Great story 🙂, very engaging and powerful message. Thank you !!
@LifeJourneyWithStories24 күн бұрын
Glad you liked ! . Thank you for watching 🙏😊!!
@girijabhaskar83823 күн бұрын
Super🎉🙏
@LifeJourneyWithStories23 күн бұрын
நன்றி 🙏. மகிழ்ச்சி 😊❤️.
@thangarajrevathi93749 күн бұрын
@@LifeJourneyWithStories😊😊😊
@konetirajendran99849 күн бұрын
எனக்காகவே சொன்னது போல் இருந்தது இந்த கதை நானும் நிறைய பேசுவேன். என்னைப் பார்த்து என் மகனும் பேசுகிறான் இதை எப்படி நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த கதை மிகவும் உன்னதமாக இருந்தது எனக்கு❤🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். மீண்டும் இதே மாதிரி நிறைய நன்னெறி கதைகளை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@LifeJourneyWithStories9 күн бұрын
உங்கள் அன்பு வார்த்தைகள் என்னை மகிழ்ச்சியூட்டுகின்றன. இதே மனநிலை நம்மில் அனைவரிடமும் வளர்ந்து, நமக்குள் உண்மையான மகிழ்ச்சியை அடையச் செய்யட்டும். இந்தக் கதையை நீங்கள் ரசித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி! இந்தக் கதையை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து, அவர்கள் மனதில் சிந்தனை விதைக்க உதவுங்கள். இதுபோல மேலும் பல சுவாரஸ்யமான கதைகள் உங்களுக்காக வருகிறது! ❤️🙏
@velusamyramakrishnan23133 күн бұрын
This is an excellent lesson on the power of silence, necessity of silence and after effect of silence which will certainly bring in great change of positiveness one essentially need to bring in real happiness. Also silence enhances listening capacity which inturn makes the human mind knowledgeable and more powerful
@LifeJourneyWithStories2 күн бұрын
Thank you for your thoughtful and detailed comment! Silence indeed has immense power, and your insights beautifully complement the message of the story. Grateful for your engagement-please feel free to share this video with others who might benefit from its lessons. 🙏😊
@kavithaashok797524 күн бұрын
பொருத்தமான காட்சிகளுடன் அமைதியின் முக்கியத்துவத்தை அருமையான கதை வடிவில் கொடுத்திருக்கிங்க.... நன்றி 🙏
@LifeJourneyWithStories24 күн бұрын
உங்கள் கருத்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி 🙏😊!!
@anumanthkumar35887 күн бұрын
மிக அருமை, 🎉
@LifeJourneyWithStories6 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ❤️😊. முடிந்தால் மற்றவர்களுக்கும் வீடியோவை பகிருங்கள் 🙏.
@gopinatha400116 күн бұрын
❤ அருமை❤
@LifeJourneyWithStories16 күн бұрын
உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்து கருத்து பகிர்ந்ததற்காக மிகுந்த நன்றி! 😀. Please do share the video with your family and friends !
@priyatholigal12887 күн бұрын
சூப்பரா கதை ப்ரோ மனசுக்கு ஆறுதலாக இருக்கு
@LifeJourneyWithStories6 күн бұрын
நன்றி🙏! உங்கள் மனசுக்கு ஆறுதலாக இருந்தது என கேட்டதில் மிக மகிழ்ச்சி 😊. மற்றவர்களுக்கும் சேனலை முடிந்தால் பகிரவும் 🙏😊.
@marymusic...916019 күн бұрын
அருமையான அற்புதமான தெளிவான தேவையான கதை . இந்த பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏
@LifeJourneyWithStories19 күн бұрын
மிக்க மகிழ்ச்சி. கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி 🙏😊! !
@baabuc34110 күн бұрын
அற்புதம். நன்றி.
@LifeJourneyWithStories10 күн бұрын
மிக்க நன்றி 🙏😊❤️
@ethangabrielarcot729215 күн бұрын
Staying calm is a blessing. Wonderful sorry, great storytelling. 🙏🏼 Thanks for sharing. I’m becoming a fan of your stories. Good work. ❤👍🏽
@LifeJourneyWithStories15 күн бұрын
Wow 🤩. I am very happy that the video is meaningful to you 💕. Keep coming and supporting 🙏😊!!
@BuddhismWisdom-vd12 күн бұрын
Great story 🙂, very engaging and powerful message. Thank you !!🤑🤑🤑
@LifeJourneyWithStories12 күн бұрын
Thank you for the appreciation🙏. Glad you liked the story and Video ❤️. Please do share the video to your family and friends 😊. Let’s spread the good vibes 😎
@BuddhismWisdom-vd12 күн бұрын
@@LifeJourneyWithStories 🤑🤑🤑
@kelvignanam-Thirumanthiram8 күн бұрын
அருமை, செழுமை வாழ்த்துகள்
@LifeJourneyWithStories7 күн бұрын
உங்கள் வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றன! நன்றி! 😊💐
@manijagannathswami81323 күн бұрын
Great massage 👌
@LifeJourneyWithStories23 күн бұрын
Thank you 🙏. Glad you liked 😊!
@priyabalasubramanian518524 күн бұрын
Wonderful message 👏👏
@LifeJourneyWithStories24 күн бұрын
Thank you 🙏😊!
@jayakumarj585921 күн бұрын
Thanks so much 🙏🏻😊❤
@LifeJourneyWithStories21 күн бұрын
Thanks for watching 🙏. Glad you liked the story 😊.
@எமதுகிறுக்கல்களின்மையம்23 күн бұрын
Thank you so much sir.....
@LifeJourneyWithStories23 күн бұрын
Glad you like the video 👍🙏. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 😊!!
@PanIndiaartist1119 күн бұрын
I love peace 🕊️✌️
@LifeJourneyWithStories19 күн бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏😊.
@LoveBeauty-n1q23 күн бұрын
Very nice video and message 🎉
@LifeJourneyWithStories23 күн бұрын
Thank you so much :-)
@venkatalakshmivishvanathan32817 сағат бұрын
True, true, true
@jothisaravanan339621 күн бұрын
Very nice
@LifeJourneyWithStories21 күн бұрын
Thank you for watching 🙏. Glad you liked the story 😊.
@MotiveHub-ts8vp22 күн бұрын
Video. Image endha source use pandringa brother
@LifeJourneyWithStories21 күн бұрын
👋 Hello Bro, It’s not one source , I gather the images from Chat GPT, firefly , canva , etc. Hope you liked the video 😊.