😱How is it⁉️ Just ₹750 🙏🙏TNSTC 1 day Navagraha Temple Tour Package

  Рет қаралды 112,207

Adhi 360 Vlogs

Adhi 360 Vlogs

Күн бұрын

In this video, I travel in the TNSTC (TN Government Bus) one day tour package which covers all the 9 navagraha temples in and around Kumbakonam in just one day. Watch the video to know about the review of this tour package. The ticket price is ₹ 750 without tax. டிக்கெட் விலை வரி இல்லாமல் ₹ 750.
To book this tour package call/whatsapp the following numbers (இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்ய பின்வரும் எண்களை அழைக்கவும்/வாட்ஸ்அப் செய்யவும்): 9443263988, 9487995509
You can also book online in the tnstc website (tnstc இணையதளத்திலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்) : www.tnstc.in/T...
Thiruvengaadu Dhaksinamoorthy Gurukkal phone number (திருவெண்காடு தட்சிணாமூர்த்தி குருக்கள் தொலைபேசி எண்) : 8098741025
இந்தக் காணொளியில், கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து 9 நவக்கிரக கோயில்களையும் ஒரே நாளில் உள்ளடக்கிய TNSTC (தமிழ்நாடு அரசு பேருந்து) ஒரு நாள் சுற்றுலாப் பொதியில் பயணிக்கிறேன். இந்த டூர் பேக்கேஜின் மதிப்பாய்வு பற்றி அறிய வீடியோவைப் பார்க்கவும்.
List of Temples visited:
1. திங்களூர் சந்திரன் கோவில்
2. ஆலங்குடி குருபகவான் கோவில்
3. திருநாகேஸ்வரம் இராகு கோவில்
4. சூரியனார்கோவில் சூரிய பகவான்
5. கஞ்சனூர் சுக்கிரன் கோவில்
6. வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் பகவான்
7. திருவெண்காடு புதன் கோவில்
8. கீழ்பெரும்பள்ளம் கேது கோவில்
9. திருநள்ளாறு சனி பகவான் கோவில்
1. Thingalur Chandran Temple (Moon Temple)
2. Alangudi Gurubhagwan Temple (Jupiter Temple)
3. Thirunageswaram Raagu Temple
4. Lord Surya in Suryanarkovil (Sun Temple)
5. Kanjanur Sukran Temple (Venus Temple)
6. Lord Mars in Vaideeswaran Kovil (Mars Temple)
7. Tiruvenkadu Budhan Temple (Mercury Temple)
8. Ketu temple in Keelperumpallam
9. Tirunallaru Shani Bhagavan Temple (Saturn Temple)
#navagrahatemples #adhi360vlogs #onedaytour
keywords:
ஒரே நாளில் நீங்க நவக்கிரக் கோவில்களை கம்மி செலவில் இப்போ தரிசிக்கலாம், tnstc navagraha temple tour, 1 day tour plan, navagraha temples, kumbakonam, kumbakonam navagraha temple one day trip tnstc, கும்பகோணம் நவக்கிரக சன்னதி சுற்றுலா, நவகிரக சிறப்பு பேருந்து, Navagraha Special Bus, TNSTC Kumbakonam, navagraha temple tour, navagraha temple, navagraha stotram, navagraha temples in tamilnadu, navagraha temples in kumbakonam route map, navagraha temple tour in 2 days, navagraha temple visit in one day, navagraha temple kumbakonam, navagraha temple tour from kumbakonam, navagraha temple trip

Пікірлер: 208
@Transitbites
@Transitbites 6 ай бұрын
Thanks for this video bro ❤
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Bro ♥️♥️ Nejama idhu neengala 😱
@malinis6941
@malinis6941 6 ай бұрын
Brother bus every day bus erukka
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
@@malinis6941 yes everyday ac bus iruku
@Suriya-M2L
@Suriya-M2L 5 ай бұрын
Ajay Bro Neegalum indha. Maari Cover pannalaamey
@bosconagarajan9404
@bosconagarajan9404 6 ай бұрын
அருமையான திட்டம் இது போன்று தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் ஆன்மீக சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்கு தமிழக அரசு ஏற்ப்பாடு செய்யவேட்டும் . இதன்மூலம் பலருக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் வேலைவாய்ப்பு கிட்டும் . நல்லதகவல் நன்றி❤❤
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
❤️❤️
@chit440
@chit440 5 ай бұрын
Already iruku TTDC la kootitu poranga.. Tamilnadu tourism department website la temple packages iruku...Pls go and check...
@naganandakumar2467
@naganandakumar2467 5 ай бұрын
எங்கள் ஊர் கும்பகோணம் மாநகருக்கு பெருமை சேர்த்த நவகிரக தெய்வங்களை வணங்கி மகிழ்கிறேன்
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
❤️🙏
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 6 ай бұрын
மிக சிறப்பான தகவல்.ஒரு முறை நவகிரக சுற்றுலா சென்று வந்தாலே ஓரளவு கிரக தோஷங்கள் குறையும். வாடகை காரில் சென்றால் கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையில் இருந்து 5000/- ரூபாய் ஆகும். வெறும் 750/- ரூபாயில் அரசு பேருந்து பயணம் சிறப்பு.
@mariappan6905
@mariappan6905 6 ай бұрын
மிகவும் சிறப்பான சிறந்த வீடியோ. நன்றி தங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 6 ай бұрын
Arupadai veedu tour by TN government.
@vasuravi1283
@vasuravi1283 6 ай бұрын
கும்பகோணம் சுற்றி உள்ள பெருமாள் தலங்களை ஒருங்கிணத்து பேருந்து விட்டால் நல்லது
@jrajju
@jrajju 6 ай бұрын
ஒரே நாளில் நவகிராக கோயில்கள் மற்றும் பல கோயில்கள் செல்வது ஒரு சுற்றுலா இதனால் கிரக பலன் அடைய முடியுமா 😮 ஞாயிறு முதல் சனி வரை கிராகங்களின் நாள் அன்று குறைந்தது 24 நிமிடங்கள் கோயிலில் இருந்து வழி படவேண்டும் அல்லது அதன் நட்சத்திர நாட்கள். ஆனால் பல புதியவர்களோடு பல கோயில்களை பார்க்கும் போது ஒரு மன நிம்மதி😐
@jayasuryae5754
@jayasuryae5754 6 ай бұрын
Useful videos collection 🎉Keep it rock ❤
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Thank you so much 🙂
@vasuravi1283
@vasuravi1283 6 ай бұрын
திவ்விய தேசம் பெரு மான்கோவில் செல்ல வழிவகை செய்ய வேண்டும்
@TAMILRAILFANNINGFILMS
@TAMILRAILFANNINGFILMS 6 ай бұрын
Super bro. Felt very relaxed and devotional on watching such temple vlogs in sat evg. Big fan of the way you speaks. Rombave paniva pesringa nanba :)
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
So nice of you
@mageshwaran007
@mageshwaran007 6 ай бұрын
கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் இருந்து இந்த பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் sir
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
வெறும் 800 மீட்டர் தான். நீங்கள் ஒரு 10 நிமிடத்தில் நடந்து போய் விடலாம்
@mageshwaran007
@mageshwaran007 6 ай бұрын
​@@adhi360vlogsThanks Bro 👍👍👍
@Astrogurukkal
@Astrogurukkal 6 ай бұрын
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் குளியல் வசதி உள்ளதா? சென்னையில் இருந்து ரயில்/பஸ்ஸில் வரும் பயணிகளுக்கு வசதியாக?
@karthikeyan_T1986
@karthikeyan_T1986 6 ай бұрын
​@@AstrogurukkalKumbakonam railway station la Sleeper class waiting hall iruku, rest room and bathroom iruku, naan use panni iruken.
@TN-up6bn
@TN-up6bn 6 ай бұрын
​@@Astrogurukkalஇருக்கு.. நிறைய குளியல் பாத்ரூம் வசதி இருக்கு.
@singaporesenthil7437
@singaporesenthil7437 6 ай бұрын
சிங்கபூரிலிருந்து நல்ல பயனுல்ள பதிவு
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
மிக்க நன்றி
@sureshnagarajan9157
@sureshnagarajan9157 6 ай бұрын
Tirunageswaram is just 6 KM from kumbakonam. Oppiliappan temple is also there in tirunageswaram
@thiruvarasu8082
@thiruvarasu8082 6 ай бұрын
Hi bro👋 Dear friend I am happy to request you to provide me a wonderful spiritual video recording to go to Tirupati at a nominal cost....
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
ok bro will share soon
@ragothamannataran4085
@ragothamannataran4085 6 ай бұрын
Excellent❤
@paramesWaran-r3q
@paramesWaran-r3q 5 ай бұрын
Very good 👍👌👌 trip Navagraha Holy trip and thanks to you all.
