மனிதனுக்கு இரண்டே கவலை தான். 1.ஆசைபட்டது கிடைக்காமல் இருப்பது. 2. ஆசைபட்டது கிடைத்துவிடுவது. - *ஓஷோ*💛🙏
@mouleeswaran17024 жыл бұрын
First accept pannikila but second enna solla varinga
@vels36964 жыл бұрын
வணக்கம் நண்பரே. ஓஷோ என்ன சொல்கிறார் என்றால். 1.வயிற்றுக்கு உணவு இல்லை என்பது ஒரு கவலை என்றால். 2. அதே உணவு நமக்கு கிடைத்த பின், மனம் அடுத்த கவலையை நோக்கி நகரும், நம்மிடம் இல்லாத அல்லது நமக்கு தேவை இல்லாத விஷயங்களை எண்ணி கவலைகொள்ள ஆரமித்து விடுவோம்.. நம் மனம் ஒரு போதும் நம்மிடம் இருப்பதை உணர்ந்து நன்றியுணர்வு கொள்ளாது, இல்லாததை எண்ணி கவலை கொள்வதில் தான் முனைப்பு காட்டும். விளக்கம் விளங்கிக்கொள்ளும் வகையில் இருக்கும் என நம்புகிறேன். நன்றி🙏💛
@keerthanasaravanan87774 жыл бұрын
@@vels3696 உண்மைதான்
@chinnagopal67668 ай бұрын
@@vels3696 அற்புதம் சகோதரா 🥰
@priyaramani33424 жыл бұрын
I have changed myself more after watching ur videos dr...thank u..😊
@jagadaksh4 жыл бұрын
trying my best but not possible
@shyamalagowri89584 жыл бұрын
Same here
@ஆனந்த்-ன1த4 жыл бұрын
எனக்கு இருக்கும் பிரச்சனை இது.இப்போது மனம் தெளிவுஆகிவிட்டது.மிகவும்நன்றி சகோ.🙏🙏🙏
@vinocherub66084 жыл бұрын
தங்களின் கருத்திருக்கு மிக்க மகிழ்ச்சி... இந்த நிமிடம் மட்டுமே நிலையானது என்பதை இந்த lockdown நேரத்தில் கூறியது மிக மிக பயனுள்ள மற்றும் நேர்மறையான எண்ணத்தினை மனதினுள் ஊட்டுகிறது... மிக்க நன்றி.. வாழ்க வளமுடன் 🤝🤝💐💐
@jahabaraliqa92724 жыл бұрын
Namakku oru manusana pudichi irunthaa...avanga sollratha keakum bothea happy thaan... enakku ivar videos pudikum..so, easy ya kathukitten...🤗
@horrorjoker27674 жыл бұрын
Am happiest man in the world ♥️♥️♥️♥️♥️
@jessialak77864 жыл бұрын
Sambarikirathu ellam ethuku Namma happy avum aprm suthi irukavangala happy ah vachukirathukku than.. aprm saaptrathukku..nammale happy ah illana aprm Namma family ah eppidi happy ah paathukirathu... (My mind voice 😇😇) (Innum velaiye vaangula athukulla )ithula nan Enaku sollikiten... Ivlo per munnadi sonnathan Enaku koncham oraikkum athan😇.. next day en birthday..😊👍 Life la odikitevum irukkathinga koncham enjoy pannunga..
@rprakash49184 жыл бұрын
காலத்திற்கு ஏற்றார்போல் உங்கள் கருத்து பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி சகோ.....
