How much Labour contract per square feet rate| electrical, plumbing,carpenter, tiles, painting work

  Рет қаралды 177,850

Mithusha home

Mithusha home

Күн бұрын

#Labourcontract#perfeetrate#
Material contract
per square feet rate1900 to 2100
Contact📞-9342036565
1. • 2023 Labour Contract P...
2023 லேபர் காண்ட்ராக்ட் எவ்வளவு
2. • How To Make A Folded S...
folder or, chain staircase
3. • How much Brick Work Do...
how much brick work one Mason one helper 1 day
4. • How Much Plastering Wo...
outer plastering work the square feet rate
5. • How Much Inner Plaster...
inner plastering work per square feet rate
6. • How To Mixing Cement M... 9" brick work cement mortor ratio are mixing
7. • Tie Beam Construction ... basement level tie beam
8. • How To Used Arasu Cem... how to use Arasu cement
9. • How To ARREST LEAKAGE ... how to arrest tank leakage
10. • 2022 Material Contract...
2022 material contract with square feet rate
11. • Laser cutting gate des...
laser cutting gate design
12. • |How to Varnish teak w...
Main door Varnish how much cost
13. • How to Fixed Main Door... மெயின் வாசகால் வைக்கும் போது முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயங்கள்
15. • Starter Marking For Co... காலம் ஸ்டார்ட்டர் மார்க்கிங் பண்ணும் போது கவனிக்க வேண்டிய விஷயம்
16. • Making Of Column Sizes... காலம் என்றால் என்ன அதன் சைஸ் எங்க பயன்படுத்தலாம்
17. • Stirrups &Ties Making ... காலம் ரிங்ஸ் என்றால் என்ன அதை எப்படி தயார் செய்வது
18. • How to Staircase Makin... எளிய முறையில் படிக்கட்டு மார்க்கிங் பண்ணுதல்

Пікірлер: 239
@supusupu2019
@supusupu2019 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் சேவை மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@baburaj6342
@baburaj6342 2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@saisathish1664
@saisathish1664 2 жыл бұрын
Super Anna thinking for information God is love
@TURIGAIJALAM
@TURIGAIJALAM Жыл бұрын
Very useful information anna.
@upsampathkumar9848
@upsampathkumar9848 3 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
@geee1201
@geee1201 2 жыл бұрын
Super n straight forward explanation sir
@karthickk1499
@karthickk1499 2 жыл бұрын
Just now I called him, cool guy, answered well
@manjulabalaji7899
@manjulabalaji7899 2 жыл бұрын
Superb..clear information sir. Basement normal 3feet poduranga..naama extra 4feet height ku .with labour contract, materials evalo agum sir,
@mariappangold5640
@mariappangold5640 2 жыл бұрын
Super super super... Useful program
@moorthimoorthi7325
@moorthimoorthi7325 Жыл бұрын
Super sir
@sulaimansolaimuthu829
@sulaimansolaimuthu829 Жыл бұрын
Nice work👌
@MohamedJamir-pl8nw
@MohamedJamir-pl8nw 2 жыл бұрын
Civil contract la centring jointa than 350 - 400 rs per sq ft. Painting labour mattum 12 - 15 rs tha.
