Hosur-ல் எங்கு பார்த்தாலும் பெண் தொழிலாளர்கள்; Tamil Nadu-ல் இவ்வளவு பெண்கள் வேலை செய்வது எப்படி?

  Рет қаралды 103,497

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

ஜவுளி முதல் கார் உற்பத்தி வரை தமிழ்நாட்டுப் பெண்கள் நுழைந்து சாதித்தது எப்படி? தேசிய அளவில் உற்பத்தித் துறையில் 42% பெண்கள் இருக்கிறார்கள் என ஒரு அறிக்கை சொல்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் உற்பத்தி துறையில் வேலை பார்க்கும் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Manufacturing #TamilNadu #Hosur
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 180
@devsanjay7063
@devsanjay7063 2 ай бұрын
இதான் டா உண்மையான பெண் 💪 சுதந்திரம் 1 லட்சம் சம்பளம் வாங்கும் பிரபாவதி அக்கா சூப்பர்
@Kattumaram420
@Kattumaram420 2 ай бұрын
அந்த சகோதரியின் ஆரம்ப சம்பளம் வெறும் 400 ரூபாய் 38 ஆண்டுகள் தன் உழைப்பை கொடுத்திருக்கிறார். தற்பொழுது புதிதாக இந்த நிறுவனங்களுக்கு பணிக்கு செல்லும் பெண்களுக்கு என்ன கொடுக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு 10, ஆயிரதத்தை தாண்டாது
@alexkoki8473
@alexkoki8473 2 ай бұрын
தமிழ்நாட்டுப் பெண்கள் சிங்கப்பெண்கள் பெண்களுக்கும் மதிப்பு கொடுக்கும் நாடு தமிழ்நாடு
@moshemoshe5201
@moshemoshe5201 2 ай бұрын
Dei hosur 80 percent telugus
@naveenchandrasekaran6782
@naveenchandrasekaran6782 2 ай бұрын
🤣🤣​@@moshemoshe5201
@cartoonbaby5711
@cartoonbaby5711 2 ай бұрын
​@@moshemoshe5201 poi etha Telugu thevidiya pasaga kita sollu Telugu naiye
@MayilVaghan-tx5wf
@MayilVaghan-tx5wf 25 күн бұрын
பெரியாரின் கனவு நிஜமாகிறது
@sivaganeshm2978
@sivaganeshm2978 21 күн бұрын
​@@MayilVaghan-tx5wf பெரியார் பெண்களை நினைத்து என்ன கனவுல இருந்திருப்பார்னு தெரியாதா😂
@mvnambirajannocaste6858
@mvnambirajannocaste6858 2 ай бұрын
தமிழ்நாடு பெண்கள் முன்னேற்றம் தொழிலாளர் வளர்ச்சி இரண்டிலுமே இந்தியாவிலேயே முற்போக்கான மாநிலம் தமிழ்நாடு தான்
@hakeshmobiles
@hakeshmobiles 2 ай бұрын
bro actual reason ennanu therinjitu comment pannunga...pasangaluku job kudutha salary increament ketu strike pannuvanga ponnunga apdi strike panna maatanga salary increament ketu,,,idhan main reason for this...na foxconn companyla 2007 to 2014 work pannen...salary issueku 2010 la strike pannapa enga strike broke aanadhe orusila pengalala dhan...avanga avanga love panna pasangalaiyum ulla vandhu work pannunu solli strike broke panni vitutanga...pasanga mattum thaniya irundhirundha konjam support irundhirukum...
@Kingofnothing-n3b
@Kingofnothing-n3b Ай бұрын
​@@hakeshmobiles😢
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 ай бұрын
இதெல்லாம் கேட்கும் போது பெருமையாக இருக்கு, ஆனால் இப்போதெல்லாம் தற்காலிக தொழிலாளர்களை அதிகம் இத்தகைய சூழலில் எப்படி சந்தோஷப்படுவது
@HariVenkatesh-mn7cq
@HariVenkatesh-mn7cq 28 күн бұрын
We salute ladies n women army. Keep it up.
@kbsvn
@kbsvn 2 ай бұрын
Hats off to these working women
@BBalakrishnan-e3j
@BBalakrishnan-e3j 2 ай бұрын
தமிழகப் பெண்கள் பலர் வேலை செய்கிறார்கள் .... தமிழக ஆண்களில் பலர் டாஸ்மாக் செல்கிறார்கள் ...
