வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்களுடனான சிறப்பு உரையாடல் நிகழ்ச்சி வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்களுடனான சிறப்பு உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாட விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் எண்ணுக்கு உங்கள் விவரங்களை வாட்ஸ் அப் செய்யுங்கள்! +91 96770 81368 (Limited Seats) நாள் : 07.05.2024 இடம் : நக்கீரன் ஸ்டுடியோ, சென்னை
@gayatrimaruthachalam52768 ай бұрын
Plz Organize in Coimbatore also
@Rani-t5s7i8 ай бұрын
Edhuku ipdi oru ner kaanal pandreenga, sorry therila
@jeyabharathibalasubramania83058 ай бұрын
😊
@tamilselvisathiskumar62307 ай бұрын
❤
@vambujam7 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sundarrajann-uj1rt8 ай бұрын
திங்கட்கிழமை எல்லோருக்கும் அவசர வேலைகள் இருந்தாலும் நக்கீரன் டிவி வழக்கு எண் நிகழ்ச்சியை நேரத்தை ஒதுக்கி பார்ப்பதற்கு வழக்கறிஞர் சாந்தகுமாரி நடத்தி வழக்குகளை பற்றி சொல்வதை கேட்கும் போது திரையில் பார்ப்பது போல் உள்ளது வழக்கறிஞருக்கு வாழ்த்துக்கள் 💐 ஒளிபரப்பிய நக்கீரன் டிவிக்கு நன்றி 🙏
@premarajendran51047 ай бұрын
அந்த பெண்ணை நினைத்தால் மிகவும் பாவமாக உள்ளது அவளுடைய தைரியத்தை நினைத்தால் மிகவும் சந்தோசமாக உள்ளது என்ன செய்வது ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஒரு போராட்டமாக அமைந்து விடுகிறது தப்பே செய்யாத பெண்ணிற்கு இப்படி ஒரு நிலைமை அவன் பாருங்கள் எல்லாவற்றிலும் தப்பித்து விடுகிறான்
@MohamedAbbas-y4q6 ай бұрын
Salute to brave woman. Correct decision taken at right time.
@malathikarthik96996 ай бұрын
நல்ல அப்பா அம்மா அக்காவுடன் பிறந்தவன் ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிச்சிருக்க மாட்டான்
@user-dlov7 ай бұрын
இந்த மாதிரி மாமியார் , நாத்தனார்னால தான் பெண் வாழ்க்கை நாசமாய் போகிறது
@anniejoseph43856 ай бұрын
I pray that girl get a good companion who respects her and her family too.
@ramachandrana47228 ай бұрын
ஆண்மைதன்மை இல்லையெனில் திருமணம் செய்து கொள்ள கூடாது அடுத்தவர் வாழ்க்கை கெடுக்க வேண்டாம்
@RangeethaRRK8 ай бұрын
Adhu marriage munadiye relationship & flings le irundha theriyum about virility otherwise theriyadhu.
@brahmineradicator71117 ай бұрын
இன்னொரு ஒம்போது நூல் . இதனால்தான் நூல் பெண்கள் வேறு சாதி கருப்பர்களை விரும்புகிறார்கள்
@shaksheedigitalmarketing7 ай бұрын
He has to be charged with defamation and compensation for marriage costs , cheating, (because he is ineligible impotential for married life but spoiled that girls life), and for abuse.
@shaksheedigitalmarketing7 ай бұрын
Arranged marriage should not be fixed immediately. Guy and girl should talk for few months before finalizing. Many of these culprits will be caught.
@shaksheedigitalmarketing7 ай бұрын
@@RangeethaRRKappo neenga, Unga veetu ponnunga ellaam relationship la irunthu retest pNni kittu thaan kalyaanam pannikuvaangala. Or avangala Kalyanam panra munaadi payan veetu kaaranga test pannanumo?!
