HOUSE TOUR IN TAMIL | AUSTRALIA HOUSE TOUR | HOME TOUR

  Рет қаралды 1,496,707

NADHIRA VLOG TAMIL

NADHIRA VLOG TAMIL

Күн бұрын

Пікірлер: 3 100
@balasubramanig634
@balasubramanig634 3 жыл бұрын
ஒரு தமிழ் பெண் இவ்வளவு தூரம் வந்து ஒரு latest வாழ்வு, இது உழைப்புக்கு ஏற்ற உயர்வு .பார்த்து சந்தோஷம் அடைகிறோம்.! வாழ்த்துக்கள். Nadhira vlog.
@deshucooking2960
@deshucooking2960 2 жыл бұрын
👌
@palrajkurusamy4855
@palrajkurusamy4855 2 жыл бұрын
வீட்டில் இருந்து மால் 300km என்பது தவறாக சொல்வதாக தெரிகிறது.
@arputhasamysa3740
@arputhasamysa3740 3 жыл бұрын
இந்த வீடியோ பார்த்தது மனதுக்கு நிறைவாக இருந்தது, ஆஸ்திரேலியாவுக்கே வந்து போனதுபோல ஒரு பிரமிப்பு, நல்ல தெளிவான தமிழ் உச்சரிப்போட அங்குள்ள நவீன வீடுகளின் அழகையும் எடுத்துப் பேசிய சகோதரி உங்களுக்கு நன்றிகள் பல . வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி God bless you
@pakeertharantharab5249
@pakeertharantharab5249 3 жыл бұрын
அக்கா உங்கள் வீடியோ முதல் தடவையாக. பார்க்கிறேன் நல்லா இருக்கி தொடர்ந்து போடுங்கள் அக்கா நாங்கள் இலங்கை
@charlesprestin595
@charlesprestin595 4 жыл бұрын
First time உங்க வீடியோ பார்க்கிறேன். Nice
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thanks
@sahuljeni2345
@sahuljeni2345 4 жыл бұрын
RemBa ...rool aguthE pechu.....
@SachinKumar-sm3cf
@SachinKumar-sm3cf 4 жыл бұрын
Yes nanum good
@sahuljeni2345
@sahuljeni2345 4 жыл бұрын
Vanakkam tamil
@radhakrishnananswaminathan2849
@radhakrishnananswaminathan2849 3 жыл бұрын
@@NADHIRAVLOGTAMIL llllllllll
@deepamadhan5336
@deepamadhan5336 4 жыл бұрын
Love your natural way of speaking no attitude.. .keep moving be same dear...all the best.. .
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thx , will try my best
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 жыл бұрын
இது ஒரு நமக்கு இனிமையான செய்தி இல்லாமல் போய் பார்க்கலாம் என்று தோன்றுகின்றது இதற்கு காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கு நேரம் காலம் பார்க்காமல் தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் உங்கள் குடும்பத்திறக்கும் நன்பர்கள் கும் நன்றி வாழ்த்துக்கள்
@albertalbert9050
@albertalbert9050 3 жыл бұрын
உங்கள் இயல்பான தமிழ் பேச்சிற்கு நன்றி.
@usha6445
@usha6445 3 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமை ரொம்ப அழகாக விளக்கம் குடுத்தமைக்கு நன்றி தோழி🙂🙂🙏🙏🙏👏
@sugunadaniel2621
@sugunadaniel2621 3 жыл бұрын
Ssss
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 жыл бұрын
அருமை அருமை நமக்கு எல்லாம் பெருமை கேட்கும் போது பார்க்கும் போது நம் இனம் மொழி அழியவில்லை இதற்கு ஒரு உதாரணம் நான் மெய் மறந்து மகிழ்ச்சி பெருகும் அஃது மட்டும் இல்லாமல் எப்பொதும் உங்கள் சேவை நமக்கு தேவை
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Suresh-do1pj
@Suresh-do1pj 4 жыл бұрын
You have a innocence of a child which is very rare these days. Stay that way and wish you a happy life.