@appavi3959
@appavi3959 2 ай бұрын
The Uttar Pradesh government earned around Rs 47,600 crore in revenue from liquor sale in financial year 2023-24 as compared to Rs 41,250 crore in the previous fiscal, Minister of State (Independent Charge) for Excise and Prohibition Nitin Agarwal said. Asked about unavailability of some premium brands in the state for which customers from Noida and Greater Noida go to Delhi and Gurugram. the minister said "I want to tell you that today we have more brands registered in UP than with be range and brands."
@பெருமாள்சாமி
@பெருமாள்சாமி 2 ай бұрын
​@@appavi3959in gujarat.. liquor is easily available. every year somany die in illegal liquor.
@பெருமாள்சாமி
@பெருமாள்சாமி 2 ай бұрын
​@@appavi3959Tamil Nadu get only 10% income from liquor.. banning liquor is impossible
@johnjohm2438
@johnjohm2438 2 ай бұрын
Gujarat la iruntutan drugs vrtu atuku ena sola poreenga
@sb4steel372
@sb4steel372 28 күн бұрын
Waste comment. Are you a teetotaller? When some positive news aired do not sow Venamous comments. It comes from an idle mind because it's a devil's den. Keep away Jealous mind set man. Women empowerment is important bala mama
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 2 ай бұрын
Low salary for women thier advantage.. No hike. No strike, no union
@gpsurendranathan2360
@gpsurendranathan2360 Ай бұрын
Is 1 lakh is low salary?
@mrngstr677
@mrngstr677 25 күн бұрын
​@@gpsurendranathan2360so everyone getting 1 lakh
@venkadeshmalaxyah6305
@venkadeshmalaxyah6305 2 ай бұрын
Excellent job❤❤
@kr1234e
@kr1234e 2 ай бұрын
Very happy to see women empowerment is actually working out well....
@srivani2246
@srivani2246 2 ай бұрын
Hi sister very much proved to see you in this bbc 😍
@Bpworld3929
@Bpworld3929 2 ай бұрын
திராவிடம் என்ன கிழித்தது என்று பேசுபவர்கள் இதனை பார்க்கவும்
@isaiarasan7856
@isaiarasan7856 2 ай бұрын
வாங்க வாங்க சங்கிகள்... வாங்க....
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 2 ай бұрын
@@Bpworld3929 வடக்கு பெண்களும் உழைப்பாளிகள் தான். ஆனால் மிக இளைய வயது திருமணம் ,அதீத குழந்தைப்பேறு, வறுமை, குடிநீர் சேகரிக்க மைல் கணக்கில் பயணம், கலாச்சார அடிமைத்தனம் என அவர்களை முடக்குகிறது.
@shankarsanthosh-q2n
@shankarsanthosh-q2n 2 ай бұрын
Tmk golti in TN Rajapaksha naidu in srilanka Vatal nagaraj Reddy in Karnataka Do u know how many tamils are under poverty. Mountains and sands are stealing to kerla frm Kanyakumari
@TT-xg7qd
@TT-xg7qd 2 ай бұрын
Dravidiyum ambalaikku tasmac open panni kuduthathu 😂
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 2 ай бұрын
@@TT-xg7qd தமிழ்நாடு மது நுகர்வில் 9வது இடத்தில் தான் உள்ளது.ஆக மீதி எட்டு மாநிலத்திலேயும் எந்த நாய் மது குடிக்க வைக்கிறது? இல்லை, அங்கிருப்பவன் ஆம்பளைகளே இல்லையா?
