SPB sir சொன்ன மறக்க முடியாத வார்த்தை 😭 - வீணை வாசிக்க முடியாமல் கதறி அழுத Rajhesh Vaidhya

  Рет қаралды 466,496

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

ACE2THREE
To Play Rummy in Ace2three : a.a23.in/hOWnaJMfD9
FOURPOINTS BY SHERATON
Order Now : 7825806699 / 04449256699
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
#RajheshVaidhya #RIPSPB
Reviews & News, go to www.behindwoods.com/
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold

Пікірлер: 294
@Behindwoodstv
@Behindwoodstv 3 жыл бұрын
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@tutorialtrendingeditz232
@tutorialtrendingeditz232 3 жыл бұрын
உண்மை கலைஞனுக்கு இன்னொரு கலைஞனின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாது என்பதை ராஜேஷ் நிரூபித்தார்
@kannansingergp4054
@kannansingergp4054 3 жыл бұрын
Great sir...Saraswathi with you always and bless you...🙏🙏🙏
@ravindrankrishnan3842
@ravindrankrishnan3842 3 жыл бұрын
யானை இருந்த்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதற்கு உண்மையான உதாரணம் spb sir from Colombo Tamilan
@nathangowri9927
@nathangowri9927 3 жыл бұрын
நன்றி சார்.கவலைப்படாதிங்க.கலைஞன் மறைவதில்லை..இசையால் வாழ்ந்து கொண்டிநுக்கிறார்
@rajeswaric1211
@rajeswaric1211 3 жыл бұрын
Spb sir மறைவு தாங்க முடியாமல் நினைத்து நினைத்து நாங்கள் அழுகிறோம் பேறிழப்பு அவர் பாடல் களை கேட்கும் போது இன்னும்
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 3 жыл бұрын
அவரது ஆன்மா அமைதியாக உறங்கட்டும் அவர் இசையாக மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார் (ஈழத்தமிழன்)
@divanetcorner
@divanetcorner 3 жыл бұрын
ராஜேஷ் வைத்யா நீங்களும் உங்கள் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உங்கள் அனுபவங்களைக் கேட்கும் போது என் மனதுக்கு ரொம்ப பாரமாக எதையோ இழந்தது போல் உள்ளது. இனி அந்த நல்ல மனிதரை நாம் எங்கு காண்போம் இறைவா?
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Жыл бұрын
Yes me too 🤗
@user-vr4kz9nl9t
@user-vr4kz9nl9t 3 жыл бұрын
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் எஸ் பி பாலசுப்பிரமணியம் 😭😭😭😭😭
@thiyagarajan9973
@thiyagarajan9973 3 жыл бұрын
உண்மை நன்பரே திரு எஸ்பி. பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் தெரிந்தே இந்த பாடிய பாடல் வரிகளை பாடி இன்று அதை உண்மையாக்கி விட்டு நம்மோடு இசையால் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ஐயா திரு எஸ்பி. பாலசுப்பிரமணியம்... அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்
@sri-u7k
@sri-u7k 3 жыл бұрын
கடந்த வருடம் 2019 என் தாயாரின் இழப்பு. என் தாயாருக்கு Brain hemorrhage எல்லோரையும் மறந்த நிலையில்,மருந்துவர்கள் என் தாய்க்கு பிடித்த பாடலை கேட்க வைக்க சொன்னார்கள். நான் SPB Sir பாடிய கன்னட பாடல் என் தாய்க்கு பிடித்த பாடல் ஒன்றை ஒலிக்க செய்தேன்.உடனே என் தாயார் பாலசுப்ரமணியம் பாடறார் என்று கூறினார்கள். அதை என்னால் மறக்கமுடியாது. RIP பாலு சார்.
@sarojinisakthi541
@sarojinisakthi541 3 жыл бұрын
😒😔😞😥
@myas-3995
@myas-3995 3 жыл бұрын
Very touching Amma sorry to hear your loss. My father passed away in 2018 and I can understand the pain. Sorry I am not very good in writing Tamil but my heartfelt condolences. My heart feels so heavy thinking of Spb sir. Death is final for everyone including even plants but to think that spb sir passed away from Corona and its complications is very heartbreaking 😭😢💔
@vanisri8180
@vanisri8180 3 жыл бұрын
Thamil Radu Miss You Lot Balu
@sri-u7k
@sri-u7k 3 жыл бұрын
@@myas-3995 உங்களுக்கு பதில் தராமல் இருந்ததற்கு மன்னிக்கவும்.உங்கள் தந்தையின் இழப்பிற்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த வருடம் மிகவும் மோசாமான வருடம்.
