Very Useful infomation தமிழ் நாட்டின் தொழில் மேலும் வளர வாழ்த்துகள்.
@ayyanarpg30294 жыл бұрын
பெருமைக்குரிய இந்திய தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் maxwin நிறுவனத்திற்கும். கறையில்லா வெள்ளந்தியான என் ஆசான் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி சார்
@ManoAudios4 жыл бұрын
Thank you brother
@venusselvarajcnp5803 жыл бұрын
வீடியோவோடு விளக்கம் அளித்துள்ள மேக்ஸ்வின் நிறுவனத்திற்கு நன்றி நண்பரே
@கடவுள்20184 жыл бұрын
அண்ணா👌👌👌👏👏👏 யாரும் பண்ண முடியாத அளவுக்கு அதிகமான அளவில் சாதனைகளைப் படைத்து வருகின்றீர் மிக்க நன்றி
@ManoAudios4 жыл бұрын
நன்றி அண்ணா
@sarulful4 жыл бұрын
எங்கள் ஆசானுக்கும், கௌரி சங்கர் சாருக்கும் நன்றிகள் கோடி.. இவ்ளோ தெளிவான விளக்கங்களை கண்டதில்லை.. மிக பெரிய வாய்ப்பு.. நிறைய கற்று கொண்டேன்.. மிக்க நன்றி...
@ManoAudios4 жыл бұрын
நன்றி ங்க அண்ணா
@kathirvelkathirvel55623 жыл бұрын
Very good video thanks to mano audio
@VijayaKumar-cp6dm4 жыл бұрын
Thanks for vedeos sir, super explain, thanks for maxwin sir...
@Ramkumar-ox8us4 жыл бұрын
அண்ணா ஒரு factory tour போன மாதிரி இருக்கு.... thaks anna👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👌👌👌👌👏
@arumainayagambell96474 жыл бұрын
சிறப்பு... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
@athiseshan12334 жыл бұрын
அண்ணா மிகவும் சிறப்பான செயல் தங்களுக்கு நன்றி. அதே போல் மேக்ஸ் வின் தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த நன்றிகள்.தரமான பொருட்களை தயாரிப்பவர்கள் வளரவும் தங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றிகள்.மேன்மேழும் நன்கு வளர வாழ்த்துக்கள்...
@ManoAudios4 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@sellandik48444 жыл бұрын
Uma Sankar Annavukum Bose Annavukum Ennudaya vazhthukal Nan irf150 mono board use pannikitu irukken result aumayaga ullathu . thanks Bose Anna.
@ManoAudios4 жыл бұрын
Thank you brother
@மாப்ஜான்நாமக்கல்4 жыл бұрын
சார் உங்களை நேரில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் நான் நாமக்கல் நமக்குத் தெரிந்தது அடுத்தவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற மனது சிலருக்கு மட்டும் தான் இருக்கும் அந்த வகையில் உங்களை மனதார வாழ்த்துகிறேன் மிக்க நன்றி
@ManoAudios4 жыл бұрын
Thank you Nanban
@sekar33154 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐👍👍👍🤗🤗🤗👏👏👏
@vijayshri89014 жыл бұрын
அருமை அண்ணா மிகவும் அருமையாக உள்ளது நன்றி இதுபோல் பல தயாரிப்பு நம் தமிழ் நாட்டில் உள்ளது. ஆடியோ உலகத்தில் நம் தமிழ் சொந்தங்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதில் மிகவும் பெருமை.இதை காண்பித்த உங்களுக்கு ஒரு பெரிய நன்றி.
@ManoAudios4 жыл бұрын
ரெம்ப நன்றி தம்பி
@vijayshri89014 жыл бұрын
@@ManoAudios நன்றி அண்ணா
@muthukaruppasamy.v83424 жыл бұрын
Very useful video anna.Thank you so much Anna.
