"நீங்க sqftக்கு எவ்வளவு வாங்குறீங்க?" SQFT RATE MYTHS

  Рет қаралды 53,848

HONEY BUILDERS

HONEY BUILDERS

Күн бұрын

Пікірлер: 117
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 4 жыл бұрын
இவ்வளவு சிக்கல் உள்ள விஷயம் வீடுகட்டியஅனைவரும் சந்தித்துள்ளனர்.தங்களின் இந்த வீடியோ பதிவு பல ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தால் நிறையபேர் மனஉளைச்சலில் இருந்து விடுபட்டிருக்கலாம்.🙏🌷
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 2 жыл бұрын
சரியான விளக்கம் சார்.
@lawrences5960
@lawrences5960 2 жыл бұрын
route
@lawrences5960
@lawrences5960 2 жыл бұрын
route
@kasi-xl8qr
@kasi-xl8qr 4 жыл бұрын
Sir. Fall ceiling அவசியமா அதன் லைப் எப்படி ஏனென்றால் டஸ்ட் அதில் பொருத்தியுள்ள லைட் இதெல்லாம் maintenance எப்படி இதில் இடைஞ்சலாக வரும்காலங்களில் இருக்க வாய்பு இருக்குமா சார்
@muralikrishna5435
@muralikrishna5435 3 жыл бұрын
மக்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது : சதுரடிக்கு என்ன ரேட்டில் செய்வீர்கள் என்று இன்ஜினியர் அல்லது கான்டிராக்டர் வசம் கேட்பதும் ஜவுளிக்கடையில் போய் நீங்கள் டிரஸ் என்ன விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்பதும் நிச்சயமாக ஒன்றேதான். மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு என்ன ரேன்ஜ்ல எந்த மாதிரியான டிசைன் வேண்டும் என்று முடிவு செய்து அதன் பிறகு வீடு கட்டுங்கள். இங்கு எந்ந வேலையும் ஒரே மாதிரியான தரத்தில் மூலப்பொருட்களோடு ஒரே மாதிரியான வேலையாட்களை வைத்து செய்யப்படுவதில்லை. வீடு கட்டுபவருக்கு மிக மிக முக்கியமான அடிப்படை உணர்வே நீங்கள் உங்கள் பட்ஜெட் மற்றும் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதுதான்.
@tamizhan2622
@tamizhan2622 3 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களிடம் ஒரு கேள்வி பயோ செப்டிக் டேங்க் பயன்பாட்டில் டாய்லெட் பேப்பரை பயன் படுத்தலாமா அப்படி பயன் படுத்தும் போது செப்டிக் டேன்கில் ஏதாவது பிரச்சனைகள் வருமா தயவு செய்து விளக்கம் தரவும் நன்றி ஐயா
@manikandankandan9569
@manikandankandan9569 Жыл бұрын
சார் நீங்க சொல்லுவதெல்லாம் சரி டோடல் காண்ட்ராக்ட் எடுத்து செய்யும் போது உங்கள் லாபம் அதிகமாக்குது லெபர் காண்ட்ராக்ட் செய்தால் சரியா இருக்கலாம்
@ponrajv9240
@ponrajv9240 2 жыл бұрын
Cement name tata steel chamber bricks finolex wire wood vengai rate sir 1500 sqft house how much rate sir
@samuelcharles128
@samuelcharles128 2 жыл бұрын
True. Its very difficult to understand by a layman about BOQ method. But that is the correct method. It is like making a movie with complete screen play and dialogue in hand. And need time schedule to complete the project. Good explanation Senthil sir
@kalavathis4911
@kalavathis4911 3 жыл бұрын
Vanakkam sir unga pathivugal ellame ketpatharku vilakkama thelivaga iruku arumai , 22*26 alavil, bdrm,atchdbrm, hal kitchen ,ithuku muluvathum cement tharai pothum ithukatta contract ratela sqrft ku evalavu agum ,nammala ellame vangi kattuna evalavu selavu agum ,ithe alavil aspettas sheet pottu kattinal enna selavu agum
@sakthisaravana5312
@sakthisaravana5312 Жыл бұрын
சூப்பர் சார்
@kathireasans2078
@kathireasans2078 2 жыл бұрын
I know super detailes Thank u👌👌👌👌👌
@bodhisattva6308
@bodhisattva6308 Жыл бұрын
So well explained sir. I am building in Kerala. Can you be my consultant ?
