Bro 10 yrs kku munnati eb connection mottor service kku vaangunom but use pannala ,use pannnama iruntha athu cancel aakituma bro ?
@perumals28822 жыл бұрын
நண்பரே தண்ணீர் வசதி இல்லேன்னுதானே ஆழ்துளை கிணறு போட்டு கரண்டுக்கு மனு கொடுக்கிறோம். அப்புறம் எப்படி அடங்கல் வாங்கும் போது என்ன பயிர் வைத்திருப்பதாக அடங்கலில் காட்ட முடியும்.
@RJInfotech2 жыл бұрын
நெல் சாகுபடி செய்ய போகிறார் என்று வாங்கலாம்
@nathamrajamohammed14673 жыл бұрын
ப்ரோ நல்ல ஒரு தகவல் அடிக்கடி இந்த மாதிரி வீடியோ கொடுத்துக் கொண்டே இருங்கள்👍👍👍👍👍👍👍நல்ல ஒரு தகவல்
Sir, kindly inform me about how to get Additional load for agriculture
@RJInfotech2 жыл бұрын
Additional load agree scheme வந்த தான் வாங்க முடியும்
@workfromhome1531 Жыл бұрын
Tapsedco pathi theli va video podugha bro please
@RJInfotech Жыл бұрын
Already namma channel la irukku bro
@thiruchelvamselvam3733 Жыл бұрын
கூட்டு கிணற்றில் புதிதாக விவசாய மின் இணைப்பு தனியாக ஒருவர் மட்டும் கூட்டு நபர்கள் கையொப்பம் இல்லாமல் பெற bond இணைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அது எந்த வகையான bond அந்த பார்மேட் தருமாறு கேட்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்
@s.murugesanmurugesan7764 Жыл бұрын
Indemnity bond
@menakaMenaka-vz7ru10 ай бұрын
Mail id sollunga format anuppivekren
@kalaivani44808 ай бұрын
கிணற்று சர்வீஸ் வாங்க எவ்வளவு நிலம் வைத்திருக்கனும்
எங்களுக்கு கிணறு உள்ளது..... குடும்ப பிரச்சனையால் சரியா கிணறு கவனிக்காமல் தண்ணீர் வற்றி விட்டது..... Eb connection வாங்க கிணற்றில் தண்ணீர் venduma
@karthikas84442 жыл бұрын
சார் வணக்கம்3a1 சர்வீஸ் கனெக்சன் பணம் மற்றும் ஆவணம் செலுத்தி பின் எவ்வளவு காலம் ஆகும் மின் இணைப்பு
@RJInfotech2 жыл бұрын
3 months kulla service tharanum
@flycomputerssalesservices57652 жыл бұрын
நண்பரே ஒரு நபர் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. அவர் நிலத்தில் 2ஆழ்துளை கிணறு உள்ளது. முதலாவது ஆழ்துளை கிணுறுக்கு 25000/- திட்டத்தின் கீழ் 7.5hp மின் இணைப்பு 2014ஆம் ஆண்டு வாங்கி உள்ளனர். இரண்டாவது ஆழ்துளை கிணுறுக்கு மின் இணைப்பு வாங்க முடியுமா
@RJInfotech2 жыл бұрын
வாங்கலாம்
@flycomputerssalesservices57652 жыл бұрын
தங்களுடைய பதிலுக்கு நன்றி நண்பரே
@RJInfotech2 жыл бұрын
Tnq
@KasthuriKumar3 жыл бұрын
Me first bro..
