என் 3வயசு பெண் குழந்தை ஆங்கில மருத்துவ சிகிச்சையில் சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வில்லாமல் கஷ்டப்பட்டாள், ஆனால் ஹோமியோபதி பரிபூரணமாக சரி செய்துவிட்டது. இதை உருவாக்கிய மருத்துவ மேதை ஹனி மென்னுக்கு காலம் முழுவதும் நன்றி சொல்வேன் 🙏🙏🙏🙏
@godfather7382 күн бұрын
No proof
@jayanth3c4952 күн бұрын
@godfather738 உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. உண்மையான சாட்சிகள் அரசு ஹோமியோபதி மருத்துவமனயில் கிடைக்கிறது. விரும்பினால் தெளிவுப் படுத்தி கொள்ளுங்கள்
@DrvanithaBHMS2 күн бұрын
There are many proofs
@Nehemiah1912Күн бұрын
சரியான சாட்சி
@Mohamed-wk4jkКүн бұрын
உங்கள் ஹோமியோபதி மருத்துவர் விலாசம் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்
@balasubramanaian57393 күн бұрын
எனது குழந்தை ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொண்டதால் டான்சில் குணமானது ஆதலால் அது உண்மையில் நன்றாக வேலை செய்வது நிரூபிக்கப்பட்டுள்ளது...! அன்புடன் பாலு
@nasimabanu28083 күн бұрын
Same enaku sinus prblm contrl achu
@balanagarajan79052 күн бұрын
@balasubramanaian5739 ப்ரோ உங்க டாக்டர் உடைய அட்ரஸ் கான்டக்ட் நம்பர் தரமுடியுமா? நானும் ஆஸ்துமாவினால் கஷ்டப்படுறேன்
@Mohamed-wk4jkКүн бұрын
உங்கள் ஹோமியோபதி மருத்துவர் விலாசம் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்
@praveenkumarr555323 сағат бұрын
Ancetodol evidence alert 🚫
@SASmodularkitchenKK3 күн бұрын
எவன் சொன்னாலும் கேட்க்க மாட்டேன் ஹோமியோபதி சூப்பர் மருத்துவம்
@senthilkumarv47702 күн бұрын
True
@thambidurai74832 күн бұрын
Yes🙏
@harshavardhang96092 күн бұрын
Yes
@subbu.t5639Күн бұрын
First you give respect to others!
@shradhav361Күн бұрын
I accepted
@mohamedayubalimumtaj82062 күн бұрын
நானே ஹோமியோபதி டாக்டர். இந்த மருத்துவம் எளிமையான உறுதியான மருத்துவம். வெறும் காசுக்காக உருட்டும் மருத்துவர்களை விடுத்து ஹோமியோ ஒருக்காலும் பொய்யாகாது. நான் எனது நாற்பது வருட அனுபவத்தில் சொல்கிறேன்.
@MohamedmahathirMahathirКүн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@ramyadevi2363Күн бұрын
😯ஆங்கில மருத்துவத்தின் அபாயத்தை உணர்ந்து பாரம்பரிய மருத்துவமான சித்தா ஆயுர்வேத ஹோமியோபதி அக்குபங்சர் போன்ற பாரம்பரிய பக்கவிளைவுகள் இல்லாத நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருத்துவ முறைகளை மக்கள் கடைபிடிக்க தொடங்கி விட்டனர். அவற்றை முன்னேறாமல் தடுக்க மக்கள் மத்தியில் தவறாக சித்தரித்து அழிப்பதற்கு ஆங்கில மருத்துவத்தால் ஏவப்பட்ட கைக்கூலிகள் பலர் உள்ளனர். இவர்கள் பகுத்தறிவு மூடநம்பிக்கை ஒழிப்பு என்ற பெயரில் ஆரோக்யமாக வாழ முன்னோர்கள் கண்டுபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை அழிக்கும் வேலைகளையும் செய்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் சித்த மருத்துவர் டாக்டர் சர்மிகாவை தவறாக சித்தரித்து பேசியது . ஆங்கில மருத்துவத்தில் நடக்கும் தவறுகளை இதே போல் தட்டிக்கேட்க அனைவருக்கும் துணிவு இருக்கிறதா ? கொரோனாவிற்கு போட்ட தடுப்பூசி யால் ஏற்பட்ட பக்கவிளைவால் தினமும் திடீர்திடீர் என்று மக்கள் விழுந்து செத்து கொண்டு இருக்கிறார்கள் அதை பற்றியும் பேசுங்கள். தாய் சேய் இறப்பு மருத்துவமனையில் அதிகரித்து விட்டது அதையும் பேசுங்கள். 😯மருத்துவர்கள் படிக்கும் சிலபஸ் கூட மருந்து கம்பெனிகள் உருவாக்கியது தானே அவர்கள் படித்ததை ஒப்பிக்கிறார்கள் . சில மருத்துவர்கள் இதெல்லாம் தெரிந்தேதான் செய்கிறார்கள். ஒரு சிலர் தவறு என்று உணர்ந்து பின் உண்மைகளை மக்களுக்கு கூறி விடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் Dr fazlur Rahman...நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காமல் மருந்து விற்க நோய்கள் உருவாக்கப்படுகிறது என்று விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா எப்போதோ கூறிவிட்டார். அவர்கள் கூறியதை முதலில் படியுங்கள் உண்மைகள் புரியும். ஆங்கில மருத்துவத்தால் அதிக பக்கவிளைவுகளுடன் நோய்களை கட்டுப்படுத்தி காலம் முழுக்க மருந்து சாப்பிட வைக்கவும் பாதிக்கப்பட்ட உறுப்பை அறுத்து எடுக்கவும் மட்டுமே முடியும் சரி செய்ய முடியாது. ஆங்கில மருத்துவம் பரிசோதனை செய்து கொள்ளவும் விபத்து போன்ற அவசர நிலைக்கு மட்டுமே ஆங்கில மருத்துவம் பயன்படுத்த வேண்டும். பாரம்பரிய வைத்தியம் மூலம் முழுமையாக நோயை பக்கவிளைவுகள் இன்றி சரி செய்ய முடியும். 😯இந்த புரிதல் எல்லாம் வந்து என் அனுபவத்தில் எனக்கு இருந்த pcod fibroids கட்டிகள் சித்தா மூலம் முழுவதும் சரியானது. ஆங்கில மருத்துவத்தில் சரி ஆகாமல் கருப்பையை நீக்குவதுதான் தீர்வு என்று சொல்லி விட்டார்கள். பல நாட்களாக ஆங்கில மருத்துவத்தால் சரி ஆகாமல் இருந்த தோல் வியாதியும் சித்தா மூலம் சரியானது. இப்படி பல அனுபவங்கள் உள்ளது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக நாம் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து கடைபிடித்து வாழ வேண்டும். வாழ்க வளமுடன்...
@praveenkumarr555323 сағат бұрын
Okay so called Doctor, Explain whats Avagadro number? Tell me what happens if u dilute a molecule 30 times of its original concentration...
@mshariharan26692 күн бұрын
நான் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பணி புரிந்தேன். தீர்க்க முடிக்காத நோய்களிலிருந்து மீண்டு பலர் பயன் பெற்றதைக் கண்டு வியந்தேன். நோயை சரிசெய்வோம் என்பதற்கு முக்கியத்துவம் தருவதை விட உடலை தன்னைத் தானே சரிசெய்து கொள்ள வைக்கிறார்கள் என்பது உண்மை.
@GraceNettikat3 күн бұрын
பல அலோபதி மருத்துவர்கள் இரகசியமாக தங்கள் தேவைக்கேற்ப ஆயுர்வேத மருந்துகள் , ஹோமியோபதி மருந்துகள் , சித்த மருந்துகள் எடுத்து கொள்கிறார்கள் .
@aruljesumariyan39552 күн бұрын
பாபா ராம்தேவ் எய்ம்ஸில் போய் படுத்தது போலவா?
@praveenkumarr555323 сағат бұрын
Ancetodol evidence alert 🚫
@ANANDRAJ-ot2ys20 сағат бұрын
Namma jaggi ku stroke vanthappa Ayurveda vaithiyam seithu kondara?
@arasuarunakavi17312 күн бұрын
உங்கள் காணொளிக்கு நன்றி அதனால் தான் ஹோமியோபதி பயனாளர்களின் கருத்துகளை பார்க்க முடிந்தது
@NatarajanSivapunniyamКүн бұрын
😂😂😂👏👏👏👏👏
@shrikanspeaks7631Күн бұрын
Ur wrong homeo have 0 side effects
@msenthilkumar33163 күн бұрын
ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகள் பற்றி பேச திராணி இருக்கா?
@ihave31subsibers3 күн бұрын
This is How bro feels after this comment: 👺👹🥴😈😎😌🤯😱
@raw_dah2 күн бұрын
அப்போ ஆங்கில மருந்துகளைவிட ஜெர்மன் மருந்துகள் சிறந்தது, அப்படித்தானே?
