MANIFESTATION - How to get everything in your Life | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 35,877

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 140
@swarnalathaganapathi4042
@swarnalathaganapathi4042 Жыл бұрын
உண்மை! முற்றிலும் உண்மை! பிரார்த்தனை கண்டிப்பாக பலன் அளிக்கும் ! கடவுளிடம் , பிரபஞ்சத்திடம் வேண்ட ஆரம்பித்த பின் மனமானது நாம் விரும்புவதை கேட்டுக்கொண்ட பின் கடவுளிடமோ , பிரபஞ்சத்திடமோ ஒன்றி விட வேண்டும் . அதாவது கடவுளைத் துதித்துப் பாடும பாடல்களோ அல்லது மந்திரங்களோ எதுவாக இருந்தாலும் சரி . அதுதான் முக்கியம் . இல்லை என்றால் மனம் வேறு விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்து விடும் . ஒரு கட்டத்தில் இறை சக்தியை நமக்கு மிக அருகில் உணரலாம் . ! 🌷🌷🌷🙏🙏🙏 அதன் பிறகு நமக்கு உண்டாகும் துணிவு , நம்பிக்கை நாம் எப்போதும் அறியாத புதிய சக்தியாக இருக்கும் .!!! இந்த மனோவேகமே , சக்தியே நம்மை உயரத்தில் உட்கார்த்தி வைத்து விடும் .! இது என் வாழ்வில் நடந்தது ! ஓம் நமசிவாய!🌷🌷🌷🙏🙏🙏
@Maakaaliamman
@Maakaaliamman Жыл бұрын
👍🙌
@Mr.User_mk_1234
@Mr.User_mk_1234 11 ай бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏
@ananthinallamuthu7963
@ananthinallamuthu7963 6 ай бұрын
Well said true 👍
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
திருமந்திரம் பாடல்கள்.எம்பெருமானின் எண்ண அலை கற்றைகள் மந்திரங்களாக இந்த பூமியில் நிறைய இருக்கிறது ,அதில் நாம் அவன் விளையாட்டில் பொம்மைகள். அந்த விளையாட்டில் அமைதியாக இருந்தால் போதும் , வானவர் நாடு சென்று என்ன வேண்டுமோ அதை பெறலாம்.. அந்த பாடல் வரிகள் சூனிய சம்பாஷணை 2866 காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான்இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே. 2867 தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே. 2868 ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறுபடுவன நான்கு பனையுள ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே
@Kaviking90ph
@Kaviking90ph Жыл бұрын
என்னாடு அனுபவதுல சொல்றேன் ஆசை மட்டும் போதாது 1.உயிர் சக்தி அதிகம் இருக்கனும் ( அஸ்வினி முத்ரா or other meditation) பண்ணனும் 2.உங்களோட கற்பனை உணர்வுல feel பண்ணனும் ( like dream la உங்களோட 5 sense feel panuvigala atha mathiri) 3.attention level peak la irukanum ( ஒரு கற்பனை 20 நிமிடம் குரையாமா இருக்கணும்) 4.எந்த வித negative இருக்க கூடாது ( பயம், பதடோம், தாயகம், வருத்தம் , சோகம் ,தூக்கம் , பொறாமை, வஞ்சகம், - எல்லாம் same கிடையாது தனி தனி உணர்வு) most importance நீதானம் , அன்பு இருக்கணும் நா 2 yr ha 30,000 loan ku try பண்ணிட்டு இருதேன் எல்லாம் reject , but last 2 week before எந்த question ilam loan குடுத்தா எப்படி இருக்கும்னு நீனைச்சேன் but now no document la 4,5 bank la 5 lakhs வரைக்கும் loan தரனு இருக்காக everything takes time ,pratice ha la it will happen
@devika2438
@devika2438 Жыл бұрын
நற்பவி நான் மிகவும் சந்தோசமாகா இருக்கிறேன்
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
அனுபவித்து கடைபிடித்து நன்மை அடைந்திருக்கிறேன் நிதிலன் தம்பி!😊
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
திறனாய்வு கொண்ட அலைவரிசையுள்ள ஆன்மாவின் நட்பு கிடைத்தது.நன்றிகள் சகோ🎉
@AnukarthiS
@AnukarthiS Жыл бұрын
Law of attraction🔥🔥 works a lot...