@sekar9037
@sekar9037 6 ай бұрын
சித்தி விநாயகர் கோவில் மும்பை மகாலட்சுமி கோவில் மும்பை
@kamathvinayak6736
@kamathvinayak6736 6 ай бұрын
Excellent coverage Adithya. Your knowledge regarding the history of the temple deserves special mention. One problem was ,I couldnot read the subtitles in English easily,as it disappeared fast. But thoroughly enjoyable vlog. Keep it up. God bless you always ❤
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Ok I will correct the subtitle issues in the upcoming vlogs
@EswaranV-kv1pf
@EswaranV-kv1pf 6 ай бұрын
கும்பகோணம் நவக்கிரக கோவில்கள் தரிசனம் அருமை
@renganathanr715
@renganathanr715 6 ай бұрын
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வீடியோ வெளியீடுங்க அண்ணா
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Ok bro 👍Soon
@anuaniyammals102
@anuaniyammals102 6 ай бұрын
Thanks bro for this beautiful video and info :)
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 6 ай бұрын
TTDC divya desams package.
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
👍
@raghavsridhar
@raghavsridhar 6 ай бұрын
Thanks brother for this video and also for including description in English
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Feeling very happy that it was helpful
@sss29933
@sss29933 6 ай бұрын
Indha gropu kumbal kumabala vandhu yaarayum edhayum paarkka vidamal mundu aduchi ninnu mathavangalayum kashtapadutharaanga...Archanai parigaram panravangalukku migavume siramam indha travela varavangalale. We are one of the sufferes by these groups
@rekhasrinivasan9700
@rekhasrinivasan9700 6 ай бұрын
Very informative vlog and an excellent service by TTDC and TNSTC. Your knowledge of the temples, their history and the way you presented it within a tight framed schedule was very good. The last time I visited these temples was 12yrs back......its changed so much now.....anyways it was good to see a much cleaner Tirunallar temple.
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
🙌
@srinivas_a.r.
@srinivas_a.r. 6 ай бұрын
TTDC is not involved in this trip
@SunilKumar-kq1zs
@SunilKumar-kq1zs 5 ай бұрын
It will not be 860, it will be 791 including online booking charges and taxes
@thejayachandra3643
@thejayachandra3643 4 ай бұрын
Hello brother, I am trying to book this tour online but site not working. Can we book directly in Kumbakonam?
@adhi360vlogs
@adhi360vlogs 4 ай бұрын
Yea bro. If seats are available you can purchase directly and board the bus
@MuthuKumar-dx5hg
@MuthuKumar-dx5hg 2 ай бұрын
Bro nan monday book panniruken 29/07/24...
@adhi360vlogs
@adhi360vlogs 2 ай бұрын
♥️
@srinifarmer3333
@srinifarmer3333 5 ай бұрын
Bro கும்பகோணதுல ஏறினா மீண்டும் கும்பகோணம் தான் இரங்குனுமா bro 9 நவகிரகம் முடிச்சிட்டு வேற என்கியும் போக முடியாத bro நான் நவகிரம் முடிச்சிட்டு திருவண்ணாமலை போகணும் அதான் பாண்டிச்சேரி லா இருந்து எனக்கு traval 1:30 hours தான் bro கும்பகோணம் to திருவண்ணாமலை 3:50 hours bro அதான் பாண்டிச்சேரி லா இறங்கிகிழமை bro
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
Neraya per karaikal la erangunanga bro. Bus return kumbakonam pogum podhu neenga valila enga venumnalum erangalam bro
@mohanarajesh3703
@mohanarajesh3703 6 ай бұрын
Very beautiful way of presentation. 🎉
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Thanks bro
@chit440
@chit440 5 ай бұрын
Very useful information brother... Nangalum family oda kelambi Kumbakonam vandu book panrom ..Thank you... TTDC chennai la irundu government odadu adhu 3 days package kootitu poranga Navagraha tour, aana adhu with night stay 1 day... Adhula Tanjore brahadeeswarar temple, Mariyamman temple vum cover aagum.. But adhula neraya time irukum kovil la ukkara kuda.. Per person Rs.5k above package from Chennai...
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
❤️❤️
@sols1011
@sols1011 6 ай бұрын
நவகிரகங்கள் சூரியனையும் உள்ளடக்கியது. சூரியன் ஒரு நட்சத்திரம். இந்த விஞ்ஞான உண்மையை எல்லோருக்கும் அறிவுறுத்துங்கள்.