@manimaran48942 күн бұрын
@@raw_dah100 சதம்
@manimaran48942 күн бұрын
என் அனுபவத்தில் ஹோமியோபதி சிறந்த மருத்துவம். கிட்னி கல்லை வெளியேற்ற அலோபதிக்கு போனால் லட்சத்தில செலவும் செய்யனும் கிட்னியும் சட்னி ஆயிடும். ஆனால் அலோபதியில் 300 ரூபாய் செலவில் முழு கல்லையும் வெளியேற்றிடலாம்.
@shadigital3882 күн бұрын
Side effects athoda medicine pack Laye potirupaangale
@saranlynus3 күн бұрын
என் அனுபவத்தில் ஹோமியோபதி மருத்துவம் என்பது சிக்களில்லா மருத்துவம் தான், என்னுடைய மனைவிக்கு கருப்பை சார்ந்த நோய்க்கு ஆங்கில மருத்துவர்கள் 2 மாதம் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு சரியாக வில்லை என்றால் எடுத்து விடுவோம் என்றார்கள், நாங்கள் உடனடியாக நாடியது இந்த மருத்துவத்தை தான்,7-8 மாதங்களாக ஹோமியோபதி மருந்து எடுத்து முற்றிலுமாக சரியாகிவிட்டது. எனக்கும் கூட ஒரு அலர்ஜி இருந்து சரியாகாமல் பின்னர் அதிலிருந்து மீண்டு நலமுடன் இருக்கிறேன், பக்கவிளைவு எதில் தான் இல்லை, மேலும் நம் பையை கடிக்காத மருத்துவம் கூட. DW-க்கு நன்றி.
நீங்கள் என்ன சொன்னாலும் ஹோமியோபதி சிறந்த மருத்துவமே...இதனை அனுபவம் மூலம் நான் கூறுகிறேன் 👌👍
@praveenkumarr555323 сағат бұрын
Ancetodol evidence alert ⚠️
@chakarar45353 күн бұрын
ஹோமியோபதி மருத்துவம் மிகச்சிறந்தது அல்லாமல் இருக்கலாம் ஆனால் அலோபதி மருத்துவத்தை விட மிகச் சிறந்தது என்று நம்பலாம்
@drvaishnavi29292 күн бұрын
எல்லாம் ஒரு பயம் தான் எங்க ஆங்கில மருத்துவத்தை கீழ தள்ளிட்டு ஹோமியோபதி முன்னுக்கு வந்துடும் நினைத்து வதந்திகள் பரப்புகின்றனர்
@t.g.s.srinivasansrinivasan854920 сағат бұрын
இது ஒரு பெரிய ரகசியம் பிரதர் என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க அவன் அவன் கோடி கணக்கில் மருந்து விக்குறான் நீங்க சாதாரணமா ஹோமியோபதில குணபடுத்திக்கலாம்னு பாக்கறீங்களா😂😂😂
@healersambath2 күн бұрын
ஹோமியோபதி குறித்து நன்குணர்ந்த மனிதர்களிடம் கருத்துவழங்கிட கேளுங்கள்.அதன் தத்துவம் குறித்தும் நிரூபணம் குறித்தும் அறியாத மனிதர்களிடம் கருத்து கேட்டு தவறான கருத்துரை பரப்ப வேண்டாம்.
@seelanthirai73372 күн бұрын
அருமை உண்மை கண்டிப்பா ஒரு நாள் வெளிவரும் பதிவுகளை பார்க்கும்போது அது தெரிகிறது வாழ்க ஹோமியோபதி
@nandaks96242 күн бұрын
இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த எளிமையான அருமை மருந்து. பல வருடமாக எடுத்துக் கொள்கிறேன். இந்த மருத்துவ முறை மேலும் நன்கு வளர வேண்டும்.
ஆங்கில மருந்துகளின் பக்கவிளைவுகளை காட்டிலும் ஹோமியோபதி மருந்துகளின் பக்க விளைவுகள் மிக மிக குறைவாக தான் இருக்கும்.
