Same thing happened to me in radio mirchi coimbatore, they forced me to resign with a bouncer, but I told the bouncer take ur hands off from my shoulders or else ur hands will be chopped off wen u come out of the building,,the hr and guy's got afraid and started to beg, brothers be bold
@SatishKumarMovieCutScenes5 жыл бұрын
College la placement kedcha appove idhulam nakanum nu teriyum. Easy uh kedikra IT vela adhe madri easy uh kai vittu pogum nu...so 2 years TCS la work panna apram velai resign panni Government Job kaaga prepare panna start panna 1.5 years since uh padchan for 10 hrs a day. Final uh this year RRB exam clear panni Railway Group C , Loco pilot uh select ayitan. Job security, Nala salary, samma respect in society and central govt. employee Tag idhu podhum pa. Na life laye sirandha mudivu IT vela resign pani govt job kaaga padchadhu dhan. Thank God!!!!! now i am 25 and getting 45k in central government railway.
@jeyaprasath15313 жыл бұрын
Respect bro
@user-unknown3212 жыл бұрын
Bro I want your contact details
@arunarun-fy1gm5 жыл бұрын
வருடந்தோறும் இனி IT கம்பெனியில் இப்படி தான் தொடர்ந்து நடக்கும் ....
@madrasmedia45845 жыл бұрын
முதல்ல பேசினவனே, டேய், சும்மா ஊத்தாத..நானும் தலித் தான், சக தலித் பல பேர், பெரிய மேனேஜரா பல கம்பெனில வேலை பாத்திருக்கோபம்..அங்கு சாதி பாகுபாடு சுத்தமா கிடையாது...ஹிந்தி கார மேனேஜருங்க கொஞ்சம் ஆடுவானுங்க... பெண்கள் வேளை செய்யலைனாலும் கண்டுக்க மாட்டானுங்க... உன் பேச்சுலயே தெரியுது, நீ புளுகுனிக்காரன்னு...போய் நியாயமா உழை...இங்க வந்து பூ சுத்துறத விட்டுட்டு...😂😀
@sathishsingaperumalkoil98415 жыл бұрын
ஜாதி, மதம் எதுவும் பார்ப்பதில்லை, மொழி மற்றும் மாநிலம் மட்டுமே பார்க்க படுகிறது. நான் 4 கம்பனியில் வேலை பார்த்து இருக்கிறேன், எங்கேயும் ஜாதி, மதம் நான் குறிப்பிட வில்லை.
@கருந்தமிழன்5 жыл бұрын
@ChaP M S இட ஒதுக்கீடு ஏன்? அதன் முழுமையான விபரங்களை படித்து பாருங்கள். இந்திரா சானே & Others vs govt of india sc தீர்ப்பு முழுவதையும் படிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இனம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக வேத நூல்களின் அங்கீகாரத்தோடு இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறது. கல்வியை தன் சொந்த சொத்தாக்கி ஆட்சி அதிகாரம் முக்கிய முடிவெடுக்கும் இடங்களில் அமர்ந்து கொண்டு பிறரை வரவிடாமல் இன்றும் அனுபவித்து வருகிறது. ஆங்கிலேயன் ஓரளவு நியாயமானவன். மின்டோ மார்லி சீர்திருத்தங்கள் அடிப்படையில் இந்திய மாகாணங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சுயாட்சி வழங்கினான். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நிலையை புரிந்துகொண்ட அவன் சென்னை மைசூர் உள்பட்ட மாகாணங்களில் இருந்த அரசுகள் இட ஒதுக்கீட்டை முன் வைத்த போது அதன் நியாயத்தை புரிந்து கொண்ட ஆங்கிலேயன் அதற்கு சம்மதித்தான். சுதந்திரம் பெற்ற பிறகு பல முறை இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்தன. அங்கே உள்ள 32 இடங்களில் 25 ல் அவன்தான். 10% ஒதுக்கீட்டுக்கு தடை அளிக்க மறுத்துவிட்டான். இதிலிருந்தே அவர்களின் நடுநிலையை புரிந்து கொள்ள முடியும். அரசு, தனியார் அலுவலகங்களில் கீழ்மட்டத்தில் Caste discrimination இல்லை எனினும் மேலே செல்ல செல்ல அது தெரியும்.