@aquaramesh37123 жыл бұрын
தான் மட்டும் வாழவேண்டும் நினைப்பவர்களுக்கு மத்தியில தானூம் வாழனும் மற்றர்களும் வாழனும் நினைத்து நிறையசெய்றீங்கனா உங்கள் நல்லமனதிற்கு சதுரகிரி அம்மையப்ப ன் எல்லாவழமும் கிடைக்கனுமுன்னு வேண்டிகிறேன் ஐயா
@DreambirdM.S2 жыл бұрын
அண்ணா உங்களோட அனைத்து பதிவுகளும் யாரும் இதுவரை சொல்லவில்லை அந்த அளவிற்கு நன்றாக இருக்கின்றது இரண்டு வருடங்கள் களித்து நான் உங்களை சந்திக்க வருகிறேன் அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா இப்படிக்கு (இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து M.சந்தோஷ் குமார்
@prakashkg79144 жыл бұрын
வணக்கம் அண்ணா இந்தக் காணொளி மிகவும் வியப்பாக உள்ளது நானும் இதை புதிதாக பார்க்கிறேன். எங்களைப்போன்ற பயிற்சியாளர்கள் உருவாக்குவதற்கு மனோ அண்ணன் போன்ற ஆசான் கிடைத்தால் மகிழ்ச்சி அளிக்கிறது வணக்கம் அண்ணா
@prakashkg79144 жыл бұрын
நான் சென்னையில் வசிக்கிறேன் அண்ணா எனக்கும் மேக்ஸ் வின் கம்பெனியோட போர்டு எனக்கும் கொடுங்கள் அண்ணா நானும் பயிற்சி எடுக்கிறேன் எங்கு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கும் நன்றி அண்ணா
@ghousebaig14104 жыл бұрын
Tamil Nadu first video Mano audio thank you sir
@ManoAudios4 жыл бұрын
🙏🙏🙏
@haribabu70514 жыл бұрын
நல்ல முயற்ச்சி வாழ்த்துகள்
@user-jo7ug4wp6y4 жыл бұрын
Detail aa solitanga😃 super
@moorthykcm96224 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள். அண்ணா மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@manivelrmanivel53054 жыл бұрын
Maxwin க்கு பாராட்டுகள், தமிழனின் தொடக்கத்திற்க்கு வாழ்த்துக்கள்.
@ManoAudios4 жыл бұрын
நன்றி நன்றி
@SuperSugir4 жыл бұрын
Super vedio 👍maximum information 👍 all the best and keep rocking 👍 bro
@thamizhiniarun4 жыл бұрын
Elow periya max win company paramathi velur namakkal erukkuna adhu engalukku perimaya erukku bro vaalthukkal ......
@honywell40464 жыл бұрын
Bro eanakku pudicha video pootu irrukkingay....👍👍
@sivakumarm95564 жыл бұрын
I will be use this spk use pannierukan vere level
@bdk68654 жыл бұрын
All the best to MaxWin Systems 🙏 and Mano Audio 👍
@ManoAudios4 жыл бұрын
Thank you sir
@SSAUDIOTECHPLI4 жыл бұрын
Super bro nallaoru thagaval kuduthurukkinga👍👍👍
@naturenature2414 жыл бұрын
நல்ல தகவல் மிக்க நன்றிகள் குருவே அண்ணாரே.
@vediyappanvedi55364 жыл бұрын
You great successful person sir ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
@ravichandran85954 жыл бұрын
Hello sir I am from Kanchipuram Ravee Radio ur giving such wonderful content vedios with good explanation sir keep doing sir
@ramuthavanesh90744 жыл бұрын
அண்ணா வணக்கம் அருமை அருமை மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்
@RanjithKumar-ht7di4 жыл бұрын
Super fantastic Vera Level mano anna
@ManoAudios4 жыл бұрын
நன்றி ங்க நண்பா
@ROSELATHA4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@sguna99644 жыл бұрын
Super Mano anna thanks,
@arulkumara81874 жыл бұрын
பயனுள்ள பதிவு, நன்றி.
@arulaudios42223 жыл бұрын
Thanks for maxwin products 🙏👍
@jaganj28974 жыл бұрын
Super motivational video sir
@sharmathiselvirithish42494 жыл бұрын
Bro verrra level video thank you bro
@arulaudios42223 жыл бұрын
Super video anna 🙏
@lovelythulasi62854 жыл бұрын
Very super 👌👌👌👌👌👌👌
@guruguru90184 жыл бұрын
Mano anna full video pottatharkku 🙏 usful video welcome anna
@balamari4 жыл бұрын
Thanks for your information bro
@VillageTechTree4 жыл бұрын
Super...
@jeushjebith4 жыл бұрын
பயன் உள்ள பதிவு நன்றி
@shalvinthomas97604 жыл бұрын
Wish all the best
@குணசேகரன்-ர9ய4 жыл бұрын
அருமையாக இருந்தது அண்ணா
@ManoAudios4 жыл бұрын
நன்றி தம்பி
@sathiyaraj45164 жыл бұрын
Superbbbb anna
@kumarg13784 жыл бұрын
Very good sir, good jop. Really good
@parthiban.kparthiban.k27604 жыл бұрын
thank you Mano & Maxvin
@sreejithapsreeju36924 жыл бұрын
Thank u so much Sir, for this video.