@1947rex
@1947rex 4 жыл бұрын
Superb explanation, but our people can't understand as they have long been mugged up by sq ft. Best example would be to quote meals rate at hotel are different based on whats in the menu.
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 2 жыл бұрын
Sir 1200 sq land 3 floor ground also 2 shop Possible? Need air vantilation vasthu shall Chennai choolaimedu will you can build sir?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
We can do. Whatsapp us at 9940650400
@amalraj5341
@amalraj5341 4 жыл бұрын
Note - As iam a engineer -If I tell the rate as per sq.Ft initially when the clients ask , it may easy to lead the business Else, If I tell the BOQ method so that I need the plan first so first site visit ,,,,then survey,,,,then soil test,,,,then plan ,,,,then structural ,,,,,,,then estimation means ........ Initially client don't wait for those procedure & simply we don't get a proper business lead . It happens ..... happening now . . . .only knowledgeable & high budget clients to do the BOQ methods then il lead a proper business Agree engineers ? Senthil sir are you agree ? Are you face this situation now a days?😃
@jaihansikaa5833
@jaihansikaa5833 4 жыл бұрын
சார் கடைசி வரைக்கும் நீங்க பண்ற ரேட்டை சொல்லவே இல்லையே சார்... (Just for fun)😄😄😄😄
@sampathkm3896
@sampathkm3896 4 жыл бұрын
Super comment
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 4 жыл бұрын
நீங்க தலைப்பை புரிந்து கொள்ளவில்லை.
@eramirsankar5621
@eramirsankar5621 3 жыл бұрын
நிச்சயம் சொல்லமாட்டார்...
@MyJaiganesh
@MyJaiganesh 4 жыл бұрын
Boq method la dhan college la solli koduthanga.. But valakama solra madhiri field la vandha ellam different ah irukum nu solli solliye ellathayum mathitanga..
@manivannanp2056
@manivannanp2056 3 жыл бұрын
good information , thanks sir. while building house - car parking area will in square feet rate. pl inform
@rufusk8716
@rufusk8716 3 жыл бұрын
Sqft rate is not correct always it exceeds. One should always keep the account of labour and make payment according to the usage. During initial period the contractor will try to extract maximum possible.
@barathbalaji8272
@barathbalaji8272 3 жыл бұрын
900. சதுர அடி முதல் மாடிக்கு எவ்வவவு ஆகும் சார்?
@SaravananSaravanan-pq2pr
@SaravananSaravanan-pq2pr 3 жыл бұрын
1750000
@venkateshg1812
@venkateshg1812 2 жыл бұрын
வாடகைக்கு வீடு கட்டி விடலாம் என்று நினைக்கிறேன். 1950 சதுர அடியில் மூன்று பஃப்ளோர்களில் (Ground floor + 1st floor + 2nd floor). ஒவ்வொரு ஃப்ளோரிலும் hallல் Shelf கட்டமைப்பு, இரண்டு தனி அறைகள் with cupboards, ஒரு குளியலறை- கழிவறை with decent ceramic accessories(separate - non attached), சமையலறை with wardrobes,8 அடி ஆழத்தில் அடித்தளம், 5 அடி உயர சுற்றுச்சுவர், மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்க தொட்டி, கழிவறை குழி வைத்து கட்டலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். இதற்கு சதுர அடிக்கு 1800 ரூபாய் முதல் 2200 ரூபாய் வரை Quote செய்யும் பொறியாளர்களோ அல்லது அதற்கு கீழே Quote செய்யும் பொறியாளர்களை வைத்து கட்டுவது நல்லதா? இல்லை BOQ முறையில் கட்டுவது எனக்கு லாபம் தருமா?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 жыл бұрын
உங்களுக்கு வீடு கட்டுவது குறித்த முழுமையான தெளிவு இருக்கும் என்றால் நீங்கள் பொருட்களை வாங்கிக் கொடுத்து கட்டலாம். இல்லையெனில் வேலையை சிறப்பாக செய்யத் தெரிந்த ஒரு பொறியாளரை வைத்து கட்டிக் கொள்வது நல்லது. வீடு கட்டுவதில் பணம் மிச்சப்படுத்துவது மட்டுமே அடிப்படை நோக்கம் இல்லை. வீடு சரிவர அமையாத பட்சத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவு இல்லை. குறைந்தபட்சம் 4 பொறியாளர்கள் இடம் விசாரித்து எது சரிவரும் என முடிவெடுங்கள்.