@shanmuganathand85755 жыл бұрын
இப்போது இவர் பேசும் இடத்தில் (senior), junior அதாவது இனி மேல் புதியதாக IT industry வேலைக்கு வருபவர் இன்னும் 7 or 8 வருடங்கள் கழித்து மீண்டும் இவரை போன்றே interview கொடுப்பார்.
@nicethings92115 жыл бұрын
11:48 if a person is not liked by somebody in the team, or by manager, he will be thrown away .that is called subjective eliminatiion..No objective system is followed in performance appraisal also
@sangeethanarayanan72485 жыл бұрын
What he says is true - there is caste based, religion based, language and location based politics in the IT companies as well. I have been a part of such corporates for over seventeen years and I know that for a fact.
@shivasakthivel63185 жыл бұрын
Omg! There too...caste religion politicsa..Its shocking..mam..can you please tell us which company did that mam?
@chellakand7714 Жыл бұрын
What Sangeetha says is true.30 years back they asked me one simple question. How do you draw circle using C language. I wrote clear algarithm and code. Still they failed me😀 Using the same C language I went to USA Chennai emphacy took flight. Like Messi, I Always looked for.goal post and never gave up. If some one fails you, don't give up. Swim like குற்றால ஈஸ்வரன் against monster waves😀 if you don't like if you come across sharks in this part of ocean swim towards different part of ocean. Don't try to fight against shark. Escape... impractical
@brihathvideo5 жыл бұрын
We all agree that this is hard for the families who get impacted by these layoffs. But we should also understand that this is the nature of the globalization. We should all remember that these jobs once were done by the people onsite and companies moved these jobs to low cost delivery centers like India by laying off people locally. We welcomed it when it favored us. Now the same jobs are replaced by the junior lower cost resources. Tomorrow it might even go to other countries like Vietnam. This is the cycle of globalization and we can’t avoid it. We should all learn to live within our means and plan to have Savings and be prepared to live without jobs at least for 6 months. Also, we should be focusing on our skills and keep up to date. Those days are gone where you join a company and retire there. While it’s acceptable for us to switch jobs for 10-20% salary increase, companies can also switch their employees for more savings. It may sound brutal but it’s the fact and other side of the coin....
@raheelx47005 жыл бұрын
Good point about caste being ignored in (western) Diversity & Inclusion policies of corporations operating in India.
@harrysmani5 жыл бұрын
These IT guys are one of the main reason for inflation in cities like Bangalore, Chennai etc increasing the rent, day to day routine etc by getting paid exorbitantly.. These guys are focussed on onsites etc. There is nothing wrong in layoffs, govt should rather focus on improving the condition of the essential fields and not on IT
@me-wi8vf5 жыл бұрын
True. Whatever he said is true.
@srikanthsrikanth76285 жыл бұрын
ஆம் கதறட்டும். சாதரண குடும்பங்களில்் பிறந்து ITகம்பனிகளுக்கு போன முதல் சம்பலத்தின் பின் 1) Only பிஸ்லரி Water Only பீஸா......பர்கர் 2)No சாதாரண Hotel...Only. சரவண பவன் 3)No சாதாரண தியேட்டர்.....Only Mall 4)only A/C........ 5)Total food, ......door delevery 6)கிராமத்து வீட்டிலல்...Western toilet 7)House no cooking....only door delivery No bus,auto....only call texi வந்த பணத்தை வந்த சம்பளத்தை ஒழுங்கா சேமித்திருந்தால் Why இப்போ ஐயோ......ஐயோ....... .........
@behappyalways115 жыл бұрын
Srikanth Srikanth neenga solvathu unmai thaan.. naan it company la velai ku sernthu romba panatha selavu panna aarambichen.. romba luxury ah vaazhanum nu neraya selavu senju loan vaangi katta kashta patten.. but, athu work panravanga mistake illa. Athu vera ulagam. Anga rich ah dress pananum, luxury ah irukanum. Bcas anga culture eh vera. Anga irunthu velia vanthu oru normal company la velai paatha piragu thaan chikkanamaa vaazhnthutu iruken.. IT ngrathu oru maaya ulagam thaan. Antha employees apdi aadambaram ah vaazhanum nu aasai illai. Antha company nammala maathirum... this is truth.