@vijaymdigi2 күн бұрын
Because it just contains water and sugar
@Venkatesan-g1l3 күн бұрын
ஆம் நான் ஓமியோபதி மருத்துவதை 100%நம்புகிறேன்,ஏனென்றல் ஓமியோபதி 100%பக்க விளைவுகள் அற்றது,அபிநயா இராமகிருஷ்ணனுக்கு நன்றி வணக்கம்.❤🎉💯👍🙏🇩🇪
@Darvinraj-v1oКүн бұрын
உடலின் மிக முக்கிய உறுப்புகளான சிறுநீரகம் மற்றும் கல்லீரலையே , அலோபதியின் ஒவ்வொரு ரசாயன மருந்துகளும் தாக்குகின்றன என்ற உண்மையை ஏன் விவாதிப்பதில்லை? ஆனால் ஹோமியோபதி மருந்து இதயத்தை தாக்கும் என எந்த ஆதாரத்தோடு தவறாக பதிவு செய்கிறீர்கள்?
@t.g.s.srinivasansrinivasan854920 сағат бұрын
இவங்க அலோபதி மெடிக்கல் ஏஜென்ட் அப்படி தான் உலறுவாங்க
@prasanththangavelu3 күн бұрын
Better than allopathy
@RPB-a10n3 күн бұрын
Till now there is no medicine to cure disease in allopathy
@dr.shadmbbsdphmasco2 күн бұрын
@@RPB-a10n not in any branches of medicine too
@t.g.s.srinivasansrinivasan854920 сағат бұрын
எனது உறவினர்கள் பலர் சக்கரை வியாதிக்கு ஆங்கிலமருந்து எடுத்து உயிர் விட்டவர்கள் ஏராளமான ஆட்கள் அதற்கு காரணம் சிகிச்சை செய்யும்போது டாக்டர்கள் கலெக்டராக மாறிவிடுகிறார்கள் தெளிவான விபரம் தருவதில்லை..கிட்னி பெயிலியரில் உள்ள விஷயங்களை எடுத்து சொல்வதில்லை அடுத்த கட்டம் நடக்கும்போது பரவாயில்லை டயாலிசிஸ் பண்ணிக்கலாம்ணு சொல்றாங்க ஆனால் டயாலிசிஸ் பண்ணும் நிறையபேர் 2 அல்லது 4 வருடங்களில் இறந்து விடுகிறார்கள் டயாலிசிஸ் பண்ணிக்கிட்டு 10 வருடத்திற்கு மேல் உயிர் வாழ்பவர்கள் மிகவும் குறைவு..😮
@kamalakkannanparvatham52193 күн бұрын
நான் சிறுவயதில் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு ஆங்கில சிகிச்சைகள் எடுத்துக் கொண்டும் குணமாகாத நிலையில் ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொண்டபின் சரியாகி இருக்கிறது. மேலும் தற்போது தோல் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளேன் இதற்கும் ஹோமியோபதி சிகிச்சை நல்ல பலன் தருகிறது
@Naturelover-mo6ro2 күн бұрын
Fatty liver grade 2 liver stiffness increasing gradually with allopathy medicine weight increase. Too bad. Now liver back to normal 14cm with homeopathy medicine.. Homeopathy is the best
@mrindicator2 күн бұрын
உங்கள் கட்டுக்கதை விமர்சனங்களுக்கு பதில் சொல்லலாம்னு வந்தேன், ஏற்கனவே அனுபவம் வாய்ந்த பல்வேறு பதில்களை பார்க்க சிறப்பாக உள்ளது.. 🎉
@sptharma2 күн бұрын
எந்த மருத்துவ முறை சிறந்தது என்று வாதம் செய்வதை விட்டுவிட்டு எந்த மருத்துவ முறையில் ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது என்பதை பார்க்கவேண்டும். அப்படி பார்த்தல் Homeopathy, England Flower Medicine, Siddha Medicine,Ayurveda, Nephropathy இவற்றில் பக்க விளைவு மிக குறைவு. Allopathy அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.
@yasararafathj_official3 күн бұрын
ஹோமியோபதி மருத்துவத்தில் நல்ல பலன்கள் உண்டு என் அனுபவத்தில்.
@aroodam-ashokkumar2 күн бұрын
எல்லா மருத்துவ முறைகளும் நன்றாக வேலை செய்கின்றன, அதை வியாபாரமாக செய்யும் போதுதான் தோல்வி ஏற்படும் 😢
@mujeburrahman63662 күн бұрын
அப்போ அலோபதி யில் எந்த பிரச்சனையும் வராதா....எந்த மருந்து கம்பெனியில் பணம் வாங்கி கொண்டு இது போன்தொரு நிகழ்ச்சியை தயாரிக்கிறீர்கள்....???? அலோபதியில் சிகிச்சை பெற்ற எல்லோரும் 100 % குணமாகி சந்தோசமாக இருக்கிறார்களா...????
