சரண் பொருமை அருமை...கவலை வேண்டாம்.நாங்க இருக்கோம்....இறைவன் துணை நிற்பார்
@AbdulAzeez-bh3zl4 жыл бұрын
இந்த சூழ்நிலையிலும் எவ்வளவு நிதானமாகவும் பொருமையாகவும் பதில்கள் கூறுகிறார் Handsoff mr saran😔😓😞😔😓😓
@timeiz_perfect38184 жыл бұрын
Hatsoff not handsoff
@charltonamith4 жыл бұрын
அவருக்கு hand ஸ்லிப் ayuduthu
@myhoneybucket4 жыл бұрын
Aama athulaiyum intha media kaaranunga “Spb Saran konthallitchar, kobappattar, vaakuvaatham Pannar” nu title a potuduvanga. Ellam useless people
@mageshkumarkumar38054 жыл бұрын
வளர்ப்பின் அழகு இப்படி தான் இருக்கனும்
@trramamathan95434 жыл бұрын
S P B. Charan has handled the press meet in a very matured manner.
@jeeviherbalproducts51124 жыл бұрын
சரண் தம்பி கவலை வேண்டாம் அப்பா எப்போதும் நம்மோடவே இருப்பார் அப்பவோட குரல் வளம் உங்களிடம் இருக்கிறது ,தொடர்ந்து நீங்கள் பாடினால் அப்பாவை பார்ப்பது போல் இருக்கும்
@nirmalanimala98724 жыл бұрын
ஆம்ஐயா
@mohanambals71744 жыл бұрын
Yes yes👍
@aravinthr32024 жыл бұрын
Yes
@remixboss46354 жыл бұрын
Ivaru solitraru
@dilrukshansugumar20674 жыл бұрын
எல்லோர் விருப்பமும் அதுதான்
@prisoneroftime4 жыл бұрын
His voice also sounds like SPB 👍
@sheelagovind31414 жыл бұрын
Brother dont answer to stupid peoples...but u did a miss take ...why u asking gov't....it not fair ..he had earned much ..
@shanthikrishna76694 жыл бұрын
Yes true. He is a legend. Why you asked help from the government? He hardly earns money. Please don't degrade the very great legend SPB sir
@satheeshn17034 жыл бұрын
Absolutely right bro
@rakkibass97654 жыл бұрын
He has SPB voice. Very matured man. Talks without loosing his temper.
@Kallainorthdmk4 жыл бұрын
ஒரு தகப்பனை இழந்தவரிடம் கேட்க கூடாத கேள்வி
@balukavitha90384 жыл бұрын
திரு.சரண் அவர்களின் பண்பட்ட பேச்சுக்கு நன்றி. சில செய்தியாளர்களுக்கு நயத்தக்க நாகரீகம் தேவை.
@rosyprabha29334 жыл бұрын
தம்பி, SPB sir , என்னா அழகு அவர். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும், எனக்கு role model.அன்பு, அடக்கம்,எளிமை தாழ்மை இப்படி சொல்லி கொண்டே போகலாம். குறிப்பாக ஷைலஜா mam wow. Blessed family. தம்பி ரொம்ப புன்னியம் பண்ணி யிருக்கிங்க.
@bnand19724 жыл бұрын
25:12 , What a legendary answer, Like father Like Son, Kudos to SPB Charan for handling this situation in Very Politely and Respectful way. Any emotional reply will hit the image of the family. Well handled. RIP SPB sir !
@bpositive32434 жыл бұрын
Good clarity in spb chran s speech. Dislikes for this ? What kind of people?. Clear indication that this is kaliyug. Given dislikes indicate for every 10 devas there will be one asura.
@tincybinaabraham4 жыл бұрын
Very matured talk sp Charan
@dineshayyappan4 жыл бұрын
appreciate Charan's maturity.
@maureenbenedict78594 жыл бұрын
Ciaran - you did your father proud in the way you conducted yourself during this media scrum. The true mettle of a person is shown during times of stress and strife. Your patience and humility are a testament to your upbringing. Well done and my sincere condolences to your whole family for this immense loss.
@malarsrilankamalar26244 жыл бұрын
அய்யா சரண் ஸ்பிபி அய்யா உர்வத்தில் உங்களை பார்த்து கொண்டு இறக்கிறோம் 🙏🙏🙏😭😭😭😭😭
@samayalwithsathiya45514 жыл бұрын
சரண் அப்பா உங்களை விட்டு போகவில்லை அவர் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார் உங்கள் குரல் வழியே அவருடைய அனைத்து குணங்களும் உங்களிடம் உள்ளது அவருடைய பணிவு அந்த மரியாதை எல்லாம் ஆதலால் நீங்கள் எதை பற்றியும் கவலை படாமல் நீங்கள் அடுத்த வேலையை பாருங்கள் சரண்
@joswalazaras33764 жыл бұрын
🙏மருத்துவர்களுக்கு... 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
@Tamilachi534 жыл бұрын
தமிழக மீடியாகாரங்க நிறையவே நாகரிகம் பழகணும்
@AbdulAzeez-bh3zl4 жыл бұрын
Yes yes very very true👏👏👏👏👏👏👆
@Clanofdopamine4 жыл бұрын
All over India must learn that
@shanmugarajabalakrishnan69884 жыл бұрын
அப்பாவின் அத்தனை அழகும் உங்கள் வெளி அசைவில் கண்டு மகிழ்ந்தேன் . இன்றுதான் உங்கள் அப்பாவின் அன்பான உள்ளத்தையும் உங்களிடம் பார்த்து ,கேட்டு புரிந்தேன் . ஆண்டவன் உங்கள்பக்கம் அப்பா துணையுடன் .ஈழ தமிழ் ரசிகர்கள் இருக்கின்றார்கள் சொல்லுங்க சொல்லாமலே கேட்டு செய்வாங்க கவலை வேண்டாம் சரண். ஆண்டவன் தன்னை பாடி எங்களை காக்க காற்றில் காற்றோடு கலந்து இசையாக காத்து இருக்கின்றார் .இதற்கு ! எங்கள் இசை ஞானி ,இசை வேந்தன் ரகுமான் உங்களுடன் இணைந்து அப்பாவின் குரலை தமிழ் பாடல் ரசிகர்களுக்கு வழங்குவார்கள் உங்கள் மூலமாக என்று எல்லாம் வல்ல இறையை பிராத்தனை செய்கின்றேன் வாழ்க வளமுடன் அப்பாவின் ஆசியுடன் அமைதிகொண்டு
@kalaiarasanfuturesinger4 жыл бұрын
என்றும் நினைவில் SPB
@es_praveen54 жыл бұрын
Omg He has the same Voice as his Father ❤️
@haashini100319854 жыл бұрын
Very matured converse reverts by S P Charan.
@sudhasenthilkumar85544 жыл бұрын
கவலை வேண்டாம் சரன் சார் விளக்கம் தேவையில்லை சார்
@balajiiyengar44 жыл бұрын
I could sometime hear SPB Avl while Charan talking.
@felixo75564 жыл бұрын
His speach was so calm.
@kumarankumarankhan53174 жыл бұрын
SPB sir voice😪😪=Charan voice ❤❤
@Zarahzara4 жыл бұрын
Dearest Charan, இந்தமாதிரி மக்கள் இருக்கும் வரை பிரச்சினை ஓயாது. அது அவர்களின் u tube channel ஐ Open பண்ண போட்ட தீய சக்தி. சுட்ட புண்ணில் கொதிக்கும் நெய் ஊத்தும் கதைதான். You don't worry about the complaints. You be strong and brave. You need time to heal. God bless you and your family. Only one request Charan. Your voice is very similar to our lovely SPB. Can you keep singing Behalf of him. Still I am crying 😢. I can't stop 😭 😢. Lots of love from Sarah Toronto.
@shanezsk1695 ай бұрын
I love you sp charan Sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sharanyamanickam92304 жыл бұрын
Correct saran sir u r correct ur dad is legend.....😭😭😭😭
@keerthivasan98644 жыл бұрын
Saran don't worry spb sir fans always with you take care your mother don't waste your time go to fulfil your dads wish
@mpcookingchannel43414 жыл бұрын
Spp. Charan sir. IAM from Malaysia. Ignore media. Just take care of family Sir. Ur voice exactly like father spp. Got know the true. Just continue ur live as usual... God bless ur family Sir
@ramya.s99634 жыл бұрын
SPB sir is our musical god..He is a legendary legend..no one can replace him forever..This idiotic media pplz how they r talking cheaply..is this rly wanted now??pls leave SPBsir family peacefully....🙏🙏🙏🙏
@shivashankar-fy4zm4 жыл бұрын
Smart speech saran very bold.