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
👍
@shrisharma4904
@shrisharma4904 6 ай бұрын
21:33 bro ur back side that person is Keep it KZbin channel pebble Tamil
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Yes correct
@ramachandranbalasubramania4826
@ramachandranbalasubramania4826 6 ай бұрын
It is not bhakti. We should roam around like a tourist. Any temple visit should have peace in our mind. It is not a tourist spot
@jayanthys1154
@jayanthys1154 6 ай бұрын
Chennaiயில் இருக்கு கா
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
இல்லை மேடம்
@varunkumaranvlogs
@varunkumaranvlogs 6 ай бұрын
Super informative and devotional vlog bro 🙌
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Thank you 🙌
@singlepaiyan31
@singlepaiyan31 6 ай бұрын
Waiting for this video only Spr bro❤
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
🤝
@mohamedsalim4011
@mohamedsalim4011 6 ай бұрын
👍
@rohinilraneesh6944
@rohinilraneesh6944 6 ай бұрын
I think temple was closed when you reach keezhperumpallam (Kedu)temple at 2.30pm. Have you had darshan there. Please clarify my doubt
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
we had darshan. we just went before closing time and had a very quick darshan
@thilipkumarh
@thilipkumarh 5 ай бұрын
Very good and useful info bro. Try to shoot lengthy shots. Lots of choppy cuts which are a little distracting. I am referring to your last cabin shots
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
ok bro
@sekar9037
@sekar9037 6 ай бұрын
பசுபதிநாத் கோவில், நேபாளம் நேபாளத்தில் உள்ள மற்ற முக்கியமான கோவில்கள். விமானம் இல்லாமல் செல்வதாக இருந்தால் பட்ஜெட் டாக இருக்கும். நன்றி
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
👍👍
@swathimanimaran6231
@swathimanimaran6231 6 ай бұрын
Super anna❤ nangalum polam nu plan potudom
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
awesome poitu vaanga
@selvaraniumadurai5353
@selvaraniumadurai5353 6 ай бұрын
திருச்சியிலிருந்து பஸ்வசதி நவக்ரக கோயில்களுக்கு உள்ளதா? இருந்தால் நாங்களும் பயன் அடைவோம்.
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
இல்லைங்க. இப்போதைக்கு நீங்கள் கும்பகோணம் சென்று தான் இந்த பஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
@sajithsankarsaji3812
@sajithsankarsaji3812 6 күн бұрын
Super informative video ,bro ❤❤❤❤❤
@adhi360vlogs
@adhi360vlogs 6 күн бұрын
Glad you liked it
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 5 ай бұрын
பார்த்து விட்டு, வீடு திரும்பி அதே வாழ்வா ? 9 ம் பயனிலை. மனம் நல்வழி மாறாமல் !
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
இப்போ என்ன சொல்ல வரீங்க 🤔
@pugalendi100
@pugalendi100 6 ай бұрын
Many people do not know this, very useful. Thanks
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
👍
@JayachandranPriya-q7u
@JayachandranPriya-q7u 6 ай бұрын
Hi brother kumbakonam my home town thank you for visit❤ ❤❤
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
❤️❤️
@cookforsingle2021
@cookforsingle2021 5 ай бұрын
Love you bro ❤🧡💚💙💜🖤🤎🤍
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
🧡🧡♥️
@rathajayam
@rathajayam 6 ай бұрын
Salem,bus erukka?
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
No
@habeebullahsahib
@habeebullahsahib 6 ай бұрын
Please try chendur express try pannuga bro please
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Next video adhan bro
@kotteswarikrishnaswamy3872
@kotteswarikrishnaswamy3872 5 ай бұрын
Ok sir, what about wheel chair aged people. Is there any provision
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
sir kindly calll the phone number given in description and enquire
@dineshsasthas3354
@dineshsasthas3354 6 ай бұрын
Budhan Temple opens at 4pm only. How come you worshipped at 1:30 pm?
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Video la sollirken bro
@sekar9037
@sekar9037 6 ай бұрын
மகா காளேஸ்வர் கோவில்.
@VMMuzik
@VMMuzik 5 ай бұрын
Thanks sir
@bpriyanga1272
@bpriyanga1272 5 ай бұрын
Bro child enna age erundhu ticket podanum
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
5
@muthukumarank3926
@muthukumarank3926 6 ай бұрын
Lunch kum amount collect panni vangi tharangala bro
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Yea
@srinivas_a.r.
