USA Home Tour video Tamil | அமெரிக்காவில் வீட்டை சுற்றிப் பார்க்கலாம் | HD Video | USA Tamil Vlog

  Рет қаралды 152,221

Review Petti & USA Vlogs

Review Petti & USA Vlogs

4 жыл бұрын

#USA #Tamil #NewJersey #TamilVlog
Welcome to our New Jersey, USA Apartment Tour.
அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள்,
அமெரிக்காவின் பருவகாலங்கள், நியூயார்க் நகரம் என்று பலதரப்பட்ட ஸ்வாரஸ்ய காணொளிகளைக் காண இந்த சேனலை பின்தொடரவும்.
Playlists:
Series Review - bit.ly/TVSeries-Reviews-Tamil
Documentary Review - bit.ly/DocumentaryReview
Movie Review in Three languages (Tamil, Telugu, Kannada) - bit.ly/MovieReviews-Playlist
USA Vlogs - bit.ly/USATamilVlog
முந்தைய அமெரிக்க காணொளிகள் அனைத்தும் இங்கே - • USA Video Tour
USA Vlog 12: நியூ ஜெர்சியில் வண்ணமயமான சாலைப் பயணம் - • அமெரிக்காவின் நியூ ஜெர...
USA Vlog 11: Day 2 Fall Trip | New Hampshire Roadtrip - • Day 2 Fall Trip | New ...
USA Vlog 10: Fall Trip in the USA: Day 1 - Vermont - • Fall Trip in the USA: ...
USA Vlog 9: Fall colors Road trip in the USA - • Fall colors Road trip ...
USA Vlog 8: அமெரிக்காவில் Vintage கார்கள் - • அமெரிக்காவில் Vintage ...
USA Vlog 7: நியூயார்க் இரட்டை கோபுரம் இருந்த இடம் - • நியூயார்க் இரட்டை கோபு...
USA Vlog 6: அமெரிக்காவில் IKEAவை சுற்றிப் பார்க்கலாம் - • Home Decoration Shoppi...
USA Vlog 5: இப்படித்தாங்க இருக்கும் அமெரிக்கக் கடற்கரை - • அமெரிக்கக் கடற்கரையை ச...
USA Vlog 4: அமெரிக்காவில் பிரம்மாண்ட Outdoor Shopping Mall - • Biggest shopping mall ...
USA Vlog 3: அமெரிக்காவில் ஒரு சின்ன Roadtrip - • Beautiful roadtrip in ...
USA Vlog 2: அமெரிக்காவில் வீட்டை சுற்றிப் பார்க்கலாம் - • USA Home Tour video Ta...
USA Vlog 1: அமெரிக்காவில் பொடி நடை போடலாம் வாங்க... - • நியூ ஜெர்சி வீதியில ஒர...
அமெரிக்காவை சுத்தி பார்க்கலாம் வாங்க. அடுத்த வீடியோ வர வரைக்கும் பொறுமை இல்லையா?
இதோ இப்போவே படிங்க...
bit.ly/ThisisAmerica-Introduction
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 1 | Swachh அமெரிக்கா! - bit.ly/ThisisAmerica1
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 2 | சுத்தம் Burger போடும்! - bit.ly/ThisisAmerica2
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3 | வீடு வாடகைக்கு - bit.ly/ThisisAmerica3
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3.0 | வாடகை எவ்வளவு? - bit.ly/ThisisAmerica3point0
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 4 | ரோடு போடுறாங்க ரோடு - bit.ly/ThisisAmerica4
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 5 | புது வெள்ளை மழை! - bit.ly/ThisisAmerica5
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 6 | போலாம் ரைட்... - bit.ly/ThisisAmerica6
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (விலை) பேசவும் - bit.ly/ThisisAmerica6
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 8 | America - Made in China - bit.ly/ThisisAmerica8
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு - bit.ly/ThisisAmerica9
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 10 | அமெரிக்காவில் கோவில்கள் - bit.ly/ThisisAmerica10
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 11 | மக்கள் - bit.ly/ThisisAmerica11
இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம் - bit.ly/ThisisAmerica12
இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 13 | பொழுதுபோக்கு - bit.ly/ThisisAmerica13
இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 14 - அமெரிக்கப் பண்டிகைகள்! - bit.ly/ThisisAmerica14
இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு! - bit.ly/ThisisAmerica15
இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம் - bit.ly/ThisisAmerica16
இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள் - bit.ly/ThisisAmerica17
Do subscribe & stay connected to watch more videos

Пікірлер: 363
@reshsuresh3986
@reshsuresh3986 3 жыл бұрын
சார் ரொம்ப நாளா ஆசை வெளிநாட்டுக்கு போகணும் ஆனா எந்த ஒரு செலவும் இல்லாம நீங்க எனக்கு காட்டிட்டாங்க உண்மையாவே உங்க வீடியோ அருமையா இருந்தது வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த ஒரு ஃபீல்
@reshsuresh3986
@reshsuresh3986 3 жыл бұрын
உங்க வீடியோவ ஒரு நிமிடம் கூட ஸ்டாப் பண்ணல பார்வேர்ட் பண்ணல அவ்வளவு அருமையாக இருந்தது
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
மிக்க நன்றி சார். நீங்க ரசிச்சு பார்த்தது ரொம்ப சந்தோஷம் 🙏 அமெரிக்காவோட சில சுவாரஸ்யமான இடங்களை மேலும் சில வீடியோல காமிச்சிருக்கேன், நேரம் கிடைக்கும்போது பாருங்க சார் kzbin.info/aero/PLCk1UOMUamCRl9NuCwOaid5gNJv5pOunT
@kamalanathankalaimani5700
@kamalanathankalaimani5700 3 жыл бұрын
நான் சென்னைவாசி. எந்த வெளிநாட்டுக்கும் போனதில்லை. ஆனால், உலக நாடுகளை சுற்றிப் பார்க்க மிகவும் ஆசை. உங்கள் வீடியோ மூலம் அமெரிக்க வாழ்க்கை பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள முடிந்தது. பெரிய வீடியோவாக இருந்தாலும் சலிப்பு ஏற்படவில்லை. ஒரே குறைதான் இந்த வீடியோவில் ஆடியோ குறைவாக இருந்தது. நீங்கள் சொல்லும் பல விஷயங்கள் தெளிவாக கேட்கவில்லை.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, அமெரிக்கா பற்றிய 17 அத்தியாயங்களை எனது கட்டுரைத் தொடரில் எழுதி வருகிறேன் (www.karutthukkalam.com), அதன் அடுத்த பரிணாமனாக காணொளியாக வெளியிட ஆரமித்துள்ளேன். தாங்கள் பார்த்தது அந்த முயற்சியின் இரண்டாம் காணொளி, தாங்கள் சொன்னது சரியே, சில இடங்களில் குரல் உள்ளே சென்றுவிட்டது. அடுத்தடுத்த காணொளியில் அதை நிச்சயம் சரி செய்துவிடுகிறேன், சிரமத்துக்கு மன்னிக்கவும். மற்றபடி, தங்கள் கருத்துக்கு மீண்டும் ஒருமுறை நன்றி :)
@krishnakumark8061
@krishnakumark8061 3 жыл бұрын
அண்ணன் இப்போ தான் உங்க வீடியோ பாத்தேன்..நான் வெளி நாட்டிற்கு சென்று வந்த அனுபவம் மாதிரி இருக்கு.. சூப்பர்.. ❤ enjoy ur life.. 🥳
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ. நீங்க இந்த வீடியோவை ரசிச்சு பார்த்து மிக்க மகிழ்ச்சி 😊
@krishnakumark8061
@krishnakumark8061 3 жыл бұрын
@@ReviewPetti ❤
@kamalajothiram5346
@kamalajothiram5346 3 жыл бұрын
மிகவும் அழகான இடம்.இது,இது தாங்க வெளி நாட்டின் அழகு.ரோடும் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது. நம்ம நாட்டின் ரோடுகளை பார்த்தாலே முமட்டிக் கொண்டு வாந்தி தான் வரும் .நாய் வளர்ப்பவர்கள் வீதி யிலேயே காக்கா போக விடுவார்கள் ,ஆனால் ,அங்கோ ஒரு ஓரமாக போனால் கூட கவர் கொண்டு வாரி ,குப்பை தொட்டியில் போட வேண்டும் .நம்ம நாட்டில் சுதந்திரம் ,சுதந்திரம் என்ற பெயரில் நாட்டையே குப்பை கூளமாக ஆக்கி விட்டோம் . சூப்பர் ங்க,அழகாக சுற்றி காட்டி விட்டீர்கள் .நன்றி.நன்றி.நன்றி.வணக்கம். என் மகளும் கலிபோர்னியா வில் வசிக்கிறார்கள் .👌🏿👍👏💐.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்; நம் ஊரின் சாலைகள் இப்படி சுத்தமாக இருந்தால் நமக்கு அதைவிட வேறு என்ன வேண்டும்? நிம்மதியாக ஒரு பொடிநடை போடுவதற்கு ஒரு வசதி இருந்தாலே போதும் என்று தான் பல ஊர்களில் தோணும். தங்கள் கருத்தை படித்ததிலும், தங்கள் மகள் கலிபோர்னியாவில் உள்ளார் என்பதை அறிந்ததிலும் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு நேரம் கிடைத்தால் அமெரிக்கா பற்றிய மற்ற காணொளிகளையும் பாருங்கள். சில காணொளிகள் இங்கே... அழகான காட்டுக்குள் நீர்வீழ்ச்சியுடன் நடைபயணம் - kzbin.info/www/bejne/n3bLY6iLgciaiKs Marsh Land in the USA | இப்படி பாதுகாக்கப் படுகிறதா? - kzbin.info/www/bejne/q2XbZnShe8-Ai9U நியூ ஜெர்சி வீதியில ஒரு பொடி நடைபோடலாம் வாங்க - kzbin.info/www/bejne/mZOrmGprm5eipNE மக்கள் நடக்க இவ்வளவு நீள பாலமா? - kzbin.info/www/bejne/gGe1ppKIorN-Zrs