@backiyarajp4648
@backiyarajp4648 3 жыл бұрын
இப்போதும் நினைக்க தோன்றுகிறது சார் மருத்துவமனை போயிருக்க கூடாது. போகாமல் இருந்திருந்தால் இன்று நம்முடன் இருந்திருப்பார். அவர்க்கு இறப்பதற்கு ஆசை இல்லை. அவர் குரலால் சாதாரண மக்கள் அனைவரையும் சந்தோச படுத்திட வாழ்ந்த மா மேதை. என்றும் உங்கள் நினைவில் எங்கள் குடும்பம்.
@srivirao
@srivirao 3 жыл бұрын
same thought. hospital poyirukka koodaadhu
@vasumathivenkatesan5797
@vasumathivenkatesan5797 3 жыл бұрын
Me too
@Kattimedu
@Kattimedu 3 жыл бұрын
Yes you are right
@srirankan2651
@srirankan2651 3 жыл бұрын
Backiyaraj P yes you are right. He has been deceived or killed in the hospital. He is such an innocent ,courteous human being.
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Жыл бұрын
உண்மை
@varadarajanparthasarathy7763
@varadarajanparthasarathy7763 3 жыл бұрын
Very very nice time with Mr. Rajesh.
@selvanathanselva5237
@selvanathanselva5237 3 жыл бұрын
இத விட SPB சார் க்கு எவனாலும் மரியாதை செய்ய முடியாது என்னமோ ஒரு கணம் இருக்கு உங்களுக்கு இசைல
@erukiruttinan114
@erukiruttinan114 3 жыл бұрын
Spb நம்மோடு தான் இருக்கிறார் ராகமாய் குரலாய் .
@venkatr2446
@venkatr2446 3 жыл бұрын
We need not feel sad at his death because he achieved everything in his music career which no other singer ever achieved. It is time for us to celebrate his life and achievements.
@visuvalingamkaruppiah8970
@visuvalingamkaruppiah8970 3 жыл бұрын
From Malaysia.Miss you Sir SPB legendary singer.God pls take care of him
@user-vr4kz9nl9t
@user-vr4kz9nl9t 3 жыл бұрын
தேடும் என்கள் கண்கள் வருவாயோ மறுபடியும் எப்போது உங்களுக்காக நாங்கள் காத்திருப்போம் நீங்கள் வரும் பாதை பார்த்திருப்போம் 😭😭😭😭😭
@abufarzana
@abufarzana 3 жыл бұрын
வீணையில் எஸ்பிபி சார் பாடல்களை மீட்டும் போது என் கண்களும் கலங்கி விட்டது.. ராஜேஷ் வைத்யாயாவுடன் நானும் அழுதேன். எஸ்பிபி சார் நல்ல பாடகர் என்பதையும் தாண்டி மிக நல்ல மனிதர்.. நமக்கெல்லாம் இது பெரிய இழப்பு தான்.
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 3 жыл бұрын
Very true. Spb sir is a great human being. This is the main reason everyone who loves him finding it so hard to accept his is demise. RIP sir.💓💓😭😭
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Жыл бұрын
உண்மை
@janakychandrakesan1090
@janakychandrakesan1090 3 жыл бұрын
We miss him so much .. Penang island Malaysia
@dhineshkingdhinesh1375
@dhineshkingdhinesh1375 3 жыл бұрын
Yes .big lost for us from Penang mindland
@sivalingamsiva9504
@sivalingamsiva9504 3 жыл бұрын
We miss him from Penang ...
