Abi bro அருமையாக சொன்னீர்கள் கடனை வாங்கி வீடு கட்டி அதனை பராமரிப்பு செய்யாமல் விட்டால் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் அதற்கான பயனில்லாமல் போய்விடும் என்பதை மிக அற்புதமாக சொன்னீர்கள் அண்ணா 😊❤
@இனியவன்-3908 ай бұрын
மிக மிக பயனுள்ள பதிவு.பிரகதீஸ் நண்பா உங்களோட நகைச்சுவைக்கு அளவே இல்லாமல் போச்சே😅
@barathkumar15147 ай бұрын
Land purchase pandrapo irukra Problem Goverment norms value Market value nu rendu iruku Construction Bank loan Pandravanga, basement ku matum 100 % nenga kai kaas potu pannanum... initial part knjm kuda thara matanga Bank la .. basement pota aprn than bank loan first part ye release pannuvanga Itha pathi inum detail ah video pota nalla Irukum
@gnanaravi13188 ай бұрын
நீங்கள் சொல்லும் கருத்துகள் அருமை... ஆனால் எதிர்மறை வார்த்தைகளை கேக்கும் போது வீடியோ பார்க்கும் ஆர்வம் குறைகிறது முழுவதும் பார்க்க முடியவில்லை
@salarkhan7138 ай бұрын
tank உப்பு படிந்ததை நீக்க ஒரு நல்ல தீங்கில்லாத இடுபொருளை பரிந்துரை செய்தால் உதவியாக இருக்கும்!
@dhanushkumart96558 ай бұрын
என்னுடைய கேள்வியும் இது
@kamithangam23428 ай бұрын
படிகார கல் வாங்கி போட்டால் நல்லது
@venkatesanvenki87648 ай бұрын
வீடுகட்டற செலவிட இத மெய்டன் பண்ற செலவு அதிகமாக போல இருக்கே.😮😊😊
@jayag26178 ай бұрын
Yes
@sasisugu8 ай бұрын
நன்றி தெரிய வேண்டிய தகவல்.
@m.duraipandithenmozhi81623 ай бұрын
Nalla Advices Thanks to the team of theneer Idaivelai...A Selfishless Services 🙏🙏🙏👏👏👏
@pkact898 ай бұрын
You all are doing great job bro.. Apartment vs individual buying pros & cons and awareness videos panuga bro..
@selvam65koodalingam8 ай бұрын
Home floor slippery accident happening so give awareness to all and which flooring is best for home to avoid accident
@kitten_Street8 ай бұрын
Cracks patthi sollunga. Air cracks, wall Cracks, ...ect
@NijayRamachandiranАй бұрын
என்ன இரவு நேரத்துல வேலை செய்றேன் அதுக்கு உணவு எடுத்து நல்லதுன்னு சொல்லி எனக்கு வீடியோ போடுங்கண்ணே
@rajeshkannanr98168 ай бұрын
Rain water savings pathi video podunga bro
@nasarudeennasarudeen63782 ай бұрын
அடே இந்த பிரச்சினை எதுவும் வேணாம் முன் காலங்கள் போல நேரடியாக எல்லா தொழிலாளர் களை வைத்து வேலை செய்யுங்கள் காசும் மிச்சம் புலம்பலும் மிச்சம் தேவையில்லா பதட்டமும் மிச்சம் என்ன கொஞ்சம் அலைச்சல் ஆள் பிடிக்கவும் சாதனங்கள் வாங்கவும்
@Venkat55728 ай бұрын
Background Ultratech Cement Ad
@shahalith59423 ай бұрын
Bro excellent 👏👏👏👏👏
@s.sornaganesan26318 ай бұрын
Enga veetula oru tiles crack achu, aasault vetutom but ipo overall hall change pananum
@wasimakramtd8 ай бұрын
Talk about Building plan approval, how to apply, how much it costs , gov new rules for approval
@mohammedsardar37798 ай бұрын
Lot of scam is happening. Please reveal the truth team. Agents also well playing their game for bribe. Bribe evlo poguthu, agent evlo edukuramga.. onnum theriya matenguthu
@wasimakramtd8 ай бұрын
@@mohammedsardar3779 yes for Land aproval everyone asking different prices, 90K, to 1.5L , don't know how to proceed further
@mohammedsardar37798 ай бұрын
@@wasimakramtd same here brother. They define the money in their own term.