@subancse5873 Жыл бұрын
Ipo eb ku enna scheme ellam available bro
@thangamania358810 ай бұрын
அன்னா நா தர்மபுரி 3Acre land and one கிணறு இருக்குது இதில் என் பாட்டி,பசங்க 3பேர் பொன்னு2 பேர் இருக்காங்க பாகபிரிவினை ஆகலை என் பெரியப்பன் Signe போட மாட்டாறன் நாங்க Tneb 3 phase RS2.50 service வாங்க முடியுமா Please tellme answer and indemnity bond na ena athu evala deposit details please
@RJInfotech10 ай бұрын
அடிமனையை உங்களது தந்தை பெயரில் இருக்கும் பட்சத்தில் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தால் யாருடைய கையொப்பமும் இல்லாமல் மின் இணைப்பு பெற முடியும் இதைப்பற்றி நேற்று கூட நமது சேனலில் வீடியோ போட்டு இருக்கிறேன் அப்படி தெரியவில்லை என்றால் பிணைமுறைவு பத்திரம் வைத்து மின் இணைப்பு பெறுவது எப்படி என்று யூட்யூபில் சர்ச் பண்ணும் பொழுது ஆர்ஜே இன்போடெக் என்னும் சேர்த்துக் கொண்டால் நமது சேனலில் உள்ள வீடியோ வரும்
@thangamania358810 ай бұрын
@@RJInfotech ama bro but pathiram only patta chitta itheil varsu 7 peru varainga ana anubavam mattum land 65 cent thani thani aha athan iruku na eb office la keta apdi pana mudiyathu nu soilranga
@sivakumarktp2 жыл бұрын
Bro na eb apply panen,but road common road than, eb la athu common road nu panchayat certificate ktkaranga? Panchayat la andha details ila bro,bcz 50 years back they sold it. Pls hlp me!!
@RJInfotech2 жыл бұрын
VAO certificate pothum
@RajaSelvicooking3 жыл бұрын
Anna 2006 la appa free service ku சாதாரண வரிசையில் பதிவு பண்ணிருந்தாங்க அப்போ land appa name la irundhuchu after that family issues naala land ah appa amma name ku settlement pannitaanga ipo appa name ku service free service allote பண்ணிருகாங்க nanga அப்பாவுக்கு 4 பொண்ணுங்க எங்களுக்கு இது பத்தி எதும் சொல்லி கொடுக்காமலே valarththutaanga Tanjore eb office அணுகிய போது அவங்க அம்மா name ku புது விண்ணப்பம் and documents ready Pani vao sign vaangi எடுத்துட்டு வாங்க இன்னும் time irukku extend பண்ணிக்கலாம் time nu solraanga appa name ku இருக்கத அம்மா name ku change pannikalaamla? Adhukku amma name la oru application கொடுக்கணுமா pls sollunga anna
@RJInfotech3 жыл бұрын
Ama sister amma name la document ellam vangi name transfer pannikalam after that service amma per la vangikalam.
@RajaSelvicooking3 жыл бұрын
Thanks anna
@RajaSelvicooking3 жыл бұрын
Indha process ku alaya விடுவாங்களா இல்ல normally senchu koduppanga la அண்ணா
@RajaSelvicooking3 жыл бұрын
இதே free service ah amma name ku change panni tharuvaanga laa
@RJInfotech3 жыл бұрын
Document proper ah kondu pona alaiya thevai illa
@jessicaamirtharaj2 жыл бұрын
Very Good information bro Thank you 😊
@RJInfotech2 жыл бұрын
tnq
@dear.vsekar40783 жыл бұрын
Sir i am handicapped i want GO 350 scem la agricultural eb contacting vendum itharku eanna eanna documents vendum thatkal service ku evlavu ammount pay pannavendm
@RJInfotech3 жыл бұрын
Go 350 நமது சேனலில் வீடியோ உள்ளது
@s.devadosssdr402 жыл бұрын
Very good information , Thank you sir
@RJInfotech2 жыл бұрын
Tnq நண்பா
@Kpapabi2 жыл бұрын
Bro 30 cent land iku well service kidikuma but no well
@RJInfotech2 жыл бұрын
Minimum 50 cent ma
@p.r.sthirupathi24052 жыл бұрын
Thank you for your information brother
@RJInfotech2 жыл бұрын
Tnq
@Anandharamakrishnan3 жыл бұрын
How many acer to give current service ana
@RJInfotech3 жыл бұрын
.50
@jaibalaguru61182 жыл бұрын
40 cent nilathukku vivasaya min inaippu kidaikkuma?