@socialmedia68215 жыл бұрын
Unakku puriyutha illaiya? IT la velai seiravanellam middle class thaan.. Neengala oru karpanai panni vaichurukeenga. There are thousands of jobs with more benefit and money than IT..
@animalartenuka15165 жыл бұрын
@@socialmedia6821 Correct . Neengala unga sambalam adhigama sambaarikirome nu nenachutu seiyra velai than ithu
@duvarakrish5 жыл бұрын
avanga luxury life poguthunu pulambala. vera velai kidaikumanu bayanthu thaan pulamburaanga. 50+ agela IT employees romba kammi. romba exagrate pannatheenga.
@MithunSharma-ym7em5 жыл бұрын
நீங்கள் ஏன் பொறாமைப்படுகிறீர்கள்? உங்கள் இயலாமை பொறாமை வடிவத்தில் வெளிப்படுகிறது.மனிதனாக வளருங்கள்.
@krishnamohansethuram88245 жыл бұрын
All IT employees across various organizations should approach the Labour Commissioner against such removal of service is unjust and if need be file a civil suit jointly in the appropriate court for redressal
@itzthebeebrothers78485 жыл бұрын
Same IGT company did past in 2017.. They called on Friday morning and give letter ..so automatically resigned happened and not even they allowed to go inside cabin..this is real experience I saw directly when I was in office..
@kannanmohan90005 жыл бұрын
IT field is worst. They sack employees older than 30. 20 to 30 is life time of IT employees. Don't join computer company. They suck the blood of employees 😠
@senthilkumarn4u5 жыл бұрын
Wonderful interview again red pix you are really doing superb interviews missed by mainstream media houses...👏👏 being an IT employee agree completely to the discrimination based on caste and language which is really true..
@Dharanvlogs-20175 жыл бұрын
தம்பி எத்தனை G வந்தாலும் கஞ்சி விவாசாயம் தான் ஊத்தனும்!!!!!விவசாயத்தைக்கு வாங்க!!!!
@Dharanvlogs-20175 жыл бұрын
@Kamal Rohan ஆமா,எதோ என்னால முடிந்த விவசாயம் பண்றேன்!!!!
@GovindPalanisamy15 жыл бұрын
Ramesh Ram ஐடியில் வேலைபார்ப்பவர்களை விவசாயம் பார்க்க அழைப்பது ஒரு வாடிக்கை இப்போது. விவசாயம் பார்ப்பது நல்லதுதான் அதே சமயம் ஐடி வேலை பார்ப்பவர்கள் அவ்வளவு வரியை நாட்டிற்காக கொடுக்கிறார்கள்; அவர்கள் வரி ஏய்ப்பெல்லாம் செய்யமுடியாது! இந்த வரியையெல்லாம் இருக்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் செலவிடலாமே ?
@Sri-wg3ne5 жыл бұрын
Edhu indha pannaiyar ku keela kothu adimaiya vayal la vela seyanume kanjikkum koolukum andha vivasayama?
@Dharanvlogs-20175 жыл бұрын
@@GovindPalanisamy1 சரி தான்!!!நீங்க செய்யுற வேல உங்களுக்கே பயன் தராது போலயே!!!அதான் உங்களுக்கு பயன்தரக் கூடிய வேலையை செய்ய அழைத்தேன்..மற்றபடி உங்களை இளிவுபடுத்த அல்ல!!!அப்புறம் விவசாயம் செய்ய அழைப்பது ஏதோ வாடிக்கை என ஏளனம் செய்ய வேண்டாம்...விவசாயம் என்பது மனித உயிர்களின் வாழ்க்கை முறை!!!நன்றி
@Dharanvlogs-20175 жыл бұрын
@@Sri-wg3ne செம காமெடி!!!!வாய் விட்டு சரித்தால் நோய் விட்டு போகும்!!!!நன்றாக சிரித்தேன்!!!நன்றி
@MrSureshkrk5 жыл бұрын
Don’t bring caste and religion into work place.i have been in IT industry for quite sometime. I don’t pick resource based on their caste and religion.Attitude and adaptability is the key.
