"உண்ணும்போதுகூட ஒரு நிலைப்படுத்துங்கள்" ஆற்றலை அதிகப்படுத்தும், அருமையான பேச்சு❤
@vigneshlvm5060 Жыл бұрын
4 வருடங்களாக இந்த பிரச்சனையால் அவதி பட்டிருந்தேன் இந்த காணொளி மூலம் ஒரு தெளிவு கிடைத்ததாக உணர்கிறேன் மிக்க நன்றி
@CalmBlini-lg5go6 ай бұрын
Nanri
@VenkatesapuramTiruppurUrban4 ай бұрын
நன்றி
@meenakshimeenakshi4003 Жыл бұрын
கவலைப்படுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.நம்பிக்கை உள்ளவர்கள் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நீங்களே சிறந்த உதாரணம் சகோதரரே. இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நீங்கள் உங்கள் பதிவுகளை நிறுத்தவில்லை. என்றென்றும் இனிய சகோதரர் நீங்கள்.
@rajeshkumarb1333 Жыл бұрын
Yes
@paulpaul7475 Жыл бұрын
O FATHER BLESSINGS AMEN
@paulpaul7475 Жыл бұрын
WONDERFUL AMEN
@paulpaul7475 Жыл бұрын
MY BROTHER YOU ARE GREAT WELL SAID Weldon AMEN
@t.vathsalavathsala3043 Жыл бұрын
@@rajeshkumarb1333 7:23
@shanthidhananjayan2952 Жыл бұрын
எத்தனை தேவையில்லாத சிந்தனைகள் எங்களுக்கு வந்தாலும் அதை சரிசெய்ய உங்கள் வீடியோ பதிவே போதுமானது எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ
@hishamm Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி!
@shanthidhananjayan2952 Жыл бұрын
@@hishamm இறைவன் அருள் புரிய இந்த அக்காவின் பிரார்த்தனை இன்று மட்டும் அல்ல என்றும் உண்டு சகோ
@raymondstailor8706 Жыл бұрын
@@shanthidhananjayan2952 !0
@indiraniramachandran4450 Жыл бұрын
@@hishamm ¹2
@shanthidhananjayan2952 Жыл бұрын
@@raymondstailor8706 புரியவில்லை
@girijathavendrakumar4584 Жыл бұрын
அருமை, இந்த கணம் மட்டும் சிந்தையில் இருந்தால், மனசு சுமை களற்று சுத்தமா இருக்கும்
@mathivathana116 Жыл бұрын
நீங்கள் சொன்னது போல் ஒவ்வொரு வேளையிலும் மனதை ஒருநிலை படுத்த முயற்சிக்கும் போது அடுத்தடுத்த வேலைகள் என்ன என்பது ஞாபகம் இருக்குமா? மறந்து விடுகிறதே!
@jamuna1991.2 ай бұрын
இந்த காணொளியை பார்த்தாவது நம் மனம் மாறும் என்றொரு நம்பிக்கையில்தான் பார்க்கத் தொடங்கினேன்..., முடிவதற்க்குள் முப்பத்து மூன்று காட்சிகள் மூளையில் ஏரி நடனமாடுகிறது....., நினைவுகள் ஏதும் இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்தும் மந்திரம் தூக்கமே என்று அயர்ந்து தூங்கிவிட்டேன்!!!!! கனவே தழுவாதே!!!!!
@soundaravallieswaramurthy2623 Жыл бұрын
தேவையான கருத்துக்கள் மட்டும். அதற்கு சரியான விளக்கம்.அருமை.நன்றி
@MohanKrishnaSIofpolice Жыл бұрын
வணக்கம்,அண்ணா. (நான். - ஆந்திர) நா உங்க subscribe ஆக இருந்தேன் mobile காணாம போனதால் கடந்த 1,1/2year ஆக உங்க video வ miss பண்ணினேன்,present நெரிய depression ல இருக்க , எதாசி motivation video பற்போம்ன்னு search பண்ண உங்க video, இழந்தத திரும பெற்ற சந்தோசம் உண்டானது.🙏, ... 12:13
@madhavanm76479 ай бұрын
சொல்வது எளிது. முயற்சி செய்தால்தான் எண்ணங்கள் எதுவுமின்றி தன் உணர்வில் மட்டும் ஒன்றியிருப்பது எவ்வளவு கடிணம் என்பது தெரியும். எண்ணங்களுக்கு இடையிடையே கிடைக்கும் அந்த சிறிய சிறிய எண்ணமில்லா உணர்வு அற்புதமானது. முயற்சி திருவினையாக்கும். ஓஷோவின் "விழிப்புணர்வு" (Awareness) என்ற புத்தகம் மனதை அமைதிப்படுத்த முயல்பவர்களுக்கு உதவிகரமானதாக இருக்கும்.