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thank... 👍👍👍
@gandhis115
@gandhis115 4 жыл бұрын
அருமையான பதிவு, இந்த வீடியோ பார்த்த பின்பு நிறைய தகவல்களை தெரிந்துகொண்டேன் ... நன்றி சகோதரி..
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
நன்றி
@balamswaminath934
@balamswaminath934 4 жыл бұрын
Ou
@mumthaj2130
@mumthaj2130 3 жыл бұрын
Unga vitta suththi pakka 30 mins sister... Enga vittu suthi pakka 5 mins pothum.... But I love my home😍😍😍... Unga house beautiful sister stay happy 😊
@godsson701
@godsson701 3 жыл бұрын
எங்க வீட்டிலிருந்து 300 meter-ல mall இருக்கு என்று சொல்றதுக்கு பதிலா. 300 kilo meter-ல mall இருக்கு என்று சொல்லியிருக்கீங்க.
@fasnasrilanka4311
@fasnasrilanka4311 2 жыл бұрын
clxmove
@adnanrajam6425
@adnanrajam6425 4 жыл бұрын
உங்கள் வீடும் நீங்களும் உங்கள் தமிழ் உச்சரிப்பும் அழகான உங்கள் குரல்வளம் உங்கள் உடை அனைத்தும் சூப்பர் சூப்பர் ஆஸ்திரேலியா வில் இவ்வளவு அழகாக தமிழில் பேசுகின்ற ஒரு நல்ல தமிழ் பெண்.வாழ்த்துக்கள்
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thank you so much
@arunapanch2441
@arunapanch2441 3 жыл бұрын
Tamil ponnu Tamil than pesum ivnga rendu varushamathan irukunum
@palaniswamibalakrishnan6264
@palaniswamibalakrishnan6264 3 жыл бұрын
நல்ல வீடு, எல்லாம் விளக்கமாக எடுத்து கூரியதற்கு நன்றி. நான் 1986-ல் ஹங்கேரி வந்தப்ப ஜெர்மனியில் ஒரு கிராமத்தை பார்க்க நினைச்சேன். அது உங்கள் மூலம் இப்போது நிறைவேறியது. நன்றி, வணக்கம்.
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
ஆஸ்திரேலியா வந்த உணர்வு... ஆனால் வீடு என்பது நம்ம ஊரில் இருப்பது போல் இருந்தால்தான் அந்த உணர்வே வருகிறது...எவ்வளவு வசதிகள் இருந்தாலும் இது ஹோட்டல் மாதிரிதான் இருக்கிறது...வீட்டை பார்ப்பது போன்ற உணர்வு எனகில்லை..... உங்கள் மனது புண்படுவதுபோல் நான் பேசவில்லை... மன்னிக்கவும் சகோதரி..... ஆனாலும் அருமையான கானொளி
@love-nn9nr
@love-nn9nr 3 жыл бұрын
corrct unmai
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 3 жыл бұрын
சரளமான தமிழிலே பேசுவது செவிக்கு இனிமையாக இருக்கிறது
@perumal40
@perumal40 3 жыл бұрын
YES.... HER VOICE ALSO VERY SWEET
@sivaji7699
@sivaji7699 3 жыл бұрын
Nice sister, na first time parkiren , full ah explain panni irukkinga different experience ah irunthathu, thamizh la pesurathu kekka romba azhaga irukku athuvum smile oda pesurathu innum kekka nalla irukku. Different experience Australia.......thank you
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 3 жыл бұрын
You sound very innocent and open hearted, Nadhira.... All the best to you and your family
@goldengalaxy1178
@goldengalaxy1178 2 жыл бұрын
I am watching your videos in first time . Really I am very happy to your beautiful explanation. Your house is very neat and clean. Your explanation gives a real sense of going to Australia. Superb
@jayakumar-mw8ij
@jayakumar-mw8ij 3 жыл бұрын
Home tour video paarthome. Super. Naanga USA California bay area irukkom. USA irukkura maathirye Aus irukku. Nice. Kèp shooting.
