வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது சக்தி நிலையங்களின் நிலை என்பது ஆன்மாவின் வளர்ச்சி நிலையைப் பொறுத்து அமைகிறது என்று நினைக்கிறேன். நீங்கள் கூறுவது போல சக்தி நிலையங்களின் வளர்ச்சியை உணர்ந்துள்ளேன். உங்கள் பணி சிறப்பானது வாழ்க வளமுடன் நன்றி 🙏❤️
@InPursuitToEvolveКүн бұрын
@@sudhavelmurugan6818 ஆனந்தம் அம்மா. தங்கள் அனுபவம் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் இந்த அற்புத அனுபவத்தை உணர வேண்டுகிறேன். வருகைக்கு நன்றி. தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!
@JRblush6 күн бұрын
நீங்க சொல்வது முற்றிலும் உண்மைதான் நான் இந்த லோவை கற்றதன் பின்பு எனது வாழ்க்கை மிகவும் அற்புதமாக மாறியது பணத்தை மட்டும் தான் நான் அதிகம் கேட்டேன் ஆரோக்கியத்துக்கும் கேட்டேன் ஆனால் அதிகமான பணம் என்னிடம் வந்தது ஆரோக்கியமும் கிடைத்தது நான் செய்த வேலை எனக்கு மிகவும் பழுவாக இருந்தது அதாவது அதிகமான வேலை அதன் மூலமாக அதிகமான பணம் என்னிடம் வந்து சேர்ந்தது நான் எண்ணினேன் ஈசியாக பணம் என்னிடம் வந்து அடைய வேண்டும் என்று ஆனால் பணம் வந்து சேர்வதற்கு நான் அதிகம் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது இப்போதுதான் எனக்கு புரிகிறது இதன் சக்தி என்னவென்று இனிமேல் நான் அதிக சக்தியை ஈர்ப்பதற்கு என்னை எல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை செய்ய நான் தயாராக இருக்கிறேன் பணம் தேடும் முயற்சியில் இல்லாமல் இந்த உலகத்துக்கு எனது அடையாளத்தை நான் காட்டப் போகிறேன் இதை நான் உறுதியாக இருக்கிறேன் ரொம்ப நன்றி அக்கா❤❤❤😊
@InPursuitToEvolve5 күн бұрын
அற்புதம்! உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. தங்களது உறுதி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்கள் பயணத்தில் அனைத்தும் இன்பமானதாக அமையட்டும் 🙏
@spritual-7862 күн бұрын
useful videos
@InPursuitToEvolveКүн бұрын
@@spritual-786 Thank you very much, sir! Please continue your visits here. May all be wonderful on your path.
@nalinic648415 күн бұрын
True...very Nice video ...thank you...🎉🎉❤
@InPursuitToEvolve15 күн бұрын
Thank you for your regular visits. Please stay tuned for more 🎉 Beautiful truths coming ahead.
@evsinstituteorganic636 күн бұрын
Good afternoon sister Thank you for your video Correct time lakedaicha mathiri oru feel but one doubt namma energy level la epdi correct ah vachu kirathu konjam guide pannuga sister
@InPursuitToEvolve5 күн бұрын
@@evsinstituteorganic63 தங்களது வருகைக்கு நன்றி. இரவு தூங்கும் முன்னே நாளில் நிகழ்ந்த தருணங்களை நினைத்து பார்க்கும் பொழுது நம் சிந்தனைகள் எவ்வாறு பயணித்தனவென்று புரியும். அதற்கு மேல், அந்த புரிதல் நம்மை வழி நடத்தும். சக்தி நிலையை சிறந்த முறையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தங்களது நோக்கம் ஒன்றே போதும். இதை கேட்கும் பிரபஞ்சம் உங்களுக்கு வழியைக் காட்டி கொடுக்கும். தங்களது பாதையில் அனைத்தும் இன்பமானதாக அமையட்டும் 🙏
@muralishankar778514 күн бұрын
சகோதரி நமது சக்தி நிலையை நாம் எப்படி கணக்கிட்ட அறிந்து கொள்வது?
@InPursuitToEvolve13 күн бұрын
@@muralishankar7785 சரியான நேரத்தில் கேட்டீர்கள் சார். அடுத்து வர இருக்கும் பதிவு நம் சக்தி நிலையை அறிந்து கொள்வது பற்றியது தான். தொடர்ந்து பயணிக்க. அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்!
@ayyanarr120715 күн бұрын
நீங்கள் சொல்வது தவறு பணத்திற்கும் நோயிக்கும் சம்பந்தம் இல்லை
@InPursuitToEvolve14 күн бұрын
தங்களுக்கு தவறு என்று பட்டதை பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா. இது எனது சொந்த கருத்து அல்ல. Levels of Energy புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இப்புத்தகத்தில் ஒவ்வொரு கருத்தும் எனக்கு அற்புத மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் அனைவருக்கும் இதே உணர்வை அளிக்கும் என்ற கூற இயலாது. அது அவரவர் விழிப்புணர்வு நிலையைப் பொறுத்தது என்று இப்புத்தகம் கூறுகிறது. அனைத்தும் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் ஐயா.