@yogisenthil7310
@yogisenthil7310 3 жыл бұрын
Outdoor சூப்பர்...indoor ல் painting மட்டும் finishing இல்ல.. நீங்க ரொம்ப நல்லவர் தம்பி..உள்ளத உள்ளபடி காட்டிட்டீங்க....over buildup இல்லை..hats off
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏😊
@anandhisureshg1716
@anandhisureshg1716 3 жыл бұрын
Super sir Well explained.smooth explanation covering all facts and I feel like visiting there
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
I’m very glad you liked it, thank you 😊
@VijRaghavan
@VijRaghavan 3 жыл бұрын
Wow!! A beautiful home tour. Looks awesome, very informative and serene to the eyes. Nice community and its maintenence too.👌👌🤩🤩
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much da Badri ☺️☺️
@prajan6806
@prajan6806 3 жыл бұрын
Sema video ji, liked the seasons 🙌👍
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much Pradeep ji 🙌😊
@vasudevanvaradarajan8776
@vasudevanvaradarajan8776 4 жыл бұрын
Most expected video bro. Super👌
@ReviewPetti
@ReviewPetti 4 жыл бұрын
Thank you very much da Vasaa ☺️☺️
@boommixture9251
@boommixture9251 3 жыл бұрын
Sir. Very happy to see this video. Thank u sir.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
I should thank you for watching it nga, Thank you very much 😊🙏
@geethalakshmi6827
@geethalakshmi6827 3 жыл бұрын
Clearly explained. God bless you
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 🙏
@komalavalliv7676
@komalavalliv7676 3 жыл бұрын
Nice video. sir your voice ,way of explanation sweet and shoot.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much nga, so nice of you 🙏
@malolakikp
@malolakikp 4 жыл бұрын
Semma da! Nallaa plan panni eduthurka. Change of seasons is top 👌
@ReviewPetti
@ReviewPetti 4 жыл бұрын
Thank you very much da ☺️
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 3 жыл бұрын
Hi da praveen
@malolakikp
@malolakikp 3 жыл бұрын
Hi akka neeyum paakariyaa ivan videos ah
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 3 жыл бұрын
S da ipo than teriyum avan youtube vechi erukarathu so subscribe panen
@energy1950
@energy1950 3 жыл бұрын
Very nice display and clear explanation. I felt as though I am in the car visualising the scenes. Congratulations.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊🙏
@saravanansaransara
@saravanansaransara 3 жыл бұрын
Awesome Explanation ❤️
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much ☺️
@DhanaLakshmi-wj6gu
@DhanaLakshmi-wj6gu 3 жыл бұрын
Good information Sir ,nice.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊🙏
@amuthapalaniappan2384
@amuthapalaniappan2384 3 жыл бұрын
Romba arumaya pakkavei aasaya irukku.vaalha valamudan.periyayava saranan.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thangal karuthukkum, vaazthukalukkum manamaarndha nandrigal 🙏😊
@arumugaajithkumar9466
@arumugaajithkumar9466 4 жыл бұрын
Nice review bro....
