No video

How to attain Meditative State | What is Meditative State | Science Of Meditation | Himaja

  Рет қаралды 9,502

PMC Tamil

PMC Tamil

Күн бұрын

PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Пікірлер: 55
@rgkaarthikkeyanrgkaarthikk504
@rgkaarthikkeyanrgkaarthikk504 2 жыл бұрын
இந்த குழந்தையின் பேச்சு, முதிர்ச்சி சந்தோஷமாக,இருக்கிறது.வருங்கால"சந்ததியின்"மீது இருந்த பயம் சற்றே"விலகுகிறது.! இந்த"மாதிரி"குழந்தைகள் வளர வேண்டும் .. இயற்கையை பிரார்த்திக்கிறேன்..
@umasairam6054
@umasairam6054 3 жыл бұрын
சிறு வயதில் அதிக முதிர்ச்சி பெற்றவர்கள் பெறுமை கொள்ளவேண்டும் குழந்தை இந்த வயதில் இது பெறுமை வளர்க உன் முயச்சி நானும் ஒரு தாய்🙏🙏🙏🙏👍🤗
@anantharajanananth4095
@anantharajanananth4095 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...🎉🎉🎉
@anantharajanananth4095
@anantharajanananth4095 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு...🎉
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 3 жыл бұрын
எதார்த்தமான உண்மையான பேச்சு......
@MultiMahadevan
@MultiMahadevan Жыл бұрын
Thanks maa.. vere prospective nee thandhutta
@manjulaa7037
@manjulaa7037 3 жыл бұрын
Very good ma... chinna vayasula periya ennankal.... Mediation importance theriji pesrinka congrats🙏
@selvav2284
@selvav2284 3 жыл бұрын
Super ma. Dhiyanam +iyarkai unavu follow pannunga. Vaalga valamudan
@lathamanoharan642
@lathamanoharan642 3 жыл бұрын
தியானம் செய்யும் போது 2 நிமிஷம் தான் மூச்சைக்கவனிக்க முடியுது. அப்புறம் மனசில நிறைய விஷயங்கள் ஓடுது. மறுபடியும் 2 நிமிஷம். இப்படியே தான் போகுது.என்னம்மா செய்யலாம்? கொஞ்சம் தீர்வு சொல்றீங்களா?
@SingappenneyTamil18
@SingappenneyTamil18 3 жыл бұрын
Very nice experience.. you inspired me today.. thank you sister.. God bless you 😊😊
@manjusenthilkumar713
@manjusenthilkumar713 3 жыл бұрын
Nallarku kannai thanks
@roshini5462
@roshini5462 3 жыл бұрын
Arumai🌹🌹🌹🌹🌹
@bamanandagopal1420
@bamanandagopal1420 3 жыл бұрын
Brilliant speech,congrats. With Lots of knowledge . From today itself i am interested to start meditation. Thanks for your great information . Make more videos. Thank you..
@janakipm807
@janakipm807 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@ramyaangappan2976
@ramyaangappan2976 3 жыл бұрын
Superb👌👌 sister.....Your way of explaining is so goooood 😊👏......
@ranganadanselvanayagan4839
@ranganadanselvanayagan4839 2 жыл бұрын
thank you sister god pless you
@shunmugapriyai801
@shunmugapriyai801 4 ай бұрын
Thank you masters
@Like_Stories_Tamil
@Like_Stories_Tamil 3 жыл бұрын
மிகவும் நன்றி அக்கா 🥰
@palaniappansm4616
@palaniappansm4616 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
@winvictorywin5612
@winvictorywin5612 3 жыл бұрын
Mind focus: A story . A deer was jumping and running at a green field in a forest during slight evening raining. A poet saw the scene and started writing a poem " Oh dear ..! What a beautiful u are. U taking my heart with u... ..... ..... ..." He saw the art in the scene. A person, say, disciple of Raama Krishna Paramahamsaha, saw the same scene and thought about... Why the deer appears dull? is he hungry? Can I give some grass to him ? He saw the life in the scene. Third person saw the same scene and said himself " I guess that the deer weight could be about 8kg and also young". He saw the animal flush in the scene. -----*---------*-----------* The scene was same to everyone. 🤔 Depending upon their mind focus and maturity their outputs are different. One person looks the scene in Intellectual layer and wrote poem. Another one in Spiritual layer. The third one (butcher) thought was in Physical layer. There is nothing wrong in the individual perception about the world, or may not be claimed one is better than other. *Mind focus may be a crucial point to understand the world*
@jayaramanv3429
@jayaramanv3429 3 жыл бұрын
Very nice video Thank you sis
@universesexraghu8078
@universesexraghu8078 Жыл бұрын
Thank you universe
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
