How to attain Enlightenment easily | Yoga Vasistam | Part 38 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 15,293

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 82
@gopiraom6757
@gopiraom6757 Жыл бұрын
என் மனசுல தோன்றிக் கொண்டு இருக்கிற மாதிரியே நீங்க சொல்லிட்டீங்க
@muralidharank.s4443
@muralidharank.s4443 2 ай бұрын
Excellent... You are a great guide to so many people who are hearing you
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Жыл бұрын
யோக வசிஷ்டம் வீடியோ போட்டதற்கு நன்றி சகோ
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்றாக விளங்கியது அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@natrajnatrajmohana521
@natrajnatrajmohana521 Жыл бұрын
😊மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு. திருப்பதி. நடராஜன். 🙏🙏🙏
@ambikadevi765
@ambikadevi765 Жыл бұрын
மனமே குரு❤பற்றுக பற்றற்றான் பற்றினை 🥰 ஆத்ம விசாரணை 😇 சாத்வீக குணம்🤗மிக்க நன்றி ஐயா 🙏
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
உண்மை நிதிலன்.பலனை எதிர்பாராத கர்ம வாழ்க்கையே முக்தியடைய எளிய வழி எனப் புரியும்படி விளக்கியதற்கு நன்றி!
@R-hi5zm
@R-hi5zm Жыл бұрын
உண்மை சரியா சொன்னீங்க 👌👌👌
@rmTrustTruth
@rmTrustTruth Жыл бұрын
கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் பரந்தாமனுக்கே!
@saideshna.r4470
@saideshna.r4470 Жыл бұрын
Thanks to universe for guiding me thru this video..pala vidaigal kidaithathu nithilian sir.. Nandri
@Karthickpon
@Karthickpon Жыл бұрын
ஏன் ஏன் ஏன் என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருப்போம். பதில் கிடைக்காது. ஆனால் ஆத்ம விசாரணை தெரிஞ்சுக்கலாம்.😊
@Kurious_Sapien
@Kurious_Sapien Жыл бұрын
It’s the essence of Bagavat Geeta. Krishna to Arjuna. Non-attachment to the world and perform worldly duties.
@muthiahmeenakshisundaram8652
@muthiahmeenakshisundaram8652 Жыл бұрын
Neeyum oru Guruve ayya !! Needuzhi Vazhga
@திருஅறிவொளி
@திருஅறிவொளி Жыл бұрын
ஓம் சிவாய நம 🙏🪔
@sandhiyaanju2568
@sandhiyaanju2568 Жыл бұрын
Very grateful to god for hearing this precious information 😊🙏
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
முக்குணங்களையும் கடந்த நிலை தான் ஜீவன் முக்தி நிலை.
@paramporul1988
@paramporul1988 Жыл бұрын
பரமாத்மாவின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்
@lovemychannels8020
@lovemychannels8020 Жыл бұрын
Nathing to do just concentrate your breath 🫁 ... Say om namasivaya 🙏🌺🏵️💮
@gomathikaran1802
@gomathikaran1802 Жыл бұрын
Hi ji, everything is beautifully said in a very simple way and it reaches to the core of heart, in the way happiness makes us float. Really I am enjoying the sweetness. Thank you ji.
@abhishekbalasubramaniam8327
@abhishekbalasubramaniam8327 Жыл бұрын
I think even this connects with the Laws of the Spirit World
@marris4156
@marris4156 Жыл бұрын
Hello Sir, I am just keep listening in loop to your YV playlist. Wonderful videos explanation. Thela thelivaana Ucharipugal. You are doing a great job to the society in posting videos like YV. It will be a boom to future generations when they are going to tough times.
@janathramya777
@janathramya777 Жыл бұрын
Thank you Brother your so blessed to have this knowledge in your early age
@sivan1127
@sivan1127 Жыл бұрын
Lord sivananda paramaahamsa's students and followers are called siddha vidhyarthis. I'm honoured to be one of it. 11:10
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@boopathysakthisivan3532
@boopathysakthisivan3532 Жыл бұрын
அருமையான பதிவு
@Mohankarunanithi505
@Mohankarunanithi505 Жыл бұрын
Please continue with yoga vasistam
@இயலினி
@இயலினி Жыл бұрын
Doing something best to the society na Hats off to u✨👍
@divyabharathi6173
@divyabharathi6173 Жыл бұрын
Your speech super brother God bless u go ahead
@vallalarwisdom2624
@vallalarwisdom2624 Жыл бұрын
உண்மை..bro... எல்லாம் மாயை
@anithadayanandan8609
@anithadayanandan8609 Жыл бұрын
Appreciate your time and effort in bringing this information. 🙏 Thank you so very much. God bless you!