@hemamani53094 жыл бұрын
Hats off to u Charan...even during the time of mental agony u took time n had patience to answer everyone. .its needless to tell u to focus on other duties n responsibilities. Tk care
@sureshbalasubramanian7044 жыл бұрын
Media people please understand one thing. First S. P. Charan lost his father. So before asking questions have some humanity and ask questions. Charan sir don't get worried.
@purushothamand98724 жыл бұрын
They must be from red light area. They never think about feelings of common people.
@rajesharunmartin4 жыл бұрын
Close your eyes and hear his voice..he sounds like the legend SPB his father
@srvinterior67014 жыл бұрын
Charan Anna rombha thanmaiya pesriga Anna 🙏🙏🙏
@sivsel85544 жыл бұрын
சார் ஊர் வாய முடமுடியாது. நீங்க treatment freeனு சொன்னாலும் அவருக்கு மட்டும் ஏன் free கேப்பானுக. நீங்கள் உங்கள் தந்தையரின் ரசிகர்களுக்காக அவரின் மறைவிடம் கட்டுவது உண்மையில் நீங்கள் செய்யும் பணி ரொம்ப great சார். உண்மையில் ரசிகராகிய நாங்கள் பாக்கியசாலிகள். அவர் புகழ் மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்!!! இசையால் மலரும் பாடும் நிலா வாழிய வாழியவே!
@hamsavenivijayakumar10364 жыл бұрын
S.P.B.Charan is really great.. so calmly answering the media. Inspite of the difficult situation he and his family are under going Really sorry state of affairs. Why media is being so inquisitive about all this. In fact too much of interference. We should understand the family had a great loss which no one can replace. Let's pray for the bereaved family and the departed soul instead of harassing them.
@bamathykularajan66384 жыл бұрын
உங்கள் குரல் மூலம் எங்களுக்கு SBP sir அய் திருப்பி தாங்கள் சரண். நீங்கள் பாட வேண்டும்.
@sunderapazhanik94704 жыл бұрын
அஜித்தின் இரங்கல் செய்தி அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. அதனை spb குடும்பத்தாரும் அத்தனை பெரிதாக எடுத்துக்கொண்டது போல காட்டிக்கொள்ளவில்லை. அதற்காக அஜித்தை விட்டுக்கொடுகவும் இல்லை. மேன்மக்கள் மேன்மக்களே.. ஆனால் spb யின் உற்ற நண்பர்களாக எப்போதுமே காட்டிக்கொள்ளும் இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் மற்றும் அவர்களின் பிள்ளைகள் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தவில்லை.கோடானுகோடி மக்கள் சாலைகளில் நின்று கண்ணீர் அஞ்சலியை செலுத்தியதை பார்த்தபோது மேற்படி பிரபலங்களின் இரங்கல்கள் அத்தனை பெரிதல்ல என்றே எனக்கு தோன்றிற்று..
@cosmicwitch7204 жыл бұрын
Why is Charan conducting a press meet... He should just ignore few negative souls n mourn his dads loss in silence...
@jagadheeseee34404 жыл бұрын
Avaru avalo kind ah pesurathuku vaakuvaatham nu title uh🙆♀️
@haarshanhaarshan75534 жыл бұрын
Yellam controversy kkuthan .. stupid media
@BCSRagul-iw5if4 жыл бұрын
Charan sir please don't get worried we are all with you
@indrap56794 жыл бұрын
Siryourfatheriswithyoudontworry
@shamugamkasturi4 жыл бұрын
Omg!!!! Pls! Ppl! give his family a break! He dont own any explanation in regards of money or billing or or anything to anyone!! Why this media wants to know personal stuffs. India media sucks!!! Love spb sir! He is like father figure! Feeling very sad for loosing such a good soul!! Rip spb sir. Wish i could come and pay last respect 😭 Big love frm ur crazy fan of u frm msia.