@cinemavettai475710 ай бұрын
கல்யாணம் அப்படினு ஒன்னு ஆகிவிட்டால்....அனைத்து வியாதியும் வந்து விடும்...அதுதான் இயற்கை😂😂😂 கல்யாணம் ஆவதற்கு முன் எத்தனை பேரு இந்த மாறி வீடியோக்கள் பாத்துருப்பிங்க உண்மைய சொல்லுங்க
@masstamilan79206 ай бұрын
திருமண முடித்த கணவரே இந்த வியாதிகளுக்கும் எல்லாம் முழுகாரணம் அது புரியலையா.
@rubysanthanam68195 ай бұрын
எனக்கும் தான் என் கணவனால் எல்லா நோய்யும் வந்துவிட்டது.
@MsChangalvaran-fm5to5 ай бұрын
😅
@mharish4394 ай бұрын
Athuku than love marrege pannanum 90% sernthu vazhalam❤😂
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் கம்பீரமாக உள்ளது. கேட்க மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் நன்றி
@padmakumarandoor728 Жыл бұрын
இந்த உலகில் அனைத்தும் சரியாக படைக்கப் பட்டது அதில் மனம் மட்டும் எப்படி விடுபட்டு போகும், மனம் ஏற்கனவே சரியாக தான் இயங்குகிறது. நாம் தான் தேவையில்லாமல் அதில் கவனத்தை செலுத்தி துன்புறுத்தி கொள்கிறோம். அகத்தை விடுத்து புறத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள் வாழ்க்கை சரியாக இருக்கும்.
@tamilnaduammusrecipes409111 ай бұрын
அருமை
@madasamyT-wu4tv Жыл бұрын
உங்க தமிழ் உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா 👌
@pappammalp9450 Жыл бұрын
Excellent clear explanation congratulations 👏👏
@Gnanaselvam_Kavithaigal Жыл бұрын
புது தெம்பை கொடுத்தது உங்கள் பதிவு..... புது தெளிவை தந்தது தங்கள் வார்த்தை.....
@sriharanganeshu4482 Жыл бұрын
எது நடக்கிறதோ அது பிரபஞ்ச விருப்பபடி. முயற்சியைமட்டும் விட்டுவிடாமல். மகிழ்ச்சியாக கணங்களை கழி.
@indranis9197 Жыл бұрын
தேவையற்ற எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் அமைதியை இழக்கும் எமக்கு குதிரைக்கு கடிவாளம் இட்டு வேகத்தை குறைப்பது போல தங்களது பதிவு உபயோகமுள்ளதாகவுள்ளது. சிந்தனைகளையும்,எண்ணங்களையும் சீர் செய்வதற்கான பயிற்சிகளும்,அறிவுரைகளும் மிகவும் பயன் மிக்கவை. வாழ்த்துக்ளும் நன்றியும்.
@indranis9197 Жыл бұрын
"நன்றி"
@ARUNKUMAR-xo4pr Жыл бұрын
தாங்களும் தங்கள் அன்பு குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டுகள் நலமோடு சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@chocolateboy2943 Жыл бұрын
🎉
@thilothilo3061 Жыл бұрын
Super
@marydoss2259 Жыл бұрын
Hi sir When ever iam stressful and with many confusions u r the way to get my mind relax ,for the past 7 yrs sir Thank u so much and keep doing your great job sir
@வள்ளுவர்-ந8ந11 ай бұрын
நீங்கள்...கூறிய நிலையில் தான் என்...மனமும்,நினைவும் உள்ளது...மிக அருமையான பயனுள்ள பதிவு..நீங்கள் .... பேசும்...தமிழ் மிகவும் அருமை 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@ahmedmarsuikabdulraheem31242 ай бұрын
மிக நல்ல தலையங்கம். அழகான தமிழ் வசன நடையும் உச்சரிப்பும். ஆழமான கருத்துக்கள். மனித வாழ்விலே துயரம் யாவுமே வனதினால் வந்த நோயடா!