@arjunbalaji935 жыл бұрын
Well said Sir.. I stated the same thing adaptability is the KEY now in IT with new technologies coming.. Mgmt expect everyone to adapt as a matter of fact this is the expectation of the clients..
@varunkumarshankar11925 жыл бұрын
Fuck you don't know whats politically they play in employee.
@banupriya54045 жыл бұрын
Oh my god. I dont agree this Whatever we do this way. Systems are being erased nd said nothing you have done so fair. These are all the politics being played to save the space interms of favouritism.
@banupriya54045 жыл бұрын
This way they tend to hold their postings. Even though by not paying increments
@RanjithKumar-vb1fu5 жыл бұрын
Very true.Cast is a big problem in IT field as well
@iyarkayinillakanam24045 жыл бұрын
I know one friend he was Brahmin only he worked for diff companies, they treated him like slave, no on site for him or promotion etc. Always they gave to other people who do political nonsense. he used to work overnight, weekends etc still so please don't tell this as caste problem.
@dr.bmchandrakumar77645 жыл бұрын
It's really painful to the IT'S worker's .regarding minority and SCand ST should also get job depending on their behaviour and performance
@sabarinathan1545 жыл бұрын
இதற்கு. முன். வரி ஏய்ப்பு செய்து. நிர்வாகம். நடந்து கொண்டு. இருந்து இருக்கும். இன்றைய சூழலில். நேர்மையான. நிர்வாகத்திற்கு. திரும்பும். சூழ்நிலை. ஏற்ப்பட்டு இருப்பதால். நிறுவனங்களின். இது போன்ற. நடவடிக்கையாக. இருக்கும். என்றே தோன்றுகிறது.
@kamalzackariya56182 жыл бұрын
Government should provide Each IT job looser minimum 3acs un cultivable land to increase the Agricultural production 🤩
@littlepuppy1015 жыл бұрын
These IT girls and their parents (especially mothers) used to insult non IT boys when we approached them for alliance through arranged marriage system. Saying no is ok, but insulting is a sin. Now, I am so so so glad they are on the streets. Suffer now. Our curses won't go for nothing.
@kputube755 жыл бұрын
IT is an knowledge industry. Agreed that after 10-15 years most of them are in to project management and people stop doing coding (I'm talking about Tier 1& 2 companies) due operational and people management work. Hope everyone will agree that most of the work are redundant in this..Also we fail to learn new technology as it changes frequently.. How much of us spend for learning ( like when we started our career )? So we have to keep learning and there is nothing to fear. Let's be positive and if not this company we can get somewhere / do freelancing/ consulting / training provided we know what is our strength. This demon is there at any age from managerial grade and let's face it.
@ajayv29645 жыл бұрын
Dei.....cognizant is not a government company to give reservation based on religion or caste basis.... If a person updates himself they can get a job in other places or if they can't update themselves they can go for a government job...
@logarajans79963 жыл бұрын
Don't abuse govt employees. They arised from neck to neck competition in govt exams.
@Sam-ch4jh5 жыл бұрын
ஐடியில் மட்டுமா உள்ளது இந்தக் கலாச்சாரம் எல்லாத்துறைகளிலும் வந்துவிட்டது இன்ஜினியரிங் காலேஜ் ப்ரொஃபஸர் க்கும் இதே கதியே
@karthikkeyan9645 жыл бұрын
உண்மை
@muthukrishnan84285 жыл бұрын
Dai sc,st college free yathana padikkan
@kimjong-un97295 жыл бұрын
poda iyer mama
@Sam-ch4jh5 жыл бұрын
@@kimjong-un9729 If you scold Ramana maha rishi I can only pity your ignorance
@kimjong-un97295 жыл бұрын
@@Sam-ch4jh ellam jadi veriyans danea , apo ungaluku enna mariyada , jadi pakravanga lam aliyanum
@sathishnayak87195 жыл бұрын
All private companies limited should be limited they are unlimited in our country
@natrajansethupathy39475 жыл бұрын
எனக்கு தெரிந்து ஒரு TV பேட்டியில் Union தலைவர்களை 15 வருடம் முன்பு கேவலமான பேசினார்கள் ITயில் வேலை செய்பவர்கள். அதற்கான தண்டனை தான் இது படகில் மற்ற இடத்தில் பாதிப்பு ஏற்படும் பொழது வேடிக்கை பார்த்தால் இப்படித்தான் நடக்கும்
@sdk56115 жыл бұрын
A new revolution should start all IT guys should aware employee laws and fight against IT company to safe their positions..
