Agriculture EB Service in tamilnadu |agriculture eb connection | Agriculture EB connection details

  Рет қаралды 54,650

Vivasaya Kalathil - விவசாய களத்தில்

Vivasaya Kalathil - விவசாய களத்தில்

Күн бұрын

Пікірлер
@somasundaram9329
@somasundaram9329 2 жыл бұрын
உண்மையான அனுபவம் உண்மையை அப்படியே கூறியதற்கு எனது வாழ்த்துக்கள் விவசாயிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
@perumal.4123
@perumal.4123 10 ай бұрын
இந்த 25 நிமிடம் வீடியோ எனக்கு நல்ல அனுபவம். மிகவும் பயனுள்ள தகவல்.
@somasundaram9329
@somasundaram9329 2 жыл бұрын
தங்களுடைய அனுபவ பகிர்வு பேருதவியாக இருந்தது தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@iyappankalathi1072
@iyappankalathi1072 2 жыл бұрын
சகோதரி அவர்களே நீங்கள் EB.மின்சார இனைப்பு பெற வேகமாகவும் 'விவேகமாகவும்' செயல்பட்டு உள்ளீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே 🤝 போராட்டமே வாழ்க்கை.
@somasundaram9329
@somasundaram9329 2 жыл бұрын
தங்கள் அனுபவ உண்மையை அப்படியே கூறினீர்கள் இது மற்றவர்களின அலைச்சலை குறைக்க பேர் உதவியாக இருக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு
@vivasayakalathil-4087
@vivasayakalathil-4087 2 жыл бұрын
🙏🌿
@SuthagarN-ug9jy
@SuthagarN-ug9jy 10 ай бұрын
நல்ல தகவல்🙏 வாழ்க வளமுடன் நன்றி
@emgeegeepee
@emgeegeepee 2 жыл бұрын
மிக அருமையாக அழகாக தொடர்ந்து அனுபவப்பகிர்வு செய்துவரும் சகோதரிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்🙏
@sridevimunuswamytravelvlog8696
@sridevimunuswamytravelvlog8696 7 ай бұрын
விளக்கத்திற்க்கு நன்றிங்க ❤❤❤
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 3 жыл бұрын
உங்களின் வலி புரிகிறது.. ரொம்ப ரொம்ப சிரமப்பட்டு இருக்கீங்க..
@livingunique2759
@livingunique2759 Жыл бұрын
current vangurathuku ivlo visayam irukunu ipo thaan theriyum,porumaiya ivlo details sonnathuku thanks much
@vivasayakalathil-4087
@vivasayakalathil-4087 Жыл бұрын
Thank you
@vaduvuchimediaiceland5515
@vaduvuchimediaiceland5515 Жыл бұрын
புதுமை பெண்கள். வாழ்க வளமுடன்.
@karthikeyan2839
@karthikeyan2839 Ай бұрын
Very good explanation mam
@deepanchakkaravarthy2300
@deepanchakkaravarthy2300 5 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@lakshmisiddan951
@lakshmisiddan951 2 жыл бұрын
Very good information. This is what I needed. Thank you sis.
@rameshBabu-iw7ox
@rameshBabu-iw7ox 2 жыл бұрын
Your way of explanation is too good
@vivasayakalathil-4087
@vivasayakalathil-4087 2 жыл бұрын
Thank you 🌱
@shriyaskuttyfarm
@shriyaskuttyfarm 2 жыл бұрын
Super sister semma explanation
@rameshmanickam7722
@rameshmanickam7722 2 жыл бұрын
சிறப்பு சகோதரி
@GovindanP-vr7vy
@GovindanP-vr7vy Жыл бұрын
❤welcome
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்.👌👌👌👍👍👍👏👏👏
@k.shanmugam9777
@k.shanmugam9777 Жыл бұрын
Super தங்கச்சி
@ajithji9506
@ajithji9506 Жыл бұрын
அருமையான பதிவு
@selvakumar-gg2to
@selvakumar-gg2to Жыл бұрын
நல்ல தகவல் 🙏 வாழ்க வளமுடன்💐
@jayaprakash422
@jayaprakash422 11 ай бұрын
Very informative, Thanks a lot..
@southIndian-kg9xg
@southIndian-kg9xg Жыл бұрын
Good sister😊
@hsinfotec
@hsinfotec Жыл бұрын
Very good info..well explained.. thanks a lot...
@ramraj1989
@ramraj1989 2 жыл бұрын
Big big usefull video Thank you🙏🏻🙏🏻🙏🏻👌🏻
@rp7623
@rp7623 3 жыл бұрын
We have gone through all the procedures you have explained. Well explained
@janalali618
@janalali618 2 жыл бұрын
Excellent explanation
@elangovanr2972
@elangovanr2972 Жыл бұрын
Thanks for your brief information
@navasofficial6211
@navasofficial6211 2 жыл бұрын
Vera levl information thank uu
@drsnakkiran4842
@drsnakkiran4842 8 ай бұрын
V Good explanation.