@mafia79514 жыл бұрын
Excellent speech bro I am your fan
@chakravarthi18538 ай бұрын
திருக்குறளில் ஒரு நீதி சொல்லுவார் திருவள்ளுவர் அது உலக மக்கள் நல்ல இருக்க வேண்டும் என மனதால் நினைத்து ,, அதற்காக நல்ல நல்ல விஷயங்கள் கூறும் நல்ல மனிதர்களால் தான் உலகத்தில் அறம் ,, அமைதி வளரும் பாவ செயல்கள் குறையும் ,,,, அந்த வள்ளுவர் வாக்கு கூறும் அந்த நல்ல மனிதர் நம்ம அன்பு டாக்டர் ஜிதேந்திரா ,, அவர் அவரின் பணி சிறக்க வாழ்த்துகள் டாக்டர் உங்களை கோடா கோடி நன்றி ,,, என் வாழ்க்கை உங்களை சந்திக்கும் அந்த நொடி தான் என்சிறந்த நொடி ஆகும் நன்றி டாக்டர் ,, thanks universe
@hariniharini69344 жыл бұрын
Sir nenga cute a irruckinga
@ShanDream174 жыл бұрын
இந்த உண்மைகளின் உட்கருத்தை உணர்ந்து கொள்பவன், பிழைத்து கொள்வான். வெறுமனே பார்த்து செல்லாதீர்கள்...🙏❣️#the power of NOW
@jjs59794 жыл бұрын
இந்த லாக்டவ்ண்லயும் அழகா முடிவெட்டி சேவ் செய்து nice bro
@venkateshwari69284 жыл бұрын
Yes☺️
@NINJAMOTHI4 жыл бұрын
நாம் எப்போது ஆசையையும் எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்கிறோமோ அப்போ தான் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்..
@anbalaganrajanrajan3874 жыл бұрын
It's 💯 crt bro
@Multivercell4 жыл бұрын
சோகம், மகிழ்ச்சி இந்த இரண்டும் தற்காலிகம்தான். ஆனால், எப்போதும் " நிம்மதியாய் " இருக்கலாம். So, Rather focusing on being happy - always , Its better to be always with " peace of mind " .
@MrRock-gm8hp4 жыл бұрын
Super bro😍😍😍😍
@kalidayana81263 жыл бұрын
RESPECTED SIR MR.JITHENDRA AND ALL THE VIEWERS IT IS GOOD TO HEAR THIS WORLDLY WISDOM AND KNOWLEDGE. THE ETERNAL TRUTH COMES FROM JESUS CHRIST THE KING OF ALL KINGS AND LORD OF LORDS. THAT IS ""JESUS CHRIST HAS FORGIVEN ALL YOUR SINS TO LIVE WITH HIM IN HEAVEN FOR CRORES AND CRORES OF YEARS".
@shanthiasogan99954 жыл бұрын
Very nice bro😂Expecting more videos like this😊Keep up the good work
@Ashokking444 жыл бұрын
Being grateful ✌️
@sowmiyar30184 жыл бұрын
Ur ryt bro...now am cleared..thanks fr this video
@muhamedhashick12934 жыл бұрын
Assalamu alaikum!! Great sir
@mariambeevi6242 Жыл бұрын
மிகவும் அழகாக உண்மையாக இருந்த து
@balajisandhyaphotography37684 жыл бұрын
Ennoda mindla neraya kuzhapagal eruku anna but unga speech ketkum pothu sila kuzhapagaluku answer kedaikuthu anna..Thank you anna.
@aksayangowtham31964 жыл бұрын
Seriously your speech change my mind for good way
@Ramyamanoj96984 жыл бұрын
Super sir awesome thanks sir very nice message love it
@kumaresank46303 жыл бұрын
Gratitude ah Iruka solringa. Apdina Next level pogamale irunthiruvome sir.
@Beast-ts1vj4 жыл бұрын
நன்றி நண்பரே . இந்த கருத்தை அனைத்து ஞானிகளும் சொல்கிறார்கள். கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இக்கணம் எனும் நெருப்பால் எரித்துவிடு . என்கிறார் கவிஞர் ரூமி
@ramalingam16074 жыл бұрын
Thank you sir
@yuvarajl7724 жыл бұрын
Thank you sir.... Being great full..🙏🙏
@technophile29484 жыл бұрын
Your way of mindset help me to relieve depression... Tq sir❤
@sakthivinayagam96244 жыл бұрын
இங்கு எல்லாரும் இறந்த காலத்திலும் மற்றும் எதிர்காலத்திலும்தான் வாழ்க்கையை கழிக்கிறார்கள்...உண்மை💯
@tbalamurugan4944 жыл бұрын
ஆம்.. அப்படி தான் இந்த சமூகம் இருக்கிறது... இந்த தொடர் சமூகத்தில் மாற்றம் கொண்டு வரும்...