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 3 жыл бұрын
Thanks sis
@srinivasanmanoharan9524
@srinivasanmanoharan9524 3 жыл бұрын
நான் map ல தான் ஆஸ்திரேலியா பாத்து இருக்கேன் sis...... Thanks a lot
@spidy2210
@spidy2210 4 жыл бұрын
U gave me a feelings that we went a nice relative house , be happy , GOD WILL GIVE ALL
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thank you so much 🤗🤗🤗
@mahanarayanan8307
@mahanarayanan8307 3 жыл бұрын
உங்கள் சேனலின் முதல் 1மில்லியன் வியூஸ் வீடியோ வாழ்த்துக்கள். உங்கள் சேனல் கூடிய விரைவில் 1மில்லியன் subscribers எட்ட வாழ்த்துக்கள்
@suriyakrish7062
@suriyakrish7062 4 жыл бұрын
ஆஸ்திரேலியா வந்த மாதிரி பீலிங் இருக்கு நன்றி
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thanks
@parimalamg9967
@parimalamg9967 3 жыл бұрын
Thank you my dear child. Explained very beautifully about your apartment.
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 жыл бұрын
வணக்கம் சற்று சுற்றி காட்டும் போது மனதுக்குள் ஒரு வகையான புத்துணர்ச்சி அளிக்கிறது இந்த தகவலை தொகுத்து வழங்கிய எல்லாம் நல் உள்ளங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் இன்னும் பல நிகழ்வுகள் காட்டனும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@naveencreation6047
@naveencreation6047 3 жыл бұрын
பஸ்ட் டைம் உங்க வீடியோ பார்க்கிறேன் சகோதரி
@harianandh5981
@harianandh5981 3 жыл бұрын
Very Nice Video ! Your flat is Too good ! 30 mins of this video gone like 10mins due to your Gifted presentation style! Best Wishes !
@சமூகஆர்வலர்-ப8ட
@சமூகஆர்வலர்-ப8ட 3 жыл бұрын
அருமை தோழி, உங்கள் தமிழ் உச்சரிப்பு செம்ம அழகு, உங்கள் குரல் குழந்தை தன்மையுடன் அழகாக உள்ளது, நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள்.
@raajac2720
@raajac2720 3 жыл бұрын
True open heart speech, your down to earth habits are more value
@blossomfromheaven2162
@blossomfromheaven2162 3 жыл бұрын
Super ..sis..we from perth..anithasambath voice mathiru iruku sis..
@dperumal8755
@dperumal8755 3 жыл бұрын
அன்புடன் தங்கைக்கு வாழ்த்துக்கள் தாங்கள் வீட்டில் உள்ள அமைப்பு தெளிவாக விளக்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி தங்கு தடையின்றி தாங்கள் பேசுவது மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்வில் எல்லா வளம் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் உமக்கும் தாங்களை பெற்றெடுத்த உமது பெற்றோர்களுக்கும் மணம் நிறைந்த வாழ்த்துகள் நன்றி தமிழ் வாழ்க தமிழ் நாடு வளர்க
@williamjayaraj2244
@williamjayaraj2244 3 жыл бұрын
Well planned and very beautiful house.
@bs2tamizhboutique302
@bs2tamizhboutique302 4 жыл бұрын
உங்க தமிழ் அருமை சகோதரி 🙏🏼💐💐💐💐
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thanks brother
@jaihind5902
@jaihind5902 3 жыл бұрын
Veedu neat ah alagha irukku... Evlo price indha home uh????
@reetamala5138
@reetamala5138 3 жыл бұрын
First time am watching,,, very nice and well organised... Simply superb ma 👌
@venkateshshankaranarayanan9287
@venkateshshankaranarayanan9287 3 жыл бұрын
Edhu oru nalla business.. As long as indians thrive for foreign life , such foreign blogs would continue..