@ReviewPetti
@ReviewPetti 4 жыл бұрын
Thank you very much nanba 😊
@srinivasansujatha3026
@srinivasansujatha3026 3 жыл бұрын
So beautifully maintained....Great.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 🙏
@priya.hemanth
@priya.hemanth 3 жыл бұрын
Thanks it was very informative
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊
@parvathiabbas9753
@parvathiabbas9753 3 жыл бұрын
Well explained. Good job
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊
@anjanakitchen6943
@anjanakitchen6943 4 жыл бұрын
Excellent bhargav ur house and especially am touched with ur balcony amazing da👌👍👌👍👌👍
@ReviewPetti
@ReviewPetti 4 жыл бұрын
Thank you very much nga ☺️☺️🙏
@rahinikesavan1108
@rahinikesavan1108 3 жыл бұрын
Miga Miga Arumai anna.. 👏Romba porumaiya, azhaga oru oru vishayamum soliruka..Super.. Sagajama peysura maariye panirukarthu peyriya+, Apdiye Neyrla vanthu paatha oru feel!! As usual feeling very proud of you na☺️ Keep rocking.. 👍Waiting for more videos.. All the best anna 👍
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Ayii super ☺️☺️ Thank you very much Rahi ☺️ Very nice and energetic comment ☺️☺️ I’m very glad that you liked it ☺️
@prandiek
@prandiek 3 жыл бұрын
Rombe super bro. Thanks for sharing, I'm from U.k. It was good to see the American houses.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much nga, very glad to know 😊
@loorthupriyanka3310
@loorthupriyanka3310 3 жыл бұрын
Very nice explanations Sir 🙏🙏
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊🙏
@suganthamahalingam8196
@suganthamahalingam8196 3 жыл бұрын
Thank sir. Very nice vedio
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much madam 😊🙏
@sakthimala571
@sakthimala571 3 жыл бұрын
மிகவும் அருமை..... வாழ்த்துக்கள்
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@HirakPal
@HirakPal 4 жыл бұрын
Wow congratulations!!! Glad to see you are following your passion 😊
@ReviewPetti
@ReviewPetti 4 жыл бұрын
Wow So glad and happy to see your comment, Hirak ☺️☺️ Often I see our Hogenakkal trip photos 🤩🤩 Stay safe 😊
@HirakPal
@HirakPal 4 жыл бұрын
@@ReviewPetti same here ... It was a really awesome trip!
@ReviewPetti
@ReviewPetti 4 жыл бұрын
So nice ☺️ How are you Hirak? Are you in Bangalore?
@HirakPal
@HirakPal 3 жыл бұрын
@@ReviewPetti yes , still in Bangalore 😊 bond is still strong with this city
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
So nice ☺️
@geethababu2985
@geethababu2985 3 жыл бұрын
Wonderful Sir God bless you
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊🙏
@kannangk5406
@kannangk5406 3 жыл бұрын
Super, thank you sir
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
So nice of you 😊
@geetavr1
@geetavr1 3 жыл бұрын
This video gives a good perspective of living in USA,for those who have never been there.Comprehensive reporting.As an individual could feel your good nature and humilty.May all your wishes come true.BTW,our son lives in Atlanta, Ga.He too was living in a similar apartment in Virginia.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much for your wishes madam. Very nice to know. Virginia and Atlanta are both very nice states. I've visited those states several times to meet my best friends living there. I'm very glad that you liked this video 🙏😊
@geethakrishnan712
@geethakrishnan712 3 жыл бұрын
@@ReviewPetti Nice.apartment. romba azhaga,porumaiyaga sutri kaattineergal.Veettukku vanda nanbargalukku sutrikkaattinar pola irundadu. Vaazhga valamudan. God bless you both.
@premkris789
@premkris789 4 жыл бұрын
Nice one Bhargav 👍🏻
@ReviewPetti
@ReviewPetti 4 жыл бұрын
Thank you, Prem ☺️
@sairam-wq2pb
@sairam-wq2pb 3 жыл бұрын
Hi Bhargav, How r u? Very happy to see u after long year ago. Very nice home pa.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Hi Akka, How are you? So glad to see your comment, Thank you very much for watching this video and for your comment ka ☺️ convey my regards to all at home 😊
@ramarajrani322
@ramarajrani322 3 жыл бұрын
Nice display.we were at stone bridge apartments raritan from jan to march.Due to covid we returned earlier.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Oh very nice, I believe its in Somerset county. Thanks for your comment.