@ThamirabaraniTrust2 күн бұрын
30 வருடங்களாக எனது குடும்பத்திற்கு ஹோமியோபதியே குழந்தைகள் உட்பட பயன் படுத்தி வருகின்றோம் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை பச்சை
@baskarenkanniappan36682 күн бұрын
My skin disease namely vitiligo ie white patches is cured by homeopathy. It is not cured by allopathy. My experience is homeopathy best for skin disease
@jameskanagarajjon2182Күн бұрын
பக்க விளைவற்றைது. பயன்படுத்தியவிதத்தில் அருமையானது. காழ்புணர்ச்சி தேவையற்றது.பலன்அதிகம்.
@vijayintell2 күн бұрын
Allopathic doctors giving openion for homeopathy..is this fair??
@nargeezsulthana876318 сағат бұрын
Exactly
@rjeyasaravanan10982 күн бұрын
எனக்கு மூல நோய் 2 நாட்களில் தீர்ந்தது. என் மனைவிக்கு சிறுநீரில் கல் 3 நாட்களில் வெளியே வந்தது.
@gopalkrishnan41692 күн бұрын
அண்ணேமூலநோய்க்குஎன்னமருந்துசாப்பிட்டீர்கள். நான் மதுரை. ஓருவருடமாகஹோமியபதிமருந்துசாப்பிடுகிறேன்பணம்தான்கரைகிறது. குணமாக வில்லை. படித்தபெரியடாக்டர்தான். ஆபரோஷன்செய்யபயம்.
@Thameemparuthi2 күн бұрын
@@gopalkrishnan4169 I am also taken Homeo medicine for my piles problem but no cure, so I gone for laser treatment in kerala now i am fine
@rjeyasaravanan10982 күн бұрын
@gopalkrishnan4169 நான் காட்பாடியில் சிகிச்சை எடுத்தேன். இரண்டு முறை ஆபரேசனில் குணமானது. மூன்றாம் முறை ஹோமியோ.
@vijaydharsaun17772 күн бұрын
உயர்வான மருத்துவம். எல்லா மருத்துவ முறைகளிலும் சிறிய நல்ல, தீய பக்க விளைவுகளும் உண்டு. எதில் அதிக தீமை உள்ளது என நமக்கே தெரியும். அவசர சிகிச்சைக்கு ,அறுவை சிகிச்சைக்கு அலோபதி,அவசரமில்லாமல் சிகிச்சைக்கு மற்றபதிகளை நாடலாம்.
@shrikanspeaks7631Күн бұрын
Since birth i got affected by asthma which is inherent from my mom we use to take inhaler and nebulizer in worst case at age 22 i started to take Homeopathy medicine especially nexvorm which is my homeopathy physician in 3 to 4 days i felt recovered and took same medicine more than 6 months there ends my asthma now i am 40
@nagareegakurangu2 күн бұрын
வீம்புக்கு இப்படி வீடியோ போடுவது நீங்கள் ஒரு தலை பட்ச பார்வையாளராக காண்பிக்கிறது.. ஹோமியோ எடுத்து குணமான பலரை நீங்கள் பேட்டி எடுத்து ஆராய்ந்து தான் நீங்கள் இது போன்ற காணொளிகள் போட வேண்டும்
@manudan36012 күн бұрын
எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட தும்மல்,அலர்ஜிக்கு மிகச்சரியான மருந்தாக ஹோமியோபதி இருந்தது.
@chenkadhirvelb3 күн бұрын
பாம்பு விஷம் பாம்புக் கடிக்கே மருந்தாகும்..
@Leagalstudy2 күн бұрын
I too prectical last 30 yrs still working and prooving.
@Leagalstudy2 күн бұрын
If any side effects feel you no fear take a cup of coffee , it will stop homeo med to nutralalize..... And wait one day again start taking medicine it will work definitely. Just believe like a God.and pray. Take.
@yasararafathj_official3 күн бұрын
தொகுப்பாளர் கூறியது போல ஒன்றின் மீது நம்பிக்கை வைத்துவிட்டால் அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யமாட்டோம் (அது நமக்கும், சமூகத்திற்கும் நன்மையாக இருந்தால் மட்டும்தான் ).
@gururajanramachandran8155Күн бұрын
எனக்கு கட்டை விரல் joint vali எந்த வேலையும் செய்யமுடிய வில்லை அலோபதி ஆர் தோ விடம் போய் ஒன் year மருந்து சாப்பிட்டேன் நோ effect operation செய் து கொள்ள சொன்னார் பயம் so homeopathy edhuthukonden 4months completely cleared 100percent effect
@rajadurai80673 күн бұрын
டாக்டர் பாட்ச் மலர் மருத்துவம் பற்றியும் ஒரு காணொளி போடவும்.
