தம்பி தினேஷ் எனக்கு தினமும் யூட்யூபில் சில வீடியோக்களை தூக்கம் வராது. அந்த வகையில் உங்களின் வீடியோ எனது தினசரி பழக்கத்தில் ஒன்றாகி விட்டது. எந்த ஒரு விஷயத்தையும் சுருங்கச் சொல்லி சாம் சாமானியனும் அறியும் வகையில் எளிதாய் புரிய விடுகிறாய். அருமை அருமை வாழ்த்துக்கள்