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 3 жыл бұрын
நல்ல தகவல் நண்பரே.......வாழ்த்துக்கள்ஃ🤝👏👍👍👍👍👍👍🖐️🖐️🖐️
@jesustamilchannel9214
@jesustamilchannel9214 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி அண்ணா
@elangovanraj9330
@elangovanraj9330 3 жыл бұрын
Super ji pakka mesthri
@98karthick
@98karthick Жыл бұрын
Total centering work like footing side column barbending and lintel work and roof work labour with material how much
@baburamesh8157
@baburamesh8157 Жыл бұрын
Painting material laber patty and Narmal codesan please sir
@devaraj9899
@devaraj9899 2 жыл бұрын
Your idea very good
@stalinbuvi
@stalinbuvi Жыл бұрын
Bro yeppudi oru contract arambikuradhu...oru complete guide kudunga bro
@SmartCinemaNews
@SmartCinemaNews 2 жыл бұрын
Thanks brother 🤗
@shreehomesinteriordesigns6784
@shreehomesinteriordesigns6784 3 жыл бұрын
thalaiva vera level ungal speech super
@Mithushahome
@Mithushahome 3 жыл бұрын
Thank you so much❤
@saranwoodwork2295
@saranwoodwork2295 2 жыл бұрын
11:18 we did on sqf rs60 for pluse door
@perumalv7136
@perumalv7136 3 жыл бұрын
Super explain sir
@csasikumar1746
@csasikumar1746 Жыл бұрын
Thank you sir
@kulanthairaj9819
@kulanthairaj9819 2 жыл бұрын
நன்றி நண்பரே பிளம்பிங் வேலை சதுர அடியில் சொல்லுங்க 2022 ல் எலக்ட்ரிக்கல் பிளமிங்ரேட் சொல்லுங்க நன்றி நண்பரே
@தங்கராஜ்தங்கராஜ்-ன9ன
@தங்கராஜ்தங்கராஜ்-ன9ன 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@kumarraju3150
@kumarraju3150 2 жыл бұрын
Well said! Thank you
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
Thank you so much
@pmanikandan2551
@pmanikandan2551 2 жыл бұрын
Super na🙏🙏
@preethipurusoth
@preethipurusoth 2 жыл бұрын
1000 sq ft and 1st floor 500 sq ft kata evalavu selavu agum
@PremKumar-gv6fo
@PremKumar-gv6fo Жыл бұрын
What is the labour contract (in Thanjavur like city) rate as of today (April 2023)?
@Mithushahome
@Mithushahome Жыл бұрын
Current Chennai rate labour contract Rs 420 to 450
@sugumarane3182
@sugumarane3182 2 жыл бұрын
whether this rate has fixed by construction&Labour union chennai???
@a.natarajan.a.natarajan.6746
@a.natarajan.a.natarajan.6746 2 жыл бұрын
Supper bro thankyou
@sridharp7832
@sridharp7832 5 ай бұрын
Ji 2013 bangalore gm palya babu pgல இருந்திங்களா
@Mithushahome
@Mithushahome 5 ай бұрын
2021 to 2023
@palanikumar5021
@palanikumar5021 Жыл бұрын
good
@koovaijanagis3926
@koovaijanagis3926 2 жыл бұрын
cool room tiles per sq ft rate of metiriyal contract
@alphonsea621
@alphonsea621 2 жыл бұрын
Thank you Brother
@mtlifenanba4601
@mtlifenanba4601 2 жыл бұрын
Rompe tks ❤️❤️❤️❤️ pro
@mhdmansoorali1468
@mhdmansoorali1468 2 жыл бұрын
Can someone tell me about cost of bar bending for labour ? Per kg or Per Ton evlo as per bar Dia. ?
@arduraimanickam1671
@arduraimanickam1671 2 жыл бұрын
அருமை
@silambarasand4654
@silambarasand4654 2 жыл бұрын
Edachum work irundha sollunga brother
@ambikaambika2281
@ambikaambika2281 2 жыл бұрын
Fall ceiling electrical point rate sollunga bro please
@Raja-w7q8v
@Raja-w7q8v 2 жыл бұрын
Super👍👍👍👌👌👌
@davidpandian468
@davidpandian468 3 жыл бұрын
Ithunaale tha north indians concrete work ku kootitu varanga.... tamilnadu makkaluku work illa me poguthu...... Apram ipdi ellam manasatchi illame work pannitu salary mattum 1500 vangurathu
@lakshmanan9102
@lakshmanan9102 3 жыл бұрын
Hai sir, hose concrete before, iner plastering, venuma? Vendama? , explain sir
@Mithushahome
@Mithushahome 3 жыл бұрын
என்ன சொல்றீங்க ரூஃப் கான்கிரீட் போடுவதற்கு முன்னாடியே
@siva3230
@siva3230 3 жыл бұрын
Thanks na super... Information usefulla eruku
@godgraceenterprises3329
@godgraceenterprises3329 Жыл бұрын
Mesandry work rate?
