How Breathing is activating our Third Eye | Nithilan Dhandapani

  Рет қаралды 12,599

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
Playlist Link - • Becoming Supernatural
#nithilandhandapani #becomingsupernatural #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion #mind #power #thinking #powerofthinking #genetical #diseases #familydisease

Пікірлер: 87
@chinnusekar8675
@chinnusekar8675 5 ай бұрын
Im a medical student neenga soldrathu ellam unmai ellarukum purium padi rompa alaga sollirukinga thanks a lotz
@gkantransport2453
@gkantransport2453 5 ай бұрын
Bro i jus want to say one thing about forgiveness. Once the energy raises u dont have to put effort to forgive people. It naturally happens. Nothing affects your mind, be it anger, sad or guilt. You will not worry about other people. Ur mind is always at calm. I am writing based on my personal experience
@vishakp7627
@vishakp7627 5 ай бұрын
Not every time energy rise to third eye never meant that,sometime heart shouldn’t healed
@keerthivasan105
@keerthivasan105 5 ай бұрын
உண்மை.ungaluku nalla maturity iruku dhyanam la. தியானத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.🎉🎉
@viveks8434
@viveks8434 5 ай бұрын
Well said!!! It’s the real peace we attain internally.
@pandianbose6978
@pandianbose6978 5 ай бұрын
வாழ்வில் அனைத்தும் நிகழ ஆற்றல், வைராக்கியம், அதை பற்றிய நினைவுகள், தகவல்கள், அறிவு அவசியம் ஆகிறது, உங்களுக்கு மன்னிப்பு குணம் இயல்பாகவே இருக்கிறது, ஆனால் அது அனைவருக்கும் இருக்கும் என்று அர்த்தம் ஆகாது, சக்தி அதிகரிக்கும் போது அதை வெளிக்காட்ட உணர்வுகள், செயல்கள் தோன்றுகிறது, அது கோபம், பயம், கவலை, வருத்தம், ஆனந்தம், மன்னிப்பு, கருணை, திறன் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அந்த நேர்மறை அறிவு, திறனை அதிகரித்து சக்தியை உயர்த்துவது நல்லது, சிலருக்கு எதிர்மறையாக கூட மாறலாம், நன்றி
@gkantransport2453
@gkantransport2453 5 ай бұрын
@@pandianbose6978 we all are humans, so we will feel different emotions according to the situation. But once u accept and surrender to the energy I am sure nothing bad gonna happen. The energy is very kind and she will respond to us, guide and cure us physically and mentally . The negative or a positive emotion will not affect u for a long time. U will go with a flow.
@prk7139
@prk7139 5 ай бұрын
Thanks a lot @nithilan brother, for clarifying the actual fact behind why our saints recommended thoughtless state during meditation.
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 5 ай бұрын
Fantastic explanation. நீங்கள் சொன்னவைகள் புரிந்த பொழுது ஆனந்தமாக உணர்கிறேன். நன்றி நித்திலன்.
@manosaravanan1799
@manosaravanan1799 5 ай бұрын
Thanks for sharing nithilaa 🎉
@selvip9023
@selvip9023 5 ай бұрын
Nandri thambi
@sivayanama3
@sivayanama3 5 ай бұрын
அருமை அண்ணா ❤
@thilagaraj8316
@thilagaraj8316 5 ай бұрын
வணக்கம் குரு 🙏🏻
@mahisflow1165
@mahisflow1165 4 ай бұрын
Waiting for next video
@smdeepview
@smdeepview 5 ай бұрын
Thanks 😊
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 5 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱🙏🏻💥
@asodakrishnan8110
@asodakrishnan8110 5 ай бұрын
Well explained thanks thambi I didn't watch the previous videos I have to go back and watch thanks an take care thambi frm Penang Malaysia
@AttavanaichimchempettaiAnnur
@AttavanaichimchempettaiAnnur 4 ай бұрын
thanq bro
@umaj6437
@umaj6437 5 ай бұрын
Nandri🎉
@daviddass6923
@daviddass6923 5 ай бұрын
Nalla pativu - nandri brother🫶
@saiviswanath09
@saiviswanath09 5 ай бұрын
Arumai Anna
@bharathi176
@bharathi176 5 ай бұрын
வணக்கம், நன்றி!