@kmlr5327
@kmlr5327 2 ай бұрын
பெண் சக்தி... அனைத்து நாடுகளிலும் உறிஞ்சி எடுக்க படுகிறது.. ஆனால் அவளே உலகின் மகா சக்தி
@blackeyblackey-bh7jy
@blackeyblackey-bh7jy 2 ай бұрын
😂😂😂😂
@hakeshmobiles
@hakeshmobiles 2 ай бұрын
sago avanga dhan edirthu kelvikekama velai seivanga...na work panna companyla ladies kuda work pannanga...9.5 hours ah time change pannanga...night 9.30 ku dhan shift mudiyumnu sonnanga...adhuku ladiesla 10 % dhan edirthanga ellarum support panni pesnom apuram dhan adha cancel pannanga...9.30 ku mudinja bus eduka 10.15 aagum ...1.30 hours distance pogura ladies irukanga nightla avangaluku safe illanu naanga supportku ninnom...panamudhalaigalin laabanokathoda dhan pengaluku mattum ippodhu job kidaikiradhu enbadhudhan maruka mudiyadha unmai
@Felix_Raj
@Felix_Raj 2 ай бұрын
சிறப்பு இதுமாதிரியான கள ஆய்வுகள் அதிகம் தேவை! 👍
@RavishankarSubramanian1962
@RavishankarSubramanian1962 27 күн бұрын
Thanks for the video.
@tamilarasant1955
@tamilarasant1955 2 ай бұрын
Thanks to Tamilnadu government ❤
@chandrashekarc8189
@chandrashekarc8189 2 ай бұрын
Tamil Nadu government must fast-track Hosur Airport, Goa got 2 international airports within a radius of less than 60 Kms,, Here Kempa gowda international airport should not be an obstacle to Hosur airport .
@nandhakumarelumalai1863
@nandhakumarelumalai1863 2 ай бұрын
இதில் பெருமை யா இருந்தாலும். இதில் முதலாளி களின் சுயலாபம் தான் அதிகம்
@sarav759
@sarav759 2 ай бұрын
The end result should be a win-win. There is nothing wrong with this! If anyone from your family earns Rs 1L with ITI education, will you say the same?
@nandhakumarelumalai1863
@nandhakumarelumalai1863 2 ай бұрын
@@sarav759 குறைவான ஊதியம் பெண்கள் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள். இதை தான் தெளிவாக சொன்னேன்
@nandhakumarelumalai1863
@nandhakumarelumalai1863 2 ай бұрын
@@sarav759 ஐடிஐ படித்தால் ஒரு லட்சம் சம்பளமா .எங்கே என்று கூறுங்கள் விவரம் தெரியாம கதை க்க கூடாது
@nandhakumarelumalai1863
@nandhakumarelumalai1863 2 ай бұрын
@@sarav759 ஒரு மனிதனால் சம்பாதிக்க முடியாது ஒரு லட்சம் இந்த காலத்தில்
@rednagub
@rednagub 2 ай бұрын
​@@nandhakumarelumalai1863men are also the victims in situations where low wages prevents women from rebelling...
@mttra2716
@mttra2716 Ай бұрын
No srike, no demans, less trouble, less wages and so it is easy to keep women! Whatever women has to grow for the economy to grow!!!
@velss2723
@velss2723 Ай бұрын
Super .Women Empowerment
@swtprsn
@swtprsn Ай бұрын
Tamil Nadu as a State can individually compared to many developed countries in terms of talent pool and many other parameters. They rank much ahead of the national avg, kudos to the leaderships irrespective of who ruled the state... They focused very much on development politics rather than divisive politics. Congrats to all the women for their great contribution. No Wonder TN is the Safest State.
@rameshsathiya2212
@rameshsathiya2212 2 ай бұрын
பெண்மையை போற்றுவோம் பெண்களை பாதுகாக்கும் கடமை ஆண்களின் தலையாய கடமை.
@marimuthuas4165
@marimuthuas4165 2 ай бұрын
T.N. is the most outstanding state in india. Today, its development matrix is unrivaled by any other state under all parameters. The development of T.N. is far better than all other states cutting across barriers like region caste and religion. The most important reason is widespread literacy. Education is the fountain head of today's development. Till 1920s, education was restricted to elite in society and the upper caste. For the first time, the Justice party gave flip to education of suppressed and uppressed castes. Thanthai Periyar was part of the justice party. After starting his Dravidar Kazhagam, Periyar's focus was education to them. Kamaraj, followed by DMK and ADMK, took it forward in their rule. Now, T.N. is reaping the benefits of education in full measure irrespective of caste & gender bias. The seed of education was Thanthai Periyar planted, grown & is still flourishing in the state.
@happyvolly
@happyvolly 2 ай бұрын
Most progressive in TASMAC
@Rockvivekchennai
@Rockvivekchennai 2 ай бұрын
Excellent..