@venkateshg1812
@venkateshg1812 2 жыл бұрын
@@HONEYBUILDERS நன்றி நண்பரே
@savithrianburajan9052
@savithrianburajan9052 2 жыл бұрын
Sir palani ungaloduthu construction irukka
@SenthilKumar-re8ru
@SenthilKumar-re8ru 3 жыл бұрын
நன்றி சார்
@johnbritto6793
@johnbritto6793 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🌹
@thangakumargoc
@thangakumargoc 4 жыл бұрын
I also got problem with my engineer , for the same issue .....All rates hiding with second grade materials...
@sathishk1304
@sathishk1304 4 жыл бұрын
Thanks sir for your good information
@jonasjai7885
@jonasjai7885 4 жыл бұрын
Sir , evlo profit iruntha accept panalam nu sola mudiuma, illa niga than soluvingala marigin illna na evlo profit edukren soluvingala, ethu theriyama Naga yepudi sir , emarama than irukom nu therium
@sbrindhasbrindha8039
@sbrindhasbrindha8039 4 жыл бұрын
Roof area measurement balcony including aagumaa meateriel ratela pannumpothu??
@cnu_creation
@cnu_creation 4 жыл бұрын
Sir please staircase concrete quantity epdi kandupidukkirathunu Oru video podunga and steel calculation kku sir pls
@John-Abraham
@John-Abraham 3 жыл бұрын
Thank you so much sir
@vinothlatha1996.
@vinothlatha1996. 4 жыл бұрын
sir 100 sqft ku oru bathroom construct pannanum na evlo amount agaum??
@nanban851
@nanban851 3 жыл бұрын
Sir Unkaluku Land Venuma Illa Home With Land Venumanu Sollunka Venumna Yenna Contact Panunka👍🏼
@sureshkumar-qt7gf
@sureshkumar-qt7gf 4 жыл бұрын
Hi sir.i have 650sq feet land we construct a 2000 square feet house g+2.i don't have building plan approval.how to get the building plan approval.my property located in coimbatore.i paid all kind of property tax.
@samuelcharles128
@samuelcharles128 2 жыл бұрын
650 sqft la 2000 sqft veedu katta mudiyuma? What is the FSI?
@indianrvk
@indianrvk 4 жыл бұрын
Worthy information , Thank you sir . Best Bonding
@usainkani9852
@usainkani9852 4 жыл бұрын
Boq ku estimation ku enna different sir
@mathivanan_n
@mathivanan_n 4 жыл бұрын
After de shuttering of roof concrete do we need to cure the bottom of the roof ? Please advise...
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 4 жыл бұрын
Good question. Technically the necessary curing period get crossed by that time. No need.
@mathivanan_n
@mathivanan_n 4 жыл бұрын
Thanks! for the clarification.
@Arun-xk5ly
@Arun-xk5ly 4 жыл бұрын
Sir thanks for your kind information so helpful
@vadaivat
@vadaivat 4 жыл бұрын
Sir will companies like L&T build individual house
@MasterChief-lv3xx
@MasterChief-lv3xx 4 жыл бұрын
Sir Do u do as per boq method or as per customer requirements in case to case basis
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 4 жыл бұрын
Based on volume.