@davidpandian468
@davidpandian468 3 жыл бұрын
North indians 9 o clock work ku varanga 6 o clock varaikum work pandranga salary 700 tha
@svnkhomeinteriorsvnkhomein3270
@svnkhomeinteriorsvnkhomein3270 3 жыл бұрын
Work finished then work outen watch
@s.nagamani3779
@s.nagamani3779 2 жыл бұрын
@@svnkhomeinteriorsvnkhomein3270 best work outen also
@r.arikrishnannatteraja6013
@r.arikrishnannatteraja6013 2 жыл бұрын
Good information bro
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
Thank you so much❤
@rajkumarraj-sy7hr
@rajkumarraj-sy7hr 2 жыл бұрын
Hello Sir .belt beam and column centring rate sollunga sir.
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
அதுக்கும் வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க
@ganajanientertainment1991
@ganajanientertainment1991 2 жыл бұрын
Painting sathuradi patty non patty cast
@muruganmuthusamy9976
@muruganmuthusamy9976 3 жыл бұрын
Fine
@sureshdhennan2229
@sureshdhennan2229 2 жыл бұрын
Roofla soru odu podaruthuku evlo rate ?
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
Labour only Sqft rate-25, including material Rs-110
@annaalbuilders742
@annaalbuilders742 2 жыл бұрын
Elevation and cuddap self including or not sir
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
எலிவேஷன் வேலைக்கு தனி ரேட் கபோர்ட் ஒர்க் ரேட் உள்ள அடங்கும்
@sureshdhennan2229
@sureshdhennan2229 2 жыл бұрын
Centering ratela ,steel kambi rate includingaa ,illai na thaniaa sollunga
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
கம்பி சென்டரிங் சேர்ந்ததுதான் சதுர அடிக்கு (Roof Meser ment)Rs 120 to 180 வரை
@hamzazia9745
@hamzazia9745 3 жыл бұрын
Sir padi kattu ku thaniya measure panni rate kudukanuma
@Mithushahome
@Mithushahome 3 жыл бұрын
படி வீட்டுக்குள் வந்தால் தனியாக அளவு எடுக்க தேவை இல்லை படி வெளியே வந்தால் அளவு எடுக்க வேண்டும்
@ayshasazlina3536
@ayshasazlina3536 2 жыл бұрын
Sir THIRUVARUR dt construction panuvingala sir pls sollunga sir
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
தாராளமா பண்ணலாம் சார்
@seenuvasanarjunan7703
@seenuvasanarjunan7703 3 жыл бұрын
Nice ma Please put upload modern kitchen & cupboard plywood work with complete details
@Mithushahome
@Mithushahome 3 жыл бұрын
Ok,Thank you sir
@revathivarsha1575
@revathivarsha1575 3 жыл бұрын
சூப்பர் அண்ண....
@Mithushahome
@Mithushahome 3 жыл бұрын
Thank you so much
@roopanpooyan8503
@roopanpooyan8503 2 жыл бұрын
Nice 👍
@Saran04
@Saran04 2 жыл бұрын
Labour for construction mason per day per person charge ena sir. Kindly reply sir.
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
சென்னையில பார்த்தீங்கன்னா கொத்தனாருக்கு Rs- 850 To 1100 ஹெல்ப்ருக்கு 650 To 800 ரூபா வரைக்கும் போகுது
@Saran04
@Saran04 2 жыл бұрын
@@Mithushahome thank you sir
@karthickrajendran5558
@karthickrajendran5558 2 жыл бұрын
Full contract போகும் போது Window & Doors above Sunside constructed will it be charged additionally or it will covered by default on the Square Feet Rate we pay like ₹2000
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
மொத்தமாக மெட்டீரியல் காண்ட்ராக்ட் பேசி வேலை செய்யும் போது சன்செட் வேலையும் செய்து கொடுக்க வேண்டும் இதற்கு தனியாக காசு கொடுக்க தேவையில்லை
@karthickrajendran5558
@karthickrajendran5558 2 жыл бұрын
@@Mithushahome Outer to Outer wall அளந்து square feet calculate பண்ணும் போது Sunside outer wall சதுர அடிக்கு வெளியே வருவதால் இதற்கு தனியாக பாதி charge per square feet ₹1000 oru சதுர அடிக்கு தர சொல்கிறார். மொத்தம் Sunside work 31 சதுர அடி. அதனால் ₹31,000 இதற்கு நியாயமா ?