@srinivasanjeya8 ай бұрын
பொட்ட பயல பெத்து போட்டுட்டு பொண்ணுங்க வாழ்க்கையை கெடுக்குறாங்க கம்மனாட்டி பசங்க. மெடிக்கல் எக்ஸாமினேஷன் தான் பேஸ்ட் அப்ப்ரோச்... சூப்பர் மேடம்
@monisharengaraj.98127 ай бұрын
3:12 en husband um ipti than sutha waste en life a pochi
@brahmineradicator71117 ай бұрын
இன்னொரு ஒம்போது நூல் . இதனால்தான் நூல் பெண்கள் வேறு சாதி கருப்பர்களை விரும்புகிறார்கள்
@LawrenceElizabeth-vy6vo7 ай бұрын
கரெக்டா சொன்னீங்க
@srinivasanjeya6 ай бұрын
@@monisharengaraj.9812 feeling so sad for you sister. i wish you find peace and happiness in your life.
@En_Pattu_pillai8 ай бұрын
Very true outlined ah patha simple ah thriyuthu but pain avanga avangaluku tan thriyum
@sridhargn15598 ай бұрын
Nice decision by that girl. I wish her to get the proper companionship with self-respect
@stephenimmanuel11488 ай бұрын
இநத lawer மிகவும் தெளிவாக பேசுகிறார்...
@rams3558 ай бұрын
She is a bold lady ma 👌
@sundarrajann-uj1rt8 ай бұрын
திருநங்கையாக மாறுவது நல்லது திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் இந்த மாப்பிள்ளைக்கு வழங்க வேண்டும்
@DravidaTamilan248 ай бұрын
என்ன செய்வது ஊர் உலகத்திற்கு பதில் கூற வேண்டியுள்ளது . பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக திருமணம் செய்துவிட்டேன் அடுத்து அவள் மீது பழியை போட அம்மா அவள் என்னை மதிப்பதில்லை உங்களையும் மதிப்பதில்லை ஏமாந்து விட்டோம் அம்மா என்று ஏதாவது கூறி வலையிலிருந்து வெளிவர ஏதாவது கூற வேண்டும் அல்லவா .
@Thamilini20228 ай бұрын
எந்த இடதுல தப்பு இருக்கோ அங்க பயம் இருக்கும் அந்த பயத்த மறைக்க தெரியாம கோபத்த காடுவாங்க ஏன்னா அவங்க மேல இருக்கற தப்ப மறைக்க அடுத்தவங்க மேல பழி சொல்ல
@DhanamDhanalakshmi-nd4kz6 ай бұрын
💯💯💯💯💯
@ammushanthi31814 ай бұрын
Crt
@mkamalkamal6294Ай бұрын
Ama correct 💯
@bhuvaneswariswaminathan66878 ай бұрын
Societykaga kalyanam oru kedu indha saniangaluku ,20 yrs otiten😢😢😢😢
@sruthimeena37827 ай бұрын
Then child mam
@mohanapriyamanikandan59657 ай бұрын
Same problem,kozhandai iruke,ipadiyae 5 years ottiten
@MaduraiKallan7 ай бұрын
My sister is stuck for 25 years in such a hell life. There’s no point in such a life. Please initiate legal proceedings and disengage.
@rubyChennai8 ай бұрын
Parents support is needed, some parents will just say adjust everything 😢
@whoami8434-b5u8 ай бұрын
அப்படி பெத்தவங்க சொல்லும் போது வாழ்க்கை வெறுத்துவிடும்
@shaksheedigitalmarketing7 ай бұрын
@@whoami8434-b5udhanda parents. Such girls should find job asap. God will help her. Not lose her hope. If one aspect of life is affected something else will help.
@meghamoorthy73097 ай бұрын
Yes 😢
@rubyChennai7 ай бұрын
@@whoami8434-b5u yes, very true
@charumathisaravanan7 ай бұрын
Yes😢
@kalyani15-h8e8 ай бұрын
True words about middle class family 😢
@VashneeAbiya-bm2si8 ай бұрын
My friend also got a Coimbatore IT psycho and a psycho family and inlaws. This case is similar to that. Why this kind of guys are getting married without marital knowledge and no life goals.
@rubyChennai8 ай бұрын
Guys' parents do this to show off in society
@bagoodhuman1438 ай бұрын
Narcissistic family better she came out of it ..
@bagoodhuman1438 ай бұрын
People from that district is kind of same nature . No offence it’s just my experience
@rekhamadhankumar29668 ай бұрын
Family and groom just want to show off that they r married
@VashneeAbiya-bm2si8 ай бұрын
@@bagoodhuman143 💯 correct. I have known similar cases related 2-3 girls life spoiled. My opinion + your message + adv. Shantha ma'am also confirmed that the guys from that city have similar mentality.