@srinivas_a.r. 6 ай бұрын
I went on this package tour on Mar 27 in an AC bus which they recently introduced. Everything was excellent - arrangements, darshan and infos given by the guide.
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
❤️
@krishnaveniveni1539
@krishnaveniveni1539 5 ай бұрын
How to book this tour backage from pondicherry
@sunderj4774
@sunderj4774 6 ай бұрын
Dear brother why are you wasting money.The present D.M.K. govt has off late has become very benovelent towards Hindus.They are sponsoring trip to all Murugan temple free to the devotees.If you wait a little they will sponsor trip to Navagraha temples also.
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Let's see sir.
@sunderj4774
@sunderj4774 6 ай бұрын
@@adhi360vlogs Respected sir a small correction can I presume See as Sea. Pl.
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
👍👍
@subbulakshmi4056
@subbulakshmi4056 5 ай бұрын
Do we have retiring room facilities in kumbakonam railway station.please confirm
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
No
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
No
@bharatbharat9047
@bharatbharat9047 6 ай бұрын
உணவு தனியா வாங்கனுமா இல்லை ஆம்போவா
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Video la solirken. Video paarunga
@sensationalsana7762
@sensationalsana7762 6 ай бұрын
How to book this bus
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Please check the video description.
@sanjaykini
@sanjaykini 6 ай бұрын
Use AI software to add English subtitles so that we can share with friends from other states.
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Sir please tell me which software to use or suggest some softwares. I will update it with subtitles.
@kannathathsan2746
@kannathathsan2746 5 ай бұрын
அருமை பதிவு.
@krishnaraj45
@krishnaraj45 6 ай бұрын
Now TNSTC operates buses daily. FYI
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Yes bro.. mentioned this in the video as our driver informed us during the trip
@Hari-of1tt
@Hari-of1tt 6 ай бұрын
super video... New Pondicherry City Tour Bus Video podalame
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
👍👍
@balamahendrang5394
@balamahendrang5394 6 ай бұрын
அருமையான பதிவு . பயனுள்ள தகவலாக இருந்தது. நன்றிங்க.
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
♥️♥️
@ajithkumars6100
@ajithkumars6100 6 ай бұрын
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பஸ் உள்ளதா
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
No
@m.magilesh2923
@m.magilesh2923 6 ай бұрын
இந்த பஸ் டெய்லியும் நீங்கதான் சொல்லுங்க நண்பா
@m.magilesh2923
@m.magilesh2923 6 ай бұрын
ப்ளீஸ் நண்பா கொஞ்சம் அர்ஜென்ட்
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
இருக்கு..
@srinivas_a.r.
@srinivas_a.r. 6 ай бұрын
The demand for this package is huge. Advance booking is not available even for Mar 28 , today is just the 12th.
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Yes
@srinivas_a.r.
@srinivas_a.r. 6 ай бұрын
It will be very tiring to visit all the 9 temples in a single day. Some of the Navagraha Temples are very big and require a lot of walking.
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
They actually park the vehicle in such a way you can access the planetary deity in minimal walk. From march 25th A/C bus is also being operated on all days. So in my opinion if you travel in the A/C bus you wont feel tired
@srinivas_a.r.
@srinivas_a.r. 6 ай бұрын
@@adhi360vlogs that's great news
@learnnetworkingwithmohan8841
@learnnetworkingwithmohan8841 6 ай бұрын
How to book??
@arulmozhisambandan3550
@arulmozhisambandan3550 3 ай бұрын
Thank you so much for sharing 🙏
@adhi360vlogs
@adhi360vlogs 3 ай бұрын
🙏🙏
@nvaralakshmi1311
@nvaralakshmi1311 5 ай бұрын
Koil kulangalil kulika viduvangala
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
Time irukadhu neenga indha package la pona. But neenga indha package la pogama pona kulikalam
@muzibrahaman783
@muzibrahaman783 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 6 ай бұрын
Great
@rajurawal3468
@rajurawal3468 6 ай бұрын
Very nice bro❤
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
🎉
@m.magilesh2923
@m.magilesh2923 6 ай бұрын
இந்த பஸ் தினசரி பேருந்தா
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
daily ac bus iruku
@sekar9037
@sekar9037 6 ай бұрын
குக்கே சுப்ரமண்யா கோவில்
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
நம்ம சேனல் ல அந்த வீடியோ இருக்குங்க. ஆல்ரெடி நம்ம அங்க போயிட்டு வந்துட்டோம்
@nkumar4573
@nkumar4573 6 ай бұрын
Oh just ah?