@nachiappan2790
@nachiappan2790 3 жыл бұрын
D
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 3 жыл бұрын
Superb brother
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 🙏😊
@priyapadhmavathi6685
@priyapadhmavathi6685 3 жыл бұрын
Hi unga home tour video parthen super. Long timea video podringa.nalla muyairchi. Pls will do vlogs. It will reach high . Me also Iyengar family in Chennai . Which part from u Tamilnadu. Super keep rocking
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much you your comment. Sure, I’ll keep doing it. I’m from Hosur/Mylapore & Mannargudi.
@VasanthKumar-wn8fw
@VasanthKumar-wn8fw 3 жыл бұрын
Hai guys I am also Iyengar family . Nice to meet you guys. I am from anna nagar chennai
@leelisuresh4202
@leelisuresh4202 3 жыл бұрын
Wow ! Super
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much ☺️🙏
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 жыл бұрын
Interesting thambi.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊🙏
@umamaheswarib3187
@umamaheswarib3187 3 жыл бұрын
Hai very neat explanation. Family Attached person you know. Fine.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊🙏
@lakshmibalaramasamy7838
@lakshmibalaramasamy7838 3 жыл бұрын
வணக்கம் பார்கவ் கேசவன் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிக அருமையான பதிவு சகோ என்மகளும் கலிபோர்னியாவில் இருக்கிறார்.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
தங்கள் வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி 🙏 தங்கள் மகள் கலிபோர்னியாவில் உள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி 😊
@dineshpillai2267
@dineshpillai2267 2 жыл бұрын
Semma
@ReviewPetti
@ReviewPetti 2 жыл бұрын
Mikka nandri 🙏
@thiripurasundari8007
@thiripurasundari8007 3 жыл бұрын
Very nice 👌😊, super broo
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much nga 😊🙏
@user-ks6raja
@user-ks6raja Жыл бұрын
Nice video அருமையான பதிவு தம்பி நீங்க எந்த ஊர்
@ReviewPetti
@ReviewPetti Жыл бұрын
Mikka nandri 🙏 Naan பிறந்தது மன்னார்குடி, வளர்ந்தது ஓசூர்.
@veeramanimani3112
@veeramanimani3112 3 жыл бұрын
Arumai sir
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Nandri sir 🙏
@charles3367
@charles3367 4 жыл бұрын
Super video bro nice house🏠👍👍
@ReviewPetti
@ReviewPetti 4 жыл бұрын
Thank you very much nanba 🙏
@deeparamar50
@deeparamar50 3 жыл бұрын
Very clean places 😍
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊🙏
@Chennaicity_zen
@Chennaicity_zen 2 жыл бұрын
Nice Video.👌👌👌👌👌👌👌👌👌👌👌😃
@ReviewPetti
@ReviewPetti 2 жыл бұрын
Thank you very much ☺️☺️🙏
@deliciousrecipeswithkani2106
@deliciousrecipeswithkani2106 3 жыл бұрын
Nice 👍🏻
@sramachandran6068
@sramachandran6068 3 жыл бұрын
Well explained
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you 😊
@s.waranpriyawaran8285
@s.waranpriyawaran8285 3 жыл бұрын
Wooow super eruku iyaaa😍
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Mikka nandri 😊
@umaramesh4669
@umaramesh4669 3 жыл бұрын
Nice house. Thank you for the demo Dr. UmaRamesh
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much for your visit and comment 😊
@sagayarajg2721
@sagayarajg2721 3 жыл бұрын
Tq sir Very nice!
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 🙏😊
@aruljothen.k1647
@aruljothen.k1647 3 жыл бұрын
Nice tq
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
😊
@lakshmis1268
@lakshmis1268 3 жыл бұрын
Wow super 👌 bro❤️
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 🤗
@rasathigovi3671
@rasathigovi3671 3 жыл бұрын
Nice house ya.. Free tour..God bless
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you 😊
@shanthir7741
@shanthir7741 3 жыл бұрын
My son Stivathsan is at Seattle. I have a feeling of talking to my son.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
So nice of you, I’m very glad that you’ve felt that way.