@gunasekark7555
@gunasekark7555 Жыл бұрын
பல கோடி மக்கள் தங்களது பதிவை பார்த்து செயல்படுத்தி சமூகம் மேன்மையடைய வேண்டுகிறேன்
@Ganesh-f8i6e
@Ganesh-f8i6e Жыл бұрын
நல்லதை நினைப்போம்.நல்லதே நடக்கும்.🎉
@madhu_vkumar
@madhu_vkumar 4 күн бұрын
Kadavul enakaga anupina varam neenga nithilan ❤ Unga channel patha aprm dan en life eh maridchu. Unga channel eh oru satchi dan nenga sona elathkume. Very much grateful for all your contents .🙏
@pavithrasaravanan5414
@pavithrasaravanan5414 11 ай бұрын
Recent ah tha unga vdos pakre bro...unga name enku romba pidicirku....I like it நிதிலன்...
@bamanagarajan8743
@bamanagarajan8743 Жыл бұрын
🤍💪🔥 Crystal clear சிந்தனை சக்தி வாய்ந்ததாக இருந்தால் அனைத்தும் சாத்தியமாகும்
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏 ரொம்ப நல்லாயிருந்தது.மனம் போல் மாங்கல்யம், எண்ணம் போல் வாழ்வு. அன்புடன் உஷா
@442248
@442248 Жыл бұрын
Hi, This is Nazeer Ahamed you had spoke about Law of attraction/Manifest, I been in to this for long time, one important process you should guide to your subscriber, While asking to universes, it's important split the requirement into small pcs instead of bigger targets, you can see in live magic happening, small targets help us believe stronger than bigger
@bamanagarajan8743
@bamanagarajan8743 Жыл бұрын
Ennam thinnamanal ellam saathiyam Stay focused
@senthilkumar-rw2ig
@senthilkumar-rw2ig Жыл бұрын
I got my dream job position,hike also,and all things...but konjam strong visualise pannanum and andha work complete aana madhiri feel pannanum
@arulrajee6283
@arulrajee6283 Жыл бұрын
Nithilan neenga sema smart than time illa endathum intha topic ah video va podudinka
@janani2507
@janani2507 Жыл бұрын
Hi bro !! After ur videos from yogavashistam , journey of souls .. my life and perception has changed … past few days ah I am thinking about law of attraction and manifestation!! U know how ur followers also having same frequency u having !!! Indeed video bro !! Thanks !! My thoughts are changing according to ur video topics !!
@Aadhibagavan567
@Aadhibagavan567 Жыл бұрын
அற்புதம்👌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️
@sumie3341
@sumie3341 Жыл бұрын
Using manifestation I have cleared all my debts.. but keeping our mind in positive way even when we are in deep trouble is really challenging.. but by training the mind and watching our thoughts we can regulate it.. It is a practice and have to follow it properly... be positive and positive things will come to you..
@enter486
@enter486 10 ай бұрын
@sumie3341 can you explain how to do that manifestation? Currently I am sitting for 5 mins and thinking positively me in a successful situation. Is that enough or I should modify anything or extend it to 15 or 30 mins?
@mechanicalthirtyseven4525
@mechanicalthirtyseven4525 Жыл бұрын
அருமை நண்பா நாம் விரைவில் சந்திப்போம் IT369🙏💐
@divyaarun2103
@divyaarun2103 Жыл бұрын
நான் நிறைய manifest பண்ணிருக்கேன். நீங்க சொன்ன விஷயங்கள் ரொம்ப சரி. எண்ணங்கள் மிகவும் வலிமையானது. என்னோட Visualization la மத்தவங்க சொல்லறதா நான் நினைத்த அதே வார்த்தைகளை கூட same person நிஜத்துல சொல்லிருக்காங்க. மனசு positive aa இருக்க நன்றியுணர்வு நல்லா உதவியா இருக்கு. நமக்கு கிடைசிருக்கற பொருட்கள், நிகழ்வுகள்,friends, உறவுகள், வீடு, வேலை, உணவு இப்படி எல்லாதுக்கும் நன்றியோட இருக்கும் போது புலம்ப மாட்டோம். இயல்பிலேயே positive mindset வந்துரும்.