@sambath84235 жыл бұрын
Over Income, over problem, for one reason.
@sasidharankr23445 жыл бұрын
Correct
@karthickrajan5 жыл бұрын
@@sasidharankr2344 ree
@sudhaanandan20445 жыл бұрын
This is not happening in IT. In every sector it is happening. Since IT sector has more visibility, it gets highlighted. I worked in a Project Management company. Suddenly I was asked to quit. I did not oblige, I was transferred to a remote place in North India site. As I didn't agree with the transfer, I was not allowed inside the company here. They did not remove me from service and stopped salary as well. As per shop act, if you are removed from service only you can approach Labour welfare department. After 18 months only they removed from service. I approached Labour welfare department. The case lingered for 15 months, at final stage of hearing, they agreed for compensation and paid me. As I have put in 30 years of service, It worked for me. For mid level persons, it will be a dilemma.
@subithawilson89895 жыл бұрын
Termination happens everyday in schools but they never complain because v have no right to complain,they r the people governing the government
@thanapaul4 жыл бұрын
For removing a job from a person, revised rules should be imposed on private sector also. Bcoz they also have kids, family & future 🙄🙄
@BarathSurendran5 жыл бұрын
When they have to Fire or terminate an employee it has to be done ethically and professionally. the Exit Interview has to be done and an employee should not be disturbed emotionally while sending them out! HR should follow professional protocol!
@MrSureshkrk5 жыл бұрын
I disagree with him on caste based termination.
@shankarvk9225 жыл бұрын
Yes. I also disagree
@கல்விகற்போம்-ல2வ5 жыл бұрын
I agree😉😉
@brahminmosam6255 жыл бұрын
Did ever brahmin accepted truth!
@babukalimuthu13845 жыл бұрын
He is Right. We can't see more christians and Muslims in the companies
@fictionstudios68765 жыл бұрын
@@babukalimuthu1384 This is because 80% Hindus in India,13% Islam and 2% Christianity. They may prefer other fields for work. Wipro chairman is a Muslim. 99.99% companies don't hire people based on caste or religion.
@baskaranchellakkan59355 жыл бұрын
நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவும். அதை செய்யாமல், பிரச்சினையை வளர்க்காதீர்.
@ksramani87125 жыл бұрын
Instead of blaming the company - best to save money instead spending at early stage - will solve your problem to some extant - in USA many youngesters are spending more due to corporate culture & spending economy targets - youngesters are in the pray e.g. Amazon store etc., online business will simply reduce take home pay and later stage people are under problem
@kotinaresh83135 жыл бұрын
Boss right now allmost all projects follow agile methodology. One can open jira and check what he did so far. I have been there in IT for the past six years. I never disclosed my caste. Whatever you said is not happening in IT. I see many actors and actresses in IT companies. Actors and actresses means they are acting like they are working. Meaning they are not the active participants of the project. In this case what companies will do? Also we should always be open to learn latest frameworks and technologies. The only formula IT companies are following is unless and until an IT company generates revenue, there won't be any problem. Also if we bring caste reservation in IT, then for upper categories, all doors are closed.
@banupriya54045 жыл бұрын
Let it be sir.
@rbhanumathi83485 жыл бұрын
Whom so ever loose their job I regret for them it is tough time for them.think today save for tomorrow.govt should form certain regulation even if they resign they should give severance package
@picklemaker5 жыл бұрын
அண்ணா மிக்க நன்றி. நானும் என் நண்பர்களும் ஊரில் உள்ள அனைவருக்கும் இந்த காணொளியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேவையில்லாமல் எங்கள் வாழ்வில் 15 வருடங்களை நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை
@dubaitamilthozhan5 жыл бұрын
IT la stand panni irukanum na very simple keep update unga knowledge.. avaladu thean simple.. ungalala atu mudiyalana niga industry mariduga ...