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
அநியாயம்
@maniprabu1457
@maniprabu1457 3 жыл бұрын
Painting white cement nu sonningala directa putty thana poduvanga
@Mithushahome
@Mithushahome 3 жыл бұрын
ஃபர்ஸ்ட் ஒயிட் சிமெண்ட் ஒரு கோட்டு அடிச்சிட்டு பின்புதான் பட்டி பாக்கணும்
@SampathKumar-dk2ym
@SampathKumar-dk2ym 2 жыл бұрын
Thambi a to z 1000sq ft building ku labour cost Sollunga.
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
எந்த ஊர்ல வீடு கட்டணும் கிரவுண்ட் ஃப்ளோர் முதல் மாடியா சென்னைல கீழ்த்தளம் கட்டுவதற்கு 400 ரூபாய் சதுர அடிக்கு முதல் மாடி கட்டுவதற்கு 380 ரூபாய்
@shortsvideos85
@shortsvideos85 2 жыл бұрын
ஒரு pillar to another pillar gap maximum distance?
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
சராசரியாக 6'0" To 9'0" -9"×9" 9'0" To 12'0"-1'0"×0'9" 12'0" To 15'0"-1'3"×0'9" ஒரு பில்லருக்கும் மற்ற பில்லருக்கும் இடையே உள்ள தூரம் ஆனது மண்ணின் தரத்தை வைத்தும் எத்தனை மாடி கட்டிடம் கட்டுகிறோம் என்பதைப் பொருத்தும் அளவு மாறும் நான் மேலே கூறிய அளவானது, சராசரியான அளவு இதிலிருந்து சற்று அதிகம் ஆகலாம் அல்லது கம்மியாகவும் ஆகலாம்
@venkatrajaendarn2835
@venkatrajaendarn2835 3 жыл бұрын
Super
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 3 жыл бұрын
Wow wow beautiful Anna 💋💋
@Mithushahome
@Mithushahome 3 жыл бұрын
மிகவும் நன்றி
@jagadeshjaga3286
@jagadeshjaga3286 2 жыл бұрын
Parpendar work fanjakkipotto 65rupakku addippankg sri ku vangasar sri vangga
@jayakumarr7265
@jayakumarr7265 2 жыл бұрын
25x22 roof 16x22 corpet area How to calculate sq ft
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
சதுர அடியை கணக்கிடும்போது அவுட்டர் டு அவுட்டர் மெசர்மென்ட் கணக்கிட வேண்டும் அதுதான் சதுர அடியை குறிக்கும் 25×22=550 சதுர அடி
@BatMan-gt5qo
@BatMan-gt5qo 2 жыл бұрын
Oru sathurathuku evlo vanguranga?
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
Rs 380 to 450 square feet rate current labour contract
@BatMan-gt5qo
@BatMan-gt5qo 2 жыл бұрын
@@Mithushahome intha sathuram amount ah epdi kanaku panranga nu Oru video podunga sir
@kumudhask7630
@kumudhask7630 2 жыл бұрын
Unmaiya sonniga sir
@Dinzhsailor
@Dinzhsailor 2 жыл бұрын
Pondicherry ah sir nenga
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
சென்னை கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க் இன் பாண்டிச்சேரி
@mohamedrafiek957
@mohamedrafiek957 2 жыл бұрын
5OO. S Corbet what price
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
500 சதுர அடி வீடு கட்டி தருவதற்கு லேபர் காண்ட்ராக்ட் எவ்வளவு ஆகும் என்று கேட்கிறீர்களா
@saravanansaravanan2227
@saravanansaravanan2227 2 жыл бұрын
900 sqare fit tails poda evlo amount akum anna solunga
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
சென்னையில் ஒரு சதுர அடிக்கு ரூபாய் 20 To 22 வரைக்கும் வாங்குகிறார்கள்
@legacy1611986
@legacy1611986 2 жыл бұрын
@@Mithushahome வணக்கம் நீங்கள் சொல்வது பழைய தைல்ஸ் எடுத்து மேலோட்டமாக ஒட்டுவதற்கு மட்டுமா அல்லது ஒன்றை இன்ச் கல் உடைத்து புதிய மணல் சிமெண்ட் போட்டு புதிய தைல்ஸ் ஒட்டுவதற்கு ருபாய் 20 ஆகுமா?