@Chutti12348
@Chutti12348 Жыл бұрын
❤nithi oru nalla aanma
@buvanamugunthan7345
@buvanamugunthan7345 Жыл бұрын
Very motivated speech.
@punithap1897
@punithap1897 Жыл бұрын
சூப்பர் சார் வாழ்க வளமுடன்
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Thiruchittrampalam🙏💙💥
@mahalingam1731
@mahalingam1731 Жыл бұрын
Super Thankyou sir ❤🙏🙏🙏🙏❤ sir.
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Good One dear 👌🙏. Thank you 🙏
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
Namashivaya.. Shiva³ ShamboShankara² Hara²Mahadeva... Namasssskaaarammm... 🙏 Embutthu naal aachi Yoga Vashistam... Favorite ❤...
@mahadmamusic9119
@mahadmamusic9119 Жыл бұрын
Sir super message.but wants to atleast try to think as janaga
@premahsubramaniam8622
@premahsubramaniam8622 Жыл бұрын
Great Explanation. Thank you 🙏
@anandhbabu6700
@anandhbabu6700 Жыл бұрын
Mikka nandri🙏🙏🙏 sagodhararey
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 Жыл бұрын
Nice explanation thank u so much nithilan
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
ஆத்மவிசாரனை ஒருபக்கம் சிந்தனையாக இருந்தாலும் சக உயிருக்கு நன்மை செய்ய மனம் இரக்கத்துடன் உத்வேகம் கொள்கிறதே .மாயை இஃது என தவிர்க்க இயலவில்லை.இதை எப்படி மனமானது கையாள்வது என வழி சொல்லுங்கள் நித்திலன்😊
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் தர்மர் நகர்வலம் போகும் போது எல்லாருமே நல்லவங்களா தெரிஞ்சாங்களாம், அந்த மாதிரி எல்லாருமே முக்தி அடையனுங்கிற எண்ணத்திலதான் இருப்பாங்கனு சொல்லிருக்கீங்க, கேட்கும் போது சிரிச்சிட்டேன்😂 sorry. அன்புடன் உஷா
@priyaapriyaa8299
@priyaapriyaa8299 Жыл бұрын
thank u , , and nice shirt . .
@viswasankar1876
@viswasankar1876 Жыл бұрын
Please talk about Tiripura Ragasayam
@kannanncb2874
@kannanncb2874 Жыл бұрын
Very nice
@amsaveni2307
@amsaveni2307 Жыл бұрын
Pavan punniyam Amma yogam thavam seiyya appa kandapennudan palagalameppadeye irukka pillaigalukku entha palan Amayum please sollunga
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂 does gunas depends on food what I eat?