@ShabeerAhmedKuwaitTamil
@ShabeerAhmedKuwaitTamil 4 жыл бұрын
உங்கள் காணொளியை முதல் முறையாக காண்கிறேன் ஆனால் முழுமையாக கண்டு ரசித்தேன். 👍👍👍☺️
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thanks brother
@ramkumarsrinivasan3154
@ramkumarsrinivasan3154 4 жыл бұрын
Me too
@veerag811
@veerag811 3 жыл бұрын
ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அனுபவம் கிடைத்தது உங்களுடைய தமிழ் பேச்சு சிறப்பு தமிழ் வாழ்க தமிழன் வாழ்க
@MrRohit2655
@MrRohit2655 4 жыл бұрын
Impeccable house tour so nice it’s a great motivation to improve quality of life after watching
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thanks
@Jeyakumar-no5ip
@Jeyakumar-no5ip 2 жыл бұрын
கருத்து சூப்பார்
@MuthuKumar-zl7jw
@MuthuKumar-zl7jw 3 жыл бұрын
அருமை புதிய விஷயங்கள் பலவற்றை தெரிந்து கொண்டேன் நன்றி
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 3 жыл бұрын
Thanks 🙏
@antonys6569
@antonys6569 3 жыл бұрын
Her voice is like biggboss anitha
@noormohammed3780
@noormohammed3780 3 жыл бұрын
Point papa I think she also talk too much😃😃😃😁bigboss
@kathija81
@kathija81 4 жыл бұрын
Masha Allah ☺ Beautiful house 🤩 Life fa nalla enjoy pannuga sis 👍😊
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thanks sister
@nandakumar6261
@nandakumar6261 3 жыл бұрын
Like this vlog... Engiyea poitu ethaiyo vlog pandrathuku, namba vasikira veeta pathi therinjikirathu tha romba nallarkum... thanks 😊
@philomina930
@philomina930 4 жыл бұрын
Actually I'm a canada lover 🇨🇦 ippo irundhu Australia loverum kooda😊
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Ohh super
@philomina930
@philomina930 3 жыл бұрын
@Vijay Thangavel naan weather ah sollala I like the other things of Canada
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 3 жыл бұрын
மிகவும் அற்புதம்...என்றும் இறை அருள் கிடைக்கட்டும்....
@vijaydinesh2675
@vijaydinesh2675 3 жыл бұрын
Orange thotam kanpichimga aduthapla intha video pakren unga kural irukke semaya irukku ennoda relation la oru ponnukku same unga voice
@rkgramani7896
@rkgramani7896 3 жыл бұрын
Tamizhikku our O podu. Did you know new place - Apart or house will give fresh thoughts. +ve vibe
@aachikitchen
@aachikitchen 4 жыл бұрын
so nice sister punnaiyudan pesuringa azhaga erukku ,arumai sis
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thanks sis
@dharmarajr3871
@dharmarajr3871 4 жыл бұрын
சிட்னியில் சுத்தி பாக்குற மாதிரி இருந்தது சிஸ்டர்
@rajeshab3149
@rajeshab3149 4 жыл бұрын
Inga podhum Neraya place suththi kaminga...Park Mall etc
@AS-qy4hw
@AS-qy4hw 3 жыл бұрын
Very beautiful home... nd very neat nd clean.... first time watching ur video ma... superb... keep going on....
@Shibin-be1wh
@Shibin-be1wh 4 жыл бұрын
I think what makes your videos special is that you're replying to everyone keep doing videos we'll always be supportive
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thank you so much 😊
@hemalatha8017
@hemalatha8017 3 жыл бұрын
Iiuuñ, .ï I
@hemalatha8017
@hemalatha8017 3 жыл бұрын
@@NADHIRAVLOGTAMIL klk
@hemalatha8017
@hemalatha8017 3 жыл бұрын
.lyy
@murugaiahveerappan7731
@murugaiahveerappan7731 3 жыл бұрын
Very nice.... humble presentation...all t Best to you..I love Sydney allways V.M
@hemavathisundhararajan9532
@hemavathisundhararajan9532 3 жыл бұрын
I am ur new subscriber sis First time unga vedio ipo tha pathen pathaa odane vedio puduchu irundhudhu subscribe paniten Congrts for ur channel tk upload more vedios
@SivaSankar-zm2br
@SivaSankar-zm2br 4 жыл бұрын
உங்கள் வீடு மாதிரி நானும் கட்டனுமுனுநினைக்கிறேன் ஏனா அழகாக இருக்கிறது உங்கள் வீடு
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thanks 😊
@findmygcformefindmygc2947
@findmygcformefindmygc2947 4 жыл бұрын
20 yrs ago when we came to AUZ no youtube.. now. lot of guys are coming from india from TCS, CTS, Infy I can see lot of videos like this ... BTW you have mall in 300 KM or 300 meters.