@easkimuthur86104 жыл бұрын
நன்றி தெரிவித்து கொழ்கிறேன்
@dharmaraj90733 жыл бұрын
வாழ்த்துக்கள் annna🙏
@gssr18304 жыл бұрын
Good information thanks
@dhinesh5263 жыл бұрын
Super na
@dannanaraminaidu78534 жыл бұрын
Thank you mona audios🌹🌹🌹🌹🌹🌹🌹
@kirubajkl4 жыл бұрын
Nice Tour
@subashm94234 жыл бұрын
Thanks anna very useful video
@selvaraj.k68434 жыл бұрын
Very useful I want to meet you
@meigandan.psathriyan23613 жыл бұрын
Thank you sir
@p.v.jayaprakash44944 жыл бұрын
Thank you for this video, pl let know how to buy the class d and BJT stereo & mono boards
@p.v.jayaprakash44944 жыл бұрын
Nice video
@kalaik59494 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே.
@mathan.t394 жыл бұрын
Super.information
@sundharsundharam71124 жыл бұрын
Anna naa dot pcb la sub pre use pandren. Atha board aa ready panni tharuvangala
@mtechcontrols4 жыл бұрын
super...
@vishalmarisabarisri72554 жыл бұрын
அண்ணா nice👍👏 videos
@MkAudios14 жыл бұрын
Great information sir
@jsnajamuna17804 жыл бұрын
Ungal payanam Thodarattum nanri anna
@iLuvSoldering4 жыл бұрын
This is the technology future wants
@dharmaraj90733 жыл бұрын
நல்லம் வாழ்க அண்ணா 🙏🙏🙏
@Dsp9924 жыл бұрын
சிறப்பு
@M.SeeralanSakthi.13579.4 жыл бұрын
சூப்பர் சார்...
@rajeshwaran.r93524 жыл бұрын
Sir super
@crsrinivasan21344 жыл бұрын
Super.
@mahesh290444 жыл бұрын
Super anna 🙏 🙏🙏👏👍👍👍
@manikandanmayazagu85764 жыл бұрын
Super Annan
@rajaasam3 жыл бұрын
Sir can you give training
@gsivasankar37893 жыл бұрын
Supper
@columbioaudioskrishnamoort6494 жыл бұрын
Thank you welcome sir
@ARUNRAM-19904 жыл бұрын
Nice exploring !!!!
@mohamedidrees39863 жыл бұрын
Anna stk 4191 ic 3 kkum pottu and 12ams transformer podrairrutha yanna amount
@vinothkumarR-qu8cb4 жыл бұрын
Very nice bro.
@skssiva84004 жыл бұрын
Vari nice sar
@RajaRaja-gg8jk4 жыл бұрын
Super Anna Raja Pollachi
@ganeshmoorthi9324 жыл бұрын
Sema na
@sugumarsugumar13774 жыл бұрын
Very interesting
@r.narayanan35424 жыл бұрын
super sir
@arularul7204 жыл бұрын
Supper intrewku bro
@dhanaananth3 жыл бұрын
6 Ch board super 5v converter board super
@manojkumar-gq3qd4 жыл бұрын
Super
@pkprakashkumar7894 жыл бұрын
Super anna
@sivaelectricalsworks84174 жыл бұрын
Super b stk402-950 ic விளக்கம் வோண்டும் அண்ணா
@saroammu65164 жыл бұрын
Super sir
@sheikabdullah14834 жыл бұрын
Weldon. Sir
@gokulvijayan55964 жыл бұрын
Anna indha hole machine setup evlo cost aaguthu
@arunsoundaudioschannel1263 жыл бұрын
வணக்கம் அண்ணா மாக்ஸ்வின் கம்பெனி எங்க அண்ணா இருக்கு அண்ணா கொஞ்சம் சொல்லுங்கள்
@ManoAudios3 жыл бұрын
பரமத்தி வேலூர்
@arunsoundaudioschannel1263 жыл бұрын
@@ManoAudios நன்றி அண்ணா 🙏
@geethatvservicing34614 жыл бұрын
நன்றி
@shanmugamsashanmugam92434 жыл бұрын
வணக்கம் சார் கார்ல பஸ்ல சார்ஜ் போட கன்வேர்டர் எங்கே கிடைக்கும் என்று சொல்லவும்