@svijayakanth38028 ай бұрын
Thank you ma'am for your valuable time and information.
@Sandy_sss7 ай бұрын
My cousin story is almost the same. He was not interested at all in marriage life. He was keen on her property. Good she decide to divorce him.
@padminim81728 ай бұрын
இந்த மாதிரி ஜன்மங்களை நீதிமன்றத்தில் வைத்து பேசக்கூடாது.வெளியில் வைத்து ஒரு கையை முறிக்க வேண்டும்.கொல்லக்கூடாது.நொண்டியாக்கி பிச்சை எடுக்க விடவேண்டும்
Any sexual issues with husband a girl have full rights to talk to her own parents immediately they should d not keep quiet
@jazzaqua50336 ай бұрын
விசு சார் மட்டும் உயிரோட இருந்திருந்தால் உங்களிடம் இருந்து பல சப்ஜெக்ட் அவருக்கு கிடைத்திருக்கும் 😂 ஆணுக்கு பெண் சமம் இல்லை ஆணும் பெண்ணும் சமம் ❤
@MajesticCopper8 ай бұрын
Don't like or interested means why even get married?
@PrabhaUdayDev8 ай бұрын
Why divorce mam? No consummation of marriage happened. So marriage is invalid... Why divorce given?
@shaksheedigitalmarketing7 ай бұрын
He has to be charged with defamation and compensation for marriage costs , cheating, (because he is ineligible impotential for married life but spoiled that girls life), and for abuse.
@arula93237 ай бұрын
great👍 mam
@1234-mahi7 ай бұрын
Same problem mam
@RKG_Family5 ай бұрын
Enna solringa
@sowmyasenthilnathan56558 ай бұрын
Anndha ponnuku nalla life irukku. Kadavul andha ponnuku nalladhu pannirukkaru
@RamyaRamya-yx5lh8 ай бұрын
Hii madam I'm writing for nest Monday 😍😍
@BharataTamilPillai7 ай бұрын
Sambalam illatha velaikaari ah irukka oru emantha maatu ponnu venum nu katti vechuruka athu nadakaathunu therinjathu kalati vituta...cbe la orutharum intha family ku ponnu tharatha apave yosichurukanum..
@RamyaRamya-yx5lh8 ай бұрын
Weekly 2 video madam plzzz
@gvganeshv0018 ай бұрын
Great mam.
@preethak14748 ай бұрын
Madam i like your speech
@gunabhagya8 ай бұрын
Hi shantha😊😊😊😊😊😊😊😊
@ANANDHIRAJESH-t5s8 ай бұрын
Super medam.🎉
@devimikhy92378 ай бұрын
Hi mam enaku life la romba problem tha but ennala veliya solla mudiyadhu Unga kitta pesanum sollanum nu thonudhu enaku ena panradhunu theriyala indha chennal enaku help pannumnu nenacha pannunga plss....mam ta na pesanum plsss
@maghalakshmins83118 ай бұрын
The same happened in my life and i got separated w/o getting any alimoney
Nakheeran does not have any other interviews is it? There has been so many deaths due to Illicit liquor consumption, what service ard they doing for the poor and down trodden.
@shanmugapriyabalaraman12898 ай бұрын
Excellent mam
@amirmsebe8 ай бұрын
Seems groom family is rich. Y this girl didn't see his red flags when he asked about house?
@jayaprakashp29228 ай бұрын
❤🙏❤️
@gastropharmaceuticals77178 ай бұрын
Madam you ate a great communicator, very compassionate...BUT YOU CAN CHOOSE NOT TO BRING CASTE COLOR TO A CASE...THE problems you narrate are purely human and nothing to do with any cast ,community or religion.. I hope you see some merit in my observation. ..thanks for your services ..
@lakdin59608 ай бұрын
This advocate won't confess a caste or community ...if the case is related to Christians or Muslims ..but keep on mentioning the community and caste if the case is related to the Brahmin community... indirectly addressing as maama and maami...cheap mentality....
@sugubala91116 ай бұрын
Mam same problem to my sister 😢😢😢
@ranij9968 ай бұрын
🙏🙏🙏
@sandhiyar58875 ай бұрын
Enakkum ippadithan en kanavar
@nithyakumar54118 ай бұрын
Kadavule antha ponnu pavam da 🥺
@revealreddit6188 ай бұрын
en magalukum itheythan natanthathu
@MaimunnuAmmal8 ай бұрын
A big hatoff to that girls brave act.Bravo
@PjawaharLal6 ай бұрын
My daughter life um same thing 😢😢😢
@Mirru-e2n7 ай бұрын
😮😮
@svijayakanth38028 ай бұрын
Avanga amma pombalayanu check pannirukanum.
@Rathnavathy-kg7fx8 ай бұрын
வலி வலி
@Raaj1983-y6n8 ай бұрын
Good morning ma'am
@appasmohamond51898 ай бұрын
Yan valkium epditha sonda yagga periya mamaoda 2th payanya 23:3:2009-29:12:2015 7yearsa eruthuchi yana panum therila yanaku medam yan valikaya pochi 😢😢😢 29:12:2016aporom kulav vagityan yagga amma appa um😢10:10:2018yanaku vera mrrg aaichu 3baby nenuchi 7month18dasla aporm18:7:2019 1payan porandu erukan 😊yanaku romba happy eruka epo ❤
@skk54058 ай бұрын
Case Year Solli Sollunga mam, case Year& marraige year.. Avanga loda family details sollalai nalum. Year sollunga
@Dipeshan_Nithiya7 ай бұрын
எதுக்கு
@priyaraja98988 ай бұрын
Madam next episodes pls refer to all your clients caste as well. Like pallar, mukkulathor, naidu, mudaliyar, pillaimar, etc…
@arumugam35148 ай бұрын
Arumai.Amma
@vanithangaa18568 ай бұрын
Mam en marriage life la intha veda kodumai en mamiya and en seiranga veliya sollave vaikusuthu enna rompa asingama mamanar kuda serthu vaich peranga en famali ya rompa kevalama thittuvanga en muthar pondatti ya mamanar kuda serthu asingamapesuvanga en mamiyar nan neinga pesarathu rompa pavam vettukku vantha marumala ipdi asingama pesathingannu sonna nee priya pathineya podi enna thittuvanga all famali pakkam pakkam yar vettelum pesakudathu en purusan kuda serthu veliya poga kudathu pakkathula Jody ya ukkar kudathu ithupola solla 1000%ennakku kodumai nadakkuthu theivam the ennak nalla valzkai tharaum
@P.mohankumarMohan2 ай бұрын
ஒரு காலத்தில் அம்மா அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நக்கீரன் நிறைய கேள்விகளை கேட்டு புலனாய்வு செய்து அம்மா அவர்களை சங்கடப்படுத்தி இருந்தார்கள் ஆனால் இப்பொழுது அவர்கள் எந்த புலனாய்வு செய்யவில்லை வழக்கு எண்என்ற பெயரில் ஆண் பெண் திருமண வழக்குகளைப் பற்றி அலசிக் கொண்டிருக்கிறார்கள் ஏன் இப்பொழுது மக்கள் எல்லாம் நலமாக உள்ளார்களா ஏன் இந்த பதிவு
@VijayKumar-et9lm8 ай бұрын
Hi mam.
@lakshmiraja79187 ай бұрын
Mine is going like this for three years
@Sahira_29136 ай бұрын
Ipa yepdi erukinga sis?
@lakshmiraja79186 ай бұрын
@@Sahira_2913 adae nilamai tha
@Sahira_29136 ай бұрын
@@lakshmiraja7918 😭aprm yepdi sis ungalku oru baby kidaikum? Divorce panitu Vera life start panunga sis..hell life venaa
@lakshmiraja79186 ай бұрын
@@Sahira_2913 avaru ena solluraru enaku unnoda sera interest ella na kulandai kudukamaten unaku pathuka yogida ella avanga Amma kita ketu sapta ena thappunu solluraru
There are few men are there in our society, who marries the girl just to take care of them. Being known that they are impotent.Even if the female is couragious enough to come out of this toxic relationship. Some people from her own family and the few people from our society always blame the female. And pass many bad commands about her charector. Why is this happening?
@Sandy_sss7 ай бұрын
When a guy is talking about money in first meet otself firls should think twice.my sis faced it almost same story.
@lalitharamaswamy8 ай бұрын
Mam saree super 😍😊
@ViswanathanS-mr8ly6 ай бұрын
இந்த மாதிரி விஷயம் நக்கீரன் வாயில் அவல் மெல்வது கேவலம்
@sugunachandran14248 ай бұрын
Indha madhiri aatkal edhuku marriage pannanum. Andha ponnu paavam
@raudrinarasimhi32336 ай бұрын
One sided aa irikkara maari irukke
@has48966 ай бұрын
GOOD PARTNER IS THE ONLY DOCTOR HUSBANDS AND WIFE 😂😂😂GO TOUCHING TOUCHING,,HALF GOD🎉🎉🎉HALF MEERUGAM😅😅😅😅
She is really good and brave... same thing happening to men also after marriage kid woman not ready for sex 😅
@taetaetan6 ай бұрын
Neenga sonna ellame en life la nadantha adhe thaan…hope the groom’s name is not Srikumar
@vijayanto3872Ай бұрын
In my life too
@Raaj1983-y6n8 ай бұрын
Good morning dear Vj
@mohanamohana76498 ай бұрын
இந்த கொடுமை எல்லாம் எனக்கும் நடந்தது
@DravidaTamilan248 ай бұрын
நடந்தது சரி சகோதரி , அதற்கு என்ன முற்றுப்புள்ளி வைத்தீர்கள் என்று கூறினால் தானே மற்றவர்கள் அதை பின்பற்ற ஏதுவாக இருக்கும் .
@mohanamohana76498 ай бұрын
@@DravidaTamilan24 எதுவுமே நடக்கவில்லை சகோதரா நானும் என் குடும்பமும் மகளீர் காவல் நிலையத்துக்கு அலைந்துக்கொண்டு இருக்கிறோம்... என்னை பேசவே விட வில்லை சகோதரா... திருமணம் ஆன 20 நாள் விவாகர கேட்டாங்க எனக்கு துணையாக சட்டமும் இல்லை சாமியும் இல்லை... சொல்ல முடியா துயரம் யாரிடமும் சொல்லமுடியல... இப்போ வா அப்பரம் வா என்று அழைய விடுகின்றனர்... விவாகரத்துக்கு என்ன காரணம் என்று கூட தெரிய வில்லை 😭😭😭💔💔💔
@DravidaTamilan247 ай бұрын
சகோதரி நமது வழக்கறிஞர் தான் உள்ளாரே இந்த நிகழ்ச்சியில் வருபவர் அவரை தொடர்பு கொண்டீரா. ? ஒரு வழி மூடினால் ஒன்பது வழியுண்டு எனவே நமது வழக்கறிஞரை தொடர்பு கொள்ளவும் .
@mohanamohana76497 ай бұрын
@@DravidaTamilan24 இவர்களை தொடர்பு கொள்ள சரியான வழிமுறைகள் தெரிய வில்லை சகோதரா
@lakshmiraja79187 ай бұрын
My husband is also telling without understanding i will not do sex for past three years he is telling the sameI'm not able to analyse him but not like this person this is different problem than this what to do friends but the main spoiler his parents
@mukeshkanna9557 ай бұрын
Same problem with my wife
@lakshmiraja79187 ай бұрын
@@mukeshkanna955 oh so sad somewhere there are people like this
@mukeshkanna9557 ай бұрын
@@lakshmiraja7918 i can't understand what they are thinking
@lakshmiraja79187 ай бұрын
@@mukeshkanna955 me also the same like you I can't understand what they are thinking please give your number
@cokookids5 ай бұрын
@@lakshmiraja7918..oh their is a problem...somewhere consult a doctor to check his health first or legal advisor something is wrong
@thivyabharathiksrirangam70417 ай бұрын
Apo paru mapla 2lakhs per month 5 lakhs per month venum nu asai patta ipadi tha matanam. Ipo lam ponnuga romba panuthuga
@kalikutty33017 ай бұрын
என் வீட்லயும் நான் சொன்னா பொய் அதுவே அவங்க பையன் சொன்னா உண்மை
@meghamoorthy73097 ай бұрын
Elar vetulaiyum tha ithu
@mahanarasimhan18676 ай бұрын
Why did you have to deell on community? This happens in every community. That singling out the community could have been avoided