kzbin.info/www/bejne/qZfUcqiDlLSLmNk என்னுடைய நேர்காணலை காண கிளிக்குங்கள். பொறியாளர் தின சிறப்பு வீடியோ.
@manibalancongres6202 жыл бұрын
உங்களிடம் நான் வேலைக்கு வரலாமா சார் எனக்கு கம்பி வேலை சென்டரிங் வேலை கோத்தனார் வேலை அனைத்தும் எனக்கு தெரியும்
@HONEYBUILDERS2 жыл бұрын
WhatsApp us at 9940650400
@nathasnattu30894 жыл бұрын
அருமையான, அடிப்படையான தகவல்களுக்கு மிக்க நன்றி,ஐயா இன்னும் ஓரிரு மாதங்களில் சொந்த வீட்டிற்கு செல்லவிருக்கும் என் போன்றோர்க்கு உங்களின் இந்த பதிவு மிகவும் பயன் உள்ளவை.மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி ஐயா...
@anithathamilalan45334 жыл бұрын
படம் போட்டு காட்டுங்கள் அப்போது எளிமையாக புரியும் sir
@aravinds50665 жыл бұрын
மிகவும் பயனுள்ள கருத்துக்களை தெரிவித்தீர்கள் நன்றி.. மேலும் மழை நீர் சேகரிப்பு பற்றி ஒரு பதிவு போடுங்கள்....
@humayunsheriff82084 жыл бұрын
After ,1 year I saw u r video . It's very useful for many people. 👍👍
@thileebanchandranath57924 жыл бұрын
Hi Er Senthil, Your information and view about kitchen is 100% Correct, along with it Please share dimensions for Small and Medium size Kitchen. The dimension would help women to enjoy the cooking without stress.
Kitchen slab height - your point to be noted. Important one👌
@rajsaran61334 жыл бұрын
Hi sir. Really super speech... regarding LPG. Cylinder keep out side the house...good idea...
@chandrasrinivasan1204 жыл бұрын
அருமை. நல்ல பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@amram9553 жыл бұрын
Super nice explanation it's very useful thank u somuch
@ஜெயேந்திரன்4 жыл бұрын
4th and 5th super. அதைவிட 6th point super. சிலிண்டர் வெளியே இருந்தால் பாதுகாப்பு சூப்பர்
@PraganyaHome5 жыл бұрын
Very good explanation sir really very helpful msg
@umabharadwaj40883 жыл бұрын
Good idea 👍 useful tips thanks 🙏🙏
@abhiramimadeshbabu79804 жыл бұрын
Lpg பற்றி நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது....மிகவும் நன்றி....
@ravisvt75124 жыл бұрын
முக்கியமா மேடை உயரத்தை சொன்னிங்க 👏👏👏👏👏நிறைய பில்டர்ஸ் இதை பாலோ பண்றதேஇல்லை ஏன் இப்படி வைக்கறாங்கனு நிறைய கோபமே இருக்கு ☹️☹️☹️
@jerolynjofina61015 жыл бұрын
Really correct sir kichen use pandravunga height KU kattanum
@geethusaravanan97444 жыл бұрын
Crt
@MsManojp4 жыл бұрын
Hello sir very much informative subjects you cover more.. But more than all i a very big lover of your voice and modulation which is very very nice and gentle hats off sir.. Keep rockingggg..
@thaslimashaji95664 жыл бұрын
படங்களுடன் பதிவிட்டால் நலம் சார்
@sowmiyas163 жыл бұрын
Thanks 🙏🙏.but put images so we can able to identify then it never forgot. 🙏🙏
@skeerthana97834 жыл бұрын
4th point mass sir. My mom used to suffer a lot due to this height. Na veedu katumbothu indha mari guidelines dha expect panna. Thank you sir.
@Ramkumar-pj2su Жыл бұрын
Superb sir very helpful information thankyou
@HONEYBUILDERS Жыл бұрын
Thanks
@awesomefoodie52105 жыл бұрын
Sir semma sir....enaku rompa usefullah eruku sir...nannum veedu kattitu erukom intha msg enaku usefullah eruku sir...thank u sir
@hepziantony7135 жыл бұрын
மேடை பற்றி நீங்க சொன்னது 100% உண்மை
@rekhaaarurekha61325 жыл бұрын
அன்ணா நீங்க சொன்னது உன்மைதான் நன்றி
@vinothkumar-ji3rh5 жыл бұрын
Super and very good 👌 information for the day sir .. please Give more useful information like this ... Keep going
@josepharulanandam28234 жыл бұрын
Sir Really impressed with your speech The things you explained is more clear always ..
@sgmuser Жыл бұрын
Very simple but essential tips. Thumbs up
@HONEYBUILDERS Жыл бұрын
Glad you think so!