@muthukumaran1706
@muthukumaran1706 Жыл бұрын
முடியவில்லை என்று எண்ணும் போது வெற்றி பெற வேண்டிய செயலும் தோல்வி உண்டாகும்.இது அனுபவ உண்மை.நீங்கள் சொன்னது உண்மை.
@sivam.s7104
@sivam.s7104 Жыл бұрын
👍👍அருமை பதிவு. 💯👌உண்மை. என் வாழ்வில் நடந்தது. பாசிடிவ் பிரார்த்தனை உண்மையாக நடக்கும்
@suganyapramod4468
@suganyapramod4468 Жыл бұрын
என்ன நிதிலன் நல்ல பொண்ணு கிடைக்கநுமா ஒரே வெட்கம் வாழ்த்துக்கள் 🎉🎉
@Ajith_kumar111
@Ajith_kumar111 6 ай бұрын
😂
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
@bakkia2386
@bakkia2386 Ай бұрын
Vera level explanation unga videos.. you will be a great person with good fame one day ❤️
@sarojamanoharan9950
@sarojamanoharan9950 Жыл бұрын
அருமை நித்திலன் தம்பி வாழ்க வளமுடன்
@vcodev108
@vcodev108 Жыл бұрын
Thanks man for this amazing video!!!
@1376noel
@1376noel Жыл бұрын
Have tried it and it works for reasonable manifestation😅
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 Жыл бұрын
Exactly...we can't advice others if we aren't following and felt that..
@santhoshsanthosh-eb3kp
@santhoshsanthosh-eb3kp Жыл бұрын
Nandrigal nithilan valthukaludan🙏🙏🎉
@naganiyathi3569
@naganiyathi3569 Жыл бұрын
Very Nice Sir. Thanks a lot for this one.Could you also please make a video on Manifestation Techniques.
@senthilkumar-rw2ig
@senthilkumar-rw2ig Жыл бұрын
Hi sir...i started manifest last 6 months before.. really good feel...itz true.. starting la naanum i don't believe it all...but visualisation came true
@KrishnaveniVenu-b7r
@KrishnaveniVenu-b7r Жыл бұрын
🌟 SUPER, miga sirapu 🌟 mikka nandri nithilan thambi 👍👍👍🙏🙏🙏
@saradhamuthukrishnan3732
@saradhamuthukrishnan3732 4 ай бұрын
I love your videos because default aah enna sutti ungala maari guys irukkanga. They used to connect situation and analysis y that person came into our life ,y this situation happened....so I always feel connected with your... But always these people won't get attach with anyone... Konjam interesting aana persons and intution believers
@revathiks2514
@revathiks2514 Жыл бұрын
So many miracles by manifestation brother. what we think we become. Movie Malikapuram is great example for this
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Have just seen the Trailer. Seems nice. Will see the Film. Thank you for this comment Ma'am 😊
@revathiks2514
@revathiks2514 Жыл бұрын
@@Sparkle-z4g Thank you very much brother.
@sundaramsundaram258
@sundaramsundaram258 Жыл бұрын
Romba nantry Anbu thampi Nithilan Dhandapani.🙏🏼🧘
@PraveenKumar-vx8gd
@PraveenKumar-vx8gd Жыл бұрын
Hi nithilan ur videos are awesome, ur videos bring a good change in the mind set😊
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 Жыл бұрын
Very good content and delivery sir.
@akshaysubramani4425
@akshaysubramani4425 Жыл бұрын
Hats off bro !!! Please do a video on Shivapuranam
@aiswaryalakshmy485
@aiswaryalakshmy485 Жыл бұрын
Dear brother video is super make more videos on law of attraction very interesting
@surens4454
@surens4454 Жыл бұрын
Omg. I have seen many videos about manisfestation, law of attraction. But yivlo simple a, beautiful a, casual a, fact a naa paathadhe yilla. Awesome Nithilan. You made my day. Looking forward for more such videos please. God bless. May all your wishes and dreams comes true.
@tamilthulir683
@tamilthulir683 Жыл бұрын
Yes,I agree
@theavidass1985
@theavidass1985 Жыл бұрын
When we are calm miracles happen. I do experience that. Without realising some good thing will happen. Even a small thing but what we wanted happens. Thats the point. I wanted to share on my breathing techniques. I started meditating long ago. There will be time i will do inhale exhale suddenly breathing stops a few seconds n concentration reach at the peak then the calmness is something that cannot be expressed but only can be felt. Sometimes shifting happens. Tq🙏🙏🙏
@deeps2791
@deeps2791 11 ай бұрын
Q/A questions❓. Anna rutharacham potta, do and don't, non veg saptalam ma?, married person podalam maa, punarum pothu podalam ma illa remove panniranum ma?. Died veetuku ponna pottu polam ma?
@manjuprabakaran8970
@manjuprabakaran8970 Жыл бұрын
Nala iruku unga varthaigal solum vidham super Anna ena soldradhu super Anna Anna .....
@dineshppc
@dineshppc Жыл бұрын
Positivity, presentness, responsible in your wish about the side effects....our wishes must be useful to all..then it will happen soon..
@manosaravanan1799
@manosaravanan1799 Жыл бұрын
Super Nithilaa 🎉 thanks for sharing will try bro 👍
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 Жыл бұрын
Thank you Nithilan
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@gurukadhaksham
@gurukadhaksham Жыл бұрын
சார் ..🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ 1. Karma vs law of attraction.. 2. Karma via thandi law of att vela seyyuma...?? 3. If you said yes..next question 4. Ellam nama virupapadi nadanthaa..enlightenment eppo nadakum... Ithukellam vilakam sollittu law of attraction pathi sollunga... Athu thaan correct...unga follower aana enaku conclusion thevai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thesky.8630
@thesky.8630 Жыл бұрын
Surely i will try bro.🎉🎉🎉
@nirmalaponnusamy1126
@nirmalaponnusamy1126 Жыл бұрын
Your vedios are simple but very informative and helpful too...Thank you so much ❤
@erainabi6285
@erainabi6285 Жыл бұрын
Bro udumalpet pakkam SWAMI KUPPUDHAS SWAMIGAL Samadhi iruku avara pathi oru video podunga detail ah It's my humble request
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
❤❤Very nice, thank you Chi. Nithilan 🙏🙏 Generous Blessings 💖
@madhuthiyagu60
@madhuthiyagu60 Жыл бұрын
You are good mentor brother....nadaimurai vaalkaiku thevaiyaana thagavalai puriyum padi solgireengal.....thank you Nithi Anna...
@gemstar1761
@gemstar1761 5 күн бұрын
❤ super nanba
@kamachihouse2443
@kamachihouse2443 Жыл бұрын
Nenega sona maari naamum same place parhite iruoa... Yaarachum ena disturb pa varikum enaku entha thoughts um ilama irukkum... Ivlo neram ena pane nu enake theriala.... But na amaithia irunethe matum therium dnt know why.... Anybody tell me if u know
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
நன்றி நண்பரே🙏
@ushaganesh3071
@ushaganesh3071 Жыл бұрын
I feel you should listen to Matias DeStefano and Gaia series so that you can spread the awareness of his experience to people who cannot understand his way of expressing the truth.
@danadivyarajakumar4012
@danadivyarajakumar4012 Жыл бұрын
Vazhga valamudan🙏🏻
@perumalr9756
@perumalr9756 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@vijayanvijayan8584
@vijayanvijayan8584 Жыл бұрын
Super friend 😊😊😊 be good do good think good energy will form with us
@balaveniveni8080
@balaveniveni8080 Жыл бұрын
Superb explanation Thank you thambi
@adhilakshmi4202
@adhilakshmi4202 Жыл бұрын
Nice nethilan
@vigneshd2076
@vigneshd2076 11 ай бұрын
எனக்கும் நடந்துருக்கு 🎉 ஆனால் இது எதிர்பார்ப்பு இல்லையா? 😢
@ssvj-ssp-kamali-ltt
@ssvj-ssp-kamali-ltt Жыл бұрын
Wishing you a Happy Manifesting nithilan❤ iam a tarot reader and believe in manifestation process
@PriyaS-w6r
@PriyaS-w6r Жыл бұрын
Helana blavatsky பத்தி போடுங்க
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Sure nga. Panidalam.