@siruthaiv10002 күн бұрын
ஹோமியோபதி the Best medicine
@davidraja38052 күн бұрын
அலோபதி தடுப்பூசி இதே கொள்கை தானே?
@v.v.goodboy_9099Күн бұрын
ஹோமியோபதி என்னை குணப்படுத்தி மறுவாழ்வு கொடுத்துள்ளது.
@KumarasamyKumar-i1g2 күн бұрын
அருமையான மருத்துவம் கொரோன நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது
@praveenkumarr555323 сағат бұрын
Thank you, DW Tamil... Being a German institute your consistent work in bringing quality content into Tamil media space is highly commendable. Keep on raising the bar...
@SasiPriya-z9y2 күн бұрын
சரியான புரிதல் இல்லாமல் எந்த வீடியோவும் போடுவது தவறு தீர ஆராய்ந்த பின்னர் ஆராச்சி முடிவுகளின் அடிப்படையாக கொண்டுதான் எதையும் தெரிவிக்க வேண்டு ம்.
@bhaskarkrishna89724 сағат бұрын
I am taking homeo for past 40 years , since my age of 15 years...i have faith with my homeo Dr.
@TT-mk1dw2 күн бұрын
If Mainstream media oppose something then its good for us..
@vasanths90922 күн бұрын
Comment section is more than enough to justify the significance of Homoeopathy. The most commented here are common public. If anyone feel that Homoeopathy hasnt been scientifically proven, i would say that, till date no leftist or material thinker/researcher is potent enough to prove the science of homoeopathy.
@sridharanveeraraghavan64622 күн бұрын
எனக்கு நல்ல பயன் அளித்தது ஹோமியோபதி.
@thilakkumar0082 күн бұрын
My mom went for homeopathy treatment in a homeopathy hospital; she was well and good. It worked well until the doctor who treated her left that hospital. The new doctor and her medicine didn't suit my mom. I personally suggest homeopathy for certain cases like blood sugar, renal infection, stomach-related problems, and other prolonged diseases, etc. Still, I like to add, As Indians, we should not underestimate the traditional medicine that our ancestors used. Though the British left us 60 years ago, still we are running behind them; slavery is mixed in our blood. If not, how could we believe a medicine that is just 200 years old than a medicine that is natural, transparent, and older?
@unnakb55162 күн бұрын
transparent ? No prescription is given to the patients. They mix some medicine in granules and give us.
@thilakkumar008Күн бұрын
@@unnakb5516 U misunderstood.. i mean our traditional treatment like sidha, ayurvedha were transparent once. now it is the world of criminals
@abjain30982 күн бұрын
ஓமியோபதி மருத்துவம் ஒரு சிறப்பானது மட்டும் அல்ல எளிமையானது ஆகும்
@akmuralidaran2024Күн бұрын
Wrong information. Homeopathy works. Don't believe rumors. Experience is the best proof
@nasimabanu28083 күн бұрын
I took in childhood for sinus prblm.but its contrl for me..
@jayaramansitaraman11572 күн бұрын
அரசே அங்கீகாரம் தந்துள்ளது. ஆகவே ஆங்கில மருத்துவம் போல இந்த முறை சிகிச்சையும் பலன் தருகிறது. இது அதிகம் செலவு இல்லாமல் பெறலாம்
@SenthilKumar-eh9kl2 күн бұрын
My family 👪is saved by homeopathy my children is saved from tonsils but in English medicine they want operation my friend son loss his speech in operation no remedy for sinus in English medicine but homeo as permanent cure no side effects
@SureshbabuSP2 күн бұрын
Homeopathy சிறந்த மருத்துவம்.
@paulmanase1657Күн бұрын
பாப்பா தெரிஞ்ச மாரி செல்லாதே ஓமியோபதி ஒரு சிறந்த மருந்து
@a.balakrishnanbaalaiya85132 күн бұрын
அருமையான மருந்து நான் முதல் முதலில் மாட்டுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டேன்.கன்று ஈன்று எடுக்க.பாலில் ரத்தம் கலந்துவருவதரீக்கு.கண்ணில்நீர்வருவதர்க்கு.சோளப்பயிர் சாப்பிட்ட சொக்குக்கு.சானிபோடமுடியாமல் இருந்ததுக்கு.அசைபோட.மடிவீக்கத்துக்கு.கழுதில் தேங்காய் அளவு வந்த கட்டி வீக்கம்.மடியில் ஒருகாம்பு பால்வராமல் தண்ணிர்வந்ததுக்கு.கய்ச்சலுக்கு.......சோல்லிகொன்டே போகலாம்.எலிமையான மருத்துவம்.புத்தகங்கள் கிடைக்கிறது வாங்கி பயன்பெறுங்கள் எம்மக்கலே.