@jayanagaraj3562 Жыл бұрын
அருமை சார்👍
@najma57595 жыл бұрын
Sir romba supera sonninga veetla kitchen romba mukkiyam... Adhu work pandravangala vachu kattanum .. correcta sonninga
@kowsalyakumaresan4063 жыл бұрын
Sir veetin vasarpadikku veliyil kitchen vaikkalama
@yogarasasundaram56132 жыл бұрын
Anna thank you for the good information.
@paraparanprithvin49273 жыл бұрын
arumaiyana thakaval sir
@soundiramdeva4 жыл бұрын
ரொம்ப நன்றி சார் ...நான் எப்படி கேட்கிறேனோ அப்படியே நீங்களும் சொல்லுகிறீர்கள் ....காற்றோட்டமும் ...வெளிச்சமும் கட்டாயம் வேண்டும் ....சமையல் மேடையும் சமைக்கும் பெண்களின் உயரத்திற்கேற்ப இருப்பது ...தோள்பட்டை வலியையும் குறைக்கும்
@solomonraja14414 жыл бұрын
The saying ‘hai’ is super ..... And ur message so clear sir ... tnx a lot
@bharathijayaprakash73384 жыл бұрын
கடவுள் ஆசியுடன் சொந்த வீடு கட்டும் வாய்ப்பு இந்த ஆண்டு நிறைவேறும்
@HONEYBUILDERS4 жыл бұрын
வாழ்க
@thepatriot_24X7 Жыл бұрын
Great explanation....
@suganthik88665 жыл бұрын
Very useful tips.Thanks
@sooryakala53154 жыл бұрын
Good
@RagupathykRk2 жыл бұрын
Thank you very much sir
@sriramravikumar3868 Жыл бұрын
All your guidance r superb sir
@HONEYBUILDERS Жыл бұрын
Thanks brother
@chandradeve68204 жыл бұрын
hatts off u.. very wel said about kitchen slap for cuking
@mayilvahanan1925 жыл бұрын
புரியாதவர்களுக்கும் புரியும் உங்கள் விளக்கம் அருமையான பதிவு ஐயா
@mageshg69335 жыл бұрын
P
@SureshKumar-fm9oe4 жыл бұрын
Sir, your views on open kitchen, please say the pros and cons, thanks
@ram_s4 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி தனி வீடுகளில் Gas cylinderஐ தனியாக வெளியே வைத்து குழாய் மூலம் சமையலறை எடுத்து செல்லும் அமைப்பால், மானியம் பெறுவதில் சிக்கல் வருமா? பெருநகரங்களில் பெரிய apartmentகளில் pipe gas அமைப்பு இருந்தால் மானியம் இல்லை எனக் கேள்விப்பட்டேன்
@vijayalakshmiravichandran63284 жыл бұрын
Thank you sir very useful massage
@arivazhaganchandrasekaran14734 жыл бұрын
Good message, Good explanation.thanks for your service.
@mumthaz69065 жыл бұрын
Sir romba nalla sonigha sir
@kamaakshishivaramakrishna30844 жыл бұрын
Really v useful. Tq
@vijaykanth11595 жыл бұрын
super sir yenaku nalla idea kidachiruku,thank you so much
@riyazahamed17464 жыл бұрын
Very useful your advise thanks
@jayashreeshreedharan92024 жыл бұрын
Good point s
@rkmaniyans3 жыл бұрын
Use ful, information
@shanmugamvenkatesh85474 жыл бұрын
Superb sir. Veetku velipakkam cylinder ulla photos irunda next time podunga sir
@gobiyazhini17194 жыл бұрын
hir கொஞ்சம் படங்களுடன் வந்தால் நல்லா இருக்கும்
@monivijayan79965 жыл бұрын
Cylinder pathi Sona visayam ultimate..... TQ sir
@mageshwarimuthusamy4463 жыл бұрын
Good explanation sir very informative 👍👍🙏🏻
@guna84inst5 жыл бұрын
Much better and useful information
@selvakumar77923 жыл бұрын
All rooms spacious H erukanum solranga. Bt place illsthavnga ena panuvnga pavan
@kathejabeevi19824 жыл бұрын
Can u give ideas to modular kitchen for physically challenged to use
@nithyakalyani26925 жыл бұрын
Very good n needy information sir. Thanq
@covaiApeterskids4 жыл бұрын
Thank you sir very good information
@tamilselvimalaisamy41934 жыл бұрын
அருமையான பதிவு சார் வணக்கம்
@MrGNatarajan4 жыл бұрын
Thank you very much. Very useful. if you give a recommendation size like 10x12 it will more help.
@MrGNatarajan4 жыл бұрын
I found your answer in this thread. Thank you so much.