@KaniKaruna-ud7uv
@KaniKaruna-ud7uv 9 ай бұрын
Very very thank you my sister 💓
@rajkumark7669
@rajkumark7669 2 жыл бұрын
Very good information
@vaduvuchimediaiceland5515
@vaduvuchimediaiceland5515 Жыл бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏
@skrishnan-scnedcaeompcm-gm1954
@skrishnan-scnedcaeompcm-gm1954 3 жыл бұрын
I will support you
@nandandroid
@nandandroid 10 ай бұрын
Very informative. Thanks. Is there any difference between getting EB service for borewell and regular well?
@v.m.praveenkumar7647
@v.m.praveenkumar7647 8 ай бұрын
Super excellent
@BalajiGopselConcepts
@BalajiGopselConcepts 3 жыл бұрын
Thank God yelllam ... Agriculture service online laaaa vacthudeeee .... 😁😁
@rajeshraja5931
@rajeshraja5931 2 жыл бұрын
Super thank you 🙏 good effort to explain
@ranikagovindaraj2183
@ranikagovindaraj2183 2 жыл бұрын
Can you please upload video in detail about documents to be verified before purchasing farm land.
@nainakhan9506
@nainakhan9506 Жыл бұрын
Super and clear
@skrishnan-scnedcaeompcm-gm1954
@skrishnan-scnedcaeompcm-gm1954 3 жыл бұрын
Super madam..
@MrMaharaja15
@MrMaharaja15 3 жыл бұрын
Pls share solar fencing related information if possible
@ranjithkumar.p4709
@ranjithkumar.p4709 2 жыл бұрын
Thakkala ethanai month free current kudupanka mam, please sollunga
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 2 жыл бұрын
Thank you sister...
@anoopkr190685
@anoopkr190685 2 жыл бұрын
nalla padhivu
@vijayanvijayan7621
@vijayanvijayan7621 Жыл бұрын
❤ super 🎉
@salmanfaris5943
@salmanfaris5943 3 жыл бұрын
VAO Kandupudikirathukkae Oru Therama Venum....
@sprajshraj5779
@sprajshraj5779 2 жыл бұрын
Vao certificate sample irukkuma bro
@சதாம்MIB
@சதாம்MIB Жыл бұрын
Correct
@AnuArthi
@AnuArthi 10 ай бұрын
Mam motor illamalae service vaangalama mam
@MrNoorashar
@MrNoorashar 2 жыл бұрын
Good information
@vivasayakalathil-4087
@vivasayakalathil-4087 2 жыл бұрын
Thanks
@baskarauto7243
@baskarauto7243 2 жыл бұрын
Thanking you sister
@ravichandrans5705
@ravichandrans5705 8 ай бұрын
சோலார் பவர் மூலம் பம்ப்மோட்டார் இயக்கும் தொழில்நுட்பம் வந்து பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.அதை பயன்படுத்தினால் நேரம் செலவு அலைச்சல் மிச்சம்
@btDarunrithik
@btDarunrithik 2 жыл бұрын
நிறைய சிரமப்பட்டுள்ளீர்கள் நீங்கள் எந்த ஊர் சகோதரி
@perumalj8550
@perumalj8550 3 жыл бұрын
👌👌👌
@spsd278
@spsd278 3 жыл бұрын
Meter is fixed in free eb connection?? How many months once they take reading??
@BalajiGopselConcepts
@BalajiGopselConcepts 3 жыл бұрын
Same experience ... 2 month acheeee enthaaa document submit pandarikkuu.... Apparam oru 50k selavuuu acheee ( 😁) .... Free service 2001 laaaa panthauuu... 2020 laaa thannn vanthucheeee... Yelllam bribe thannnn ...yelllammm money 💰💰💰💰
@saravanan4348
@saravanan4348 3 жыл бұрын
Free connection ku 50k vaaa🙆‍♂️
@sivachandrucoupons5572
@sivachandrucoupons5572 2 жыл бұрын
Antha 50k ethuku selavachu. Labour cost kudukanuma?
@leosraja5254
@leosraja5254 2 жыл бұрын
உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்ததற்க்கு மனமார்ந்த நன்றி.