@mallikam93805 жыл бұрын
அவங்க போ சொல்வதற்கு முன்னால் வேலைகள் தூக்கி எறிந்து விட்டு விவசாய வேலை கு வாருங்கள்
@sadlife76135 жыл бұрын
அதான் நடக்கும்
@thanigaivelram52555 жыл бұрын
நான் 10 பேர் கூட்டிடு வரேன் agri land கொடுங்க...
@panneerselvam41615 жыл бұрын
@@thanigaivelram5255 sambathikum pothu vangi potu.
@sathishkannan10755 жыл бұрын
watever he said that correct... the Most of the IT companines managers , deliveries head occupied by the Telugu ppls... who else agree this?
@allenravi5 жыл бұрын
Good job, good to see you stand for the good cause.
@maarhem93635 жыл бұрын
Better start up your business and give some fund to your employees to start up their business we don't need other countries to give job to us.
@pettarajini74645 жыл бұрын
Bro y can’t all the people who was forced to leave start a separate independent company....get projects and challenge these big names.....it’s tough but possible....1 or 2 years will b tough but once u got established will be good....
@duvarakrish5 жыл бұрын
kekka nalla irukkum bro. but service based IT job skills mattum pathaathu
@srinathtk865 жыл бұрын
Petta Rajini most of them are technically incompetent... most of them have outdated skills
@fictionstudios68765 жыл бұрын
Bro we need more Product based startups.Namma CTS,TCS, Infosys ... Mathiri service based company ku competition kudukaratha vida.. Google, Facebook, Microsoft, Amazon, Apple.. pondra product based company ku competition ah irukanum.Appo than velai vaaipu athigam agum and also it will increase India's Gdp at high Rate.
@soundarraraghavanks12995 жыл бұрын
Ola vandadunala, regular auto drivers ku biz adipaduthu, e-commerce vanda retail biz padukuddu, social media vandadunala news paper and books biz out Avudu. Bookstore and. Library's moodinanga. Adu disruption. Sandosa Patton. Ipo cloud computing, AI ellam Manpower requirement ah Kimmi panidum
@Naveen500005 жыл бұрын
I am too Afraid
@arjunbalaji935 жыл бұрын
Ji idhudan ivangaluku venum.. Enoda friends evolo Peru kastapadura kudumbathulerundu vandhu ipo Nalla position LA irukanga.. Indamari neraya Peru valaranga. Ivangaluku kastapadura van, pinadi irukuravan valandhu munadi poita aparam yaara vechi politics panuvanga.. Join IT, learn different technologies and work well.. Evanum Una thoda mudiadhu
@kimjong-un97295 жыл бұрын
savunga da, kadarunga da, masam 60000 salary vanguna la ipo kadaru da
@karthickn15 жыл бұрын
Give more info about attrition t CS? HCl,Accenture,Verizon,syntel,cmm level 5 companies,,&,american embassy?2020?
@ksramani87125 жыл бұрын
central govt simply sleeping on the issue - formulate a policy immediately need of the day
@THAMILTIGERS5 жыл бұрын
ஒழுங்கா வந்து விவசாயம் பாருங்க , நிம்மதியா இருக்கலாம்....
@edmontont6x4125 жыл бұрын
Vivasayam parka Enga thanni iruku ? Sambaricha Kasa ellam ippadi vivasaythuku potti onnum illa . Ellam thalaYeluthu... thanni iruntha nan yen it velaiku varom?
@melbathangavel73724 жыл бұрын
Nenga vivasyam pathirukengala illa pathitu irukengala and athulayum stress irukkuu
@shanmuganathand85755 жыл бұрын
Sir, நீங்கள் சட்ட விதிமுறை பின்பற்றவில்லை என்று சொல்லிறீங்க , சரி அது உங்கள் உரிமை, அதே போல், தமிழக அரசிடம் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்வது போல் IT industry ல் சம்பள விகிதம், படிகள், வேலை நேரம், seniority மற்ற பல கோரிக்கைளை முறையிடலாமே
@mohamednoufel33705 жыл бұрын
You are 100 % correct
@padmagreesankrishnan76545 жыл бұрын
See its a private job , no surety. Need take lightly and start looking for some thing else.
@ASTROMURTHY3 жыл бұрын
The best way is to expect the termination. Better ask them to revaluate themselves. They're cannot train every employer everytime. Govt servants are becoming lethargically .