@s.saravananelectrican1539
@s.saravananelectrican1539 2 жыл бұрын
Electrical work bro sollunga
@rajs6932
@rajs6932 2 жыл бұрын
2022 Labour rate
@mohangowri9379
@mohangowri9379 Жыл бұрын
Labour contract in square for constructon
@gunanathanguna1725
@gunanathanguna1725 Жыл бұрын
Ji enakkuu plumbing work and electrical helper veelaii kedaikkumaa ji
@Mithushahome
@Mithushahome Жыл бұрын
வேலை இருக்கும்போது நான் அழைக்கிறேன் உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடவும்
@anburaaj4683
@anburaaj4683 2 жыл бұрын
வணக்கம் bro,,, எங்க ஊருல sqft க்கு rate RS 1900 முதல் RS 2000 வரை வாங்குறாங்க but first floor கட்டுவதென்றால் sqft கு எவ்வளவு என்று தெரியவில்லை அதை பற்றி சொல்லுங்க please
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
பேஸ்மென்ட் வரைக்கும் ஆகும் செலவு சராசரியாக சதுர அடிக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை ஆகும் அதாவது பேஸ்மென்ட் உயரம் புட்டிங் இன் அளவு கிரேடு பீம் இன் அளவை பொருத்து சதுர அடி கன ரேட்டு மாறுபடும் மொத்த தொகையில் இருந்து பேஸ்மெண்ட் காண தொகையை கழித்துவிட்டால் மீதம் உள்ள தொகையை முதல் தளத்திற்கு ஆகும் செலவு
@p.ramesh4651
@p.ramesh4651 2 жыл бұрын
Anna Electrical and plumbing today rate solunga
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
எலக்ட்ரிக்கல் ரேட் ஒரு சதுர அடிக்கு 25 to 30 ரூபாய் வரை போகுது பிளம்மிங் ரேட் ஒரு டாய்லெட்டுக்கு 10,000 ரூபாய் கிச்சன் 2500 ரூபாய் முதல் தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள்
@prabhubala4553
@prabhubala4553 2 жыл бұрын
எந்த எந்த வேளைகள் cooly rate ல் அடங்கும்
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
பேஸ்மென்ட் ஹைட் 3 அடி மட்டும் செப்டிக் டேங்க் ஓவர் ஹெட் டாங்க் காம்பவுண்ட் வால் வெதரிங் டைல்ஸ் இவை அனைத்தும் கூலி ரேட்டில் அடங்காது
@venkatvignesh106
@venkatvignesh106 2 жыл бұрын
Painting work rate 65 including material
@srivallavarconstruction5148
@srivallavarconstruction5148 2 жыл бұрын
Contact number?
@radhanatarajan1125
@radhanatarajan1125 Жыл бұрын
ஒரு பாத்ரூம் நீங்கள் சொல்வது கட்டுபடி ஆகாது . பாத்ரூமில் ஒரு சவர்.ஒருவாட்டர்.கிளாசட் ஒரு வாஸ்பேசின். ஒரு வாட்டர் கீட்டர் .வால் மிக்சர். கெல்த்பாசேட்
@Mithushahome
@Mithushahome Жыл бұрын
நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு செய்கிறீர்கள் கொஞ்சம் விவரமாக கூறவும்
@sathrubansathru4642
@sathrubansathru4642 2 жыл бұрын
Sir 1St floor labour rate work tell me sir 1600sqftku venum sir
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
Sqft Rs 380
@prakashkrishnan-rd9yr
@prakashkrishnan-rd9yr Жыл бұрын
2023 labour contract yevlo podunga sir
@shekark9494
@shekark9494 2 жыл бұрын
Barbending working rate howmuch for sqar feet ?