@learnexcellencetv8557 Жыл бұрын
ஆங்கிலத்தில் நிகழ்காலத்தை present என்கின்றனர்.அது உண்மை !🎉🎉🎉
@pandianveera51544 ай бұрын
அருமை அருமை அற்புதமான கருத்து மக்களுக்கு பயன் அளிக்கக் கூடியவை
@manonmaniv7002 Жыл бұрын
மனதில் தெளிவு பிறந்தது தம்பி நன்றி
@F22Pilot-p9n11 ай бұрын
Important information 👌 👍 🙂
@ramunatarajan2312 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த தேவையான பதிவு நன்றி
@SHANMUGAMC-fi1qy3 ай бұрын
அது மிக எளிமை. சுயநலமாக இருந்தால் போதும்.
@doordie11693 ай бұрын
Crt tu😂
@natarajansubramaniyam32075 ай бұрын
முதன் முறையாக உங்களிடம் கேட்கும் அருமையான பேச்சு Hisham. நன்றி. Will read Power of Now of Eckhart Tolle again !
@acuhealermansoorali Жыл бұрын
சிறப்பான காணொளி, வாழ்த்துகள் 😊
@niranjananiranjana5138 Жыл бұрын
நன்றி அண்ணா இந்த பதிவு எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது கண்டிப்பாக நான் முயற்சி செய்வேன் அண்ணா 😊✨🙏
@BarmilaDd-ft1jv Жыл бұрын
என் வாழ்வில் உங்கள் அருமையான கருத்துக்கள் வெற்றியில் அடைந்துள்ளேன் அண்ணா ரொம்ப நன்றி
@julietlatha6674 Жыл бұрын
Tamil pronounciation is amazing sir. Then excellent speech. I like the value for present life
@jeevaselvamtv8265 Жыл бұрын
உங்கள் வீடியோவால் நல் வாழ்வு பெற்றவர்களில் நானும் ஒருவன்.
@Nandha-g6l Жыл бұрын
சூப்பரா சொன்னிங்க அண்ணா நானும் இதுலா சொன்னது போலவே பண்ண போற life marattum yenakku.💙
@1948hg Жыл бұрын
மிக்க நன்றி. பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
@sachinsrinivasan9822 Жыл бұрын
Thank you so much. I came out of my depression and worry. Being present using breath
@safgsfgajsubramanian4 ай бұрын
மிகவும் பயனுள்ள அற்புத உரை தெளிவற்ற குழம்பியவர்கள் தீர்க்கமாக அதிலிருந்து விடுபட அற்புத கருத்து நன்றி.
@mithrandc3150 Жыл бұрын
தேவையான நேரத்தில் தேவையான பதிவு ❤️❤️
@srinath3913 Жыл бұрын
சார் மிகவும் அருமை உங்களின் பேச்சு மிக அருமை
@sujisujitha5688 Жыл бұрын
I don't know what topic you are uploading... But i eager to hear your voice in such a way you speaks .. nice bro ..
@janjamsudharani6113 Жыл бұрын
Hisham am so thankful to you and your videos are very greatful . Keep on post ur valuable speeches.
@sudhakarv4043 Жыл бұрын
என் மனதை ஒரு நிலை படுத்த நான் கவிதைகளை எழுதுவேன்
@rajar1327Ай бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் சார்
@RameshRamesh-mc1by Жыл бұрын
உங்களது பதிவை பார்த்தேன் உங்கள் சொற்பொழிவு மிக அருமை மிக்க நன்றி நீங்கள் சொன்ன புத்தகம் தமிழில் கிடைக்குமா
@pichaimuthud5304 Жыл бұрын
Bro.. The lesson about mind is most important one. The whole life depends on one's only. Please give Importantanc for these lessons. Thank 🙏you. Vaazga valamudan.