@wasimakramtd8 ай бұрын
@@mohammedsardar3779 In simple terms they are telling that for ground floor plan 30K 25K or 30k will be given to the officer and for both 1&2 approximately 90k to 1L , 50K will be gift for the officer's😭😭
Construction site which u r talking is not built correctly please he is using Half brick and Half Mono block brick for wall. Here he is doing cost cutting
@tamil62858 ай бұрын
நல்ல பதிவு 👏👏👏
@thangarathinamjayaraj68962 ай бұрын
ஒழுகுதல் என்று சொல்லி ஒயிட் கூலிங் டைல்ஸ் போட்டோம் இப்போதும் ஒழுகுகிறது 30,000 செலவு செய்து பெயிண்ட் அடித்தோம் இப்போதும் மாடியில் ஒழுகுகிறது
@KalpanaMs-vg9wq2 ай бұрын
ரூம் கூலிங் பெயிண்ட் அடிக்க வேண்டும்
@HariHaran-xl6du8 ай бұрын
Useful tips for all
@MANJUMANI-d1s8 ай бұрын
Sir intermittent fasting pathi oru video podunga pls
@VasanthKumar-ex3ld7 ай бұрын
Thank you sir 😊
@SureshKumarKSK96267 ай бұрын
உங்கள் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் Roof concreting ல் பெயிண்ட் அடிக்க யோசனை சொல்லுங்க Abi Bro.. என்ன company பெயிண்ட்
@baskardhanu71758 ай бұрын
நல்ல கொத்தனார் தேவை
@venkatesanvenki87648 ай бұрын
நல்ல கொத்தனார் மட்டுமல்ல/ நல்ல எலக்ட்டிரிசியன்/ நல்ல பிளம்பர்/ நல்ல டாக்டர் /நல்ல வக்கீல் நல்ல /டிரைவர் நல்ல போலீஸ்/ நல்ல அதிகாரி ன்னு லீஸ்ட்டு பெரிசா போயிட்டே இருக்கும்/முதல நல்ல மனுசங்க கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு சகோ🙏
@IlayarajaR-h9t6 ай бұрын
Vera level @@venkatesanvenki8764
@prakashdeva76834 ай бұрын
Aptiyllem yarum illa worldla...
@gokuljiscreation78343 ай бұрын
எந்த ஊரு நண்பா
@raghuprasath76313 ай бұрын
@venkatesanvenki8764 ஆமாம் சகோ. எல்லோரும் காசு ஆசை பிடித்த தொழிலாளிகள்தான் இருக்கிறார்கள்
@chitrakalagovindan83228 ай бұрын
Useful information. Very good
@Jack-z74i8 ай бұрын
Bro startup na enna , dpiit na enna nu video poduga pls..
@girieshchakaravarthy52398 ай бұрын
Car leasing via corporate pathi detailed view podunga please. Upgrade pannaikalam lease period nu solranga but athula irukura trap yena after lease period
@lakshmilakshu13168 ай бұрын
Super bro.... House plan approval details sollunga
@srinivasanv6338 ай бұрын
Sevaru la crack, thala sengal la heat la varivalam seri seita tips bro
@கோவைவிவசாயி8 ай бұрын
அதிகம் கடன் வாங்கி வீடு கட்டினாலும் வீடு நிரந்தரம் இல்லாம போயிரும். ...
Unga team la ullavangaluku bayangara arivu undu nu nenaikureengala Nanba?
@sangamithrakamatchinathan92182 ай бұрын
❤❤ super
@udayakumar-wz2om8 ай бұрын
உப்பு தண்ணீர் பிரச்சினை பைப்லைன், heater, வேகமாக அடைத்து கொள்கிறது. இதற்கு தீர்வு இருந்தா சொல்லுங்க..உப்பு தண்ணீர் தாக்கத்தை எவ்வாறு குறைப்பது.
@krishnamoorthi33728 ай бұрын
Water la Tds and Hardness check paneei pathuttu andi scaling device. Softener pottuga. Pipe line scaling problem varrathu. Both fittings . Hair failing. Skin problem varrathu
@jayakumarpadmanabhan23314 ай бұрын
After cleaning tank put castic soda in tank outlet pipes little .fill water. After sometime it will remove salt scales.