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
சேனல் எல்லாத்தையும் பத்தி வீடியோ இருக்கு பாருங்க ஜி
@aruldoss8055
@aruldoss8055 3 жыл бұрын
Centring work building outer to outer 45 to 65 anna.ella concrete sq.f anna
@Mithushahome
@Mithushahome 3 жыл бұрын
Per square feet rate -Rs 15 to 20
@santhoshkumar-xd3hu
@santhoshkumar-xd3hu 2 жыл бұрын
Painting work rate labour or with materials.
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
லேபர் மட்டும் ரேட் போட்டிருக்கேன்
@mochivlogs116
@mochivlogs116 2 жыл бұрын
Sqft rate over Below 👇 1000 rs kulla na ok
@muhamednoohu2580
@muhamednoohu2580 3 жыл бұрын
Bro cantilever beam 2 adi veliya elutthu melai kettalama adukku kambi enna size evlo kambi podanum
@Mithushahome
@Mithushahome 3 жыл бұрын
இரண்டடி தாராளமாக போடலாம் டாப் நான்கு ராடுகள் இரண்டாவது , லேயரில் இரண்டு ராடுகள் 12mm or 16mm
@muhamednoohu2580
@muhamednoohu2580 3 жыл бұрын
@@Mithushahome nandri
@muhamednoohu2580
@muhamednoohu2580 3 жыл бұрын
@@Mithushahome andha free end la beam kaatanuma mela room edukkuradhunala
@Mithushahome
@Mithushahome 3 жыл бұрын
@@muhamednoohu2580 கண்டிப்பாக மேலே வீடு கட்ட வேண்டும் என்றால் பீம் போட வேண்டும்
@muhamednoohu2580
@muhamednoohu2580 3 жыл бұрын
@@Mithushahome adukku rod eppadi anna
@lingamponnottakaar6508
@lingamponnottakaar6508 2 жыл бұрын
👌👌👌
@keerthanyakannan4130
@keerthanyakannan4130 2 жыл бұрын
Sir எங்கள் ஏரியாவில் plumbing & electric work சேர்த்து ஒரு சதுரத்திற்கு 6000 Rs. கேட்கிறார்கள். இது அதிகமா?அல்லது சரியான Cost ஆ Sir?pls reply Sir
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
எந்த ஏரியா
@keerthanyakannan4130
@keerthanyakannan4130 2 жыл бұрын
@@MithushahomeSingampunari near madurai.
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
சதுர அடிக்கு 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரைக்கும் செய்கிறார்கள்
@keerthanyakannan4130
@keerthanyakannan4130 2 жыл бұрын
@@Mithushahome Thank u sir
@rnaveen8030
@rnaveen8030 2 жыл бұрын
Did you construct in chennai?
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
Yes
@saravanansaravanan7821
@saravanansaravanan7821 2 жыл бұрын
Hi sir 1350 square feet house how much cast pls explain
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
நீங்க எந்த ஏரியா ஏரியாவுக்கு ஏரியா மாறும் நார்மல் ரேட் Rs1900 to 2200
@saravanansaravanan7821
@saravanansaravanan7821 2 жыл бұрын
Avinashi sir
@arujinarujin7234
@arujinarujin7234 2 жыл бұрын
Arjun
@Sathishkumar-bh3bo
@Sathishkumar-bh3bo 2 жыл бұрын
Floor slab reinforcement thikness sollunga brother inches la...