@bommithoughts20874 жыл бұрын
Sakthi Vinayagam true words
@prasannaragu49444 жыл бұрын
Correct
@ramraju42544 жыл бұрын
Thank you and valuable information
@nareshkumarm21044 жыл бұрын
Live in present and make it beautiful .☺
@sunshine03984 жыл бұрын
Congrats for 1.04 M subscribers 👼
@SaransEnglish4 жыл бұрын
Ur videos are always shaping me.
@vadivelk21244 жыл бұрын
Thank you very much Sir for this videos puplised
@santhoshvlog37554 жыл бұрын
Happy smile day doctor
@sreejithchandran1184 жыл бұрын
After watching this video. I am grateful what I am having right know.. Got some positive vibes.. Thanks Dr. .
@ganaharish50024 жыл бұрын
Nice
@vforvisuals11514 жыл бұрын
🌺 Being greatful is a technique in Law of attention practice also. I am very greatful everyday 💓
@tbalamurugan4944 жыл бұрын
முனைவர் ஜி.. Bliss என்பதற்கு பரமானந்தம் என்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
@amazingWorld-qm6bk3 жыл бұрын
correctly said bro. Thank you.
@rajkumarredwingz4 жыл бұрын
1.04 M subscribers. 👏👏👏👏👏. Congratulations Dr. Your many videos made me to realize and understand many things of the life.
@hanzelnisayr4 жыл бұрын
Sir... இந்த வீடியோல smart a இருக்கீங்க sir.
@mohdmufees11184 жыл бұрын
மிக்க நன்றி சேர் ரொம்ப அழகா இருக்கீங்க 😍
@praveenajagan15362 жыл бұрын
Your speech always giving so much knowledge 👏 mindfulness
@kayalvizhi11074 жыл бұрын
நன்றி தம்பி😄🤗😃🤗😀
@jaseemmsm58884 жыл бұрын
Hi
@shehanpraneeth28854 жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம்.. என்னுடைய பல நடவடிக்கைகள் செம்மைப்பட காரணம் நீங்கள் தான் சர்.. மிக்க நன்றி
@rahmathrazak16504 жыл бұрын
Dr u r very cute beautiful smart intelligent good hearted all and all .may lord bless you more and more
@sowmiyamadhavan5604 жыл бұрын
Thank u doctor
@pappaiyanl89264 жыл бұрын
Tq bro..
@karthikavijaya884 жыл бұрын
True bro. Power of now book la yum idhan solranga
@vigneshwarmanavalan95474 жыл бұрын
Good Speech..man Anyway Thanks
@veeraragavanmohan62704 жыл бұрын
Superb 👍
@Priya-ex7ft4 жыл бұрын
Thanks a lot sir
@dineshg83454 жыл бұрын
Intha chinna sweetum nalla irukku.. ✌😊
@edwinjames13274 жыл бұрын
Very useful video sir
@jeganjj48284 жыл бұрын
Nice video
@vinothm39824 жыл бұрын
Always great your videos, thanks bro
@dhanadhana98044 жыл бұрын
You only motivated people for this critical situation, sir 👏👏👏👌😍being greatful😍
@officialtrailer38864 жыл бұрын
You are the best bro 🔥🔥🔥🔥🔥
@aksayangowtham31964 жыл бұрын
Your really graet
@vishalitm38334 жыл бұрын
I have watched your video and changed my life
@azhakarond56954 жыл бұрын
இது நூற்றில் ஒன்று... அருமையான பதிவு
@AshokKumar-nh6oc4 жыл бұрын
Superb sir. I am very grateful for you to give a very humble message. Thanks a lot. Have a nice day
@rajendranpriyanka13594 жыл бұрын
What a clarity in your speech. Thank God to give birth of you to cure the society's mental illness. A Royal salute to your Parents.
@valluvannanjan55004 жыл бұрын
இந்த நொடிப்பொழுது மட்டுமே நிஜம் ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம். Thanks dr.