@bestinnesttamil66325 жыл бұрын
Could you tell us... How did you join the concern? We know that when you join the concern. Some people terminate that time that people cry with same feel.. Now u understand karma will come .....
@victorponniah58035 жыл бұрын
What you say is 100percent correct.
@afzalrahman40425 жыл бұрын
Idhallem oru kelviya
@pazhanimurugesan5 жыл бұрын
@Naga Raj, So you try to say that what unethical things happen in our society should be continued, we should not ask questions. Good mind set. As per your point we suffer because of our karma, if that is the case we r ready to accept our karma and we will go out. But we raise our voice for current students, future employees and our children. பூனைக்கு யாராவது மணி கட்டனுமில்ல அது நாங்களா இருக்கோம்.
@tamillantamillan57225 жыл бұрын
I am very happy
@sadlife76135 жыл бұрын
எந்த கம்பெனி நாலும் income கு மட்டும் தான் விவசாயம் எப்போவும் நல்லது
@sekar2113 жыл бұрын
Stress is because of poor forecast project plan and estimation . To get project they think they can get work done by pushing junior resources and satisfy their bosses .
@Naveen500005 жыл бұрын
Nice
@ismailmeeran60213 жыл бұрын
HR Department enpathu eyacha department. Pongada flat form kada pottu pulaichigalam Valaneenaithal valalam valeeya illai bumiyil 😊😊
@gmmedia48005 жыл бұрын
Oru chinna IT company ku interview poi paarunga apo theriyum.. IT la vela poguthu nu sonna remba santhosa pattu comment panuringa
@kimjong-un97295 жыл бұрын
savunga da, kadarunga da, masam 60000 salary vanguna la ipo kadaru da
@baskarp57124 жыл бұрын
They doesn't give 60K for free We will put a lot of work for company that's y they reward Don't comment useless words 😭😭
@thegamet7155 жыл бұрын
IT is look based industry, not caste based. Many people r good looking and not know many people in good looking in SC/ST. Beauty is not only in high class. He not seen in real life face.
@jebasinghranipet56915 жыл бұрын
I T people only spoiled Tamil culture. Living together?
@srikrishnarr65535 жыл бұрын
Competance improve panni kittu... Company mela romba sentimental a ellama jump panni poikittay irukkanum... Avanunga nambala thookraalavukku vechuka kooodathu...
@cinefan5555 жыл бұрын
Irukka varaikkum nalla sambarichittu bankla pottutu settle aita prachana illa illana kashtamthaan
@jayprisan5 жыл бұрын
என்னடா IT ? ஒழுங்கா கோடிங் தெரியுமா? செஞ்சது cut copy பேஸ்ட். இப்ப எழவு வீட்ல எழவு கொற்ற மாதிரி ஒப்பாரி. போய் skill அப்டேட் பண்ணிக்கிட்டு வேலைக்கு வாங்க. 10 years experience in Indian IT கம்பெனி = 6 month experience x 20 .
@Krishgopalswamy5 жыл бұрын
Welcome to new India
@skaska23515 жыл бұрын
All tamilnadu peoples help this issue
@sasidharankr23445 жыл бұрын
Indian culture perished due to IT culture in india.
@Motivationtamil102 жыл бұрын
Enoda friend working infosys 3 years age 30 data base job so avangalaium remove psnnuvangala
@karthickn15 жыл бұрын
Justification is a micro system...
@manoharraj64505 жыл бұрын
Corporate a close panitu New gst open panuga PA..
@manoharraj64505 жыл бұрын
It la refresh panna team outing la irkamea.... Team outing.. Pub dance.. Dash
@nijamtt34725 жыл бұрын
Tik tok LA attamada potiga... 👌
@karthickn15 жыл бұрын
Wanted data more about attrition and the scenarios
@gnagara5 жыл бұрын
The IT employee in India and rest of the world enjoyed free Movement. Folks with minimal education, and questionable loyalty, with the assistance of profit-seeking members who created small companies grow financially and in Stature. No, the solution is not going back to caste politics, As this gentleman says. If these folks wanna trade union they would end up as other trade union jobs order. Lake Mumbai with skilled workers lost her jobs in mini years. The solution is not finger-pointing. Information technology is a very democratic industry. If someone laid off feels that they have the skill set then the industry allows to build a practice independent of a large organization umbrella. Infosys Cognizant and others do work for the profits and it is up to the rest of us to make sure that value is appropriately delivered. Even the speaker discriminates and starts pointing other cast for hisSituation. It is not provable and slanderous
@thuyamanisiva69975 жыл бұрын
அட ஏன்டா... அவனுக்கு பிசினஸ் இல்ல வாங்கித்தர யாருக்கும் முடியல.