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
Minimum 4.5" To 6"
@meyyar7294
@meyyar7294 2 жыл бұрын
சென் ரிங் முட்டுபலகைவைத்துஅடிக்க45 டு55போட்டுரிக்ங்க அதுகட்டுபடிஆகலை
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
வாடகை பலகை முட்டு எடுத்து செய்தால் கட்டுபடியாகாது உண்மைதான் சொந்தமா சென்ட்ரிங் பலகை முட்டு வைத்து அடித்தால் மட்டுமே கட்டுப்படி ஆகும்
@somasundarama539
@somasundarama539 2 жыл бұрын
Mesthri Contract (Civil) 350/- House 3300 sq.Ft If i go RPP readymix concrete how much difference i will deduct from 350/-
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
3300 சதுர அடி கான்கிரீட் போடுவதற்கு (கேங்க் ஆளு) எவ்வளவு கேக்கறாங்க என்று பாருங்க கான்கிரீட் போடும்போது எத்தனை லேபர் ஆகுது அந்த ரூபாயைக் கழித்துவிட்டு மீதித் தொகையை கொடுக்கவும் (உதாரணம் , ஜல்லி போடுவதற்கு தர வேண்டிய தொகை 20000 ஜல்லி போடும் அன்று மேஸ்திரி உடைய ஆட்கள் எத்தனை பேர் வேலை செய்கிறார்களோ அவர்கள் சம்பளம் 7000, 20000-7000=13000 அவர்கள் மொத்த தொகையில் இருந்து 13 ஆயிரம் மட்டுமே கழிக்க வேண்டும்)
@pgsaravana3880
@pgsaravana3880 2 жыл бұрын
Can I genuine civil labour contractor contact information in Chennai please
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
Call me sir 9342036565
@vijayaskitchenviji4066
@vijayaskitchenviji4066 2 жыл бұрын
34×37 sathuram kanakku venum sir. Please🙏🙏
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
34×37=1258 sqft -12.5 சதுரம்
@jeevachandran4189
@jeevachandran4189 3 жыл бұрын
புட்டி போடுவதற்கு முன்பு ஒயிட் சிமெண்ட் அடிக்க தேவை இல்லை அப்படியே புட்டி வைப்பது சிறப்பு நல்ல பிடிப்பு இருக்கும்
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
வால் புட்டி பார்ப்பதற்கு முன் ஒயிட் சிமெண்ட் ஒரு கோர்ட் அடித்தால் புட்டி செலவு கம்மியாகும் அது மட்டும் அல்லாமல் சின்ன சின்ன கிராக்ஸ் ஒயிட் சிமெண்ட் அடிப்பது நாள் நல்லா பேக் ஆகும்
@jeevachandran4189
@jeevachandran4189 2 жыл бұрын
@@Mithushahome அது சரி தான் (கிரிப்)பிடிப்பு குறைவாக இருக்கும்... இதுவே உண்மை
@ganesansiva5535
@ganesansiva5535 2 жыл бұрын
தவறு
@ganesansiva5535
@ganesansiva5535 2 жыл бұрын
ஒயிட் சிமிண்ட் அடித்து பட்டி பார்க்க வேண்டும் இது தான் நல்லது
@jeevachandran4189
@jeevachandran4189 2 жыл бұрын
@@ganesansiva5535 நானும் பெயின்டர் தான் புரோ ஒயிட் சிமெண்ட் அடித்து பட்டி பார்ப்பது சரியான முறை அல்ல...
@veeragom5800
@veeragom5800 2 жыл бұрын
Sqft rate. Plzz
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
அனைத்து Sqft rate பதிவிட்டுள்ளேன் எதைப் பற்றி கேட்கிறீர்கள்
@jamalmohamed8511
@jamalmohamed8511 2 жыл бұрын
பெயிண்ட் வேலைக்கு சதுரடிக்கு எவ்வளவு
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
Roof,Sqft Rs 40 To 50
@ganajanientertainment1991
@ganajanientertainment1991 2 жыл бұрын
Bro painting rate solluga
@Mithushahome
@Mithushahome 2 жыл бұрын
Roof Measurement Sqft-45 to 50
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Cost Estimation for one Column in Residential house | Technical Civil In Tamil
13:04
Technical Civil in Tamil
Рет қаралды 722 М.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН