Рет қаралды 257,193
North side ல் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஆளு பாரதா / Aloo Paratha இப்பொது நமது ஊர்களிலும் நிறைய பேர் விரும்பி சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் இன்று Aloo Parotta எப்படி சரியான முறையில் சுவையாக செய்வது என்று செய்து காட்டியுள்ளேன் நீங்களும் செய்து பாருங்களேன்
Aloo Parata is a famous North Indian Breakfast Recipe, nowadays people in south India also love eating this dish. Today I am going to show how to prepare Hotel Style Aloo Paratha / Stuffed Paratha in the right way. Why don't you try this at your home today and don't miss to tell your feedback in the comment section.
Ingredients
வேகா வாய்த்த உருளை / Boiled Potato - 4
கோதுமை மாவு / Wheat Flour - 1 Cup
பச்சை மிளகாய் / Green Chilli - 1
வெண்ணெய் / Butter - தேவையான அளவு
கொத்தமல்லி / Coriander Leaves - தேவையான அளவு
மிளகாய் தூள் / Chilli Powder - ¼ Spoon
சீரகம் தூள் / Cumin Powder - ¼ Spoon
இந்து உப்பு / Black Salt - தேவையான அளவு
நல்லெண்ணெய் / Sesame Oil - 1 Spoon
___
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
Editing: Jagadish.V
#CDK Quick_Recipe
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan