இயேசுவையும் அவர் வசனத்தையும் மட்டுமே பார்க்க வேண்டுமென கற்றுத்தந்த தேவனுக்கே மகிமை .நன்றி.ஆமேன்.🙏
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@JoshuaRMani2 жыл бұрын
Precious and righteous Father, thank you for being there always. Give me a deeper appreciation and a profound awareness of your awesome today. May my life reflect the joy you have given me by saving me by grace. And may my heart always find its home in you. In Jesus Christ's name. Amen.
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@bbbros4362 жыл бұрын
If we are following Jesus, then we have to keep the SEVENTH-DAY Sabbath right??
@TeoMinistries04242 жыл бұрын
இது தவறான பதிவு என நினைக்கிறேன் ...பல வருடங்களுக்கு முன்னாக வந்த வரலாற்று பதிவுகளை படிக்கிற போது ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஆதியில் இருந்தது என்றும் அதற்குப் பிறகு புரட்டஸ்டண்ட் சர்ச்சஸ்(like csi churches) உருவானது என்றும் பிற்பாடு பியூரிட்டன் சர்ச்சஸ்(Benthicos churches)... இதை தொடர்ந்து பல பிரிவுகள் நுழைந்தது எனவும் கல்லூரி புத்தகத்தில் படிக்க முடிந்தது.
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@er.jeevajayajijojeevajayaj71322 жыл бұрын
ஆதியிலே சிலை வழிபாடு பற்றிய தெளிவான பதிவு பழைய ஏற்பாட்டில் உள்ளது.இஸ்ரவேல் ஜனங்களை கண்டித்து உணர்த்திய காரியம் சிலை வழிபாடு கூடாது பற்றிய செய்திகள் இன்று கிறிஸ்தவ மதம் சிலை வழிபாடு செய்து அதற்கு ஒரு கருத்து வைத்து உள்ளனர்
@hentryjosepha65882 жыл бұрын
Correct.praise the lord
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@antonysusaimanickam66112 жыл бұрын
A pastor who accepts that the mother of Jesus has been blessed by the God to be pure and to be bold enough to bear the child of the almighty in a society in which the death is the punishment for a woman bearing a child but not ready to accept that Jesus called her mother as mother but preaching as Jesus has called as sthri. He is saying that Jesus told as who is my mother and brothers they are the one who behave according to the bible the pastor is not ready to think that Jesus had endorsed that my mother is living according to the bible and so you also live like her.
@jelinajacklinjelinajacklin84422 жыл бұрын
Praise the lord brother
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@josephravig28032 жыл бұрын
Praise the lord Jesus Christ 🌷
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@Shree20.232 жыл бұрын
சரியான பதிவு ஒரலவு சரிதான் என்று சிந்திக்க தோன்றுகிறது
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@DarthVaderNGC9362 жыл бұрын
This guy is so genius, he even know the measurements of heaven. Look at his early video in eden tv
@petermetildahelen20212 жыл бұрын
Amen in Jesus name
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@jjonathan33432 жыл бұрын
1500 வருடம் ஒன்றாக இருந்த சபை 500 வருடத்தில் பல ஆயிரம் சபைகளாக மாறியுள்ளது இதில் சாத்தானின் தந்திரம் எங்கு உள்ளது என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் பிரிவுகள் வரவேண்டும் என்பது சாத்தானின் என்னம் ஈடன் டீவி கிறித்தவத்தில் பிரிவு என்பது வருத்தப்படவேண்டியது இதை உங்கள் சுய லாபத்திற்காக வீடியோ வெளியிடுவது வேதனை அளிக்கிறது
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@robertpaul42592 жыл бұрын
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். ( யோவான் 8 : 32 ) And ye shall know the truth, and the truth shall make you free. ( John 8 : 32 )
@paulkavin2 жыл бұрын
Eden TV pls also interview a catholic pastor or priest, asking similar questions so that we get the right perspective. A non catholic pastor or preacher might have a biased view
@joshuajoseph762 жыл бұрын
There is no need for it, Bible is clear there is no mediator between God and man except Christ
@paulkavin2 жыл бұрын
@@joshuajoseph76 so how do u know that for the core catholic belief that Mary is considered as a mediator??
@joshuajoseph762 жыл бұрын
@@paulkavin from our catholic friends who were converted and others who fiercely disagree to comcider Mary just as another mother
@paulkavin2 жыл бұрын
@@joshuajoseph76 the core belief of catholic is based on the niceane creed..The problem is the general lay catholic like any lay CSI Christian who believes in caste, a lay catholic belives in Mary, but Mary nor the saints are not considered as intermediary to God, they purely belive in the one triune God. So this can only be clearly answered in detail by a catholic father or priest, hence listening to their side is very important
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@geethaprasad97752 жыл бұрын
Amen Amen 🙏🙏
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@christopheralbert55912 жыл бұрын
Pr.what about 4th commandment?
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@mindofchrist23012 жыл бұрын
Interview Father Albert from Roman catholic church. He can explain about Catholicism.
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@bbbros4362 жыл бұрын
Bro pls have a talk on Sabbath day
@charlesm38972 жыл бұрын
These sort of pastors are the ones who has split the mother Church and had been consistently misleading people to other religions. How many pastors travel by bus or by walk and preach today. Why do they insist tieth from the poor people. Roman Catholic Church does not insist money for confession nor tieth from the community.
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@sahayarajd93232 жыл бұрын
சகோ.பெந்தகோஸ் நாளில் சபை உருவானது. ஆனால் இயேசுவே தேவாலயத்தை ஒரு கல்லின் மேல் இல்லாதபடி சொன்னார்..ஆனால் இயேசுவே தேவாலயம்...பின்பு சபை வந்தது...
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@priyanka123562 жыл бұрын
இவர்களுக்கு என்ன தெரியும்...st Jerome 18 வருடம் ஆராய்ந்து தொகுத்து latin la bible கொடுத்தார்...பின் தப்பு தப்பு தமிழ் translation..கையில் வைத்து கொண்டு...பிதற்றுவது..எல்லாம் அறிந்தது போல்... Bible மேல யிருந்து அதிகாரம்,வசனத்தொட..கீழே இறங்கி வந்ததா?...அறிவு இருந்தா இப்படி பேசி கொண்டு இருக்க மாட்டீர்கள்
@charlesm38972 жыл бұрын
These fools never had understood Catholic Church. Mother Mary is not worshipped as God anywhere. Sinners take her intercession to take their prayers to God.
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@lasserlasser26152 жыл бұрын
வலியும் சத்தியமும் ஜீவனும் ஆனவர் இயேசு அவர் மூமின் ஜனங்களின் பாவங்களை இரட்சிக்கும்படியாக ஏசியா தீர்க்கதரிசி சொன்னது நிறைவேறும் படியாக பூமிக்கு மனித குமார அவதாரமாய் கன்னியின் வயிற்றில் பிறந்து ஆவியானவரால் கற்பித்துக்கப்பட்டு பிறந்து தனது சிலுவைப்பாடுகளை நமக்காக சத்து மதித்தார் மீண்டும் வருவார் அவர் போகும்போது வேறொரு தேற்றவாழ்நிலை பரிசுத்த ஆவியானவரே நமக்கு தந்து போயிருக்கிறார் அவர் சகல சத்தியத்திலும் நம்மளை போதித்து நடத்துவார் மீண்டும் வருவார் நம்மை அழைத்துச் செல்ல ஆவியானவர் ஒருவரை தேவன் ஒருவரே முவராய் இருக்கிறார்கள் ஒருவராய் இருந்து மூவராய் செயல்படுகிறார்கள் மூவராய் செயல்பட்டு ஒருவராய் இருக்கிறார் அதைத்தான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று சொன்னார் ஆங்கிலத்தில் சொன்னால் சிலருக்கு புரியும் வேதத்தை வாசித்து ஆவியானவரால் எழுதப்பட்டது ஆவியைப் பெற்றுக் கொண்டு வேதத்தை வாசித்து தியானித்தால் தேவ பாதத்தில் காத்திருந்தால் அதனுடைய அர்த்தம் புரியும் என்ன காலகட்டத்தில் யாருக்காக எதை சொல்லப்பட்டது எந்த சபைக்காக எது எழுதப்பட்டது யாரால் எழுதப்பட்டது எந்த காலகட்டத்தில் எந்த சூழலில் எழுதப்பட்டது என்று அதன் அர்த்தத்தை உள்வாங்க வேண்டும் ஒவ்வொரு வசனத்துக்கும் ஜோடி உண்டு மாம்சக் கூடிய அர்த்தம் உண்டு ஆவிக்குரிய அர்த்தமும் உண்டு இரண்டாவது உபதேசம் என்பது ஊழியக்காரன் கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் சபைக்கு வருகிறவன் தேவனுக்கென்று எல்லாம் செய்ய வேண்டும் வரவேண்டும் கற்புகள் செய்யும் பெருமையும் கண்டிக்கிறது சபை ஊழியரை குறை சொல்லி வேற சபைக்கு போவதும் ஆரோக்கியமான உபதேசத்தை வெறுப்பதும் இஷ்டத்துக்கு விட்டால் அவர்கள் இருப்பார்கள் இது ஆண்டவருக்கு பிரியமாய் இருக்காது பரலோகத்துக்கு கொண்டு போவார் அதனால்தான் மற்றவர்களை குறை சொல்லுகிறார்கள் பிரிந்து கிடக்கிறார்கள் இது தேவன் விரும்புவாரா தேவன் பிரிந்து கிடப்பதை இணைப்பவர் ஆனால் இவர்கள் தேவன் இணைத்ததை பிரிக்கிறார்கள் அதனால் தான் அநேக தேவரை அறியாத அனேக ஜனங்கள் நம்மை புறஜாதியை குற்றம் சாட்டுகிறார் அவன் ஆண்டவரே ஏற்றுக்கொள்ளாதபடி கிறிஸ்தவனே தடையாய் இருக்கிறான் கிறிஸ்தவனிடத்தில் இயேசு கிறிஸ்துவின் அன்பு இல்லை அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு நாங்களும் ஒரு கை பார்ப்போம் என்கிறார்கள் கிறிஸ்தவர்களும் சத்துக்களை சிநேகிக்கனும் மற்றவர்களை மன்னிக்கணும் இது போன்ற குணங்கள் இல்லை ஆதலால் ஆண்டவரை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக கிறிஸ்தவர்களிடம் மிகவும் குறைவாக இருந்த சொற்ப தினங்களாகிய இஸ்லாத்தை அநேகர் தழுவிக் கொண்டிருக்கிறார்கள் அதைக் கேட்கும் போது சிலர் சொல்கிறார்கள் அவர்கள் ஒரே மாதிரி இருக்கிறார்கள் பிரிவினை சண்டை இல்லாமல் என்று சாட்சி கொடுக்கிறார்கள் நம்மை குறித்து அநேக குறைகளை சொல்லுகிறார்கள் நாங்கள் எப்படி உங்கள் மதத்தில் சேர்வது உங்களுடைய பேச்சு ஒன்றாக இருக்கிறது வேதம் ஒன்றாக இருக்கிறது நீங்கள் நடவடிக்கை வேற மாதிரி இருக்கிறது உங்கள் பெண்களுடைய ஆடைகள் அலங்காரங்கள் எல்லாம் சினிமாக்காரனை போலிருக்கிறது கதாநாயகியை போல் மற்றவர்களை இயேசு கிறிஸ்து மன்னித்து நேசித்தார் நீங்கள் எல்லாரையும் புறம்பே தள்ளுகிறீர்கள் ஒருவரை அரவணைப்பதில்லை அவன் அந்த ஜாதி இந்த ஜாதி அழுக்கா இருக்கான் ஏழை என்று சொல்கிறீர்கள் பணக்காரன் ஒரு சபை ஏழைக்கு ஒரு சபை ஜாதிக்கு ஒரு சபை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வது ஏசுவை அப்போ இயேசுவை ஏற்றுக் கொள்வது தடையாய் இருப்பது கிறிஸ்து இன்றைய கிறிஸ்தவ போதகர்களும் மக்களும் பிற மதத்தினரோ இந்துக்களோ கடவுள் இல்லை என்று சொல்லக்கூடியவர்களே இந்து முன்னணி ஆர் எஸ் எஸ் காரங்களும் இல்லை இவன் பிரிந்திருப்பது அவன் கிறிஸ்தவர்களை அடித்து சபைகளை நோக்கி வசதியாக இடம் கொடுத்தது யார் ஒற்றுமையாக இருந்தால் சாத்தானுக்கு எது வேலை
@jesudhas80242 жыл бұрын
kzbin.info/www/bejne/n3aQpXhrZZWUl68
@sinthanai28742 жыл бұрын
Pastor , Catholic means universal not assembly of Gods' people . Rome become universal centre of Christianity since Constantine the Roman Emperor.
@sharonphilips2 жыл бұрын
Yes , Catholic means universal
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@kavinpaul16582 жыл бұрын
Exactly..if he had just done simple Google search he could have got the right answer
@bbbros4362 жыл бұрын
There was only one church or day of worship mentioned in whole Bible, that is SEVENTH-DAY Sabbath, no sunday worship or pentacost church in bible.. these are man made.. Better learn from a true Sabbath Keeper... This guy is right but no biblical support
@gsobitha93152 жыл бұрын
Correct paster
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@ஜசக்2 жыл бұрын
இரண்டாம் நூற்றாண்டில் வந்தது கிறிஸ்தவ மார்க்கம்❤️ நான்காம் நூற்றாண்டில் வந்தது துரோகி காண்ஸ்டண்டைன் மன்னனின் மரியாள் வணக்கம் 😭 ஆறாம் நூற்றாண்டில் வந்தது முகமதியர்கள் மார்க்கம்😭
@godsson7012 жыл бұрын
மிக சரி. மிக அருமையான பதிவு.
@johnberkmans6612 жыл бұрын
ஈ டன் டிவி மூலம் பலரை சந்தித்து உரையாடி(பேட்டி) வெளியிடுவதற்கு மிகவும் நன்றி இவை தேவை. கத்தோலிக்க திருச்சபையில் ஆழம் கொண்ட பலரை தேடி தெளிவை பெற்று (ஆயிரம் கேள்விகள்.... இதுவரை கேட்ட கேள்விகளையெல்லாம் தொகுத்து) வெளியிடுவது மிகவும் அவசியம். கத்தோலிக்கம் என்றால் உலகம் தழுவியது (universal)என்பது தாங்கள் அறிந்ததே. உங்கள் ஈடன் டிவி தேவை. நன்றி
@johnberkmans6612 жыл бұрын
விவிலியத்தை மக்கள் படிக்க விடாமல் தடுத்தது கத்தோலிக்க திருச்சபையின் குருக்கள் ஆயர்கள் போப் எனக் கூறுவது மிகவும் தவறான கருத்து.அன்றைய சூழ்நிலையை இன்றைய சூழ்நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் தவறு.
@sinthanai28742 жыл бұрын
First century Christianity around 45 AD.
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@hrk44752 жыл бұрын
He makes a historical error!
@kavinpaul16582 жыл бұрын
Correct many of his facts are totally wrong..
@asaayosapath93822 жыл бұрын
where the word church of Pentecost mentioned in Bible ? read Romans 16:16.
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@sahayarajd93232 жыл бұрын
சகோ.பழைய ஏற்பாட்டில் பலி செலுத்தினர்...அதில் பாவம் செய்தால் ஆடோ மாடோ அல்லது புறாவோ ஆசாரியனிடம் கொண்டு பலி செலுத்து வந்தனர்.. இயேசு கள்ளர் குகை ஆக்கினீர் என்று தேவாலயத்தில் உள்ள வியாபாரிகளை துரத்தினார்..ஆனால் நாம் வாழும் இப்போது பலி எப்படி செலுத்துகிறார்கள்...முகமது ஆசாரியன் சிலை வழிபாடு செய்யும் இந்து லேவியன்...சபைக்கு சென்று கிறிஸ்தவன் அதை (இறைச்சி) இயேசுவின் சரிரத்தை உண்பவன் சபையீனரா....உண்மையான ஆசாரியன்...சோரமார்க்கம் பின்பற்றி பேய்களுக்கு பலியிடுவதை உண்பது பரிசுத்தமா...யோசியுங்கள்...பைபிள் இருபுறம் கருக்குள்ள பட்டயம்..அடுத்த பதிவில் உங்கள் பதிலை கூறவும்...ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாமம் மகிமை அடைவதாக...
@urbontouchurbon85402 жыл бұрын
Contact number pls explain this truth
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@sinthanai28742 жыл бұрын
Protestant is not thst I am washed by the blood of Jesus .but protested against the catholism of vertican ideology not to teach the Bible to ordinary person and totally misleading teaching from Bible.
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@sahayarajd93232 жыл бұрын
சகோ..மரியன்னை பரிசுத்த ஆவியால் இயேசுவை ஈன்றார்...பின்பு சூசை மூலம் மரியன்னைக்கு பிள்ளைகளை பெற்றார்கள் என்று மாற்கு 6. வசனத்தை சபைகள் சுட்டிகாட்டி ஊழியம் செய்கிறார்கள்...அப்படியானால் சிலுவையில் இயேசு மரித்தார். சகோதரர்கள் எங்கே...இயேசு கூறிய தாயும் சகோதரர்.....ஆதியாகமம்..வரும் ஸ்திரியின் வித்தாக. உருவகமாக. கூறியதின் அர்த்தம் இதுவே...அந்த காலத்தில் இருந்த இயேசு மரி சூசை என்று உருவ படம் வைத்து பரம்பரையாக ஆராதித்து தொழுது வந்தனர்...ஆனால் இப்போது பைபிள் வசனம் மனம் மாற்றம் அடைய கொடுப்பது பைபிளா...பழைய பைபிள் எங்கே.....வெளிபடுத்தின விஷேஷத்தில் 11 கூட மரியன்னையை விண்ணரசி என்றே உள்ளது.. நாம் வேதத்தை ஆராய்ந்து பார்ப்பவர்கள் எல்லாம் வேத பாதகர் ஆகி விட முடியாது...கற்பனைகளை கைகொள்ளுகிறவர்களே அவருடைய. ஜனங்கள்....
@princesamson63212 жыл бұрын
Rev 11 la solapata women vera brother.... Yesu marikum pothu avanga pasanga varala ye... Apa than Devan apostles kita pathuka soli soldraru brother
@Faith-nm6vl2 жыл бұрын
@@princesamson6321 பிரான்சு சாமுசனு, நீங்க தான் நவீன கால விஞ்ஞானியோ??? உமது சொந்த கற்பனையை comment போட வந்தீரோ??? 🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@musiclover29992 жыл бұрын
Catholics do not worship Holy Mary as God. They just say 'Holy Mary pray for us'. These pastors always do false propaganda.
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@boopalanjaya57152 жыл бұрын
ஐயா கர்த்தருக்கு சோத்திரம் நீங்கள் வேதத்தை சரியாக படியுங்கள் அப்போது 144000 பேர் யார் என்பது வெளிப்படும்
@rajaiyanvenu26912 жыл бұрын
பிதாவாகிய தேவன் , உன்னதமான தேவ குமாரனுக்கு பிதாவா ? அல்ல உங்களுக்கு பிதாவா ? தயவுசெய்து சரியான விளக்கம் தறவும் . நீங்கள் மறுபடி அளிக்கவில்லையென்றால் உங்களுக்கு பதில் தெறியவில்லை என்று நான் விளங்கிகொள்ளலாமா?
@jesudhas80242 жыл бұрын
kzbin.info/www/bejne/n3aQpXhrZZWUl68
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@anthonyhepsibha12772 жыл бұрын
Aden tv நன்பருக்கு ஒரு வேண்டுக்கோள் யாரிடம் எந்த கேள்வி கேட்க வேண்டுமென்று அறிந்து கேளுங்கள் வெறும் வசனத்தை மனப்பாடம் செய்பவறிடத்தில் வரலாறு கேட்பது தவறு ,5, 10,20வது வருடம் சபைநடத்துபவரிடம் இருக்கும் மனநிலை வேறு ஈராயிரம் வருடம் ஒரே கொள்கையின் அடிப்படையில் வாழ்பவர்களின் அனுபவம் வேறு .நீங்கள் கேட்கவேன்டியது அனுபவமுள்வரிடம் கேட்கவேண்டடுகிறேன் நன்றி
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@christopheralbert55912 жыл бұрын
Wrong explanations firs Penticost church not the first church it came after RC
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@rajaiyanvenu26912 жыл бұрын
அப்பா பிதாவே என்று அழைக்கும் உரிமையால் நாம் யாரை பிதா என்று அழைக்கிறோம் ? ( திரித்துவ தேவர்களிள் உள்ள பிதாவையா ? இயேசுவையா ? ்அல்லது ஆவியானவரையா ? )
@jesudhas80242 жыл бұрын
kzbin.info/www/bejne/n3aQpXhrZZWUl68
@arockiyaraj45462 жыл бұрын
மூவரும் ஒன்று தான், மூன்று பேரையும் அழைக்கிறீர்கள்...
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@kingdomorreligion41732 жыл бұрын
Pitha na Father mattum dhan ......Jesus, Holy spirit pitha alla ....
@arockiyaraj45462 жыл бұрын
@@kingdomorreligion4173 ada என்னங்க மூன்று பேரும் ஒன்று தாங்க..
@malakmps52112 жыл бұрын
இயேசு சபை இருந்தது
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@mathewparamasivam94122 жыл бұрын
பைபிள்இயேசுவை கடவுள் என்று சொல்லவில்லை . .இயேசுவை கடவுள் என்று சொன்னதால் தான் இப்படி பிரிவுகள் வந்தது.
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@jeremiahjeremiahdevan94332 жыл бұрын
First church one apostolic Catholic church. No pentecostal church
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@rbr77652 жыл бұрын
சிலுவையை பவுல் வைத்து இருந்தாரா?
@vjajosephjohn80402 жыл бұрын
விசுவாசிக்களுக்குள் பல மூடர்கள் நுழைந்து
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@anandrajesh83802 жыл бұрын
இதோ KZbin தீர்க்கதரிசிகள் பெருகி விட்டனர். எல்லாவற்றையும் திரித்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@mansinghsolomon57472 жыл бұрын
முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று. அப்போஸ்தலர் 11: 26
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@SivaKumar-fl1st3 ай бұрын
நண்பரே இல்லை பிராட்டஸ்டன்ட் பாஸ்டரே உன்னுடைய இந்த பொய் பதிவு சம்பந்தமான நேரடி விவாதத்திற்கு தயாரா நீ என்னுடன்
@manimaran97652 жыл бұрын
அவரு திரும்ப திரும்ப எப்படி சரியான சபையை கண்டுபிடிப்பது என்று கேட்கிறார். சரியான பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை ஏன் குழப்புகிறார்.
@joyerethinam69422 жыл бұрын
நீங்கள் பைபிளை படித்து அறிந்து கொள்ளுங்கள். எல்லா சபை பிரிவுகளிலும் தேவனை அறிந்து வேத வசனத்தை பின்பற்றுபவர்கள் உள்ளனர். பலர் பெயர் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@johndass62932 жыл бұрын
You are giving wrong facts
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@johndass62932 жыл бұрын
சபையை வைத்து பணம் சம்பாதிக்காதீர்கள்
@MARIA-kw9qg2 жыл бұрын
kzbin.info/www/bejne/j4i4m2yDfal3ppI
@thomasjoe-ri1jg Жыл бұрын
Pooi pesatha
@johnpeter35222 жыл бұрын
Intha pastor maathiri scene podrathuku vera velai paruda...