@katekate5583
@katekate5583 2 ай бұрын
தமிழ் பெண்கள் பொருள் உற்பத்தியோடு திருமணம் செய்து குழந்தை உற்பத்தியையும் கவனிக்கவேண்டும், இல்லையென்றால் வடநாட்டு பெண்களின் பிள்ளைகள்தான் இந்த மண்ணையும் பொருளையும் அடுத்த தலைமுறையில் அனுபவிப்பார்கள். கண்ணை விற்று ஓவியம் வாங்கிய கதையாகிவிடும்.
@mrngstr677
@mrngstr677 2 ай бұрын
Ithellam yarukum puriyathu
@MayilVaghan-tx5wf
@MayilVaghan-tx5wf 25 күн бұрын
பெரியாரின் கனவு நிஜமாகிறது👷👷👭👭 வாழ்க பெரியார்
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 2 ай бұрын
Women are talented and more opportunities should be given.
@MyKarur
@MyKarur Ай бұрын
Excellent progress.Social upliftment of women happens best in Tamilnadu because of an open mindset and education
@KasimJaleel
@KasimJaleel Ай бұрын
Our. Periyer. Anna tamilnadu. No1. Our. Leaders. Great🎉🎉
@manosriramalu6021
@manosriramalu6021 2 ай бұрын
Well done, we are so proud of your hardwork!!!! to bring the Indian economy up!
@VinothKannan-jl2ds
@VinothKannan-jl2ds 2 ай бұрын
This is not enough We need to make safe and comfortable place for them so 100 percent participation
@thunder1697
@thunder1697 Ай бұрын
Well Done Tamil Nadu
@duraithangavelpillai615
@duraithangavelpillai615 2 ай бұрын
Excellent 👌
@TheAhamedabdul
@TheAhamedabdul 2 ай бұрын
Visionary Tata and TN Govt!
@reganjoans
@reganjoans 2 ай бұрын
no data, only TN government. May be a bit to sasikala appointee EPS run ADMK
@kuttychutty2917
@kuttychutty2917 2 ай бұрын
திராவிடம் என்ன கிழித்தது😊
@mohanramasamy-so4lv
@mohanramasamy-so4lv 2 ай бұрын
குடிகாரன் ரௌடி சீமான் வந்து கிழுச்சி தள்ளிருவான் 😡
@EasySurffer
@EasySurffer 2 ай бұрын
TITAN - Tata Industry TAmil Nadu - ithu than tamilnadu
@LifeofPaari-ix4om
@LifeofPaari-ix4om 2 ай бұрын
As a business person i strongly believe in women power,they are genius genuine and more believable.Believe me they will take your businesses to next level.
@jjzone4605
@jjzone4605 Ай бұрын
பெண்களுக்கே உரிய உள்ளார்ந்த திறமைகள் (பொறுமை, பார்வைத் திறன், தரத்தில் கவனம்) இந்த மாதிரி நுணுக்கமான வேலைகளுக்கு தேவை ! ஐரோப்பாவிலும் இந்த மாதிரி வேலைகளை பெண்களே செய்கிறார்கள் !
@vengatesh1863
@vengatesh1863 2 ай бұрын
proved be a TITAN employee😊😊
@abinu646
@abinu646 2 ай бұрын
Apdiye non it and it pathiyu pesunga romba kashta padranga
@almalu9353
@almalu9353 2 ай бұрын
For mens - 20 - 25 k For women's - 15 - 18 k So companies which type of worker needs?
@Afham_Bros
@Afham_Bros 2 ай бұрын
In shops they are giving Women 5k- 6k Men 12k-15k Only
@almalu9353
@almalu9353 2 ай бұрын
@@Afham_Bros 💯
@lachnin
@lachnin 2 ай бұрын
Don't speak if u don't know.. it's not normal shops u see normally..
@tamilvendans4892
@tamilvendans4892 28 күн бұрын
Maternity leave ....
@Voraciousvoyager
@Voraciousvoyager 2 ай бұрын
Everyone knows it’s titan industries and they have good reputation .
@Henry-xh8pn
@Henry-xh8pn 2 ай бұрын
It is possible as the state is continuously under the local party ruling....not by central government. Dmk government share is high in this.