"🤗❤️"
@mapadas
@mapadas 3 жыл бұрын
வணக்கம் பேசாமல் மூச்சை கவனிக்க வேண்டும் சரிதானா.நம்மால் முடிந்த நேரம் செய்ய வேண்டும்.
@chandrasekaranchandru7821
@chandrasekaranchandru7821 3 жыл бұрын
Speech arumai thanks
@shankarduke1349
@shankarduke1349 3 жыл бұрын
Thank u sister 🙂
@gsk2965
@gsk2965 3 жыл бұрын
Really good
@paramesvaran4228
@paramesvaran4228 3 жыл бұрын
Super arumai
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 3 жыл бұрын
மெடிடேஷன் மட்டும் பத்தாது உணவு மாற்றம் வேணும்..... அதுவும் vegan ஒரு கவனம் அனுபவம் கலந்து இருக்கு..... 🙏 கவனமா அனுபவமா பயிற்சி பண்ண து மட்டும் உதவி கிடைக்கும்.... 🙏
@darknessblade2002
@darknessblade2002 3 жыл бұрын
தியானத்தின் போது இடைவெளிவிடாமல் எண்ணங்களாகவே வருது அதனை குறைக்க ஏதாவது உத்தி உள்ளதா masters
@darknessblade2002
@darknessblade2002 3 жыл бұрын
@@bhuvanasenthil2552 thank u
@padmavathyjayaraman1673
@padmavathyjayaraman1673 3 жыл бұрын
Super keep it up❤🙏
@mravimravi8983
@mravimravi8983 3 жыл бұрын
Super
@jyothsnab.n4664
@jyothsnab.n4664 3 жыл бұрын
Super master
@balamaan6273
@balamaan6273 3 жыл бұрын
Super ma
@kaeswar
@kaeswar 3 жыл бұрын
continuous 3 hrs meditation aaa ? or per day 3 hrs split pani pannalamaaa
@himajahimmu1155
@himajahimmu1155 3 жыл бұрын
Yaa u can split and do
@b2h482
@b2h482 3 жыл бұрын
U can split
@sharmilabaskaran9581
@sharmilabaskaran9581 3 жыл бұрын
Continuous three hours aa ma?
@MdRaja-hl1cq
@MdRaja-hl1cq 3 жыл бұрын
வணக்கம் மாஸ்டர்... என்னால் தொடர்ந்து ஒரு மணி நேரம் தியானம் செய்ய முடியவில்லை...இந்த ஒரு மணி நேர தியானத்தை 10 நிமிடமாக அல்லது 15 நிமிடிமாக பிரித்து இந்த ஒரு மணி நேரத்தை அமைத்து கொள்ளலாமா...நன்றி
@sujathas6822
@sujathas6822 3 жыл бұрын
Enaku kannu moodinave payam varuthu... meditation pannikittu irukurapa .chinna soundkooda udambai thooki poduthu...then yaro pakkathula irukura mathiri feel varuthu.kanna moodinathum ullukulla chakkaram suththura mathiri suththuthu....colours eraya theriyuthu.payanthutu kanna open pannidren dear.kindly guide me
@himajahimmu1155
@himajahimmu1155 3 жыл бұрын
Hi dear...don't afraid...all these are meditation experiences...be regular☺
@sujathas6822
@sujathas6822 3 жыл бұрын
Tq so much dear himmaja
@sujathas6822
@sujathas6822 3 жыл бұрын
Bhuvana am a vegetarian (brahmin)enaku oru experience kidaichathula irunthuthan payam vanthuchu.nan upstairsla poitu morning 5 maniku thaniya meditation pannuven....appo oru azhagana oru kuzhandaiya parthen. I was stunned....epdi anga kuzhandai vanthuchunnu....appo irunthuthan payam ...nan upstairsku 5maniku porathe illa....ore payam. Kannai moodina engayo poren nan.pls help me to continue my meditation dears.Being a teacher...I should not have this fear...I should an example for my children...but I have fear....I want to come out from this.Kindly help me anyone
@sugumarchennai2166
@sugumarchennai2166 3 жыл бұрын
HI. I am also Krishnagiri Dt. Can i know where you learnt this meditation. Tell me how to learn.
@suryakumari8221
@suryakumari8221 3 жыл бұрын
Pls contact pyramid call service number-7667555552. They will give you Krishnagiri Master's number.
@parthasarathy5450
@parthasarathy5450 3 жыл бұрын
@@suryakumari8221 MADURAI?
@mrgtam528
@mrgtam528 3 жыл бұрын
Mam, is there a centre in Tambaram
@suryakumari8221
@suryakumari8221 3 жыл бұрын
தாம்பரத்தில் இல்லை..மேலும் விபரங்களுக்கு 76675 55552 என்ற எண்ணில் அழைக்கவும்
@arunachalamkumar9642
@arunachalamkumar9642 3 жыл бұрын
தியானத்தின் அனுபவம் இது ஒரு ஸ்டேஜ் அடுத்து உங்களுக்கு எது கிடைக்கும் என நினைக்றீங்க
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 3 жыл бұрын
அமைதி கிடைக்கும்
@MdRaja-hl1cq
@MdRaja-hl1cq 3 жыл бұрын
கண்கள் திறந்த நிலையில் மூச்சை கவனித்த படி நாம் அன்றாட வேளையில் ஈடு படலாமா
@MdRaja-hl1cq
@MdRaja-hl1cq 3 жыл бұрын
படுத்த நிலையில் மூச்சை கவனித்தபடி தியானம் செய்யலாமா?
@jyothsnab.n4664
@jyothsnab.n4664 3 жыл бұрын
Super master
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 1,9 МЛН