@thirumurugan59295 жыл бұрын
All my bro the best is try to do natural agriculture. Food shelter cloth is important think and search and move forward... forward is not a solution backward is true find oury
@insanlearningstyle82525 жыл бұрын
ஐடி ஊழியர்களுக்கு சங்கு ஊத வேண்டும் சங்கு சங்கு ஊத வேண்டும்
@trueindian25575 жыл бұрын
Nee poi oombu
@Raj-he8gd5 жыл бұрын
Jadhi lam neya solravaraikum yarukum theriyadhu suma kadha vidadha your other reasons may be acceptable but jadhi discrimination iruka vaipu ila
@boi-rr6tf3 жыл бұрын
Oh neenga paathinga avan una detail visaaripaan nee kudutha detail a vechu extra detail investigate panuvan adhuku neraya company vela paakudhu idhukoodatherla poda
@Raj-he8gd3 жыл бұрын
@@boi-rr6tf amanda nan pathen nan 9 years corporate la work panren enna evanum investigate panala, first ne enga vela pakura anga ennamari investigation panranganu ne soluda
@90scartoons345 жыл бұрын
M and m+ mostly settled people ah tha irupanga..don't think this gonna hurt them hard..
@KB-bf2io5 жыл бұрын
Proper laws should be implemented in India.
@karthickn15 жыл бұрын
Giveinfo all the cmm level 5 companies scenarios while attrition i.e HCl,sytel,and whichsez throws more,
@manoharraj64505 жыл бұрын
Give space to new persons... Why not doing business. You earn some experience and money, give to new once
@mohamednoufel33705 жыл бұрын
No mediators in this issue in all mnc
@THAMILTIGERS5 жыл бұрын
திமுக அதிமுக பிஜேபி காங்கிரசுக்கு ஓட்டு போடும் வரை இதுதான் எல்லா மக்களின் நிலை...
@sadlife76135 жыл бұрын
தமிழ் நாடு very very மோசம் ஆன நிலை
@sathishnayak87195 жыл бұрын
Mechale education system Will not educate
@philomenathomas16195 жыл бұрын
What a status of affairs
@mohamednoufel33705 жыл бұрын
Forum policy awareness is not available in education
@s.nageebsali29025 жыл бұрын
Please any body have common region politics we are only living 50years or more than 70 years in the world why too much Peoplem cannot very difficult
@meetRamz5 жыл бұрын
What rubbish? This guy is giving loads of nonsense.
@kalaichelvangnanasegaram76055 жыл бұрын
நீங்கலாம் சேர்ந்து புதுசாக ஒரு கம்பனி தொடங்க முடியாத ?
@ganeshsankar84105 жыл бұрын
முதலீடு நீங்கள் செய்ய தயாரா ப்ரோ. 😀😀😀😀😀😀
@littlepuppy1015 жыл бұрын
ஐயே... இவனுவோ.... கம்பெனி ஆரம்பிச்சு... புடுங்கி கத்த கட்டிடுவானுவ... lol... 😂
@PremKumar-yo1jk5 жыл бұрын
True bro
@KEEEIPRABHAKARAN5 жыл бұрын
TCS eppo thoookuvaaanga
@aruls40835 жыл бұрын
Ivanunga ellarum nalla settle aagirupanunga. Developer testing la irukravanga la paavam. Konjam kooda hike poda maatanunga intha manger echakala naaainga..
@shanthyshetty1444 жыл бұрын
Unmai sir. Timesheet approve panradgukum. Daily 2 mail anupradhukum 1.5 lakh salary vanguranunga indha managers. Ivanugala velaya vittu thookuna nslla work panravangaluku hike kidaikum.. waste of money paying them.
@shanthiniananth13005 жыл бұрын
India IT pay hi . In USA starting pay to manager pay max 2 time