@vishvalingam4813
@vishvalingam4813 Жыл бұрын
Romba romba thanks anna 🔥❤😊
@gokulrv845
@gokulrv845 Жыл бұрын
ரொம்ப நன்றி குருவே
@lovemychannels8020
@lovemychannels8020 Жыл бұрын
Guru only shitargal
@PinkyPinka-w6d
@PinkyPinka-w6d Жыл бұрын
Vanakam Mr Nithilan or is it Prof Nithilan? How do we address you? Thank you for your kind answer over the weekend. Your answer for question No.1 was excellent. If possible please edit the answer for question No.1 into short form so that viewers can refer and share from time to time. Thank you again. Have a nice day.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
You can call me Nithilan itself ma’am ☺️ sure will make a short video ☺️
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri ayya 🙏🙏🙏
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங Жыл бұрын
சிவா சிவா
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Жыл бұрын
Vanakkam ❤
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 Жыл бұрын
Super
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 9 ай бұрын
Anna Agorigal kanja atikkirargal avargaulukku evappatti mukkthi kittaikkum sollunga😊
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@Sriramana_077_
@Sriramana_077_ Жыл бұрын
The mind is no more than the series of thoughts. How can it be controlled by one of those thoughts, namely the desire to control the mind? It is foolish to seek to end the mind by the mind itself. The only way is to find the mind's Source and keep hold of It. Then the mind will fade away of itself. -Ramana Maharshi
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 Жыл бұрын
Thanks🌹🌹🙏🙏
@sivaranjanidass5055
@sivaranjanidass5055 Жыл бұрын
ஜீவ முக்தி அடைந்தவர்களுக்கும் மறு பிறப்புண்டு என சிதம்பரம் ராமலிங்கம் கூறியுள்ளார் ஐயா
@saideshna.r4470
@saideshna.r4470 Жыл бұрын
Adhu en endru koora mudiyuma..thangal padhivu palarin kelvigaluku vidai alikum allava
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 3 ай бұрын
🙏🏻
@saisuren6488
@saisuren6488 Жыл бұрын
Good
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Nisargadata Maharaj pathi video pannunga
@divyabharathi6173
@divyabharathi6173 Жыл бұрын
Sivaya nama 🙏
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 😉👍🙏
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@nanthakr8378
@nanthakr8378 Жыл бұрын
Bro, neenga storya apdiyae mulungitanga, Are you reading english version or tamil version bro
@muthusankark6172
@muthusankark6172 Жыл бұрын
Bagavathgeethai karma yogam
@mummum_vlog
@mummum_vlog Жыл бұрын
16 செல்வத்தை அடையாதார்க்கு முக்தி நிச்சயம் இல்லை 1 ) பிரம்மம் = பூலோகத்தை பற்றிய ஓர் அசைவு தான் 2 ) நாதம் =பிரிம்மத்திடம் உத்தரவு பெற்று அறிந்து வருவதாய் விடைபெறுகிறது 3 ) விந்து =அறிவதற்கான தாய் தந்தை யை தேர்வு செய்கிறது 4' ) ஈஸ்வரம் =அதை அடைந்தே தீர வேண்டும் 5 ) சுயவித்தை = எப்படி அடைவிது a ) வஞ்சகமாய் b ) திருட்டுதனமாய் c ) யாரும் உணாராவண்ணம் d ) விடாப்பிடியாய் 6 ) மாயை = அடைந்ததில் ஓர் இனம் புரியா பற்று பாசம் 7 ) ஆன்மா ( அ ) புருடன் = பற்பல ஞென்மமாய் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கின்றான் 16 செல்வங்களை அடைந்து அதன் மீது பற்றற்று பாசமறுத்து வாழ்ந்து இப்பிறப்பில் இறையை உணர்ந்தால் உடலை உருதிப்படுத்தி முறையாய் குரு உபதேசம் பெற்று எல்லாம் வல்ல பிரம்மத்தை அடைவோம்மாக அதற்க்கு முதல்படி எப்படி கோவிலுக்கு போவது அங்கு எப்படி நடந்துகொள்வது அவனிடம் என்னவென்று விண்ணப்பிப்பது அறிந்தால் பிரம்மத்தை அடைவது உறுதி இது ஆதிலிங்கேஸ்வர சுவாமியின் கூற்று தவறு இருப்பின் மன்னிப்பீராக
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 Жыл бұрын
❤❤❤
@vijilakshmi6356
@vijilakshmi6356 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hariramF5
@hariramF5 Жыл бұрын
👍🏼
@SureshMahi-rk1ec
@SureshMahi-rk1ec Жыл бұрын
Sir pls cal me
@SureshMahi-rk1ec
@SureshMahi-rk1ec Жыл бұрын
Ungala first time parkeran, poi sir nenga solluuruthuru poi
@SureshMahi-rk1ec
@SureshMahi-rk1ec Жыл бұрын
Sir nenga sollruthu poi
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
உண்மை என்னாங்க bro
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 Жыл бұрын
Fantastic Explanation. Thank U
@kirthika6262
@kirthika6262 Жыл бұрын
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 3 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
This is the Easiest way to attain Enlightenment | Nithilan Dhandapani | Tamil
14:24
ஏழு திரைகளின் ரகசியம்.!
11:25
பிரம்ம யுகம்
Рет қаралды 2,1 М.