@akshayathennarasu2840
@akshayathennarasu2840 4 жыл бұрын
Excellent sir
@sthenmozhi5722
@sthenmozhi5722 4 жыл бұрын
Very clear explanation sir👍
@eswaranparasuraman5586
@eswaranparasuraman5586 4 жыл бұрын
Your way of explaining is practical and good. I made five buildings same way in Chennai thanks. Regards
@the_tale_of_a_farmer__
@the_tale_of_a_farmer__ 3 жыл бұрын
Profit percent evlo sir irukanum boqla
@madhanmohan1634
@madhanmohan1634 2 жыл бұрын
Please short the videos highly time lapsing
@prsna888
@prsna888 4 жыл бұрын
Setback space pathi detailed video podunga sir
@sakthielango7569
@sakthielango7569 3 жыл бұрын
Dear sir i want 40×30 duplex plan and 40×40 duplex plan. Thanks.
@Anbuthottam
@Anbuthottam 4 жыл бұрын
Ethir paratha kealvi thank you sir
@mannankattilakshmikanthan1510
@mannankattilakshmikanthan1510 4 жыл бұрын
Super sir
@gunalanyadhav7867
@gunalanyadhav7867 3 жыл бұрын
Hi sir mister senthil engineer hi how are you sir are you ok I want ask you some questions because of the confusing question if i give you my place meserment you can give me please the plan new but I don't want lapt ok sir I want a new model ok you can do tell me please
@ayubkhan3291
@ayubkhan3291 4 жыл бұрын
உதாரணமாக 1200 சதுர அடி இடத்தில் 1000 சதுர அடி கட்ட எவ்வளவு செலவாகும். சாதாரணமான கட்டடத்துக்கு செலவாகும்
@தளபதி-ஞ9ழ
@தளபதி-ஞ9ழ 4 жыл бұрын
12L
@ashwins2310
@ashwins2310 4 жыл бұрын
1400 /sq. Feet
@shahulsha6123
@shahulsha6123 4 жыл бұрын
quality ah panna 1800 sqft min.
@SaravananSaravanan-pq2pr
@SaravananSaravanan-pq2pr 3 жыл бұрын
,20..l
@mohammedtharik8523
@mohammedtharik8523 4 жыл бұрын
What a video sir superb explanation sir ❤️
@prabhavathis8525
@prabhavathis8525 4 жыл бұрын
Nice
@6070avm
@6070avm 4 жыл бұрын
மிக மிக நன்றி
@kanagaraj514
@kanagaraj514 4 жыл бұрын
good sir
@rameshjayanthi6656
@rameshjayanthi6656 4 жыл бұрын
Wall Painting sq ft பத்தி சொல்லுங்க சார்
@aravindkumar8206
@aravindkumar8206 4 жыл бұрын
Sqft rate ல பண்றதால தான் Structural Drawing வாங்குறதே இல்லை யாரும்
@vikiraj9656
@vikiraj9656 4 жыл бұрын
1000 or 2000 sqft building does not need any structural analysis, most complicated structures requires the structural analysis. and also, structural drawing for 1000 sqft building cost only between 2500 to 5000 rupees
@velayuthammariappan3741
@velayuthammariappan3741 4 жыл бұрын
Fine.
@g.mmanickam4183
@g.mmanickam4183 4 жыл бұрын
Sir small butget home pannuveenga la example 10 lack please reply sir
@madhupriya8662
@madhupriya8662 4 жыл бұрын
No he only do above 40lakh
@g.mmanickam4183
@g.mmanickam4183 4 жыл бұрын
@@madhupriya8662 ok thank-you
@thangakumargoc
@thangakumargoc 4 жыл бұрын
No reality, No loyalty, No quality .... totally depressed with my engineer....
@saranmayilnathan
@saranmayilnathan 4 жыл бұрын
Rough BOQ ah description la poda mudiuma sir, sample kaaga
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 4 жыл бұрын
google for it. you can find a lot
@sarathkumar-qb7jr
@sarathkumar-qb7jr 4 жыл бұрын
Epic one is " Oore apditha Aliyuthu"
@kannanayyappan5191
@kannanayyappan5191 4 жыл бұрын
யாருக்கு சாதகம்
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 4 жыл бұрын
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.
@casalinainteriors829
@casalinainteriors829 4 жыл бұрын
Hi enru sollA vendam .. better use vanakkam
@jayakumarraam
@jayakumarraam 4 жыл бұрын
👌👌👌👌
@muthuramalingamk4222
@muthuramalingamk4222 4 жыл бұрын
worth
@gowthamupt6313
@gowthamupt6313 4 жыл бұрын
👍
@விஜய்குமார்-ழ2ல
@விஜய்குமார்-ழ2ல 4 жыл бұрын
சார் கடைசி வர ரஜினி அரசியலுக்கு வரவே இல்லையே சார் (ரேட் சொல்லவே இல்லையே சார்😂😂😂)
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 4 жыл бұрын
:-)
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 4 жыл бұрын
நீங்கள் தலைப்பை புரிந்து கொள்ளவில்லை.
@jeyasree6283
@jeyasree6283 4 жыл бұрын
Ok
@SANTHOSHKUMAR-hc7go
@SANTHOSHKUMAR-hc7go 3 жыл бұрын
Sir, atleast nenga contractor profit amount percentage wise (total cost) sollalame
@rufusk8716
@rufusk8716 3 жыл бұрын
15%
@alginsam4838
@alginsam4838 4 жыл бұрын
Engineering padikadha contractor aala structural drawing a understand panni execute panna mudiyuma
@gopigopinath8735
@gopigopinath8735 4 жыл бұрын
Algin Sam @ no way
@alginsam4838
@alginsam4838 4 жыл бұрын
@@gopigopinath8735 But ipo neraya contractors engineer padikama dhane katranga
@praveenchandran4403
@praveenchandran4403 4 жыл бұрын
@@alginsam4838 Yes they can. Knowledge can be acquired through many sources.
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 4 жыл бұрын
By experience they can get the idea.
@alginsam4838
@alginsam4838 4 жыл бұрын
@@HONEYBUILDERS veedu kata arambikradhuku munnadi, oru engineer ta irundhu floor plan, structural drawing ellam vangitu adha poi oru contractor ta kuduthu construct panna sonna avunga crct ah pannuvangla sir
@rolandpromotersbuilders2975
@rolandpromotersbuilders2975 4 жыл бұрын
😀😆🤩
@aruns4812
@aruns4812 4 жыл бұрын
Ungga sq feet rate anna ??
@Vasanthakumari-zc1cj
@Vasanthakumari-zc1cj 3 жыл бұрын
🤔
@maniedits5129
@maniedits5129 4 жыл бұрын
1650 correct aaaa All work - river sand Wood thekku
@manikandanlakshmanan1748
@manikandanlakshmanan1748 4 жыл бұрын
Nenga panringala bro
@HemaLatha-uy8uv
@HemaLatha-uy8uv 4 жыл бұрын
Nenga pannitagala sir.pls reply
@viji3867
@viji3867 4 жыл бұрын
Just like that sft sola mudiyathu.specification kandipa venum
@selvarajr5445
@selvarajr5445 4 жыл бұрын
😢😭
@senthilkumarm7211
@senthilkumarm7211 2 жыл бұрын
உருட்டு உருட்டு
@saravanansrn7525
@saravanansrn7525 3 жыл бұрын
Sir unga number anupa mutiuma details kekanum
@kavinrithesh7741
@kavinrithesh7741 3 жыл бұрын
நன்றி சார்
@pandianmpandian04
@pandianmpandian04 4 жыл бұрын
சூப்பர் சார்
@KannanKannan-si8rh
@KannanKannan-si8rh 4 жыл бұрын
Super sir
@anupriyabuildingcontractor1982
@anupriyabuildingcontractor1982 4 жыл бұрын
Super sir
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 10 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 10 МЛН