@pramoodas54054 жыл бұрын
True face of media we can understand here. To all fake journalist and stupid social media rumour spreaders. Dont make news.. take the happens to the public as news. :) Charan's voice is so much near to SPB sir's voice. ❤️
@ozonelayerhole13714 жыл бұрын
sp charan so matured
@kavithasuresh86984 жыл бұрын
so sad for spb charan please recover from pain
@gonavlogs7924 жыл бұрын
Don't worry about spb charan sir i lovely miss you spb ayya god bless your family members and amma and sister pallavi unga family kku ellorada support irukkum kavalapadathinga spb ayya illatha valkkai nenache paarkka mudiyala avarin athma santhi adaiya andavanidam kettukolkeren😥😥
@nithyasrinivasn98294 жыл бұрын
Title is wrong Charan has handled with maturity
@Pixiee1114 жыл бұрын
Exactly! Shame on Cinema vikatan too
@elangopv81744 жыл бұрын
It's a click bait , ,
@senthilveeran17234 жыл бұрын
Title purposely made to attract views
@rajasigamani46234 жыл бұрын
Sir, never ever tell that spb died, he is live in ur voice, pls give ur voice to this world by singing, I am sorry if I have said anything wrong, I never comment anything, this is the first time I comment
@prajan81954 жыл бұрын
His voice is in an another SPB
@nirmaladhandapani20284 жыл бұрын
What a patience charan got pls retain this like father spb pls go on to build his memorial tnq
@ramasamykrb4 жыл бұрын
SPB.C rightly handled the ruthless questioners
@rashidahhamid42454 жыл бұрын
GOD KNOW EVERYTHING.. so get ready for all people..
@health55084 жыл бұрын
Charan sir We r all Deeply Saddened for the loss of our SPB sir We can understand your Pain Father’s Sickness -SON pays -That’s all Pls Don’t Waste time to Explain the Happenings May God give You the Strength to Overcome the Loss of our SPB
@shrithisingh55654 жыл бұрын
SP Charan ji...🙏🙏 How r u?? Ur voice really just like SPB Sir 🙏🙏 I want u to be next SPB Sir... his blessing is always with you... Pls don’t worry about media... Without Sense they were asking the questions If it’s happened to their family they will not Question like this Take care of ur health ... Pls take care of mum... We all miss SPB Sir😭😭
@sarojinimanalan96744 жыл бұрын
So humbly he is responding.
@sakthiganesh4254 жыл бұрын
கவலை படாதீங்க mr. சரண்
@manikandanbalasundar4 жыл бұрын
Charan is fully justified in all what he has spoken. I laud him and fully stand with him and his dear family. Its actually our family- OUR GREAT S.P.B Sir's family. May GOD grant them the boon to tide over this very depressing situation.JAI SRI RAM.
@frankkings68524 жыл бұрын
Saran this is nonsense why do you waste time to them. Always they want publicity. U care of Amma and all
@janceysebastin19294 жыл бұрын
Correct sir your answer
@lathav22524 жыл бұрын
Yes sir....you relax first.... don't answer for such nonsenses
@karthikks99764 жыл бұрын
Dei modhala un amma va paathuko da
@aka39454 жыл бұрын
Actually this rumour was raised and he cares that hospital name shouldn't be spoiled thats the reason he accepted for this meet
@angelinedominicsimplecooki57034 жыл бұрын
Even at this moment people are not thinking before talking and I can't believe people still use thumbs down for this sentimental issue. Even during the funeral live broadcasting people can use thumbs down. Disrespectful
@ismailrahiman4 жыл бұрын
So Sad! Let the family Grieve First!! Stop press✋! 🇬🇧
@MrTamilYogi5554 жыл бұрын
மண்ணுக்குள்ள நிம்மதியாக தூங்க கூட விட மாட்டாங்க இந்த சமூகம்
@hearthacker90914 жыл бұрын
Charan sir don't waste your time, i am huge fan of your production (Aaranya Kaandam, Chennai 600028, Kunguma Poovum Konjum Puravum & Thirudan Police) please fund such type of good films. You are a very good producer of good films.