@devisukumarsukumar2353
@devisukumarsukumar2353 3 жыл бұрын
Super bro your house is clean and nice
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you so much :)
@charlesprestin595
@charlesprestin595 3 жыл бұрын
அனைத்து விதத்திலும் விளக்கமாக கூறிவிட்டீர் Nice location nice house Diff season awesome winter பனி இவ்ளோ பனி வேலை செய்ய தொந்தரவு தானே
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏. பனிக்காலத்தில் நம் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் அரசு இயந்திரம் செயல்படும். அதனால் நமக்கு பெரிய அளவு தொந்தரவு ஏற்படாது. அதைப்பற்றி விரிவாக “பருவக்காலங்கள்” கானொளியில் சொல்லவுள்ளேன்.
@drroopamharish4424
@drroopamharish4424 3 жыл бұрын
Actually Ur video was a random suggestion,I usually don't pick any house tour vlog in any channel thinking of the Drama ...haha...but take my words u r so humble and explained each and every tiny thing too, Vaazhga Valamudan Dr.Roopa Dubai
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
I'm very glad to read your comment, Thank you very much for your kind words 😊 Mikka nandri nga 🙏
@dashcamvideos2494
@dashcamvideos2494 3 жыл бұрын
Super video bro
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much Nanba 😊
@rajarathinamrajarathinam5078
@rajarathinamrajarathinam5078 3 жыл бұрын
Brother very very nice explanations. It induce me to come and meet you. My son in law and daughter at California .working as engineer and dental doctor.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much ☺️🙏
@KavithaKavitha-ji3ss
@KavithaKavitha-ji3ss 3 жыл бұрын
Very nice anna
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊
@sudars7664
@sudars7664 3 жыл бұрын
Good presentations
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
So nice of you, Thank you very much 😊
@karthikp9467
@karthikp9467 3 жыл бұрын
Super ra.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thanks ra Karthik 😊😊
@--Asha--
@--Asha-- 3 жыл бұрын
Super😍
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you vey much :) Cheers!
@Bala-jl7ws
@Bala-jl7ws 3 жыл бұрын
Nice to watch
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 3 жыл бұрын
Enjoyed.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 🙏😊
@suganyabakthavachalam9128
@suganyabakthavachalam9128 3 жыл бұрын
Super
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you 😊
@manimozhibaburam9955
@manimozhibaburam9955 3 жыл бұрын
Nice beautiful😍✨.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much nga 🙏☺️
@aruljothen.k1647
@aruljothen.k1647 3 жыл бұрын
Great V patience Cute all Tq
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊🙏
@noorjahan8412
@noorjahan8412 3 жыл бұрын
Super Brother
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you nanbare 😊
@nemamsaravanan5734
@nemamsaravanan5734 3 жыл бұрын
Very nice sir tku really as if iam in USA ifelt like that
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
I’m very glad you liked it and felt that way, video vin nokkam niraiveriyadhu 😊 Thank you very much 🙏
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 3 жыл бұрын
lovey home n happy living
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much for your kind words 🙏
@govindasamy1400
@govindasamy1400 3 жыл бұрын
நல்ல தகவல். தம்பி
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா :)
@gayathribadrinath8357
@gayathribadrinath8357 3 жыл бұрын
U r very lucky.great
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊
@neelaveniramasamy7928
@neelaveniramasamy7928 3 жыл бұрын
Beautiful picture and house
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 🙏
@pravinraj9237
@pravinraj9237 3 жыл бұрын
Iam new subscriber nice video bro enna work pandringa usa la
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thanks nanba 😊
@sankardevidevi2549
@sankardevidevi2549 3 жыл бұрын
Very super 👍
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊
@umaraman5013
@umaraman5013 3 жыл бұрын
very nice sir.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much madam 🙏
@sramachandran6068
@sramachandran6068 3 жыл бұрын
Fine
@anbuhoneyboy9649
@anbuhoneyboy9649 3 жыл бұрын
Nice ...beautiful ❤
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 🙏☺️
@shanthiprem9579
@shanthiprem9579 3 жыл бұрын
@@ReviewPetti really bro well explained had good feeling tnq
@ilayarajakamalakannan8863
@ilayarajakamalakannan8863 3 жыл бұрын
Super sir
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
nandri sir 😊
@ushaasvlogs7185
@ushaasvlogs7185 3 жыл бұрын
Nice house Anna👌
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much Usha 🙏
@kkharipfa
@kkharipfa 3 жыл бұрын
Nice view.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thanks for stopping by 😊
@bindhus4000
@bindhus4000 3 жыл бұрын
super sir
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you nga 😊
@swarammusic5786
@swarammusic5786 3 жыл бұрын
சூப்பர் அருமை அருமை
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@vijayakumark7165
@vijayakumark7165 3 жыл бұрын
Super தம்பி
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Mikka nandri 🙏
@natyavedadanceacademy
@natyavedadanceacademy 3 жыл бұрын
Very nice
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊
@AnandAnand-fp7ns
@AnandAnand-fp7ns 3 жыл бұрын
நன்றி அண்ணா ரொம்ப அழகாய் சுற்றி காட்டி நீங்கள் நன்றி நன்றி அண்ணா
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏
@umarani706
@umarani706 3 жыл бұрын
Nice. Super house.
