஒரு கப் அளவு பொடித்த வெல்லத்துடன் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதித்து வந்ததும் இறக்கி விடவும்.
2. ஒரு அகலமான கடாயில் ஒரு கப் அளவு ராகி மாவை நன்றாக வறுத்து கொள்ளவும்.
3. ராகி வாசனை வரும் வரை வறுத்து, அரை கப் பொடித்த அவல் சேர்த்து கொள்ளவும்.
4. ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. அரை கப் பொடித்த வேர்க்கடலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
6. அடுப்பை அணைத்து, வெல்ல பாகை வடிகட்டி சேர்க்கவும்.
7. சிறிது நெய் மற்றும் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
8. நன்றாக கலந்து கொள்ளவும்.
9. மாவை கொழுக்கட்டை பிடித்து வைக்கவும்.
10. இட்லி பாத்திரத்தில் நெய் தடவி, பிடித்த கொழுக்கட்டையை பதினைந்து நிமிடம் வேக வைக்கவும் .
11. சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.
ராகி உப்மா
தேவையான பொருட்கள்
முளைகட்டிய ராகி மாவு - 1 கப்
தண்ணீர்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
இஞ்சி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய்
செய்முறை
1. ராகி உப்மா செய்ய முளை கட்டின ராகி மாவு எடுத்து கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
2. மாவை கட்டிகள் இல்லாமல் உதிர்த்து கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் தடவி, கிளறிய ராகி மாவை சேர்த்து இட்லி பாத்திரத்தில் வேக வைக்கவும்.
4. ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
5. அடுத்து கடுகு, சீரகம், பெருங்காய தூள், கறிவேப்பிலை, நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, சேர்த்து வதக்கவும்.
6. அடுத்து நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
7. மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
8. தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும்.
9. வேக வைத்த ராகி மாவை சேர்த்து கலந்து விடவும்.
10. நெய் சேர்த்து கலந்து விடவும்.
11. சுவையான ராகி உப்மா சூடாக பரிமாற தயாராக உள்ளது.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 16
@umaranipalani6399
@umaranipalani6399 7 күн бұрын
Ragi puttu, kolu katai,idiyappam,rotti,koolu,
@banumathigopalasamy3757
@banumathigopalasamy3757 3 күн бұрын
Nice recipes! Enjoyed your videos!👌
@Latha-x4j
@Latha-x4j 6 күн бұрын
Healthy recipe mam ❤
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 6 күн бұрын
Super recipe 🎉❤
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 6 күн бұрын
Ragi puttu excellent recipe 👍👍👍👍❤️❤️
@shanthiramesh3196
@shanthiramesh3196 6 күн бұрын
Super and healthy recipe mam will try soon 👌 👍 ❤❤
@akilasundaresan9656
@akilasundaresan9656 6 күн бұрын
Yum yum yummy 😋😋😋
@sridevianand3268
@sridevianand3268 6 күн бұрын
Ragi uppu kozukattai pl.upload mam.thank u for the healthy recipe
@baazividhya7465
@baazividhya7465 7 күн бұрын
Simili urundai,ragi puttu,ragi chapathi,ragi ladoo,ragi kozhukkatai,ragikanji,ragi kool,ragi kali,ragi idiyappam,
@kousalyar9862
@kousalyar9862 7 күн бұрын
Nice mam !!
@suriyathara1439
@suriyathara1439 7 күн бұрын
Hai iam first comment ❤❤❤
@gkrjob
@gkrjob 7 күн бұрын
Raagi saaapuduven..ennaku pannalam theriyathu madam.. 😂😂 Andha prashanth koopdunga , daily saaptu jolly ya irrukar..
@kevina125
@kevina125 7 күн бұрын
ராகி அடை, ராகி லட்டு, தோசை
@meenar7834
@meenar7834 6 күн бұрын
@rizuash6610
@rizuash6610 7 күн бұрын
Blind Boy Saved by Kind Girl ❤️
00:49
Alan Chikin Chow
Рет қаралды 49 МЛН
The perfect snowball 😳❄️ (via @vidough/TT)
00:31
SportsNation
Рет қаралды 77 МЛН
If Your Hair is Super Long
00:53
im_siowei
Рет қаралды 30 МЛН
I shouldn't be in the house  It's so embarrassing
00:22
Funny Parent-Child Videos
Рет қаралды 8 МЛН
Blind Boy Saved by Kind Girl ❤️
00:49
Alan Chikin Chow
Рет қаралды 49 МЛН