அவர் இறந்து 2 நாள் தானடா ஆச்சு.ஏன்டா இப்படி கேவலமா நடந்துக்குறீங்க. மீடியானாலே இப்படி எல்லாம் கேவலமா கேள்வி கேட்பீர்களா
@krishnaveni69824 жыл бұрын
Brother Charan ... I am really really vry sad tat I missed such a great legent and feel vry sorry to see you and Doctors attending such a press meet at this situation... My respect to you and your family
@shantithinschmidt44064 жыл бұрын
Very sad for SPB Family😞 So insensible questions! Let’s pray for SPB’s Asthma Shanti🙏🙏🙏
@NirmalaDevi-tc7bc4 жыл бұрын
Pls give SPB sir family a space. Huge loss for them as pillar of the family.. Its a huge loss for all of us. Pls don't speculates rumours and fake news just to attract your videos.. Its too bad.. We don't know how our life ends... We miss you SPB sir.. 😭❤️. Salute to SPB charan sir.
@mageshkumarkumar38054 жыл бұрын
Spb sir kindness appadiye iruku thelivana pechu
@karthikeyanm79774 жыл бұрын
அலையே சிற்றுலேயே 😪😪நான் பாடும் மௌனராகமாக மெல்ல மெல்ல வாவா
@mayarajie4 жыл бұрын
Please let this family heal during their difficult times. Please...
@ashokragava4 жыл бұрын
In those days well educated ,dignified people were present in media..but now ?! When politicians started media all ethics had gone for toss. Not much bother.!!
Media is too much digging pls don't spread rumours better make pray his soul rest in peace n strengthen his family members to come out of emotions and griefs
@mageshkumarkumar38054 жыл бұрын
Spb sir pesura matheri irukey chanceless spb Sir irukaga
@Priyapriya-fg2hs4 жыл бұрын
Ur voice same ur dad voice sir
@ashikrajajailaany33484 жыл бұрын
Saran bro.. salute to your patience. Please ignore these non sense questions. Some times media bring out the truth, but most of the times they bring out the waste of arguments.
@ramaniyer17404 жыл бұрын
ABSURD!! NONSENSE SPB LOSS IS UNBEARABLE IN THIS SITUATION SAD!! RAMANIYER from Dallas
As Ajith fan salute sir don’t care abt media we are waiting for ur turn pls come back
@deepaarul84984 жыл бұрын
Cinema vikatan...I always had respect to your channel..but after seeing the heading..I think vikatan lost it..saw the entire interview.he spoke so calmly..and look at the title you are giving...it's just 3 days and we don't respect the personal time a family needs. Really bad!
@raginiragini56464 жыл бұрын
Media Ku common sense vendama nonsense questions ...great saran
@priyat53864 жыл бұрын
Charan, it’s not even 4 days from his death. You don’t have to answer everyone and you can’t close the mouth of everyone. Take care of your family and take your time to mourn privately and come back with a bang to celebrate SPB. That is more important than answering to everyone.
@vinonithya19094 жыл бұрын
Charan Anna please ignore these things.
@venkataramanvk29134 жыл бұрын
ஊடகங்களுக்கு விளக்கம் கொடுக்க தேவையில்லை சரண்.வேலையில்லாதவர்கள் எதையாவது பேசட்டும்.எங்களைபோன்ற ரசிகர்கள் Spb யுடன் அவர் பாடல்களுடன் வாழ்ந்து வருகிறோம்.இவர்களை புறக்கனியுங்கள்.முட்டாள்களுடன் விவாதம் செய்து பிரயோஜமில்லை சரண்.
@raksyanraksyan53824 жыл бұрын
It will be good for people to allow the family to grief for their lost and give them their space to overcome the loss. SPB Charan, hats off to you tge way you are handling the entire situation. You are not answerable to all this questions but you want to clear the air. My deepest condolences to you and your family. The world lost a legendary singer and we too are mourning for his list. Om Nama Sivaya.
@sheshanc.k12804 жыл бұрын
From clarifications of Charan it is proved that some VETTIPPAYAL has fabricated stories about billing and other factors. Sedan
@sunderapazhanik94704 жыл бұрын
தவறான தலைப்பை கொடுத்து உங்கள் மதிப்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள்..