@ramchandran7633 Жыл бұрын
Thanks for your videos Brother, recently I had purchased this book (The power of now)
@drsaijayalalitha1228Ай бұрын
அழகு தமிழ் ❤
@rajikanish192511 ай бұрын
பயனுள்ள தகவல் வீடியோ. நன்றிகள் பல 🌹 🙂
@ravichandransriraman3661 Жыл бұрын
Very excellent understanding your explained, Thank you
@ramyaramy16 Жыл бұрын
2yrs kastam padurean.. Job ilama.. Vera endha oru nalla positivity ah edhum nadakama.. Romba stress veetla irukradhu.. I hate being in home as always... Am feeling like am losing interest in everything I do.. Am all alone my every friends got married so no friends... Am going thru hell.. Lot of disappointments and failures as am long been waiting for one job.. But those ppl were conquering my job.. Am holding patience like a hell
@sakthisekar2548 Жыл бұрын
சூப்பர் commends thank you thank you
@jeyaprakashka Жыл бұрын
Simple and powerful msg bro. Keep up ur service.
@ramaprabha884 Жыл бұрын
Enjoyed listening to your spech. Explained clearly. God bless you
@maheswarankandiah8897 Жыл бұрын
Dear Divine brother super presentation and your language pranaùnciation also excellent very sweet voice congratulations thank you so much
@ratnambalyogaeswaran8502 Жыл бұрын
நன்றி சகோதரன் வாழ்க வளமுடன்
@subagokul1131 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
@jagathbala9038 Жыл бұрын
Thank You Brother
@Rameshkumar4567 Жыл бұрын
நன்றி Bro மனமார்ந்த வாழ்த்துகள்
@IChingastro Жыл бұрын
I have met and spoken to Ekhart Toll in Chennai.
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Arumaiyana pathivu Valga valamuden Augustine violinist from Malaysia
@micUrCr7 Жыл бұрын
Your voice is a magic it's making changes bro
@sujisujitha5688 Жыл бұрын
+1
@shanvimathivanan9874 Жыл бұрын
👏👌
@veldurai6375 Жыл бұрын
இப்ப செஞ்சிக்கிட்ருக்குற வேலையில் முழு கவனம் செலுத்தினா அடுத்த வேலை செய்வதைப் பற்றிய முன்னேற்பாடுகளை எப்போது சிந்திப்பது? அடுத்த வேலை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்குமே!?..
@mahalakshmip2481 Жыл бұрын
Arumaiyana pathivu very useful information bro
@durairaj8188 Жыл бұрын
The power of yoga is simply be in the present and always happy to be an yoga teacher. Thanks for giving the gist of book and wonderful video as well🙏
@aproperty20096 ай бұрын
good message...god bless you....
@nikkahadsnikkahads4236 Жыл бұрын
Barakkallah...
@muthumanielangovan2511 Жыл бұрын
Very useful information my son. God bless u.
@sakthisekar2548 Жыл бұрын
Thank your valuable comends
@pandianveera5154 Жыл бұрын
அருமை அருமை மிக அற்புதம்
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
மிகவும் நன்று. வாழ்த்துக்கள்
@padmakumarandoor728 Жыл бұрын
மனம் அற்ற நிலை என்பது இல்லை காரணம் இந்த மனம் தான் அந்த நான் என்பதின் இருப்பை காட்டுகிறது. ஆகவே மனம் இல்லை என்றால் அங்கே நான் என்பதே இல்லாமல் போய் விடும். மனதின் ஒருவ்வொரு பகுதியிலும் இந்த நான் என்பது இருக்கிறது. மனதின் வேகமான இடைவெளி இல்லாமல் சுழற்சி காரணமாக தான் அது அங்கு நிரந்தரமாக இருப்பது போல் நமக்கு காட்டுகிறது. உண்மையில் மனம் என்று ஒன்றே இல்லை. அதுபோல் நான் என்பதும் இல்லை. இவைகள் கணப்பொழுதில் தோன்றி மறைகின்றன. ஞாபக சக்தி துணை கொண்டு தான் அது இருப்பதையும் உணரமுடிகிறது.
