அன்பு அன்பு சண்டை இதெல்லாம் பத்தாது குறிப்பா ஜாதி பாக்க மாட்டாங்களா அதுதான் மீனு வேணும்
@KalaiSudhaKalaiSudha3 сағат бұрын
ஜாதி பார்ப்பாங்களா
@tharagaiart4 сағат бұрын
மலைகள் சுற்றி உள்ள வீடுகள் அகற்றவும் இயற்கை வளங்கள் எதிர்கால வாரிசுகள் வாழ்வு
@tharagaiart4 сағат бұрын
பொறம்போக்கு இடம் இருக்க மக்கள் வீடு தராங்க பெரிய இலாபம் எல்லா இடம் கஞ்ஜா காரன் திருடன் இருக்கு மக்கள் பாதுகாப்பு இருக்கனும்
@swamimedia5 сағат бұрын
16 job total how salary
@mosesannadhurai98435 сағат бұрын
தமிழனுக்கு விக்கிரக வணக்கம் ஆதி வரலாற்றில் இல்லை. இலக்கியத்தில் ஆர்வம் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்
@neelakantan16148 сағат бұрын
This unity should be appreciated and this unity should be maintained all over the world where Tamilians are living. Hatsoff bro.. taking so much effort .this unity should maintain every Tamilians.. very happy to watch this valuable videos.royal status to my bro.
@sobhanapm46178 сағат бұрын
Central Chennai M.P. is residing there, I think.
@vinayagamchokolingam939411 сағат бұрын
Good social services Sir
@gany6713 сағат бұрын
beautiful video, couple and feel..
@dr.kaviiii397313 сағат бұрын
Love is precious❤
@essakiramya505718 сағат бұрын
Housing board la veedu katti kudutha en nilam en urimai nu pesradhu ranjit maari aala velukanum
@tharungowrappan404218 сағат бұрын
Volu2 tani eleh😂
@indrasubramaniam9579Күн бұрын
Biggest drawback in all Indian Cities is they lack Parks for Recreation and play area of Children. In US so many small and big Parks, Jump Houses, Bowling Alleys, Roller Skate Areas, Ice RINKS are lacking! What is the use of Malla Malla Malls everywhere and so many Restaurants!
@indrasubramaniam9579Күн бұрын
MS Dhoni lives here! Surya also lives here!
@B360BoopathiКүн бұрын
12:05
@Rachel-s7e7hКүн бұрын
Pose garden just normal look only… they doesn’t see houses in Malaysia . It’s more beautiful area n more clean around .., poses garden jus look like my house area only. Ordinary people living in here Malaysia
@kumareshvarКүн бұрын
God bless both the innocent children ❤
@KumarasamyKumarasamy-y2dКүн бұрын
பையன் பூர்வீகம் இந்தியா இல்லை.
@unknown89642Күн бұрын
Pakistan ku ponavanga muslims mattum thaana???? 12.15 la unga muslims nu solreengale???? Enna bro enna solla vareenga????
@MinnalpathiThenralpathiКүн бұрын
அரவம் என்றால் தமிழில் சத்தம் என்று பொருள் ... தெலுங்கர்களுக்கு தமிழ் புரியாததால் நம் மொழியை சத்தம் என்று கேவலப்படுத்துகிறார்கள்..... எந்த ஒரு மொழியும் புரியவில்லையென்றால் சத்தமாகத்தான் தெரியும் ஆனால் இவர்கள் தமிழை சத்தம் அதாவது அரவம் என்றும் தமிழர்களை அரவோள்லு என்று அழைக்கிறார்கள்! இங்கே இவ்வளவு தமிழர்கள் இருந்தும் அரசியலில் MP MLA கவுன்சிலர் யாராவது இருக்கிறார்களா என்ற கேள்வியை நீங்கள் கேட்கவில்லை!
@JAIBALAJISUTRAYEJAYAPRAKASHКүн бұрын
Awesome couples Love from Australia
@Pandiyaraj-oj1qpКүн бұрын
Valldukal siater and brother.neenga tamil pesarathu arumaiya eruku.
@kannappandharmalingam7132 күн бұрын
Very nice, I enjoyed watching. It was so natural without any hype both of them were so frank. This Iran girl was so expressive without fake bla-bla. My best wishes to this couple. Happy that the girl accepted our culture.
@RJagadeesan-l3o2 күн бұрын
Shame for the political பார்ட்டிஸ்....