@ameenbasithameen4280
@ameenbasithameen4280 2 ай бұрын
ஆகா எத்தனை அழகு பாரதி
@mahendranmani9860
@mahendranmani9860 2 ай бұрын
Please visit ennore plant because most of the workers working in contract role but they company not provide fesility like bus,food,medical etc
@SakthiVel-zj7ic
@SakthiVel-zj7ic 2 ай бұрын
எங்க பெண்களுக்கு மட்டுமே வேலை தருகிறார்கள் ஆண்கள் வேண்டாம் என்று விளப்பத்திலே போட்டு விடுகிறார்கள் பிறகு என்ன செய்ய
@soundar4270
@soundar4270 Ай бұрын
பெண்கள் Strike பன்ன மாட்டாங்க
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Ай бұрын
The employer should utilize the human resources depending upon gender where we can employ suitably... Their inspiration and also infrastructure facilities will decide
@sahithyaaappu
@sahithyaaappu 2 ай бұрын
Women empowerment nu katha vidranga .. ..amblaigala velaiku vechha , porattam panni sambalam athigama kepanga
@VELS436
@VELS436 2 ай бұрын
Singa pengal ❤🎉
@PHILLIPSFacilityMaintenance
@PHILLIPSFacilityMaintenance Ай бұрын
We have to abolish contract method And outsourcing methods 😮 Only permanent employee Method to be implemented 😮
@rajkumar_real
@rajkumar_real 2 ай бұрын
3 out of 1 women workforce from tamilnadu 🎉.
@rammc007
@rammc007 2 ай бұрын
35 வருஷம் அந்த பெண்மணி வேலை செய்றாங்களா அவங்க இளைமையா இருக்காங்க
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 2 ай бұрын
10வது படிக்கும்போதே titan அப்ரண்டீஸாக எடுத்தார்கள்
@newcitygarden3183
@newcitygarden3183 2 ай бұрын
+11 படிக்கும்போது
@MohamedAhsan-zl4pt
@MohamedAhsan-zl4pt 2 ай бұрын
திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவே 😂
@mohanramasamy-so4lv
@mohanramasamy-so4lv 2 ай бұрын
நீ பிறவி லூசா? Or சீமான் படை லூசா!? 🤔😀
@kavithashanmugamkavithasha4352
@kavithashanmugamkavithasha4352 2 ай бұрын
Seeman.😂😂😂😂😂😂
@TT-xg7qd
@TT-xg7qd 2 ай бұрын
Ama tasmac la azhichi ponnga 😂
@StephenRaj-g7g
@StephenRaj-g7g 2 ай бұрын
Annamalaea parka chollunga
@JENICOOKINGCHANNEL-e4x
@JENICOOKINGCHANNEL-e4x Ай бұрын
சுதந்திரம்
@Ananymous-hy7my
@Ananymous-hy7my 2 ай бұрын
But,our people does not know or not interested to use the free facility of government hospital where low wage women and men can utilise the help of government and can reduces their medical expenses without borrowing money on debt.
@anandh1967
@anandh1967 Ай бұрын
The assembly company in the video has higher noise level on pneumatic components more than 85dba , this company is against OSHA guidelines
@reganjoans
@reganjoans 2 ай бұрын
@marimuthuas4165 T.N. is the most outstanding state in india. Today, its development matrix is unrivaled by any other state under all parameters. The development of T.N. is far better than all other states cutting across barriers like region caste and religion. The most important reason is widespread literacy. Education is the fountain head of today's development. Till 1920s, education was restricted to elite in society and the upper caste. For the first time, the Justice party gave flip to education of suppressed and uppressed castes. Thanthai Periyar was part of the justice party. After starting his Dravidar Kazhagam, Periyar's focus was education to them. Kamaraj, followed by DMK and ADMK, took it forward in their rule. Now, T.N. is reaping the benefits of education in full measure irrespective of caste & gender bias. The seed of education was Thanthai Periyar planted, grown & is still flourishing in the state.