@vijayalakshmiravichandran63284 жыл бұрын
Very useful massage sir
@VidhyaSundaresanVS3 жыл бұрын
Clear explanation 🙏
@sulochananarayanan36324 жыл бұрын
Nice prediction thanks
@shanthiraghavendran40645 жыл бұрын
Sooper Sir useful information Thank you
@hanifajami44324 жыл бұрын
Hlo sir. Useful information sir. vtu kattanumna. Normala Entha aria evlo alvula kattanu spacious a irukkum apdingra details sonna useful a irukkum sir.
@kavithan64183 жыл бұрын
Vanakkam sir Grond floor 1200 sqft duplex house plan total 4200 sqft construction panna ewlo sir budget
@subashinisaranraj84465 жыл бұрын
Sir very useful video,1400sqft house plane,budget, pathi sollunga?
@mohamedsademohamedsade80823 жыл бұрын
செந்தில்குமார் சார் திருச்சி என்றாலே உங்கள் நினைவு வருகிறது
@HONEYBUILDERS3 жыл бұрын
மலைக்கோட்டை 😀
@sekaranellappan35024 жыл бұрын
Dear Senthil thanks for your soft and clear information given respective room is very nice. My suggestion is orientation of respective rooms can you add along with your conversation. Thanks
@vadivazhagiguna65943 жыл бұрын
Super brother thanks
@kumaranr92534 жыл бұрын
Very useful information
@mohamedhanif68034 жыл бұрын
Very good information: thank you very much for sharing
@mangaivengat73155 жыл бұрын
Very useful Anna .yennaku oru idea sollunga .naanga puthu veedu katurom.athuku ups vaikalama ,illai solar vaikalama .pls give me suggestion.. Thank u
@bufferentertainment74452 жыл бұрын
Try to add Example images for each point, sir... Thank you
@gopalchinnasamy93674 жыл бұрын
Nowadays aluminium kitchen is recommended by builders. Is it really worth sir? They are saying it's life span is more than plywood. Your suggestion please.
@rajieshwari11363 жыл бұрын
Useful tips
@sagayarajg27214 жыл бұрын
Super all! Tq sir GOD BLESS U
@jesusvijay76974 жыл бұрын
Unmayagave sema super
@sangeethamoorthi90375 жыл бұрын
Useful information sir. Can you give ideas to kitchen model for physically challenged to use
@Engineered00075 жыл бұрын
Love from lnt quality engineer you explained very well sir👌
@velayuthammariappan37414 жыл бұрын
Very much informative.
@ravindran87613 жыл бұрын
Super.
@vmadhavan94985 жыл бұрын
Very useful video, pls defination related photos shows in the video, people easily understand
@radhak77234 жыл бұрын
Well said. Cooking persons height we have keep medai
@knidhi743 жыл бұрын
எங்க வீட்டு க்யாஸ் அடுப்புக்குமட்டும் மேடையிலிருந்து 4விரல் தாழ்வான வைச்சோம் பார்த்தா மேடை சமமான உயரம்.. எல்லோரும் எங்க கிச்சன் அழகாருக்கு ண்ணு சொல்வாங்க(பூச்செடி. ஸ்க்ரீன். மேடை)
@syedsyed9053 Жыл бұрын
சார்,எனக்கு ஒரு வீட்டு பிளான் வேணும்.... எவ்ளோ சார்ஜ் பண்றீங்க சொல்லுங்க...நான் மற்ற விவரங்கள் சொல்றேன்
@sakthignanam44904 жыл бұрын
Super sir very important msg Thanks a lot sir
@Mala-u4b4 жыл бұрын
Supper idea.
@SVSOfficial-ts3ro3 жыл бұрын
Sir south facing 17*42 plan sollunka sir please
@entertainmentkirish89964 жыл бұрын
Thank u sar nalla massage sinengaa
@ramnadganeshbabu50195 жыл бұрын
உங்களது சேனல் பயனுள்ளதாக உள்ளது
@rajuchinniah50934 жыл бұрын
மிகவும் நன்றி..sir...
@anithavenkatanithavenkat11673 жыл бұрын
Sir i want to know 871 sq veet doublebedroom with attached bathrooms plan
@jayaramansundaram96404 жыл бұрын
Cleaning of the window above kitchen platform is big issue any idea of how to address it .. i come to the conclusion if other ventilation available windows above KP is not necessary .. we can clean the tiles easily
@othasembaruthi27823 жыл бұрын
Sir,is it mandatory to paste tile to kitchen wall area?or any other alternate available?which paint suitable for kitchen wall area?
@immacritmalarvizhi57654 жыл бұрын
சார் வணக்கம் வீடு கட்ட உள் அளவு பார்க்க வேண்டுமா அல்லது வெளி அளவு பார்க்க வேண்டுமா அல்லது வெளி அளவு பார்க்க வேண்டுமா தயவு செய்து கூறுங்கள் நன்றி 🙏🙏🙏🙏