@karudevi1526
@karudevi1526 3 жыл бұрын
இசை பொக்கிஷத்தை பாதுகாக்க தவறி விட்டோம்
@mkmani6404
@mkmani6404 3 жыл бұрын
ஒரே ஒரு சந்திரன் தான் இரவுகெல்லாம் ஒரே ஒரு சூரியன் தான் பகளுக்கெல்லம்..... அது நம்ம பாலு சார் தான்
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
உண்மை நண்பா.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jgyhdy8342
@jgyhdy8342 3 жыл бұрын
@@RajKumar-rx6ls 😭💘❤❤❤
@gayathri28112
@gayathri28112 3 жыл бұрын
Wht a word 🙏
@prabhakaran20ten
@prabhakaran20ten 3 жыл бұрын
Rest in Peace SPB Sir,What an amazing humble personality you are😭, you have sung so many friendship,love,sad,philosophical, emotional,inspirational,devotional songs in many languages..in all those emotions he fits his voice nicely & dedicate himself completely..especially in tamil, his songs & works will never fade out at least next 1000 years.Indian & Thamizh cinema industry 🎥 will miss him forever..great voice can't be replaced by any means.miss you & love u sir💔💔💔😭😭
@deepikasundar5439
@deepikasundar5439 3 жыл бұрын
Sir Sure S.P.B Sir loved your extraordinary talent.
@k.mahalingamiyer256
@k.mahalingamiyer256 3 жыл бұрын
Excellent, Rajesh sir, perfect tribute to SPB sir, his blessings will be there with you ever, so touching this interview and your veenai has soul inside and SPB will be watching this from heaven
@karppuparameswarankarppupa1482
@karppuparameswarankarppupa1482 3 жыл бұрын
UDAYAGEETHAM song ketupaarungal, keener kottum.
@madhavr6590
@madhavr6590 3 жыл бұрын
அவர் என்றும் நம்முடன் வாழ்வார் 🙏🏼🙏🏼🙏🏼😭😭😭
@shanthinijegathasan4109
@shanthinijegathasan4109 3 жыл бұрын
Make me crying this interview, yes SBP sir is very very special 🙏🙏🙏🙏🙏😭😊🤩😘
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 жыл бұрын
Rajesh sir one of the best tribute to mahan spb... We lost a human and a great singer
@yummyreadygo5036
@yummyreadygo5036 3 жыл бұрын
Such a great gentleman. I was one of the lucky person who had the opportunity meet him. Will miss you Balu sir...
@Visantubeofficial
@Visantubeofficial 3 жыл бұрын
மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. RIP SPB SIR. from Singapore
@aartikrishna8601
@aartikrishna8601 3 жыл бұрын
Sweet voice sweet family . Spb sir missing a lot
@VasanthKumar-so1lp
@VasanthKumar-so1lp 3 жыл бұрын
Thanks saran, S.P.B expired on the day vaanamq isai malai (rain)paithathu he is very great marvellous
@pinkandpeachaccessories
@pinkandpeachaccessories 3 жыл бұрын
I can see some comments regarding celebrities not attending his funeral... come to your senses guys... during this pandemic period, even we common people are avoiding gatherings like marriages and funerals...they are also like us..they too have families...they would be worried for their kids and elders in their family...so please don't blindly blame them.... ofcourse iam missing the legend who was like a fatherly figure...😭😭😭😭😭😭
@purushrs8559
@purushrs8559 3 жыл бұрын
Nlk
@sugunakokilan2669
@sugunakokilan2669 3 жыл бұрын
Most lucky guys to be with the legend SPB Sir. RIP SPB Sir🙏🙏🙏🙏
@venkateshm1062
@venkateshm1062 3 жыл бұрын
SPB Sir the legend in singing we cont forget his melodious voice.
@arumugamarumugam8940
@arumugamarumugam8940 3 жыл бұрын
I..... Miss you😭😭😭😭ilove you. SPB.... Miss you..... Sir😢😢😢😢😢😢 🌍🌍🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithavKavi-dr9cz
@kavithavKavi-dr9cz 3 жыл бұрын
Romba kastama iruku tat he is not there with us. I'm feeling very emotiona😭😭😭😭l while Rajesh sir sharing his feelings. you are So close to him sir. I'm fan of SPB SIR. I love him so much and his songs. Love you SPB SIR
@minimathewtengumpillil6040
@minimathewtengumpillil6040 3 жыл бұрын
I can't stop crying even after 5 months..can't digest..
@ssnayar994
@ssnayar994 3 жыл бұрын
I think the word we are looking for is aura. SPB had this aura of humility, goodness and kindness. Not very common for someone who earned for himself greatness. RIP.