@vishnuprakasham8364 жыл бұрын
we miss spb he sings beautiful songs Like nalla nalla pillaigalai nambi Mona mona gasolina Vaala meenuikkum songs Munbevaa song's Chenbagamaey song's Poovukul songs Ennavalae song's Singapennae song's Aalapooran tamilansong's Malargal ketaen song's And many more song's he sangs RIP Sir we miss our legendary Film director spb Sir
@ananthikanagasundaram48024 жыл бұрын
Charan, அவங்க எதிர்பார்க்கும் பதில் வரும் வரை அவங்க உங்களை விடப்போவதில்லை. அது தான் media காரங்க. நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. Take care of you and your family 🙏
@lathasellamuthu40164 жыл бұрын
So sad about this rumours, pls let mr.saran peace, rip for SPB sir😭😔
@arunrulezmerc11024 жыл бұрын
Mr.Charan... and Doctors ( especially those who taken care of SPB Sir) For wat the hell you replying towards this worst Media ?? The Legendary Person departed. Huge loss .. to whole Indians. After Dismissal too this type of silly questions from these f***** Medias, i can't digest .. But I respect your tolerance.. I salute you Charan sir. I'm thinking that. I'm in this same situation .. what I will do.! , how I will react. (No doubt, I will broke each and everyone's teeth those who asked this kind of questions) Hats off Mr.Charan. Politely u spoken ( that's the primary thing u taught from SPB sir I think). SPB Sir never signed off... still living in earth.... through waves... LEGEND living in Air.. still music DIES ... RIP Dr.S.P.Balasubramanian Sir. Do continue your work at heaven.. lot of your fans has been died b4 you. Make them happy through ur Divine voice (including God). With Warm regards & condolences ARUN
@sundararajannatarajan86074 жыл бұрын
What is wrong in calling these kind of reporters as PRESSTITUDES!
@yjegan4 жыл бұрын
Absolutely disgraceful. Media don’t you all have any ethics, discipline or humanity? Sickening animal- sorry I don’t want to disrespect the animals. Worse creatures . Is this the way you respect the legend and his family Shame on you all Guys media
@sitavenkatesan84704 жыл бұрын
Hospital bill and settlement of bill is none of the business of the public. Why is public nosy and busybody? I am disgusted with the people who gosipped and spread rumours.
@TheVijaymuthu4 жыл бұрын
Not public. Media
@indraadiarymelbourne79624 жыл бұрын
Full and full the bill was footed by the Tamil Nadu govt Charan is just bluffing. It is very unfair will they do it for a poor person?
@usharetnaganthan3024 жыл бұрын
First of all this is a confidential matter should be handled by only the both parties how it became a public issue. Who is behind of all these nonsense, disgusting.
@marimuthuas41654 жыл бұрын
Press meet is an open session. This one was especially called for by the hospital or SPB family or jointly by them just to clarify admittedly only one point - settlement of hospitalisation bill of singer SPB. Being so, any one could ask question about it . Why at all Charan should get upset if a press man wanted to know the bill amount of hospitalization ? More so the subject issue of settlement of the bill was clouded unnecessarily by rumours. The meet was also meant primarily to clarify that & put an en end to them. The question assumes significance when charan himself had sought some kind of help from the state government. Then it becomes a public issue. So the pressman's question was in order. Either no press meet should have been called for or having called for, charan was bound to give a reply, any reply for that matter. He should not have objected to that very question with a stern voice. That was not in good taste. Now instead of clearing the rumours he has unwittingly added grist to them.
@Lionedances4 жыл бұрын
Exactly... within 4 days a press meet🤔
@harikrishnan7214 жыл бұрын
Well said.. there’s no need to conduct this if he was not in a position to clarify the very same thing the meet was intended for !
@jayakkumarr214 жыл бұрын
Marimuthu...well said bro👌👌👌
@madcapprof4 жыл бұрын
Why did the other media persons not slap that "reporter" on the face of the one who dragged in the billing matter, tightly with slippers?
@lalithaswaminathan63964 жыл бұрын
Outspoken by Saran. He is very matured. GOD will give him and his family enough strength in the days to come. Om Shanthi.