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
EB என்றால் சும்மாவா ?? ஒவ்வொரு போஸ்டும் பணம் கேட்கும் ✔️
@rangapolice7967
@rangapolice7967 8 ай бұрын
Kutuu kinaru iruku 3 brother eppo Naga kinaru pakam enga land ila boar potu irukam eppo kinaru service ila change conection kuduthu 3 days 1 time kinaru service aduthukalam pls
@sathyans3746
@sathyans3746 Жыл бұрын
Minimum evlo land iruntha free EB service vangalam
@vaithy_
@vaithy_ 2 жыл бұрын
Super
@narendar0073
@narendar0073 2 жыл бұрын
Own borewell Kum and Ooru podhu well Kum evalo distance permitted for EB connection
@manickammanickam2119
@manickammanickam2119 8 ай бұрын
3A1 sarveis ku minimum charge evlo sister
@nambiperiar8878
@nambiperiar8878 2 жыл бұрын
Thanks mam
@RaviChandran-wv2fe
@RaviChandran-wv2fe 2 жыл бұрын
5hp கு பதிவுக்கு பதிலாக 7hp motors use பண்ணினால் தீமைகள் நன்மைகள் முககிமான சிலவற்றை குறுங்கள்
@rajeshricky5
@rajeshricky5 2 жыл бұрын
U have to pay extra deposit amount
@lingeshram
@lingeshram 2 жыл бұрын
என்னையும் பாடா படுத்துராங்க இன்னும் முடியல 3 மாசம் ஆகுது 3L டெப்பாசிட் பண்ணி. I have spent 5L for Solar panel and Solar motor because I tried for 2 months to get Eb connection. Now I realized solar panel and it’s related component not working frequently. So again I spent 1 month to apply eb connection and paid 3L 3 months ago . I also faced same issue while planting post with neighbors still we have to be patient. சோலார் அதிக பராமரிப்பு தேவை அதனால் எனக்கு 5L நஷ்ட்டம்.
@GovindanP-vr7vy
@GovindanP-vr7vy Жыл бұрын
Welcometothankseb
@jaikrishna4628
@jaikrishna4628 2 жыл бұрын
👏👏👏
@vigneshr643
@vigneshr643 Жыл бұрын
தென்னை மரங்கள் இடையே என்ன மரம் வைத்துள்ளீர்கள்
@ksradhakrishnan4186
@ksradhakrishnan4186 3 жыл бұрын
மீட்டர் box வைத்தார்களா?
@sprajshraj5779
@sprajshraj5779 2 жыл бұрын
Vao certificate sample irukkuma please share that
@GowthamV07
@GowthamV07 2 жыл бұрын
Monthly is best plan. Because if you deposit that 2.5 lakhs and get 12% interest rate with some investment then you can get 30,000rs per year as interest then you can use that 2500rs per month you get in interest to pay the electricity bill and your 2.5 Lakhs is still in your investemnts account. SO WIN WIN. Pls don't fall for 3 Lakhs free current corruption of TNEB . These plans are only destorying farmers we the people should do some maths and don't support such incentives.
@JawaharAdityan
@JawaharAdityan 2 жыл бұрын
Even I paid for tatkal in lakhs..they still asking for all the labour charges and pole transport and tree cutting..do wee need to pay for that
@sivachandrucoupons5572
@sivachandrucoupons5572 2 жыл бұрын
Free Connection kudukurappa extra evlo selavu panninga? Labour cost, minidor nu ithu varaikum 10k selavubaagirku.
@nagendranganapathylingam8885
@nagendranganapathylingam8885 2 жыл бұрын
Can u pl upload army quota agri eb service
@kannadhasant1396
@kannadhasant1396 Жыл бұрын
I have one doubt. How can I contact with you
@salmanfaris5943
@salmanfaris5943 3 жыл бұрын
Only Your uploaded 11 Videos BUT Your Subscriber Count 3.9k Subscriber..Upload More Videos
@vivasayakalathil-4087
@vivasayakalathil-4087 3 жыл бұрын
Sure👍
@kesavankesavan6479
@kesavankesavan6479 Жыл бұрын
மேடம் நீங்க போர் இருக்கி எவ்வளவு நாள்ள ஒங்களுக்கு தக்கல் கிடைச்சது
@freecrafts3852
@freecrafts3852 2 жыл бұрын
பக்கத்து நிலத்துக்காரர்கள் noc தர மறுக்கிறார்கள் கண்டிப்பாக noc தேவை படுமா
@viewofshree6450
@viewofshree6450 Жыл бұрын
Same problem.ungaluku Solution kitathutha
@GowthamV07
@GowthamV07 2 жыл бұрын
Free eb connection by paying lakhs makes loss to farmers mam. You can get commercial line or solar for that 3 lakhs money and use it for life.
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
எல்லாம் பணம் பிடுங்குவதற்கு தான் அலைய விடுவார்கள். பல முறைகள் அலைய வைக்கும் போது நீங்களே எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி விடுவீர்கள். பிறகு என்ன பேரம் பேசி கதையை முடிக்க வேண்டும் . (சம்பளம் + லஞ்சம் )
@Nomad97249
@Nomad97249 2 жыл бұрын
The Form can be got from esevai மையம்
@shalu2075
@shalu2075 9 ай бұрын
Thanks sister
@madhubharathys7108
@madhubharathys7108 2 жыл бұрын
Hi mam, for us free service was allotted. They are asking lot of money. Can you please reply me.