@padminiradhakrishnan3113
@padminiradhakrishnan3113 3 жыл бұрын
Nobody can forget him
@balajagadeesan974
@balajagadeesan974 3 жыл бұрын
Rajesh sir I am one of your fan, I enjoyed your music through super Singer. I can't control my tears today by listening your music and Malaika songs, 🙏
@muthukumar171
@muthukumar171 3 жыл бұрын
Unforgettable memories
@sneakamarutharaj8581
@sneakamarutharaj8581 3 жыл бұрын
RIP the great legend SPB sir .. My heart refuse to accept his absence in this world 😭😭😭
@sarasvathiganajoo7688
@sarasvathiganajoo7688 3 жыл бұрын
Me too can't stop the tears.
@selvavaishnavi2507
@selvavaishnavi2507 3 жыл бұрын
Yes.... Turned off FM.... Hard to listen.Every song keeps reminding his absence. Really hard to accept
@basiljohns8537
@basiljohns8537 3 жыл бұрын
Spb great musician humble human being 😔😔
@Vidhyachu
@Vidhyachu 3 жыл бұрын
Couldn’t watch it without a towel!!!!! Tears rolling down
@SriHiranyaVarna
@SriHiranyaVarna 3 жыл бұрын
பாடும் நிலவே பாலு அய்யாவே பார்க்க முடியாமல் போய்விட்டீரே! பாரம் என்றால் உம் பாட்டைத் தேடும் மனம். இனி உம் குரல் கேளாமல் பாடுபடும் என் மனம். உம் பாடல் மட்டுமே என் வீட்டில் ஒலித்தது தினம் தினம். இனியும் ஒலிக்கும் கணம் கணம். என் வாழ்வின் ஏணியாய் உம் பாட்டும். உம் ஆன்மாவிற்கு என் கோடி நமஸ்காரம்.
@shantiram4921
@shantiram4921 3 жыл бұрын
Yes, I listen to his songs everyday, it’s grieving time for all of us. Thanks Bwoods for keeping his memories alive.
@vishnumurthy2081
@vishnumurthy2081 3 жыл бұрын
SPB touched every heart and soul.His name brings smile on every face and eyes closes in gratitude for everything he gave us.
@hihariharan
@hihariharan 3 жыл бұрын
Request consider Annual Aradhana by Music Fraternity at his Samadhi on his Memorial Day.. Sep 25,26 - Hope Charan ji Considers this request...
@dhevikaranisomasundram1346
@dhevikaranisomasundram1346 3 жыл бұрын
I think that's a great idea. Let's hope Charan ji will consider it.
@viswanathanbalan3395
@viswanathanbalan3395 2 жыл бұрын
Samy.iruukar.Rajesh.vathiya.sir.And.ovar.Makalukkum.saraswathi.Arul.irruku.Allathukkum.mele.SPB.siroda.Asirvatham.appothum irriklum.vazha.valamudan,✍️✍️👏👏💯💯♥️♥️♥️♥️♥️♥️
@marybalasubramaniam8022
@marybalasubramaniam8022 3 жыл бұрын
OMG. Still getting tears after 10days
@gopalakrishnansubburayalu8995
@gopalakrishnansubburayalu8995 Жыл бұрын
அதில் நானும் ஒருவன். சார் பாடல்களை கேட்காத நாளே இல்லை
@padminiradhakrishnan3113
@padminiradhakrishnan3113 3 жыл бұрын
Everyday his music will remind him
@vyasakaveendra7510
@vyasakaveendra7510 3 жыл бұрын
Wish Rajesh would work for more Telugu films as Telugus love him.
@thangaraj7758
@thangaraj7758 3 жыл бұрын
My eyes are full of tears.spb is one of legend
@ramalakshmiilango6068
@ramalakshmiilango6068 2 жыл бұрын
எனக்கும்
@thevakisundar364
@thevakisundar364 3 жыл бұрын
We all miss S.P.B sir too. Thanks from USA
@avinashman94
@avinashman94 3 жыл бұрын
You are right vaidya sir . Cant talk about him in past he left his soul in all his songs he is living with us. Whenever we feel happy emotional love we only think about his songs
@srkrishnaswamy
@srkrishnaswamy 3 жыл бұрын
Beauty, a fine medley of sorts, thanks both of you, beautiful professionals! For the finest soul!
