Рет қаралды 37,065
Hosur Railway station - ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து கிருட்டிணகிரி வழியாக ஜோலார்பேட்டை வரை, ரயில்வே பாதை அமைக்கப்படுமா? கேள்விக்கான விடை தேடி, ஓசூர் ஆன்லைன், ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி இரண்டாம் ஆண்டு முதலான வரலாற்றை உங்களுக்காக வழங்குகிறது!