@rajeshk5779
@rajeshk5779 2 ай бұрын
Ellarum contract baselathan work pandranga ,yarum company staff akamattanga
@manjuyogas685
@manjuyogas685 2 ай бұрын
✨️✨️👍👍👌👌🙏
@Saravanakumar-yx1ij
@Saravanakumar-yx1ij 2 ай бұрын
🧑‍🔧👲👍
@Sel6699
@Sel6699 2 ай бұрын
பெண்கள் என்பதில் மகிழ்ச்சி, ஆனால் டாடா company க்காக oru தனி இரயில் முழுவதும் வடக்கன் பெண்களை கொண்டு வந்ததை நினைவில் கொள்ளவும். இதுவும் ஒரு ஆக்கிரமிப்பு தான்.
@Sel6699
@Sel6699 2 ай бұрын
@bharanidharan-x6i நம்பிட்டோம்
@Karthikeyanra
@Karthikeyanra 2 ай бұрын
தமிழ் நாட்டின் மிகப்பெரிய தூண் பெண்கள் தான்...
@sandeeppkri
@sandeeppkri 2 ай бұрын
🙏🙏
@sandeeppkri
@sandeeppkri 2 ай бұрын
🙏🙏
@Rajasekhar-p2f
@Rajasekhar-p2f 2 ай бұрын
Pengalai ippozthu migavum thunburuthapadugirargal.. avargalin udal sakthyyayum iyarkai unarvayum kandukolvsthillai niruvanagal.sila adhigha sakthi vendiya velayayum sila niruvanagal seya nirpanthikinrana..idhanaal mana ullaichaluku salgirargal. Mobile parts ,clothing ,etc ok . But glass factory ,heavy metal factory also steel factory using Very tough works .
@srajasekhar_555
@srajasekhar_555 2 ай бұрын
Titan
@appavi3959
@appavi3959 2 ай бұрын
40 Chinese yaks, which had strayed onto Ladakh, returned to China.
@ElangoPalaniappan-y3w
@ElangoPalaniappan-y3w 2 ай бұрын
Pls Give Jobs to TG
@karthikarvindcs
@karthikarvindcs Ай бұрын
India has one the lowest women participation in industries. It is good to see this change.
@Jaaaaaaame
@Jaaaaaaame 2 ай бұрын
இதுதான் திராவிட மாடல் அரசு கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது டாட்டா டைட்டன் நிறுவனத்தோடு இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனம் இன்னும் பல பெண்களின் வாழ்வில் வருமானத்தை தருகிறது❤
@ramu7689
@ramu7689 2 ай бұрын
டைட்டனை உருவாக்கியது கருணாநிதி அல்ல.எம்ஜிஆர்.டாட்டாவை சந்தித்து கிராமபுற வேலைவாய்ப்பை பெருக்கும் வண்ணம் தமிழ்நாடு முதலீட்டுகழகம்-டாட்டா நிறுவனம் இணைந்து உருவாக்கலாம் என யோசனை சொல்லி எம்ஜிஆரும் டாட்டாவும் இணைந்து உருவாக்கிய நிறுவனமே டைட்டன்.இதிலிருந்து தமிழக கஜானாவிற்கு பல்லாயிரங்கோடி வருடாவருடம் லாபத்திலிருந்து ஈவுத்தொகை கிடைக்கின்றது.எம்ஜிஆர் முன்னெடுத்ததுபோல் அடுத்து வந்த அரசு செய்திருந்தால் டாஸ்மாக் வருமானமே இல்லை
@geethac9932
@geethac9932 2 ай бұрын
Fake news . For all scheme DMK sticker
@abilashchristopher5531
@abilashchristopher5531 Ай бұрын
Maximum womens and men in production companies are not in permanent post, only temporary workers. Now the central government is also giving the NEEM scheme as an intern. These people get paid as 15k thousand rupees, then they think this is our life. After internship or contract expires again they try to join in there or in some other contract workers. These are multi million dollar. There is no proper proposition of permanent and temporary workers. People need to think and fight against this.
@Felix_Raj
@Felix_Raj 2 ай бұрын
கல்வி மருத்துவம் என இரண்டையும் 💯 அரசுடமையாக்கி, அனைவருக்கும் சமமாக, தரமாக, இலவசமாக அரசு தர வேண்டும்.
@snat85
@snat85 2 ай бұрын
Out of the total woman workforce in india 42% are in tamilnadu..... this is what periyar and dravidian politics has achieved....