@NagararjKaushik
@NagararjKaushik Жыл бұрын
Vankam anna😊
@priyakumaresan4506
@priyakumaresan4506 Жыл бұрын
Awesome sir😊
@halilrahman2646
@halilrahman2646 Жыл бұрын
❤❤❤❤ pangalatan pangalatan😂😂😂
@RajiRajiashwin
@RajiRajiashwin Жыл бұрын
Excellent bro
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@NightStar-tz8vd
@NightStar-tz8vd Жыл бұрын
Superrrrr broo 👍🙏❤️
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@suhacsegopal2740
@suhacsegopal2740 Жыл бұрын
Will try this
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@gokuldas5037
@gokuldas5037 Жыл бұрын
Hi Nithilan Intha Avatharam kirathu nama laws of the spirit la patha maari oru aanma 2 aga piravi edukaratha? Vishnu - raman and krishnan ah two souls la porantharula, Let me know in Q&A
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
வணக்கம்
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம்🙂
@Ajith_kumar111
@Ajith_kumar111 6 ай бұрын
Thank you sir Thank you universe
@umaj6437
@umaj6437 8 ай бұрын
Nandri🎉
@prabhakaran2594
@prabhakaran2594 Жыл бұрын
Sir ur thirdeye opened, magnetic energy flowing in the video. I feel it. Any body feel that. Swami katpadi, Prabhakaran exarmy
@dhanu2578
@dhanu2578 Жыл бұрын
Vazhga valamuden
@rajaganapathy1980
@rajaganapathy1980 Жыл бұрын
Very nice video thank you sir
@ajmalmohd2466
@ajmalmohd2466 Жыл бұрын
time is an illusion brother..
@lyfofyogi
@lyfofyogi Жыл бұрын
hai anna...naa trataka meditation panren...oru kuty velakku poruthi oru 20mins or 30mins pathute irupen...2 mnths ah panren...but having a doubt...naa edhum oru kuripita vishayatha nenachu venditu ukarava or just amaidhiya thoughtless ah ukandhu palagava ?...ryt now naa edhum vendikiradhe ila...just thoughtless ah iruka try panitu iruken...clear my doubt...
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Sit thoughtless Thambi. That is the point and purpose of doing meditation
@lyfofyogi
@lyfofyogi Жыл бұрын
@@NithilanDhandapani sure anna 💚
@vision9tv653
@vision9tv653 Жыл бұрын
Nice bro
@geetmoh8187
@geetmoh8187 Жыл бұрын
If negatives enter our life, say bad luck how many years can last?
@rithickroshan819
@rithickroshan819 Жыл бұрын
It's depends on how deep u connected and beleive that negativity and to overcome stay positive ×10 times
@mathsup767
@mathsup767 Жыл бұрын
Thank you sir
@M.deepikaM.deepika-es7ht
@M.deepikaM.deepika-es7ht Жыл бұрын
Your heading of the topic ismake us to can't avoid to see the video
@fitnesstransformation5990
@fitnesstransformation5990 Жыл бұрын
Thank you
@prabhu2415
@prabhu2415 Жыл бұрын
Superrrr thank you
@shreevarshaa6063
@shreevarshaa6063 Жыл бұрын
🎉🎉🎉 super bro
@sanjayt4153
@sanjayt4153 Жыл бұрын
🙏🙏🙏நன்றி நன்றி நன்றி
@kabilan473
@kabilan473 Жыл бұрын
Nice video❤
@sajithamari902
@sajithamari902 Жыл бұрын
இது உண்மை
@saraswatisaraswati-pb7ey
@saraswatisaraswati-pb7ey Жыл бұрын
என்னால ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்க முடியலை ஏதாவது ஒரு குழப்பம் இருக்கிறது அமைதி படுத்த ஏதாவது ஒரு வழி கூறுங்கள
@gopisuresh6690
@gopisuresh6690 Жыл бұрын
K nantri sago
@AR-jd3wm
@AR-jd3wm Жыл бұрын
Thank you Sir 🙏
When will Sithargal come to Save Us ? | Nithilan Dhandapani | Tamil
18:37
Nithilan Dhandapani
Рет қаралды 56 М.
Don't keep your Mind Blocked | Be Receptive | Nithilan Dhandapani | Tamil
18:23
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 224 МЛН
How Sinners are Treated in Spirit World ??? | Nithilan Dhandapani | Tamil
27:18
Which gets first importance - Mind or Body | Nithilan Dhandapani | Tamil
18:07
Can we see our Creator in Spirit World | Nithilan Dhandapani | Tamil
20:18
Nithilan Dhandapani
Рет қаралды 18 М.