@mathivathanir2751
@mathivathanir2751 3 жыл бұрын
U r eternal soul...😭😭
@madhupadmasola9400
@madhupadmasola9400 3 жыл бұрын
Cried a lot.thanks Behind woods
@MrArangulavan
@MrArangulavan 3 жыл бұрын
இந்த மனித இனம் உள்ளவரை இசைகுரல் வேந்தன் SBB அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Жыл бұрын
காலம் உள்ளவரை
@balasubramaniamramalingam6224
@balasubramaniamramalingam6224 3 жыл бұрын
நாங்கள் கண்ணீரில் நனைகிறோம்... மலேஷியா
@padminiradhakrishnan3113
@padminiradhakrishnan3113 3 жыл бұрын
Wonderful siru can alwaysremember him with u r veena
@kalathambikrishna6913
@kalathambikrishna6913 3 жыл бұрын
Tears flowing ..........what a human being.... Can't see such persons again..... He is GOD....... He is still with all of us........Respected Sir.... Take care......... God bless you
@nagenpugunes6593
@nagenpugunes6593 3 жыл бұрын
PADUM NILA⚘nammodutan yeppothum yirupar♥️Legend😭Idola,,, Rajesh Vaitiya sir romba nanri🙏
@hemaviswanath5938
@hemaviswanath5938 3 жыл бұрын
The show which Malavika is mentioning happened in Madurai. He kept on singing for the audience. If he made mistake, he was singing again for his satisfaction. He also highlighted the sound Engineer's work in a particular song. Respecting all the artists with the equal heart is possible only by true legends
@gopalakrishnansubburayalu8995
@gopalakrishnansubburayalu8995 Жыл бұрын
While watching Rahesh's interview tears are all coming from my eyes
@maheswari5206
@maheswari5206 3 жыл бұрын
மறக்க முடியாத நிலை. உயிருடன் கலந்து விடும் இசை. உணர்வுகளை புரிந்து கொள்ளும் இசை. பாடு நிலா வானில் பிரகாசமாக ஒளி வீசுகிறது. 😭😭😭😭😭😭😭
@NirmalaDevi-de1zt
@NirmalaDevi-de1zt 3 жыл бұрын
We miss him so so much.
@vanisri8180
@vanisri8180 3 жыл бұрын
Chaala madam Depression Loki Vellipoyanu Sweet Balu Bangaram Bujji Balu Love You Soooooo Much Balu My Sweet
@vinor6252
@vinor6252 3 жыл бұрын
Miss u so much spb sir....ur songs keep on going in our minds sir.......... forever in our hearts
@malarsrilankamalar2624
@malarsrilankamalar2624 3 жыл бұрын
உலகில் ஒரு நி ளவு எண்டால் அது எங்கள் ஸ்பிபி அய்யா பாடு நீல மட்டும் தான் இருக்க முடியு ம் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭❤🇱🇰
@swapnanaresh5703
@swapnanaresh5703 3 жыл бұрын
Heart Touching vedio. Hats off to Behind woods Air 🙏🙏
@varadarajanparthasarathy7763
@varadarajanparthasarathy7763 3 жыл бұрын
Very, very nice time with Mr. Rajesh
@user-vd3ri1xv2u
@user-vd3ri1xv2u 3 жыл бұрын
Sir yennaku avaludaya varuthu sir I miss u spb sir😘😘😘😘😘
@ramakrishnanms5546
@ramakrishnanms5546 3 жыл бұрын
Great man and great fans
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Жыл бұрын
நன்றி அண்ணாக்கள்❤❤❤❤
@deepabalu1028
@deepabalu1028 3 жыл бұрын
Love you Spb sir 😘
@muralishankarramakrishnan383
@muralishankarramakrishnan383 3 жыл бұрын
Great Musician...Amazing human being...Had the opportunity to meet him thrice in life and in the first occasion, also sang a song across the table. in 1993 He had come to our office . We requested him to sing a song after our meeting. He said if one of us sang a song, he would also sing....I sang "Ennada Polladha Vazhkai" and he sang "Tere Mere Beech Mein". I consider it as a great blessing... Feels surreal now...Romba Kashtama Irukku
@venkatr2446
@venkatr2446 3 жыл бұрын
Ur a lucky person.