@madeshwaranchinaraj2785
@madeshwaranchinaraj2785 2 ай бұрын
Hosur low salary people more.. don't go there 😅😅😅😂
@prabaharanm4216
@prabaharanm4216 2 ай бұрын
Hosur Titan company
@albertthefault
@albertthefault Ай бұрын
ஆண்கள் லாம் ஒயின்சாப் போறாங்ளா சார்
@gpsurendranathan2360
@gpsurendranathan2360 Ай бұрын
But Pappu gandi and communists are against private industies
@Bhuv-
@Bhuv- Ай бұрын
Keep crying 😢
@நாவினோத்குமார்
@நாவினோத்குமார் 2 ай бұрын
60ஆண்டு காலம் திராவிடம் என்ன செய்தது என்று கேற்கும் கூமுட்டை தம்பிகளின் கவனத்திற்கு.
@NarasimmanNarayanan
@NarasimmanNarayanan 2 ай бұрын
இது முட்டாள்களின் யோசனை
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk 2 ай бұрын
Labor exploitation spread across india. This is only isolated example, reality is entirely different. They are not even paid the minimum wages which itself very lower than cost of living and inflation
@prathapd8577
@prathapd8577 2 ай бұрын
திராவிடம் சாதித்தது🎉
@sivaparam
@sivaparam Ай бұрын
Hello it is cheating, she don’t even know how to speak Tamil, how she is tamil girl. State is Tamil Nadu , but people work here is not tamil . This must change
@ganashkumar3140
@ganashkumar3140 Ай бұрын
என்னது? ஒரு மணிக்கு 7000-8000 வாட்சுகளா? ஒருமணிக்கு இருப்பதே 3600 வினாடிகள்தான். நீங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகிறீர்களா?
@geethac9932
@geethac9932 2 ай бұрын
Houser developed because of Bangalore. It is near and outside city not because of Dravidian govt
@HIIHIIyuto
@HIIHIIyuto 27 күн бұрын
Sangi
@munnaji2736
@munnaji2736 2 ай бұрын
திமுக ஆட்சியில் திமுக கட்சி முதலமைச்சர் மகன் ‌உதயநிதி தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் அமைச்சகம் இளைஞர் பயிற்சி திறமை வளர்தல் வெளிநாட்டு தொழில் தொழில் தேவையான ஊழியர் தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் ஆறு மாதம் பயிற்சி ஆளுமை வளர்ந்து தமிழ்நாடு நபர் வேலைவாய்ப்பு இளைஞர் நலன் அமைச்சக அதிகாரி பங்களிப்பு இல்லை வடமாநில சதிஷ்கார் மாநில இந்தி பெண்கள் வடமாநில ஆண் ஊழியர் பணி பெறுவது தமிழநாடடில பெண் பள்ளி+2 மற்றும் 10 வகுப்பு படித்தவர் தொழில் நிறுவனம் தேவை ஆக தொழில் சார்ந்த திறன் வளர்க்கும் தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் அமைச்சக ஆ அந்த மாவட்டம் அருகாமையில் உள்ள பெண் +2 படிப்பு பத்தாம் வகுப்பு படித்தவர் கல்லுரி படிப்பு பட்டதாரி ஏற்ப தொழில் நிறுவனம் திமுக கட்சி செய்ய வேண்டும் ஆனால் முதலமைச்சர் மகன் இளைஞர் நலன் அமைச்சக துறை அதிகாரிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரும் வேலை எது எந்த ஊழியர் அதிகம் தேவை இளைஞர் நலன் அமைச்சக அதிகாரி உதயநிதி ஸ்டாலின் ஆட்சியில் இடைவெளி தமிழ்நாடு வேலைவாய்ப்பு எண்ணிக்கை வேலை வாய்ப்பு இல்லாத பலர் இருந்தும் வெளி மாநில பெண் மறும ஆண் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு பெறுவது முதலமைச்சர் மகன் தன் துறை இளைஞர் நலன் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் பதவி உதயநிதி அமைச்சர் பதவி இருந்தும்.