எங்க வீடு மொட்டை மாடியில் எம் சாண்டல் அதிகம் சிமெண்ட் கம்மி போட்டுவிட்டு போய் விட்டார்கள் இப்பொழுது மேல் மாடி ஒழுகுகிறது
@SURENDHIRAN3694 ай бұрын
Civil engineering ❤
@nkumar81318 ай бұрын
Nice information
@essakkiappanbalakrishnan49888 ай бұрын
Appuram yen 1 sqftku 2400 vakuranga enginer nalla material poda yen house buildup pani 1 year kulla prblam varuthu sir...2400 vanki 1500 material poda epadi than varum sir
@Saddy17968 ай бұрын
Nice information
@prasannakumarselvarethinam83677 ай бұрын
Idhu summu awareness vides taan irundhalum, indha mathiri oru engineero illa measthiri yow veedu paala pogum nu sonna kadupa taan avanga owners 😂
@Manufacturing_defect8 ай бұрын
How to choose inverter and battery And types Ongrid vs offgrid solar
@KK-cl6ki8 ай бұрын
Offgrid - battery required... so additional cost... but offgrid will be useful incase of long powercuts... Ongrid- does not need battery.. will work only if there is sunlight... u cant store energy....
@jegaeee15788 ай бұрын
Tile podumpodhu spacer vachu podalama sir ila apdiya lay pannalama sir
@VigneshWaran-bb7uk8 ай бұрын
Anne gympsam plastic pathi sollunga anne
@punithahariharan7348 ай бұрын
Sir நாங்க வீடு கட்டி 3 மாதம் தான் ஆகுது. மாடி செவுறு ஃபுல்லா crack விழுந்து இருக்கு என்ன செய்யலாம்.எப்படி maintain பண்ணனும்.
@yogeshwaran55298 ай бұрын
Air crack irukkum bro.. Don't worry
@1976kamaraj8 ай бұрын
Dr fix it and other paint manufacturer website for solutions
@srinivasanv6338 ай бұрын
Wall putty cement oda mix panni use it
@largeindianbusiness18 ай бұрын
Dr fix it la crack proof liquid use painnuga
@BULLTN748 ай бұрын
Crack veluntha kairu pottu thooku
@chotu57815 ай бұрын
Solar water pipe la connectivity vara place la thanni leak aagi wall, terrace la thanni poitu iruku. Indha pipe water leakage ah epdi stop panradhu. Water leakage tape kuda otta try panniyaachu. Aana thanni pattu tape ottala
@TamilMalar-eq2br8 ай бұрын
ஆமா நேர்மறை வார்த்தைகள தான் பயன்படுத்தும் சரிதான்
@VelMurugan-xs9zi8 ай бұрын
Water resistant paint nu onnu illanu enga area kothanar solraru bro.please eathavathu brand sollunga
@tamilpravatamilprava81548 ай бұрын
Camera yaru handle panrathu namba vjs soori bro va 😂
@syedassainsalim57678 ай бұрын
Can u make video about Computer Vision Syndrome & dry eyes. Because its a present & future very series health problem. Why i am saying this, According to my knowledge its doesn't have cure only maintain the eye condition. Your awareness video can make who are using prolonged computer & mobile using person get precaution & knowledge
@JayaganeshJayaganesh-en3ed8 ай бұрын
மாடு pathi சொல்லுங்க pls😢❤
@LevisDiary3 ай бұрын
👌👌👏👏❤
@SD-in1kc8 ай бұрын
Thanks for the information
@user-vradhika8 ай бұрын
House la current bill save paniraku solar pannel vaikalama illa wind Turbines vaikalama edhu 2 la edu best tha irukum konjam soluga please
@trending25588 ай бұрын
Shreyas Iyer face resemblance iruku bro.. unaku😂❤
@bluewavetechnologies28907 ай бұрын
Hi bro... enaku oru doubt naan oru veedu vangalam nu final panne vachirukan bro builder kita irunthu new ah construct panna house bro.... advance pannetu document papers lam vangi pathom athula andha builder ground floor ku mattum than approval vangi irukanga aana andha duplex type bro first floor ku approval vangala so eppo indha house ah naanga vangalama koodatha ena madhiri problems varum andha builder kitta solli first floor kum approval vangi thara sollanuma pls bro konjam replay pannuga comments ah padikira yaarukavathu idha pathi details therinja konjam replay pannuga pls enaku romba help ah irukum....🙏🏻