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Everyone feel lonely here that's y. 300m only
@findmygcformefindmygc2947
@findmygcformefindmygc2947 4 жыл бұрын
@@NADHIRAVLOGTAMIL I know that..but you'r seeing apartment culture...If you move to single family home you can see the difference..lot of families living with their grand kids and both step and biological kids..there is a culture outside apartment..people misunderstood and representing wrongly ..I'm living there past 25yrs..btw. you said 300 KM not meters
@sathya1297
@sathya1297 3 жыл бұрын
Ippo than unga video first time pakren , nalla irukku unga video simple ahh pesarenga.
@ranjithkumard2760
@ranjithkumard2760 3 жыл бұрын
Really loved your home tour. Classical! Keep giving good content. Convey my regards to your Hubby.
@sitharamanlakshminarayanan1779
@sitharamanlakshminarayanan1779 3 жыл бұрын
Very nice program in Tamil Every time you open a KZbin program people speak with lots of build up about them and subject will be very little. This program gives a clear picture of the domestic climate and the way they use Artificial intelligence everywhere in your apartment Well explained Hats of to you Sitharaman TL
@jayanthraj8769
@jayanthraj8769 4 жыл бұрын
Ayooo theivame ena voice da ivlo alaga ivlo cute ah epdi neenga pesuringa therila. Kolantha mari. Unga husband rombo lucky pa avaru. Sir neenga rombo kuduthu vechavanga. Sema vazhka vazhuringa sir neenga nejama kadavul oda varam. Ungaluku lam kadavul oda special gift sema enjoy panunga. God bless
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thank you so much
@thambirajthambiraj1758
@thambirajthambiraj1758 3 жыл бұрын
Enakum indha mathri oru veetla irukanumnu asa Ana enga life olugura veetlatha pola nanga love merg help yarume engala family la sethukala rendu kolandha romba kastapadrom engaluku kadavu kan thirakkanum
@TasteofThuvarankurichy1221
@TasteofThuvarankurichy1221 3 жыл бұрын
நீங்க சொல்றது மனசு கஷ்டமா இருக்கு😂 இறைவனிடம் கண்டிப்பா எனக்கு குடுன்னு கேளுங்க இன்னைக்கு இல்லாட்டியும் நாளைக்கு கிடைக்கும் 🤲🤲
@A.B.C.58
@A.B.C.58 3 жыл бұрын
My first watch. Thank you both for videography and explanation. You have proved your optimistic mind. I think it is a season. Similar videos are coming up daily all over the world with competitive spirit. The job seekers are the real beneficiaries and tour minded persons will relish your videos. Anyway, a chance to see the entire world, thanks to KZbin. Your house is most beautiful but maintenance is difficult and time consuming. You have well maintained the house. Are you a professional and where are u from in tamilnadu. I have not seen your computer work room. You have not shown your car and kids. I like your house very much and the top floor with the scenic view with colourful sky. I have not seen birds there. I have decided to see more videos. But it would be really a difficult task practically to reply to all comments swollowing lot of your precious time. I wish to get your advice on work from home typing jobs provided if you opine sister. Thank you again both for sjaring the video.
@haleemabegum821
@haleemabegum821 4 жыл бұрын
sis,ungaludaiya voice light ha shake aghudhu neenga innum konjam clear ha pesalam nu na feel panren🤔🤔😌
@jukala968
@jukala968 4 жыл бұрын
யாருநு தெறியாத எங்கள உங்க வீட்டுகுள்ள விட்ட உங்களுக்கு றொம்ப பெறிய மனசு
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
😃😃😃 u r welcome
@life_motivationzz4152
@life_motivationzz4152 3 жыл бұрын
Enna double meaning ah .. 🙄
@isaikadhali
@isaikadhali 4 жыл бұрын
First time i watched your home tour Great sisters!
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Super thank you so much 😊 sis
@mahanarayanan8307
@mahanarayanan8307 3 жыл бұрын
First time unga video pakkuren. Very nice video 👍👍
@nishahameed4269
@nishahameed4269 4 жыл бұрын
நல்லா தமிழ் பேசுகிறாய் .வீடு சூப்பரா இருக்கு .உன் சொந்த ஊர் எதும்மா
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thanks. En sondha oor chennai
@sundarc7837
@sundarc7837 3 жыл бұрын
Nice to see Australian house very nice and you explained well
@gomathigomathi1569
@gomathigomathi1569 3 жыл бұрын
Rompa azhaga pesiringa sila per rompa sceen poduvanga ana neenga apd ila jolly a erukunga cute.. unga master movie video than first pathen nice enga anna thalapathy pudichavanga enakum pudikum sis...
@gurukannappan3465
@gurukannappan3465 4 жыл бұрын
Your way of explaining us wonderful and your house is clean and tidy let my wishes to reach great heights
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thanks for wishes 😃😃
@ArunKumar-ry2jp
@ArunKumar-ry2jp 3 жыл бұрын
Very usfull video sister .I feel directly visiting in Australia. Tks
@pallavanexports
@pallavanexports 3 жыл бұрын
Suggestionல் வந்தது.அருமை.close up shots நிறைய எடுக்கவும்.மொபைல் போனில் பார்க்க வசதியாக இருக்கும்.எனது சேனலையும் பார்க்கவும்.நன்றி.
@subinages7653
@subinages7653 3 жыл бұрын
Nice home Nadhira. Thank you.
@Carol_
@Carol_ 4 жыл бұрын
Hey Nadhira - Stumbled upon your channel/video for first time. Loved the home tour and I am now forced to check all the other interesting content. 😀Visa eduthachu but innum move panala so I'd request you to upload some videos related to monthly expenses for family, initial hiccups, things to do on first landing, job search process etc. Will be helpful for similar folks. And btw - liked, shared, subscribed! 🤩
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thank you so much... I will try to make video on it...
@pooranisvloggerblog6568
@pooranisvloggerblog6568 3 жыл бұрын
Super ga nangalum you Tube video pannurom yegalukku views pogamatenguthu. Google Adsense le yepaadi panrathunu theriyale,antha link konjam anuppunga sister please - Poorani Selvaraj.