தமிழநாடு உள்ளூர் தமிழ்நாடு மக்கள் வேலைவாய்ப்பு விட வடமாநில பெண் ஆண் ஊழியர் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு பெறுவது தவிர்க்க தொழில் நிறுவனம் எந்த தொழில் உற்பத்தி எந்த ஊழியர் வேலை அளிக்கும் வேலை திறன் பயிற்சி திறமை ஆளுமை வளர்க்க இளைஞர் நலன் அமைச்சர் செய்யாமல் சிறப்பு திட்ட செயலாக்க அமைச்சக துறை அதிகாரிகள் இடைவெளி தொடர்வது ஊடக தான் ஆய்வு செய்ய வேண்டும் இளைஞர் அணி திமுக கட்சியில அந்த மாவட்டம் இளைஞர் நலன் அமைச்சகம் உள்ளூர், ‌ கல்லூரி மாணவி, மாணவர் வெளிநாட்டு தொழில் நிறுவனம், ஒப்பந்தம் முடிந்த பின்னர். கட்டிடம் கட்டுமான பணி. மின் இணைப்பு பணி. தண்ணீர் வசதி. சாலை வசதி
@SarwaanVlog
@SarwaanVlog 2 ай бұрын
Ne short ah comment panna than puriyum .i understood half
@kandasaravanan1441
@kandasaravanan1441 2 ай бұрын
onnum puriyala
@munnaji2736
@munnaji2736 Ай бұрын
@@SarwaanVlog தமிழ்நாட்டில் உத்தரகண்ட் பெணகள 40,000 திறனாய்வு ஆளுமை வேலை பயிற்சி உத்தரகாண்ட் பயிற்சி அளித்து தமிழ்நாட்டில் ஒசூர் டாடா நிறுவனத்தில் வேலை ஆக1. தமிழ்நாடு அரசு திறன் பயிற்சி திறமை ஆளுமை பயிற்சி இல்லை 2 . தமிழ்நாட்டில் தொடங்கும் தொழில் சாலை இளைஞர் நலன் மனித சக்தி இல்லை. திறன் வளர்த்து வேலை பயிற்சி மனித சக்தி வேலை பெறும் இளைஞர் நலன் இல்லை.வடமாநில திறன் பயிற்சி அளித்து தமிழ்நாட்டில் வேலை பெறுவது வேட்கை பேச வேண்டும் வேடிக்கை பார்க்க வேண்டும் வாடிக்கை தொடரும் தொழில் நிறுவனம் தமிழ்நாடு வேலை வாய்ப்பு வடமாநிலம ஆட்சி சக்தி உற்பத்தி வளர்ச்சி. வாழ வைக்கும் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும் தொடரும். அவ்வளவு தான். தமிழ்நாடு வாழ் தமிழ்நாட்டில் பிறந்தவர் விட வடமாநில வந்தவர் வாழ வைக்கும் நிர்வாகம். புரிகிறதா
@msel04
@msel04 Ай бұрын
All said fine. But TN is very dirty state in entire South india...we don't give importance to cleanliness and aesthetics...enormous tourism potential but dirtiness kills our opportunities
@b23ji
@b23ji 2 ай бұрын
இலவசம் வேண்டாம்,freebies கொடுக்க கூடாது என்று சொல்பவர்கள் இதை‌ பார்க்க வேண்டும்
@blackeyblackey-bh7jy
@blackeyblackey-bh7jy 2 ай бұрын
😂😂
@omeshselva4823
@omeshselva4823 2 ай бұрын
A loose please talk to few Tamil
@alameenkrathagams
@alameenkrathagams 2 ай бұрын
சம்பளம் குறைவா வாங்குவார்கள் பெண்கள் So லாபம் முதலாலிக்கு
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 2 ай бұрын
😂...One lakh?
@alameenkrathagams
@alameenkrathagams 2 ай бұрын
@@SRAJAGOPAL8 .... That more 30 years senior
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 2 ай бұрын
Tamilnadu la irunthukittu tamilnadu sanki kal parkavum
@manikannanmani5622
@manikannanmani5622 2 ай бұрын
திராவிடம் ஒன்றும் செய்ய வில்லை
@Narendranpr
@Narendranpr 2 ай бұрын
Thala idhu central govt project poi padi hosur industrial 😊
@selvasubra
@selvasubra 2 ай бұрын
If this is central govt why they had not developed Orissa Bihar UP educated ignorant people supporters of BJP pl.know Titan most of the shares TN govt. Who started SIPC OT in tamilnadu,it is central govt
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 60 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 114 МЛН
Why is Tamil Nadu So Rich
19:30
Lastly
Рет қаралды 120 М.