@vinothvenkadasan1992
@vinothvenkadasan1992 5 ай бұрын
மின் இணைப்பு பெற எவ்வளவு விவசாயம் நிலம் வேண்டும்
@JawaharAdityan
@JawaharAdityan 2 жыл бұрын
Sari.. EB evlo.amount kettanga
@vinothfusenfusen
@vinothfusenfusen Жыл бұрын
3 A1 cancel செய்த பிறகு , அதற்க்கு பிறகு விவசாயம் செய்ய மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிக்கு என்ன செய்தீர்கள், அதாவது தட்கள் மின்சாரம் கிடைக்கும் வரை ,madam ,
@vivasayakalathil-4087
@vivasayakalathil-4087 Жыл бұрын
Onnum seiyala. Current kaga wait pannom.
@thangamania3588
@thangamania3588 10 ай бұрын
கூட்டு சிட்டா மற்ற வாரிசுதாரர்கள் Signe இல்லாமல் Conaction வாங்க முடியுமா நிலம் தனி அனுபவம் (ம) போர் ஆனா பரம்பரை சொத்து பாகம் பிரிக்கல
@mahaalakshmislakshmis7690
@mahaalakshmislakshmis7690 2 жыл бұрын
Namma oru llaa than Ieppadi Kodumaiey Aellaamn. Nadakkuduthu. .Appuram YARUUU Sir Vivasayanilam Vangiiee Vivasayam Seyyaa. Varuvangaa. .? ? Kekkavee Roombaa Roombaa. Kodumaiey Yyaa llaa Ierukku. ...? !!***
@felixdayalan9786
@felixdayalan9786 Жыл бұрын
Well erentha kudukpaklam
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 2 жыл бұрын
விவசாய மின்இணைப்பு பெற குறைந்த பட்ச நிலம் எவ்வளவு இருக்கவேண்டும் அதற்கு ஏதேனும் வரைமுறை உள்ளதா?
@JawaharAdityan
@JawaharAdityan 2 жыл бұрын
Minimum one acre
@bagyasharma8866
@bagyasharma8866 2 жыл бұрын
50 Cents
@veeralakshmisekar4943
@veeralakshmisekar4943 2 жыл бұрын
Evlo lAND VENUM
@வலியவன்உங்கள்தோழன்
@வலியவன்உங்கள்தோழன் Жыл бұрын
Golmaal varthaiye kettey 11maasam aach u 😀😀😀😀
@rajeshricky5
@rajeshricky5 2 жыл бұрын
Tariff 5 is rs 8 per unit
@dhanvino3970
@dhanvino3970 3 жыл бұрын
என்ன, மரம் வெட்ட பஞ்சாயாத்தா? 🤣 எங்க ஊருல இப்படி சொன்னா, மரத்தை வேர் இல்லாமல் பிடிங்கி போட்டு விடுவார்கள்...
@ArulArul-gi7sj
@ArulArul-gi7sj 2 жыл бұрын
லன்ஜம் 25 ஆயிரம் செலவு ஆட்சி பிரி கனைக்சைன்
@rangapolice7967
@rangapolice7967 8 ай бұрын
Madam ep ila 1 douet madam
@சதாம்MIB
@சதாம்MIB Жыл бұрын
Thalaye Suththuthu daaa saamy
@shamhai100
@shamhai100 2 жыл бұрын
எவ்வளவு டெபாசீட்
@sarvesharuvi5393
@sarvesharuvi5393 2 жыл бұрын
55cent Ku kudupngla
@rajkumarsalem9553
@rajkumarsalem9553 5 ай бұрын
Minimum 50cent venum free eb vanga
@govindarajan2105
@govindarajan2105 2 жыл бұрын
Why do you say always Eb & Eb related ecpenses can't avoid do you advertising to promote bribes.
@vrjvrj7330
@vrjvrj7330 Жыл бұрын
தெரியாம போச்சே
@Girija-h5s
@Girija-h5s 4 ай бұрын
Thanks madam
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Fencing for agricultural land |in Tamil|Agriculture land fencing work in Tamilnadu|Vivasaya Kalathil
11:16
Vivasaya Kalathil - விவசாய களத்தில்
Рет қаралды 63 М.
பலதானியம் விதைப்பு | Palathaniya vithaipu | Palathaniyam | How to improve soil | Multi grain sowing
8:12
Vivasaya Kalathil - விவசாய களத்தில்
Рет қаралды 71 М.