@thiagarajanb2320
@thiagarajanb2320 3 жыл бұрын
Good photo coverage and very good running commentary. 👌
@kanchanagardeningvlogs4084
@kanchanagardeningvlogs4084 2 жыл бұрын
kzbin.info6CrAccBfsfI?feature=share thank u
@nammaveetuponnunga9460
@nammaveetuponnunga9460 4 жыл бұрын
Hi sissy first time na unga vedio pakuran, ur voice soooooooo cute
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thanks sis
@nammaveetuponnunga9460
@nammaveetuponnunga9460 4 жыл бұрын
@@NADHIRAVLOGTAMIL 😊
@saranyasaraswathi1108
@saranyasaraswathi1108 3 жыл бұрын
Unga video 1st time pakuran super video unga vetuka vandha mari oru feel eruku pa thank u
@narayanaswamyjagadeesan8160
@narayanaswamyjagadeesan8160 3 жыл бұрын
nice house with nice presentation. God bless you. thanks
@sharmilamila1365
@sharmilamila1365 3 жыл бұрын
ithuku rent evlo ga month ku
@ravenggaming3365
@ravenggaming3365 2 жыл бұрын
உங்களின் ஆஸ்திரேலிய வீட்டை அழகாக சுற்றி காண்பித்தார்கள் நன்றி M.Ramalingam CuddaloreOT
@AnueshasTamilchannel
@AnueshasTamilchannel 4 жыл бұрын
Wow beautiful house tour. We are also in Sydney. Nice vlog . 👌
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thanks ohh apdiya
@sankaraavudaiyammalu1789
@sankaraavudaiyammalu1789 3 жыл бұрын
Hii sister , its so beautiful . na ungala subscribe panniten sister
@karthikad8272
@karthikad8272 3 жыл бұрын
First time unga video pakkuren. Really good yetho romba naal palaguna friend vdo pakkura feeling irruku.I like ur friendly nature.Thank u
@syedalifathima1424
@syedalifathima1424 3 жыл бұрын
Nice sis
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 3 жыл бұрын
வீர சகோதிரிக்கு இறை அருள் என்றெண்டும் உண்டு
@subburajs8126
@subburajs8126 3 жыл бұрын
Unga voice big boss Anitha maathiri iruku sister
@annadurai8064
@annadurai8064 3 жыл бұрын
அருமை மிக தெளிவாக பதிவு செய்துஉள்ளேர்கள் நன்றி மகளே
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 3 жыл бұрын
Thanks
@kumarimegala9818
@kumarimegala9818 4 жыл бұрын
Everything nice.. Sweet voice and beautiful house.. Pls give freedom and allow your husband to play XBOX.. My humble request.. All age matters...
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
He also not interested after buying 🤣🤣🤣
@havefun4686
@havefun4686 4 жыл бұрын
What a luxurious life
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Not luxury one. Comparing others here. This is very basic life syle in Australia
@prashanthprashu8585
@prashanthprashu8585 3 жыл бұрын
300 kilometers distances u can easily seen..... wow wht a eye contact power 😲😲😲😲
@rameshbala1011
@rameshbala1011 4 жыл бұрын
Very innocence in speech❤
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thank you
@mohanash6531
@mohanash6531 3 жыл бұрын
Beautiful ❤️ voice no attitude Valha valamudan 🙏
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 3 жыл бұрын
Thanks 🙏
@marydonisa5843
@marydonisa5843 3 жыл бұрын
First time na unga vedio pakren sis unga pachu romba nalla irukku unga vedio nalla teliva irukku Unga native
@navabharathi7856
@navabharathi7856 4 жыл бұрын
Nanga first time pakkuren sister so nice voice
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Super Thanks sis
@raghavsai5059
@raghavsai5059 3 жыл бұрын
Nice sis but 300km la mall nu sollirkinga😁
@vijayramaswamy2872
@vijayramaswamy2872 4 жыл бұрын
1rst ungaluku oru thanks Ella comments kum rpy panringa so Thn nice video
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
Thank you so much
@kumarmurugan6116
@kumarmurugan6116 4 жыл бұрын
Inspection can be on weekdays too, depends on the real estate agent.
@NADHIRAVLOGTAMIL
@NADHIRAVLOGTAMIL 4 жыл бұрын
U r right. But very rare
@thangarajthangaraj3826
@thangarajthangaraj3826 2 жыл бұрын
@@NADHIRAVLOGTAMIL No Sound
@ravindran6933
@ravindran6933 3 жыл бұрын
Nice video, madam I would like to introduce myself as a Numerologist settled at Bangalore, India. Many thanks for the information...
@windizicader7732
@windizicader7732 3 жыл бұрын
First time watching ur video. Romba simple a ellam explain panreenga. Casual a paesara nala inum nalla iruku unga videos.😊
OUR AUSTRALIA HOME TOUR | NADHIRA VLOG TAMIL | HOUSE TOUR
40:25
NADHIRA VLOG TAMIL
Рет қаралды 254 М.
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,5 МЛН
UNBOXING  PARCEL FROM INDIA | NADHIRA VLOG TAMIL
21:59
NADHIRA VLOG TAMIL
Рет қаралды 85 М.