@ganeshalingamperambalam330311 ай бұрын
🎉
@manobalang Жыл бұрын
The Mind is a thought-generating mechanism based on the heap of memory of the human being. This memory gets created by five senses like hearing,vision etc. The mind is capable of only generating thoughts based on the memory created by senses and nothing else. The human mind doesn't exist when life leaves the body. Both body and mind are tools for 'life' to exist as a being. But thinking that you are body and mind is not correct. The mind has no value and no use in listening to the mind. The right approach is to create a distance between you and your body, you and your mind. Yoga is the way to create this distance. Without clarity, nothing can be achieved.
@vasugis4763 Жыл бұрын
Manamarntha nanri.
@truthalwayswinss Жыл бұрын
Arumayana Samuthaya Sevai. Vaazhga Valamudan.
@manimekalaikathirvelan36918 ай бұрын
Thank-you Thank-you Thank-you God bless you brother
@perumalsanthosh35125 ай бұрын
Good Story Good Advice
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
Very useful with English translation. Thank you. Because it is very useful for my children.
@KumarreshanKumarreshan5 ай бұрын
Useful message bro tq
@PrakashSpeaks10411 ай бұрын
தங்களின் பதிவு மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤
@காற்றின்மொழி-ச7த Жыл бұрын
நன்றி
@சங்கமஎழிலே Жыл бұрын
.அருமை வாழ்க வளமுடன்
@baskar9945 Жыл бұрын
அருமை அழகு உண்மை வாழ்க வளமுடன்
@parthipanramadoss8543 Жыл бұрын
Arumaiyana pathivu Thanks for the video brother You are doing great job It's really useful💐💐💐💐💐
@periyasamym1745 Жыл бұрын
Your speech is a gift like present tense
@palaniveluherbs59836 ай бұрын
Great episode. Thanks
@vijay.gsaravanan372311 ай бұрын
Very good message bro thank you
@V.S.Nalini Жыл бұрын
Thanks for this video ✨️
@anbu.vengatanbu.vengat5480 Жыл бұрын
Hii. Bro. I. Will. Trying. The. Best. Thank you so much for your.
@anbu.vengatanbu.vengat5480 Жыл бұрын
So. So. Happy. Bro.
@umamaheswari8520 Жыл бұрын
வாழ்க வளமுடன் ❤
@aliceclara431311 ай бұрын
பொறுப்பற்ற கணவரால் அடிக்கடி கோவம் வருகிறது அனைத்தும் நானே செய்வதால் கணவரை வெறுத்து விட்டேன் நடை பிணமாக பிள்ளைகளுக்காக வாழ்கிறேன். பிள்ளைகளும் பொருப்பற்று இருப்பது வேதனை அளிக்கிறது ஏன் வாழ்கிறோம் என்று எனக்கே பிடிக்க வில்லை மனது அறிந்து ஒரு தவறும் செய்யவில்லையே
@rkkraju6608 ай бұрын
Nenga nala irupinga ana ungala neenga busy ah vachu konga. Panam sambathikura muyarchi edunga. Nerya prank videos hindi song kelunga nandri maa
@ganesanr7365 ай бұрын
@@rkkraju660 ஏன் தமிழ் பாட்டு கேக்க கூடாதா ? நான் தமிழ் திரைப்பட பாடல்களை அடிக்கடி கேட்கிறேன். மிகவும் உற்சாகமாக எப்போதும் சந்தோஷமாக இருக்கிறேன்.
@m.monikaa0429 Жыл бұрын
Thanks for your valuable information
@AbdulRahman-ll2of8 ай бұрын
Super very good massage thank you and congratulations bro 🎉❤
@Babloo-qh2eb6 ай бұрын
Nice Advice!Long You live🙏
@ashikmaideen8391Ай бұрын
மனிதனின் மனது மட்டும் தான் நல்லது கொட்டது பற்றி சிந்தனை செய்யும் அது இறைவன் நமக்கு கொடுத்தது திய சிந்தனை க்கு மதுவும் நல்ல் சித்தனைக்கு இறை வழீபாடும் என்று மனிதன் மாட்டிக்கொண்டான்
@alexbtechit03 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.
@chandrasekar4 Жыл бұрын
Very good speech and valuable content for people like me. Thanks for your contribution. Like to listen more and follow your video