@sachinkenson619919 сағат бұрын
புத்தகம் பற்றிய தகவல்கள் கிடைக்குமா?
@Nehemiah1912Күн бұрын
எனக்கு ஹோமியோபதி் தீர்வு கிடைத்துள்ளது
@vaishucute-tamil9299Күн бұрын
Homeopathy best treatment
@SarjoonMhmd3 күн бұрын
எந்த அலோபதியிடம் நீங்கள் துட்டு வாங்கினீர்கள்
@Gokuhnan2 күн бұрын
Why one side story? Arrange a discussion program between a homeopathy and allopathy doctors
@NatarajanSivapunniyamКүн бұрын
pilonidal sinus disease... இந்த பிரச்சினை ஆல் எனது சகோதரர் மிகவும் அவதி பட்டார் .. அறுவை சிகிச்சை தான் தீர்வு என்று allopathic மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.... Homoeopathy மருந்து எடுத்து அவர் முற்றிலும் குணம் அடைந்தார்.
@NarayananSakthivel-fk4mhКүн бұрын
ஹோமியோபதி தயாரித்த சாமுவேல் ஹானிமனின் தயாரிப்பு முறைதான் அதன் அறிவியல் முறை..
@kannankasinathan594Күн бұрын
I have faith in homoeopathy
@anigrapixravi2 күн бұрын
Why don't you do the same documentary for allopathy ? if you have guts.
@suseelathenmozhi29142 күн бұрын
Conchabullasa do you know the meaning. I suffered more than 6 months. There is no proper medicine in Alopathy (English Medicine) for this disease. I took homeopathy with in a month I recovered.
@gbrajaexporters64663 күн бұрын
Homeopathy is a highly individualized system of medicine, tailored to a specific patient's condition and symptoms. If not properly prescribed or taken without expert guidance, it can lead to ineffective treatment or worsen the condition, potentially creating a dangerous situation. Proper consultation with a qualified homeopathic practitioner is essential for safe and effective treatment.
@samratyogatemplechennai65392 күн бұрын
உலகிலேயே சிறந்த மருத்துவம் சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் மற்ற மருந்துகள் எல்லாம் நம்பிக்கை ஊட்டி பிழைப்பு நடத்தும் மருத்துவம்
@nagareegakurangu2 күн бұрын
Homeopathy is true medical science like ayurveda and siddha..
@குமரிக்கண்டம்-ச2ஙКүн бұрын
நீங்கள் தயவு செய்து உங்கள் குடும்பத்திற்கோ, உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ உங்க தலைமுறைக்கும் எந்த காலத்திலும் மாற்று மருத்துவ முறையை இதை பேசும் நீங்கள் பயன்படுத்த வேண்டாம் நாங்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்கிறோம்.
@seahorse49303 күн бұрын
Thyroid cure aaiduchi. Homoeopathy tablet eduthu.
@umamageswarivengadachalapa29073 күн бұрын
For me too..but in allopathy, Thyroid tab has to be taken for life time..Homeo is not like that..I love homeopathy
@Suhaibxaslam2 күн бұрын
Bro my mother also suffering from thyroid bro give me a homeopathy doctor addres
@Suhaibxaslam2 күн бұрын
@@umamageswarivengadachalapa2907how long to take bro
@Suhaibxaslam2 күн бұрын
How long to take homeopathy
@seahorse49302 күн бұрын
I took only 6to 8 months. After I check it's surprised fully cured@@Suhaibxaslam
@Rajtamizhan3 күн бұрын
சித்த மருத்துவம் நல்லது பக்கவிளைவுகள் அற்றது. அதை பற்றி பேசு.
@roseerosee20543 күн бұрын
சர்வதேச அளவில் ஆதாரம் இருக்கா.கதையா சொல்ற பொய் பேச கூடாது புரியுதா
@Balooslm3 күн бұрын
ஆதாரம் ஆயிரம் கணக்கில் உள்ளது.உலகில் முதல் மருத்துவ முறை சித்த மருத்துவ முறை!
@shadigital3882 күн бұрын
@@roseerosee2054kanisamaaga siddha la theervu iruku. International level ku naama thaan kondu ponum.
@dhayanithi44482 күн бұрын
I love homeopathy
@20066553 күн бұрын
Homeopathy is far better than allopathy..
@rajadurai80673 күн бұрын
கால்நடைகளுக்கும் சிறந்த மருந்து ஹோமியோபதி.
@suseelathenmozhi29142 күн бұрын
For gout,, Vertigo, hearing loss, homeopathy is the best medicine.
@yuvaraj13862 күн бұрын
For the first time I took homeopathy medicine for gastro entro riflux disease ,it's is good ,slow and steady recovery from the disease
@gopalvijay91872 күн бұрын
டான்சில் சரியாகிவிட்டது
@Balada1432 күн бұрын
i once remove my eyelids hairs no english doctors treated me says no treatment , but i visit a very small homepathy clinic he enquire about my issue and again go well through his book then give me the white granuels i got hairs with in next 2 months to normal .
@sundarbala7083Күн бұрын
உங்கள் வீடியோ ஒரு கட்டுக்கதை. ஹோமியோபதி ஒரு சிறந்த வைத்தியம் அலோபதியில் எவ்வளவு பின் விளைவு இருக்கிறதோ அதே போல் இதிலும் இருக்கலாம், ஆனால் ஒரு நல்ல நம்பிக்கை தரும் வைத்தியம்.
@HariSundharHari2 күн бұрын
Homeopathy God gift medicine minds happy health happy world happy
@ilantilak60732 күн бұрын
a.i.m.s. hospital and association neriya english medicine, drugs bann pani irukanga, adha ellam pathi video poduveengala , english medicine la evlo business, mafia, oozhal nadakuthu adha pathi video poduveengla, neenga angigaram kuduthu dhan makkal siddha,ayurveda, homeopathy, acupuncture , yoga, naturopathy ellam eduthuka start pananuma ? neenga evlo late theriyuma, traditional medicine ellam onu onum arpudhamaanadhu , media va la dhan makkal eliminiyana traditional medicine ku poradhu ila, homeopathy sirandhadhu nu topic podunga, katukadhaiyanu topic potu irukeenga
@t.g.s.srinivasansrinivasan854920 сағат бұрын
இப்படி வீடியோ போடுறது நீங்க ஆங்கில மருந்து ஏஜென்ட் னு தெளிவாக புரியுது...மக்கள் முன்பு மாதிரி இல்லை தெளிவாயிட்டாங்க இதனால் ஹோமியோபதி தான் சிறப்பாக வளரும்
@kamakshinathan71432 күн бұрын
இதில் யார் ஹோமியோபதி அறிவு / பயிற்சி பெற்ற மருத்துவர்? ஆங்கில மருந்து நிறுவனங்களின் கேவலமான வேலை இது. ஆங்கில மருந்துகள் எப்படி தயாரிக்கப் படுகின்றன என்று சொல்ல துணிவு இருக்கிறதா ?
@m.rajendran202 күн бұрын
Very safe ,,,, Homoeopathic medicine is genuine.
@AS-xs3pg2 күн бұрын
Homeopathy cure disease permanently, but slowly , not quick as Allopathy which brings side effects
@SkyperjetКүн бұрын
Homeopathy slow, but pure cure
@unnakb55162 күн бұрын
Tried homeopathy treatment for about a year and half for my asthma at Batra's. Spent about 40k for consultation and medicine, but no cure. I guess it is placebo only. When you try to reason its efficacy, there seems to be no cure from the illness 😂.
@dubramthang90622 күн бұрын
Is there any cure in allopathy
@unnakb55162 күн бұрын
@dubramthang9062 i have been using allopathic inhalers for nearly 10 years and haven't gotten control. So, I wanted to give homeopathy (alternative medicine) a try. But it did not work for me. Even with homeopathy, they asked me to parallely continue inhalers and taper the dosage. But both allopathy and homepathic treatment couldn't treat me to cease the allergy, asthma and inhalers altogether.
@aruchaseКүн бұрын
Right sir. Homeopathy is mostly Placebo. Our body has amazing healing powers. Most diseases will get cured on its own, given time, rest, and firm hope. However Homeopathy does serve people withoutside effects, giving them much needed hope and at affordable costs ( except with much hyped Batra's). Modern medicine also has its drawbacks , and is becoming costly and unaffordable. It is not just medicine But the Body that heals. It takes all kinds to make this world!
@niranjayan19922 күн бұрын
Without any dought homeopathy is cheap and best and also it cures fully without side effect