@Balajiyoutuber4 жыл бұрын
Super Video bro motivana video podunga life la Sathikanum ninaikuravangaluku orubmotivana video podunga
@akilanbk15714 жыл бұрын
Candle light dinner....👌
@-CHELLAPANDIPSREGNO4 жыл бұрын
😍😍😍😍😍. Nature of speech
@subharaja57654 жыл бұрын
Thank you so much....
@keerthana13134 жыл бұрын
Tq na😍😍😍
@jainaprasheed695910 ай бұрын
So many times I watched this video but this time I got one perception regarding my recent one issue which is confusing my mind and slightly I get stressed for that issue but now I have clarity
@kannankrk66264 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 🤩🤩🤩 நன்றி சகோ!!!
@l.dhanushkumarl.dhanush48934 жыл бұрын
Well done Bro 👌👌👌
@siddhu91034 жыл бұрын
Crct sir present a iruka tha vachu santhosa pada en parents kuda soli tharala...nenga enaku oru nala frnd nu ninachen but nenga en life Ku oru spr guider sir...thank u so much...unga videos paathu Na neraya kathikiten... keep it up sir..
@maran72594 жыл бұрын
More den ur explanation, ur examples are simple and understandable... thank you very much for the video ....
@CreateAnImPacT4 жыл бұрын
Exactly.. well said...
@sureshsanjaysuresh8702 жыл бұрын
20/3/22 thanks brother 😁 my life change this video Thanks for your job 💝💝💝💝💝💝
@alfahealthcarecentre71874 жыл бұрын
Useful information Dr. ..
@arnold37024 жыл бұрын
Sir your really awesome video thanks to your and universe
@selvivic31044 жыл бұрын
Video super
@gowthamprabu82554 жыл бұрын
Hi sir looking so smart and energetic
@kingstatus29864 жыл бұрын
Thanks You Sir 🙏🙏🙏
@gurukarthik39344 жыл бұрын
வாழ்க்கைக்கு தேவையான பல தகவல்களை நீங்களும் கற்று எங்களுக்கு கற்று கொடுக்கிறீர்கள் இது மிகவும் மதிப்புக்கு உரிய செயல்
@angelharish43334 жыл бұрын
Very nice sir tq for all videos & use full thank for really great time sir
@ManiMani-xs1vj2 жыл бұрын
Sir apo entha visayaththukum asa pata kuta thaa
@enni_thuniga8074 жыл бұрын
Yeah. When I do the works which I like, I feel happy and live in the present moment completely. THANK YOU SIR FOR SHARING YOUR USEFUL PERSPECTIVES ABOUT LIVING A FULLFILLED LIFE.
@divya15324 жыл бұрын
Uncle romba young ah aagitinga 👍good job
@jesijesi82474 жыл бұрын
Manusan...sir neegaa...,present LA ungaa video ah pkuren...I'm happyyy....well satisfied..with my life
@nareaniyappan18294 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பரே
@deepakp53914 жыл бұрын
Pls only one heart sir
@sabarishtimeline4 жыл бұрын
Awesome awesome 😚
@manivannannarayanaswamy38674 жыл бұрын
Thank you sir very valuable video thank you very much
@srinivaslingam77004 жыл бұрын
Seema words true line sir
@tbalamurugan4944 жыл бұрын
ஆம் முனைவர் ஜி, ஒரு விஷயத்தை, ஒரு பொருளை, ஒரு மனிதரை, ஒரு செயலை நாம் எப்படி எத்தைகைய பார்வை கொண்டு பார்க்கிறோம் என்பதில் தான் மன நிம்மதி இருக்கிறது... இந்த தொடரில் நீங்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றினால் பார்வை மாறும், பார்வை மாறினால் உணர்வுகள் மாறும், உணர்வுகள் மாறினால், எண்ணங்கள் மாறும்... மனதில் மகிழ்ச்சி ததும்பும், இதழ்களில் புன்னகை பூக்கும்... நன்றி... தொடர்ந்து இந்த தமிழ் சமூகத்தின் மனங்களை பண்படுத்தி, வளப்படுத்துங்கள்...