@thamilarasu333
@thamilarasu333 5 ай бұрын
You are a positive effect on Social Platform...
@jmurugan1215
@jmurugan1215 5 ай бұрын
Sema Superb good message
@catnotcat9793
@catnotcat9793 5 ай бұрын
வணக்கம் நித்திலன் 🙏
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf 5 ай бұрын
🎉my guru 🎉
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 5 ай бұрын
வணக்கம் நித்திலன்😊
@rmTrustTruth
@rmTrustTruth 5 ай бұрын
waiting for your next video on this boss! 🤝🙏
@iamaravindh7021
@iamaravindh7021 5 ай бұрын
Vanakkam bro
@perumalr9756
@perumalr9756 5 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@jmurugan1215
@jmurugan1215 5 ай бұрын
Thanks
@NithilanDhandapani
@NithilanDhandapani 5 ай бұрын
நன்றி ☺️✨
@Dinesh-su2iu
@Dinesh-su2iu 5 ай бұрын
Hi bro im ur follower im loving all ur sidhargal books and story please continue it
@SubaselectronicsDoss
@SubaselectronicsDoss 5 ай бұрын
Good night brother
@parthasaj1421
@parthasaj1421 5 ай бұрын
வெற்றி வேல் வீர வேல்
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 5 ай бұрын
🎉 super thala 🎉
@thipaththinakaran
@thipaththinakaran 5 ай бұрын
Thanks bro
@tnpsclibrary2844
@tnpsclibrary2844 5 ай бұрын
Hi .....
@Santhanalakshmi-c6m
@Santhanalakshmi-c6m 5 ай бұрын
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@harimuniyappan1201
@harimuniyappan1201 5 ай бұрын
குண்டலினி சக்தி எழுந்தால் உடலில் சில பாதிப்புகள் வரும் என்கின்றனரே உண்மையா தண்டபாணி சார் ஜெய்ஹிந்த்.
@skkannan480
@skkannan480 5 ай бұрын
இவர்கள் சொல்லும் அனைத்து பயிற்ச்சிக்கும் பக்க விளைவுகள் உண்டு
@pandianbose6978
@pandianbose6978 5 ай бұрын
மனித உடல் சீராக வடிவமைக்கபட்டது,அதெற்கென்று ஒரு கால அளவுகோல் உண்டு, குண்டலினி ஆற்றல் மூலமாக தான் நாம் நம் வாழ்வியல் செயல்களை நிகழ்துகிறோம், மூச்சு பயிற்சி மூலம் செயற்கையாக நம் உடலில் குண்டலினி ஆற்றலை அதிகரிக்கும் போது அதனால் நல்ல, மற்றும் கெட்ட பலன்கள் என்பது உங்கள் மனநிலையை சார்ந்தது, நீங்கள் நேர்மறையாக இருந்தால் நல்ல விளைவுகள், எதிர்மறையாக இருந்தால் பாதிப்புகளை சந்திப்பீர்கள், நன்றி
@suthnparthepank780
@suthnparthepank780 5 ай бұрын
தோல் வீயாதி போல் தடிப்பு வந்து வட்டுதூ என்ன செய்யா? Plz explain if can
@skkannan480
@skkannan480 5 ай бұрын
@@suthnparthepank780 தலையில் புண் மற்றும் அரிப்பு உள்ளதா இல்லை வேறு இடங்களில் உள்ளதா
@bh-es1111
@bh-es1111 5 ай бұрын
வணக்கம் ❤️😊
@bh-es1111
@bh-es1111 5 ай бұрын
Thank you sir😊
@Mohanakannan369
@Mohanakannan369 5 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்லும் போதே தலைக்குள் கிருகிரு என்பது போல இருந்தது ஆனால் இது அவ்வளவு எளிதில் நடவாது என்று தெரியும்..... மேலும் அறிவியல் எதையும் பொருள் என்ற கோணத்தில் பார்க்கும் ஆன்மீகமோ எதுவும் அன்பு உயிர் என்ற கோணத்தில் தெளிவடையச் செய்யும்..... என்கிற எண்ணம் தோன்றுகிறது....❤❤ எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼😊
@pandianbose6978
@pandianbose6978 5 ай бұрын
அறிவியல், ஆன்மிகம் இரண்டும் வேறு வேறு அல்ல, அறிவியலை பொறுத்தவரை ஆற்றல், ஆன்மீகத்தை பொறுத்தவரை மனம், உணர்வில்லா பொருள் ஆற்றல் நிறைந்தது, அன்பு, தைரியம் நிறைந்த மனம் பேராற்றல் நிறைந்தது, நன்றி
@SThiru-w2o
@SThiru-w2o 5 ай бұрын
நன்றி அண்ணா
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 5 ай бұрын
Sir if possible please show some anatomical diagram together with your speech acordingly so easy to imagine how it works
@anandabhi6159
@anandabhi6159 5 ай бұрын
வணக்கம் 🙏
@kavitharamesh8700
@kavitharamesh8700 5 ай бұрын
Hello sir
@sivasankarang4231
@sivasankarang4231 5 ай бұрын
அண்ணா தொடர்ந்து உங்கள் பதிவுகள் எல்லாம் பார்த்து தெளிவாகி கொண்டே வருகிறேன்.. சிவன் மற்றும் கஞ்சா இதற்க்கான தொடர்பு என்ன அதை பற்றிய பதிவு ஒன்று போடுங்கள்..
@pandianbose6978
@pandianbose6978 5 ай бұрын
சிவம், கஞ்சா இரண்டும் ஒன்று தான், சிவம் என்பது நம் உடலில் இயற்கையாக நாம் உண்டாக்கும் ஆற்றலின் பேரானந்த நிலை, கஞ்சா என்பது செயற்கையாக ஏற்படுத்துவது, இயற்கையான ஒன்றால் உடல் பாதிப்புக்க்கு உள்ளாகாது, கஞ்சா பயன்படுத்தினால் உடல் நாசமாக போகும், மனம் தன்னிலை மறந்து தெரிகெட்டு ஓடும், பின்விளைவுகள் அதிகம்
@pandianbose6978
@pandianbose6978 5 ай бұрын
பின் குறிப்பு-கஞ்சாவை பயன்படுத்தி ஏற்படும் ஆற்றலை கடந்த பேராற்றாலை நம் உடலால் தானே உற்பத்தி செய்யவும் முடியும்,வெளியில் இருந்து உள்வாங்கவும் முடியும், நன்றி
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 4 ай бұрын
🙏🏽❤
@SEAMONSTER544
@SEAMONSTER544 5 ай бұрын
வணக்கம்
@ஆர்எஸ்அழகர்
@ஆர்எஸ்அழகர் 5 ай бұрын
அன்றைய புத்தனும் சரி சித்தனும் சரி இன்றைய டாக்டரும் சரி விஞ்ஞானியும் சரி இந்த நித்திலம் சரி யார் சொன்னாலும் அது இயங்காது சுயம் இயங்கினால் மட்டுமே அது இயங்கும்
@ArutperumjodhiThaniperumkaruna
@ArutperumjodhiThaniperumkaruna 5 ай бұрын
❤❤❤
@sramachandren9657
@sramachandren9657 5 ай бұрын
🎉
@chinnusekar8675
@chinnusekar8675 5 ай бұрын
@mallikamalli522
@mallikamalli522 5 ай бұрын
🙏🙏🙏🙏
@raji6000
@raji6000 5 ай бұрын
👍❤️
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 5 ай бұрын
Sir onemore thing when you activate our peneal gland it secreat dmt (enzym) which rejevunate our body cells and we feel very healthy
@lightinfinite7487
@lightinfinite7487 5 ай бұрын
🎉🎉🎉🙏
@lakshminarayanan2158
@lakshminarayanan2158 5 ай бұрын
👍👍👍👍
@iamaravindh7021
@iamaravindh7021 5 ай бұрын
👍👍
@Kaviking90ph
@Kaviking90ph 5 ай бұрын
Broo ⭐ ⭐ ⭐ Pineal gland activate aaga alpha wave activate aana mattum tha aaguma ?
@NithilanDhandapani
@NithilanDhandapani 5 ай бұрын
We have to go beyond Alpha State thambi. Alpha state is the starting stage
@Kaviking90ph
@Kaviking90ph 5 ай бұрын
@@NithilanDhandapani big brother ! 5 sense thandi , mystical and konjam higher consciousness paaka alpha wave touch panna pothula before pineal 👉🏻👈🏻
@pandianbose6978
@pandianbose6978 5 ай бұрын
ஆல்பா நிலை என்பது நம் இலகுவனா தன்மையின் விழிப்பு நிலை, அதாவது உதாரணமாக நீங்கள் பத்தாம் வகுப்பு வரை படித்து இருந்தால் 5ம் வகுப்பு கணக்கு சுலபம், அதே முனைவர் படிக்கும் கணிதம் உங்களுக்கு புரியாது, உங்களுக்கு கார் ஓட்ட தெரியும், இரு சக்கர வாகனம் ஓட்டுவது சுலபம், அதுவே விமானம் ஓட்ட நன்கு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டும் எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ளும் தன்மை அவசியம், காமா அலைநிலையில் உங்கள் சக்தி அதிகம் இருக்கும் அதை தாங்கும் திறன் அவசியம், தொடர் பயிற்சி உதவும், நன்றி
@Kaviking90ph
@Kaviking90ph 5 ай бұрын
@@pandianbose6978 நனாறி
@Kaviking90ph
@Kaviking90ph 5 ай бұрын
@@NithilanDhandapani நன்றி
@msoniyaa
@msoniyaa 5 ай бұрын
First view first like first comment ❤️
@Kaleeswaran007
@Kaleeswaran007 5 ай бұрын
Phone pathutte iruntha first tha pappinga😅
@asodakrishnan8110
@asodakrishnan8110 5 ай бұрын
Haha well said frm Penang Malaysia ​@@Kaleeswaran007
@rajisekar9824
@rajisekar9824 5 ай бұрын
தம்பி ஒரு லைன் தமிழ்ல பெயர் போடுங்க எனக்கு இங்கிலீஷ் படிக்கா
@buhi8200
@buhi8200 5 ай бұрын
Very nice Videos Nithilan Dhandapani .. I have some doubts ... Can u share your email ID
@NithilanDhandapani
@NithilanDhandapani 5 ай бұрын
All details are in the description Sir
@buhi8200
@buhi8200 5 ай бұрын
@@NithilanDhandapani description la email ID matum ilayee 😊
@buhi8200
@buhi8200 5 ай бұрын
Im only in Facebook.. but unable to open ur Facebook page . Pl help with Gmail or Yahoo id to contact you Thanks in advance!!
@ravidhas
@ravidhas 5 ай бұрын
Thanks
The breathing exercise to open our Third Eye | Nithilan Dhandapani
15:04
Nithilan Dhandapani
Рет қаралды 13 М.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 13 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 48 МЛН
How to activate our Energy Centers in our Body | Nithilan Dhandapani
19:21
Nithilan Dhandapani
Рет қаралды 15 М.
Four ways to awaken Kundalini in our Body | Nithilan Dhandapani | Tamil
16:36
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 22 МЛН