@vgovindasamyvgsamy1758 Жыл бұрын
No sir minimum 50 cent venum
@INDEswaran.M2 жыл бұрын
கூட்டு பட்டா வாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் . அனைவரிடமும் கையெழுத்து வாங்க வேண்டுமா
@RJInfotech2 жыл бұрын
பிணைமுறி பத்திரம் வைத்தால் போதும்
@pravinraj35482 жыл бұрын
ஒருவர் அவரிடம் இருப்பது சுமார் 50சென்ட் இருக்கும் அனால் அவர் அருகில்இருக்கும் வேறுஒருவர் நிலத்திற்கு விவசாயம் செய்ய ஆழ்துளை கிணறு மற்றும் கிணறு வழியாக இலவச மின்சாரம் கொண்டு பயன்படுத்தலாமா விளக்கம் சார்
@navanitha8902 Жыл бұрын
Good 👍
@RJInfotech Жыл бұрын
Tnq
@vinothkumar-nn9hh3 жыл бұрын
Your information very useful. yesterday eb scheme notification in my home. Vellore
@karthikraja73553 жыл бұрын
commercial service CC pathi oru video podunga
@RJInfotech3 жыл бұрын
Ok
@SuperSamuthiram2 жыл бұрын
நண்பரே ஏற்கனவே பதிந்த இலவச மின்சாரம் application எப்டி convert பண்ணுவது ஒருத்தங்களிடம் வாங்கிய பிறகு incase இறந்துவிட்டால் பழைய application இப்ப இல்லை
@RJInfotech2 жыл бұрын
பெயர் மாற்றம் செய்ய வேண்டும்
@SuperSamuthiram2 жыл бұрын
@@RJInfotech அவர் இப்போது இல்லை application பற்றிய எதும் அவர்களுடைய வீட்டார்களுக்கும் தெரியவில்லை, வேறு எதும் வழி உண்டா பதிந்த application நம்பர் எடுப்பதற்கு
@kaviyagunasekaran86882 жыл бұрын
kooottu patta 50 cent erunthaal vaanga mutiyuma??
@RJInfotech2 жыл бұрын
Yes vangalam
@vijaymalairajan76133 жыл бұрын
Bro enga thotathu ku vadakku pakkam kammai iruku ena panrathu
@RJInfotech3 жыл бұрын
பொதுப்பணி துறையிடம் NOC பெற வேண்டும் வீடியோ நமது சேனலில் உள்ளது
@sureshc74992 жыл бұрын
50000 schemela amount pay panna evlo yearla bro service varum? Pls answer me
@RJInfotech2 жыл бұрын
3 months bro
@rajkumarsiva7792 жыл бұрын
@@RJInfotech bro sariya puriyala, naan nilam 2acre vanga poren - normal pumpset pothum borewell 1000ft depth . 8hrs la 10000 litre water tank full aganum. Ithuku free eb la entha type (50k / 25k) apply pananum nu solunga bro ?