@Buildup141
@Buildup141 5 ай бұрын
Chennai la irruka ?
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
No bro
@siddharthvlogs7746
@siddharthvlogs7746 5 ай бұрын
How to book tickets
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
check description
@Oviyaa_Sree
@Oviyaa_Sree 6 ай бұрын
Kajamalai Perumal Koviluku Vanga Bro
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
👍👍Varen. Enga iruku Salem ah ?
@Oviyaa_Sree
@Oviyaa_Sree 6 ай бұрын
@@adhi360vlogs Ama Bro Salem Sidharkovil
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
@@Oviyaa_Sree 👍👍
@malinis6941
@malinis6941 6 ай бұрын
Brother every day bus erukka
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Yes iruku
@krishnaraj45
@krishnaraj45 6 ай бұрын
Thanks bro💐
@balajijamuna7465
@balajijamuna7465 6 ай бұрын
Super
@duraisamyp80
@duraisamyp80 5 ай бұрын
How to apply
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
call the number given in description
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 6 ай бұрын
👌❤️👌👌👌
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
@AkJazz97
@AkJazz97 6 ай бұрын
Superb vlog ❤🎉
@ganesanganesh6075
@ganesanganesh6075 6 ай бұрын
🙏🙏🙏
@dilipash
@dilipash 6 ай бұрын
Thanks I am going next month...
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Great 👍
@SGTH91
@SGTH91 5 ай бұрын
Thanks bro
@adhi360vlogs
@adhi360vlogs 5 ай бұрын
Welcome
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 6 ай бұрын
Thank you for your video
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
❤️
@k.thuraimurugan7588
@k.thuraimurugan7588 6 ай бұрын
Thirunalar cover aguma
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Full video paarunga. Ippadi pakkama neenga kelvi ketta nan enna panradhu 🥲
@j____pj_p6714
@j____pj_p6714 6 ай бұрын
Spotted rolls Royce ❤
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
At thiruvengadu
@vinodhvinu1
@vinodhvinu1 6 ай бұрын
I have been there ❤
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
♥️
@hiteshpoojara2611
@hiteshpoojara2611 6 ай бұрын
Good information
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Thanks
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 6 ай бұрын
Is this bus ac or non ac
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
non ac
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 6 ай бұрын
@@adhi360vlogs it will be better if ac srvs provided due to heat and also travelling full day in bus
@mariappan6905
@mariappan6905 6 ай бұрын
​வெயில் காலங்களில் குளிர்சாதன பஸ் சரியானது . ஆனால் அதற்கான டிக்கெட் விலை சற்று கூடும். இறைவனை தரிசனம் செய்ய செல்லும் போது கொஞ்சம் கஷ்டப்பட்டு சென்று தரிசனம் செய்வதே சிறந்தது என்பது என் கருத்து. இறைவனின் முன்னால் நாம் அனைவரும் மிகவும் தாழ்ந்தவர்களே. இந்த உலகில் இறைவன் மட்டுமே மிக உயர்ந்தவன். அவனே தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவ புண்ணிய காரியங்களுக்கு சரியான தீர்ப்பு அளிக்க கூடியவன். எல்லா உயிர்களுக்கும் தாய் தந்தை. எல்லா உயிர் இனங்களும் முதல் தலைவன். இந்த பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் தலைவன் இறைவன் ஒருவனே.​@@prasannavenkatesh3657
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
From March 25 A/C Bus will be operated on all days . Please check tnstc website and book
@mariappan6905
@mariappan6905 6 ай бұрын
@@adhi360vlogs ok brother
@8870-s5i
@8870-s5i 6 ай бұрын
Cost
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
Bro I have put cost in title and thumbnail also.. if you ask cost then what is the point bro. Kindly plesse read the titlep
@sirak567
@sirak567 6 ай бұрын
Thank you for this vlog was expecting some one to do it past few weekends because of heavy demand couldn't do this trip ... Now feeling happy to watch this vlog.... Kudos and best wishess brother
@adhi360vlogs
@adhi360vlogs 6 ай бұрын
❤️❤️
@muralidharann1579
@muralidharann1579 6 ай бұрын
The distance is ten minutes only.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 13 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
Kumbakonam Navagraha Temples in One Day  | TNSTC | | Special Darshan | My Experience
17:06
SSB Lifestyle Tirupathi Updates in Tamil
Рет қаралды 19 М.