@sujatharajan4918
@sujatharajan4918 3 жыл бұрын
A Very touching Tribute to the Legend SPB Sir.
@venikrish3943
@venikrish3943 3 жыл бұрын
Words cannot even begin to express our sorrow. He has divine voice. Great legend. I'm from Kuala Lumpur, Malaysia 🇲🇾
@ManjusSamayal
@ManjusSamayal 3 жыл бұрын
SPB sir,அவருக்கு அவரை யாரும் புகழ்வது பிடிக்காது,நான் பல தடவை மேடைகளில் தொலைக்காட்ச்சியுடாக பார்த்திருக்கிறேன்,ஆனால் இருக்கும் போதும் இறந்த பின்னும் புகழப்படுவது அவர் ஒருவரை மட்டுமே, இந்த இழப்பு உலக மக்கள் அனைவருக்கும்,நீங்கள் இறக்க வில்லை பாடல்கள் வழியாக எங்களோடுதான் இருக்கிறீர்கள்!❤🙏
@welthwelth1269
@welthwelth1269 3 жыл бұрын
I can understand ur suffering and the very, very attachment towods SB sir.
@sundaramradhe2459
@sundaramradhe2459 3 жыл бұрын
SPB sir we missed you.Rajesh we Love you.
@k.sureskumarank.sureskumar7928
@k.sureskumarank.sureskumar7928 3 жыл бұрын
🙏 🙏 Om namasivaya 🕉 you always live in 🎶 music ❤️🤘
@Raviprakash-vi7gr
@Raviprakash-vi7gr 3 жыл бұрын
I can't stop crying
@erukiruttinan114
@erukiruttinan114 3 жыл бұрын
Very very thank u to behindwoods
@nasarkhan5030
@nasarkhan5030 3 жыл бұрын
you are so kind Mr vaidya...love you too
@skHibiscus
@skHibiscus 3 жыл бұрын
Very touching to see!!
@kumuthajaykumutha4773
@kumuthajaykumutha4773 3 жыл бұрын
Tribute spb sir...miss u sir💔😭
@travelwithmayaan
@travelwithmayaan 3 жыл бұрын
Best I love you Sir
@indumathijanakiraman6275
@indumathijanakiraman6275 3 жыл бұрын
Malaria I see a great singer. God bless you ma. Superb ma
@vanisri8180
@vanisri8180 3 жыл бұрын
Miss you lots Balu Bangaram Enduku Vellipoyaru Eppudu Ma Roodhana Evaru Vintaru Gundilu Pendethunnyi Kaneesam 5 Year's Aiena Vunnaru Kadu Memu Ela Bathakali Sweet Balu TV Chudalani Leadu Eadusthunnam
@navindranv
@navindranv Жыл бұрын
SpB voice lives in Rajesh's Veenai music
@johnbennetraj1279
@johnbennetraj1279 3 жыл бұрын
Great tribute the all time great
@minoltamind1909
@minoltamind1909 3 жыл бұрын
nadigar thilagam sivagiku aduttathu singer thilagam spb. super
@AshaSathyaNarayanan
@AshaSathyaNarayanan 3 жыл бұрын
You are a blessed child. Malavika. God bless you. Kanna
@prakashkaari2133
@prakashkaari2133 3 жыл бұрын
Great Rajesh.
@vasanthi222
@vasanthi222 3 жыл бұрын
இது போன்ற பதிவுகள் இன்னும் மனதை உலுக்குகிறது
@gopalakrishnansubburayalu8995
@gopalakrishnansubburayalu8995 Жыл бұрын
Continue to post Rajesh Vaidhya and spb combos
@venkatbalakrishnan4841
@venkatbalakrishnan4841 3 жыл бұрын
You are very lucky rajeshji. Best wishes
@narmathavepulan2709
@narmathavepulan2709 3 жыл бұрын
SPB Sir we all miss you 😭😭😭
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 67 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Satya Moorthi
Рет қаралды 35 МЛН
All creatures are from God #jesus #jesuschrist #jesuslovesyou
0:19
Jesus By Your Side
Рет қаралды 59 МЛН
Waka Waka 💦💃😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 20 МЛН
как пройти скулбоя за 36 секунд?
0:22
Holy Baam
Рет қаралды 1,4 МЛН