@RJInfotech2 жыл бұрын
எது வேணாலும் panalaam எல்லாமே seniority than வித்யாசம்
@rajap94552 жыл бұрын
250000 Schem active Ippo irrka
@RJInfotech2 жыл бұрын
Irukku bro
@kezhillarasan87183 жыл бұрын
Repeatition of varaipadam
@RJInfotech3 жыл бұрын
Tnq for valuable comment
@muralisanthi46902 жыл бұрын
Bro pathiram venduma illa chitta mattum pothuma
@RJInfotech2 жыл бұрын
Chitta
@vasuv9763 жыл бұрын
tenant without consent eb connection required documents sollunga pls
@RJInfotech3 жыл бұрын
Indemnity bond vaikanum
@vasuv9763 жыл бұрын
@@RJInfotech service yaraoda name lla varum
@RJInfotech3 жыл бұрын
Neenga yar perla kekuringalo
@senthilmuruganb43103 жыл бұрын
பழைய விவசாய மின் இணைப்பை வேறொருவரிடம் இருந்து நாங்கள் வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் சகோ
@RJInfotech3 жыл бұрын
இரு நிலத்தின் பட்டா ஒருவரின் பெயரில் இருந்தால் தான் மாற்ற முடியும்
@marimani903 жыл бұрын
Bro I have we have got 50k service letter but my father have given application in his name in 2015, he died 3 years ago and land is in his name, they say it’s not possible to give in his name what to do , if I apply for Patta transfer it will take time , what to do please explain
@RJInfotech3 жыл бұрын
Time extension vangitu unga name la patta transfer pannitu service vangalam
@marimani903 жыл бұрын
@@RJInfotech thank you so much bro , your information is very valuable
@RJInfotech3 жыл бұрын
Tnq
@editingvlogs32772 жыл бұрын
Bro joined citta va irutha
@RJInfotech2 жыл бұрын
Co onwer consent venum
@jdnsamy60802 жыл бұрын
ஒரு கிணற்றிற்கு இரண்டு விவசாய மின் இணைப்பு பெற முடியுமா
@RJInfotech2 жыл бұрын
கூட்டு பட்டா என்றால் வாங்கலாம்
@NareshKumar-hf3nj2 жыл бұрын
@@RJInfotech how many acres give a two get
@RJInfotech2 жыл бұрын
50 cent
@NareshKumar-hf3nj2 жыл бұрын
@@RJInfotech tq
@RJInfotech2 жыл бұрын
Tnq
@lingadurailingasamy51823 жыл бұрын
நெசவு தறி போட மும்முனை இணைப்பு பெறுவது எப்படி
@RJInfotech3 жыл бұрын
நமது சேனிலில் புதிய மின் இணைப்பு பெறுவது எப்படி என்ற வீடியோ வில் நெசவு தரிக்கு tariff (மின் வகை) மட்டும் மாற்றி பதிந்துகொள்ளுங்கள்
@Tamizhanda23563 жыл бұрын
நண்பா நான் தா ட் கோ வில் பதிந்து 2வருடம் ஆகிறது எனக்கு எப்போது கிடைக்கும் எனக்கு பதில் கூறவில்லை நண்பா
@Sureshkan3 жыл бұрын
நீங்கள் எந்த மாவட்டம்
@Tamizhanda23563 жыл бұрын
@@Sureshkan திண்டுக்கல் மாவட்டம்
@Sureshkan3 жыл бұрын
உங்க நெம்பர் கொடுங்க
@prakashbalraj49293 жыл бұрын
Bro, last date of tatkal?
@RJInfotech3 жыл бұрын
Innum sollala
@Manikandan-jf4fe2 жыл бұрын
தோழரே நீங்கள் ஒருவருக்கு பதில் கூறி உள்ளீர்கள் அதில் 50000 வரிசையில் விண்ணப்பித்தால் மூன்று மாதத்தில் வந்து விடும் என்று அது கட்டாயம் கிடைக்குமா அப்பறம் இன்னொரு கேள்வி எனக்கு இருக்கிறது நாங்கள் ஒரு கோவில் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம் அது மொத்தம் 1ஏக்கர் நிலம் ஆகும் அதற்கு மின் வசதி வாங்க முடியுமா கொஞ்சம் சொல்லுங்கள் அதற்கு என்ன ஆவணம் தேவைப்படும் கொஞ்சம் எனக்கு சொல்லுங்கள் தோழரே
@RJInfotech2 жыл бұрын
நம்ம சேனலில் வீடியோ இருக்கு பாருங்க நண்பா
@Manikandan-jf4fe2 жыл бұрын
அந்த லிங்க் அனுப்ப முடியுமா
@RJInfotech2 жыл бұрын
Check panuga
@sekarh61552 жыл бұрын
Good
@RJInfotech2 жыл бұрын
Tnq
@marimuthu26642 жыл бұрын
நண்பரே, 1) எங்கள் நிலத்தில் போர் வெல் / கிணறு இல்லை... நாங்கள் இலவச மின்சாரதிற்கு விண்ணப்பிக்க முடியுமா? 2. கூட்டு பட்டாவாக உள்ளது... பட்டாவில் உள்ள அனைத்து நபர்களிடமும் கையெழுத்து வாங்க வேண்டுமா?