Thanks for the demo. To say about the stairs, it does not look safe. Is it the final output? sharp corners are everywhere.
@HomeDecorதமிழ்2 ай бұрын
Paint review and paints experience only
@nagarajr799110 ай бұрын
If hardner kammiya mix panna enna agum sir like 3 litres paint 1 L Hardner if i mix 10 litre paint 1.litre hardner what will happen sir
@davidesther6352 Жыл бұрын
Hi sir. This product use blue galvanized sheet
@HomeDecorதமிழ் Жыл бұрын
யூஸ் பண்ணலாம் சார் 👍
@danielgnanathikkam6608 Жыл бұрын
Hi sir can you tell me durable paint for metal like power coat
@HomeDecorதமிழ் Жыл бұрын
Best result powder coating
@ravikumarmuthuswamy69088 ай бұрын
any metal varnish available? Please reply
@HomeDecorதமிழ்8 ай бұрын
Epoxy coating
@vinothavt4352 Жыл бұрын
Correct advice
@HomeDecorதமிழ் Жыл бұрын
👍
@mycreationztech8780 Жыл бұрын
Veedu katra kambi thurupidichu erukku athum ennum thurupidichi venagamal erukka enna panna vendum bro
@HomeDecorதமிழ் Жыл бұрын
இரும்பு கம்பி பிரஸ் வச்சி நல்ல தேச்சு எடுத்துக்கிட்டு எப்பாக்ஸ்சி மெட்டல் பிரைமர் ஏதாவது பிராண்ட்ல அதுல அப்ளை பண்ணுங்க
@mycreationztech8780 Жыл бұрын
@@HomeDecorதமிழ் tq bro
@rajs94246 ай бұрын
GI Square pipe ku intha paint use pannalama???
@HomeDecorதமிழ்6 ай бұрын
கண்டிப்பாக உபயோகிக்கலாம் 👍
@rajs94246 ай бұрын
Primer தேவையா? தேவையில்லையா?
@rajs94246 ай бұрын
Epoxy coating க்கு மேல் நாம் விரும்பும் கலர் அடிக்கலாமா?
@RajeshKalai-e6s Жыл бұрын
Rust spary name
@HomeDecorதமிழ் Жыл бұрын
எஸ்டி கம்பெனியோட சூப்பர் எப்பாக்சி
@thangarathinamjayaraj68969 ай бұрын
Selling க்குள்ள து ருப்பிடித்து ள்ளது என்ன செய்யனும்
@HomeDecorதமிழ்9 ай бұрын
சார் மேல் பகுதியில் இருந்து ஏதாவது கிராக் மூலமா தண்ணி உள்ள போயிருக்கலாம். முதலில் ரூப் பகுதியில் எதாவது ரூப் போட்டு அப்ளை பண்ணுங்க நம்ம சேனலில் அதுக்கான வீடியோஸ் இருக்கும் பாருங்க சீலிங் பகுதியில அந்த பகுதியை உடைத்து எடுத்துட்டு பாலிமர் சிமெண்ட் மிக்சிங் ப்ராடக்ட் வைத்து அப்ளை பண்ணி அதற்கான வேலைகளை செய்யலாம் அதுக்கு முன்ன துறு கம்ப்ளீட்டா ரிமூவ் பண்றது நல்லது
@thangarathinamjayaraj68969 ай бұрын
@@HomeDecorதமிழ் நன்றி Sir மேல் cooling டைல்ஸ் போட்டு ள்ளது. Cracking தெரியல Sir. ஆனால் நீர்கசிவு இருக்கு. ஒரு சிலர் sunnaambu கல் டைல்ஸ் போட்டு ள்ளது என்று சொல்கிறார்கள் Sir over all water proof paint பண்ணலாமா Sir
@palanikumar62214 ай бұрын
😅@@HomeDecorதமிழ்
@vijeyaak2180 Жыл бұрын
where to get this product in Chennai. Need address sir?
@HomeDecorதமிழ் Жыл бұрын
Website , கம்பெனி நேம் போட்டு சர்ச் பண்ணி பாருங்க லொகேஷன் வரும் சார்
@vijeyaak2180 Жыл бұрын
@@HomeDecorதமிழ் sir tried, but super epoxy is not available. only syncoat epoxy is available.
@aimone591 Жыл бұрын
NC ?
@HomeDecorதமிழ் Жыл бұрын
👍
@aimone591 Жыл бұрын
NC fulform
@puthiranjp58092 ай бұрын
வீட்டிற்கு வெளியே உள்ள கேட்டில் அடிக்கலாமா? லைஃப் டைம் எவ்வளவு ப்ரோ
@HomeDecorதமிழ்2 ай бұрын
2pack epoxy metal primer எது வேணாலும் யூஸ் பண்ணுங்க நல்லது அதை பற்றிய வீடியோ review, HOME DECOR தமிழ் ல பாருங்க சார் 👍