@RJagadeesan-l3o2 күн бұрын
Meet the stranger you tube channel hats off to you 🫡🫡
@RJagadeesan-l3o2 күн бұрын
அடிப்படை வசதிகளை செய்து தருவது அரசின் கடமை,தவறியது வஞ்சகம் 😢😢😢😢😢
@rajeshkanna72842 күн бұрын
Edatha gaali pannunga da cheri naaingala
@alexandera23212 күн бұрын
இங்கே வசிக்கும் மக்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் இடத்திற்குப் வீட்டு வசதி வாரியம் மூலம் அதே இடத்தில் அல்லது வேறு ஒரு அரசு இடத்திலே வீடு கட்டி சொந்தமாக கொடுப்பதே நியாயம்
@ranjithkumarn49442 күн бұрын
ஈரான் தமிழ்பொண்ணு மலையாள தமிழ்பையன் மகிழ்ச்சி
@ksmuthu142 күн бұрын
அற்புதமான அழகிய தம்பதியினர்... நீடுழி வாழ்க... ஒர் ஈரானியப் பெண், தமிழ் மொழியில் ஆர்வத்திலும் மகிழ்ச்சியிலும் பேசுவது தமிழருக்குப் பெருமையாக உள்ளது... கண்கள் பனிக்கின்றன... மலேசியாவில் இருந்து மலாக்கா முத்துக்கிருஷ்ணன்... ❤❤❤
@sathishkumarsj2 күн бұрын
5 வருசத்துக்கு ஒரு நாள் வந்து பிச்ச வாங்கிட்டு போவானுங்க. அதன் பின்பு 5 வருஷம் மக்களை பிச்சைக்காரங்களா வச்சிருப்பாங்க. மீண்டும் மீண்டும் அவங்களுக்கு தான் ஓட்டு போடுறீங்க, நம் மக்களுக்கு தேவைதான். இனியாவது அரசியல் அறிவை வளர்த்துக்கொண்டு ஓட்டு போடுங்க....
@artloversmadurai2kkids2 күн бұрын
I am also sourashtra bro 😂
@Swuts2 күн бұрын
பாலக்காடு தமிழ் பகுதி தான்டா...இருக்குறது தான்டா கேரளா
@shankarsanthosh-q2n2 күн бұрын
11:35 he mentioned him as malayalee
@krishnasamyvenkatesanvenka31782 күн бұрын
இறந்து போன அரசியல் தலைவர்களுக்கு சாமாதிகளும் பிரமாண்டமான சிலைகளும் வைப்பதற்கு செய்யும் செலவுகளுக்கு பதிலாக இவர்கள் தங்குவதற்கு நல்ல வீடுகள் கட்டித் தருவதற்கு ஏற்பாடுகள் செய்யலாம் ஐயா காமராசரிடம் ஒருவர் எங்கள் ஊரில் மயானத்திற்கு செல்லும் பாதைகள் சரியில்லை நல்ல சாலைகள் போட்டு கொடுங்கள் என்று கேட்டாராம் அதற்கு ஐயா அவர்கள் இருக்கறவனுக்கே தங்க வீடு இல்லேங்குறேன் நீ என்னடான்னா போய் சேர்ந்தவனுக்கு பாதை கேக்குற அப்படின்னு சொன்னார்கள் மக்கள்+ஓட்டு=பணக்கார அரசியல்வாதிகள்
@giovannajason3 күн бұрын
Super
@samuelrajini23743 күн бұрын
👌supet pa
@K_K1293 күн бұрын
மனித நேயம் இன்னமும் மக்களிடம் மட்டுமே இருக்கிறது. இது வரை இந்தப் பதிவு அரசிற்கும், மாற்றுக் கட்சி யினரிமோ நாட்டை திருத்தப் போறேன் ன்னு கிளம்பியுள்ள புது கட்சி தலைவர் கிட்ட யோ போய் சேராதது ஆச்சர்யம் அளிக்கிறது. வெட்கக் கேடு.
@selvaraj82663 күн бұрын
இவ்வளவு சொல்லும் யூடீயூப்பர் இந்த இடம் இந்த இடத்தில் உள்ளது என்று சொல்ல வேண்டாமா ?
Aapadi patha enga appa amma marriage la rent house irunthom ana enga gold smith than ana ippo 3house one 20 lakhs land for my future house
@sermapandian82924 күн бұрын
I have many times crossed this area while going home after work walking on the bridge. Never had a chance to go into that area. You have brought their tough life, amidst the poor economic condition, yet living satisfied, to the light.
@dineshkumar-jv1vv4 күн бұрын
காட்டு மிராண்டிகள்😂😂 வீரம் இல்ல ஜாதி பீ வெறி பிடித்த காட்டு மிராண்டிகள்😂😂