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 😊
@lkasthuribai5060
@lkasthuribai5060 3 жыл бұрын
Sir India has so much facility but America is measured it's plan one way gd Sir everyone can b accomodated if it's planned ...only wood house sir....no mud sand or cement Sir...very interesting pa...
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Aamanga, We've a great land, but it is not maintained properly by authorities and govt. Yes, all hours are constructed in wood. Very few place in house has cement floor (Balcony, restroom floor in some house etc).
@viswanathank6049
@viswanathank6049 3 жыл бұрын
Super nice home
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 🙏😊
@harilovebirdsfish1570
@harilovebirdsfish1570 3 жыл бұрын
So nice
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 🙏😊
@anithamani7332
@anithamani7332 3 жыл бұрын
Nice
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you 😊
@palapoor
@palapoor 3 жыл бұрын
பூஜை இடத்தை காண்பித்து, தனியா பூஜை அரை இல்லை என்று சொன்னபோதே, உங்கள் பொய்யில்லாத நேர்மையா வசிப்பவர் என்று தோன்றியது. உங்கள் குடும்ப போட்டோவை காட்டியிருக்கலாம். ஸ்ரீ ராமானுஜர் ஆசி உங்களுக்கு பூரணமாக உண்டு. God bless you and family. Narayan
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@teresasiluvai5658
@teresasiluvai5658 3 жыл бұрын
U put up so many pics, suppose when you vacate the house, the wall will show damages, the house will he charge fine or u need to replace the damage wall? Pl. Reply
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you so much for watching the video and for the excellent question. Yes, there will be penalty if we leave the house with damage or uncleaned. Usually penalty will be around $350+ based on damage. Deposit la pudichi pudichipaanga. But the photos I have are hanged using board pins and melisaana chinna aani, I hope it will not leave big damages 😊
@devimuralymohan936
@devimuralymohan936 3 жыл бұрын
Devi Mohan hi super house l wish u good luck in future
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you so much for your comment & wishes 😊
@sarojat6539
@sarojat6539 3 жыл бұрын
நன்றி
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
இந்தக் காணொளியைப் பார்த்த தங்களுக்கு நன்றி 😊
@subramaniammuthusamy1453
@subramaniammuthusamy1453 3 жыл бұрын
Very nice place
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
Thank you very much 🙏
@sivrajchinnamari561
@sivrajchinnamari561 3 жыл бұрын
🙏🔥💐📻வணக்கம்...ஐயா... எனக்கு எந்த வித செலவு இல்லாமல் உங்கள் அன்பு இல்லத்திற்கு திடீரென அழைத்துச் சென்ற உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுகள். வாழ்க நலத்துடன் வளத்துடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். அன்புடன் சி சிவராஜ்.(VU3EDS ) RADIO OPERATOR & HAM RADIO OPERATOR. EDAPPADI-SALEM. 🙏🔥💐
@ReviewPetti
@ReviewPetti 3 жыл бұрын
தங்கள் கனிவான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா 🙏
@pushpachinnapan433
@pushpachinnapan433 3 жыл бұрын
78on
அமெரிக்கா வீடு|Home tour tamil|Teenu'slifestyle
19:39
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 50 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 20 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 105 МЛН
My USA Home Tour in Tamil||Welcome to our Home||Tamil Vlog
28:08
Thagaval Sangamam
Рет қаралды 416 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 50 МЛН